No video

🥵 விஷயம் தெரியாம🫂 Kandy-இல் மாட்டிக்கொண்டேன் 😮| Ambuluwawa Tower Crazy Experience | Kajan Vlogs

  Рет қаралды 16,616

Kajan Vlogs

Kajan Vlogs

Күн бұрын

விஷயம் தெரியாம Kandy-இல் மாட்டிக்கொண்டேன் 😮| Ambuluwawa Tower Crazy Experience | Kajan Vlogs
👉 Contact Details
👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
👉Instagram : / kajan_vlogs
Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrent...
Contact Details of TukTukRental.com
hello@tuktukrental.com
+94 772 928 618
#Ambuluwawatower
#Kandy
#Placestovisit
#kandyfood
#travelvlogs
#srilanka
#kajanvlogs
#alasteenrock
#adventuretrip
#travel
#gampola

Пікірлер: 67
@KajanVlogs
@KajanVlogs 6 ай бұрын
உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும் எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏 நன்றி 🙏
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 6 ай бұрын
தம்பிகளே , கண்டி ,பேராதனிய எனது சகோதரங்களுடன்சுத்தி திரிந்த நாட்கள் , இனிமையான ஞாபகங்கள் மறக்கமுடியாதவை. தம்பி எனக்கு தண்ணியில, உயரத்தில் கண்டம் ,ஆதலால் நான் உயரங்கள் போவதில்லை அழகான காணொளி . நீங்கள் பாண் சாப்பிட எனக்கு வாயூறியது. சிறந்த பாண் இலங்கை பாண்தான் , ஒவ்வொரு தரமும் 4 றாத்தல் பாண் sealed பண்ணி லண்டன் கொண்டு வருவேன்.நன்றி 🙏😇👍உஷா லண்டன்
@kumarrasalingam8021
@kumarrasalingam8021 6 ай бұрын
அருமையான கணொளி. கோபுரத்தின் உச்சிக்கு சென்றது ரொம்ப துணிச்சல்தான் வாழ்த்துக்கள் தம்பிகளா❤❤
@user-mz3fn7pj2k
@user-mz3fn7pj2k 5 ай бұрын
Hotel view super and tower excellent view வாழ்துக்கள் நண்பா
@loganravi906
@loganravi906 6 ай бұрын
எனக்கே பார்க்கும் போது தலைவர் சுற்றுறது, மிகவும் துணிச்சல் தான் 👍🏽
@user-un7te8vh7b
@user-un7te8vh7b 5 ай бұрын
அருமை ௧ாட்சி௧ள் எல்லாம் வேற லெவல். இருவரு௧்௧ும் வாழ்த்து௧ள்
@karunanithyvairavan8997
@karunanithyvairavan8997 6 ай бұрын
நல்ல இடங்கள்.பார்ப்பதற்கு அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்.
@jonson-oy4wn
@jonson-oy4wn 5 ай бұрын
Yes😊
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 6 ай бұрын
Hi brother good to you God bless your country srilanka and your people ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😍🙌💞👍🙏🙏🙏🙏🙏🙏
@tharaniyank
@tharaniyank 6 ай бұрын
Nice bro 🇱🇰👌🏾
@satheesentertainment
@satheesentertainment 6 ай бұрын
அருமை சகோ👍👌🏻
@bpdavid5604
@bpdavid5604 5 ай бұрын
Alesteen and you semma combination...semma thrill..❤ you bro
@ratna1004
@ratna1004 6 ай бұрын
மிகவும் அருமையான காட்சி 🎉🎉🎉🎉
@KikiDoop
@KikiDoop 6 ай бұрын
பல வருடங்களுக்கு முன் பார்த்த இடங்கள் , இப்போது புதிதாய் பார்த்ததில் சந்தோஷம். Peradeniya Gardens-ல் அப்போது ஒரு மரத்தில் எங்களுடைய பெயரை எழுதினோம் , நான் அந்த மரத்தைதான் தேடிக்கொன்டிருந்தேன்😅
@kittybala7951
@kittybala7951 5 ай бұрын
Kana kanden paadal kanil irukira peradeniya botanical gardens eduthathu. Vidyasagar musicil madhu balakrishnan paadinar.❤
@sivanmugan81
@sivanmugan81 5 ай бұрын
அருமை, 👍, வாழ்த்துக்கள்.
@ValarmathyAiyathurai
@ValarmathyAiyathurai 5 ай бұрын
பார்கும்போது அழகாக இருக்கிறது
@HelloHarini
@HelloHarini 5 ай бұрын
Beautiful views❤❤❤❤ very nice video ❤❤❤ The tower trip is mind blowing❤❤ God bless you both❤❤
@pamas1576
@pamas1576 6 ай бұрын
beautiful place
@gobijeyaratnam3290
@gobijeyaratnam3290 5 ай бұрын
Hi, you guys are doing a very good job but where is Sathur? He hasn’t been in couple of your videos.
@jsmurthy7481
@jsmurthy7481 5 ай бұрын
Samsung with zoom வாங்கிப் பாவிக்கவும். கண்டி viewpoint ல் இருந்து பார்க்க ஏதோ photo frame போல உள்ளது
@user-di2zq6gd5l
@user-di2zq6gd5l 5 ай бұрын
Palaya yaapahagal Manasula nadamaaduthu botanical gardens ninaivuhal thanks thambi meendum emathu yaapahagala kondu vanthahuku
@SS-wp5mc
@SS-wp5mc 5 ай бұрын
தம்பி உங்களுக்குஒரு சிறிய வேண்டுகோல் சிங்கள மக்கள் எண்டு சொல்லுவதை கொஞ்சம் தவிர்க்கவும் சகோதர மக்கள் எண்டுசொல்லுவது சிறப்பு
@N19069999g
@N19069999g 5 ай бұрын
Orchid garden அதிக நேரம் செலவிட்டிருக்கலாம்.அத்துடன் வழிகாட்டியுடன் போயிருந்தால் அரியவகை orchid வகைகளை அறிந்திரக்கலாம்.நன்றி
@anandili8292
@anandili8292 5 ай бұрын
Beautiful places😍 You guys are so adorable and humorous😆😁
@bramamano5235
@bramamano5235 6 ай бұрын
You both have guts & strength.Take care of yourself and ur friend.Both are very understanding.I am wishing you both safe journey.when I come to Srilanka I will meet you all.Thanks for sharing.👍🏽🍁🇨🇦
@goodidas9231
@goodidas9231 5 ай бұрын
Kandil dosai kadai super
@Kadher001
@Kadher001 6 ай бұрын
அந்த உயர்ந்த டவரில் ஏரும்போது பார்த்துக் கொண்டு இருக்கும் எனக்கு தலை சுற்றுகிறது அவ்வ்வ் சூப்பர் சூப்பர்
@paramraja9289
@paramraja9289 5 ай бұрын
Wonderful memories. Video thank you for sharing this video all the best both of you 👌👌👌👌
@user-io8du5rk6o
@user-io8du5rk6o 5 ай бұрын
Hii..semma..beautiful..super..very..very..Good..Happy..lLekt..welcome..KAJAN..🌾🌴💯💯💯🤝🤝🤝🤝🌲🍃👌🏿👌🏿👌🏿👌🏿👍👍👍💐👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌱🌱🍃⚘️⚘️⚘️⚘️🙏🙏🙏🙏🙏🙏🙏💐..OK.. Thankuoy..🙏🙏🍁🍁👌🏿👌🏿☘️☘️💐
@robued744
@robued744 6 ай бұрын
Beautiful place
@puvanalogini9866
@puvanalogini9866 6 ай бұрын
Nice video brother 👍
@surensivaguru5823
@surensivaguru5823 5 ай бұрын
Nallave panrenka valthukkal 👍👍👍 Sabesan Canada 🇨🇦
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 6 ай бұрын
What you are doing is incredible. Keep up the good work!
@bpdavid5604
@bpdavid5604 5 ай бұрын
Semma bro super video
@sivabalasingham9918
@sivabalasingham9918 5 ай бұрын
Nice view 👍
@subrann3191
@subrann3191 5 ай бұрын
Good luck towers
@sarathadeviselvarasa378
@sarathadeviselvarasa378 6 ай бұрын
அழகாக உள்ளது சூப்பர்
@rajant.g.5071
@rajant.g.5071 6 ай бұрын
Kandy Kandasamy súgamairrukengalo bro😅
@rajinis1671
@rajinis1671 6 ай бұрын
சூப்பர் சகோதரன் 👌❤️🌹
@rebeccaobris9751
@rebeccaobris9751 3 ай бұрын
We need many tamil vloggers❤
@JEGNAD
@JEGNAD 6 ай бұрын
Yes yes சோறு முக்கியம் 😝
@kathirvelyasodaran6143
@kathirvelyasodaran6143 5 ай бұрын
Kathiresan kovil ippothu aakrsmippin pathippu purigiratha
@SAKTHISAKTHI-gp6wq
