விளக்கு ஏற்றும் முறைகள், திசைகள், நேரம், எண்ணெய்கள், பராமரிப்பு & பலன்கள் | Desa Mangaiyarkarasi

  Рет қаралды 3,291,805

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi
• தீபம் ஏற்றும் முறைகளும...
பூஜை அறையில் வைக்க வேண்டிய பல்வேறு வகையான விளக்குகள் | Lamps that needs to be kept in Puja Room
• பூஜை அறையில் வைக்க வேண...
#Deepam
#விளக்கு
#தீபம்
தீபம் ஏற்றும் முறை
விளக்கு ஏற்றும் முறை
Vilakku etrum murai
Deepam etrum murai

Пікірлер: 2 500
@thurkadavi3271
@thurkadavi3271 Жыл бұрын
நீங்கள் சொல்லும் முரை பயன்னுல்லதாக இருக்கிரது சகோதரி நன்றி 😇
@user-tm7xm3ct5r
@user-tm7xm3ct5r 7 ай бұрын
உங்கள் வார்த்தைகளில் ஒரு வசீகரம் அழகு இருக்குஅம்மா
@thillainatarajans566
@thillainatarajans566 6 ай бұрын
மிக அருமையான பயனுள்ளபதிவு அம்மா
@janaki4895
@janaki4895 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏 மிகவும் பயனுள்ள தகவல்கள் மனதிற்கு நிம்மதி.
@lathaammulatha8126
@lathaammulatha8126 3 жыл бұрын
நீங்க சொல்வதும் அனைத்தும் நன்றாக இருக்கிறது அம்மா நீங்கள் சொல்லும் கோவில்கள் தோறும் பண்ணுவது எல்லாமே சொல்வது ஸ்லோகங்கள் எல்லாமே எழுத்து மூலமாக ஸ்க்ரீனில் தெரிந்தால் நன்றாக இருக்கும் நாங்களெல்லாம் கிராம பகுதியை சேர்ந்தவர்கள் எங்ககிட்ட ஸ்மார்ட் போன் இல்லை சின்ன போன்ற ஜியோ போனில் டிஸ்கஷன் பாஸில் அதில் எடுக்க தெரியலை அதான் போன் ஸ்கிரீனில் வந்தால் நாங்க அதைப் பார்த்து எழுதிக்கொண்டு சாமி கும்பிடும்போது பாராயணம் செய்வோம் மிக்க நன்றி அம்மா
@veeraveera2548
@veeraveera2548 3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி அம்மா
@gangaarun8746
@gangaarun8746 Жыл бұрын
நன்றி அம்மா மிகவும் அற்புதமான செய்தி
@makkalnalan5875
@makkalnalan5875 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா
@n.sudharsan1556
@n.sudharsan1556 3 жыл бұрын
சந்தேகத்தை தெளிவுபடத்தியதற்கு மிக்க நன்றி
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam தாங்கள் கிருபானந்த வாரியாரின் சிஷ்யை என்பதை நாம் அறிவோம்.அதுபோல வரும் காலத்தில் தங்களைப் போன்ற ஒரு சிஷ்யை உருவாக்கி விடுங்கள் ஏனென்றால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். பின் வரும் காலத்தில் வரும் சந்ததிகளுக்கு கட்டாயமாக மிகச் சிறந்த ஆசான் வேண்டும். நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@ramathilagam4966
@ramathilagam4966 3 жыл бұрын
Good thought....👍
@s.kavithakavi5887
@s.kavithakavi5887 2 жыл бұрын
மிக்க நன்றி... அருமையான பதிவு🙏🙏🙏🙏🙏👍👍
@karthikaarumugam1007
@karthikaarumugam1007 2 жыл бұрын
சூப்பர் மேடம் அருமையான பதிவு நன்றாக இருந்தது 😊
@selvipp4801
@selvipp4801 6 ай бұрын
நன்றி அம்மா...நிறையா விசயத்தை தெரிந்து கொண்டேன்...........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-eu2ux2np8l
@user-eu2ux2np8l Жыл бұрын
மிக்க மகிழ்சி மிகவும் நன்றி சகோதரி மிக மிக தெளிவாக விளக்கினீர்கள் நன்றி ❤
@kalachandrasekar2231
@kalachandrasekar2231 Жыл бұрын
அருமையான பதிவு. நன்றி அம்மா.
