No video

தினமும் ஆரஞ்சு சாப்பிடலாமா? | 16 benefits of orange fruit

  Рет қаралды 592,292

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

9 ай бұрын

#food #bloodsugar #bloodpressure #exercises #vitaminc #வைட்டமின் #dietarysupplement #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness
16 vitamin c rich foods
What is vitamin C good for?
What food is highest in vitamin C?
which fruit has vitamin C?
What are 5 diseases caused by vitamin C deficiency?
What are the uses of vitamin C tablets?
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.hsph.harva...
www.mayoclinic...
ods.od.nih.gov...
Recommended Videos:
Dr karthikeyan calcium foods: • கால்சியம் சத்து அதிகம்...
Dr karthikeyan nerves treatment: • நரம்பு தளர்ச்சி நீங்க ...
Dr karthikeyan anxiety palpitation treatment: • How to reduce anxiety ...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Пікірлер: 426
@geetharavi2529
@geetharavi2529 9 ай бұрын
Orage சாப்பிடுவதால் நன்மைகள் 1.free radicals damage குறைக்கும் 2.நார்சத்து 3.calcium சத்து 4.apapsotis programmed cell death புது cell உருவாகும் 5.கேன்சர் தடுக்கும் 6. சோர்வு நீங்கும் 7.cartisol குறைக்கும் 8. inflammation குறைக்கும் 9.collagen அதிகப்படுத்தும் 10. சிறுநீரக கற்கள் குறைக்க 11. இரும்பு சத்து குறைபாட்டை நீக்க 12.ஏஜ் related கண் பார்வை 13.calcium எலும்பு தசை உழுறுப்புகள் உறுதி 14folly சத்து 15. சர்க்கரை உள்ளவர்கள் சாப்பிடலாம் 16.பொட்டாசியம் சிறுநீரக கற்கள் குறைக்க Thank you so much Dr Sir M
@aabithhussain699
@aabithhussain699 9 ай бұрын
Thank you 👍
@susilanair7758
@susilanair7758 9 ай бұрын
@punithavadivel4423
@punithavadivel4423 9 ай бұрын
thankyou
@janakiiyengar9932
@janakiiyengar9932 9 ай бұрын
நமது உடலுக்குள் எத்தனை அரிதான உறுப்புகளும் அதன் செயல்பாடுகளும் வைத்து நம்மை படைத்துள்ள இறைவனுக்கு பல கோடி வணக்கமும் நன்றியும் கூறி அவைகளை மக்களுக்கு தெரியப்படுத்தி உதவி செய்த டாக்டருக்கும் பல கோடி வணக்கமும் நன்றியும் கூறி க்கொள்கிறேன். வாழ்க வளமுடன்.
@seethalakshmiv6750
@seethalakshmiv6750 9 ай бұрын
Iiiiiiii
@Deivanai-bf9jr
@Deivanai-bf9jr 8 ай бұрын
்🎉🎉🎉🎉🎉😂🎉😊😅😅😅😢😮😮😢😢😢😢😢😢😮😮😮😢😢 15:07 😮😮
@rajalakshmiramakrishnan4474
@rajalakshmiramakrishnan4474 8 ай бұрын
டாக்டர் நமக்குக் கிடைத்த பொக்கிஷம் மட்டுமல்ல வரப்பிரசாதம் . 🙏🙏🙏🙏
@RadhaSukumar-dl7mg
@RadhaSukumar-dl7mg 8 ай бұрын
ஞஞஞஞசஞஞஞஞசஞசஞஞசஞசஞஞசஞஞஞஞஞஞசஞஞஞஞசசஞசசஞஞசசசஞசசசசஞசசசசஞசசசசசசசசசசசசஞஞசசசஞசசசசஞசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசச
@nutrikfoods2867
@nutrikfoods2867 8 ай бұрын
😅😅😅😅😅❤😮😊
@jayalakshmi4325
@jayalakshmi4325 5 ай бұрын
தாங்கள் அளிக்கும் அனைத்து மருத்துவ. பதிவுக்கும் நன்றிகள் Sir தாங்கள் பல்லாண்டுகாலம் நல் வண்ணம் வாழ இறைவனை பிராத்திக்கின்றேன்
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 9 ай бұрын
Orange ஐப் பற்றி மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் நமக்கு கிடைக்கும் பயன்களையும், நாம் எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் நன்றாக விளக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள் 👋👋👋. இன்னும் தங்கள் ஜலதோஷம் சரியாக குணமடையவில்லை எனத் தெரிகிறது. Take care doctor . அருமையான பழத்தின் அருமை களை மிக அருமையாக எடுத்துரைத்தீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijayalakshmilakshmikumar489
@vijayalakshmilakshmikumar489 9 ай бұрын
Thank you very much
@RaniMohan-hx3cw
@RaniMohan-hx3cw 9 ай бұрын
Please explain hormone imbalance Dr. I have sevear baldness.
