cancer symptoms and treatment - dr karthikeyan tamil | புற்றுநோய்

  Рет қаралды 1,296,726

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Жыл бұрын

Be Aware: Early Cancer Symptoms and Treatment Options You Should Know
#drkarthikeyantamil #doctorkarthikeyan #cancer #cancerprevention #புற்றுநோய்
This video is all about raising awareness for cancer symptoms and treatment options that you should be aware of. We'll go over some common early warning signs that could indicate cancer, as well as discuss the different treatment options available. It's important to catch cancer early and seek treatment as soon as possible, so that you have the best chance of recovery. By watching this video, you'll be better equipped to recognize the signs of cancer and take action if you or someone you love is affected. Join us in the fight against cancer and help spread awareness by sharing this video with your friends and family.
புற்றுநோய்க்கான அறிகுறிகள்
புற்றுநோய் என்றால் என்ன?
புற்றுநோய் வகைகள்?
புற்றுநோய் குணமாக?
புற்றுநோய்க்கு நாட்டு மருந்து?
புற்றுநோய் கட்டி எப்படி இருக்கும்
புற்றுநோய் எப்படி வருகிறது
புற்று நோய்க்கு நாட்டு மருத்துவம்
புற்றுநோய்
மார்பக புற்றுநோய்
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
#cancerawareness #cancersymptoms #cancertreatment #earlydetection #cancerprevention #healthawareness #healtheducation #healthtips #cancertherapy #oncology #cancerresearch

Пікірлер: 925
@younismhy3257
@younismhy3257 Жыл бұрын
இந்த மாரி வியாதிய பத்தி சொல்லும்போது அந்த வீடியோ வ பாக்கவே பயமா இருக்கும் டாக்டர்.. ஏனென்றால் நமக்கும் அந்த வியாதி வந்துட்டோன்னு மனசு நெனைக்க தோணிடும் அதனாலே நா பார்ப்பதே கிடையாது.. என்னை போல் யாருக்காவது இப்படி தோன்றுமானு சொல்லுங்க..
@nishakarthi7824
@nishakarthi7824 Жыл бұрын
ஆமா எனக்கும் thonuthi
@kndmaheshkumar
@kndmaheshkumar Жыл бұрын
Yeah me too
@vishnupriya6685
@vishnupriya6685 Жыл бұрын
Me too pathale namaku irukura feel varum
@rajvarsha8248
@rajvarsha8248 Жыл бұрын
Ama Nanu apti tha feel😮panuran
@janaela3110
@janaela3110 Жыл бұрын
Me too
@yamunabai8677
@yamunabai8677 3 ай бұрын
அய்யா உங்களை பெற்றவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம். தெய்வீக பிறவி நீங்க
@muthumeenakshi6579
@muthumeenakshi6579 Жыл бұрын
Dr, நீங்க Dr மட்டும் இல்லை எல்லா family க்கும் wellwisher. கடவுள் நீண்ட ஆயுள் கொடுக்கணும் உங்களுக்கு.
@thangadurai7701
@thangadurai7701 3 ай бұрын
100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல உணவே மறுந்து உணவே நோய் வாரம் ஒரு நாள் விரதம் இருந்தால் உடம்பு தண்ணை தானே சரி செய்து கொள்ளும் அவ்ளோ ஆற்றல் உடம்புக்கு உள்ளது நாம பயன்படுத்துவது இல்ல வயிறு பூரா குப்ப தொட்டி மாதிரி இருக்கு பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு வியர்வை வரும் படி வேலை செய்யனும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் சொல்றானுக அப்புறம் ஆரோக்கியம் வேணும்னு சொல்றானுக எவ்வளவு பேராசை மனிதர்களுக்கு ஆரோக்கியம் உயரமான மருத்துவமனனயில இல்ல வாயில இருக்கு😅 சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா🙏
@bhavanin5794
@bhavanin5794 Жыл бұрын
இவ்வளவு தெளிவாக புற்றுநோய் பற்றி விரிவாக கூறியதற்கு மிக்க நன்றி சகோ 🙏🙏🙏
@prabakar7832
@prabakar7832 Жыл бұрын
500/-ரூவா பீஸ் வாங்குற டாக்டர் பேஷன்ட்களிடம் ஒரு வார்த்தை கூடப் பேசறதில்லை. ஆனா நீங்க ரெம்ப நல்லா இண்ட்ராக் பண்றிங்க டாக்டர், நன்றி.