@SureshKumar-et5cd
@SureshKumar-et5cd 3 жыл бұрын
Arumayana pathivu sagothari miga theliva sonnatharkku mikka nandri Asathittinga ponga mgzlchi
@cubewithsivasg1166
@cubewithsivasg1166 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மா ரொம்ப அருமையான பதிவு மா ரொம்ப சந்தோசமா எங்களோட பெரிய சந்தேகத்தை தீர்த்து வைத்து இருக்கீங்க ரொம்ப நன்றி என்று ஒரு வார்த்தையில் சொன்னால் அது வந்து ரொம்ப தப்புமா எப்பவுமே உங்களுக்கு நாங்க எப்படி சொல்றது நன்றி சொல்றதுன்னு தெரியல ரொம்ப ரொம்ப சந்தோசமா ரொம்ப நன்றி மா
@SambandamMTv-kw3vu
@SambandamMTv-kw3vu Жыл бұрын
LADY VARIYARSWAMI... CONGRATULATIONS🎉🎊
@lakishshanmugam880
@lakishshanmugam880 4 ай бұрын
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி
@santhanamariappan2380
@santhanamariappan2380 Жыл бұрын
மிகவும் நன்றி 🙏
@thilagavathimanoharan8325
@thilagavathimanoharan8325 3 жыл бұрын
நிரைய சந்தேகங்களை தீர்த்து வைத்தீர்கள் மிக்க நன்றி🙏🏻
@indra8398
@indra8398 3 жыл бұрын
T
@padmaguru9205
@padmaguru9205 3 жыл бұрын
Amma very very Tq Amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹
@KrishnaKumar-mk7oi
@KrishnaKumar-mk7oi 2 жыл бұрын
000
@amuthavalli9175
@amuthavalli9175 3 жыл бұрын
Thank you so much dear Amma
@senthilraj2922
@senthilraj2922 3 ай бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@Kasthuri-mj2tv
@Kasthuri-mj2tv 5 ай бұрын
சூப்பர் மா ரொம்ப தெளிவாக எங்களுக்கு புரியும் வகையில் இருந்தது ரொம்ப நன்றி மா
@user-wy2lq4tj2o
@user-wy2lq4tj2o 3 жыл бұрын
ரொம்ப நன்றி🙏💕
@arunpalani4897
@arunpalani4897 3 жыл бұрын
E
@ramyakarthik9900
@ramyakarthik9900 3 жыл бұрын
அம்மா, மாங்கல்யத்துடன் அணியவேண்டிய மங்கலப் பொருட்கள் என்ன என்றும் அவைகளின் பலன்கள் பற்றியும் மெட்டி எத்தனை விரல்களில் அணிய வேண்டும் என்று ஒரு பதிவு தாருங்கள்.
@indhuparthiban7730
@indhuparthiban7730 3 жыл бұрын
99
@jamunathirupathi9430
@jamunathirupathi9430 2 жыл бұрын
KKK
@kumarpavun2938
@kumarpavun2938 2 жыл бұрын
@@indhuparthiban7730 ஈஎஅஈ்ேஒ
@anandhikarthi2328
@anandhikarthi2328 7 ай бұрын
Ella doubt um clear aaiduchu Amma...romba nandri..
@sumithachander2658
@sumithachander2658 2 жыл бұрын
Thanks for your kind information and easy to understand.
@sisilishine4007
@sisilishine4007 2 жыл бұрын
மிக்க நன்றி. மிகவும் பயனடையந்தேன். தெளிவான பதில். குழப்பம் தீர்ந்தது .ஒம் நமசிவாய .
