விஜய் மல்லையா, அம்பானி - வாரிசு அரசியல் வச்சு செய்திருக்கிறார் உலகநாயகன்... இந்தியன் 3 Waiting

  Рет қаралды 131,321

Cheyyaru Balu Official

Cheyyaru Balu Official

27 күн бұрын

#indian2review #kamalhaasan #shankar #indian2 #siddharth #anirudh #indian2publicreview #indian2fdfsreview #indian2review #Indian2MovieReview #indian2review #kamalhaasan #shankar #indian2 #siddharth #anirudh #indian2publicreview #indian2fdfsreview #indian2moviereview #CheyyaruBalu #Cheyyarubalutalks #cheyyarubaluinterview
Facebook : / cheyyarubaluofficial
X : / cheyyarubalu22
Instagram : / cheyyarbalu

Пікірлер: 274
@balasupramani6681
@balasupramani6681 25 күн бұрын
என்ன இருந்தாலும் இந்தியன் 1 மாஸ்
@saravanakumar35
@saravanakumar35 25 күн бұрын
A R R க்கு நிகர் யாருமில்லை அவர் படத்தில் இல்லாமல் அவரைப் பற்றி பேச வைத்து விட்டார். தலைவர் என்றுமே தலைவர் தான்
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 24 күн бұрын
Sujatha
@nazeeranshif1703
@nazeeranshif1703 25 күн бұрын
Kamal , Shankar,two legends, No one would expect such a disappointment from them
@arumugammurugaiah1537
@arumugammurugaiah1537 25 күн бұрын
தலைவரே நீங்க youtube பொடியன்கள் இல்லை உங்களுக்கு மூத்த பத்திரிகையாளர் என்ற அடைமொழி உண்டு மனசாட்சியோடு நியாயதர்மத்தோடு இரவு உறங்கும் முன் சிந்தித்து பேசுங்கள் நன்றி வணக்கம்
@cliff311976
@cliff311976 25 күн бұрын
Kamal is now old that he doesn't need prosthetic makeup😅😅😅
@shankars4721
@shankars4721 25 күн бұрын
Indian 2 pakka commercial shankar sir padam.kamal sir acting vera level.
@blackwolfmay31
@blackwolfmay31 25 күн бұрын
ஒரு படம் இரண்டாவது பாகம் வருவதற்கு இரண்டு வருடங்கள் எடுத்துக்கொள்ளலாம் 28 வருடத்தில் இந்தியன் 14 வது பாகம் வந்திருக்க வேண்டும்
@nirajtkka3917
@nirajtkka3917 25 күн бұрын
லைகாவை இழுத்து மூடியாச்சி
@otpsandiyar7804
@otpsandiyar7804 25 күн бұрын
😂😂😂😅😅😅😂
@sweathadesigan1606
@sweathadesigan1606 25 күн бұрын
நீங்கள் நினைப்பது தவறு 1000கோடி கண்டிப்பாக வசூல் செய்யும் 🎉🎉
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 24 күн бұрын
​@sweathadesigan1606 all black Money converted to white
@mohammedtippu9004
@mohammedtippu9004 25 күн бұрын
Aniruth music dakradapa music
@yaayee2886
@yaayee2886 23 күн бұрын
Ithule vera, orutthan sonna.. Aduttha a.. R. Rahman aniruth nu 😂😂
@Saravanavelu607
@Saravanavelu607 25 күн бұрын
தாத்தா வாராரு கதற விட்டாரு கம்பேக் இந்தியா உலக நாயகன் கமல் சார் இந்தியன் 2 இமாலய வெற்றி பெற வாழ்த்துக்கள் கன்பார்ம்
@gamenanba
@gamenanba 25 күн бұрын
Always indian 1 best movie ...
@user-lg7ye4dp4m
@user-lg7ye4dp4m 25 күн бұрын
இந்தியன் முதல் பாகத்தோடு இதை ஒப்பிடக் கூடாது. இதை தனிப்படமாக பார்த்தால் ரசிக்க முடியும். இலஞ்சம் வாங்கினால் தவறு என்ற எண்ணம் தற்போது மாறி வாங்கினால் என்ன தவறு என்ற எண்ணம் வந்து விட்டது. இந்தியன் 2 இல் இதை அருமையாக சொல்லியுள்ளார் ஷங்கர். கிளைமாக்ஸ் சேசிங் ஸீன் சூப்பர்.
@Gayathri19942
@Gayathri19942 25 күн бұрын
படம் நல்லா இருக்கு ஆரம்பத்துல நடக்குற 20 நிமிடம் இப்போதும் நம்ம நாட்டுல இருக்கு தானே இல்லைன்னு யாரும் சொல்ல முடியுமா
@asediting3748
@asediting3748 25 күн бұрын
மிகத் தெளிவான விமர்சனம் ❤
@annuravkarthi
@annuravkarthi 25 күн бұрын
198...... இல்ல 1996. இந்தியன் முதல் பாகம். தற்போது. இரண்டாம் பாகம் 🎉❤❤மூன்றாவது பாகம் சேனாபதி யின் தந்தை பற்றிய படம் வீரசேகர சேனாபதி. ❤🎉🎉😢சுதந்திர காலத்தில் நடக்கின்ற போர்
@MysoreStudio
@MysoreStudio 25 күн бұрын
Kamal Sir Fight scene in second half Master Piece he is 73 years?!? Omg what a beautiful action loved it This fight performance is value for your money. Respect & love to Kamal Ji Thanks 🙏
@kaashvistudios9045
@kaashvistudios9045 25 күн бұрын
நீங்க மட்டும் தான் ஒழுங்கா revive சொல்றிங்க பிரசாந்த் மொக்கையா சொல்றான் from srilanka ❤️
@BalamuruganC-kp2ks
@BalamuruganC-kp2ks 25 күн бұрын
Oru 2 days apram negative review kudupan Ivan. Indha sottai ku ithan vela
@dilip3532
@dilip3532 25 күн бұрын
Honestly Movie is Good 🎉
@user-wq6jg6wr6z
@user-wq6jg6wr6z 25 күн бұрын
பாவம் இந்தியா கூட்டணி, சாரி dmk ஸ்டாலின்
@mukundanradhikam773
@mukundanradhikam773 25 күн бұрын
INDIAN 2 Full Entertainment movie.
@akashsunshine7133
@akashsunshine7133 25 күн бұрын
Indian 3trailer super🔥🔥 nxt,
@srinivasansri1479
@srinivasansri1479 25 күн бұрын
இந்தியன் தாத்தா செத்துவிட்டார் 😂
@chitrasrinivasan.
@chitrasrinivasan. 25 күн бұрын
அருமை
@hdarms01
@hdarms01 25 күн бұрын
Sad 😢bad 😔disappointment movie
@chitra2135
@chitra2135 23 күн бұрын
Last scean kidnapped boby shimha was super
@Hiii-HumaN
@Hiii-HumaN 25 күн бұрын
இசை பெரிய அளவுக்கு இல்லையோ...
@danielsclass6158
@danielsclass6158 24 күн бұрын
Thank you!!! For your great video. I always love to watch your videos cause u talking about the fact. I always appreciate you. I and my family are very big fans of Dr. Kamal Hassan. One and only the great actor ULAGA NAYAGAN. ❤️❤️❤️
@visanisha33
@visanisha33 25 күн бұрын
Super move !
@RajaLingam-x2u
@RajaLingam-x2u 25 күн бұрын
Dear sir, Editing mistake in this video at. 10.40 Please Re edit and post it correctly...
@narenc6428
@narenc6428 25 күн бұрын
Sir Kamal and Shankar are bold ah what happened color tv. Waiting for blue sattai maran
@sarababyfuns3051
@sarababyfuns3051 24 күн бұрын
Mass movie. Better than kalki . Must watch with family 🎉
@venkateshs.l8261
@venkateshs.l8261 25 күн бұрын
YES ANNAMALAI SHOULD BE OUR CM REAL HERO❤🎉
@moviemads28
@moviemads28 25 күн бұрын
Apdi ooram poi roombuku bro
@haris8894
@haris8894 25 күн бұрын
Kamal sir always mass 🔥🔥🔥
@vikramvel6041
@vikramvel6041 25 күн бұрын
Avangale sonangala Kadhara vuda porannu.. kadharunga da kadharunga!!!