@bhanusubhash8360
@bhanusubhash8360 9 ай бұрын
Please about skin deacease i want some details About orange fruit véry good deatails given superb very nice nice
@padmaram7402
@padmaram7402 6 ай бұрын
டாக்டர், சமீப காலமாக உங்கள் பதிவை ( அறிவியல், ஆரோக்கியம், நலன் கருதி) தினமும் காண்கிறேன். மிகவும் பயனுள்ள அருமையான தகவல்கள். ஏன் இத்தனை வருடங்களாக வீடியோஸ் பார்க்கவில்லை என்ற வருத்தமும் இருக்கிறது. Subscribe செய்து இப்போது பயனடைகி றேன் வாழ்த்துக்கள் டாக்டர்🙏
@user-em5of7uv9r
@user-em5of7uv9r 5 ай бұрын
ப😊 டச் ப பசி தொகுதிகள் மற்றும் ப😢 நம்😢ப😮😮 நம்ம பஙமஞ
@user-em5of7uv9r
@user-em5of7uv9r 5 ай бұрын
ப😊 டச் ப பசி தொகுதிகள் மற்றும் ப😢 நம்😢ப😮😮 நம்ம பஙமஞ
@jayaramanpn6516
@jayaramanpn6516 9 ай бұрын
அன்புடன் கலந்த ஆர்வமான பதிவு.நல்ல வழி காட்டுதல்.கனிவு.வாழ்க தாங்கள் ஆசிகள்
@goldenrules256
@goldenrules256 8 ай бұрын
சூப்பர் டாக்டர் இப்படி ஒரு வீடியோவை தான் தேடினேன். அருமை.வாழ்க ஆரஞ்சு❤
@Tharmanayaki
@Tharmanayaki 7 ай бұрын
எளிய மக்களுக்கும் புரியும்படி உள்ளது. நன்றி 🙏
@vellingiriv951
@vellingiriv951 9 ай бұрын
விவரமான தெளிவான விளக்கம்.நன்றி டாக்டர்!
@sugunasekaran614
@sugunasekaran614 9 ай бұрын
அருமையான விரிவான விளக்கம் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!
@rethinamrethina2654
@rethinamrethina2654 9 ай бұрын
சிறப்பு..உங்களால் பயன்பெறும் கோடிகணக்கான தமிழர்களில் நானும் ஒருவன்...நன்றி நன்றி நன்றி ...🎉🎉🎉❤ உங்களின் 🎉🎉❤❤ பணி மகத்தானது..
@santhanamk3759
@santhanamk3759 9 ай бұрын
ரொம்பவே சிறப்பான educational speech. நன்றி
@ravidsp8913
@ravidsp8913 4 ай бұрын
டாக்டர் அவர்களுக்கு வணக்கம் உங்கள் விளக்கம் அருமையானது. அவசியமானது மிகவும் மகிழ்ச்சி. நன்றி...
@rajalakshmi3507
@rajalakshmi3507 8 ай бұрын
ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைகளா. மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்.
@adimm7806
@adimm7806 9 ай бұрын
Empty stomach la eduthukalama nu oru periya doubt irrunthuchu. Clear pannitinga. THANK YOU DOCTOR.
@nobitaff8966
@nobitaff8966 5 ай бұрын
மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ள. மருத்துவ குணம் நன்றி சார்
@sumanmathi6674
@sumanmathi6674 8 ай бұрын
அற்புதமான தகவல்... பகிர்ந்த நல் உள்ளத்திற்கு... மனமார்ந்த நன்றிகள் ...
@user-tf9jr8ci4c
@user-tf9jr8ci4c 4 ай бұрын
தங்கள்குரலைக்கேட்கும் போதே பாதி நோய் தீர்ந்துவிடும் டாக்டர் வாழ்த்துக்கள்
@karaikudiselvaraj
@karaikudiselvaraj 9 ай бұрын
❤என்ன அருமையான விளக்கம் sir.. no chance ❤
@tharadharmaraj5915
@tharadharmaraj5915 9 ай бұрын
We had Empty stomach it's create acidity And also this is citrus fruit so it will cause cold Better apple and hill banana its superb for cold body
@balav867
@balav867 7 ай бұрын
Sir...neenga DOCTORngradhala *nan Englishladhan class edupaen,lecture kudupaen*nnu ellam ninaikama...*Namma janangaluku *AVARGALUKU PURIYUM MOZHIYIL SIMPLE AAGA PURIYUM VARTHAIGALAI USE PANNI ****ELLORUM PAYANADAYA VENDUM****engira NALLADHORU **,SAMOOGA SINDHANAYIL **DHINAM ORU MARUTHUVA THAGAVALAI KONDU SAERKIREER GALAE..IDHAN MOOLAM NEENGAL *PERUM PUNNIYATHAI*ADAIVEERGAL ... NICHAYAM GOD WILL BLESS U N UR FAMILY SIR...🙏🙏🙏🙏
@blessingbeats4229
@blessingbeats4229 5 ай бұрын
பழத்தின் பயனை இனிமையாக வழங்கிய மருத்துவருக்கு நன்றி🙏💕 எந்த மருத்துவராலும் இப்படி விளக்கமுடியாது
@levaepushpa7602
@levaepushpa7602 9 ай бұрын
Should we not eat this fruit when we have cold?? Is this true...pls clarify Dr Sir
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 9 ай бұрын
Arumaiyana padhivu. Thank you doctor.
@arivukkanor9517
@arivukkanor9517 7 ай бұрын
மிகச்சிறப்பான விளக்கம் மருத்துவர் அவர்களே. மிக்க நன்றிகளும் வணக்கங்களும் உரித்ததாகுக. 🙏🙏🙏🙏
@laksha1437
@laksha1437 9 ай бұрын
ரொம்ப நன்றாக விளக்கம் கொடுத்தீர்கள். கருங்சீரகம் நன்மைகள், எப்படி உபோகிப்பது பற்றி சொல்லுங்க ஐயா
@AnithaAnitha-dm8xt
@AnithaAnitha-dm8xt 9 ай бұрын
🙏🙏🙏🙏
@RajkumarRaj-qb1yg
@RajkumarRaj-qb1yg 5 ай бұрын
நன்றி சார் பழம் சாப்பிட பிறகு next food eppa edugganum
@user-zr7yq5gt5t
@user-zr7yq5gt5t 8 ай бұрын
I'm very much thankful for your understandable explanation of human cells by comparing with an orange. You are worthy to get my heart felt appreciation. Above all, you made me think about the Designer of cells- Almighty God.
@bijayadas9469
@bijayadas9469 8 ай бұрын
Thanks a lot for medical explanation.
@indiraraju5331
@indiraraju5331 9 ай бұрын
Sir kodana kodi nandri நீங்களும் உங்கள் அன்பு kudumbamumella நலன்களையும் பெற்று வாழ்க வளமுடன்
@neelamegamlawyer7788
@neelamegamlawyer7788 8 ай бұрын
ஆரஞ்சு , நெல்லி, மா, பலா, வாழை ஆகிய நான்கு பழங்களை ஒப்பீடு செய்யும் காணொளி பதிவு செய்ய வேண்டும்.
@ismathalthaf2593
@ismathalthaf2593 9 ай бұрын
My favourite fruits 😋 Thank you so much sir 🙏
@Sankari123-qy6fp
@Sankari123-qy6fp 3 ай бұрын
பிச்சிபிச்சிஉடல்கூறுஉண்மைகளை சிகிச்சையைஒரு ஆரஞ்சுபழத்தை வைத்தேமிகச்சிறப்பாகவிளக்கிவிட்டீர்கள் டாக்டர்.பாராட்டுக்களும் நன்றியும்
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 8 ай бұрын
Good information Docter uric acjd அதிகமாக இருப்பவர்கள் சாப்டலமா என்பதை குறிப்டவும்doctor
@panneerselvsmpselvam8861
@panneerselvsmpselvam8861 4 ай бұрын
சார் நீங்கள் கொடுக்கும் பதிவுகள் நன்றாக உள்ளது அதோடு குறிப்பாக தொப்பையை குறைக்க எந்த பழத்தை சாப்பிடனும் அதை எந்த நேரத்தில் உண்ணவேண்டும் ?
@kalidasanchannel
@kalidasanchannel 9 ай бұрын
Thanks for sharing the valuable information doctor.
@ignatiusignatius5632
@ignatiusignatius5632 9 ай бұрын
Good explanation of fruit orange. I have creatinine level 1.7. Shall i take one each daily
@umapathyps9458
@umapathyps9458 7 ай бұрын
Very useful information. Your presentation is crystal clear. Thank you so much.
@srinivasant.e8921
@srinivasant.e8921 5 ай бұрын
வாழ்க வளமுடன் மிகவும் அருமை தாங்கள் கூறியுள்ள அனைத்து வகையான அறிவுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி.
@sumathip8739
@sumathip8739 7 ай бұрын
Thankyou very much sir. Clear & useful information. God bless your wonderful service
@ananthivenkatraman2503
@ananthivenkatraman2503 9 ай бұрын
சூப்பர் சார் ரொம்பநல்ல தகவல்
@Santhi-fp6mc
@Santhi-fp6mc 5 ай бұрын
ஆரஞ்சு பற்றிய தகவல் தெளிவா இருந்தது நன்றி சார் 🙏🎉
@geetharavi2529
@geetharavi2529 9 ай бұрын
Orange season la தினமும் சாப்பிடுவோம் Dr Sir
@saikrishnavenkat4809
@saikrishnavenkat4809 9 ай бұрын
Dr. Your explanation with smile is very much inspiring.
@samuelaiden2365
@samuelaiden2365 9 ай бұрын
Very well explained Dr. No one gave information like this. Thank you so much Doctor.
@VijiyaLakshmi-oo6fn
@VijiyaLakshmi-oo6fn 9 ай бұрын
நன்றி சார் சுகர் பேஷண்ட் செவ்வாழை சாப்பிடலமா தயவு செய்து சொல்லுங்கள்
@raghulbenjaminindia1963
@raghulbenjaminindia1963 Күн бұрын
Will it increase tonsils problem? I was affected more by orange during tonsils.
@radharatna1268
@radharatna1268 9 ай бұрын
good evening sir romba super aana vedio ithu inthe fruits patri thelivana vilakangal kuduthing mikka nantri sir tks with regards
@vasvartamil8960
@vasvartamil8960 9 ай бұрын
Ennoda son age 13 daily morning la erundhu night vara running nose or nose blockage irrugu..allergy nu sillidanga .sometimes continues ah sneeze vera irrugum..but avangu Orange romba pudigum..avanugu kudukalama daily oranges..pls reply pannunga
@kalamani4090
@kalamani4090 9 ай бұрын
Thank you sir Very good important information. sir you are explained very well with smiling. Thank you.. Any role in cholesterol reducing in orange sir. Kindly explain sir.
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 9 ай бұрын
Dr.K.. Thank you very much for such.detailed info..🙏
@vellingiriv951
@vellingiriv951 9 ай бұрын
ஆஸ்த்துமா பிரச்சினை உள்ள சிறுவர்களுக்கு கொடுக்கலாமா? டாக்டர்.
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 9 ай бұрын
Thank you Dr Good Tips 👍
@bhuvana-bhuvana
@bhuvana-bhuvana 9 ай бұрын
Hi sir lung respiratory problems ullavanaga daily sapdalama
@hussainj4811
@hussainj4811 9 ай бұрын
மிக்க நன்றி டாக்டர் கார்த்திகேயன் வணக்கம் டாக்டர் கார்த்திகேயன் 🎉🎉
@user-gy1fj9ef1e
@user-gy1fj9ef1e 9 ай бұрын
Amazing benefits of orange we came to know about it from your video.sir thanks a lot sir ❤🎉🎉
@Kaiyathri
@Kaiyathri 9 ай бұрын
Tq for the video. Can patient with gerd and gastritis take this fruit?
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 6 ай бұрын
Super super super tips Dr valga valamuden palandu engalalum ungga anba kudubamum Augustine violinist from Malaysia
@sridevir4821
@sridevir4821 4 ай бұрын
Thank u sir some people get cold if they eat citrus fruits pl explain about this and also solution after eating this
@vanathyr1750
@vanathyr1750 9 ай бұрын
Sir , I have doubt. orange has citric acid. Can we eat orange in empty stomach .
@vasanthivedha4566
@vasanthivedha4566 9 ай бұрын
Iam also have this same doubt .Because iam one of the severe reflux disease patient and i experienced it.
@drgajenderan3315
@drgajenderan3315 9 ай бұрын
ஒரு நெல்லிக்காயில் ,6 ஆரஞ்சு பழத்தின் சத்துகள் உள்ளன.
@vatchalaprabhakar7441
@vatchalaprabhakar7441 5 ай бұрын
Sir miga arumaiyaga orange patri kurunirgal engaluku migavum usefullaga irundhadhu ,enakku sinus migrane headache ulladhu ,cough irandu month adhigam ulladhu ,treatment eduthu eppodhu sumaragiulladhu ,sinus problemku orange fruit edukalama ,pls reply me sir ,mikka nandri sir unga videos ellavatrirkum🙏
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 4 ай бұрын
Nandri, drNalla pathivu.vazgavazhamudan
@aimaniman8654
@aimaniman8654 5 ай бұрын
Nan every day 1 or 2 sappiduven. My body young and healthy ah irukku.
@Gayathree89
@Gayathree89 9 ай бұрын
Thanks for your great information doctor
@govindarajangovindarajan9868
@govindarajangovindarajan9868 9 ай бұрын
Congrats thank you very much for your KZfaq channel very useful and helpful and motivation video really best channel charity sir
@sudharavi5123
@sudharavi5123 7 ай бұрын
Hormone replacement therapy means what? Can tyroid patient take orange? is it good for health
@thomaseaseter7237
@thomaseaseter7237 8 ай бұрын
Dr Sir I really respect you and very very thank you very much ❤🙏🙏🙏
@poongodigodi5709
@poongodigodi5709 5 ай бұрын
Very Very Thanks sir orange is a good healthy food. Nice massage God bless you sir.
@VeeraKumar-pl4gh
@VeeraKumar-pl4gh 9 ай бұрын
டாக்டர் ஆரஞ்சு பழத்தை நான் தொட்டேன்னா நாலு அஞ்சு சாப்பிடாம விட மாட்டேன் இனிமேல் குறைத்துக் கொள்கிறேன்
@Fishingclicks
@Fishingclicks 6 ай бұрын
Pregnant ladies sapdalama doctor ???
@meenarajavel9739
@meenarajavel9739 8 ай бұрын
டாக்டர் சார் நான் ஆரஞ்சு சாப்பிட மாட்டேன் தலை வலி வந்துடும் இனிமேல் சாப்பிட முயற்சி பன்ரேன் நன்றி டாக்டர் சார்
@srinivasant.e8921
@srinivasant.e8921 5 ай бұрын
வாழ்க வளமுடன் மிகவும் முக்கியமான செய்தி. நன்றி
@vsperumalsn
@vsperumalsn 8 ай бұрын
மருத்துவர் கார்த்திகேயன் ஐயா மிக்க நன்றி மிக்க நன்றி
@sairgsagmayiladuthurai2279
@sairgsagmayiladuthurai2279 9 ай бұрын
Namaskaram Respected Doctor Sir, utricle removed by operation to my wife last 18 years back. She met scoter accident past 9 months due to that her L4 & L5 dislocation on back bone. Now, I am taking treatment by Ortho Doctor he told that no need operation and prescriping medicines for poast two months and adviced to take one injection every year that cost Rs. 20,000/- for her bone strengthless, as per his instruction, she taken the injection. Now, I am giving daily one or two orange for her bone strength. Now only I sow your good video Sir. I am continuing to take orange daily to my wife sir. Please guie me sir.
@chithiragomathy2337
@chithiragomathy2337 9 ай бұрын
சர்க்கரை வள்ளிக் கிழங்கு பற்றி சொல்லவும்
@christyvimala2814
@christyvimala2814 4 ай бұрын
ஆரஞ்சு 🍊 நன்மைகள் மனதுக்கு தைரியம் கொடுக்கிறது நன்றி ஐயா
@rajeshwarik6390
@rajeshwarik6390 9 ай бұрын
Dr I am a pulmonary fibrosis patient,can I have nellikkai daily will u please advise ,thank u
@asokranianburaj6950
@asokranianburaj6950 9 ай бұрын
Even I need answer for this..please reply doctor
@GothandaramanS-oo2dx
@GothandaramanS-oo2dx 8 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா 😊
@divakarsujith9252
@divakarsujith9252 9 ай бұрын
Sir Orange can helps any skin related problems?
@smstudio8543
@smstudio8543 6 ай бұрын
Doctor Fetty liver erukkavanka entha balam sabbidalama please reply
@lakslaks99
@lakslaks99 5 ай бұрын
எந்த விதமான ஆரஞ்சு பழங்களை தேர்ந்தெடுப்பது டாக்டர்.
@jagannathan1481
@jagannathan1481 9 ай бұрын
Lymph nodes tb neck side vanthu iruku..ithu enna foods, fruits , vegetables dry fruits , eduthukalam sir, plz oru video podunga sir reply va ethavathu podunga sir plz
@antonysagayam7457
@antonysagayam7457 6 ай бұрын
Dr ok. U r good. All fruits r ok. How can I eat all fruits one day , apart from regular food
@p.k.bhupathy7545
@p.k.bhupathy7545 9 ай бұрын
Nice detailed Usefulness of Orange explained in His own excellent way👍
@user-sw9kq9px8j
@user-sw9kq9px8j 5 ай бұрын
Allah akber barakalla feeh Thanks doctor ❤❤❤ use full video
@mohamedrafeek4340
@mohamedrafeek4340 9 ай бұрын
❤❤ Supper Dr ,We Came to know such important Tips, Health Benifits by yours Demo Dr, Thanking you Somuch Dr ❤❤
@anuradhaparthasarathy4275
@anuradhaparthasarathy4275 9 ай бұрын
Thank u for useful information sir during winter shall I take this fruit
@ramanujanv2469
@ramanujanv2469 9 ай бұрын
இருமல் சளி ஜுரம் இருந்தால் ஆரஞ்சு பழத்தை சாப்பிடலாமா டாக்டர்.
@ashanancyboopalan-793
@ashanancyboopalan-793 8 ай бұрын
சாப்பிடலாம்
@user-kg6fk8mh8d
@user-kg6fk8mh8d 4 ай бұрын
Sir kurattaiya eppadi kuraikanm
@srinivasan-xt7fv
@srinivasan-xt7fv 9 ай бұрын
Sir need clarification about this kakkuvaan erubal . My son affected age 11. Need your support sir.
@AaramuthamM-iz3vp
@AaramuthamM-iz3vp 8 ай бұрын
Ayyavukku vanakkam.aranju pazhathai,tholoda sappidalama?or sulaiyai mattum sappidalama?
@Souaquin-cd1lj
@Souaquin-cd1lj 5 ай бұрын
Nan cold aagumonu bayapaduven..but unga vedio ku aparam nan daily sapdaren..
@rachelswarnalatha6393
@rachelswarnalatha6393 6 ай бұрын
Goodmorning Dr is it good for the diabetes?
@ragothamanmuthusamy1851
@ragothamanmuthusamy1851 7 ай бұрын
Simple fruit simply explained but most valuable information Sir
@user-ds4wo4ih6u
@user-ds4wo4ih6u 9 ай бұрын
Thank you very much for important information sir 🙏
@vasanthavacha888
@vasanthavacha888 6 ай бұрын
Execellant orange lecture
@agaranatagasangal1402
@agaranatagasangal1402 7 ай бұрын
Thank you so much for valuable information sir.. Blood creatinine epadi reduce pananum sir.
@ananthanayakiananthanayaki7396
@ananthanayakiananthanayaki7396 4 ай бұрын
Sir nandri சார் எனக்கு சளி வீசிங் இருக்கு சார் அதனால் தினமும் ஆரஞ்சு சாப்பிடலா சார்
@vijaya4966
@vijaya4966 7 ай бұрын
THANK. YOU🌹SO. MUCH. KARTHI🌹👍
@deivakani
@deivakani 9 ай бұрын
Your explanation about orange fruit very useful sugar patient thanks dr
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 17 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 31 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 36 МЛН
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
18:40
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22