@kasthuris2731
@kasthuris2731 3 жыл бұрын
விளக்கின் விளக்கம் அதி அற்புதம்👏👏👌👍🌷
@LoveMusicTherukkoothu
@LoveMusicTherukkoothu 2 жыл бұрын
எலுமிச்சை தீபம் கோவிலில் ஏற்றுவது எதற்கு தெரியுமா ?| Lemon Deepam | பரிகாரசுரங்கம் kzfaq.info/get/bejne/ebCYd9J_ptbRaWQ.html
@venkateshyogita
@venkateshyogita 2 жыл бұрын
நன்றி அம்மா
@k.harish5-group271
@k.harish5-group271 2 жыл бұрын
Arumaiyana pathivugal amma, nandrigal
@priyagopalakrishnan6678
@priyagopalakrishnan6678 3 жыл бұрын
Thank you madam
@arrunar2173
@arrunar2173 2 жыл бұрын
தெளிவாக எடுத்துக்கூறினிர் மிக்க நன்றி
@anbudeekshika6902
@anbudeekshika6902 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி அம்மா🙏
@Eyekiller129
@Eyekiller129 3 ай бұрын
துளசி செடிக்கு விளக்கு ஏற்றும் முறை பற்றி பதிவு போடுங்கள் pls
@kumarianandhavelu2700
@kumarianandhavelu2700 3 жыл бұрын
🙏வாசலில் விளக்கு ஏற்றும் முறை பற்றி விரிவாக செல்லுங்கள் அம்மா. எங்கள் வீட்டில் வாசலில் ஏற்றும் விளக்கோடு சேர்த்து 6 விளக்கு ஏற்றுகிறேன் இது சரிதானா என்று கூறுங்கள்... (இதில் 3 காமாட்சி அம்மன் (*2 அம்மாவினுடையது*) விளக்குகள் 1 அஷ்ட லட்சுமி விளக்கு 1 அகல்விளக்கு 1கூண்டு விளக்கு) அடியேனுக்கு சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும் அம்மா🙏
@kylieroberts1212
@kylieroberts1212 3 жыл бұрын
568
@kylieroberts1212
@kylieroberts1212 3 жыл бұрын
8ⁿ
@thilakav7730
@thilakav7730 Жыл бұрын
Im
@fun-tasticpals7991
@fun-tasticpals7991 Жыл бұрын
1
@samsampath8170
@samsampath8170 2 жыл бұрын
Miga miga azhaga thelivah vilakkam kuduthinga akka super romba romba nandri...🙏🏻😊🔥
@keerthikar8297
@keerthikar8297 3 жыл бұрын
Thanks mam very useful for everyone.
@skshankar5547
@skshankar5547 3 жыл бұрын
👌🏻Awesome explanation 🙏🏻
@KarthiKeyan-ov2zj
@KarthiKeyan-ov2zj Жыл бұрын
நாங்கள் அனையா விளக்கு போட்டிருக்கோம் இது சரியான முறையா அதுவும் மண் விளக்கு மற்றும் விளக்கெண்னண
@gopinathr5195
@gopinathr5195 3 жыл бұрын
அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏plsssss plssss ma
@jeyasrijayam714
@jeyasrijayam714 7 ай бұрын
👌👌👍👍Thelivana vilakkam❤arumai 👍thank you so much mam 🙏🙏🙏
@laxcylaxcy6506
@laxcylaxcy6506 3 жыл бұрын
ரொம்ப நன்றிகள்
@rajalingamchennai2361
@rajalingamchennai2361 8 ай бұрын
விளக்கேற்றும் முறையை பற்றி தெளிவாக சொன்னீர்கள் நன்றி
@indrapriya1114
@indrapriya1114 3 жыл бұрын
மிக்க நன்றிங்க அம்மா. நவராத்திரி வழிபாடுகள் குறித்து நிறைய செய்திகளை அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன் அம்மா. 🙏🙏🙏🙏🌹💝😘
@jananivishva5659
@jananivishva5659 2 жыл бұрын
Very clear explanation mam. All my doubts are cleared
@jayanthibalaji9898
@jayanthibalaji9898 2 жыл бұрын
Very useful video..most of my doubts are cleared..thank you mam
@user-kw9nf7nu8s
@user-kw9nf7nu8s 9 ай бұрын
பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றி சாமி கும்பிட்ட பின் அரைமணி நேரத்திற்கு பிறகு அந்த விளக்கை தானாக அனைய விடுவது நல்லதா...இல்லை நாம் மலையேற்றுவது நல்லதா (சில பேர் பிரம்ம முகூர்த்த விளக்கு தானாக அனைவது நல்லது என்று கூறுகிறார்கள்..எது நல்லது என்று கூறுங்கள் அம்மா
@HelloHello-pw8np
@HelloHello-pw8np 6 ай бұрын
😅
@pugnesselvan7328
@pugnesselvan7328 3 жыл бұрын
Thanks for the info ma'am. I only come back to house after work around 7pm-730pm. Is it suggested to light up the lamp at that hours?
