No video

varicose veins exercise yoga treatment in tamil|வெரிகோஸ் வெயின் நரம்பு சுருள் குணமாக|dr karthikeyan

  Рет қаралды 1,032,860

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

varicose veins exercise yoga treatment in tamil|வெரிகோஸ் வெயின் நரம்பு சுருள் குணமாக|dr karthikeyan
#varicoseveins || #வெரிகோஸ்வெயின் || #நரம்புசுருள் || #drkarthikeyan
In this video dr karthikeyan explains about the formation of varicose veins in legs with the help of diagram of the valve of the veins and arteries in tamil. Further various reasons for origin of varicose veins ( வெரிகோஸ் வெயின்) such as pregnancy, old age, standing and sitting posture are explained followed by the various treatment modalities and yoga for the varicose veins (நரம்பு சுருள) in tamil. Doctor karthikeyan ends the video by explaining about the surgical treatment modality for resection of affected veins.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
My other videos:
Bile stones exercise and treatment - • gallbladder stones tre...
Constipation - foods and exercise - • Food and exercise for ...
Foods for kidney stones and natural treatment in tamil - • Foods for kidney stone...
Foods for gastric acidity - • Foods to reduce acidit...
Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil - • Exercise and Foods to ...
Exercises and foods to reduce knee pain in tamil - • Exercise and Foods to ...
Exercises for corona in tamil - • Exercises for corona i...
Foods for health | how to remove pesticides from fruits and vegetables in tamil | Dr Karthikeyan
• Foods for health | how...
Foods to reduce blood sugar and control diabetes in tamil part 2 - • Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
• Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
• Foods to reduce blood ...
Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil -
• Foods for Health - bal...
Foods for health - coconut oil benefits and brushing techniques in tamil | Dr karthikeyan
• Foods for health - coc...
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
• foods for health | whi...
Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
• Amazing medicinal uses...
Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
• Do you have good or ba... |
Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Diabetic Diet and Food...
Paleo Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Paleo Diet and Foods t...
Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Foods to reduce blood ...
Simple exercises to reduce blood pressure in tamil - • simple exercises to re...
Low back pain relief exercise demo - • Low back pain relief h...
Home Exercises for corona - • Home Exercises for Cor...
Mosquito bite prevention - • why mosquitoes bite se...
Doctor karthikeyan comedy humour video - • Food and Exercise vs d...

Пікірлер: 1 200
@vijayselvaraju1441
@vijayselvaraju1441 2 жыл бұрын
உங்கள் எளிமையான தெளிவான விளக்கமும், காரணம் மற்றும் தீர்வுகளும் மிக சிறப்பு.. தொடரட்டும் உங்கள் மக்கள் நல சேவை..
@shalomprayergroup3780
@shalomprayergroup3780 Жыл бұрын
Very very useful
@thanikachalamt2528
@thanikachalamt2528 Жыл бұрын
Studies is not about earning money ,person living for others is very rare and u r such a person and so simple.long lived for 100years.
@mhidayat715
@mhidayat715 Жыл бұрын
அருமையான பதிவு..! அவசியமான பதிவு..!! டாக்டர் ஐயாவுக்கு மனப்பூர்வமான நன்றியும், வாழ்த்துக்களும்..!!!
@Jayaprakash-ni2bw
@Jayaprakash-ni2bw 2 жыл бұрын
இந்த வெரிகோஸ் வலி மிகவும் கொடுமையானது. நரம்புசுருளாமல் இருக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம் . சிறப்பான விளக்கம் அளித்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.
