Hair greying | இளநரை முடி கறுப்பாகும் ஒரே வாரத்தில் | narai mudi karupuppaga tips tamil

  Рет қаралды 1,576,581

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

3 жыл бұрын

Hair greying | இளநரை முடி கறுப்பாகும் ஒரே வாரத்தில் narai mudi karupuppaga tips tamil
#நரைமுடி || #இளநரை || #கறுப்பாகும்முடி || #naraimudi || #thalaimudi
நரைமுடி இளமையில் வெள்ளையாக மாறுவதற்கு பல்வேறு காரணிக்ள் உள்ளது. தலைமுடி நிரந்தரமாக கருப்பாவதற்கு வாரம் 2 முறை என்ன செய்ய வேண்டும் என்பதை டாக்டர் கார்த்திகேயன் விளக்குகிறார்
Narai mudi karupuppaga yenna seyya vendum. Doctor karthikeyan will tell you
White hair in young age. What is the reason. How to prevent white hair in young age
Doctor Karthikeyan
MBBS MD
Recommended Videos:
===================
Hair Greying in Young age:
• Hair greying | இளநரை ம...
Free medical treatment:
• Video
Can diabetics eat Egg:
• Foods to reduce blood ...
How to remove pimples:
• How to remove pimple e...
Lab test for diabetics:
• how to reduce blood su...
How to do walking exercise:
• how to reduce blood su...
Foods to reduce blood sugar in diabetics:
• Foods to reduce blood ...
How to do Fasting:
• How to do fasting | வி...
Corona will increase or decrease
• corona virus future | ...
Corona: கொரோனா
• கொரோனா இறப்புகள் - இந்...
Corona Spread: கொரோனா பரவல்
• ஏன் இவ்வளவு வேகமாக கொர...
Anger Management: கோபம் குறைய
• கோபம் குறைய எளிய வழிகள...
Sleep and Health: தூக்கம் வர
• How to Sleep Fast | Ti...
Water and Health: தண்ணீர் குடிக்க
• Health Tips in Tamil |...
Body Heat and Health: உடல் சூட்டை தணிக்க
• Home Remedies for Body...
Eye Health: கண்களை பாதுகாக்க
• Eye exercise to Protec...
Lungs Health: நுரையீரலை பாதுகாக்க
• How to maintain lung h...
Milk: பால்
• பால் | milk adulterati...
• பால் கலப்படத்தை கண்டறி...
Egg: முட்டை
• முட்டை கலப்படம் - egg ...
Follow Me on:
===========
Facebook : / karthikeyan.kulothungan
website : www.doctorkarthikeyan.com

Пікірлер: 1 300
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@sureshmuniraj33
@sureshmuniraj33 3 жыл бұрын
0
@padmavathibaskaran-gq7hh
@padmavathibaskaran-gq7hh Жыл бұрын
Super
@rajajayapriya3227
@rajajayapriya3227 Жыл бұрын
Natural hair dye avuripodi use pannalam dr
@mercytraders
@mercytraders 8 ай бұрын
The first coating with henna and second with natural indigo is the best
@thangakodiram8422
@thangakodiram8422 6 ай бұрын
​@sureshmuniraj33 😊
@RajaRaja-qt9qc
@RajaRaja-qt9qc 4 ай бұрын
எந்த ஒரு டாக்டராலும் சொல்ல முடியாது அழுத்தமான தெள்ளத் தெளிவான... அனைவரும் புரிந்துகொள்ளும் எண்ணம் உள்ளது மருத்துவர் அவர்களே...மிகவும் நன்றி சார்...👌
@arunnhas
@arunnhas 3 жыл бұрын