@suryabalachandar1813
@suryabalachandar1813 5 ай бұрын
You are great sir. கடவுள் உங்கள் ரூபத்தில் வாழ்ந்து வருகிறார். உங்கள் சேவைக்கு நீங்கள் 100 வயது வாழ வேண்டும் 🙏🏻
@MarinaAlbert
@MarinaAlbert 9 ай бұрын
My dad, Dr. Clifford Kumar had cancer at 45 yrs healed by Jesus and lived upto 92. Was a medical Dr. @ 45 thyroid cancer when there was no proper treatment...Praise Jesus the greatest physician....God is great
@revathijr1314
@revathijr1314 8 ай бұрын
One and only JESUS healing me and you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DrivetoSucceed3345
@DrivetoSucceed3345 5 ай бұрын
Glory be to the Lord Jesus. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@lionliono5950
@lionliono5950 5 ай бұрын
👍
@premelachristopher2859
@premelachristopher2859 4 ай бұрын
Your father was a good singer. Iam ovarian cancer survivor. Through medication had surgery done 6 chemos + ATT treatment taken simultaneously in 2016. Now 68 yrs working with Adyar cancer patients.. God alone can cure cancer. Pray for all people suffering from cancer especially children.
@nandhinijoo5829
@nandhinijoo5829 Ай бұрын
Mam please tell me Jesus procedure
@karthikakarthika3775
@karthikakarthika3775 Жыл бұрын
எனது அம்மாவிற்கு வந்தது. நல்ல சத்தாண உணவு வகைகள் சாப்பிட வேண்டும். இருந்தாலும் 13 வருடங்கள் நன்றாக தான் இருந்தார்கள். கடைசியாக வயிற்றில் பரவி ஒரு மாதத்தில் இறந்துவிட்டார். புற்றுநோய் யாருக்குமே வர கூடாது கடவுளே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அதன் வேதனை பலமடங்கு.
@sugumars8168
@sugumars8168 3 ай бұрын
What type
@karthikakarthika3775
@karthikakarthika3775 3 ай бұрын
@@sugumars8168 2011 ல் மார்பக புற்று நோய். அதன் பின்னர் 13 வருடங்கள் நன்றாக தான் இருந்தார்கள். 2022 ல் மறுபடியும் வயிற்றில் புற்றுநோய் பரவி விட்டது. காப்பாற்ற முடியவில்லை உடல் முழுவதும் பரவி கடைசி கட்டம் என்று கூறினார்கள் மருத்துவர்கள்.
@Js-rj4qi
@Js-rj4qi 2 ай бұрын
Bro ean Amma ku irukku eapdi treat panrathu pls replay me
@bakiyalakshmi7862
@bakiyalakshmi7862 Жыл бұрын
என் அப்பாக்கு எந்த கெட்டபழக்கம் இல்லை இருந்தும் அப்பாக்கு முதுகுத்தண்டு வடத்தில் கேன்ஸர் வந்து படுத்து படுக்கை ஆகிட்டாங்க நிறைய ட்ரிட்மெண்ட் குடுத்தும் கேக்கல அப்பா ரொம்ப வேதனை அனுபவிச்சாங்க அவங்க இறந்து ஐந்து மாதங்கள் ஆகிறது ரொம்ப கொடுரமான நோய் இப்பவும் நான் அப்பாவை மிஸ் பண்றே 💔
@senthil9312
@senthil9312 Жыл бұрын
நீங்க மருத்துவர் அல்ல,மனித உருவத்தில் உள்ள கடவுள்,வாழ்க வளமுடன்.
@sheebasangee7996
@sheebasangee7996 Жыл бұрын
I am a staff nurse. I was worked as a chemo staff nurse in a private hospital. I saw many of the patients with different types of cancer. Many of the people know their disease conditions at the end stage only. So can't able to survive more. So this video give some awareness to the public. Thank you sir.
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzfaq.info/get/bejne/rbF2f7CAy7rIhZ8.html
@jeanperera4882
@jeanperera4882 Жыл бұрын
Very useful message thank you sir doctor 🙏
@gindiragandhi3328
@gindiragandhi3328 Жыл бұрын
Very useful message.nan cancer patient. treatment eduthukonden.six chemo eduthukonden nan nanragairukirean
@priya_barbie_love11
@priya_barbie_love11 Жыл бұрын
@@gindiragandhi3328 ippo neenga epdi feel panringa...ok thaana...ini entha problems um varaathulaa Neenga kunamaagittingalaa
@devikamalavathi3845
@devikamalavathi3845 Жыл бұрын
​@@gindiragandhi3328 chemo treatment ரொம்ப வலி தரக் கூடியதா...?
@vjfashionsgallery3253
@vjfashionsgallery3253 5 ай бұрын
அனைவரும் வேதாத்திரி மகரிஷியின் மனவலக்கலையில் உடற்பயிற்சி மற்றும் காயகல்ப பயிற்சி கற்றுக்கொள்ள வேண்டும். அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ இந்த பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....