@SAKTHISAKTHI-gp6wq 6 ай бұрын
மிகவும் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤
@RSXXX229
@RSXXX229 6 ай бұрын
VG REPORTING 👌. YOU SHOULD HAVE INVITED THOSE GERMAN TOURIST TO VISIT JAFFNA PENINSULA. JAFFNA PENINSULA NEEDS TOURISTS 🤝🤝🤝🤝
@bhavanisivasubramaniam9526
@bhavanisivasubramaniam9526 6 ай бұрын
Nice🎉
@paramalingamthamileesan5528
@paramalingamthamileesan5528 5 ай бұрын
Super beautiful ❤❤❤
@bawsiya
@bawsiya 6 ай бұрын
சூப்பர்❤❤❤❤
@rajebaairajebai5511
@rajebaairajebai5511 5 ай бұрын
Top
@Kirishanth13
@Kirishanth13 6 ай бұрын
USA 🇺🇸
@shri9933
@shri9933 5 ай бұрын
Nice
@varaniru5632
@varaniru5632 6 ай бұрын
❤❤ 4m Dortmund..... DE
@Ramkanagaraj
@Ramkanagaraj 5 ай бұрын
❤❤❤
@trendingreels6126
@trendingreels6126 2 ай бұрын
Dei Jaffna la par
@MrsJeyuk
@MrsJeyuk 6 ай бұрын
👌
@JJ-pj1jv
@JJ-pj1jv 5 ай бұрын
People are planning to come in September because of the election. They are hesitate to come any trouble comes.
@varatharajahkumarasamy9834
@varatharajahkumarasamy9834 6 ай бұрын
👌👌🙏🏽
@satheas26
@satheas26 6 ай бұрын
👍
@thayalakumarampalawanar6142
@thayalakumarampalawanar6142 6 ай бұрын
Nice vidéo good luck 😂
@arulananthamgodfreyarulraj6837
@arulananthamgodfreyarulraj6837 6 ай бұрын
🙏👍
@jeneetarajkaran9668
@jeneetarajkaran9668 5 ай бұрын
👍🇨🇭👏👏🤩
@wikkikrisna3070
@wikkikrisna3070 5 ай бұрын
Thennaly ramanil kamal sonna Kandidaten kathirkama kanthan ivarthan
@bettydaniel1462
@bettydaniel1462 6 ай бұрын
🇱🇰💐💐💚💚🏘💚🇫🇷
@Joshopi
@Joshopi 5 ай бұрын
வணக்கம் தம்பி கயன் இந்த முருகன் கோவிலை பார்க்கும் போது இந்த கண்டி எமது தமிழ் மன்னர்களிடமிருந்து பறிகப்பட்டது ் ஞாபகம் வருகிறது இந்த கண்டிய ஆண்ட தமிழ் மன்னனுக்கு மாவீரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் படைஅனுப்பி உதவி செய்ததாக எங்கேயோ படித்த ஞாபகம் ் பின்பு அந்த அரசனை அந்நியர் தமிழ்நாட்டில் தூக்கில் போட்டார்கள் ்அந்த அரசனுக்கு கருணாநிதி சிலை அமைத்து ஞாபகார்த்த மண்டபமும் தமிழ்நாட்டில் அமைத்துள்ளார் ் இலங்கை பூராகவும் எம்மிடம்தான் இவங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாழர்கள் என் செய்வோம் எங்கழுக்குள் தானே ஒற்றுமை துளியளவுமில்லையே ் 😮😮😮யாருக்கும் கீழே கோப்பை கழுவதான் எம்மினம் ஐரோப்பாவை நோக்கி ஓடநிக்கிதுகள் ் அந்த காலத்தில் வடக்குதமிழன் அந்நியனின் பதவியில் வால்பிடித்து அமர்ந்து கொண்டானாம் ் அதனால் கொஞ்சம் படித்துகொண்டானாம் ் ஆனால் சிங்களவன் அந்நியனுக்கு கீழ் பணிசெய்யவில்லையாம் அதனால் அவனுக்கு படிக்கும் வாய்ப்பு குறைந்ததாம் ் எங்கழுக்கு தான் யாதும் உரே யாவரும் கேளீர் என்ற கேவலம் கெட்டத்த்துவத்தை தூக்கிகொண்டு எமக்கு நாடில்லாமல் யாருக்கோ சேவகம் செய்துகொண்டு 😮😮😮
@topten8963
@topten8963 5 ай бұрын
🤣🤣🤣 outdated rascists mind
@Joshopi
@Joshopi 5 ай бұрын
@@topten8963அப்படியா ?
@user-ib2dq7ev5n
@user-ib2dq7ev5n 5 ай бұрын
Fr..? Well it's just u then😮
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 50 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 28 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 14 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН