விசமிகளுக்கி பதிலடி ! கொழும்பிலிருந்து வைத்தியர் வெளியிட்ட காணொலி !

  Рет қаралды 109,914

GL Tharshan

GL Tharshan

15 күн бұрын

srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
வணக்கம் உறவுகளே🙏
என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
எனது நன்றிகள் 🙏
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
GL Tharshan KZfaq Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
Like & Share பண்ணுங்கள் 🫂
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
Facebook 👉 Tharshan95?m...
Mobile 👉 0773117555
#jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Пікірлер: 276
@user-rx7js4zw2q
@user-rx7js4zw2q 13 күн бұрын
உங்களை போன்ற இளைஞன் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் நின்று அதி உச்ச வாக்குகள் பெற்று இனி வரும் காலங்களில் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
@RajuRaju-kb1wk
@RajuRaju-kb1wk 12 күн бұрын
Eppadetthan cv iyavi mahanasapakku kondu vattherkal avari seyalpadavedamal thaduttherkal
@kailasseelan7568
@kailasseelan7568 13 күн бұрын
வில்வித்தைக்குஅருச்சுன ன் மருத்துவசேவைக்கு அருச்சுனா ! பயப்படாதீங்க. மக்கள் உங்கள் பக்கம் ! உங்கள் அம்பு அன்பாக பாயட்டும் நீதியான நேர்மையான திசையில் ! வெற்றி நிச்சயமாக கடவுள் அருள்புரிவாராக !
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb 13 күн бұрын
மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது சேர், வேட்டையாடு விளையாடு , நேர்மைக்கும், உண்மைக்குமான உங்கள் பின்னால் தமிழ் மக்கள் வாழ்த்துக்கள் சேர்.
@ShyluShylu-cq7se
@ShyluShylu-cq7se 13 күн бұрын
திருமலை மக்களும் உங்களுக்காக திரண்டு வருவோம் sir
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 13 күн бұрын
டாக்டர் நான்‌‌ கொழும்பில் இருக்கின்றேன் உங்களுடைய. பேச்சு மெய்சிலிக்கின்றது🎉🎉🎉🎉🎉🎉❤❤
@amma8813
@amma8813 13 күн бұрын
எங்கள் தாயுமானவனின் வழித்தோன்றலே நீதி நேர்மை சத்தியத்தின் பாதையில் உன் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் மகனே வாழ்க வளமுடன்
@devarajdeva6921
@devarajdeva6921 13 күн бұрын
நன்மைக்கும் தீமைக்கும் தர்மத்துக்கும் அநீதிக்கும் நடக்கும் இந்த யுத்தத்தில் நீங்கள் வெற்றிபெறுவதே தர்மத்தின் வெற்றியாகும்
@chan4052
@chan4052 13 күн бұрын
இன்றும் மனத நேயமுள்ள தமிழன் உள்ளார்கள் என்பதை உங்களால் உணர வைத்துள்ளீர்கள்
@sarathamurugathas9760
@sarathamurugathas9760 13 күн бұрын
6:48
@sarathamurugathas9760
@sarathamurugathas9760 13 күн бұрын
😊good doctor Sri 8:04
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 12 күн бұрын
நல்லதொரு நீதவான்
@marynavaratnam7281
@marynavaratnam7281 13 күн бұрын
உண்மை ஒரு போதும் ஒழிந்து போகாது. Dr. உங்களைப் போன்றோர் தான் எங்கள் தேசத்திலே இருக்கணும். வாழ்த்துக்கள். மக்கள் உங்கள் பக்கமே. கடவுள் உங்களோடு இருப்பார். 👍👍👍☺️🙏🏼🙏🏼🙏🏼
@moothathambytharmarajah968
@moothathambytharmarajah968 13 күн бұрын
கடமை கண்ணியம் கட்டுப்பாடு இதறகான அர்த்தத்தை உங்களிடம் பார்க்கிறேன்.வாழ்க உங்கள் சேவை.
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 13 күн бұрын
துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பி, உள்ளதை சொல் நல்லதை செய் தெய்வம் இருப்பதை நம்பி.
@JayaPlayZ5
@JayaPlayZ5 11 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@RajaSuji-o3e
@RajaSuji-o3e 13 күн бұрын
இந்த நாட்டில் மனித நேயம் இல்லை , உங்களைப்போல் அப்படி யாராவது ஒருவர் வந்தாலும் அவர்களையும் இங்கு வாழ விடமாட்டார்கள் இந்த நல்ல உள்ளம் கொண்ட மா மனிதர்கள்.
@SellaththambyKamalahasan
@SellaththambyKamalahasan 13 күн бұрын
இலங்கை மருத்துவர்களே உங்களுக்கு ஒரு சவால் நீங்களும் முதுகெலும்புள்ளவர்களானால் இவரைப் போன்று செயற்படுங்கள் பார்ப்போம்
@user-ck6bu1yp3m
@user-ck6bu1yp3m 13 күн бұрын
இந்த மாதிரி நிறைய பேர் உருவாக வேண்டும்🎉
@nedumarannedu3319
@nedumarannedu3319 13 күн бұрын
சேர் உங்களின் பயணம் வெற்றிகரமாக அமைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் ❤🙏🙏🙏
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 13 күн бұрын
மருத்துவர் ஐயா உங்களுக்கு இலங்கை அரசு அங்கீகாரம் மரியாதை தகுதி உங்கள் கனவுகளை நிறைவேற்ற எல்லாம் வல்ல இறைவன் உதவி இருக்கும்
@user-pv2ci4pg3j
@user-pv2ci4pg3j 13 күн бұрын
உங்களுடன் நியாயம் வேண்டி நிற்போம் .மட்டக்களப்பு மக்களும் தயார் சேர்
@statusbank1976
@statusbank1976 13 күн бұрын
மட்டக்களப்பிற்குள் வாருங்கள் ஐயா... இங்கும் நிறை பன்றிகளை வேட்டையாடி விரட்ட வேண்டி இருக்கிறது
@shamelmedical6224
@shamelmedical6224 13 күн бұрын
Good idea
@KaruKaru-rp4wx
@KaruKaru-rp4wx 13 күн бұрын
@@shamelmedical6224சூப்பர் தலைவா
@shasijeen
@shasijeen 13 күн бұрын
வாழ்த்துக்கள் மருத்துவரே 🙏🏾 நான் போகும் சூட்டிங் ரேஞ்சில் இதுவும் ஒன்றாகும் அதே நேரம் நான் RCMP ரோயல் கனேடியன் மௌண்டெட் போலீஸ் ரிகோனைஸ்ட் ஸ்னைப்பர் இது என்னுடைய பொழுதுபோக்கு மட்டுமே. நரிகளை சிலநேரம் சினைப்பர் மூலம் மண்டையில் போடணும்.
@frathy982
@frathy982 12 күн бұрын
நாங்கள் மட்டக்களப்பு . உங்கள் உண்மை யான போராட்டத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள் doctor
@maliniparamasamy-4515
@maliniparamasamy-4515 13 күн бұрын
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை உங்களைப் போல் மனிதர்கள்தான் நாட்டுக்குதேவை நீண்ட ஆயுலுடன் சுகத்தோடு வாழவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றோம்
@regi1811
@regi1811 11 күн бұрын
எத்தனை ஆற்றல்கள் தம்பி உண்மையில் எங்கள் தமிழ் இனத்துக்கு கிடைத்த வரம்தான் நீங்கள்❤ தொடர்ந்தும் மக்களுக்கான சேவை நீடிக்க வாழ்த்துக்கள் டொக்டர் இறைவன் ஆசிர்வதிப்பார்🙏
@yogenjaj8806
@yogenjaj8806 13 күн бұрын
விசமிகளுக்குப் பதில்சொல்வதை விட்டு உங்கள் இலக்கை அடைய வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.❤❤❤🎉🎉🎉💯👌👍🙏🙏🙏
@jummystick
@jummystick 11 күн бұрын
இல்லை. இந்த விஷமிகளுக்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். உண்மை ஒருபோதும் உறங்காது. யாழ் தமிழன். 🇨🇦
@myfavorites1436
@myfavorites1436 11 күн бұрын
மீண்டும் நான் விரும்பும் நல்ல தமிழனை பார்த்த சந்தோஷம் தமிழினம் மீண்டும் எழுச்சியுடன் வாழும் என்ற நம்பிக்கை வந்துள்ளது நன்றி
@vasumathy8641
@vasumathy8641 13 күн бұрын
வாழ்த்துக்கள் சேர்.நயமாகப் பேசி விவசாயிகளுக்கு பாடம் புகட்டியமைக்கு.
@AhilanKirishanthy
@AhilanKirishanthy 13 күн бұрын
Dr நான் கொழும்பில் இருக்கின்றேன் உங்களை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியும் பெருமையாகவும் உள்ளது வாழ்த்துக்கள் ஐயா வாழ்க உங்கள் சேவை வளர்க உங்கள் பணி ❤️❤️❤️❤️
@hasifhasif9150
@hasifhasif9150 13 күн бұрын
தமிழர்கள் நன்மையின் பக்கம் உள்ளார்கள் என்பதை சாவகச்சேரியில் நிரூபித்துவிட்டார்கள்.❤
@monkeydragnir3869
@monkeydragnir3869 13 күн бұрын
வாழ்த்துக்கள் ,ஐயா வெற்றி நிச்சயம் 🎉🎉🎉❤❤❤❤❤❤
@palapuspanathan
@palapuspanathan 12 күн бұрын
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம், வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம், இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர்ப் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். உங்கள் தைரியத்திற்கு தலை வணங்குகின்றேன் வாழ்த்துக்கள் தம்பி.
@user-xv1vr8np3q
@user-xv1vr8np3q 13 күн бұрын
உங்களை போல் ஒருவன் எல்லா jop லும் இருக்க வேண்டும்
@kaanthimalarponnaiya4872
@kaanthimalarponnaiya4872 13 күн бұрын
உரிமை உரிமை என்று கத்துவதை விட்டு ஒற்றுமை.ஒற்றுமை எனறு கத்துங்கள் ஒற்றுமை இருந்தால் உரிமை தேடி ஓடிகாலடிக்குவரும் ஒற்றுமை சாவகச்சேரி
@sivassivassivaskaran1360
@sivassivassivaskaran1360 11 күн бұрын
எதில் ஒற்றுமை கொள்ளையடிப்பது கூட்டாக குடித்து குடும்பங்களை தூண்டாடுவது. இதுக்கு தான் கூட்டு நல்ல விடயத்திற்கு சேருவது கடினம்
@perumalthurai2022
@perumalthurai2022 13 күн бұрын
Dr.உங்கள் உயிர் மக்கள் சொத்தாக மாறிவிட்டது. விசமிகளுக்கு பதில் கொடுத்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல விதையைவிதைத்துள்ளீர்கள். நீங்கள் என்றென்றும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
@VigneswarySelvanayagam
@VigneswarySelvanayagam 11 күн бұрын
ஆண்டவனின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்
@khannatheeya
@khannatheeya 13 күн бұрын
கடவுள் எப்பவும் உங்களை பாதுகாத்து வழிநடத்துவார்
@pratheepanshanmugam5326
@pratheepanshanmugam5326 13 күн бұрын
ஐயா! வைத்திய அதிகாரி அவர்களே உங்களைப் போல் தற்போது வைத்தியத்துறையில் கல்வி பயின்று கொண்டிருக்கும் மாணவர்களும் மக்களோடு மக்களுக்காக மிகத் துணிவோடு சேவை ஆற்றுவார்கள் என்று நம்புகிறோம். நன்றி ஐயா
@johnsundar1591
@johnsundar1591 13 күн бұрын
Dr you don't worry about anything. Because God is with you always. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shivanthidesilva9985
@shivanthidesilva9985 13 күн бұрын
Now a days we can't find people like you Dr. God will bless you and give you all the stretch to fight for the truth.
@kandeepanarumugam6751
@kandeepanarumugam6751 9 күн бұрын
அர்த்தமுள்ள. வார்த்தைய. உள்ளன ❤❤❤❤❤
@selliahe9402
@selliahe9402 12 күн бұрын
இந்த மாதிரி நிறைய பேர் உருவாக வேண்டும்
@bairathymani
@bairathymani 13 күн бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் டொக்டர் அர்ச்சுனன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 11 күн бұрын
மனிதநேயமுள்ள டாக்டர் அர்ச்சுனன் பெருமைக்குரியவர்.மக்களுக்கு நல்ல உதவி செய்யக்கூடிய மருத்துவர்.சாவகச்சேரி ஊருக்கு கிடைத்த வரப்பிரசாதம். மக்களை காப்பாற்றும் கடவுள்.நோயாளிகளை காப்பற்றும்வைத்தியர்.THANKS FOR SHARING FROM CDN MOAA COOK/CANADA
@chelvanayagamkanagasabai4687
@chelvanayagamkanagasabai4687 13 күн бұрын
காலை வணக்கம் தயவு செய்து கவணமாக இருங்கள். வாழ்த்துக்கள்.
@NazreenRaeesudeen
@NazreenRaeesudeen 13 күн бұрын
God bless you Sir, All's well that ends well.
@user-kw1sv7bl2j
@user-kw1sv7bl2j 13 күн бұрын
வணக்கம் ஐயா உங்கள் சேவையும் தேவதையும் தமிழ் மக்களுக்கு கட்டாயம் வேண்டும் உங்கள் குடும்ப பற்றிய தகவல்கள் என் மனம் நெகிழ வைத்தது உங்கள் பணி மருத்துவம் இறப்பின் தருணத்தில் உயிரை காப்பாற்றுவது உங்கள் பணி தொடர தமிழ்த்தாயின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும் ஆனால்? என் பணி இறக்கும் தருவாயில் இருக்கும் தமிழ் மொழியை காப்பாற்றுவது உங்கள் காணெளியை தனித் தமிழில் பகிர்ந்து தமிழ்த்தாயையும் காப்பாற்றுங்கள் நாங்கள் மொழிக்காக கொடுத்த விலைகள் அதிகம் (இடுக்கன் கால் கொன்றிட விழும் அடுத்துன்றும் நல்ஆல் இல்லாதகுடி){ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்}
@SellaththambyKamalahasan
@SellaththambyKamalahasan 13 күн бұрын
அவருடைய தேவதையா?
@mohamadlareefmohamad3777
@mohamadlareefmohamad3777 13 күн бұрын
Dr ❤ don’t worry.insha Allah god is with honest people.
@hervinsvlogs8071
@hervinsvlogs8071 13 күн бұрын
உண்மை வெற்றி பெரிய வேற்றிநீங்கல் உண்மை யானவர்
@shanmugamsenthil9679
@shanmugamsenthil9679 13 күн бұрын
You’re a great doctor !!!
@ExeptionalTravelsServicesAgenc
@ExeptionalTravelsServicesAgenc 11 күн бұрын
Dr. Don't worry about anything We all behind you because your purity !
@thevanselliah2137
@thevanselliah2137 12 күн бұрын
வணக்கம்! மருத்துவப் பணியானது இறைத்தும் மிக்கது. அந்தப் பணியில் களங்கம் இருக்குமாயின் அது மாபெரும் துரோகம் என்பதை தனி ஒருவனாக நின்று மக்களை குறித்த ஒரு சில நாட்களில் ஒன்று திரள வைத்து உலகுக்கே எடுத்தியம்பிய பெருமை மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா உங்களையே சாரும் வாழ்த்துக்கள். "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்" என்ற குறல் வழி உயிரை துச்சமென மதித்து அகிம்சை வழியில் போராடிய உங்கள் செயல்திறன் மிகவும் பாராட்டுக்குரியது மீண்டும் சொல்கிறேன் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்பது மட்டுமல்ல அறம் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் என்பதும் உண்மை. உங்கள் எதிரிகளுக்கு பதில் கூறும் போது உங்கள் தனித்துவப் பண்பையும் காத்துக் கொள்ளுங்கள். அறம் தோற்றதாக வரலாறு இல்லை.
@user-uz7mk9jw7c
@user-uz7mk9jw7c 12 күн бұрын
ஐயா உலகில் கள்ளர்கள் அதிகம் கடவுளும் மருத்துவரும் ஒன்றுதான் நல்லவர்கள் வாழ்வது கடினம்.எல்லோரையும்கூண்டில் ஏற்ரவேண்டும் ஐயா.நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் எமது மக்களின் மருத்துவர் நீங்கள் தான்.
@shanthykajendran9011
@shanthykajendran9011 13 күн бұрын
Great doctor ella makkalidamum idam pidiththa kadavul doctor nenkal❤ from france
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb 13 күн бұрын
மீண்டும் வரவேண்டும் சாவகச்சேரி...மயூரனிற்கு அடிப்பம்.
@vallipuramsubramaniam3720
@vallipuramsubramaniam3720 10 күн бұрын
You are a real gentleman. Your service is required for every single citizen of this country. It’s a pity for the Chavakachcheri people that they lost your humble service. Long life & god bless you.
@rajitharan4488
@rajitharan4488 11 күн бұрын
வாழ்த்துகள் அய்யா திருகோணமலைக்கும் உங்கள் உதவி தேவைப்டுகிறது
@KamalanathankamalKamalanathan
@KamalanathankamalKamalanathan 13 күн бұрын
Malayagam makkal muluka mulukka support Doctor
@kilikili-x1h
@kilikili-x1h 12 күн бұрын
ஐயா மட்டக்களப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது வாங்கோ சேவையை தொடரலாம்
@srikrishthevarajah6968
@srikrishthevarajah6968 12 күн бұрын
👍🏽அருமை டாக்டர் சேவை தொடருங்கள் நாக்கு இருந்தால் இப்படித்தான்
@thushybavan6856
@thushybavan6856 12 күн бұрын
Your every word is absolutely correct. I have seen many doctors can't speak fluently in english like you when I took my mum for consultation. You are greatest Hero.
@krishnaratna9927
@krishnaratna9927 13 күн бұрын
வாழ்த்துக்கள் அன்பு மகனே ❤❤❤❤
@kittybala7951
@kittybala7951 13 күн бұрын
Vazthukal doctor. Nandri
@harinichitraudaya2607
@harinichitraudaya2607 13 күн бұрын
Great docoter 💪💪💪
@joydeva6385
@joydeva6385 12 күн бұрын
Doctor we are support stand firm fight the good fight God is with you
@beautifulplanet6753
@beautifulplanet6753 13 күн бұрын
Woooow👏👏👏👏what a reply doctor 💐I appreciate your guts 💯Need a person like you. Yes .. go ahead.. don’t stop your actions 👍all the best💐from India.
@yogesyogesyoges7564
@yogesyogesyoges7564 11 күн бұрын
Dr.mypragod bless you
@janaj573
@janaj573 12 күн бұрын
Stay strong Dr. We are with you and will be forever 💪👍👍
@INsty23
@INsty23 11 күн бұрын
I love all the shades this man is throwing😂😂😂😂 love and support from canada. Keep going . ❤❤❤❤
@user-zd7wm3sq7k
@user-zd7wm3sq7k 13 күн бұрын
Hi டோக்டர் நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் நீங்கள் மக்களுக்காக சேவைசெய்கிறப்படியாள் நன்றி உண்மை வெல்லும்❤❤❤
@tive7965
@tive7965 13 күн бұрын
DR. MR. ARJUNA RAMANATHAN YOUR GREAT SUCH A GOOD PERSON.. VERY HONESTLY GOOD DOKTER PEOPLE'S SERVER.. YOUR ARE WINNER SIR .. வைத்தியர் அதிகாரி நல்ல மனிதர் உண்மையானவர் : திரு . அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் .. வாய்மையே வெல்லும் ..
@raiseupsinhalaandtamil6518
@raiseupsinhalaandtamil6518 11 күн бұрын
Super doctor. We are with you varungal
@sivamoorthyalagaiya6040
@sivamoorthyalagaiya6040 12 күн бұрын
I like your speech doctor you are Good human and good heart ♥️ god bless you
@sivakanthank3337
@sivakanthank3337 13 күн бұрын
You are a great man sir. Very hard to find some one like you. God will love you son.❤❤❤❤❤❤❤❤
@sritharannallathamby851
@sritharannallathamby851 13 күн бұрын
ஜயாநீங்கள்பல்லாண்டுகாலம்வாழ்க.தமிழருக்காக அரசியலுக்கு வந்து தமிழருக்கு விடிவு எற்படும்.நான்தமிழன்
@pavany8593
@pavany8593 13 күн бұрын
Hi my dear bro fantastic keep it up ☝ Take care ❤and god bless you🙏
@brightsun6537
@brightsun6537 12 күн бұрын
ஒரு கட்சியை ஆரம்பித்தால் உண்மை தமிழர் உங்களோடு நிற்போம்…
@monkeyydgamer7218
@monkeyydgamer7218 12 күн бұрын
டொக்ரர் யாழ் வைத்தியசாலேயும் கழுவித்துடைக்கவேண்டும்.
@naseemaakram
@naseemaakram 12 күн бұрын
Dr ungalukkku Tamil makkal mattumill nangalum ungal pakkam than unmai wellum 👍🤝
@lankacorner70
@lankacorner70 12 күн бұрын
I wish you all the best to your future and God will bless you and be with you for your every steps
@stellastella1128
@stellastella1128 12 күн бұрын
❤vaalthukkal doctor keep it up god bless you sir Really Hero ❤🙏
@Jude-lb1cz
@Jude-lb1cz 12 күн бұрын
And I wish all success
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 12 күн бұрын
you're. a. Great doctor 🇨🇭
@RuselRusel-ux3zb
@RuselRusel-ux3zb 13 күн бұрын
Velanmakul erukkum kalaikalai pidunki visunka sir unkalukku Allah thunai erupan ok thanks
@sketchesandstrokes6760
@sketchesandstrokes6760 13 күн бұрын
"தவறியும் வானம் மண்ணில் வீழ்வதில்லை .."
@user-dn1cm4do6k
@user-dn1cm4do6k 12 күн бұрын
வாழ்த்துகள் சார்
@maniamthavam851
@maniamthavam851 12 күн бұрын
We support you from Canada
@rajkumarsivasubramaniam
@rajkumarsivasubramaniam 12 күн бұрын
I like each of ur point and u teach theym good i hope
@anuladeviulaganathan
@anuladeviulaganathan 13 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉
@ramanathanArchunacommunity
@ramanathanArchunacommunity 12 күн бұрын
Thank you so much your supports and love❤
@Argoes460
@Argoes460 13 күн бұрын
Great
@ajantharaju3570
@ajantharaju3570 13 күн бұрын
Great 👍
@user-vw2lz4is3z
@user-vw2lz4is3z 13 күн бұрын
ஆனால் ஒன்று, தஞ்சையா. இராமதாஸ் அவர்களால் 1954 ஆண்டு “ மலைக் கள்ளன் “ திரைப்படத்திற்கு மறைந்த தலைவர் M.G.R. இற்காக T.M. சொளந்தர ராஜன் அவர்களால் பாடப்பெற்ற “ எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே “ என்கிற பாடல் நினைவுக்கு வருகின்றது. “ மக்கள் தீர்ப்பு ஒன்று இருக்கின்றதே! அது ஒரு நாள் மகேசன் தீர்ப்பாக மாறும்”.
@user-cy4jk5jd7f
@user-cy4jk5jd7f 12 күн бұрын
மக்கள் பலத்தை பார்த்து என்ன செய்வதென்று அறியாமல் பேசுபவர்கள் அவர்கள்.... உண்மை வென்றே ஆக வேண்டும்.... மக்கள் மீண்டும் இவரை திருப்பி அதே வைத்தியசாலையில் முழு பொறுப்போடு அமர்த்த வேண்டும்....
@sathiathasantharmalingam8763
@sathiathasantharmalingam8763 13 күн бұрын
vahzthukal.
@NAGULESWARANNAGULESWARAN-m9e
@NAGULESWARANNAGULESWARAN-m9e 11 күн бұрын
Vaalththukkal
@parameswarigoodsell4268
@parameswarigoodsell4268 12 күн бұрын
Hi,Dr. do what you believe in that is good for our soul. God bless you.
@Ruvi-RS
@Ruvi-RS 13 күн бұрын
ஐயா வணக்கம் வாழ்த்துக்கள்
@ThevalojanLojan
@ThevalojanLojan 13 күн бұрын
நீதியின் தலைவன் உண்மை தமிழன்‌ உயிர்களின் காவலன். வாழ்க ஐயா. வாழ்த்துக்கள் ஐயா
@JeyaseelanVanaja-dt8tb
@JeyaseelanVanaja-dt8tb 12 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@ratnarajahthilina3255
@ratnarajahthilina3255 12 күн бұрын
I support u sir from Switzerland
@nathangowri9927
@nathangowri9927 12 күн бұрын
வாழ்த்துக்கள்.சுகமே சூழ்க.
@SuthanSuthan-ln8cx
@SuthanSuthan-ln8cx 13 күн бұрын
வாழ்த்துக்கள்..சார்
@tharaniveth7292
@tharaniveth7292 13 күн бұрын
God bless you Sir....
@RajaRaja-ub5kg
@RajaRaja-ub5kg 13 күн бұрын
You are Amazing 👍
@subramaniampathmanathanraj8368
@subramaniampathmanathanraj8368 13 күн бұрын
I appreciate your sporting calibre. Why Traditional Archery is a national sport in USA is because, USA belongs to the Red Indians. Their livelihood was hunting with Bow & Arrow. Keep it up Dr.
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 36 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 22 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 63 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 36 МЛН