No video

விட்டா மாடியிலேயே நாங்க விவசாயம் பண்ணிருவோம் 🤣|| terrace garden makeover || Amma Kai Pakkuvam

  Рет қаралды 246,437

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

விட்டா மாடியிலேயே நாங்க விவசாயம் பண்ணிருவோம் 🤣 ‪@AmmaKaiPakkuvam‬
Dear Amma Kai Pakkuvam Family😍
RR Collections Instagram 👇👇👇
/ _yuvarani__
#ammaKaiPakkuvam #terraceGarden #terraceMakeover #urulaikizhanguBonda #aluBonda #ammaDailyRoutine #dayInMyLife #lifestyleVlog
amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, terrace garden, terrace garden ideas, terrace garden trees, organic terrace garden, terracemakeover, small garden, gardening ideas for home, urulaikizhangu bonda, urulaikkilangu bonda, masala bonda, vengaya bonda, snacks, bonda, alubonda, amma daily routine, day in my life, lifestyle vlog, organic farming, இயற்கை விவசாயம்
RR COLLECTION
...
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
📕 Facebook: / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
*******************************************************************
Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
/ tinycook
********************************************************************

Пікірлер: 1 100
@everydaymealsindia
@everydaymealsindia 3 жыл бұрын
அம்மா நான் உங்க ரசிகை today full aa unka video than
@itsmepavi8199
@itsmepavi8199 3 жыл бұрын
Nanum amma... Enga amma ketuta kamichu enga family la irukavangala elarum inaku unanga video than pathom amma
@dhineshdhinesh4409
@dhineshdhinesh4409 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@chitrachitra2595
@chitrachitra2595 3 жыл бұрын
Bhuvan you're looking nice
@jothikattur2044
@jothikattur2044 3 жыл бұрын
@@chitrachitra2595 mm 👌👌👌
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 3 жыл бұрын
@@itsmepavi8199 enka v2laum
@royalsomu3820
@royalsomu3820 3 жыл бұрын
அம்மா மாடி தோட்டம் அருமையோ அருமை சூப்பர். மாடி தோட்டம் வீடியோ போட்டது ரொம்ப சந்தோசம்
@sasikalavarma6188
@sasikalavarma6188 3 жыл бұрын
I lq
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 3 жыл бұрын
Super. ...பாலுக்காக அம்மா பையன் சத்தியம் 😄😄😄தம்பி காபிக்கு பாலில் தண்ணீர் சேர்க்கக்கூடாது Tea க்கு கொஞ்சமா தண்ணீர் சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்... கவலைகளை பற்றி அம்மா சொல்லியது நானும் மனுஷி தான் சத்தியமாக சகோதரிநீங்க Veralevel தான் ..👌👌👌மண் Mixing பற்றி ரொம்ப தெளிவாகச்சொன்னீர்கள்..👌👌 👌👌 உங்கள் Video எனக்கு Stress buster ..அம்மாவும் அன்பான மகன்களும்...I love you all...Knowledge Arrear பற்றிய பதிவு Super...அம்மா Surprise gift பார்த்துவிட்டு Real expression. தங்களின் எதார்த்தம் அருமை....
@annasethupathy1112
@annasethupathy1112 3 жыл бұрын
அம்மா சூப்பர். செமையா இருக்கு இந்த வீடியோ. இன்னைக்கு அம்மா ரொம்ப அழகா இருக்காங்க
@manimegalai6148
@manimegalai6148 3 жыл бұрын
Suuuperrrr bro currecta solringa. ..👍👪🌷
@annasethupathy1112
@annasethupathy1112 3 жыл бұрын
Thank u bro
@ssainathraosai4877
@ssainathraosai4877 3 жыл бұрын
@@manimegalai6148 sssssssss
@divyap3317
@divyap3317 3 жыл бұрын
விவசாயம் பண்றவங்க கூட இப்டி ஒரு உரம் போடு வாங்கலானு தெரியல...... ஆனா நீங்க இந்த மாடி தோட்டதுக்கு உரம் போடுறது சூப்பர் 🤩😍😍🤗🤗🤗
@suganthiponnusamy672
@suganthiponnusamy672 3 жыл бұрын
வீடியோ ரொம்பவே பிடிச்சிருக்கு.தம்பிகளோட நீங்க பேசறது ரசிக்க வைக்குது.வாழ்க வளமுடன் .அருமையானகுடும்பம்.சுத்திப்போடுங்க
@PrabaThreads
@PrabaThreads 3 жыл бұрын
அம்மா நான் இலங்கை பொண்ணு உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்..
@dividivya9912
@dividivya9912 3 жыл бұрын
Na kastathula iruntha kuda unga videos tha pakura. Unga videos patha enna kastam irunthalum poidum. Really good brothers
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 3 жыл бұрын
மாடித்தோட்டம் சூப்பர் தீபன் புவன் அம்மா எப்போதும் குணத்தில் கோடிஸ்வரி தான் தம்பி புவன் பட்டை சூப்பர் எடிட்டிங் செம❤
@vinayagamstore2945
@vinayagamstore2945 3 жыл бұрын
V. THILAGAM👍👍👍💘😍👌
@hepziselvam9526
@hepziselvam9526 3 жыл бұрын
தம்பி வெயில் நேரம் தினமும் இருமுறை குளியுங்க அம்மா சொல்வது சரிதான்.அந்த பால் கெட்டியா இருக்கும் தண்ணீர் சேக்கனும்.
@buvaneswarishanmugam6089
@buvaneswarishanmugam6089 3 жыл бұрын
அழகு குட்டி செல்லம் புவன்..சின்ன குட்டி தீபன்.. என் அன்பு சகோதரி எப்படி இருக்கிறீர்கள்?
@vaishalivaishu2950
@vaishalivaishu2950 3 жыл бұрын
Paal ku equal ah thanni veethanum bro amma is correct. Covered milk so kandippa milk ku equal ah water mix pannanum otherwise chali pidikum and it's not good for health
@sumathibala7937
@sumathibala7937 3 жыл бұрын
Two times intha video parthutten bro, from singapore
@durgasweety4520
@durgasweety4520 3 жыл бұрын
Amma antha Chien unga kaluthukku super a erukku
@priyachandru6407
@priyachandru6407 3 жыл бұрын
முருங்கை செடியை உடைத்து விடுங்க அப்போதான் அடர்த்தியாக வளரும்.... Little bro epdi irukinga....
@marypriyas4111
@marypriyas4111 3 жыл бұрын
அம்மா வணக்கம் இன்றைய மீதியான உருளைக்கிழங்கு பொரியலில் போண்டா சூப்பர். உங்களுக்கு வந்த கிப்ட் நல்ல இருக்கு அது அவர்கள் உங்கள் மேல் வைத்த பாசம் அம்மா. இப்பொழுது மாடி சூப்பர் சின்ன தம்பி விவசாயியாகவே மாறி விட்டார் அதுபோல மாடி கட்டிடம் நல்ல இருக்கு நீங்க வைக்க போகும் செடிகள் கீழே சின்னத செங்கல் வைத்து திட்டுபோல ஒரு கட்டிடம் கட்டினால் கீழே அறையில் தண்ணீர் இறங்காது கட்டிடம் நல்ல வும் இருக்கும் என்று என் சின்ன அண்ணா சொல்லுவார். உங்களின் எதார்த்தமான பேச்சு நம்ம ஊரு கொங்கு தமிழ் சூப்பர் அம்மா.
