விஜய் அரசியலில் குறிவைக்கும் வாக்குகள் இதுதான் - உடைக்கும் பாண்டியன் | Aadhan Tamil

  Рет қаралды 105,895

Aadhan Tamil

Aadhan Tamil

26 күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
விஜய் அரசியலில் குறிவைக்கும் வாக்குகள் இதுதான் - உடைக்கும் பாண்டியன் | Aadhan Tamil
#VijayStudentsMeet #Seeman #UdhayanidhiStalin #Tvk #Ntk #Dmk #Vijay #VijayAndSeeman #TamizhaTamizhaPandian #TamizhaTamizhaPandianLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 333
@palanivelponnuchamy6537
@palanivelponnuchamy6537 25 күн бұрын
ஏப்பா மாதேசு நீ எங்க போயிருந்த கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் பத்தி வாயே திறக்கலையே உன் லட்சணம் தெருஞ்சு போச்சு
@chenthilselvan7402
@chenthilselvan7402 24 күн бұрын
avaru pandiyanoda pondicherry nalla sarayam sappada ponaru
@ranirajaaadi
@ranirajaaadi 24 күн бұрын
காசுக்கு மாறடிக்கிற பயதானே மாதேஷ் தமிழ்நாட்டில் இருக்கும் ஊடகவியலாளர்கள் எல்லாம் பணத்துக்கு கூட்டி விடர பசங்க த்த்த்துதுதூதூ
@kumaresans290
@kumaresans290 24 күн бұрын
evana enuma nambareenga evanunga latchanam than sting operationla expose aache..lol
@liveandletotherslive
@liveandletotherslive 24 күн бұрын
BROKER THEVDIYA MAVANE MOODESH. UNNODA PAYYAN MELA SATHIYAM PANNA ENIME NAYAMA IRUPENU. ?
@vaandaiyaar
@vaandaiyaar 22 күн бұрын
😅😊😅lob
@selvam2004
@selvam2004 25 күн бұрын
யோவ் பாண்டியா.... ஒவ்வொரு சேனல்லைய்லும் ஒவ்வொரு உருட்டுய்யா.. வெளபழங்கிடும்
@hezruggedguy
@hezruggedguy 25 күн бұрын
பொய்யா இருந்தாலும் கேட்க நல்லா இருக்கு 😂
@THN_news
@THN_news 25 күн бұрын
adhan poimutta pandiyan😂
@periyasamyv3160
@periyasamyv3160 25 күн бұрын
உண்மைதாங்க
@srinivasanr5057
@srinivasanr5057 25 күн бұрын
ஓப்பனிங் குரலை மாத்தூங்க மாதேஷ்
@prasethchetty4252
@prasethchetty4252 25 күн бұрын
Athamla intha varghese 😅
@DSRRamanan
@DSRRamanan 24 күн бұрын
Maathuvan....aaga sirandha aalumai Madam ravichandran ah kuupita maathiduvan in bonda.
@actionkiller6642
@actionkiller6642 24 күн бұрын
ama sagikkala...
@gurushyamp3102
@gurushyamp3102 24 күн бұрын
Oru mukku mukki tha peasuvaan😂😂
@Carolina_Panthers
@Carolina_Panthers 24 күн бұрын
@@prasethchetty4252adhaamla vargheesu 😂😂
@balajisl5633
@balajisl5633 25 күн бұрын
ஐயா நீங்கள் உதயநிதி வாழ்க என்று கூறும் போது மாதேஷ் அவர்களின் முகத்தில் 10000000000000 wats bulbuuuuuu
@DSRRamanan
@DSRRamanan 24 күн бұрын
Innorutana kuupita Innum konjam bright ah irukum light...Avan pearu Madan Ravichandran.....
@SABAKI992
@SABAKI992 25 күн бұрын
11:13/11:21 இது தான் டா எங்கள் பாண்டியா திமுக/அதிமுகவில் உள்ளவர்கள் கைநாட்டு+சாராய வியாபாரிகள் இதை சொல்வதற்கு எங்கள் வாழும் பெரியார் திக பகுத்தறிவு சிந்தனையாளர் பாண்டியன் மட்டுமாலே முடியும்.