@vigneshdhanasekaran5260
@vigneshdhanasekaran5260 6 ай бұрын
புற்றுநோய் அறுவைசிகிச்சைக்கு பிறகு கடைப்பிடிக்கவேண்டிய விஷயங்களையும் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் பற்றியும் வீடியோ போடவும் சார்
@gandhimathi9126
@gandhimathi9126 6 ай бұрын
வணக்கம் Dr. எங்க அப்பாவிற்கு வயது 73. கொஞ்சம் கொஞ்சமாக அன்றாட பணிகளை குறைத்துக் கொண்டார். ஒரு மாத காலமாக வெளியில் செல்வதையே நிறுத்தி விட்டார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு சிறுநீர் மலம் கழிக்காமலும், முகம் ஒரு பககம் வீங்கியது. குரலிலும் சிறிய மாற்றம் தெரிந்தது. மருத்துவமனையில் சேர்ததோம். நுரையீரலில் நீர் கோததுள்ளது, சளி படாந்துள்ளது என்றார்கள். ventilater ல் வைத்தார்கள். 13. நாள் சிகிச்சைக்குப் பின் ஒரு நாள் Succetion போட்ட சிறிது நேரத்தில் வாயில் இருந்து ரத்தம் மாதிரி சிவப்பாக வர ஆரம்பித்தது Dr - கிட்ட கேட்டோம் நுரையீரலில் ரத்தம் உறைந்துள்ளது அதுதான் இப்படி வருகிறது என்றார். நேரம் ஆக ஆக சட்டை முழுவதும் நனையும் அளவுக்கு ரத்தம் வாயில் இருந்து வெளிவந்து கொண்டே இருந்தது. நாங்கள் அப்பாவை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டோம். வீட்டிறகு வந்த அரை மணி நேரத்தில் அப்பாவின் உயிர் பிரிந்து விட்டது மாலை 6 மணி முதல் அதிகாலை 3 மணி வரை வாய் ஓரத்தில் ரத்தம் வந்து கொண்டே இருந்த காரணம் என்ன Dr? ஒரு வேளை அப்பாவிற்கும Cancer இருந்திருக்குமா? அப்படியானால் அது என்ன Cancer Dr? Please reply Dr. அப்பா எதனால் இறந்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளத் துடிக்கும் ஒர் அன்பு மகளின் வேண்டுகோள் இது Dr Please reply
@durgamithun9786
@durgamithun9786 2 ай бұрын
Lung cancer ah irundhu irkala.
@geetharamachandran9097
@geetharamachandran9097 Жыл бұрын
Vanakkam Dr. Thank You so much for your wonderful explanation. I was not knowing before.. now learnt after experienced Dr. Yes... I also affected by breast Cancer. 3rd stage triple negative and went through Mastectomy (right breast) surgery, 8 cycle chemotherapy and 15 session radiotherapy. Completed 2 years and also going for regular checkup. I am 63 yrs. Victor became an educator.. giving awareness on Breast cancer - sharing my experiences to people... 🙏
@jacokgrace5634
@jacokgrace5634 2 ай бұрын
அட்சய பாத்திரம் போல அல்ல குறையாத ஆலோசனைகள் மிக நன்று
@RamaN-ye9fc
@RamaN-ye9fc Жыл бұрын
சைனஸ் இருக்கரவங்க வைட்டமின் சி இருக்கிற பழங்கள் சாப்பிட முடிய வில்லை என்ன செய்வது.
@vijayalakshmis4867
@vijayalakshmis4867 11 ай бұрын
இப்பொழுதெல்லாம் உடல் நிலை தொடர்பான எந்த ஒரு சந்தேகத்திற்கும் தீர்வு உங்களிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையே, எங்களுக்கு தைரியம் அளிக்கிறது. என்னை விட மிகவும் வயதில் இளையவர். இருப்பினும்,எனக்கு நீங்கள் அன்னையின் வடிவாக தோன்றுகிறீர்கள். நன்றி சகோதரா. 🙏
@mylifeexperiancess
@mylifeexperiancess 6 ай бұрын
0:02
@logeshwaranm8162
@logeshwaranm8162 5 ай бұрын
எனக்குல்ம்
@logeshwaranm8162
@logeshwaranm8162 5 ай бұрын
.
@jeevananthammerypushpam8586
@jeevananthammerypushpam8586 5 ай бұрын
படம் அலங்காரம் படம் ​@@logeshwaranm8162
@jeevananthammerypushpam8586
@jeevananthammerypushpam8586 5 ай бұрын
​@mylifeexperiancessபர்மபடம படம்
@vijayasekar5378
@vijayasekar5378 Жыл бұрын
வணக்கம் டாக்டர்.புற்று நோய் மட்டுமல்ல. எல்லா நோய்களுக்கும் இந்த கசாயம் குடித்தால் குணமாகும்.அந்த இலை சாரு பருகினால் சரியாகிவிடும் என இருக்காமல் நிருபிக்கப்பட்ட மருந்துகள் டாக்டர் ஆலோசனை படி நடப்பதே நோய்கான தீர்வு. அழகாக தமிழில் காரணிகளை விளக்கி மக்களுக்கு புரியவைத்தமைக்கு வாழ்த்துக்கள் டாக்டர்.நன்றி.
@munimethilya4840
@munimethilya4840 Жыл бұрын
Sir.... உங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகளைத் தேடுகிறேன்... 👌👌🙏
@vimalavel7391
@vimalavel7391 5 ай бұрын
,Karu கருஞ்சீரகம் வறுத்து பொடி பண்ணி தினமும் சாப்பிட்டு வந்தால் சரியாகும் சொல்றாங்க சார் இதுக்கு ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ்
@maithreyiekv9973
@maithreyiekv9973 Жыл бұрын
புற்று நோய் பற்றிய மிக அருமையான தெளிவான விளக்கமாக சொன்னீன்கள் நன்றி டாக்டர
@kiruthikajevanantham1653
@kiruthikajevanantham1653 Жыл бұрын
மிக தெளிவாக அனைவருக்கும் புரியும் வகையில் கூறியதற்கு மிக்க நன்றி சார்
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
மிகப் பயனுள்ள பதிவு டாக்டர். குறிப்பாக விட்டமின் சி பற்றியது. நன்றி.
@balann9990
@balann9990 Жыл бұрын
முன் எச்சரிக்கை ஏற்படுத்தியது. நல்ல விளக்கம் சார்.
@kan.1971.
@kan.1971. Жыл бұрын
அருமையாக மருத்துவம் சார்ந்த தகவல்களை வழங்கி வரும் தங்கள் சேவை தொடரட்டும், வாழ்த்துக்கள் சார்.
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzfaq.info/get/bejne/rbF2f7CAy7rIhZ8.html
@sarojamarimuthu812
@sarojamarimuthu812 5 ай бұрын
You are great.Keep up.God Bless You .நீங்கள் மிகச் சிறந்த மருத்துவர்.
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
Nutritious vitamin c foods, vegetables, vaccineHPV, Hepatitis B, Super Explanation about pineapple prevention is better than cure Dr Sir
@JAYASHANKARI
@JAYASHANKARI Жыл бұрын
Doctor post more awareness video about cancer . What to eat & what to not eat ?
@kanmanivasudevan377
@kanmanivasudevan377 Жыл бұрын
தெளிவான, சிறப்பான விளக்கம். நன்றி டாக்டர்.
@user-qu8ff7rg6d
@user-qu8ff7rg6d Жыл бұрын
இதை பற்றி நினைக்கும் போதும் சரி கேட்கும் போதும் சரி பயம் தான் ஏற்படுகிறது. என் அம்மாவும் இதனால் தான் இறந்தார். முள் சீதா பழம். மற்றும் அதன் இழையை கொதிக்க வைத்த தண்ணீர் இவைகளை சாப்பிட இந்நோய் வராமல் தடுக்க முடியுமா டாக்டர்
@ranjaninn215
@ranjaninn215 Жыл бұрын
அன்புள்ள மருத்துவர் உங்கள் இந்த பதிவை நான் பாராட்டுகிறேன். இதுவே பல உயிர்களை காக்கும். ஒவ்வொரு நாளும் நான் 1 டீஸ்பூன் மஞ்சள் முழுவதையும் உட்கொள்கிறேன், ஏனெனில் மஞ்சள் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். அது சரியா?
@vijayasaf2832
@vijayasaf2832 10 ай бұрын
தோல் சம்பந்தமான புற்று நோய் அறிகுறிகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க டாக்டர்.
@balasubramaniam3794
@balasubramaniam3794 6 ай бұрын
வணக்கம சார் , Per day 3 time Tea 1 time, coffee 2 time தான Erlay morning 4. 30 கு முயச்சி 5. 30 , சிவ பூஜ பணணரண் ஆணா உடற்பயிற்சி நேரம் இல்ல, நான் NON vegetarian ஓம் நமசிவாய உங்க பதிவு நலம் தருகின்றன மணிதரகளகு வாழ்க வாழ்க வளமுடன்
@dayanithidaya3270
@dayanithidaya3270 Жыл бұрын
In this 10 symptoms i hd only the last one bleeding It was 4 th stage uterus cancer i had chemo and radiotherapy last year Now i am well
@dragons7918
@dragons7918 Жыл бұрын
God bless you...i wish you to stay healthy 👍
@ArivuKuzhandhai
@ArivuKuzhandhai Жыл бұрын
Happy to hear mam
@chithram1240
@chithram1240 Жыл бұрын
God bless you with long and healthy life. Do your check ups regularly
@nandhinijoo5829
@nandhinijoo5829 Жыл бұрын
Hai mam please I want talk to u my mother also affected cancer please help me..
@karthikaisha
@karthikaisha Жыл бұрын
Super
@user-zz4fq8gf6c
@user-zz4fq8gf6c Жыл бұрын
அருமையான ,தெளிவான பதிவு மருத்துவர் ஐயா...வாழ்க வளமுடன்
@blessingbeats4229
@blessingbeats4229 Жыл бұрын
மிகச் சரியான மருத்துவ விழிப்புணர்வு. நன்றி... நன்றி சார்
@aravintz
@aravintz Жыл бұрын
Hello Doctor , Thanks for the clear and detailed explanation . Can you explain about autophagy and fasting as well ?
@KarthiKeyan-qy5nm
@KarthiKeyan-qy5nm 17 күн бұрын
My ammaku thort cancer recently death pavam my Amma handicap person liquid foods kanji water milk eating weight 25 kg sir 😭😭😭
@arsathjob1730
@arsathjob1730 3 ай бұрын
என் அம்மாவிற்கு 45 வயது ஆகிறது அவர்களுக்கு தொண்டையில் புற்றுநோய் வந்தது. ஆறு மாதம் கீமோதெரபி எடுத்தார்கள். பிறகு மூன்று மாதங்கள் மருந்து மாத்திரை எதுவும் எடுக்காமல் செக் பண்ண சொன்னார்கள். ஆனால் ஒரு மாதத்திலேயே மறுபடியும் அதே இடத்தில் புற்றுநோய் வந்தது. பிறகு அது பல இடங்களுக்கு பரவ ஆரம்பிக்கிறது. உதாரணமாக தொடை இடுக்கு கைகளில் பரவ ஆரம்பிக்கிறது இது எதனால் மறுபடியும் ஏற்படுகிறது இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்
@alljustnothing
@alljustnothing Күн бұрын
@@arsathjob1730 என் அம்மாவுக்கும் உள்ளது 😔
@sonaramu9493
@sonaramu9493 9 ай бұрын
Dr.sir, அருமை அருமை , நல்ல தெளிவான விளக்கம் நன்றி ,. .
@arulmozhi6252
@arulmozhi6252 Жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சு நான் ஒரு நல்ல படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது நன்றி பகுதி 2 எப்போது?😊
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 5 ай бұрын
தூக்கம் இயற்கை நமக்கு தந்த மிகப்பெரிய கொடை/வரப்பிரசாதம் 😅
@rajeswaripari7499
@rajeswaripari7499 Жыл бұрын
Thank you doctor for giving more information about Cancer.yes it's very dangerous with knowing ,suddenly he was in last stage
@rajeswaripari7499
@rajeswaripari7499 Жыл бұрын
I last my husband again I say thank you very much for creating awareness
@rameshkannan2500
@rameshkannan2500 11 ай бұрын
Which cancer ur husband is having ??
@vijayalakshmisriram4111
@vijayalakshmisriram4111 Жыл бұрын
மிக முக்கியமான தகவல் கூறியிருக்கிறீர்கள் மிக்க நன்றி டாக்டர்
@santhalingam6805
@santhalingam6805 2 ай бұрын
மக்களுக்கு வியாதிகள் பற்றி தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@danithaani9285
@danithaani9285 Жыл бұрын
Doctor என் பெயர் அனிதா.எனக்கு இப்போது 47வயசு.இரண்டு பசங்க இருக்காங்க. எங்க அம்மாவுக்கு blood cancer வந்து இறந்து விட்டார்கள்.எனக்கு அது போல வருமா எனக்கு இது வரை எந்த ஒரு problem mum கிடையாது.periods, மற்ற எல்லாம் சரியாக இருக்கிறது.ஆனால் கூட எனக்கு கொஞ்சம் பயம்
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 Жыл бұрын
வராது சகோதரி. உங்கள் பசங்க கூடவும், கணவர் கூடவும் சந்தோசமாக பலநூறு வருடம் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🌹🌹🥰❤️
@yugarakshinir1142
@yugarakshinir1142 Жыл бұрын
A research and study by a scientist revealed broccoli especially the stem and in another study raisins are recommended for cancer. I was diagnosed of this disease in 2017 and went through all the treatments Radiation, Chemo and surgery doc.
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 Жыл бұрын
Yena cancer ma..en mom kum iruku..stage 1
@b.kumaraswamy7802
@b.kumaraswamy7802 Жыл бұрын
சார் உங்கள் புரோகிராம் எதுவாயினும் பார்த்து பயன்படு வேன் நன்றி அதேபோல் புற்றுநோய் க்கு நித்திய கல்யாணி பூவின் நீர் குடிக்க லாமா சார்
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 Жыл бұрын
10 வெள்ளை நித்திய கல்யாணி பூவைகழுவி 150 ml நீர் விட்டு 100 ml ஆக வற்றியபின்பு வடிகட்டி குடிக்கலாம். என் சித்தி புற்றுநோய் நோயாளி. அவங்க இதைத்தான் குடிக்கிறாங்க. எக்காரணத்தை கொண்டும் 10 பூவுக்கு மேல் எடுக்க கூடாது.
@babu1791
@babu1791 Жыл бұрын
Oru doctora erunthu konjamkooda garvamellama evlo anba poruppa eduthu solreenga sir manamarntha nenjarntha valthukkal ❤❤❤❤
@lifeplus9412
@lifeplus9412 5 ай бұрын
This doctor giving beautiful awareness. . Many kids are suffering in India.. parents should know... Prevention is better than cure
@natarajanc9683
@natarajanc9683 Жыл бұрын
வணக்கம் சார் எளிமையான விளக்கம் நன்றிங்க சார்
@kumaresanl164
@kumaresanl164 Жыл бұрын
வரும் முன் எந்த மருத்துவமனையில் பரிசோதனை செய்வது சார்.
@bharathi1525
@bharathi1525 Жыл бұрын
Doctor ji. Romba useful information and guarding factors to escape from cancer 👍 definitely will pass this video to many.
@donbosco5178
@donbosco5178 Жыл бұрын
Fistula கேன்சர் மாற வாய்ப்புள்ளதா டாக்டர்?
@sajitharultamil815
@sajitharultamil815 Жыл бұрын
Saiappa yarrukum cancer varakudathu
@santhakumaris3029
@santhakumaris3029 Жыл бұрын
Hello doctor first I want to tell very very thanks u r giving good health tips to mankind god bless u keep on going like this
@thirumalaijeyagowri
@thirumalaijeyagowri Жыл бұрын
Thank U so much doctor ❤
@balasubramaniyamsenathiraj8630
@balasubramaniyamsenathiraj8630 2 ай бұрын
எனக்கு இரத்தப்புற்று நோய் . இரண்டு வருடங்கள் கடந்தும் treatment எடுத்து வருகிறேன் . இவற்றுக்கு முக்கிய காரணம் உணவு பழக்கமும் மன அழுத்தமும் மாத்திரைகளுமே. எனக்கு எந்தவித மதுபானமும் அருந்தியது கிடையாது தவிர புகைத்தலும் இல்லை . எழுபது வருடங்கள் கழிந்து விட்டது . உங்களது மருத்துவ விழிப்புணர்வு மிகவும் பிடித்திருக்கிறது . குடும்பத்திற்காக உழைக்கும்போது புத்திக்கு எடுபடவில்லை. காலம் கடந்த ஞானம் பிரயோசனப்படாது. இதைத்தான் விதி என்பார்கள்
@manikandana8301
@manikandana8301 10 күн бұрын
Treetment aunga adutthigga please sollugga
@sivasidambaramecanabady1784
@sivasidambaramecanabady1784 6 ай бұрын
Thanks for your crystal clear explanation. Hat's of you Sir. Vazhga valamudan pallandu
@palaniamml5488
@palaniamml5488 Жыл бұрын
வணக்கம் டாக்டர். மூச்சுக் குழாய் மற்றும் உணவுக் குழாயில் புற்று நோய் வந்தால் நவீன கால மருத்துவத்தில் குணமாக்கும் வாய்ப்பு இருக்கின்றதா. நன்றி டாக்டர்.
@lavanyathirulavanya9417
@lavanyathirulavanya9417 Жыл бұрын
Yaarunku indha problem iruku????
@KarthiKeyan-qy5nm
@KarthiKeyan-qy5nm 17 күн бұрын
Illa sir my ammaku thort cancer than but death recently
@krishcute555
@krishcute555 Жыл бұрын
Very good job with clear explanation, please do more awareness related video Doctor 😊❤
@abbasaliabbasali6119
@abbasaliabbasali6119 Жыл бұрын
சூப்பர் டாக்டர் உங்கள் கருத்து நல்ல விசயங்கள் பகிர்ந்து உள்ளீர்கள் வாத்துகள் டாக்டர்
@shanthib7578
@shanthib7578 8 ай бұрын
Sir good mg I am now stage 4 limphoma patient undergoing treatment . I had wt loss and red patches all over mainly arms and legs. 6 chemo over. Maintenance injn yet to b contd for two yrs. I do not know how this developed in me because I had no bad habits. I avoided Iodine salt. Coloured foods including sweets. Cakes.icecreams. But at young age I esnophelia cells problem causing cold and cough often Now yr opinion.please
@palaniswamyg3347
@palaniswamyg3347 Жыл бұрын
Sir, kindly inform what are types of test to know about cancer. And one doubt how many peroid (time) takes for each stages.
@trendingcutz07
@trendingcutz07 Жыл бұрын
Neenga sonna Symptoms irukku. Enna test la pannanum sir .sollunga
@hemalatha-me1xl
@hemalatha-me1xl 6 ай бұрын
தெளிவான விளக்கம் சார்.விதி தான் சார்.இரத்த புற்றுநோய் பற்றிய விளக்கம் போடுங்கள் சார்.
@kashifkasim4168
@kashifkasim4168 7 ай бұрын
மிக அவசரம்!மதிப்பிற்குறிய டாக்டர்,என் நாத்தனார் வீட்டுகார்,10 நாள் முன்பு அறுவை சிகிச்சை நடந்து குடலில் கேன்சர் தொற்று என அதை வெளியில் வைத்து ள்ளனர்,தற்போது யுரின் பேளடரிலும் பரவியுள்ளது அதையும் அகற்ற வேண்டும் ஆனால் ஆபத்து என்கிறார்,என்ன செய்வது ஆலோசனை வேண்டும் டாக்டர் தயவு செய்து மிக அவசரம்
@sandhyajayathirtha2665
@sandhyajayathirtha2665 11 ай бұрын
Thx for so much clarity given to us Dr. We r regularly taking plant based vit c supplements regularly with fruits and vegetables. Hope this would help in preventing us from cancer
@nethajin9097
@nethajin9097 Жыл бұрын
Super Doctor, thank you so much for the excellent video, i watch all the videos you upload, please continue the wonderful job. Once again thank you Doctor
@user-ee6qu8xx3w
@user-ee6qu8xx3w 4 ай бұрын
Dr. நான் srilanka and batticalo நீங்கள் கூறும் பதிவுகள் அவசியமானவை. நன்றிகள் dr எனக்கு நாசியில் ஒருபல் குறுக்காக இருக்குது பல் உள்ள இடத்தில் சிறிதாக ஒரு குழிபோன்று காணப்படுகிறது Exra எடுத்துப்பார்த்த போதுதானா குறுக்காக கிடப்பதை dr கூறினார் அந்தப்பல்லை சத்திரசிகிச்சை மூலம் தான் அகற்ற முடியுமாம் கட்டாயம் அகற்றவேண்டுமா என்பதை எனக்கு அறியத்தாருங்கள் dr.
@MullaMulla-wk6un
@MullaMulla-wk6un 2 ай бұрын
Thanks dr
@yasodharamahendran6363
@yasodharamahendran6363 Жыл бұрын
Is Karucheeragam good for this problem?. Please Dr let me know.
@RevathiSs-kv1of
@RevathiSs-kv1of Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சார் நன்றிகள் பல❤🙏
@nithiyannathan3129
@nithiyannathan3129 Жыл бұрын
Greetings Dr Karthikeyan My family follows your medical videos which is very informative. Most importantly, your natural medicine guidlines are very useful. We live in England often come to Chennai. We wish to visit you. Nithiyan Nathan
@manikandansubramanian2733
@manikandansubramanian2733 Ай бұрын
Super sir neenga supraa advice tareenga ungalukku neenda aaule udan health um.nalla irukka kadavuledam ketukolerane
@susandare3031
@susandare3031 Жыл бұрын
Tks Doc for ur wonderful useful sharing. Which is the best test for breast symptoms apart from Mammogram as it has more radiation. Some people got healed taking black jeera, kalonji and nithyakalyani flowers everyday Som
@gayathrimuthusamy5944
@gayathrimuthusamy5944 Жыл бұрын
Good explanation sir.. i have a doubt sir, cancer cells 8hrs mela energy illaina survive aagathu but normal cells can survive nu solluraga is it true ?? If its true, 8 to 10hrs of gap between food intake will reduce or cure the risk of cancer. Waiting for the reply thank you sir..
@jananivenkatasubramanian2846
@jananivenkatasubramanian2846 Жыл бұрын
Hi sir. In my family, my father in law passed away due to esophagus cancer. Now my mother in law is under breast cancer treatment. Around 5 people were died because of cancer. Actually I am very scared. Is there any vaccination and precheck up available for cancer for our generation ?
@praveenam1304
@praveenam1304 6 ай бұрын
Lemon Pineapple Orange Amla juice Neem, pepper, seeragam, garlic, small onions, ginger
@subbugomu7512
@subbugomu7512 Жыл бұрын
ஐயா, வணக்கம் என்னுடைய 5 வயது ஆண் குழந்தைக்கு வலது தொடை யில் நினநீர் கட்டி உள்ளது. இது புற்றுநோய் ஆக வாய்ப்பு உள்ளதா. தயவு செய்து கூறுங்கள்
@khadershareef5439
@khadershareef5439 Жыл бұрын
Doctor , Thank you very much for your information about cancer. I think your number six symptom " Anemia " should be mentioned as number one or two position in the list of symptoms.
@innocentplayboy2046
@innocentplayboy2046 Жыл бұрын
Breast la fibroid may change possible to breast cancer ah sir
@ezhilanpon9652
@ezhilanpon9652 Жыл бұрын
Dr மலர் மருத்துவ சிகிச்சை திரு. நாகலிங்கம் அவர்கள் கொடுப்பதாக கேள்விப்பட்டேன். அவருடைய u tube Channel ஐ பார்த்தேன். வெறும் 500|-மட்டும் பெற்றுக்கொண்டு சிகிச்சை தருகிறார், நான்கு நாட்களில் சுகம் பெறலாம் என்று சொல்கிறார், இந்த சிகிச்சை பற்றி சொல்லுங்கள்
@valarmathi.rrajasuresh1559
@valarmathi.rrajasuresh1559 10 ай бұрын
Tq doctor am a breast cancer patient ...treatment elam mudinjidicgu..but ipo thirumbavum kazhuthula katti vandhiruku..am 30 yrs old...no baby...
@krithikapack
@krithikapack Жыл бұрын
Very useful information and awareness. Thank you Dr.karthigayan sir
@kohkalm8742
@kohkalm8742 Жыл бұрын
Vannakkam Doctor, Thanks so much for your support and vidéos which are very precious for All us. Super advices. God bless you and your family. Valga valamudan
@jayaprakash-bd3cx
@jayaprakash-bd3cx 6 ай бұрын
அருமையான பதிவுங்க மருத்துவர் ஐயா ❤
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 Жыл бұрын
அருமையான விளக்கம் உடல் எடை இரண்டு வருடமாக கூடுகிறது முழங்கால் வலி இருக்கிறது என்ன பண்ணுவது 16வருடமாக வலி தயவு செய்து தெளிவு படுத்துங்கள் ஐயா
@j.geethalakshmi
@j.geethalakshmi Жыл бұрын
Sir Blood cancer pathi vedio potoga
@sumathykathiravan6598
@sumathykathiravan6598 Жыл бұрын
What is the name of the general lab test to identify the cancer doctor?
@neelajothibala4191
@neelajothibala4191 Жыл бұрын
If. Any one knows tell her
@arulananthi4873
@arulananthi4873 6 ай бұрын
Cbc can indicates upnormal cells so you can take cbc and if you have any upnormal cells confirmation is biopsy that means bone marrow test
@ssundar97
@ssundar97 Жыл бұрын
சாதாரண மக்களின் சந்தேங்களை சரியாக தெளிவு படுத்தி உள்ளீர்கள் மிக்க நன்றி டாக்டர்.
@user-gb4vc3yx8n
@user-gb4vc3yx8n 5 ай бұрын
enaku eppothum enaku cancer irukkumonu thonita iruku sir ana entha symtamsum illa
@angelinarajasekar9969
@angelinarajasekar9969 Жыл бұрын
Thank you so much doctor for clearly explaining about the cancer. Very useful information.
@kaliappanpallavan
@kaliappanpallavan Жыл бұрын
Very be a by th tub g c rbathe
@kaliappanpallavan
@kaliappanpallavan Жыл бұрын
B
@kaliappanpallavan
@kaliappanpallavan Жыл бұрын
By the way I am
@subramanipalani4309
@subramanipalani4309 11 ай бұрын
Thanks dr. In that very useful information for us. But I am very fear for cancer.
@anguraj6919
@anguraj6919 Жыл бұрын
வணக்கம் சார் இரத்த சோகை இருந்தால் எந்த dr ஐ சந்தித்து என்ன டெஸ்ட் எடுக்க வேண்டும் தெளிவு படுத்துங்கள் சார்
@KarthiKeyan-tc4ps
@KarthiKeyan-tc4ps Жыл бұрын
ரத்தவியல் doctor
@sulaihasulaiha8262
@sulaihasulaiha8262 6 ай бұрын
இந்த ஒரு வாரம் ஆ எனக்கு கீழ் உதடு உள்ளக்க வலி ஏற்படுகிறது அடுத்த 5,10 நிமிடங்கள் ஆன பிறகு வீக்கம் ஏற்படுகிறது ஏன் டாக்டர் எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது எனக்கு பிள்ளைகள் எல்லாம் சின்ன சின்ன பிள்ளைகள் இருக்கிறார்கள் 😥😥😥 எதுவும் ஆகிடுமோ என்று எங்க அம்மா வுக்கு கேன்ஸர் வந்தது தொண்டையில் எல்லா மருத்துவமனை சென்று பார்த்தோம் காப்பாற்ற முடியவில்லை எண்ணி மூன்று மாதங்கள் தான் இறந்து விட்டார்கள் 😢😢😢
@jenitharubavathi7691
@jenitharubavathi7691 6 ай бұрын
Sir unga videos ela na regular ah pakara nalla puriyara mathiri soli kudukarega rmb nanri sir nenga unga family oda nalla irukanum😊
@sajanakumari7700
@sajanakumari7700 Жыл бұрын
Nice explanation sir thankyou ❤
@ramchandhar1551
@ramchandhar1551 Жыл бұрын
sir acid reflux ku entha food eduthukalam
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 8 ай бұрын
Arumai arumai 🙏theriyadha vishayathai therindhu konden Nandri Nandri doctor 💙🔱
@sanjaysaran7631
@sanjaysaran7631 Жыл бұрын
வணக்கம் சார் 🙏 என் பெயர் சசிகலா என் வயது 38 எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நான் தனியார் துறையில் டைபிஸ்ட் ஆக வேலை செய்கிறேன் எனக்கு சில வருட தலைவலி பிரச்சினை இருக்கு மற்றும் உடல் பருமனும் உள்ளன. இப்போதெல்லாம் என் மனதில் அதிகம் பயமாக உள்ளது இந்த வீடியோவை பார்த்து கூட பயமாக இறந்து விடுவோமோ என்று சின்ன சின்ன விஷயத்துக்கு அதிகமாக பயமாக இருக்கிறது இதிலிருந்து எப்படி வெளியே வருவது என எனக்குத் தெரியவில்லை சார் வருத்தங்களுடன் இருக்கிறேன் எனக்கு ஏதாவது இதை பற்றி பதில் சொல்லுங்க சார் 🙏
@subashree6842
@subashree6842 Жыл бұрын
Mananalam Maruthuvarai parungal Madam.vazha valamudan.
@johnwesley7537
@johnwesley7537 Жыл бұрын
Don't be afraid, mam. Please overcome and be happy that you are alright. God is with you.
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 6 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 35 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 22 МЛН
Cancer is Curable | Cancer treatment | Cancer prevention | Wednesday Wonders | Tamil
15:33
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 6 МЛН