@periyanayagi.k9889
@periyanayagi.k9889 Жыл бұрын
❤❤❤❤❤❤❤goodinformatlonthanks
@KaviKutty-qx1yg
@KaviKutty-qx1yg 6 ай бұрын
Anna எனக்கு இப்போதான் வெளியே நரம்பு பச்சை பச்சையா லைட்டா தெரியுதுன்னா இதனால முட்டி வலி வருமா எனக்கு கொஞ்ச நாளா முட்டி ரொம்ப வலிக்குது ரிப்ளை பண்ணுங்க அண்ணா ப்ளீஸ்
@vijayaraj33
@vijayaraj33 5 ай бұрын
​@@KaviKutty-qx1yg hai bro ungaluku ippa eppadi iruku
@velusamy5917
@velusamy5917 Ай бұрын
Thanks Doctor
@murugammalchandran8069
@murugammalchandran8069 3 жыл бұрын
வணக்கம் நீங்கள் ஒரு மருத்துவராக மட்டும் இல்லாமல் எங்கள் மீது அக்கறையுள்ள குடும்ப உறுப்பினராகத்தான் உணர்கிறேன். மிக்க மகிழ்ச்சி நன்றி. மேலும் என் போன்ற படிக்காதவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அழகிய தமிழில் விளக்கம் அருமை. வாழ்க தமிழ்
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
நன்றி
@pmaragathamani902
@pmaragathamani902 3 жыл бұрын
@@drkarthik thank you very much for your social media sir.
@sermakanisermakani5397
@sermakanisermakani5397 3 жыл бұрын
sir unga number please
@sarajeshful
@sarajeshful 2 жыл бұрын
very nice
@user-cq4eq4hq9s
@user-cq4eq4hq9s 6 ай бұрын
Sir ennaku iruku na kuwait la hotel la work.pakkuren March ind poren
@saravanaaramanathapuram1511
@saravanaaramanathapuram1511 3 жыл бұрын
நான் உங்களுடன் fan sir. நீங்கதான் உண்மையான ஹீரோ. வாழ்த்துக்கள்
@mohemmedismail7967
@mohemmedismail7967 2 жыл бұрын
சார்உங்தள்போன்நம்பர்தேவை
@lakemistturtles5113
@lakemistturtles5113 2 жыл бұрын
Excellent explanation, doctor Thank you very much!
@raghu.r6841
@raghu.r6841 2 жыл бұрын
Sir excellent sir ! There are no words to describe your service. Salute to your service !
@jayamalarajasekar6346
@jayamalarajasekar6346 2 жыл бұрын
நீண்ட ஆயுள், ஆரோக்கயம், நிம்மதி, நிறைந்த செல்வம் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@idealspiclassroom2656
@idealspiclassroom2656 3 жыл бұрын
Sir உங்களுக்கு நன்றிகள் பல. நீங்க wonderful human sir.
@m.selvakumar9036
@m.selvakumar9036 3 жыл бұрын
மிக அருமையான விளக்கம்.. மருத்துவ சகோதரா..!👌🙏💪👌
@lakshmananmanan7773
@lakshmananmanan7773 3 жыл бұрын
V xxxd
@julietxavier9739
@julietxavier9739 3 жыл бұрын
Dr. God bless you for sharing such informations!!
@sugunavisves4675
@sugunavisves4675 3 жыл бұрын
Thanks Dr
@TSRAJ775
@TSRAJ775 3 жыл бұрын
மிகத்தெளிவான விளக்கம் . வாழ்த்துக்கள் டாக்டர்
@geetharani9104
@geetharani9104 2 жыл бұрын
Very good valued message sir please explain the rfa sclerotherapy procedure which is the correct method and correct follow up to be effective please put one video sir may God bless you abundantly sir I prey for you good humanity minded tq somuch sir
@joanjohn2367
@joanjohn2367 Жыл бұрын
Thank you so much doctor. I have a varicose problem. Your instructions and exercises giving very much useful.
@yb123yb7
@yb123yb7 3 ай бұрын
Very useful for me doctor. Thanks a lot doctor. God bless you. Your all videos are very useful. Thanks
@jeananna3080
@jeananna3080 2 күн бұрын
Thank you very much for the beautiful explanation. God bless you Doctor 🙏🙏🙏
@amary356
@amary356 3 жыл бұрын
Very very jesus blessed doctor 🙏.
@yellowlotus417
@yellowlotus417 3 жыл бұрын
நான் உடற்பயிற்சி செய்து தான் இந்த பிரச்சனை சரி செய்தேன் .90% ஓகே.