@DSRRamanan
@DSRRamanan 24 күн бұрын
School students ku diamond ring....... Trisha ku daimond necklace........
@psrmovieandgamingstudiopsr7804
@psrmovieandgamingstudiopsr7804 24 күн бұрын
Poda Loosu
@s4dik786
@s4dik786 23 күн бұрын
😂😂😂
@vaimurthy
@vaimurthy 25 күн бұрын
இன்னொரு சேனலில் இளைஞர்கள் அண்ணாமலையின் பின்னாலும் சீமானின் பின்னாலும் போகிறார்கள்னு சொன்னீங்க. இங்கே சீமான் பெயர் மட்டும் தான். சேனலுக்கு ஏத்த மாதிரி கதையை மாத்தும் பாண்டியன்.
@Raja22552
@Raja22552 24 күн бұрын
Ola ola sir 😂😂😂 how do you do
@shird-oh1vj
@shird-oh1vj 24 күн бұрын
மிஸ்டர் மாதேஷ் நீங்க ஆரம்பமே உங்கள் பேச்சு எப்படி இருக்கு தெரியுமா ???ஏம்மா மின்னல் வாம்மா அந்த காமெடி மாதிரி இருக்கு😂😂😂😂😂
@OldAndSad98
@OldAndSad98 23 күн бұрын
உண்மைதான் அய்யா ஆனால் தற்குறி சீமானைவிட விஜய் நல்ல மனிதர். உண்மையான தமிழன்
@Rtyjvzcibcdtuhjnkiitdcbji
@Rtyjvzcibcdtuhjnkiitdcbji 25 күн бұрын
எப்பதாய நீ உண்மைய பேசுவ....சினிமாவுக்கு உன்னிடம் தான் கதை கேட்கவேண்டும்
@rameshahila225
@rameshahila225 25 күн бұрын
இரண்டு ஆண்டுகள் கழித்து ,தவிர்க்க முடியாத காரணத்தால், மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறது எனக் கூற வாய்ப்புள்ளதா?
@vaimurthy
@vaimurthy 25 күн бұрын
பாண்டியன், அந்த தாழ்த்தப்பட்டவர்களை அப்படி ஒடுக்கியது நீங்க பேசும் பிற்படுத்தப்பட்டவர்கள் தான்.
@highnousrajesh5629
@highnousrajesh5629 25 күн бұрын
ஒரு NGO செய்யுரதை விஜய் செய்யுறாரு
@SMLEDTVService
@SMLEDTVService 24 күн бұрын
அறுபத்து நான்கு பேர் செத்து போயிட்டாங்க. ஐம்பது பேர் ஐம்பது பேர் ன்னு உருட்டிக் கிட்டு சரியான செய்தியை சொல்ல வேண்டும்.
@gogulanaath
@gogulanaath 24 күн бұрын
Intha naai enn kolaikuthu? Biscuits pod ungaluku appdiyee opposite pesum!
@palanisamy3740
@palanisamy3740 24 күн бұрын
விஜய் களத்தில் இறங்கினால் தான் கட்சியை வளர்க்க முடியும்.
@rajn2449
@rajn2449 24 күн бұрын
😂
@flyerpower5929
@flyerpower5929 25 күн бұрын
Vijay needs to take a stance....Dont underestimate the power of people ...people dont care who you are you need to talk current issues, need to point out the bad side of the ruling government and you need to do this daily. Only Anamalai is doing this now, thats why BJP rose from 3% to 10% . Vijay needs to do something like that talk talk talk against the current govt.
@psrmovieandgamingstudiopsr7804
@psrmovieandgamingstudiopsr7804 24 күн бұрын
He Will Take Decision Ok Dont Worry
@arputharajmoses4951
@arputharajmoses4951 24 күн бұрын
Pandiyan Ayya Prediction is super & we wish long life 😊
@RamuRamu-kb5ex
@RamuRamu-kb5ex 25 күн бұрын
இந்தப் பாண்டியன் தமிழனா தமிழா தமிழா பாண்டியன்
@caspianprince7529
@caspianprince7529 24 күн бұрын
He s speaking truth.. Trisha pocha nakkitu iruntha Evan support panuvan😂😂
@veluanandhan4105
@veluanandhan4105 23 күн бұрын
அப்போ கீர்த்தி அண்ணி நிலை 😢😢
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 25 күн бұрын
திமுகவின் கேவலமான அரசியல் தான் பாராளுமன்றத்தில் உதயநிதி வாழ்க கோஷம் இதை விட கேவலம் தமிழனுக்கு வேறென்ன வேண்டும்?
@selvaraja8285
@selvaraja8285 25 күн бұрын
திமுக வில் ஸ்டாலின் உதயநிதி தவிர மற்ற எல்லாரும் படித்த புத்திசாலிகள் தான்.ஆனால் காசு பதவி இவர்களுக்காக முட்டாள்கள் போல் துதி பாடுவது வழக்கம் ஆகிவிட்டது
@SABAKI992
@SABAKI992 25 күн бұрын
​@@selvaraja8285 அப்படி பார்த்தால் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதவாக்கரை உதயநிதி ஸ்டாலின் இருவரும் படிக்காத மேதைகள் என்று சொல்லலாமே
@selvaraja8285
@selvaraja8285 25 күн бұрын
@@SABAKI992 படிக்காத மேதை கர்மவீரர் காமராஜர் மட்டும்தான். ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் இருவருக்கும் சுய புத்தியும் இல்லை. சிறந்த ஆலோசனை சொல்லும் சிறந்த மனிதரும் நெருக்கமாக இல்லை.. கூ முட்டை கூட்டம்
@SABAKI992
@SABAKI992 25 күн бұрын
​@@selvaraja8285 ஓ அப்படி என்றால் ஏன் கடந்த காலத்தில் உங்கள் படிக்காத மேதை காமராஜர் மட்டும் சிறந்த ஆலோசகரை வைத்து கொண்டு கடைசி வரை வெற்றி பெற்று தமிழக முதல்வராக இருந்திருக்கலாமே ஏன் அனைத்திற்கும் மாறாக காமராஜரே தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியை சீர்திருத்த அவரே நேருவின் தலைமையில் கே-பிளான் போட்டு காங்கிரஸ் மேலும் சரிவை நோக்கி சென்று பல மாநிலங்களில் செல்வாக்கை இழந்தது என்று தெளிவாக சொல்ல முடியுமா ❓❓❓ ஆயிரம் தான் திமுகவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாக சிறந்த ஆலோசனை இல்லாமல் முட்டாள் என்று கூறினாலும் பல தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்கள் அதை முதலில் புரிந்து கொண்டு பேசுங்கள் நன்றி.
@selvaraj1078
@selvaraj1078 24 күн бұрын
தயவுசெய்து சாதாரணமாக பேசினால் நன்றாக இருக்கும். இழுத்து இழுத்து பேசுவது கொஞ்சம் கூட நன்றாக இல்லை
@skarumalai1976
@skarumalai1976 25 күн бұрын
கதை திரைக்கதை வசனம் பாண்டியன்
@SivaSangar-xj8ce
@SivaSangar-xj8ce 24 күн бұрын
தமிழ்நாட்டில் புதிய தலைவர்கள் வந்தால் எல்லாத்தையும் மாற்றிக் கொள்ளலாம்
@a.aameen3350
@a.aameen3350 25 күн бұрын
விஜய் க்கு. தான் மனைவி குடா வாழ் வாழி தெரியவில்லை
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 24 күн бұрын
Both Ntk and Tvk-- Paruppu Vekave Vekaathu at TN. Admk and Dmk,is also,their Votes Vangi,decreaseing,going on day by day.❤So Public??? Expect at Tamil Nadu,BJP,to form Govt at TN,on 2026-- with Alaiamces❤Yes,must happen❤
@MANIKANDAN-tf7qf
@MANIKANDAN-tf7qf 24 күн бұрын
Straight ah muthalamaichar 😂😂😂
@joylife428
@joylife428 24 күн бұрын
Vijay is forced to say that he is a hindu . Then he speaks about periyaar 2 years back .😂😂😂
@asiandelights2766
@asiandelights2766 24 күн бұрын
Goat காக அரசியல் பண்ணல Mr பாண்டியன்..அரசியலுக்காகதான் Goat ஏ😎
@nisanth7cn
@nisanth7cn 25 күн бұрын
I just go with annamalai they just actors grew up fans come to reality
@psrmovieandgamingstudiopsr7804
@psrmovieandgamingstudiopsr7804 24 күн бұрын
Vaipu illa Raja
@HariKrishna-jf1ox
@HariKrishna-jf1ox 24 күн бұрын
​@@psrmovieandgamingstudiopsr7804Annamalai people leader all other's are waste
@psrmovieandgamingstudiopsr7804
@psrmovieandgamingstudiopsr7804 24 күн бұрын
@@HariKrishna-jf1ox Annamalai Is Good Person I Agreed But The Bad Thing Is He Joined BJP Thats The Reason He Will Not Win
@YashviMobile-yj9cd
@YashviMobile-yj9cd 24 күн бұрын
Kallakurichi video yen varavillai madhesh
@Lathaboopathy-kl4fv
@Lathaboopathy-kl4fv 24 күн бұрын
விஜய்யே எல்லாம் தங்க உண்டியல் நினைச்சுட்டு இருக்காங்க ஆனா அது தகர டப்பா 😂😂😂
@ramaswamymanivannan4685
@ramaswamymanivannan4685 24 күн бұрын
How Vijay will tell? I will close the arrack shop.He himself is drinking?
@jackiejackie8059
@jackiejackie8059 23 күн бұрын
Eppa Dai neenga pesma irundhale naadu nalla irukum mudila 😂😅
@palanivelvel9292
@palanivelvel9292 24 күн бұрын
ஐயா ஐயா நீங்க சொன்ன மரியாதை மட்டும் தன்னோட காப்பாத்தணும்
@kandaswamys6124
@kandaswamys6124 25 күн бұрын
Atleast anchor should change introduction song
@fazeelan
@fazeelan 24 күн бұрын
ஆமா ஸ்டாலின் மட்டும் துண்டு சீட்டு உடன் வந்து பேசுவது ஸ்கிரிப்ட் இல்லையா? பாண்டிய?
@eshaismail2882
@eshaismail2882 24 күн бұрын
Excellent fire 🔥 speech. Very informative for young generations. Pandian sir best wishes ❤❤
@Govindaraju-nq3ud
@Govindaraju-nq3ud 25 күн бұрын
கடைசி நேர கவனி பே வெற்றி தோல்விய தீர்மாணிக்கும்
@gopugovindan8990
@gopugovindan8990 24 күн бұрын
Why no discussion about Hooch Tragedy
@ponssap
@ponssap 24 күн бұрын
மூன்றாவது பெரிய கட்சி சீமான் அல்ல... BJP. அண்ணாமலை பெயரை சொல்ல பயப்படுகிறாரா இல்லை தவிர்க்கிறாரா?😂😂😂
@govin555
@govin555 24 күн бұрын
சீமான் மாதிரி தனியா நின்னா அதை சொல்லலாம் 🤣
@manasagovindan622
@manasagovindan622 24 күн бұрын
Seeman vijai kootani is good for vijay, if not happens no loss for seeman but loss fir vijay. People start walking against ruling parties. Seeman is the only choice. Hope vijay will take a right decision.
@thangaraj19629
@thangaraj19629 25 күн бұрын
அண்ணாமலை தலைமையில் கூட்டணி உருவாகி அதிகாரத்தை கைப்பற்றும்
@ravikalakalaravi950
@ravikalakalaravi950 24 күн бұрын
நல்ல விமர்சனம் தெள்ளத் தெளிவாக எடுத்தவைத்தமைக்கு நன்றி🎉🎉🎉 தமிழ் தேசிய அரசியல் வெல்லும் நாம்தமிழர் நாமே தமிழர்
@mandrorj3196
@mandrorj3196 23 күн бұрын
Arumai 🎉🎉🎉🎉
@Rtyjvzcibcdtuhjnkiitdcbji
@Rtyjvzcibcdtuhjnkiitdcbji 25 күн бұрын
வாங்குகின்ற காசுக்கு மேல கூவுராண்டா....
@guhanjayakumar8333
@guhanjayakumar8333 24 күн бұрын
தரமான சம்பவம்......🔥
@exploretraveltech5633
@exploretraveltech5633 25 күн бұрын
Annamalai is best leader for Tamil nadu..
@jayachandran9097
@jayachandran9097 24 күн бұрын
சும்மாவா குடுக்குறான் பிளாக்கை ஒயிட் ஆகிறது கணக்கு காட்டுவது கொடுக்கிறான்
@sivaselvaraj9748
@sivaselvaraj9748 19 күн бұрын
மிக சிறப்பான பேச்சு கள எதார்த்தம் ❤அண்ணன் திருமா போராட்டம் நீண்டது
@MoorthiKarthika-gp4kp
@MoorthiKarthika-gp4kp 24 күн бұрын
சிறப்பான தரமான நேர்காணல் 👍👍👍👍👍👌👌👌👌👌👌
@GracypestControlservices
@GracypestControlservices 13 күн бұрын
Pandian sir masssssssssssssssssssssssss🎉🎉🎉🎉🎉❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@user-bu9tz9rm2e
@user-bu9tz9rm2e 24 күн бұрын
Next thalaivar vijayaprabakar
@durgarao7088
@durgarao7088 24 күн бұрын
Aanna thalapathy aanna🎉 Anna Aanna thalapathy Anna 😍. 🙈🙉🙊
@Matheswaran254
@Matheswaran254 24 күн бұрын
திரு பாண்டியன் அவர்கள் சொல்வது உண்மைதான் இதை நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அதே நேரம் பல விமர்சனம் இருந்த போதிலும் விஜய் இன்று மாணவ, மாணவிகளுக்கு செய்வது மிகவும் நல்லது. 40 லட்சம் அல்ல 4 ரூபாய் செய்ய வேண்டும் என்றால் அதற்க்கு ஒரு எண்ணம் வேண்டும், அந்த எண்ணம் விஜய்க்கு இருக்கு. இது விளம்பரதிற்கு என்று எண்ணினாலும் இதை நாம் மனமார்ந்த பாராட்டுகள் கொடுத்தே ஆக வேண்டும். அதே போல் விஜய்க்கு இது போதாது. மனம் உகர்ந்து அரசியல் செய்ய வேண்டும். 1. விஜயின் கல்விக்கான அரசியல் என்ன, கொள்கை என்ன. 2. Neet exam பற்றி விஜயின் அரசியல் என்ன, கொள்கை என்ன 3.நாட்டில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டுகிறது இதில் அவரின் அரசியல் என்ன, கொள்கை என்ன. 4. மது, மாது, கள்ளச்சராயம், போதை பொருட்கள் கஞ்சா, ஹரையின் இவற்றில் விஜயின் அரசியல் என்ன, கொள்கை என்ன. 5. நாட்டில் லஞ்சம் ஊழல் பெரும் சாபக்கேடு இவற்றில் விஜயின் அரசியல் என்ன, கொள்கை என்ன. 6.நமது இயற்கை வளங்கள் இன்றுவரை கொள்ளை போகிறது இவற்றில் விஜயின் அரசியல் என்ன, கொள்கை என்ன. 7. விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது இவற்றில் விஜயின் அரசியல் என்ன, கொள்கை என்ன. 8. காதலித்தால் ஆணவ படுகொலை இன்றும் அரங்கேறும் இவற்றில் அரசியல் நிலைப்பாடு என்ன, கொள்கை என்ன. 9. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, டிஜிட்டல் திருட்டு, காவல் துறை கொலை, அட்டூழியம் இவற்றில் அரசியல் நிலை, கொள்கை என்ன. 10. நல்ல மருத்துவம், கல்வி, குடிநீர், ஜாக்கடை, குப்பை, பிளாஸ்டிக், வேலையில்லா திண்டாட்டம் இவற்றில் அரசியல் நிலை, கொள்கை என்ன 11. வடநாட்டவர்களின் வருகை, பள்ளிகளில் நடக்கும் கொலை, கற்பழிப்பு, fees கொள்ளை அதே போல் கல்லூரிகளில் நடக்கும் அவலங்கள் இவற்றில் அரசியல் நிலை என்ன, கொள்கை என்ன. 12. இருக்கும் காடுகள், மரங்கள் அழிக்கப்பட்டு, விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு பிளாட் போடுவது, விலங்குகளின் வாழ்க்கை கேள்விக்குறி இவற்றில் அரசியல் நிலை என்ன,கொள்கை என்ன. 13.ஈழ தமிழர்கள், மீனவர்கள் போன்று பல பிரச்சனை சொல்லிக்கொண்டே போகலாம். 14. அரசு அதிகாரிகளின் அலட்சியம், வாக்குக்கு காசு கொடுத்தது, ஒரு மாநாடு நடத்த வேண்டும் என்றால் கூட பிரியாணி பொட்டலமும் 500 ரூபாய் காசு அதோடு குவாட்டர், இன்னும் இது போன்று பல பிரச்சனைகளை நாம் தமிழ்நாட்டில் நாம் ஒவ்வொரு நாளும் சந்தித்துக் கொண்டே இருக்கும் அதேபோன்று மதவாத அரசியல் செய்யும் சில சக்திகளிடமிருந்து இந்தியாவில் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்து மக்களை மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி அனைத்து விதமான மக்களையும் துன்புறுத்தி ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளுக்கு விஜயின் அரசியல் நிலைப்பாடு என்ன கொள்கை என்ன, ஒரு சில அரசு அதிகாரிகள் நேர்மையாக இருந்தாலும் கூட சகாயம் ஐஏஎஸ் போன்ற அதிகாரிகள் நாட்டில் நடமாட வேண்டுமானால் அதையும் விட்டு வைக்காத தமிழ்நாடு அரசு இந்திய அரசு இவற்றில் விஜய் அவர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன கொள்கை என்ன இன்னும் கூட சொல்வதற்கு நிறைய செய்திகள் இருக்கின்றது ஆனால் எனக்கே டயர்டு ஆகிவிட்டது அதனால் இத்துடன் இதை முடித்துக் கொள்கிறேன் இவற்றில் எல்லாம் விஜய் அவர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன கொள்கை என்ன என்பதை மிகவும் தெள்ளத் தெளிவாக சொல்ல வேண்டிய இடத்தில் அவர் இருக்கிறார்
@rajarams4823
@rajarams4823 24 күн бұрын
Nee sariyaana kirukkunnu therigirathu...!!
@rdesikan4898
@rdesikan4898 24 күн бұрын
Only target CONVERSION ?
@vk_diary
@vk_diary 24 күн бұрын
29:05 திருமா , பெரியார் பற்றி .... ❤❤ அருமை பாண்டியன் ஐயா ❤️
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 25 күн бұрын
Pawan Kalyan also sleep on the street when Jagan Mohan Reddy refused Pawan Kalyan to meet ChandraBabu Naidu at the Jaile
@ramana5728
@ramana5728 25 күн бұрын
,துணிவே துணை!சூழ்ச்சிகள் நிறைந்தது அரசியல்!Succed the Evils!
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 25 күн бұрын
Vijay is smarter in mind than he appears. I don't think he will listen to all what Anand is saying
@livereaction269
@livereaction269 21 күн бұрын
Iver ena suma varara ellam therunja mariye pesararu...evlo amount pls recommend our channel 1000 tha na
@Ravichandran-ic3ig
@Ravichandran-ic3ig 24 күн бұрын
விஜய்க்கு 2% நிச்சயம் உண்டு
@bharath_palanisamy
@bharath_palanisamy 24 күн бұрын
Video start pannum pothey h'ola nu potu video full ah ola than nu hint kudutathukku nandri
@prsanand4378
@prsanand4378 23 күн бұрын
43:08 மரண சொம்பு அடிக்கும் தருணம் 😅😅😅
@Perumal-ne9tf
@Perumal-ne9tf 24 күн бұрын
Madhesh vijayku tips kudukkuringa... payment varadhuppa
@koteeswarancunnathurnamach1874
@koteeswarancunnathurnamach1874 25 күн бұрын
Kalainger related opinion correct
@jayasankarjayasankar4798
@jayasankarjayasankar4798 25 күн бұрын
ஏற்கனவே மூன்றாவது அணி அமைத்து தலைமேல‌துணியை போட்டுக்கொண்டு போனார்கள் அதே கதி தான் சீமானை நம்பி விஜய் போனால் நாமத்தை போட்டுக்கொண்டு வரவேண்டியது தான் ஏற்கனவே சரத்குமார் சிவாஜி விஜயகாந்த் கார்த்திக் ரஜினி கமல் ராதிகா சினிமாக்காரன் ஆட்சிக்கு வரமுடியாது தமிழ்நாட்டில் பணம் இல்லாமல் ஆட்சிக்குவரமுடியாது வைகோ போல ஒரு தமிழ் தேசிய வாதி இவரையே கவிழ்த்துவிட்டார்கள்‌மக்கள் விஜய்பணம்அவிழ்க்கமாட்டார் கொஞ்ச நாளைக்குதான் ஆட்டம்‌ ஆடலாம் அப்பறம்‌ஊத்திக்கும்
@jayasankarjayasankar4798
@jayasankarjayasankar4798 25 күн бұрын
சீமான்‌ஓட்டுக்கள் எல்லாம்‌ விஜய்க்குபோய்விடும் அதனால் சீமான் விஜயை தேடி போய் கூட்டணி வைக்க பார்க்கிறார் இத்துடன் சீமான் காலி இளைஞர்கள் எல்லாம் விஜய் பக்கம் போய்விடுவார்கள் அதனால்‌சீமான் பயப்பிடுகிறார் தனித்து தான் நிற்பேன் என்று சொன்ன சீமான்‌ இப்ப எந்த வாயால‌பேசுகிறார் உடம்பெல்லாம் பொய் சீமான் பேசுவதை மக்கள் நம்பமாட்டார்கள்
@RaviRavi-sk8dj
@RaviRavi-sk8dj 25 күн бұрын
நீங்கள்.வந்து.எல்லாம்.சரி.செய்யுங்கள்.நான்.தமிழன்.நீங்கள்
@vigneshmylvaga869
@vigneshmylvaga869 24 күн бұрын
What’s happened to you all Calling people to interview fro kilpack
@Sundar-nx8ob
@Sundar-nx8ob 24 күн бұрын
திரு.பான்டியன் அன்னே நீங்க யாருக்கும் விலை போகமாட்டிங்கனு நெனக்கிறென் உன் பார்வையில் தி.மு.க வின் எதிர்கட்சிதலைவர் சீமான் ஆனால் உன்மையில் ஆளுங்கட்சியை எதிர்க்கும் உன்மையான எதிர்கட்சி தலைவர் அன்ணாமலை மறந்துடாத பாறாளுமன்றதுல 40 திருடர்களும் எவன் பேர சொன்னாலும் தமிழ்நாட்ல 2026 ல விஜய்தான் முதல்வர்😊
@MANIKANDAN-tf7qf
@MANIKANDAN-tf7qf 24 күн бұрын
Annamalai list la ye varala
@prabuchinnappan3051
@prabuchinnappan3051 25 күн бұрын
NTK+TVK❤
@robinjas516
@robinjas516 24 күн бұрын
Tamil Nadu is No 1 in many counts due to Dravidian rule .😊
@madhun4367
@madhun4367 25 күн бұрын
Pandian sir,ne sonnathu yeppo tha nadanthathu,Andhra cm jegan nu sonna,ippo enna aachi...
@athviklifestyle
@athviklifestyle 24 күн бұрын
Admk mla குழந்தை வேல் ஐயவை பத்தி கொஞ்ச பேசுங்க பாண்டியன் ஐயா
@alamelualamelu3317
@alamelualamelu3317 21 күн бұрын
Sir sariyaha solkireerkal,rajini kamal,vijay ella cinema kararkalum polikal
@AshokKumar-ux6nb
@AshokKumar-ux6nb 24 күн бұрын
21:45. GOAT க்கு நோட்டு இப்படி தான் பார்க்க முடியுது நான் அரசியலுக்கு வருவது உறுதி இரண்டு வருடம் கழித்து வருவேன் நடிகர் விஜய் 😂😂😂😂😂😂😂
@prsanand4378
@prsanand4378 24 күн бұрын
20:10 இதற்கு தமிழக அரசு மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும் ஆறுதல் சொல்ல போனவர்கள் அல்ல
@nijamaari161
@nijamaari161 24 күн бұрын
மாதேசுசுசு.😅😅😅
@kandasamya1049
@kandasamya1049 25 күн бұрын
நாரவாய்நாராயணன்
@kandasamya1049
@kandasamya1049 25 күн бұрын
எம்ஜிஆரைப்பார்த்துவிஜய்.புலியைப்பார்த்துபூனைசூடுபோட்டுக்கொண்டகதைதான்
@PrabaharanAMR
@PrabaharanAMR 24 күн бұрын
அண்ணா மறைந்த பின்னர் பிறந்த உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் இந்த ஜனநாயக நாட்டில் அரசியலில் ஈடுபட எல்லா உரிமையும் உண்டு. மக்களை தேர்தலில் சந்தித்து மக்கள் ஆதரவு பெற்றுத்தான் இன்று அமைச்சராக உள்ளார்.
@Prabakaranprabu5855
@Prabakaranprabu5855 24 күн бұрын
Kelvi ketgira pundaiku arivea illai pandiyan sir correct🎉🎉🎉
@gyps979
@gyps979 24 күн бұрын
Athigama Pandiyan sir paysi paysi yenna paysurathu nu oru artham illamal olarurau
@vnmoorthi6829
@vnmoorthi6829 25 күн бұрын
🎉🎉🎉
@naveenkumarm9988
@naveenkumarm9988 25 күн бұрын
Yaru ya neenga komali ya la kootu vanthu pesittu irukkinga
@PugalRK
@PugalRK 24 күн бұрын
Except pandian everyone is fraud in Tamilnadu😂😂😂
@jancyg390
@jancyg390 24 күн бұрын
😂😂
@sstamilchannel3818
@sstamilchannel3818 24 күн бұрын
Mathesh Wight kammi pannunga kunda agitinga bro
@ranirajaaadi
@ranirajaaadi 24 күн бұрын
மாதேஷ் என்னடா வர வர பெருத்து கிட்டே போற ஒடம்ப கொரடா
@207home
@207home 23 күн бұрын
2k kids ariva paatha ipave naruthu....
@rajarajan8233
@rajarajan8233 24 күн бұрын
ஆ.மா...?..! முதல் நிலை வோட்டர்களை..! வோட்டளிக்க 2026 லில் சட்டமன்ற தேர்தலில்... முதலில் மாநில தேர்தல் ஆணையம்..!! மனம் வைக்க வேண்டும்..மே..!?.!
@ru.azer4leningrad
@ru.azer4leningrad 24 күн бұрын
Kathuraare katharuraare Telunga telunga Pandiyan
@VISHWA-tm1rn
@VISHWA-tm1rn 24 күн бұрын
ரஷிய அதிபர் தேர்தல் என்று நடைபேரும். சீனா அதிபர் தேர்தல் பற்றி அய்யா. முட்டு கொடுப்பன்.
@ayyarsamydurairaj2430
@ayyarsamydurairaj2430 24 күн бұрын
பாவாடைகளின் வாக்குகள்
@Anand6814
@Anand6814 24 күн бұрын
Ethu petti , song petti ellai aathan mathesh
@suren1499
@suren1499 25 күн бұрын
Vanthutaru 200 up
@JeganG..54558
@JeganG..54558 25 күн бұрын
இந்த நாத்தவாய வச்சுட்டு இவளோ பேசுறயே இதையே மைக் பிடிச்சு பேசி இருந்த இந்நேரம் முதல்வர் ஆகி இருக்கலாம்டா டமிழா டமிழா பேண்டிய 😂😂😂
@kottairajaa2637
@kottairajaa2637 25 күн бұрын
😅😅😅
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 18 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Union Budget 2024 - Tamilnadu CM MK Stalin Press meet
20:37
Red Pix 24x7
Рет қаралды 1 М.