இளநிரைக்கு இவ்வளவு அழகா யாரும் விளக்கம் தந்ததில்லை.யதார்த்தாமான அமையதியான பேச்சு அனைவருமே கவர்ந்து விட்டீர்கள். இந்த கானோளி பார்த்த அனைவருமே யாருக்கு எது தேவையோ எடுத்து கொள்வார்கள். அந்த அளவுக்கு பிரித்து சொல்லிவிட்டீர்கள். நன்றி சார் 🙏🙌
@Viru1-x2w
@Viru1-x2w 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/qstzla6fzdW-hXU.html
@boominathan1387
@boominathan1387 3 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் ஐந்தாண்டுகள் தங்களுக்கு சொன்ன விஷயத்தை ஐந்தே நிமிடத்தில் சொன்னதற்கு மிக்க நன்றி
@aslinjoela4932
@aslinjoela4932 3 жыл бұрын
Yapdi
@janarthanankrish
@janarthanankrish 3 жыл бұрын
😁 .. கடைசில டாக்டர: நான் மருதானி டை தான் யூஸ் பண்றேன் .. 😂செம்ம டாக்டர் .. உங்க வெளிப்படையான பேச்சு .. 👌
@muthu2222
@muthu2222 2 жыл бұрын
😂😂
@bhuvaneswaribhuvana2165
@bhuvaneswaribhuvana2165 Жыл бұрын
Thanks you very much sir. Very useful information. You asked all is true. My hair is totally damaged. Hair fall and white hair. Mistake is food and stress . unmarried . I'm pure vegetarians. No drinking milk items. You telling reason is true. I like you very much.
@Dhanasekar-wl7lg
@Dhanasekar-wl7lg Жыл бұрын
அய்யா வணக்கம்.தாங்கள் மக்கள் மீது அக்கரை உள்ள அற்புத டாக்ட்டர்.தங்களின் அன்பான வீடியோவிற்க்கு நன்றி.
@johnbenedict666
@johnbenedict666 Жыл бұрын
சமூகப் பற்றுடன் பல நல்ல மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! நான் இளவயதில் வெயிலில் அதிகம் சுற்றுவேன் அதனால் கூட எனக்கு இளவயதில் முடி நரைத்திருக்க வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன்!!
@nagarajanravi84
@nagarajanravi84 5 ай бұрын
? H (h hm+k
@SK-om8xs
@SK-om8xs 9 ай бұрын
அனைவருக்கும் வணக்கம் மருத்துவர் தமிழில்தான் விளக்கமளிக்கிறார் அனைவரும் ஆங்கிலத்தில் பதிவு செய்திருக்கின்றீர்கள் நான் கேட்க நினைத்த கேள்விகளை யாராவது கேட்டிருப்பீர்கள் அதற்கான பதில் தமிழில் இருந்தால் எளிதாக புரிந்து கொள்ள முடியும் சில கருத்துக்கள் தமிழில் இருக்கிறது கொஞ்சம் ஆறுதலாக உள்ளது
@marynavaratnam7281
@marynavaratnam7281 2 жыл бұрын
Very useful information Docter..thank you so Much 👍👌
@sivaavudaiappan3366
@sivaavudaiappan3366 3 жыл бұрын
Dr you have done a very well job. Congrats ! Keep it up confidently.
@s.p.bharathkumar1574
@s.p.bharathkumar1574 3 жыл бұрын
Great detailed and clear information!! Thanks Doctor
@gsraj511
@gsraj511 Жыл бұрын
Thank you Doctor. Please recommend the vegetables which contains B12 and Vitamin D...
@ravibaskars9338
@ravibaskars9338 2 жыл бұрын
Very useful information Doctor. What are all the side effects by using hair dyes? Is it advisable using hair dyes?
@chandraguptan1301
@chandraguptan1301 2 жыл бұрын
வணக்கம் டாக்டர் உங்கள் வீடியோக்கள் பயனுள்ளதாக இருக்கிறது. முடி உதிர்தல் தடுப்பு பற்றி ஒரு வீடியோ வெளியிடுங்கள்.
@mahalakshmin590
@mahalakshmin590 3 ай бұрын
எளிய முறையில் அருமையாக விளக்கம் அளித்துள்ளார்கள். நன்றி டாக்டர் 🙏🙏
@shanmuganarayanan8434
@shanmuganarayanan8434 Жыл бұрын
உங்கள் பதிவு ரொம்பவே உபயோகமானதாக உள்ளது. மிக்க நன்றி.
@pmdarshan9851
@pmdarshan9851 2 жыл бұрын
Hello doctor,my son is suffering from adenoid problem,so his nose blocking sometimes,we use nasal spray . please tell remedies to cure.
@thamaraik1613
@thamaraik1613 2 жыл бұрын
நல்ல, உபயோகமான பதிவு. நன்றி ஐயா 🙏👍👏
@SudaManikannan
@SudaManikannan Ай бұрын
உங்களது ஒவ்வொரு வீடியோ வும் தவராமல் பார்கிறேன் அற்புதமான உள்ளது இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி டாக்டர்.
@user-xn8bp8tx9l
@user-xn8bp8tx9l 9 ай бұрын
Yes sir நாங்க இந்த எல்லா மூலிகையும் சேர்த்து ஆயில் சேல்ஸ் பண்னுரோம் sir மருதாணி அவுரி இன்னும் சில மூலிகை சேர்த்து இயற்கை ஹேர் டை விற்பனைக்கு உள்ளது முடிந்தவரை இயற்க்கை மூலிகை பயன்படுத்துங்கள் 🙏🏻🙏🏻🙏🏻இயற்கை நமக்கு நிறைய மூலிகைகளை இலவசமாக அள்ளிகொடுத்துருக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@subashinialagarajah6532
@subashinialagarajah6532 2 жыл бұрын
Doctor please give us a treatment for face pigmentation. I watch your video and its very helpful
@vijayasamundeeswariganesam4460
@vijayasamundeeswariganesam4460 3 жыл бұрын
மிகவும் தெளிவாக சொன்னீங்க டாக்டர் நன்றி .
@rowdygaming910
@rowdygaming910 3 жыл бұрын
Good sir thanks
@sudhapriyaaaa
@sudhapriyaaaa 3 жыл бұрын
Sir neenga sonna information vida neenga tamil la eludhunadhu romba azhaga irukku. Tamil la padichi tamil therinjalum neraya doctors tamil la eludharadhu illa.. ungalai paakum podhu perumayaga ulladhu..
@ummusalma1128
@ummusalma1128 2 жыл бұрын
Thyroid remody sollunga ser
@saranvlogz364
@saranvlogz364 3 жыл бұрын
Sir nalavisayam sonenga but cheese paal samantha pata porul avoid pana nalathu athuku pathil thengai paal ..carrot sethu kudikalam thengai pal beetroot kudikalam..paal samantha pata porul epo chemical sarantha ule selgiratho udambe kalivu neku velai seigirathu ithanal salli sergirathu...nandri..
@chandraleo5257
@chandraleo5257 3 жыл бұрын
u r conveying u r messages very clearly and simply tq sir
@chellasivakumar9583
@chellasivakumar9583 3 жыл бұрын
Arumaiyana speech and very very useful also God bless you with long n healthy life doctor 👍🌹
@s.aishwarya6001
@s.aishwarya6001 2 жыл бұрын
Super ah explain panni sluriga fees pay panna kuda epidi explain panni solluradhu illa but neega super doctor 🙏thankq so much
@user-kv7re2xr9p
@user-kv7re2xr9p 6 ай бұрын
Athallam pudungu nallum pudungavillay enralum iyarkayai kadvul kudutha unavu sapital pothum mayiru eathum pannathu work is faith full karthik god bless you happy new year❤❤😊😊❤❤😊😊😊😊😊😊😊😊❤
@yasminbanu488
@yasminbanu488 3 жыл бұрын
Semma speech Soooooppppeeerrrr🤩🤩🤩🤩 Useful information Nalla pesurimga dr Sooper ah irukku video
@mugeshs
@mugeshs 3 жыл бұрын
Avarukke mudi illa 😂
@jaganrajendran1375
@jaganrajendran1375 2 жыл бұрын
Hi banu
@DailyMorningKitchen
@DailyMorningKitchen 3 жыл бұрын
Better solution is buttermilk and curry leaves mixer drink
@kalpagammurali2087
@kalpagammurali2087 Жыл бұрын
Semmaiya sonninga unmai yedhuvo correcta solringa Dr 🙏👍
@revathibaskar9438
@revathibaskar9438 2 жыл бұрын
Thank you docter for such a useful information🙏🙏
@saravanannilavi1974
@saravanannilavi1974 3 жыл бұрын
அருமை யான பதிவுகள் சார்
@Divya_official1202
@Divya_official1202 8 ай бұрын
இப்படி யாரும் தெளிவாக சொன்னது கிடையாது சூப்பர் சார் நீங்க😊
@Mr_ananth19
@Mr_ananth19 7 ай бұрын
Divya epati iruka 😊
@kavithakannan4732
@kavithakannan4732 2 жыл бұрын
Hair Colors, then after henna wash indigo apply panni face neck irritation pigmentation also. Pigmentation poga enna panradhu Dr. Beetroot juice la marudhani leafes serthu use pannalama,. Pls reply sir 🙏
@meenakshi9341
@meenakshi9341 3 жыл бұрын
Thank you very much sir your tips and advise fine good.💐🌹💐🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jothibala6425
@jothibala6425 3 жыл бұрын
Docter maruthani poweder karesilanganni poweder rendaum mix pannittu apply panna sariyakuma docter.aprm hollowera vum headku apply panna white hair sariyakuma docter .
@sureshdamodharan1589
@sureshdamodharan1589 3 жыл бұрын
Great efforts sir hats off. But am a vegetarian then how can I increase my B12 Sir suggest me.
@pkrangarajan3974
@pkrangarajan3974 3 жыл бұрын
Excellent and informative speech sir. All your videos are very good. God bless you and your family
@bhuvaneswaribhuvana3175
@bhuvaneswaribhuvana3175 Жыл бұрын
Yes sir.... karisilanganni, kariveppilai, and nellikkai..... 😊😊😊😊 these are really work better
@satheesh1077
@satheesh1077 3 жыл бұрын
Very useful sir , Nice speech Thank you 🙏🙏😍
@ramaniramani7890
@ramaniramani7890 3 жыл бұрын
வணக்கம் உங்கள் பதிவு மிகவே விளக்கத்துடன் அமைந்துள்ளது நன்றி
@anbumunusamy2892
@anbumunusamy2892 2 жыл бұрын
பயனுள்ள பதிவுகளை அருமையாக சொன்னீர்கள் 👌👌👌
@s.vasuki7617
@s.vasuki7617 Жыл бұрын
ஐயா ரொம்ப நன்றி நீங்கள் கூறும் கருத்து நிறைய பேருக்கு உதவியாக இருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏
@rajeshprema1547
@rajeshprema1547 3 жыл бұрын
Opana unmaiya solringa super sir thanks sir
@amulprabakar4131
@amulprabakar4131 3 жыл бұрын
Thank you sir your genuine speech
@muthu1844
@muthu1844 3 жыл бұрын
Kadaisilla neenga oruthar than sir unmaiya solli irukinga hats off sir 👏👏👏👏
@ei007deepanathanj9
@ei007deepanathanj9 2 жыл бұрын
உங்கள் பதிவுகளை நிறைய மருத்துவர்கள் பார்க்க வேண்டும் ஐயா
@varalatchumiraghu8203
@varalatchumiraghu8203 3 жыл бұрын
Unga upload ellam parthuduvan sir intha vedio um mouth ulcer vedio ellem useful and super nenga sollra information super nanri sir vitiligo about. Athupathi cure poduga sir pls vitiligo vedio podinga sir pls thank you sir
@josephanthonyraj7440
@josephanthonyraj7440 Жыл бұрын
சார் உண்மையிலேயே நீங்கள் ஒரு பேராசிரியர் போல விளக்கமாக சொல்லுகிறீர்கள். மருத்துவ மாணவர்களுக்கும் பேருதவியாக இருக்கும்
@vishalsreevishnudhass7945
@vishalsreevishnudhass7945 3 жыл бұрын
Super explanation sir thank you very much
@MS-yn1zj
@MS-yn1zj Жыл бұрын
Even I am using maruthani and more importantly apply oil after it the one I use gives shiny look and more elegant look
@ALLINONE-uj1hf
@ALLINONE-uj1hf 3 жыл бұрын
நல்ல பதிவு சார்!
@yesoskitchen5062
@yesoskitchen5062 3 жыл бұрын
Thank sir, very useful information
@adiuiic3963
@adiuiic3963 2 жыл бұрын
Thank u doctor for ur valuable speech
@tamilnadu916
@tamilnadu916 Жыл бұрын
உங்கள் நேர்மைக்கு பாராட்டுக்கள்
@pushpasakilarani1808
@pushpasakilarani1808 2 жыл бұрын
Doctor உங்கள் explanation அருமை. எனக்கு மருதாணி use பன்னும் போது throat infection வருதே. அதை எவ்வாறு சரி செய்வது?
@jayanaveen3662
@jayanaveen3662 2 жыл бұрын
S me too
@aparajithajitha1192
@aparajithajitha1192 3 жыл бұрын
Unga clinic enga sir iruku enaku endomtriosis iruku home remedy sollunga sir pls
@vkcharichari2506
@vkcharichari2506 2 жыл бұрын
Is there any treatment for vitiligo ie white patches on the some parts of the body .kindly reply
@krishnankrish4592
@krishnankrish4592 2 жыл бұрын
Thanku Dr. Herdie yethu use panlam sir please sollunge
@bathragiria2690
@bathragiria2690 Жыл бұрын
வணக்கம் டாக்டர் சார் உன்மையை மறைக்காமல் உரக்க செல்லியதற்க்கு நன்றி
@Aathikaaathi_3636
@Aathikaaathi_3636 Ай бұрын
Sir....enku sle auto immune disease irku sir....3 yrs ah tablet eduthutu irka... treatment la tha irka....ipo oru 3 months ah tha sir grey hair one side full ah ve vanthurchi sir....ithu reverse pana mudium ah sir...sila doctor auto immune disease irkuravangaluki reverse pana chance ah illa nu solranga sir...atha sir unga opinion sona useful ah irku sir...
@nabeeshbegam929
@nabeeshbegam929 2 жыл бұрын
Introduction is 👌 sir... explanation also easily understood for all..I hope...thank u...talk d chalk method is very clear..
@revathys5407
@revathys5407 Жыл бұрын
Hi sir,thk u for your video my kids 9 and 7 yrs having white hairs now like his father. He too got white hairs in his early stage.
@vidhyarani894
@vidhyarani894 3 жыл бұрын
Arumayaana derivation sir yours videos all are very useful and detailed. Sema sir vaalga valamudan
@sambaskaran
@sambaskaran 3 жыл бұрын
Sambandam Baskaran Sambandam Baskaran 1 day ago do you use hot water or cold water for maruthani mix? How long you keep it on the hair?
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Cold water only. If you check your previous questions in comments, you can see my answers sir. Kindly check
@rithuharshi4971
@rithuharshi4971 2 жыл бұрын
கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலத்தில், அல்லது பிரசவத்திற்கு பிறகு நரை முடி பிரச்சனைக்கு என்ன செய்யலாம்.
@rakshinihairoil3255
@rakshinihairoil3255 5 ай бұрын
Food habit change pannunga and homemade shampoo homemade hairoil use pannunga
@vidhyam9384
@vidhyam9384 2 жыл бұрын
Hai sir, am one of ur student,, congrats 👍👍👍keep rocking
@UmaMaheswari-pk9km
@UmaMaheswari-pk9km 3 жыл бұрын
Romba natural ah peasuringa... Like it
@Medic113
@Medic113 2 жыл бұрын
Really very useful videos sir.. It will reach normal persons easily.. Thank you sir
@balanmurughhan1111
@balanmurughhan1111 3 жыл бұрын
Sir I need your advice for hair regrowth treatment I am getting bald in young age can I go for prp treatment are implementation? which is best? And which is the best hospital in Chennai with safe treatment please give your advice...
@familyman502
@familyman502 3 жыл бұрын
Try prithvi muthra
@balanmurughhan1111
@balanmurughhan1111 3 жыл бұрын
@@familyman502 what is prithvi Mutra how to do it?
@praveen-qt9ug
@praveen-qt9ug Жыл бұрын
Thankyou for your tips Dr Ennaku hipper thioyroid irukku Ethuku medicine sollunga sir
@sangeethasuresh349
@sangeethasuresh349 5 ай бұрын
Sir,your explanation is crystal clear.thank you
@seelianand9957
@seelianand9957 Жыл бұрын
Respected Sir, nowadays I watching your videos. So...... Good..... Very very very useful msg sir. Then I became a doctor without MBBS.I feel medical student Because of you teaching...... Lively sir. Thank you so much. Continue your service.
@vimalkumar1260
@vimalkumar1260 3 жыл бұрын
kadaisila naane maruthanithan use panrenu sollitiga thavare, you are great thala
@janischristy4416
@janischristy4416 3 жыл бұрын
Thankyou for your kind service
@baskarannadaraja4654
@baskarannadaraja4654 3 жыл бұрын
Good speech Dr sir I am only 17 but I have grey hair
@jayanthijayanthi3018
@jayanthijayanthi3018 3 жыл бұрын
அழகான விளக்கம், அருமையான பதிவு..
@inan3230
@inan3230 3 жыл бұрын
மெலனின் ஒரு அமிலம் இல்லை. Hudrogen peroxide அமிலம் இல்லை...
@senthiln4158
@senthiln4158 3 жыл бұрын
அருமை நல்ல தீர்வு
@gokulakrishnan1725
@gokulakrishnan1725 10 ай бұрын
Good evening doctor. Thanks for your detailed explanations for hair improvement.
@malarsreshta8739
@malarsreshta8739 3 жыл бұрын
Dr. Unga skinnum romba Nalla irukku. Adharku ennu pandreengannu sollunga Dr.please
@hari123deva
@hari123deva Жыл бұрын
Thanks sir , Monoxide oil pathiya advantage & disadvantage...
@abdrcb2782
@abdrcb2782 Жыл бұрын
This is very excited video and it's very useful to us very nice thank you very much sir
@JayaLakshmi-wv1su
@JayaLakshmi-wv1su 2 жыл бұрын
Very great sir ur explanation & maruthani best hair tye fr everybody
@bhanumathit8307
@bhanumathit8307 3 жыл бұрын
அருமை தம்பி நன்றி
@rajaravindan7662
@rajaravindan7662 3 жыл бұрын
Super sir, neega director of Vidya vikas matric higher secondary school gandarvakottai tha na sir.....
@jayashreedass1513
@jayashreedass1513 2 жыл бұрын
Super useful video unga video ellam good ah iruku thank you sir🙏
@bhuvaneswarinadarajan4700
@bhuvaneswarinadarajan4700 2 жыл бұрын
Thank you for your information sir
@sambaskaran
@sambaskaran 3 жыл бұрын
Hello Doctor do you use fresh maruthani mix immediately or keep it overnight? How do you avoid the orange color. You put coconut oil in the mix or in the hair? I didn't understand. Please reply.
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Fresh marudhani mix only gives good colour. Coconut oil is after bathing, I apply normally in the hair. Not in the mix
@hirobert18
@hirobert18 3 жыл бұрын
@@drkarthik nice video... I'm 33 yrs old, half of the hair has become white, but I've been using VIP ... does marudhani give good result?
@YouTubeFunViewer
@YouTubeFunViewer Жыл бұрын
@@drkarthik Try Henna (Mehendhi) for 2 hours which will make Hair brown/dark brown/ orange, then followed by Indigo Leaves powder for 2 hours it will make Hair dark black
@YouTubeFunViewer
@YouTubeFunViewer Жыл бұрын
@drkarthik Try Henna (Mehendhi) for 2 hours which will make Hair brown/dark brown/ orange, then followed by Indigo Leaves powder for 2 hours it will make Hair dark black
@dr.s.kamalkanthpt.7448
@dr.s.kamalkanthpt.7448 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா சிறப்பான பணி...
@shanonshanon612
@shanonshanon612 Жыл бұрын
ரொம்ப முக்கியமான பதிவு doctor
@juzlys
@juzlys 3 жыл бұрын
Dr what about bread whitening? How to control and change to block?
@vijay2121989
@vijay2121989 Жыл бұрын
Maruthani apply panni after 2 hrs wash with water.dry it. You hair will look brown as of now. 15 mins After drying properly Then apply nila avuri podi then after 1 hr wash with water. Avuri has blue base. When blue applied over redish brown the color will change to black. Weekly once u can apply for best results.
@Learneng5
@Learneng5 Жыл бұрын
When can I get Nila avuri podi?
@kanimoni4330
@kanimoni4330 Жыл бұрын
@@Learneng5 naatu marunthukadai la u will get it
@user-rx4qs4rk8c
@user-rx4qs4rk8c Жыл бұрын
Thamil
@vijay2121989
@vijay2121989 Жыл бұрын
@@user-rx4qs4rk8c மருதாணியை தடவி 2 மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவி உலர வைக்கவும். உங்கள் தலைமுடி இப்போது பழுப்பு நிறமாக இருக்கும். 15 நிமிடம் நன்கு காய்ந்த பின் நிலா அவுரி பொடியை தடவி 1 மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். அவ்வூரி நீல நிற தளத்தைக் கொண்டது. சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் நீலத்தைப் பயன்படுத்தினால் நிறம் கருப்பு நிறமாக மாறும். வாரத்திற்கு ஒருமுறை சிறந்த முடிவுகளுக்கு முயற்சி செய்யலாம்.
@amman-
@amman- 3 ай бұрын
Ellorukkum 40 vayathu vanthuviddaal naraithodakkam normal.athukku mutpaddaal neengal sonnathuthaan.nanry docteur.👍👏
@mohammedamar1186
@mohammedamar1186 3 жыл бұрын
Hi doctor grey hair melanin pigment loss aagurathale thaan varuthu so anthe melanin pigment ah increase panna hair athode natural colour ku reverse aahatha i mean vitamin tablet like A , C , B use panna hair natural colourku reverse aahatha plz answer me
@vzwarun2584
@vzwarun2584 3 жыл бұрын
Genetic சம்மந்தப்பட்டு வர வெள்ளை முடி எப்படி சரி செய்வது . முழுமையாக ‌சரியாவதற்கான தீர்வு எதாவது இருக்கிறதா.
@suganyasuganya7448
@suganyasuganya7448 2 жыл бұрын
Same bro
@kaipakkuvam123
@kaipakkuvam123 3 жыл бұрын
useful this video ....superb sir
@rajchannelb.nagaraj1544
@rajchannelb.nagaraj1544 3 жыл бұрын
Supera sonninga sir avasiyam theivayana pathiyu nandri
@parvathimoorthy115
@parvathimoorthy115 Жыл бұрын
எனக்கும் நரைமுடி உள்ளது. நான் மருதாணி இலையை அரைத்து கைக்கு வைக்கும் பொழுது தலைக்கும் போடுகிறேன் .இப்பொழுது வெள்ளை கலர் மறைந்து செம்பட்டையாக உள்ளது.
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 158 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 28 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,9 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 158 МЛН