@peermohamedsait739
@peermohamedsait739 3 жыл бұрын
Sir ஏன்ன உடற்பயிற்சி சொல்லுங்களேன் எனக்கு உதவியாக இருக்கும் sir
@thangamgold1331
@thangamgold1331 3 жыл бұрын
Eappadi bro
@yellowlotus417
@yellowlotus417 3 жыл бұрын
பதஞ்சலி யோகா முறையை பின்பற்றுங்கள். சூரிய நமஸ்காரம்,தோப்புக்கரணம் போன்றவற்றை தினமும் செய்யுங்கள்.நான் இப்போதும் இதைசெய்கிறேன். செய்கிறேன்.
@ponchellaelakya985
@ponchellaelakya985 2 жыл бұрын
அந்த உடற்பயிற்சி முறையை கூறுங்கள் தோழரே....
@user-ec3xl3wz6c
@user-ec3xl3wz6c 9 ай бұрын
Ena exercise bro
@mohamedalisahib
@mohamedalisahib 4 ай бұрын
Thank you for your kind dedicated explanation. May God extend your service, live long life sir!
@mohideenap9695
@mohideenap9695 3 жыл бұрын
சார் ஊங்களது அருமையான விளக்கத்துக்கு ரொம்ப நன்றி. வாழ்த்துக்கள்.
@sahithyalakshmi8585
@sahithyalakshmi8585 3 жыл бұрын
ஜெயலட்சுமி (72) உங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்த்து கொண்டிருக்கிறேன். மிகவும் சிறப்பு. நிறையபேர்களுக்கு உங்களது வீடியோ பயன் உள்ளதாக இருக்கிறது. உங்களது சேவை வாழ்க வளர்க. என்க்கு நரம்பு சம்மந்தமாக கேள்விகள் உங்களிடம் நான் போனில் கேட்க வேண்டும். ஆதலால் தங்கள் மொபைல் நம்பரை தயவுகூர்ந்து தாருங்கள். Please
@vincyg789
@vincyg789 3 жыл бұрын
Thank you very much sir. god bless you.
@sivanpillai4106
@sivanpillai4106 3 жыл бұрын
Dr.சார் அருமையான பதிவை விளக்கமாக தந்திருக்கிறீர்கள்.மிக்க நன்றி .இதுபோல் மேலும் உங்கள் பதிவை எதிர் பார்க்கிறோம்.வாழ்க வளமுடன்.
@Suryasamanvitha
@Suryasamanvitha 2 жыл бұрын
Thank you so much for the clear explanation and suggested exercises. May God bless you
@tamilmagan9579
@tamilmagan9579 3 жыл бұрын
GREAT MASSAGE SIR, GOD BLESS YOU ❤️❤️
@nirmalasarask7
@nirmalasarask7 3 жыл бұрын
Thank U Very much sir ..clearly explained with a simple way...U R the Best Dr
@jamesedwinthomson3993
@jamesedwinthomson3993 3 жыл бұрын
Sir, you have explained in a simple way. Many thanks.
@jothijothi2074
@jothijothi2074 3 жыл бұрын
தெளிவான விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி 🙏
@madhaviteacher5881
@madhaviteacher5881 3 жыл бұрын
அருமையான,எளிமையான விளக்கம்.நன்றி sir
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
சுயநலம் இல்லாமல் மக்களின் மருத்துவ சந்தேகங்களையும் மக்களின் நல்வாழ்விற்கும் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் வியப்பாக இருக்கிறது.
@jvij-bv8vp
@jvij-bv8vp 6 күн бұрын
👌👌👌👌❤️❤️❤️❤️ரொம்ப அருமையான பதிவு நன்றி❤️❤️
@eswaramoorthyr3025
@eswaramoorthyr3025 5 ай бұрын
அருமை ஐயா நல்ல தெளிவான விளக்கம் எல்லோருக்கும் நன்கு புரியும்படி இருக்கிறது அருமையான கருத்து பணி சிறக்க வாழ்த்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@GKS_arts
@GKS_arts 3 жыл бұрын
Thank you very much Dr. Thelivana vilakkam.
@santhalakshmi9791
@santhalakshmi9791 2 жыл бұрын
Thank you Sir! God Bless You and Your Family! Your explanation is so easy to understand Sir!
@virshabanathanjain3472
@virshabanathanjain3472 3 жыл бұрын
Very clear explanation. Thank you very much sir. God bless you always.
