விஜய் நீட் பற்றி பேசிய அதே வளாகத்தில் கவுன்ட்டர் | vijay new speech | Actor Vijay Opposes NEET | TVK

  Рет қаралды 165,444

Dinamalar

Dinamalar

4 күн бұрын

பள்ளி படிப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி பாராட்டு விழா நடத்தியது.
அதில் நீட் தேர்வுக்கு எதிராக விஜய் பேசினார். மூன்று காரணங்களை பட்டியலிட்டு, நீட் வேண்டாம் என்று தடாலடியாக சொன்னார்.
ஆனால் அவரிடம் பாராட்டு பெற்ற மாணவர்கள், அவர்களது பெற்றோர் சிலரே நீட் வேண்டும் என்று கூறி விஜய்க்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.
மேடையில் விஜய் சொன்னதையும், அதே வளாகத்தில் அவருக்கு கவுன்ட்டர் கமென்ட் வந்ததையும் பார்க்கலாம். #TVK #Neet #VijaySpeech #DinamalarNews #

Пікірлер: 2 100
@arulkumarramesh36
@arulkumarramesh36 2 күн бұрын
நடிகர் ஆக வேண்டுமானால் தகுதி தேவையில்லை .ஆனால் மருத்துவர் ஆக தகுதி வேண்டும்
@vcrsandsupply1613
@vcrsandsupply1613 Күн бұрын
Is it rich people , other than tamilns what a tragedy against us lord muruga
@vijayrajgopi3
@vijayrajgopi3 Күн бұрын
Antha thaguthi ya née Eppadi theermanikkira enkirathu than mukkiyam.
@Karikalaperuvalathaan
@Karikalaperuvalathaan Күн бұрын
நடிகர் ஆக தகுதி தேவையில்லையா😂!?நல்ல அப்பன்அத்தாளுக்கு பிறந்த நீ வந்து காட்டு😂.
@Nexlevel3
@Nexlevel3 Күн бұрын
​@@Karikalaperuvalathaanநீயும் நடிகன் இல்லயே.. அப்போ நீ நல்ல ஆத்தாவிற்கு பிறக்கவில்லையா?
@Karikalaperuvalathaan
@Karikalaperuvalathaan Күн бұрын
@@Nexlevel3 உனக்கு தமிழ் தெரியுமா தெரியாதா!அவன் கமென்ட் என் கேள்வி மிண்டும் படிச்சி தெளிவுக்கு வா முதலில்
@rbkarankaran7217
@rbkarankaran7217 2 күн бұрын
உண்மையை உரக்க கூறும் இந்த அம்மாவுக்கு நன்றி..வாழ்த்துக்கள்
@Sathyadefence
@Sathyadefence 2 күн бұрын
என்ன உண்மை... டேய் நீங்கலாம் இந்த உலகத்துல இருக்கீங்களா... இப்போ நடந்த நீட் exam புல்லா லஞ்சம் கொடுத்து பாஸ் பண்ணி இருக்காங்க... சமந்த பட்டவங்கள கைது பண்ணிருக்காங்க... கோர்ட் ல வழக்கு போய்ட்டு இருக்கு... இதல்லாம் தெரிஞ்சு தான் பேசுறீங்களா னு தெரியல.....
@navaneeth6744
@navaneeth6744 2 күн бұрын
இது உண் மையான தகவல் அல்ல. சிறு பிள்ளைகள் எளிதாக நீட் க்கு adopt ஆகி தயார் செய்வார்கள் என்பதை நீங்கள் பயிற்சி மையத்திற்கு பணம் செலுத்த முடிந்த பணக்கார பெற்றோர்களின் பிள்ளைகள் என மாற்றிச் சொல்வது மட்டுமே உண்மை.
@dude1691
@dude1691 2 күн бұрын
@@navaneeth6744 முதலில் ஊழல் செய்யாமல் உண்மையான முறையில் நீட் தேர்வை ஒன்றிய அரசு நடத்த வேண்டும். நீட் தேர்வை தமிழ்நாட்டு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள் அதில் எத்தனைபேர் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதுதான் கேள்வி, இந்த அம்மா பேசுறாங்க இவங்க கணவர் மருத்துவர் என்று இந்த அம்மாவின் கணவர் மருத்துவராக தேர்ச்சி பெற்றபொழுது நீட் தேர்வு இல்லை. அந்த டைம்ல நீட் தேர்வு வந்துருந்தா இந்த அம்மாவின் கணவர் மருத்துவராக வந்திருப்பாரா என்பதே கேள்விக்குறி தான்
@kalaiyarasan.s393
@kalaiyarasan.s393 2 күн бұрын
அம்மா மிக அருமையாக தெளிவாக தைரியமாக சொன்னதற்கு நன்றி வாழ்த்துக்கள்.....🎉🎉🎉
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 2 күн бұрын
​@@navaneeth6744 அரசாங்கத்தை இலவச பயிற்சி மையம் அமைக்க சொல். மழுங்கிப் போன மூளையில் இருந்து கருத்து சொல்லாதே.
@kalaiyarasan.s393
@kalaiyarasan.s393 2 күн бұрын
ஒன்றிய அரசு என்று சொல்லும்போதே தெரிகிறது உங்க பயணம் எதை சார்ந்தவை..
@amgoldmurugan1284
@amgoldmurugan1284 2 күн бұрын
விஜய் சார் நீங்க பேச வேண்டாம்நு நினைச்சீங்க பேசாமலே இருந்திருக்கலாம். சகோதரியின் பதில் அருமை
@vaishnavip3665
@vaishnavip3665 2 күн бұрын
நிச்சயமாக நீட் தேர்வு வேண்டும் சீர்திருத்த ங்களுடன்
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Күн бұрын
ஆம். அந்த பரிசோதனையில் மாணவிகள் மன உளைச்சல் ஆகிறார்கள்
@gangadharanamirthalingam2816
@gangadharanamirthalingam2816 2 күн бұрын
ஒன்றிய அரசு! நீங்கள் போகும் திசை தெரிகிறது விஜய்! இதுவே உங்கள் முதல் சரிவு!
@murugansing0225
@murugansing0225 2 күн бұрын
விஜய் க்குதோல்விதான்
@SurprisedElephant-zd1nr
@SurprisedElephant-zd1nr 2 күн бұрын
மத்தியஅரசை ஒன்றியஅரசுன்னு சொன்னா தப்பில்லை .எங்க ஊர்ல நடிகரை கூத்தாடின்னு கூட சொல்லுவாங்க
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 2 күн бұрын
Vijay is an immatured politician.He will have to face the same fate of Sivaji & Vijaykanth.😅
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 2 күн бұрын
Vijay thevaya intha avamanam? Thookila Thongu.😊
@d.sabaresand.sabaresan3768
@d.sabaresand.sabaresan3768 2 күн бұрын
முதல் முறை தேர்தலில் வெற்றி பெறாது
@Kaliamman884
@Kaliamman884 Күн бұрын
நீட் கொண்டு வந்த பிறகு தான் ‌கிராம புரமாணவர்கள் உதவியாகவும் உள்ளது நடிகர் விஜய் அவர்களே
@ramaasridhar7971
@ramaasridhar7971 2 күн бұрын
படிச்சவன் படிப்பை பேசினா பரவாயில்லை.படிப்பு வராம நடிக்க‌ வந்தவன் பேசினால்?
@RajuRayalu-pv1ry
@RajuRayalu-pv1ry 20 сағат бұрын
சூப்பர்
@ravinderr5300
@ravinderr5300 Сағат бұрын
Makkaluku nalladhu nadakka padichi irukanumnu avasiyal illa nalla arivu irundha podhum vijay ku adhu iruku ok 🤫
@vaimeivaa7760
@vaimeivaa7760 46 минут бұрын
SuperNakkaipidungumPathilNantri
@vellingirivellingiri234
@vellingirivellingiri234 2 күн бұрын
இந்த அம்மாவுக்கு நன்றி ஜோசப் விஜய் மூக்கு அறுந்ததது
@kumars.vkumar2016
@kumars.vkumar2016 Күн бұрын
நிச்சயமாக.
@DassS-dass
@DassS-dass 21 сағат бұрын
நல்லா தான் இருக்காரு 😂
@sumanbalaiah9554
@sumanbalaiah9554 21 сағат бұрын
😮seruppa kalatti saaniya mukki adichurango......
@mrajutirupur
@mrajutirupur 4 сағат бұрын
அந்த அம்மா என்னத்த விளக்கிட எங்க வீட்டுக்காரர் டாக்டரா இருக்குறதுனால நீட் வேணும்னு மட்டும் தான் சொல்றாங்க பல லட்சங்கள் செலவு பண்றவங்க மட்டும் தான் படிக்கவே முடியும்னா அதில் என்ன தரம் இருக்குது என்ன தரம் இருக்குது
@selvarajpalanivel5739
@selvarajpalanivel5739 Сағат бұрын
@@mrajutirupur உங்க வீட்டுக்காரர் நீட் எழுதிதான் டாக்டர் ஆணாரா. உங்கள் முகத்தில் தெரிவது நூலிழை 'ஆணவம்.
@ramalingamayyanar7985
@ramalingamayyanar7985 2 күн бұрын
இவன் ஒன்றியம்னு உச்சரிக்கும்போதே இவன் எங்க வருவான்னு தீர்மானமாக தெரிந்துவிட்டது ? சில வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் TNPSC ல் முறைகேடு நடந்தது அத‌ற்காக அந்த தேர்வுமுறையே தேவையில்லைன்னு சொல்லலாமா ? என்று அந்த அறிவாளியிடமே கேளுங்கள்?
@saravanansaravanan.5740
@saravanansaravanan.5740 2 күн бұрын
Superb
@sankarans248
@sankarans248 2 күн бұрын
Neenga onnu pannunga ungaltatha kaashu neraya irukkula free coaching centre tamilnadu mulukka therandu kasta padra students ku help panni neetla jeika vachuttu pesu
@sankarans248
@sankarans248 2 күн бұрын
Nee enna pesunalum vjayakanth pathi thappa pesi koutha maari vijayya koukka mudiyathuda
@user-br9sh5bj4g
@user-br9sh5bj4g 2 күн бұрын
உண்மை
@rengarajank2312
@rengarajank2312 2 күн бұрын
​@@sankarans248then for IIT also entrance should be cancelled.
@elangon3832
@elangon3832 2 күн бұрын
பேச்சுனா அன்ணாமலை சிங்கம் மாதிரி பேசனும் ஆக்கபூர்வமா பேசனும்
@user-cm6se9nl7z
@user-cm6se9nl7z Күн бұрын
விஜய்அண்ணா உங்களுக்கு அலோசனை குடுப்பவரை உடனே மாட்றா வேண்டும்
@r.srinivasansrinivasan3939
@r.srinivasansrinivasan3939 2 күн бұрын
சினிமாவில் நடிப்பது போல் நிஜ வாழ்க்கையில் நடிக்கிறார்
@sathishbala3252
@sathishbala3252 2 күн бұрын
Un pondatti heroine ah
@gnanasekarans7527
@gnanasekarans7527 2 күн бұрын
Naai itha tha kantuputichukuthu
@sairamrajendrababu1205
@sairamrajendrababu1205 2 күн бұрын
Vw
@sairamrajendrababu1205
@sairamrajendrababu1205 2 күн бұрын
Vaipillai Raja vaipillai 😭😭😭😭😭😭
@venkatesans8971
@venkatesans8971 2 күн бұрын
Very true😍 Now he turrrr....... For Udayanithi for his property🥰 at Chennai Nilankarai.... 😮
@radhakrishnan7025
@radhakrishnan7025 2 күн бұрын
ஒன்றிய அரசு என்பதிலிருந்து இவன் யார் என்பது தெரிகிறது.
@RedBull.RedBull
@RedBull.RedBull Күн бұрын
தீம்க மிரட்டியதுனால தான் அங்கே ஒன்றிய அரசு என்ற வார்த்தையே வந்துச்சு.. அப்புடி பேச சொல்லி மிரட்டினதே தீம்க தான்.. அப்புடி பேசலேன்னா 120 கோடி நீலாங்கரை பங்களா நக்கீட்டு போயிரும்..
@kumarkumar-jo2jf
@kumarkumar-jo2jf Күн бұрын
முதுகெலும்பு இல்லாதவன்
@bjeyakumar9401
@bjeyakumar9401 Күн бұрын
Neeyum yaru innu theriuthu
@07Prathab
@07Prathab Күн бұрын
திமுக அடுத்த சொம்பு ஜோசப் விஜய்
@gunak1369
@gunak1369 23 сағат бұрын
​@@bjeyakumar9401 puthusa irupinga ethir patha nenga puthusu illa nu thana niroobichurukinga tvk bro..
@ponnusamy2166
@ponnusamy2166 23 сағат бұрын
அம்மாவின் பேச்சு ரொம்ப Neat. பிள்ளைகள் சிந்தித்து செயல் படும் நேரம் இது
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 Күн бұрын
NEET க்கு முன் 25 கிராமப்புற மாணவர்கள். இப்போது 700. அதனால்தான் எண்ணிக்கையை சொல்ல மறுக்கிறார்கள்
@KrishnaKrishna-rj7pc
@KrishnaKrishna-rj7pc 2 күн бұрын
ஹயா, அறிவாலயத்தில் எழுதி கொடுத்ததை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பிக்கின்றார் விஜய் ஜோசப் ,
@murugansing0225
@murugansing0225 2 күн бұрын
தேவையற்ற வேலை
@rajkumarsubbaiah5721
@rajkumarsubbaiah5721 2 күн бұрын
Ivan oru manda kasayam
@sasikumar.p2554
@sasikumar.p2554 2 күн бұрын
விஜய் :- அப்படியா நான் கூட தப்பா இருக்குமோனு பயந்துட்டேன்.😃
@balasubramaniant2030
@balasubramaniant2030 2 күн бұрын
சரியா சொன்னீங்க😅😅
@ezhilanrathinasamy5106
@ezhilanrathinasamy5106 2 күн бұрын
நீயும் மருத்துவக்கல்லூரி ஆரம்பிக்க நினைக்கிறாய் என்று இதிலிருந்து தெரிகிறது ஜோசப்விஜய்.
@kumars.vkumar2016
@kumars.vkumar2016 Күн бұрын
சூப்பர்.
@rajnaren5137
@rajnaren5137 Күн бұрын
இன்னமும் ஆரம்பிக்கவில்லையா
@devarajjangamiah974
@devarajjangamiah974 Күн бұрын
Management Quota வை ஒழிக்கட்டும். அப்புறம் NEET ஐ ஒழிக்கலாம். திருட்டு நாய்கள் மாணவர் திறமையை ஊக்குவிக்காமல், ஒரு தேர்வு முறையையே அரசியலாக்குகிரார்களே!
@Ramamoorthi-fz6ol
@Ramamoorthi-fz6ol Күн бұрын
இப்ப தான் விதை போட்டு உள்ளான் இனி கருகி பரிதாபமாக வாடும் அவரது வாழ்கை 😮😮😮😮😮😅😅😮
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 12 сағат бұрын
indha muttal kandipa politics la naasama povaan
@krishnappa8275
@krishnappa8275 Күн бұрын
தமிழ் நாட்டில் யாருடா தாழ்த்தப்பட்ட மக்கள் நாங்கள் தமிழ் தேசிய இனத்தின் ஆக சிறந்த ஓர் இனமக்கள்
@kalaiyarasan.s393
@kalaiyarasan.s393 2 күн бұрын
நீட் மிக அவசியம் தேவை... நீட் பற்றிய அறியாமை மை காட்டுகிறது.. மத்திய அரசு என்று சொல்ல தெரியாத மனிதன்.....
@srinivasanraman4153
@srinivasanraman4153 2 күн бұрын
திரு விஜய் அவர்களே, மாணவச்செல்வங்கள் தாங்களே முடிவு செய்து கொள்வார்கள். அரசியல் ஆதாயம் தேடி கருத்தை பதிவு செய்யாதீர்கள்.
@saaisundharamurthyavk717
@saaisundharamurthyavk717 2 күн бұрын
ஒவ்வொரு கல்லூரி, பள்ளி என்று ஏறி இறங்கி நீட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்யுமாறு விஜய்யை ஏவி விட்டிருக்கிறது இந்த திமுக !! பணத்தை வாங்கி கொண்டு திமுகவின் நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்துக் கொண்டிருக்கிறார். அதற்காகத் தான் கட்சி என்று ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் போலும் !!!!
@vaimeivaa7760
@vaimeivaa7760 45 минут бұрын
SattaiyadikkuNantri
@greatvoices
@greatvoices 2 күн бұрын
ஆரம்பமே தடுமாறும் அரசியல். இது எடுபடாது
@ManikarthiManikarthi-sw6bz
@ManikarthiManikarthi-sw6bz Күн бұрын
உண்மையை உரக்க சொன்ன அம்மாவுக்கு வாழ்த்துக்கள் 🤝
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 21 сағат бұрын
🙏👌👏🤝
@mrajutirupur
@mrajutirupur 4 сағат бұрын
என்ன உண்மை சொல்லி இருக்காங்க
@navkum901
@navkum901 2 күн бұрын
Perfect reply by mother and student ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajendranmmuthu1163
@rajendranmmuthu1163 2 күн бұрын
இன்னொரு கமல் வந்து இருக்கிறார்
@vjy0037
@vjy0037 2 күн бұрын
Kamal pathi, Sudalai pathi kalandhu seitha kalavai indha visai 😂
@ganapathisundaram6844
@ganapathisundaram6844 2 күн бұрын
நீட் பற்றிய பேச்சு தமிழகத்தில் அரசியல் பன்ன தேவை என்ற என்னத்தில் பேசலாம் இன்னொரு கமல்
@saradhasaru6267
@saradhasaru6267 2 күн бұрын
நீட் தேவை.மாணவர்களை Discourage பண்ணாதீர்கள்.அவர்கள் எல்லோரும் எல்லாவற்றிலும் திறன் பெற்று முன்னேற வேண்டும். நம்மால் முடியும் என்ற எண்ணத்தை ஊட்ட வேண்டும் We should encourage them.don' confuse them
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 12 сағат бұрын
cinemalayum students a keduthaan - politicslayum kedupaan
@aypuaypu5107
@aypuaypu5107 Күн бұрын
டாகடர் குடும்பம் டாக்டர் ஆவது முக்கியம் இல்ல இல்லாத ஒருத்தருக்கும் கல்வி வாய்ப்பு வேனும் அத பாக்கனும்.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 12 сағат бұрын
adhuku dhan NEET avasiyam
@arputharaj1984
@arputharaj1984 2 күн бұрын
நீட் வேண்டும் , விஜய் வேண்டாம் . தவளை வேண்டும் விவசாயத்திற்கு.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 12 сағат бұрын
idhan super comment idhu vara naan padichadhula
@soumadyammalleramassamyret7126
@soumadyammalleramassamyret7126 2 күн бұрын
விஜய் சார் தங்களுடைய நீட் பேச்சு மக்களை முட்டாளாக்கும் முயர்சி
@user-yc6lg5wm6r
@user-yc6lg5wm6r 23 сағат бұрын
Ivanai ellaam ehn sir endru azhaikireergal.Koottaadi payan
@vengadesanarumugam7786
@vengadesanarumugam7786 Күн бұрын
This type of clarity needed in every students and parents. Nice to see these type of people using own brain instead of brainwash addiction 👏👏
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 Күн бұрын
விஜயின் மைன்ட் வாய்ஸ் : நானா பேசினேன். உதைநிதி என் பொச்சு (asshole) மேல உதைச்சி பேச சொன்னான்
@user-xx3lf6bz7p
@user-xx3lf6bz7p 2 күн бұрын
என் தமிழ் பிள்ளைகள் நீட் தேர் வைத்தாலும் சரி குறுக்கு தேர்வு வைத்தாலும் சரி எப்படியும் என் தமிழ் பிள்ளைகள் வென்று விடுவார்கள் நீட் தேர்வை பற்றி பேசி அரசியல் செய்யாதீர்கள் விஜய் அவர்களே
@kamaleshrithvikyoutube158
@kamaleshrithvikyoutube158 Күн бұрын
🎉
@gokulnathragothaman1000
@gokulnathragothaman1000 Күн бұрын
Yes....
@Ilampuli8000
@Ilampuli8000 21 сағат бұрын
Neet. Govt school students got minimum mark on basis of only neet. State entrance exam on basis of academic and entrance mark. But now on the basis of neet marks only 7.5% govt school students. So neet need but without corruption
@mauthialagan3325
@mauthialagan3325 20 сағат бұрын
இவனுக்கு இதைத் தவிர வேறு என்ன தெரியும். ரசிகர்கள் இளைஞர்கள் இவனை நம்பி ஏமாற வேண்டாம். அறிவில் சிறந்தவர்கள் நம் தமிழ் நாட்டு மக்கள்.
@muthusamyramasamy6228
@muthusamyramasamy6228 19 сағат бұрын
தாழ்த்தப்பட்ட மிகவும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு கொடுத்து அவர்கள் மருத்துவர் ஆனால் எப்படி திறமையான மருத்துவர் கிடைப்பார் மருத்துவம் என்பது உயிர் சம்பந்ததபட்டது விஜய்
@jsvinuramram8138
@jsvinuramram8138 2 күн бұрын
பாராட்டு பெற்ற மாணவி அம்மாவிற்கு பாராட்டுக்கள்.
@SriDevan-cn9em
@SriDevan-cn9em 20 сағат бұрын
அடுத்த தமிழகத்தின் அடிமை.நல்ல படித்த மாணவர்கள் நீட்டை ஆதரிக்கும் பட்சத்தில் இதை வைத்து அரசியல் செய்வது நடக்காதது. வாழ்க தமிழ்
@venkataperumalrangaswamy8227
@venkataperumalrangaswamy8227 2 күн бұрын
Well done Mother.........Good response to underinformed actor !!!!
@Anu36941
@Anu36941 2 күн бұрын
தலைவரே நீட் அறிவுக்கு சவால். டாஸ்மாக் உயிருக்கு சவால். எது தேவை என்று தெரிந்து கூறுங்கள்
@sampchennai
@sampchennai 2 күн бұрын
Fittest reply va va you seem to man of wisdom hope everybody will realise and appreciate
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 12 сағат бұрын
super comment Anu
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 12 сағат бұрын
but Thalaivar nu sonnadhu dhan thappu
@user-we3iv5qy5e
@user-we3iv5qy5e 2 күн бұрын
ஒன்றிய அரசு என்று சொல்லும் போதே தெரியும் நீ எந்த பக்கம் போகிறாய் என்று
@RedBull.RedBull
@RedBull.RedBull Күн бұрын
தீம்க மிரட்டியதுனால தான் அங்கே ஒன்றிய அரசு என்ற வார்த்தையே வந்துச்சு.. அப்புடி பேச சொல்லி மிரட்டினதே தீம்க தான்.. அப்புடி பேசலேன்னா 120 கோடி நீலாங்கரை பங்களா நக்கீட்டு போயிரும்..
@Soman.m
@Soman.m Күн бұрын
ஒரே நாடு..ஒரே கல்வி எதிர்பவர்ள் யார்..பாய்களின் பினாமிகள்..புரிந்தால் நலம்
@Kalki174
@Kalki174 Күн бұрын
Joseph Vijay 😂tharkuri 🤡 That girl's mom : brilliant 👏👌❤
@rameshramasamyadhavkarthic5520
@rameshramasamyadhavkarthic5520 2 күн бұрын
எனக்கு தெரிந்து நீட் தேர்வுக்கு பிறகு கிராமத்து அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் ஆகியிருக்கிறார் கள்
@user-em7kd6vj7z
@user-em7kd6vj7z Күн бұрын
Not by neet it's by 7.5 reservation
@mohanrajn9755
@mohanrajn9755 Күн бұрын
Before neet and after neet if you check the govt students count, you will come to know the real picture
@mohanrajn9755
@mohanrajn9755 Күн бұрын
​@@user-em7kd6vj7zexactly
@gomathyanbumani3267
@gomathyanbumani3267 20 сағат бұрын
Not because of Neet but by 7.5 and govt finance for govt quota in pvt college.
@malaik1144
@malaik1144 2 күн бұрын
ஜோசப் விஜய் DMK B Team
@kumareasan8759
@kumareasan8759 2 күн бұрын
nee oru vennai
@gangatharan3367
@gangatharan3367 2 күн бұрын
​@@kumareasan8759நீ வெங்காயம்
@Rakesh-wz9pf
@Rakesh-wz9pf 2 күн бұрын
Nee oru podungi😂​@@kumareasan8759
@Silambarasan.c
@Silambarasan.c 2 күн бұрын
Dmk ​@@kumareasan8759
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 2 күн бұрын
Tvk Sarukkal😂
@seshadrinadadur1071
@seshadrinadadur1071 Күн бұрын
If village students cannot pass +2 exxam can we cancel +2 exam
@narayananlakshmipathy2729
@narayananlakshmipathy2729 16 сағат бұрын
Neet வேண்டும்.காரணம் நன்றாக படிக்கும் ஏழை மாணவர்கள் மருத்துவராக முடியும்.
@Sathiyamoorthys-e8v
@Sathiyamoorthys-e8v 2 күн бұрын
நீட்டு தேவை இல்லையா ஆனா விஜய் நாட்டுக்கு தேவையா
@mathaveuplands4395
@mathaveuplands4395 2 күн бұрын
NEET needed!
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 2 күн бұрын
இவனெல்லாம் நாட்டுக்கு தேவையே இல்லை.
@user-lh8mm7mo3k
@user-lh8mm7mo3k 2 күн бұрын
👏👏👏
@selvasuresh2049
@selvasuresh2049 2 күн бұрын
No need vijay
@rajanraja5144
@rajanraja5144 2 күн бұрын
Evan natku thavai ella sir
@Swami2024
@Swami2024 2 күн бұрын
விஜய்க்கு நல்ல செருப்பு அடி!! இது இவருக்கு தேவை!!
@sami44566
@sami44566 Күн бұрын
Yaarukku seruppadi haters katharal
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Күн бұрын
இந்த நடிகனை முன்னிலைப் படுத்தி வரும் ஊடகங்களுக்கும் சேர்த்து!
@murugesanUma-po9nn
@murugesanUma-po9nn Күн бұрын
அரசியல் கட்சித் தலைவராகும்போது பேசக்கூடாதுனு நினைத்தேன் என்பதே தவறு தொடர்ந்து பேசுபவன் தான் தலைவன்
@user-ez9bz7vf9m
@user-ez9bz7vf9m 2 күн бұрын
எல்லோரும் ‌மருத்துவர் ஆகனும் என்பது சேவை அல்ல துட்டு பார்க்க 😊
@ranganathana7011
@ranganathana7011 2 күн бұрын
இன்னொரு தகரம் பவுண்டேஷன்
@sanjanabalakrishnan8157
@sanjanabalakrishnan8157 2 күн бұрын
😂😂😂
@AngelwingsAngel
@AngelwingsAngel 2 күн бұрын
😅😅😅😅
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 21 сағат бұрын
👌👍👏👎🤛
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 2 сағат бұрын
கரகாட்டகாரன் படத்துல வர கார் போல வெறும் பந்தான்னு சொல்ல வரேங்க...
@alaskad
@alaskad 2 күн бұрын
மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாறாகி வீட்டார்கள். இவர்கள் தான் மானவர்களை குலப்புகிறார்கல்.
@hariharanc616
@hariharanc616 Күн бұрын
நான் கள்ள சாராயம் பற்றி பேசுவார் என்று நினைத்தேன். அது தான் இப்போது மிகவும் பெரிய பிரச்சினை.அதை விட்டு நீட் பிரச்சினை பற்றி பேசியது ஏமாற்றம அளிக்கிறது.ஒரு அனிதா இறந்ததற்கு இப்படி பேசுகிறார். ஆனால் 65 பேர் சாராயத்தில் இறந்து போயிருக்கிறார்கள். இந்த பிரச்சினை தானே மிக பெரிய பிரச்சினை.
@TaraTara-zn6jt
@TaraTara-zn6jt Күн бұрын
His house at neelangarai was given notice for demolition and today he revealed his true color 😂
@saravanankkumarj.d7673
@saravanankkumarj.d7673 2 күн бұрын
வேண்டும் வேண்டும் நீட் தேர்வு வேண்டும்
@dude1691
@dude1691 2 күн бұрын
முதலில் ஊழல் செய்யாமல் உண்மையான முறையில் நீட் தேர்வை ஒன்றிய அரசு நடத்த வேண்டும். நீட் தேர்வை தமிழ்நாட்டு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள் அதில் எத்தனைபேர் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதுதான் கேள்வி, இந்த அம்மா பேசுறாங்க இவங்க கணவர் மருத்துவர் என்று இந்த அம்மாவின் கணவர் மருத்துவராக தேர்ச்சி பெற்றபொழுது நீட் தேர்வு இல்லை. அந்த டைம்ல நீட் தேர்வு வந்துருந்தா இந்த அம்மாவின் கணவர் மருத்துவராக வந்திருப்பாரா என்பதே கேள்விக்குறி தான்
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 2 күн бұрын
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி கூட தேவையில்லை. நல்ல ஆள் இவன்.
@palanisamytirupur2689
@palanisamytirupur2689 Күн бұрын
உனது சுயநலத்துக்காக மாணவர்களை கெடுத்துவிடாதே.. நீட் இருந்தால் மட்டுமே ஏழை மாணவர்கள் டாக்டராக முடியும்....
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Күн бұрын
அம்மா, நீங்கள் சொல்வது அனைத்தும் சரி. மத்திய அரசு என்று இத்தனை வருடங்கள் கூறிய வாய் ஒன்றிய அரசு என்று கூறுவதே துரோகம். நடிகன் பின்னால் போனதே கேவலம்
@saravanakumarsababathy9172
@saravanakumarsababathy9172 2 күн бұрын
உண்மையான அக்கறையில் தாய் குலம் 🙏
@saravanantrichy8268
@saravanantrichy8268 2 күн бұрын
விஜய் சார் உங்களை சினிமாவில் எனக்கு பிடிக்கும். ஆனால் அரசியலுக்கு வந்தால் என் வோட்டு உங்களுக்கு இல்லை.
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Күн бұрын
நல்ல அறிவார்ந்த முடிவு
@ramu7689
@ramu7689 Күн бұрын
இப்படித்தான் இருக்கணும்.நல்ல நடிகன் எல்லாம் நல்லவனாக நல்ல நிர்வாகியாக இருப்பாங்கன்னு நம்பக் கூடாது.நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதான்னா அப்படியெல்லாமில்லை.அவங்க நிலைப்பாட்டை அரசியலில் ஆராய்ந்தபின்னர்தான் நாம ஏற்றுக்கொள்ளனும்.நீட்டை பற்றிய நிலைப்பாட்டிலிருந்தே தெரிகிறது இவர் திமுகவின் பிம்பமென்று
@anna7sept
@anna7sept 22 сағат бұрын
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதே சரியான தீர்வு. நடிகர் விசய் அவர்கள் கூறுவது சரியே. அந்த அம்மாவும் மாணவியும் மேலோட்டமாக கருத்து கூறிவிட்டு செல்கிறார்கள். போட்டி இல்லாமல் மருத்துவர் ஆக முடியாது. ஆனால் அந்த போட்டி மாநில அளவில் இருப்பதே சரியாக இருக்கும். இந்திய ஒன்றியம் அளவில் இருக்கவேண்டிய தேவையோ அவசியமோ கிடையாது.
@senthilapple2372
@senthilapple2372 2 күн бұрын
டாக்டரின் குழந்தைகள் மட்டுமே டாக்டராகி வந்த காலம் போய் தற்போது பாமர மக்களுடைய குழந்தைகளும் டாக்டராக முடிய வேண்டும் என்றால் நீட் அவசியம் தேவை நீட்ட எழுதுங்க தகுதி இருந்தால் டாக்டர் ராகங்கள் இல்லை என்றால் வேறு பணிகளும் வேலையும் செய்யலாம்
@Jothirajan-rd6it
@Jothirajan-rd6it 2 күн бұрын
நடிகனுக்கு செருப்படி கொடுத்த தாயே நீ நீடுடி வாழ்க வளமுடன்
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Күн бұрын
ஆமாம். நடிகர்கள் தரும் உதவியை யாரும் பெறக்கூடாது. கேவலமான பாவப்பட்ட பணம் அது.
@shrilenin
@shrilenin 2 күн бұрын
யப்பா இது சரியா தவறா என சுப்ரீம் கோர்ட்டிற்கே சென்று உச்ச நீதிமன்றம் நிரந்தரமான தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன தமிழகம் தவிர, இது ஏதாவது உங்களுக்கு தெரியுமுங்களாண்ணா.
@dhamotharanmurugan99
@dhamotharanmurugan99 2 күн бұрын
Athu Therinja , why I am standing here.
@aurputhamani4894
@aurputhamani4894 2 күн бұрын
அவனுக்கு அடுத்த படம் ஓட வேண்டும். யாரும் மிரட்டாமல் தியேட்டர் ஒதுக்கப்பட வேண்டும். இதுதான் குறிக்கோள் அதற்கு ஒரு பிஆர்ஓ வேலை இந்தப் படத்துக்கு வாங்குற சம்பளத்தில் ஒரு துளி பிச்சை போட்டு இருக்கிறான் பாவம் அந்த மாணவர்கள்
@user-et6yf9xs8y
@user-et6yf9xs8y 2 күн бұрын
கூத்தாடிக்கு ஏமாந்த தாழ்ந்த சமுதாய மக்களை சினிமா மூலம் ஏமாற்றி பணம் பறிபாபவர் ஜாசப் விஜய். வாயில் வடை சுட்ட கோமாளி .ஒரு பைசா மக்களுக்கு குடிக்க மாட்டார்.
@sumithrankuttan6906
@sumithrankuttan6906 Күн бұрын
Great mother all the best for your child🎉
@RaviShankar-pe5ng
@RaviShankar-pe5ng Күн бұрын
Excellent speech Madam. I was shocked Vijay also taking same old wine for his political entry.
@sri4430
@sri4430 2 күн бұрын
தம்பி மனப்பாடம் பன்னத திக்காம சொல்ல கத்துகிட்டாரு. ஒரே ஒரு வித்தியாசம் தம்பி பாக்காம படிக்குது. எத்தனி படம் நடிச்சிருப்பாரு..
@asksolutions7253
@asksolutions7253 2 күн бұрын
he afraid of something.. face shows that..
@sami44566
@sami44566 Күн бұрын
Paavam haters
@user-rh9mf6eq3g
@user-rh9mf6eq3g 2 күн бұрын
தம்பி கொட்டைய ஸ்டாலின் எடுத்து விட்டான் அதான் இப்படி உளறி கிட்டு இருக்கான்
@balasubramaniant2030
@balasubramaniant2030 2 күн бұрын
😅😅😅😅
@ashoknachimuthu9224
@ashoknachimuthu9224 2 күн бұрын
😂😂
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Күн бұрын
😂😂😂😂😢😢😢😅😅😅😅
@packirisamyk767
@packirisamyk767 21 сағат бұрын
திரு.ஜோசப்விஜய்க்கு வணக்கம்.சினிமா கதாநாயகன் வேறு,மக்கள் கதாநாயகன் வேறு.முன்னால் முதல்வர்கள்.மக்கள் திலகம்,புரட்சிதலைவி போன்றெல்லாம் ஆகமுடியாது.சரியாக பேசக்கற்றுக்கொள்ளவேண்டுமே.சினிமாவேபோதும்.நன்றி.
@VijayVijay-lp7sh
@VijayVijay-lp7sh 2 күн бұрын
Thanks madam உங்களுக்கு தைரியம் அதிகம்
@mani7703
@mani7703 2 күн бұрын
இந்த உளறுவாயனுக்கு இப்படி பேச என்ன அருகதை இருக்கு, தற்குறி.
@vinothchandran6613
@vinothchandran6613 2 күн бұрын
Ne tharkuri
@gomsram6026
@gomsram6026 2 күн бұрын
​@@vinothchandran6613kzfaq.info/get/bejne/g8igmJd9yL_Fc3U.htmlsi=wdLznLYNyQ2b4nZC தர்குறி நீ
@manitn9223
@manitn9223 2 күн бұрын
நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க கொஞ்சம் கள்ளக்குறிச்சி பக்கம் வந்தீங்கன்னா ஒரு பாக்கெட் வாங்கி தருவேன்...
@diMO1933
@diMO1933 2 күн бұрын
​@@vinothchandran6613முதல்ல தமிழ்ல எழுதுடா தற்குறி 😂😂
@gomsram6026
@gomsram6026 2 күн бұрын
​@@diMO1933😅😅😅😅😅😅
@lnk.anandamanikandan1803
@lnk.anandamanikandan1803 2 күн бұрын
நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நீட்டுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
@user-bz3mu7wo7b
@user-bz3mu7wo7b 22 сағат бұрын
Neet எக்ஸாம் எழுதுங்க அதுல faile ஆயிட்டா தூக்கு மாட்டிகிட்டு சாவுங்க all the best💐💐💐
@SHREEBPL
@SHREEBPL 2 күн бұрын
தற்குறி.. விக்கு விசய்கு சரியான பதிலடி.. 👌🏽 👌🏽
@sami44566
@sami44566 Күн бұрын
Paavam haters
@balajip7709
@balajip7709 2 күн бұрын
இராசா,நீ பேசுவது சினிமா வசனமா , வசனகர்த்தா எழுதி மனப்பாடம் செய்து பேசுவது படத்திற்கு செட் ஆகும்,இது அரசியல், எத்தனையோ பேர் எம் ஜி ஆர் ஆக முயற்சி செய்து தோற்றுவிட்டார்கள்
@kathirvel135
@kathirvel135 2 күн бұрын
எழுதி வச்சு பேசினது உனக்கு தெரியுமா,, அப்படியே எழுதி வச்சு பேசினாலும் ஒன்னும் தப்பு இல்லை நல்ல கருத்துதான் சொல்றாரு
@gnanasekarans7527
@gnanasekarans7527 2 күн бұрын
ஒருத்தனுக்கு எழுதி குடுத்தயே ஒழுங்கா பேச தெரியாது😂😂 அவன் லாம் இருக்கும் போது....😂😂😂😅😅
@ajeethkumar2198
@ajeethkumar2198 2 күн бұрын
​@@kathirvel135ennatha nallah karuthu sonnan🤦🏻
@PrabuAsaithambi-lv8mf
@PrabuAsaithambi-lv8mf 2 күн бұрын
கரெக்ட் bro... ​@@gnanasekarans7527
@Sathyadefence
@Sathyadefence 2 күн бұрын
​@@ajeethkumar2198ஓஓஓஓ நீ கஞ்சா குருப்பா..அப்ப கருத்து சொன்ன புடிக்காது தான்
@paulsamylakshmanapandarapu3145
@paulsamylakshmanapandarapu3145 Күн бұрын
பாராட்டுக்கள் அம்மா
@manjulaarumugam9058
@manjulaarumugam9058 2 күн бұрын
விஜய் சார் தெரிந்து தான் பேசுறீங்களா நீட் ஒழுங்காக தான் போகும் நீங்கள் ஏன் இப்படி பேசுறீங்க இப்படி பேசுனால் உங்களுக்கு ஒரு ஓட்டு கூட வராது
@d.sabaresand.sabaresan3768
@d.sabaresand.sabaresan3768 2 күн бұрын
இந்த பெண் சொன்னது சரியானது. மாணவர் மாணவிகளை அடிக்கடி குழப்ப வேண்டாம். மருத்துவம் என்பது உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் மனிதர்களுக்கு உடல் பாகங்கள் எல்லாம் ஒன்றுதான். மாநில அரசு பாடத் திட்டங்கள் எல்லாம் ஒன்று தான்
@user-wm9nr9nn7o
@user-wm9nr9nn7o 2 күн бұрын
வாழ்த்துக்கள் தாயே
@KarthikaVellasamy
@KarthikaVellasamy Күн бұрын
Super amma ...
@nagarajang5397
@nagarajang5397 2 күн бұрын
கும்பகர்ணன் தூக்கத்திலிருந்து எழுந்து விட்டார்😮
@lalithanarayanan6444
@lalithanarayanan6444 2 күн бұрын
அம்மா correct 💯
@rsv6603
@rsv6603 2 күн бұрын
Like Kerala, when TN voters will reject all parties that appoints cinema people as it's party head or CM choice? 🤔🙏🏼🤞🏼🧿!
@mahendranv2120
@mahendranv2120 2 күн бұрын
Super Amma
@prgopal145
@prgopal145 2 күн бұрын
உலக நாயகன் எவ்வழியோ அவ்வழியில் இந்த உளரல் நாயகன்
@vivekm1414
@vivekm1414 2 күн бұрын
ஐயா நீட் தேர்வு இருந்தால் தான் ஏழை‌ குழந்தைகள் ‌மருத்துவ படிக்கும் வாய்ப்பு உள்ளது. அனைத்து குழந்தைகள் நீட் எழுத தயார் நிலையில் தெளிவாக உள்ளனர் நீங்கள் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். நீட் எழுதி மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மனநிலையை கேட்டு நீட் வேண்டுமா இல்லையா என்பதை புரிந்து பேசுங்கள்.
@sandedit826
@sandedit826 2 күн бұрын
நீட் ஏழ குழந்தைகளுக்கு வாய்ப்பு தருதா லட்ச லட்சமா கோச்சிங் சென்டருக்கு பணம் கட்டுறதுக்கு ஏழைக்கு பணம் இருக்கா
@ramjassi1244
@ramjassi1244 Күн бұрын
Superb akka.. 👌🏻👌🏻👌🏻
@user-qb4qe3yp7h
@user-qb4qe3yp7h Күн бұрын
திரு விஜய் அவர்களே நீட் ல் தேர்வாகி படிக்கும் ஏ ழை மாணவிகளுக்கும் இது போன்ற விழா நடத்தி அவர்களின் கருத்தையும் வெளி கொண்டு வாருங்கள். எதற்கோ அவசர படுவது போல் தெரிகன்றது. தி மு க தரப்பு அழுத்தமோ ?
@premkumar-sf8xo
@premkumar-sf8xo 2 күн бұрын
மத்திய அரசு மத்திய அரசு
@rajgameplay7165
@rajgameplay7165 2 күн бұрын
விஜய் அண்ணே நீங்க உங்க பையனை ஏன் அண்ணே International school ல் படிக்க வச்சிருக்கீங்க
@nandanmuthu
@nandanmuthu Күн бұрын
விஜய் அவர்களே பிறர் கூறும் அறிவுரையை ஏற்று அதன் உண்மை தன்மையை ஏற்று அதன் படி வாழ்க்கை மற்றும் அரசியலை நடத்தி செல்லுங்கள். உங்கள் அரசியல் வாழ்க்கை மற்றும் உங்கள் வாழ்க்கையும் நல்ல இருக்கும் என்று வாழ்த்துகிறேன்.
@krisrajakannan
@krisrajakannan Күн бұрын
எத்தனையோ நடிகர் அரசியலில் இவரும் ஒருவர்
@thirugnanamt4357
@thirugnanamt4357 2 күн бұрын
நன்றாகபடிக்கும்ஏழைக்குழந்தைக்குவரப்‌பிரசாதம்‌ .தேவை நீட்
@user-tp1et5rl5u
@user-tp1et5rl5u Күн бұрын
உன்மை நண்பா 🎉
@thirugnanamt4357
@thirugnanamt4357 Күн бұрын
@@user-tp1et5rl5u நன்றி
@VetriSelvan-vd3wv
@VetriSelvan-vd3wv 2 күн бұрын
விஜய் சார் நீங்க இன்னும் வளரனும் சார்..... இப்போதுதான் நீங்க அரசியல் என்ற முதல் படியில கால் வைக்கிறீங்க.. நிதானமா பேசுங்க... வார்த்தை ரொம்ப முக்கியம் பிகுளு....
@c.subburamthevar2866
@c.subburamthevar2866 23 сағат бұрын
அரசியல் கட்சி ஆரம்பிச்சு உள்ளே காலெடுத்து வைக்கும் போதே தம்பிக்கு இவ்வளவு பெரிய சறுக்கலா? பார்த்து தம்பி, தப்பான அரசியல் செய்யாதீங்க... மனித உயிர்காக்கும் வேலையான மருத்துவப் படிப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு சற்று திறமையும் இருந்தால் நல்லது தானே. அந்த தகுதியை உறுதிசெய்ய NEET அவசியம் என்று உங்களாலும் யூகிக்க முடியவில்லையா? முதலில் மாணவர்களுக்கு பயில, NEET எழுத கஷ்டம் என்ற பிதற்றலை நிறுத்துங்கள், மாணவர்கள் மிகத்திறமையானவர்கள்.
@balajirajendran9162
@balajirajendran9162 21 сағат бұрын
Ncert சரி சமமாக அல்லது அதற்கும் உயர்வான பாடத்திட்டாத்தை நாம் செயல் படுத்தினால் சரி ஆகிடும் தலைவா
@sanjanabalakrishnan8157
@sanjanabalakrishnan8157 2 күн бұрын
Madam.... 🎉... Super answer...❤❤
@swarnalathavenkat
@swarnalathavenkat 2 күн бұрын
Very clear argument by the mom...🎉
@ganaesans3532
@ganaesans3532 2 күн бұрын
நீட் தேர்வை எதிர்கொள்வது போன்ற தகுதியை மாணவர்களிடத்தில் உருவாக்குவதை தவிர்த்து நீட் வேண்டாம் என்பது நீங்களும் கொள்ளையடிப்பவர்களின் கைகூலியோ என்ற சந்தேகம் வருகிறது. அதென்ன ஒன்றிய அரசு என்ற வார்த்தை ' ஓ அவன்தானா நீ '
@ramalingams149
@ramalingams149 Күн бұрын
Absolutely correct
@srimeena7019
@srimeena7019 21 сағат бұрын
மக்கள் சேவை என்பது 2 மணி 30 நி படத்துக்கு 500 கோடி/1000 கோடி வாங்கி நடிப்பது போல் கிடையாது மக்களிடம் நடிக்காமல் நல்லது செய்ய முடியா விட்டால் படத்தில் வடிவேலுவிடம் கை சாடையில் பொத்தி விட்டு போல் தான் தாங்களும் இருக்கணும் உன் பின்னால் உள்ள ரசிகர்களுக்கு கோடி கோடியாய் சம்பாத்தியம் பண்ணியதில் தொகுதி வாரியாக ரசிகர்களும் அவர்கள் குடும்பம் நிரந்தர முன்னேற்றம் அடையும் வகையில் எத்தனை குடும்பகளுக்கு விளக்கேற்றியதை விளக்கமாக பட்டியலிடு? அன்றாடம் மருத்துவ மனையில் பெரிய நோய்களை தீர்ப்பதற்கு பண வசதியில்லாமல் கண்ணீர் மல்க நிற்பது தெரியுமா? திரைக்கதை அமைக்கும் போது தெரிய கூடிய விஷயத்தை மக்களை விட்டு விடுங்கள் (எண்ணிக்கையில் அதிகம்) உன் ரசிகர்கள் மன்ற குடும்பங்களுக்கு செய்ததை கூறினால் சிறந்த தலைவன். ஒரே கேள்வி நீட் தேர்வினால் யார் பயன் பெறுகிறார்கள் என்று உன் மனசாட்சி பேசும். நீட் தேர்வினால் உன் கூற்றுபடி பாதிப்பு என்றே ஏற்று கொள்வோம் தைரியம் இருந்தால் / நல்ல தலைவனாக இருந்தால் குடியை அழிக்கும் குடியை மது விலக்கு வேண்டும் என கூறு நீ சிறந்த தலைவன். அல்லது மது விலக்கு கூடாது என கூறு தைரியமான அரசியல் தலைவன். படம் நல்லா வர வேண்டும் என்பதற்கு பல சீன் போடுவது போல் இதிலும் சீன் போட்டால் மக்கள் நலமாக இருக்க மாட்டார்கள். உனக்கு என்று ஒரு நல்ல குறிக்கோளுடன் பாதையை உருவாக்கு. மக்கள் மனதில் அவர்களுக்கு நல்லது செய்து இடம் பிடி. மற்ற கட்சிகள் போல் கீரல் விழுந்த ரிகார்ட்டு மாதிரி ஒரே விஷயத்தை பேசி நீயும் மக்களை மடையர்களாக மாற்ற தே. உன் அடி மட்ட ரசிகர்களிடம் கேள் நாட்டின் நடப்பை புட்டு புட்டு வைப்பார்கள் ஆனால் தாங்கள் மக்களிடம் பேசும் போது உங்களை புட்டு புட்டாக பிற கட்சிகள் புரட்டி எடுப்பார்கள் அதை எதிர் கொள்ள தயார் படுத்தி கொள்ளுங்கள். நல்ல மாஸ் உள்ளது. அதனை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய எத்தனையோ அன்றாடா பிரச்சனை உள்ளது அதனை ஆராய்ந்து நிவர்த்தி செய்ய முற்படுங்கள்
@SelvaKumar-of4bl
@SelvaKumar-of4bl Күн бұрын
நீட் exam வேணாம்னு போராடருக்கு பதிலா நீட் Coaching அரசு மட்டுமே நடந்த வேண்டும் என போராடலாம் அப்படி அரசு மட்டும் நடத்தினா நீட் பணம் இருக்கரவங்க மட்டும் தான் படிக்க முடியம்னு இல்லாம எல்லா மக்களும் படிக்க முடியும்
@pravinr3759
@pravinr3759 2 күн бұрын
கோபாலபுரத்தில் யாரோ எழுதி கொடுத்த தை படித்து விட்டு இங்க வந்து ஒப்பிக்கிறான் ஆமா நீட்ட பத்தி பேசுறதுக்கு நீ யாரு விஜய் ?
@purushothamgovindasamy5009
@purushothamgovindasamy5009 2 күн бұрын
திரு. விஜய்யின் நீட் முடிவு தவறு. எனக்கு தெரிந்த வரை மிகவும் பின்தங்கிய நிலையில், மத்திய நிலையில் இருப்பவர்களின் வாரிசுகளுக்கும் மிகுந்த நன்மை. அரசியல் வாதிகளின் சுய நிதி மருத்துவ கல்லுரிகளின் கொள்ளை லாபம் தடுக்க பட்டுள்ளது.
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,3 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,3 МЛН