@arunashankar7360
@arunashankar7360 3 жыл бұрын
Amma unga madhri kavalai padama relax a irukka try panren pattai murugan getup romba super deepan inniku neraya thittu vangitinga deepan very hard worker all in all alagu raja
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Thank you
@vpagmedia7905
@vpagmedia7905 3 жыл бұрын
மகாலட்சுமி அம்மா...மங்களகரமாக இருக்கீங்க அம்மா....🙏🙏🙏🙏🙏🙏
@pankajalk9574
@pankajalk9574 3 жыл бұрын
Super Amma
@balasubramani3301
@balasubramani3301 3 жыл бұрын
Super amma
@FREEFIREgaming-gy9pc
@FREEFIREgaming-gy9pc 3 жыл бұрын
அம்மா நான் உங்க பெரிய ரசிகன் இன்னைக்கி இன்னைக்கு இல்ல கிட்டத்தட்ட ஒரு மாசமாதான் உங்க வீடியோவ பாக்குறேன் தினமும் ஒரு வீடியோ கூட விட மாட்டேன் நான் உங்க பெரிய ரசிகன்
@suganyasuganya8630
@suganyasuganya8630 Жыл бұрын
Bhuvan ji unga voice sweet a iruku and deepen neenga ultimate
@Kalaivarun
@Kalaivarun 3 жыл бұрын
Amma is very innocent and open hearted. Wishing her all happiness. Place plants in some stand and in bricks so that it wil not damage terrace
@gobinathg8903
@gobinathg8903 3 жыл бұрын
Hii sweet family. உங்களுடைய வீடியோவை பார்க்கும் போது மனதிற்கு ஒரு புதிய சந்தோஷம் கிடைக்கிறது. மாடித் தோட்டத்தை நன்றாக பராமரித்து வாருங்கள். என்னுடைய வாழ்த்துக்கள்
@gobinathg8903
@gobinathg8903 3 жыл бұрын
Bhuvan bro neenga supera pesreenga. indha channela nalla padiya nadathunga. Congratulations.
@gobinathg8903
@gobinathg8903 3 жыл бұрын
Enakku unga contact number send pannunga pls.
@sripriyasundarrajan8121
@sripriyasundarrajan8121 3 жыл бұрын
அம்மா வழக்கம் போல இந்த வீடியோ தொகுப்பு வேற லெவல்
@tamilselvi7885
@tamilselvi7885 3 жыл бұрын
Evlo tym orey video pathalu frst time paakara maariyey sandhosama eruku
@babumdu.5980
@babumdu.5980 3 жыл бұрын
Deepanesh maadi thotam explain super Amma masal bonda semma.. bhuvanesh camera shooting work amazing..
@sharmilasharmila9801
@sharmilasharmila9801 3 жыл бұрын
அம்மா ஜெயின் ரொம்ப நல்லாருக்கு கழுத்து நல்லா நிறைஞ்சு இருக்கு
@divyadevi2699
@divyadevi2699 3 жыл бұрын
Amma super very innocent cute 😍😊 Bhuvan anna getup semma 😍 Deepan Anna katharikai jimikki kammal semma😂😂😂😂 vera level fun keep rocking.....
@archanabalaji6356
@archanabalaji6356 3 жыл бұрын
Amma vudaaiya vellandhi manam dont care abt worries endra gunam rommmba pidichirikku bro avangakitta kavalai pala irundalum saandoshamaga irukka vendum enbadai naam niraiya kathuka vendum, u guys r soo lucky to hav such gud n friendly mom, staay blessed💖💖💖💖😊😊😊
@fahirasvlog
@fahirasvlog 3 жыл бұрын
Nejamave unga video patha nalla timepass agudhu. En channel ku cooking video edit pandradha vitutu unga video fulla pathu mudichten. Interesting . Enaku urula kelangu bonda. Nice amma. Unga kei pakkuvam sema.
@manikandanbala6003
@manikandanbala6003 3 жыл бұрын
Bhuvan smile is always cute...enakke un sirippa paatha sirippu varudhu pa🤣😂
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
😀😀😀🤣🤣
@sherinbanu4235
@sherinbanu4235 3 жыл бұрын
Beautiful family love u Amma long life happy ya irukanum intha family ❤❤❤❤❤
@malarvizhi3981
@malarvizhi3981 3 жыл бұрын
உங்களை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது உங்களை பாத்தாலே நாங்களும் சுறுசுறுப்பாக மாறி விடுகிறோம்
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
🥰🥰🥰❤️
@velrani3423
@velrani3423 3 жыл бұрын
Video பாத்ததுமே சந்தோஷமாக இருக்குது.செயின் அக்காவுக்கு நல்லாயிருக்கு. மாடிதோட்டம் நல்லாயிருக்கு.