@erodefisherman
@erodefisherman Жыл бұрын
அருமையான பதிவு இது போல் பல தகவலினால் மக்களுக்கு ஒரு அருமையான பயன் உண்டு நன்றி நன்றி சார்
@ganesank.c8418
@ganesank.c8418 3 жыл бұрын
மிக பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்...
@BaradharajanAyanappan
@BaradharajanAyanappan 3 жыл бұрын
Complex concepts are explained by you in simple words,Thanks
@jeffyr8454
@jeffyr8454 3 жыл бұрын
மிகவும் நன்றி டாக்டர். உங்களின் தெளிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@RoseRose-kw5ne
@RoseRose-kw5ne 3 жыл бұрын
சார் உங்கள் பெற்றோர் கடவுள் சார், Thank you Sir.
@eswariveerapagounder2356
@eswariveerapagounder2356 3 жыл бұрын
U
@sundarrajanm8897
@sundarrajanm8897 2 жыл бұрын
@@eswariveerapagounder2356 ĺp
@mythilitv9659
@mythilitv9659 Жыл бұрын
@@eswariveerapagounder2356 to
@gnanaprakash2414
@gnanaprakash2414 Жыл бұрын
​@@eswariveerapagounder2356 a lot to
@ramachandrannayar5979
@ramachandrannayar5979 3 жыл бұрын
தாங்கள் தெளிவாக விளக்கினீர்கள ,நான் நன்றாக புரிந்து கொண்டேன், மிக்க நன்றி, வாழ்க வளமுடன்.
@sekar-56
@sekar-56 3 жыл бұрын
தூய தமிழில் அருமையான பதிவு. நன்றி.
@OptimisticBeachVacation-pk5zr
@OptimisticBeachVacation-pk5zr Ай бұрын
Thank you so much sir for this video it's very useful for me❤🎉
@pasumaipluss
@pasumaipluss 2 жыл бұрын
அருமையான பதிவு💐👍 பயனுள்ள தகவல்👌👍 மருத்துவர் அவர்களுக்கு நன்றி 👍🤝💐💐
@GuruG04
@GuruG04 3 жыл бұрын
தெளிவான தமிழ் விளக்கம்👌 நன்றி 🙏🏼 வாழ்த்துகள்
@andrewsandrews4914
@andrewsandrews4914 2 жыл бұрын
நன்றி டாக்டர்🙏🏻 நானும் வெரிகோஸ் வெயின் பிரச்சனையில் இருக்கிறேன் உங்கள் தகவல்களுக்கு ரொம்ப நன்றி மற்றும் நீங்கள் தெளிவாக தமிழில் விளக்கமாக சொல்கிறீர்கள் உங்களைப் போன்ற நல்ல டாக்டர் இந்த உலகத்திற்கு தேவை♥️ god bless you 🙏🏻
@vasanthas848
@vasanthas848 2 жыл бұрын
. Kl
@vijayaraj33
@vijayaraj33 5 ай бұрын
Hai bro
@vijayaraj33
@vijayaraj33 5 ай бұрын
Ungaluku ippa eppadi iruku bro
@manonmanir9455
@manonmanir9455 Жыл бұрын
Thank you so much. Very useful. God bless you and your family
@srividhyasivasubramanian9456
@srividhyasivasubramanian9456 Жыл бұрын
Nowadays we are scared to consult Doc because the scare us a lot first we may loose our confidence but you give hopes to come out from this problem if it is little serious. If the problem is 1st or 2nd stage you helped us with simple exercises thank you very much for that Dr My prayers to you and to your family I was much confused but after listening your explanation I got some hope that I can come out from this problem once again thanks Doc
@maragadhamd6804
@maragadhamd6804 3 жыл бұрын
More than a doctor,you are the good teacher. Clear explanation sir 👍
@jayanthimuthu3685
@jayanthimuthu3685 3 жыл бұрын
We want to take the treatment please tell your address
@angoorraheem
@angoorraheem Жыл бұрын
L uni. To
@saiprasath7064
@saiprasath7064 2 жыл бұрын
Very useful information for all Especially for the people who affected by vericose vein problem
@rajakrajak6466
@rajakrajak6466 3 ай бұрын
Very use ful sir Tq So much
@manikandandeepak9009
@manikandandeepak9009 2 жыл бұрын
உங்கள் சேவைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அய்யா 🙏
@Canadasiva876
@Canadasiva876 3 жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம் டாக்டர்.எனக்கு நீண்ட காலமாகமனதில் எழுந்த கேள்விகளுக்கு சரியான விளக்கம் கேட்காமலே தந்தீர்கள்.ரொம்ப நன்றிபலரது மருத்துவ பிரச்சனைகளை தீர்க்கும்உங்கள் பணி சிறக்கட்டும்.இலங்கையில் இருந்து....