@mchandrarupa5652
@mchandrarupa5652 Жыл бұрын
Thanq for giving a clear information 🙏🏻
@n.santhoniammalnithya9505
@n.santhoniammalnithya9505 Жыл бұрын
மிக்க நன்றி
@k.g.tanshika8254
@k.g.tanshika8254 2 жыл бұрын
விளக்கு திரியை தீண்டும் போது கையில் படும் எண்ணெயை என்ன செய்வது....ஓரு சிலர் பாதத்தில் தடவுகிரார்கள்.... அல்லது தலையில் தடவுகிரார்கள்....என்ன செய்வது கூறுங்கள்....தங்கள் பதிவு அனைத்தும் சிறப்பு...நன்றிகள்💐🥰🥰🥰🙏🙏🙏
@user-rj8bf6cp9z
@user-rj8bf6cp9z 3 ай бұрын
Rompa thanks amma ungal pathivukal ellam mikavum payan ullatha irukkuma
@priyankap7150
@priyankap7150 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@jothipriyaraj9263
@jothipriyaraj9263 Жыл бұрын
Romba Nandre Amma 🙏❤️
@sarveshramsarvesh6455
@sarveshramsarvesh6455 Жыл бұрын
நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் இந்த 3 எண்ணெய் கலந்து விளக்கேற்றலாமா சொல்லுங்க அம்மா
@sarnyasaranya587
@sarnyasaranya587 3 жыл бұрын
Thank u mam very useful
@mekalag9164
@mekalag9164 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா
@maheshwariarumugam9038
@maheshwariarumugam9038 3 жыл бұрын
ரொம்ப தெளிவான விளக்கங்கள். நன்றி அம்மா.
@Hariharasudhan-g2d
@Hariharasudhan-g2d 2 жыл бұрын
அம்மா மகாலெட்சுமி போல் இருக்கிறிர்கள்
@kimsuah5349
@kimsuah5349 3 жыл бұрын
Thank you, Thank you..,
@hrajkumar2980
@hrajkumar2980 Жыл бұрын
மிக மிக நன்றி அக்கா 🙏🏼
@jayanthijaya91
@jayanthijaya91 10 ай бұрын
அருமையாக விளக்கி பதிவிட்டிருக்கிங்க மேடம் 🙏🙏
@lakshmilaksh4946
@lakshmilaksh4946 3 жыл бұрын
அம்மா நான் காலையில் 4.55 மணிக்கு விளக்கு தினமும் விளக்கு ஏற்றுவேன் மாலையில் 6.10 ku விளக்கு ஏற்றுவேன், மாதம் 5 நாள் தவிர மற்ற நாளில் தினமும் விளக்கு ஏற்றுகிறேன் அம்மா, என் குடும்பம் நன்றாக உள்ளது
@sisterssquad909
@sisterssquad909 3 жыл бұрын
Super
@agildhaksskolangal8491
@agildhaksskolangal8491 3 жыл бұрын
Vetla mathavanga tungana ethalama
@shreedevis6522
@shreedevis6522 3 жыл бұрын
@@agildhaksskolangal8491 ethalam...
@durgavicky-mp9dm
@durgavicky-mp9dm 2 жыл бұрын
Ninga Nonveg sapda matingala
@chithra531
@chithra531 2 жыл бұрын
நீங்க நான் வெஜ் சாப்பிட மாட்டீங்களா மேம்
@selvakumarsanjeevi1400
@selvakumarsanjeevi1400 7 ай бұрын
விளக்கில் முதலில் திரியை போட்டு எண்ணெய் ஊற்றி வேண்டுமா அல்லது எண்ணெய் ஊற்றிய பிறகு திரியை போட வேண்டுமா அம்மா?
@aarthipandi378
@aarthipandi378 Жыл бұрын
You are very great ma . Thanks a lot for the clear explanation
@sivan---
@sivan--- 2 жыл бұрын
Amma nenga sonnathu usefulla irukkuthu thank you amma
@roselinmahendran9908
@roselinmahendran9908 2 жыл бұрын
Mam , if I am lightning lamp in the door step will that also needs to be counted in the total lamps lightened or the lamps in the Pooja room only needs to be counted as 3 5 like that..? Eg: if 5 in pooja room and 1 outside total lightened is 6 or 5 ?
@biosrinivasan6305
@biosrinivasan6305 3 жыл бұрын
வணக்கம் அம்மா காலையில் 6 மணிக்கு முன் விளக்கு எற்றும் பொழுது கண்டிப்பாக குளித்து விட்டுதான் ஏற்ற வேண்டுமா
@sujasubha4528
@sujasubha4528 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
@gowtham8016
@gowtham8016 2 жыл бұрын
Thanks for your informations very useful tips 👍
@thilagayuvi3495
@thilagayuvi3495 3 жыл бұрын
Amma enaku Oru santheham உப்பு விளக்கு வெக்கலாமா தயவு செய்து உங்கள் கருத்து சொல்லுங்க அம்மா
@srishangeetha6417
@srishangeetha6417 6 ай бұрын
அம்மா ஒரு சந்தேகம். விளக்கைத் தினசரி மலையேற்ற வேண்டுமா? நாள் முழுவதும் எரிய விடலாமா?
@kamatchivasu5411
@kamatchivasu5411 Жыл бұрын
Thanks 🙏 ma🙂all my doubts r cleared ☺️
@sivaindrag5581
@sivaindrag5581 2 жыл бұрын
Mam you have given a detailed & clear explanation. Thanks a lot
@priyakisnan
@priyakisnan 2 жыл бұрын
Mdm my kamaatchi amman villaku is Burnt. The thiri burnt and made it black. Can I still use it or change a new villaku Please advise.
@v.tvasup2128
@v.tvasup2128 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி அம்மா. பிரம்ம முகூர்த்தத்தில் மற்றவர் தூங்கும் நேரத்தில் விளக்கு ஏற்றலாமா.
@sivasiva9147
@sivasiva9147 3 жыл бұрын
P
@Bubloo1982
@Bubloo1982 3 жыл бұрын
@@sivasiva9147 ⁿQ
@sharmilarockzz2381
@sharmilarockzz2381 3 жыл бұрын
The way u cleared our doubt are awesome mam.🙏
@selvaganapathi6002
@selvaganapathi6002 2 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா
@keerthanamoorthy4885
@keerthanamoorthy4885 10 ай бұрын
விளக்கெண்ணெய் தீபம் ஏற்றலாம அம்மா
@dhivyamani8443
@dhivyamani8443 6 ай бұрын
அம்மா.. முதலில் திரி போட்ட பின் எண்ணெய் ஊற்ற வேண்டுமா அல்லது எண்ணெய் ஊற்றிய பின் திரி போட வேண்டுமா.. அல்லது இரண்டில் எப்படி பண்ணினாலும் சரி தானா..???
@saropriya3587
@saropriya3587 6 ай бұрын
Yennai otri aprm theri potu veliku etra vendum
@dhivyamani8443
@dhivyamani8443 3 ай бұрын
ஆம்.. என்னிடம் சிலர் அப்படி தான் கூறினார்.. ஆனால்.. திரி போட்ட பின் எண்ணெய் ஊற்றினால் தவறு எதும் உள்ளதா.? எதனால் அப்படி..? எண்ணெய் ஊற்றிய பிறகே திரி போடுவது ஏன்.. தெரிந்தால் நானும் பலரிடம் சொல்வேன் அம்மா.. ,🙂🙂
@ilaksbavi1658
@ilaksbavi1658 6 ай бұрын
அருமையான பதிவு
@rajakumarim8477
@rajakumarim8477 Жыл бұрын
அம்மா பூஜை அறையில் இரண்டு காமாட்சி விளக்கு ஏற்றலாமா? அல்லது எத்தனை விளக்கு ஏற்றலாம்? தெளிவுபடுத்தவும்
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 Жыл бұрын
இரண்டு ஏற்றலாம் சகோதரி
@subbulaksmi8083
@subbulaksmi8083 2 жыл бұрын
எல்லாம் விளக்கும் ஏற்றி வைக்கை ஆசைதான் ஆனால் எல்லாம் விளக்கு சுத்தம் செய்யிறது தான் முக்கியம் 🪔🪔🪔
@ramuramasamy1634
@ramuramasamy1634 7 ай бұрын
🤩🤩🤩🤩🤩
@90kidsisaiaruvi85
@90kidsisaiaruvi85 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏
@vijayamurugan9751
@vijayamurugan9751 Жыл бұрын
Thanks for giving lot of information
@mshanthi4956
@mshanthi4956 3 жыл бұрын
அம்மா கார்த்திகை தீபம் பற்றி சொல்லுங் அம்மா
@ramesh.r1121
@ramesh.r1121 3 жыл бұрын
Things
@thaaraapaalkani9360
@thaaraapaalkani9360 3 жыл бұрын
தலை வாசலில் ஏற்றும் விளக்கு பற்றிய பதிவு போடுங்க அம்மா
@usharabeshen2659
@usharabeshen2659 7 ай бұрын
Your knowledge is simply useful to all of us
@slschannel5597
@slschannel5597 3 жыл бұрын
Super Amma romba nandri
@thamizharasia6021
@thamizharasia6021 6 ай бұрын
Amma nan daily thiri matruven oil also
@RanjithKumar-qp6kx
@RanjithKumar-qp6kx 3 жыл бұрын
Vasala eathura deepathum kanakupananuma amma
@sk.sharujatv5857
@sk.sharujatv5857 2 жыл бұрын
நன்றி அம்மா...
@mypages778
@mypages778 3 жыл бұрын
Mam oru padhivu poderenga ana edhum sandhegamana kelviku padhil solamatengrega mam.. konjam reply panuna nala irukum nu ninaikren mam its my humble request mam.. ella kelvikum padhil sola mudiadha soolnilai irundhalum konjam likes vangirukra comments ku nalum reply panalame...
@kalaiselvi7181
@kalaiselvi7181 Жыл бұрын
விளக்கு ஏற்றி யவுடன் வெளியில் புறப்பட வேண்டி இருந்தால் என்ன செய்வது. விளக்கை அணைக்க வேண்டுமா.
@user-vc7xg7fo3y
@user-vc7xg7fo3y 9 ай бұрын
30 minutes munadi etaralam
@mchandrarupa5652
@mchandrarupa5652 Жыл бұрын
Thanq so much Amma 🙏🏻
@sathishvelu4446
@sathishvelu4446 3 жыл бұрын
அம்மா, தங்களுடைய பூஜை அறை வீடியோ விரைவில் தாருங்கள் அம்மா
@selvapandis3002
@selvapandis3002 Жыл бұрын
T73h
@thangaduraithangadurai4480
@thangaduraithangadurai4480 Жыл бұрын
ஒவ்வொரு பெண்ணுமே மகாலட்சுமி தான்
@shindhud8692
@shindhud8692 3 жыл бұрын
Thanks for the information. It's useful for me.
@greengraps1229
@greengraps1229 2 жыл бұрын
Ennoda Ella santhegamum clear aayiduchu
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 45 МЛН