@mathiasvinoth9094
@mathiasvinoth9094 25 күн бұрын
Thanks sir
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 25 күн бұрын
Same feel❤ Cheyyar Annan
@anthonyd9712
@anthonyd9712 25 күн бұрын
⭐INDIAN 🇭🇺⭐. Superb
@chitra2135
@chitra2135 23 күн бұрын
🎉
@marimuthumarimuthu3351
@marimuthumarimuthu3351 25 күн бұрын
Super super balu sir arumai
@murugankumar7974
@murugankumar7974 25 күн бұрын
படம் சூப்பர்
@mssongaddict1719
@mssongaddict1719 25 күн бұрын
Indian 1 is a masterpiece that deserves to be untouched...
@vijaykannanvijaykannan5691
@vijaykannanvijaykannan5691 25 күн бұрын
coming soon GOAT sep 5 🎉 ❤
@s.spranikaa7918
@s.spranikaa7918 25 күн бұрын
சூப்பர் sir
@vinotht7969
@vinotht7969 25 күн бұрын
True sir...but it can be handled by kejriwal... brilliant person 😊
@jeraldhector7609
@jeraldhector7609 25 күн бұрын
😊
@TK-xd3or
@TK-xd3or 25 күн бұрын
Semma movie...BGM semma
@rebeccalovenrebecca5345
@rebeccalovenrebecca5345 25 күн бұрын
Waiting for uncle 😅
@madhousenetwork
@madhousenetwork 25 күн бұрын
As if there's no politics and problems to talk about within TN
@Pokerface-123
@Pokerface-123 25 күн бұрын
2.52 that’s 100%true -- social media
@arun0706
@arun0706 25 күн бұрын
Writer Sujatha is completely missed
@Arunkumar-d5e
@Arunkumar-d5e 25 күн бұрын
இந்தியன் 2 கருத்து எது சரி எது தவறு என்று சரியாக விமர்சனம் சொன்னீர்கள் ஐயா இந்த படம் எனக்கு பிடித்திருந்தது
@arun0706
@arun0706 25 күн бұрын
Communicating to audience is totally missing
@SMurugesan-zk6vu
@SMurugesan-zk6vu 25 күн бұрын
Indian 2 is good movie, not like unnecessary gun fights...
@SyaeedShahidAhemad-by2kqgerat
@SyaeedShahidAhemad-by2kqgerat 25 күн бұрын
saye❤uor,,rave,,annan,,vnkkm,👮🌍🌠🇮🇳💐👈endra,,rave,,an,,kamalsir,,reprt,,indian,,to,,reyal,,taml,,,vmrsam,,,veraleval,,sotoharth❤kamalsir❤indian3vetingh
@mvenkatesh3851
@mvenkatesh3851 25 күн бұрын
Padam super thalaivar acting semma mass idhaya dheivam dr.kamal vazhga
@frontlinedesk
@frontlinedesk 25 күн бұрын
Nice review sir
@G.JahangirG.Jahangir
@G.JahangirG.Jahangir 25 күн бұрын
மிகவும் அருமையான விமர்சனம்!🔥🔥🔥நல்வாழ்த்துக்கள்!பாராட்டுகள்!❤️🌹
@crazyrabbit3038
@crazyrabbit3038 25 күн бұрын
Businessmans power vida gov power perusa irukkanum 🫵🏻
@gamenanba
@gamenanba 25 күн бұрын
Sir neenga tha sonneenga shankar sir and kamel sir surprise vaichurukanga .....ithu tha surprise sa ....olunga song avathu AR rahum kitta koduthu irukalam....song nalla irunthu irukum....