@nesamthenmozhi9156
@nesamthenmozhi9156 3 жыл бұрын
Thank you doctor for your valuable advice God bless you continue your social service so that so many people may be benefited
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Thanks and welcome
@ushamani2337
@ushamani2337 2 жыл бұрын
Vanakam Sir 🙏🙏🙏
@umasingam8267
@umasingam8267 3 жыл бұрын
Thank you very much for everything sir.
@padmamurthy135
@padmamurthy135 Ай бұрын
Excellent explanation, you are very transparent in explaining everything in a simple way, thank you 🎉🎉
@mithu238
@mithu238 Жыл бұрын
Doctor spider veins pathi sollunga pls
@christyrani275
@christyrani275 Жыл бұрын
I am having this problem for 9 years . I worried about it . It gives me the more pain and I can't stand for many times . After seeing this video i have the hope that the varicose vein will get rid . Thankyou doctor for this video 🥰🥰
@MadhanKumar-tt6hk
@MadhanKumar-tt6hk 11 ай бұрын
Have it worked? Please tell me, I want to suggest to my mother!
@JP-oe3xr
@JP-oe3xr 2 жыл бұрын
Could you please advise if there is any method of curing or exercises to strengthen the nerves connected between ear to brain.I hope some good feedback from you doctor
@stard6606
@stard6606 Жыл бұрын
Thank-you doctor. God bless you and your family,esp the little ones who help you in your noble job....
@jayasreep3633
@jayasreep3633 2 жыл бұрын
தெளிவான விளக்கம் சார் மிக்க நன்றி. உங்களைப் போன்ற தெளிவான மருத்துவர்களின் சேவை என்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன்!
@amuthalakshmi4812
@amuthalakshmi4812 3 жыл бұрын
Thank you very much doctor 🙏🏻wonderful explanation
@saupakiyampakiya481
@saupakiyampakiya481 3 жыл бұрын
Super explanation sir, learning more, thanks for sharing sir, May God bless you sir, continue ur services sir
@gitagv
@gitagv 3 жыл бұрын
Nicely explained...Thank you. Very useful
@uchihavikky4854
@uchihavikky4854 2 ай бұрын
எங்கள் உறவினருக்கு இந்த பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது. பாராட்டுக்கள் ஐயா.
@dominicdhas6939
@dominicdhas6939 17 күн бұрын
You are really a good human to keep others to be a healthy human. God bless you.
@saradhachandrasekar1659
@saradhachandrasekar1659 3 жыл бұрын
Very clear explanation sir. Thank you so much
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
You are welcome
@nandhuraghu252
@nandhuraghu252 3 жыл бұрын
.
@akilaananth2565
@akilaananth2565 3 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி சார் 🙏🏼🙏🏼
@tamilarasimahendran5896
@tamilarasimahendran5896 2 жыл бұрын
மருத்துவரே ...நீங்கள் தமிழர் குலம் பெற்ற வரம்.இதுவரை வந்த அனைத்து பதிவுகளையும் பார்த்து பயன் பெற்று வருகிறேன் தன்னலமற்ற சேவை. தங்களின் விளக்கமும் தடையற்ற எளிமையான சொற்களில் வழங்கும் நிவாரண வழிகளும் மிகப்பயனுள்ளது.எனது நன்றியுடன் கூடிய வணக்கம்🙏🙏🙏🙏🙏
@rajasekaran4180
@rajasekaran4180 8 ай бұрын
வணக்கம் ஐயா... அருமையான பதிவு
@eswaranmd4129
@eswaranmd4129 3 жыл бұрын
சார் நான் 35 வருடமாக இதனால் சிரமப்படுகிறேன்.30 வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லை.உங்களது விளக்கம் அருமையான பதிவு சார்
@ponchellaelakya985
@ponchellaelakya985 2 жыл бұрын
இதனை செய்து பார்த்தீர்களா தோழரே சரியாகிவிட்டதா நரம்பு சுருள்
@FFtitan390
@FFtitan390 3 жыл бұрын
If all doctors explain like you it will be great...