@jayanthiravichandran9083
@jayanthiravichandran9083 3 жыл бұрын
புதிய தம்பி ரொம்ப சூப்பரா அழகாக இருக்கீங்க
@vanathip2494
@vanathip2494 3 жыл бұрын
புவன்,தீபன்,சகோதரி❤❤❤சகோதரி எதற்காகவும் கவலைப்பட வேண்டாம்.இரண்டு சிங்கக்குட்டிகள்இருக்கு👍👍
@user-lc4lc1pe6p
@user-lc4lc1pe6p 3 жыл бұрын
Super
@bebold892
@bebold892 3 жыл бұрын
Naa ipo unga videos ku addict aagitan intha maari rendu anna iruka viitla kutty thangachiya ah iruka aasaiya iruku
@Nishalifestyle786
@Nishalifestyle786 3 жыл бұрын
சூப்பர் ப்ரோ உங்க ரெண்டு பேருடைய ஸ்பீச் சூப்பர் அம்மாவுடைய எதார்த்தமான பேச்சு அதை விட சூப்பர்
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Thank you so much
@Nishalifestyle786
@Nishalifestyle786 3 жыл бұрын
@@AmmaKaiPakkuvam Welcome.
@Nishalifestyle786
@Nishalifestyle786 3 жыл бұрын
கொங்குத் தமிழ் பேசுறதே ஒரு அழகு இந்த பேச்சைக் கேட்கும் போது ரசிக்கும் படியா இருக்கு அம்மாவுடைய பேச்சு உங்க ரெண்டு பேருடைய கலாட்டாவும் ரொம்ப பிடிச்சிருக்கு என் பெயர் மகபு நிஷா
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Romba Nandri ❤️❤️🥳🥳
@nathiyas1418
@nathiyas1418 3 жыл бұрын
Amma unga video patha nalla energy ya iruku thank you amma
@thayammal1324
@thayammal1324 3 жыл бұрын
Deepen is more than an agri and horticultural student. Acca don't scold him for searching a good job. He is multitalented. He has bright future.
@multichannel8523
@multichannel8523 3 жыл бұрын
சூப்பர் அம்மா செல்லமா அம்மா உங்க வீடியோ பார்ப்பது மிகவும் சந்தோசமாக இருக்கு தொடர்ந்து வீடியோ போடுங்க
@kavithakiran3759
@kavithakiran3759 3 жыл бұрын
Haai parrra... Maadi mela heart - pipe Inga Amma also got heart design chain. .... Nice nice..... 😍😍 Deepaney Bonda sapittu onnumey sollaley Michamidila senjanga. Sollu ma Sollu. ... yedhavudu Sollu
@bindhujabindhuja1431
@bindhujabindhuja1431 3 жыл бұрын
நானும் அம்மா மாதிரி தான் பால் பாக்கெட் லா தண்ணி ஊத்தி இப்படித் தான் பண்ணுவேன் அண்ணா...... 😀
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 3 жыл бұрын
Mostely all women do that
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 3 жыл бұрын
Milk pocket
@sindhunathi9120
@sindhunathi9120 3 жыл бұрын
பால் பேக்கட் cleaning.. highlite😂
@priyachandran7438
@priyachandran7438 3 жыл бұрын
தம்பிகள் இரண்டு பேரும் அம்மாவுக்கு தங்கத்தில் இதை மாதிரி செய்து போடுங்கள் சகோதரி செயின் சூப்பர் மாடி தோட்டம் அழகு 👌🌹👌🌹
@manojkumarkumar1431
@manojkumarkumar1431 3 жыл бұрын
Madi thottam puniyam 😊 Bhuvan patai Ballama iruku super enjoyable video 😀😀
@sheiladavies1033
@sheiladavies1033 3 жыл бұрын
Your rooftop garden looks very neat and nice. Good job!
@rathna786
@rathna786 3 жыл бұрын
Deepan💛Agriculture supporter💚Talented guy,
@rajathirajathi4803
@rajathirajathi4803 3 жыл бұрын
அம்மா எப்படி உள்ளீர்கள் சீக்கிரமாக உருக்கிழங்குப்போண்டா செய்து தாங்கள் Two cute chellams love u all.
@pavikarthik8608
@pavikarthik8608 3 жыл бұрын
Etharthamana elimaiyana pechu amma superrrrbbbb......Amma and brothers.....
@monicanancy4268
@monicanancy4268 3 жыл бұрын
Truely ennoda mind ippo relax ayuduchu God bless you all
@mahesmurugesan5828
@mahesmurugesan5828 3 жыл бұрын
Hi bro. Please don't keep any hot food items on the news paper. Because newspaper print has lead on it. Please use tissue or any cloth instead of it .
@manimegalai6148
@manimegalai6148 3 жыл бұрын
அக்கா,புவன்,தீபனேஸ்....சூப்பர் பா தம்பிங்களா...awesome pa Akka suuuupperba pesureenga....kavalaiyellam marandhu vungal vedios pakkaren rombha nandri. ..renduperum suuuper pillaihal. ...bhuvan indraya get up so sweet pa..thambii maadithootam settings awesome deepan vunnoda velaihal....jhoks jaliyana pechu fantastic pa. ...akka pasangala naai nu thittadheenga...ma nalla kulandhaihal....otrumaiyana pasangaa....koduthu vaithavarhal....neenga akka. ...alu bonda suuuperb ma dear. ...nandrima.....bhuvan deepan ammava bhathrama paathukonga kannungala. ....valthukkal elllarukkum Valga valamudan pallandu dears tk cr da kannas akka byee 👍 👌 🙋 🌷 💚 💜 👪🌷🌹
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Thank you so much ❤️❤️🥳🥳🥳
@KamalisDiary
@KamalisDiary 3 жыл бұрын
Bhuvan paal cover kaluvi otharathuthan panpadu ithu theriyama kalaikatha tea poda thanni othi thane aganum...Amma ungaluku sogam vanthalum unga characterku athu odi poidum God bless your family!!
@karthikeyanmech
@karthikeyanmech 3 жыл бұрын
No relations all are very money minded.... You are very sweet hearted and pure lovable soul seeing your videos I feel your family are very close relative to us❤️❤️❤️❤️❤️👌
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Thank you so much
@karthikeyanmech
@karthikeyanmech 3 жыл бұрын
Thanks for your reply Amma 🙏😍
@selvakumarmadhusri3002
@selvakumarmadhusri3002 3 жыл бұрын
Bhuvan anna மாடி தோட்டம் 👌 super
@sudharshans8032
@sudharshans8032 3 жыл бұрын
Hi Amma video is very nice amma and Bhuvan anna unga pattai semma enna vishayak eppo deepan anna comedy supr 👍👍👍💗💗💗
@hemalathahemalatha3954
@hemalathahemalatha3954 3 жыл бұрын
Hi amma video parthathum ungakoodave payanikkira anubhavam Really superb ma.hats of deeban and bhuvan
@jasminemery4192
@jasminemery4192 3 жыл бұрын
Amma vanthutanga Spr 👌💐💐💐💐🌹🌹🌹🌹🙏👌
@becompassionateandkind4749
@becompassionateandkind4749 3 жыл бұрын
Your MOTHER is simply superb.... Hope the family remains happy this way... even after you two get married...
@babug4754
@babug4754 3 жыл бұрын
Super super romba kalakalapa arumaiya video irunthadhu. Bhuvanes samy pakthi aathigama achu vaalthukal babu.g karaikudi
@sivamalas9626
@sivamalas9626 3 жыл бұрын
Annas cute amma also cute.... Superb 1st anna... Patta murugannnnnnn
@meenakshithirumalaikumar1025
@meenakshithirumalaikumar1025 3 жыл бұрын
அம்மா Super உங்களுக்கு வரும் இரண்டு மருமகள்களும் கொடுத்து வைத்த வங்க
@mohanr8449
@mohanr8449 3 жыл бұрын
ஹாய் அம்மா மற்றும் என் தம்பிகள். உங்கள் வீடியோ மிகவும் பிடிக்கும். நீங்க வீடியோ அதிக நேரம் போட்டாலும் நாங்க பார்க்க ரெடி. நீங்க யார் சொன்னலும் வீடியோ குறைத்து போடா வேண்டாம். 🙏🙏🙏🙏
@kmlifestyle8953
@kmlifestyle8953 3 жыл бұрын
Unga video eppa varum varum nu wait pannitey irukan. Unga videova na thirumba thriumba papa. Yenga veetula yelllaraium pakka solli torture pannitey irupa.. Avlo pudikum ungala😍😍😍😍
@varalakashmisampath1468
@varalakashmisampath1468 3 жыл бұрын
Amma ennoda brother ku birthday today wish pannunga amma
@gayathrik5581
@gayathrik5581 3 жыл бұрын
Amma has all rights to call her children doggy, it's not a bad word at all. Moreover she is telling with love n for fun, why the viewers are taking it so serious. We don't have any rights to advice her. She is a mother to her sons she has all rights to call doggy. Take it easy, cool cool.
@drkalavijaykumar9032
@drkalavijaykumar9032 3 жыл бұрын
I am not saying it as a bad word but on the channel it doesn't look good to say to a grown up son like that it sounds indecent lot of people are viewing she has right I have not disputed but it will show culture and caliber certain phonetics should be avoided on public viewing.
@ramyasenthil2361
@ramyasenthil2361 3 жыл бұрын
This is a casual vlog.. Realistic. They cant talk consciously every time by saying that u r indecent. Amma is pure.
@harishomestyle1599
@harishomestyle1599 3 жыл бұрын
@@drkalavijaykumar9032 very much true... As it is social media and everyone will watch... Eventhough that amma is casual... Yes some words to be avoided or edited
@drkalavijaykumar9032
@drkalavijaykumar9032 3 жыл бұрын
@@ramyasenthil2361 Hello dear don't turn twist reply I told it looks indecent to hear I didn't tell that about Amma
@kalaiselvi8835
@kalaiselvi8835 3 жыл бұрын
Amma super aloo bonda Inaikku periya thambi suppra erukinga 👍 Chinna thabmi madi thottam supper Andha kutty paiyanukku oru hai
@darshanabhanu6813
@darshanabhanu6813 3 жыл бұрын
உங்கள் மாடி தோட்டம் சூப்பர் அம்மா உங்களை ரொம்ப பிடிக்கும் மகாலட்சுமி அம்மா ஓம் சாயா ராம்
@vinothinipalanisamy6771
@vinothinipalanisamy6771 3 жыл бұрын
Editing and clarity vera level Bhuvan😍😍😍😍😊😊😊😊 Ultimate💪💪💪💪
@meenakshikrish5815
@meenakshikrish5815 3 жыл бұрын
Refreshing.fantastic video
@vijibarnard9135
@vijibarnard9135 3 жыл бұрын
Super da tambingala ammaukku anadu muththangal😘😘
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 3 жыл бұрын
Naanum candy crush vilayadareyn 4,237 enna nit name la vilayadaringa nejamave stress buster than but addict aagakoodathu and new maadi thottam waiting to watch super Amma ungala nenaicha romba perumaiya irrukku and ungala pathale manasukku santhoshama irrukku 😊
@deepaneshs7595
@deepaneshs7595 3 жыл бұрын
😯😯wow
@rajanagam5306
@rajanagam5306 3 жыл бұрын
Bhuvan cchhooo nice battai 👌👌👌👌👌Amma energetic lady💪💪💪💪💪unmai than ungalai parhale mind free aahidum akkaaa,🤩🤩🤩🤩🤩
@sundarrajan9319
@sundarrajan9319 3 жыл бұрын
எனது பத்து வயது மகள் அம்மாவின் ரசிகை... நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்லியுள்ளார் நானும் ஒரு நாள் உன்னை அழைத்து செல்வதாக சமாதானபடுத்தி உள்ளேன்
@myhomemycooking1214
@myhomemycooking1214 3 жыл бұрын
Nice. Suru suruppana amma & porupaana pillaigal. Arumai👍👍👌👌👌
@gopalani8243
@gopalani8243 3 жыл бұрын
Hi Amma I am ur new subscriber recent ah unga vedieos neraya parkara enaku Amma ella ungala parkum podu enga amma neyabagam varum 😘❤️Bhuvan anna nenga pesaradu nalla erukku🥰🥰
@rekharamu7110
@rekharamu7110 3 жыл бұрын
So sweet of u amma
@sumithrak548
@sumithrak548 3 жыл бұрын
அம்மா மாலை வணக்கம். சமையல் சூப்பர் அம்மா....
@lathavenkatesh3101
@lathavenkatesh3101 3 жыл бұрын
Rice mavu potanum Amma Packet mavu podum pothu cammiya poduga thirumba athil potingana punchi vaikum amma
@sumanroy9347
@sumanroy9347 3 жыл бұрын
Super video, really team effort all good lets wait for your garden next week👍👍👍💥💥💥💐💐💐💐
@adhaaranichannel8428
@adhaaranichannel8428 3 жыл бұрын
Super Amma 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ll-ti8ej
@ll-ti8ej 3 жыл бұрын
Chain pottadhum anju vayasu koranju ponamathiri irukku
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
🤣🤣🤣🥰
@rmssowndharya9994
@rmssowndharya9994 3 жыл бұрын
Enga ammavum naanum ungaloda periya fan ma..naanga ppm dhan ungala one day pakanum sonnanga enga amma 😊😊.very inspiring your vedios
@riz2841
@riz2841 3 жыл бұрын
hahaha 😝 arivu ketta mundam semma amma scolding is nice bro. i miss my mum scolding me. amma is amma ❤️❤️❤️
@Love_yourself308
@Love_yourself308 3 жыл бұрын
அம்மா ஜெம்முன்னு இருக்கு.
@krishnaiyer9108
@krishnaiyer9108 3 жыл бұрын
Bhuvsn looking handsome with vivudi and chandanam on forehead. Hope u have taken bath early. 10/10 marks for u
@meenakshiarun6776
@meenakshiarun6776 3 жыл бұрын
Super bhuvan anna so handsome☺
@sajnamusthafa981
@sajnamusthafa981 3 жыл бұрын
Vere level.....mummyyy...
@venilkumar3626
@venilkumar3626 3 жыл бұрын
Superb vlog 👍👍👍👍👍 stress buster videos from amma kai pakkuvam channel forever. My candy crush saga level 1036 Amma really really ur very lucky to have such a lovable kids❤️
@catherinefabiola9390
@catherinefabiola9390 3 жыл бұрын
Innaiku yenna seegiramava potitinga Oonga mummy oda innocent talk pitichiruku.
@paramasivamparamasivam4798
@paramasivamparamasivam4798 3 жыл бұрын
அம்மாஅருமை
@kaveen-ke9gs
@kaveen-ke9gs 3 жыл бұрын
Super Amma😍😍😍
@LOHITH.R8105
@LOHITH.R8105 3 жыл бұрын
Very nice
@nithyasekar2478
@nithyasekar2478 3 жыл бұрын
Help panna paiyan ku bonda serve pannirkalam pavam chinna piyan... Also one request pl reduce kitchen water level too much wasting..
@elavaarasi9740
@elavaarasi9740 3 жыл бұрын
மாடித்தோட்டம் சூப்பரா இருக்கு உங்களுடைய செயின் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு
@harikuttysuseela9242
@harikuttysuseela9242 3 жыл бұрын
Amma Ennapandra sapitaya❤️❤️❤️
@rasikrisme4620
@rasikrisme4620 3 жыл бұрын
Wav madi thottam 👍🏻👌
@gnanadevi6456
@gnanadevi6456 3 жыл бұрын
Hi amma. Unka video stress buster ma. Remba sad a irunthen. Unka video partha piraku ella kavalaiyum paranthu pochu ma.
@anushyaammu8927
@anushyaammu8927 3 жыл бұрын
Amma unga pechu superb en ponnuku 4th std padikra avaluku unga videos romba pidikkum
@sarans2460
@sarans2460 3 жыл бұрын
Super Amma 💕💕💕
@londontamilanlifestyle
@londontamilanlifestyle 3 жыл бұрын
Water mixing sema comedy.. 😁😁
@jayanthibala9410
@jayanthibala9410 3 жыл бұрын
Hi everyone . I like to watch . Amma kai pakkuvm food video. I want more food video..
@padmaganesan5736
@padmaganesan5736 3 жыл бұрын
Super Ammaஉங்க மாடி தோட்டம். அம்மா முள் இல்லாத மீன் வறுவல், மீன்குழம்பு செய்து காண்பியுங்கள் அம்மா குழந்தைகளுக்கு முள் இல்லாத மீன்வகைகள் எது .சொல்லுங்க. Please. அம்மா😊🙏
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10