@karthiksn8258
@karthiksn8258 25 күн бұрын
Excellent movie 🎉
@user-ut1gc5un4m
@user-ut1gc5un4m 25 күн бұрын
super...🤞🤞🤞
@khadeerrahman8790
@khadeerrahman8790 25 күн бұрын
Always rahman best ever
@rakesh-bd8sp
@rakesh-bd8sp 25 күн бұрын
Super movie 🎥
@josephlawrence662
@josephlawrence662 25 күн бұрын
Indian one getup is good we expect is not done
@AnandAnand-uy3er
@AnandAnand-uy3er 25 күн бұрын
ஏ ஆர் ரஹ்மான் சூப்பர் இந்தியன் 1 பெஷ்ட் மூவ்ஸ் 🎉🎉🎉🎉🎉🎉
@PrasadSrinivasanhkg
@PrasadSrinivasanhkg 25 күн бұрын
It was not Taiwan it was Hong Kong in front of Bank of China tower building
@Chennaipropertyfinder
@Chennaipropertyfinder 25 күн бұрын
Yes true.indha all Sema urutu
@WISEJACOB
@WISEJACOB 25 күн бұрын
Resonable review
@gamenanba
@gamenanba 25 күн бұрын
Sir inga theatre la paathilye ella poegitanga ....neenga theatre la pasthigala padatha
@yesudhason123
@yesudhason123 25 күн бұрын
இந்தியன் 3 AR Rahman music?????
@dhanrajjayachandren5730
@dhanrajjayachandren5730 25 күн бұрын
Movie work puts for 2k kids as they have not influenced by Indian 1 not for old cringes as they are Indian1 hangover still...
@Bbvicky826
@Bbvicky826 25 күн бұрын
Best review
@MrAshnicki
@MrAshnicki 25 күн бұрын
Descent review
@sujiganesan991
@sujiganesan991 25 күн бұрын
ஆழ்வார் பேட்டை ஆண்டவன் பரமக்குடி பகவான் எங்களின் இறைவன் பத்மஸ்ரீ கமலஹாசன் இந்தியன் 2 உலக அளவில் அதிக வசூல் சாதனை செய்வது உறுதி விக்ரம் படம் போல் 100 நாட்கள் தாண்டி ஓடும் விழுந்தால் விதை எழுந்தால் இமையம் 😅😅
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 25 күн бұрын
Indian 1🗿 indian 2🤡
@chandranravi1235
@chandranravi1235 25 күн бұрын
Indian2 super ra than iruku
@araisengal
@araisengal 25 күн бұрын
Mama Karan Kamal Hassan
@Malmaddy
@Malmaddy 25 күн бұрын
Bgm and dialogue failed
@satisht3006
@satisht3006 25 күн бұрын
Anirudh tried....but we miss AR RAHMAN BGM
@ajmalnadeem4838
@ajmalnadeem4838 24 күн бұрын
100% கரெக்ட்
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 25 күн бұрын
தமிழ்நாட்டு அரசியலை வட நாட்டில் நடப்பதாக காண்பித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டை நேரடியாகக் குற்றஞ்சொல்ல தைரியமில்லாமல். சுஜாதாவின் கதை ஷங்கர் படத்திற்கு வலை சேர்த்தது. இன்றைய படக்குழு மாநில அரசிடம் லஞ்சம் வாங்கி விட்டது. அதனால் கதை அவர்கள் இஷ்டத்திற்கு கதை மாறும்.
@Alex-er5rh
@Alex-er5rh 25 күн бұрын
Sir Reily indian 2 mukke padam sir
@vinothsrin
@vinothsrin 25 күн бұрын
Sir this movie is a great understanding of corruption. It's the current situation of India's economy and Indian political drama. Sir please all Indians know about Indian democracy 😂😂😂. Real estate in Tamilnadu exposed 😂😂😂😂.
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 25 күн бұрын
சீமான் அண்ணா
@mageshg2058
@mageshg2058 25 күн бұрын
Sir, நீங்க ஒரு உண்மையை மக்களுக்கு புரிய வைக்கவில்லை. கமல் --- நிஜம் நிழலாகிறது..... இன்றைய சூழலில் கமல் அரசியலில் நடந்து கொள்ளும் விதம் ஊழலை ஆதரித்து மிக கேவலமான மனிதன் என்பதை நிரூபிக்கிறார். ஆக சினிமா வெறும் பொழுது போக்குதான் என்பது நிதர்சனம்.
@arun0706
@arun0706 25 күн бұрын
ARrahman sir missing
@indranchandran5762
@indranchandran5762 25 күн бұрын
Part2 unsatisfied
@maa.mugesh680
@maa.mugesh680 25 күн бұрын
நீங்க ஒருவர் தான் படம் நல்லது மாதிரி சொல்லி இருக்கிறீங்க மற்ற எல்லோரும் இழு இழு இழுத்து தல வலி தான் வருதுன்னு சொல்லி இருக்காங்க...
@abdhulazeez7204
@abdhulazeez7204 25 күн бұрын
Anirudh as a close relative of rajinikanth made kamal hassan movie indian 2 a disaster... Here after be cautious while choosing technicians kamal ji...
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 25 күн бұрын
Don't think the song's were bad but the story script worst not good enough
@thanikavel321
@thanikavel321 25 күн бұрын
Vikram 2 🤔
@Bjv6466
@Bjv6466 25 күн бұрын
Eyam poosuna mathrium irukanum poosatha mathrium irukanum😅😅😅
@kaleelkaleel5331
@kaleelkaleel5331 25 күн бұрын
Ar irunda sambavam vera maduri irundu irukkum sir
@venkatesanvijayaragavan3655
@venkatesanvijayaragavan3655 25 күн бұрын
தமிழ் நாட்டு அரசியலை பற்றி தற்போதைய சூழலை பேச இந்தியன் தாத்தாவுக்கு தைரியம் உள்ளதா அவர்தான் உதயநிதிக்கு உறுதுணையாக உள்ளாரே
@user-zt3eh4lo3t
@user-zt3eh4lo3t 25 күн бұрын
40..40..dmk.saamrajiyam.. Admk.pjp.outeni.varathu
@user-zt3eh4lo3t
@user-zt3eh4lo3t 25 күн бұрын
40..40..dmk.saamrajiyam.. Admk.pjp.outeni.varathu
@user-zt3eh4lo3t
@user-zt3eh4lo3t 25 күн бұрын
40..40..dmk.saamrajiyam.. Admk.pjp.outeni.varathu
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 25 күн бұрын
ஏ ஆர் ரகுமான் இல்லாத ஷங்கர் படம் படமே இல்ல அது பப்படம்.
@senthilnathan5386
@senthilnathan5386 25 күн бұрын
You told 1000C 2 days back
@gamenanba
@gamenanba 25 күн бұрын
Unmaiya makeup indian 1 evlo different ah irukum ....indian 2 la romba mosama iruku....clear ah theriyuthu make up la ....apo avlo technology illa but avlo azhga irukum...ithula waste...
@ramanan_selvam
@ramanan_selvam 25 күн бұрын
Sir change your review method. You are telling the whole story. 😢😢
@kavisadha6169
@kavisadha6169 25 күн бұрын
Neenga matumthan postive review kuduthu irukinga.
@pattabi-hari
@pattabi-hari 23 күн бұрын
We no need indian for this subject!! Over hype and proctecting and compromised DMK for one Rajya sabha seat .... sad for Kamal and Shankar...
@samuthirarajkoilpillai6582
@samuthirarajkoilpillai6582 25 күн бұрын
LYCA Mind voice... Rajini start panninaru... Kamal close pannitaru.. Vidamuyarchiya ninaicha parithabama irukku
@Senthil-Web-Designer
@Senthil-Web-Designer 25 күн бұрын
Sir. Pls don't reveal the story.
@azarulhaq4970
@azarulhaq4970 25 күн бұрын
...... kaas vaangitanga paatti kaas vangitanga 😢
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 41 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 43 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 49 МЛН
INDIAN 2 Review - Kamal Hassan, Sidharth, SJ Surya - Tamil Talkies
7:18
Tamil Talkies
Рет қаралды 1,9 МЛН
这是王子儿子吗
0:27
落魄的王子
Рет қаралды 20 МЛН
Did you like the picture with my cat? #cat #cats
0:28
Prince Tom
Рет қаралды 19 МЛН
😆
0:20
Santi
Рет қаралды 13 МЛН
😆
0:20
Santi
Рет қаралды 13 МЛН
Самый Лучший Дедушка ❤️
0:15
Глеб Рандалайнен
Рет қаралды 3,7 МЛН
Они так быстро убрались!
1:00
Аришнев
Рет қаралды 2,3 МЛН