@shajahan7120
@shajahan7120 2 жыл бұрын
Contact number
@FFtitan390
@FFtitan390 2 жыл бұрын
Why
@thenmozhit2922
@thenmozhit2922 3 жыл бұрын
Anatomy professor pola diagram poittu explain panrathu rampa rampa super Sir and Tamil explain panrathu rampa super
@naseehaanwer9133
@naseehaanwer9133 5 ай бұрын
மிக மிக அருமை யான தெளிவு .❤
@balajilingam2058
@balajilingam2058 3 жыл бұрын
Sir evvaluvu thanks nalum ungaluku solalam doctor sir 🙏🙏🙏
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
நன்றி
@thillainayagamkalyani3530
@thillainayagamkalyani3530 3 жыл бұрын
உங்களை கையெடுத்து கும்பிடத் தோன்றுகிறது, மிக மிக அருமையான,எங்கள் பயத்தை போக்கக்கூடிய விளக்கம், டாக்டர்.stay blessed !!!🙏🙏
@gracyjohnlouis7669
@gracyjohnlouis7669 2 жыл бұрын
Thank you doctor. God bless you
@srinivasans8820
@srinivasans8820 24 күн бұрын
Thankyou doctor. Now, I'm facing this problem.
@sugumaran150
@sugumaran150 3 жыл бұрын
Good message Thanks Vazgavalamudan Dortor
@rajeswarijayaraj4423
@rajeswarijayaraj4423 Жыл бұрын
அழகு தமிழில் நன்றாக புரிந்து கொள்ளும்படி விளக்கம் அளித்துள்ளார் டாக்டர் கார்திகேயன். நன்றிகள் பல.
@innermostbeing
@innermostbeing 2 жыл бұрын
Your videos are directly and indirectly helping many commoners beside those want to pursue medicine. Information shared is kept simple and easy for the general public and the medical terminologies for aspiring to become doctors. The other aspect, I like is your approach towards solution that is holistic and inclusion of alternative medicine. Thank you, Dr. Karthik!
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
👍
@mirandapratibhamiranda.8437
@mirandapratibhamiranda.8437 Жыл бұрын
Narambu is different from blood vessel. What you are explaining is blood vessel.
@jayshreekh5728
@jayshreekh5728 3 жыл бұрын
Need of the hr topic . Tq . Explained in a v undertandable way . Grt👍
@LOINH3H
@LOINH3H 2 жыл бұрын
Excellent explanation& very useful thank you
@rahul.k7710
@rahul.k7710 3 жыл бұрын
Sir vitiligo video podunga doctor 🙏🙏🙏
@sivayogi17
@sivayogi17 2 жыл бұрын
Thank you very much Sir... My wife is having the varicose veins and this video is a great help to understand the rootcause and remedies. May God bless you and your family for this great service to other souls... ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏
@sarojinipadmanaban7303
@sarojinipadmanaban7303 Жыл бұрын
Iiuuuy GUI guy grey guy try I guy try I
@sarojinipadmanaban7303
@sarojinipadmanaban7303 Жыл бұрын
Upu
@sarojinipadmanaban7303
@sarojinipadmanaban7303 Жыл бұрын
Tvyu
@sarojinipadmanaban7303
@sarojinipadmanaban7303 Жыл бұрын
hiip
@sarojinipadmanaban7303
@sarojinipadmanaban7303 Жыл бұрын
Ikh
@SabariVedhagiri-td5xt
@SabariVedhagiri-td5xt 3 ай бұрын
Dear sir, I felt that you are my well-wisher as well as care taker,love you much , thankyou sir.
@kumarv2117
@kumarv2117 8 ай бұрын
Excellent presentation Docter. Thank you .Pray Long and healthy Life for you sir .
@goput6687
@goput6687 3 жыл бұрын
I am a medical transcriptionist sitting 11 to 12 hours and having this problem and misunderstood the concept of DVT and superficial veins and concerning . After seeing your video, felt relieved.. thank you doctor
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
you are welcome
@gopalswamykk
@gopalswamykk 3 жыл бұрын
@@drkarthik please sir i want your contact details nearly 15 years நான் கஷ்டபடுகிறேன்
@subramaniyamm5411
@subramaniyamm5411 2 жыл бұрын
Yes sir plese contact number thaaringala sir
@vijaikumar7445
@vijaikumar7445 Жыл бұрын
Most of the doctors misguide you regarding DVT, but this guy cleared it
@thenmozhiv4478
@thenmozhiv4478 3 жыл бұрын
I was coming from madurai that's why I couldn't able to see your video . Now only I get to know about the cons of vericose pain .Thank you for your awareness video doctor
@alimasameerdha9884
@alimasameerdha9884 3 жыл бұрын
Romba thanks dr evlo alaga explain pannitega
@bsjambbunathan8290
@bsjambbunathan8290 Жыл бұрын
Very nicely explained. Thank you for giving a very complete and simple remedies.
@user-ii3lk4wi3j
@user-ii3lk4wi3j 3 жыл бұрын
Dr sir. I asked a video regarding vericos vein two days ago Sir. Thanks for this video doctor. My all doughts cleared doctor. I will follow your advice to reduce vericos vein. Romba nandri doctor. Neenga nalla needa ayuludan vala andavanai vendugiren. 🙏🙏🙏
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
most welcome Balamurugan sir
@sekarnatesan
@sekarnatesan 3 жыл бұрын
Thanks Dr. U explained it in simple language. What r all other places in our body where we may have this varicose. I have some bulging in nerves in my neck-right-side below my head & above my shoulder. Whether it cld be vericos & if so how can we rectify?
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
It could be age related weakening of vein walls...dont worry about it...it is normal
@saranyasashmitaa3006
@saranyasashmitaa3006 2 жыл бұрын
மிக்க நன்றி. உங்களது மருத்துவ சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.sir
@neelaramachandran8871
@neelaramachandran8871 3 жыл бұрын
Detailed explanation. Superb doctor. Thank you
@MuthuMuthu-yo4jy
@MuthuMuthu-yo4jy 3 жыл бұрын
சார்! உங்கள் வார்த்தைகள் பலரின் வாழ்க்கைக்கு மருந்தாக திகழ்கின்றது
@priyaramesh6095
@priyaramesh6095 3 жыл бұрын
Last exercise is called ILV exercise gave a relax from pain for me. I means we have to keep two legs like I together. V means in v shape two legs L means in L shape one leg straight and one leg flattened. For fifteenor ten minutes every position keep the legs in wall. As doc said is useful vfor relieve from pain
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Good suggestion for other viewers. Thanks
@sinniahkesavan
@sinniahkesavan 2 жыл бұрын
@@drkarthik Sir you are very great kind and doctor. The giving explanation nurtureal thank you so much.
@jeevaaadhi3712
@jeevaaadhi3712 3 ай бұрын
Thank you sir well and clear explanation hat's off sir
@rathnakumari4235
@rathnakumari4235 3 жыл бұрын
I have this problem sir, so unga thelivana vilakathitcu thank you so much, very useful vedio. Sir, God bless you sir.
@sanathakshar
@sanathakshar 3 жыл бұрын
💎 ⭐✨ valga valamudan!!!!
@FFtitan390
@FFtitan390 3 жыл бұрын
I am having because of my weight..
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Try reducing weight and wear compression stalkings
@SivaKumar-kf7ko
@SivaKumar-kf7ko 5 ай бұрын
வணக்கம் சார் எல்லாம் வல்ல இறைவன் மேலும் ஆற்றல்களையும் எல்லா சக்திகளையும் உங்களுக்கு தந்து மருத்துவ துறையில் பல சாதனைகளை செய்ய வேண்டுகிறேன் வணங்குகிறேன் வாழ்த்துக்கிறேன் சார்
@chellammaiganesan8950
@chellammaiganesan8950 Жыл бұрын
நல்லா புரிகிற மாதிரி தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி 🙏
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 43 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,2 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН