விஜய் பேசும் அரசியல்! திமுக கூட்டணிக்கு சிக்கலா? Aloor Shanavas | Rahul Gandhi | Modi | RSS | Bjp

  Рет қаралды 146,290

Liberty Tamil

Liberty Tamil

22 күн бұрын

#libertytamil #aloorshanavas #libertytamilinterview #rahulgandhi #rahulgandhihathrasvisit #hathras #rahulgandhinews #rahulgandhispeech #congress #congressparty #Parliament #parliamentsession #loksabhaspeaker #akileshyadav #18thloksabhasession #loksabhaspeakerelection #indiaalliance #indianpolitics #nda #ndagovernment #bjp #modi #pmmodi #bjpgovernment #modigovernment #bjpmodi #amitshah #rss #rssprotest #uttarpradesh #uttarpradeshnews #hathras #hathrasaccident #hathrastragedy #hathras_case #yogiadityanath #annamalai #tamilnadubjp #dmk #mkstalin #tamilagavetrikazhagam #vijay #actorvijay
விஜய் பேசும் அரசியல்! திமுக கூட்டணிக்கு சிக்கலா? Aloor Shanavas | Rahul Gandhi | Modi | RSS | Bjp
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil

Пікірлер: 276
@haldoraibheeman3056
@haldoraibheeman3056 21 күн бұрын
மேன்மை மிக்க அரசியல்வாதி ராகுல்காந்தி. சில்லரைத்தனமாக ஆட்சி செய்கிறது ஒன்றிய அரசு.
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 21 күн бұрын
அவனால் பாராளுமன்றத்தில் பொழுது நன்றாக போகும் . எதிர்கட்சி தலைவர் என்பவர் ஒருவர் பேசும்போது சப்தம் போடாதீர்கள் என்று தன் கட்சி உறுப்பினர்களை பார்த்து கூறுவார். இவன் எழுந்து நின்றுக்கொண்டு அனைவரையும் கூச்சலிடுங்கள் என்கிறான். காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் இவனின் செயலைப்பார்த்து தலையில் கைவைத்து பேசாமல் அமைதி காத்தனர்.
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 20 күн бұрын
இன்னும் 50 ஆண்டுகளாகவாவது பா.ஜ.க ஆட்சியில் இருக்கும். அதுவரை புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
@anburani7016
@anburani7016 20 күн бұрын
ராகுல் பாராளுமன்ற பேச்சை 5 முறை பார்த்துள்ளேன்
@user-vf1jw5jb3n
@user-vf1jw5jb3n 21 күн бұрын
ராகுல்காந்தி உயிருக்கு அஞ்சாதவர் இந்தியாவை பாதுகாக்க எந்த தியாகம் செய்யவும் துணிவானவர்
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 20 күн бұрын
எதையாவது உளறிக்கொட்டி விட்டு, பின் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதில் இவன்தான் முதலிடத்தில் உள்ளான். ஆண்மையுள்ளவனாக இருந்தால், மன்னிப்பு கோராமல் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
@ammu8291
@ammu8291 20 күн бұрын
​@@srinivasavaradhank.e3753when u give judgement through bjp bought out judges then how it could be a fair judgement and why he should admit just to prove his masculinity to sanghis like u .. ?? Who are u to give the certificate
@southwind6755
@southwind6755 20 күн бұрын
மன்னிப்பு கேட்பதில் ஆர் எஸ் எஸ் பீ சப்பி சங்கியின் குணம் ஏன் உலகில் வெட்கம் சூடு சொரணை இல்லாத உலகில் மிக பெரிய தீவிரவாத இயக்கம் தான் ஆர் எஸ் எஸ் பீ சப்பி சங்கிகளின் இயக்கம் ஏன் மனிதனுக்கும் மிருகத்திற்கும் ஒரு துளி கூட சம்பந்தம் இல்லாத எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட பிறவி எந்த மனிதனோ மிருகமோ ரசித்து ருசித்து தின்னுமா சாணி மூத்திரம் அனைத்து கழிவு களை திங்குமா திங்காது ஆனால் சங்கி கள் மட்டும் திங்குதே ஏன் அதனால் தான் மானங்கெட்ட வேலையான கூட்டி கொடுக்கும் காட்டி கொடுக்கும் பொட்டி கட்டி விடும் வேலையும் செய்து உடலை சுத்தம் செய்து மண்ணுக்கும் போகும் கிருமி நாசினி கழிவுகளையும் சாப்பிடுகிறான்கள் அதனால் தான் சிந்திக்க திறன் இல்லாமல் மூளை மழுங்கி கோமாவில் உளறி கொண்டு இருக்கிறான்கள் சாக்கடை கிருமிகள்
@Arivu-mn2gt
@Arivu-mn2gt 20 күн бұрын
​​​என்ன உளறினார்.உங்களுக்கெல்லாம் நேர்மையானவர்களைப் பார்த்தால் கேலியாகத் தான் இருக்கும்.அவர் கடன் என்ற பெயரில் 3000,4000ஆயிரம் கோடி பணத்தை எடுத்து கண்கொண்டு நாட்டை விட்டு ஓடிவிடுவான்.அவன்களோட கடனை அரசு தள்ளுபடி சேய்யும். அவன் களைத்திருடன் என்று ராகுல் காந்தி அவர்கள் சொன்னார் அதுசரிதானே.நம் விவசாய மக்கள் கடன் பேங்க் ல் வாங்கி டிராக்டர் வேறு விவசாய பொரு ள் வாங்கி கொடுப்பதற்கு லேட் ஆனால் அதை பரிமுதல் செய்து அவர்களை இந்த அரசு சாகடிக்கும் போது அதுசரியா?. யார் உளறுவது நீ தான் எதுவும் தெரியாமல் உளறுகிறாய்.​@@srinivasavaradhank.e3753
@manivannannarayanan9445
@manivannannarayanan9445 20 күн бұрын
​@@ammu8291சவாக்கர் இல்லை காலில் விழ. பயந்து அவர் மீது வழக்கு போடுவதே இவன்கள் வேலை
@kalifullah-1i
@kalifullah-1i 21 күн бұрын
ஆடியோக்ளியராஇல்லை! ராகுல்அரசியல்செய்வதில் வியப்பென்னஇருக்கிறது? அரசியலென்பதுசேவை! மோடிசெய்வதுஅசிங்கம்,வன்மநடிப்பு!கொடுங்கோலன்!!
@kesavalukrishnan1677
@kesavalukrishnan1677 20 күн бұрын
ராகுல் காந்தி நாட்டின் சொத்து அவரின் பாதுகாப்பை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும்!
@venkateshmppu1376
@venkateshmppu1376 21 күн бұрын
பாதிக்கப் பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறுவதும் ப்ரச்சினைகளைக் கேட்டறிவதும் தானே ஒரு நல்ல அரசியல் தலைவரின் கடமை ராகுல் நல்லத் தலைவர்
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx 21 күн бұрын
மோடி அமிக்ஷாதான் நாட்டின் உண்மையான தீவிர வாதிகள்...
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 20 күн бұрын
ஆம். காங்கிரஸால் சீரழிந்துபோன இந்திய நாட்டை எப்படியாவது மேம்படுத்தி, வல்லரசு நாடாக்க வேண்டுமென்று தீவிரமாக செயல்படுவதால் அவர்கள் தீவிரவாதிகள் தான்.
@marylouisanthony2557
@marylouisanthony2557 20 күн бұрын
Awesome 👍 comments.
@pandianpandian6862
@pandianpandian6862 20 күн бұрын
அந்த இரண்டு தீவிரவாதிகளை இனியும் விட்டு வைக்கக்கூடாது .ஒருவன் துணிந்து தியாகம் செய்தால் இந்தியாவுக்கு அதுதான் சுபதினம்.
@liyakathali6228
@liyakathali6228 20 күн бұрын
Exactly... இந்த இரண்டு மிருக வெறியர்களும் ஒழியும் நாள் தான் நமக்கு சுதந்திர நாள் .... ஜனநாயகம் வெல்லட்டும் பாசிசம் வீழட்டும்....
@chandrabose6149
@chandrabose6149 21 күн бұрын
இன்றய இளைய அரசியல் தலைவர்களில் இவர் முதன்மயான சீறும் சிறுத்தை
@abdulgaffoor5551
@abdulgaffoor5551 20 күн бұрын
😮
@habibullahu7460
@habibullahu7460 18 күн бұрын
RSS vanmurai list super.
@ramkumarramakrishnan4389
@ramkumarramakrishnan4389 20 күн бұрын
அண்ணன் ஆளு ஷாநவாஸ் அவர்கள் பேச்சி மிக சிறப்பு
@alexkoki8473
@alexkoki8473 21 күн бұрын
உ பி யில் உயிரிழந்தவர்களை ராகுல் காந்தி போய் பார்க்கிறார் !! . நடிகை போல போட்டோஷாட்க்கு போஸ் கொடுத்து கொண்டு நிற்கிறது கேடி
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 20 күн бұрын
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினரை ராகுல் மட்டுமல்ல அவனது கட்சியை சேர்ந்த ஒரு நாயும் சென்று பார்க்காதது ஏன்?
@arumainayagam9201
@arumainayagam9201 21 күн бұрын
RSS ஒரு வன்முறை தலைமைப் பீடம் இந்த அமைப்பில் இருப்பவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவதில்லை இந்த அமைப்பில் இருப்பவர்கள் பஜ்ரங்தள் இந்து பரிஷத் இந்து சேனா இந்து முன்னணி இப்படிப் பலப் பெயர்களில் இந்த வன்முறை கும்பல் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது இந்த வன்முறை கும்பல் எங்கே வன்முறையில் ஈடுப்பட்டாலும் RSS பொறுப்பு ஏற்றுக் கொள்ளாது ஒருமுறை MRR வாசுப் பற்றி MR ராதா அவர்களிடம் திமுகவினர் புகார் சொன்னப் போது வாசுவா யார் அந்த வாசு? எந்தப் பொண்டாட்டிக்கு பொறந்திருப்பான் என்று யோசனையில் மூழ்கி விட்டாராம் அந்த மாதிரி RSS காரன் எங்கே வன்முறையில் ஈடுப்பட்டாலும் யார் அது இந்து முன்னணியா இந்துப் பரிஷாத்தா அந்த சேனாவை இந்த சேனாவா யார் அதுன்னு நம்மை கேள்விக் கேட்ப்பார்கள் இது காலம் காலமாக RSS செய்து வரும் மோசடி
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 20 күн бұрын
அருமையான விளக்கம்.
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 20 күн бұрын
அவர்கள் உண்மையிலேயே வன்முறையில் ஈடுபட்டிருந்தால் ஏன் அதன் தலைவர்களை காங்கிரஸ் அரசு கைது செய்து சிறையிலடைக்கவில்லை. ஏன் பஜ்ரங்தள், இந்து விஷ்வ பரிஷத் போன்றவற்றை தடைசெய்யவில்லை. ஏனெனில், அவர்கள் எவ்வித தீவிரவாத செயல்களிலிலும் இறங்கவில்லை என்பதனால் தான்.
@southwind6755
@southwind6755 20 күн бұрын
பிரதர் சரியாக சொன்னீர்கள் இதை இந்திய மக்கள் புரிந்து எல்லாவற்றையும் அறிந்து எதிர்த்து போராட வேண்டிய காலம் இது இந்த நேரத்தை மக்கள் தவற விட்டாள் இந்திய வளங்களையும் மக்களையும் அழித்து ஒழித்து விடுவார்கள் இந்த ஆர் எஸ் எஸ் பீ சப்பி கூட்டம் மக்களுக்கு கடவுள் தான் துணையாக இருக்க வேண்டும்
@rprabhu9509
@rprabhu9509 20 күн бұрын
The only organization To reach 100 ty year celebration on next Kanja adimai Kalacharaya adimai nee katharu da
@harisundarpillai7347
@harisundarpillai7347 20 күн бұрын
வணக்கம் திரு ஆளூர் ஷாநவாஸ் நான் மிக விரும்பும் மதிக்கும் தலைவர்களில் நீங்களும் சகோதரா மிக தீர்க்கமான தங்களின் அரசியல் .சமூகசிந்தனை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோதரா ❤💐💐💐💐💐👏👏👏👏👏👏👏💐💐💐
@baskarr9480
@baskarr9480 21 күн бұрын
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ஒரு மிக பெரிய மக்கள் உரிமைக்காக போரட வேண்டி உள்ளது இன்னும் மூன்று மாதத்தில் நடக்கும். அதே நேரத்தில் முக்கிய அரசியல் தலைவர்களையும் காப்பாற்ற வேண்டி.இந்த போரட்டாம் நடக்கும்.மக்களே ரெடியாக இருக்கவும்.
@alizainudeen9611
@alizainudeen9611 20 күн бұрын
மிகவு‌ம் சரியான கருத்தாக இருக்கிறது இந்த நேர்காணல் நன்றிங்க நல்வாழ்த்துக்கள் இந்திய கூட்டணிக்காக குவியட்டும் ❤❤❤
@venkatesannithya1000
@venkatesannithya1000 21 күн бұрын
ராகுல் காந்தி தேசிய தலைவர் ஆவார் அவருக்கு பயம் இல்லை ❤
@suvisesharajt250
@suvisesharajt250 20 күн бұрын
தலைவர் ஆவார் இல்லை. அவர் தலைவர் ஆகி விட்டார்.
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 20 күн бұрын
Pesava patapadum manitheŕ mathièĺ oŕùmàtĥalaivañ atĥirkàlàprathamàŕ
@subramanianinmozhi
@subramanianinmozhi 21 күн бұрын
நேற்று மோடி கிரிக்கெட் வீரர்களுடன் பந்தா பண்ணுகிறார்.ஆனால ராகுல் கட்டிட தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.்
@mahaganapathy9194
@mahaganapathy9194 20 күн бұрын
உண்மையான தேசத்தலைவன். ஒரு அரசியல்வாதி அரசியல் செய்யாமல் பஜனையா செய்ய முடியும்? இல்லை பில்கீஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தியாகியாக போற்றுகிறார்கள் அப்படியானால் யார் அரசியல் செய்கிறார்.
@MaDuRaMaDhInIvs.MaDuRaKuTThU
@MaDuRaMaDhInIvs.MaDuRaKuTThU 21 күн бұрын
மோடி சில்லறைத்தனமா செய்ரயே.......ராகுலை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு ....,. 🤧🤧🙊🙊🙊🐚🐚🐚💡💡💡💡💡🧹🧹🧹🧹🪚🪚🪚🪚🪚🪓🪓🪓
@alexkoki8473
@alexkoki8473 21 күн бұрын
சொந்த நாட்டு மக்களுக்கு ஒரு துயரம் என்றால் ஒரு தலைவன் போய் பார்ப்பது தான் அழகு அதைத்தான் ராகுல் செய்கிறார் !! தேடி அப்படி இல்லை
@AbdulKader-zx2jg
@AbdulKader-zx2jg 20 күн бұрын
இதை விட விளக்கம் தேவை இல்லை. இறைவன் தான் தண்டிக்கணும். தண்டிப்பான்.
@KarupasamySevanthiyammal
@KarupasamySevanthiyammal 20 күн бұрын
5:44
@Rautharkani
@Rautharkani 20 күн бұрын
இன்ஷா அல்லாஹ்
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 20 күн бұрын
இன்றைக்கு தேவையான நேர்காணல்! தோழர் ஆளூர் சானவாஸ் அவர்களின் பதிவு அழுத்தம் திருத்தமாக அமைந்துள்ளது. மிகச் சிறப்பு!
@ramajeyamsamuthirapandi7317
@ramajeyamsamuthirapandi7317 21 күн бұрын
அருமையான பதிவு ஷாநவாஸ் அவர்களே
@shanmugamkannan9657
@shanmugamkannan9657 20 күн бұрын
God doesn't have time to visit Manipur or UP. but time to go to Italy and Russia.
@kulandaia3210
@kulandaia3210 20 күн бұрын
கவனமாகப் பாதுகாக்க வேண்டும். எதையும் செய்ய த் தயங்காமல் இருப்பார்கள்.
@soosaimarian6114
@soosaimarian6114 21 күн бұрын
Rahul is a truthful leader. We need him.
@mohanr6831
@mohanr6831 20 күн бұрын
நீட் மூலமாக இறந்து போன மாணவ மாணவிகள் எத்துனை பேர் இருக்கிறார்கள் அவர்களுக்காக வேண்டி இந்த விஜய் இதற்கு முன்பாக என்ன செய்தார் என்ன உதவி செய்தார் ஒரு புண்ணாக்கும் இல்லை இன்றைக்கு கட்சி ஆரம்பித்தவுடன் நீ டைப் பற்றி பேசுகிறார் மாணவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு கட்சியை பிரபலப்படுத்த வேண்டும் என்ற ஒரு நப்பாசையின் காரணமாக ஒரு சுயநலத்தின் காரணமாக நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறார் அவ்வளவுதான்
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 21 күн бұрын
மோடி ஹத்ராஸ் போனால் செருப்படி விழும் !! தப்பித்து இருக்கிறார் !!
@gengasalamchinnapillai8134
@gengasalamchinnapillai8134 20 күн бұрын
மக்கள்சக்திஒன்றுசேர்ந்துராகுல்ஜய்யாவக்குமக்கள்ஆதரவுதரவேண்டும்எனவேண்டிகரம்கூப்பிவேண்டுகிறேன்...
@ganesannarayan7279
@ganesannarayan7279 21 күн бұрын
அருமை அண்ணா அவர்களுக்கு வணக்கம் .
@venseslass4669
@venseslass4669 21 күн бұрын
MLA Shanvas' message is super, which is ever truth.
@lazardhanrajlazardhanraj1086
@lazardhanrajlazardhanraj1086 21 күн бұрын
You are great Rahul Sir You really Indian Citizens (BJP AND RSS DOWN DOWN)
@rashidavajid8994
@rashidavajid8994 21 күн бұрын
Hats off to Shanawas sir
@banumathiselvamani6639
@banumathiselvamani6639 20 күн бұрын
Rahul gandhi zindabad A great and humble leader of our nation
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 20 күн бұрын
Excellent Mr. Shanavas.
@lizziegracy2659
@lizziegracy2659 20 күн бұрын
Mr.Shanvas's very good explanation.
@senthamaraimalakarthik5799
@senthamaraimalakarthik5799 21 күн бұрын
Roaring lion 🔥RaGa❤❤❤
@mangairanjan1192
@mangairanjan1192 20 күн бұрын
இதுவரை தலைவைக்காத ஒருவர் ராகுல் ஹத்ராஸூக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் சொல்வதை நக்கல் செய்வது மிகமிக கேவலமான கீழ்த்தரமான செயல்.
@mathiraajakamatchi8991
@mathiraajakamatchi8991 21 күн бұрын
Arumai
@christopheralbert5591
@christopheralbert5591 21 күн бұрын
Modi and BJP.has proved what Rahul said in Parliament
@paulalexaanderjaibheem2804
@paulalexaanderjaibheem2804 20 күн бұрын
Hats of Raghuji
@thambiduraid450
@thambiduraid450 21 күн бұрын
இந்த கும்பல் தான் ஆளுதே தமிழ் நாட்டிலும் வளருதே உலகத்தின் முடிவோ உலகத்தின் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு
@kalyanasundaramkalyanasund6414
@kalyanasundaramkalyanasund6414 21 күн бұрын
எச்சில். நாங்கள் துடைத்து விட்டு போவோம். ha ha ha
@abdulkareemmuthumohammed1071
@abdulkareemmuthumohammed1071 21 күн бұрын
கட்சி பெயரில் ' க் ' கன்னாவை போட மறந்நவர் தான் " Vijay " அவர்கள். இவருக்கெல்லாம் அரசியல் தேவையில்லாத ஒன்று. ஆசையே அலைபோலே..... என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
@abdulkadhar2941
@abdulkadhar2941 16 күн бұрын
Vazththukkal my dear friend Shanavas vazththukkal Allah unkalukku Ella uthavium seivanaga Ameen
@anandalalrajus.p296
@anandalalrajus.p296 20 күн бұрын
Very good explanation. Thank you Mr. Shanawas 🙏
@stephenkj6799
@stephenkj6799 21 күн бұрын
Very correct👌👌👌
@user-jx6vs9tk9l
@user-jx6vs9tk9l 20 күн бұрын
சூப்பர் பதிவு
@velnalina5090
@velnalina5090 20 күн бұрын
Rahul ji 🔥🔥🔥
@maadhuvikraman4067
@maadhuvikraman4067 20 күн бұрын
மக்களிடம் மிக நெருங்கிய மனதுடன் இருக்கும் தலைவர் ராகுல் எங்கே....? குடுகுடுப்பைகாரர் போன்று மக்களிடம் பொருள் பெற்றுக்கொள் கூறும் "தந்திர சொல்" கூறும் மோடி மஸ்தான் எங்கே...?
@rajendranthiyagarajan1608
@rajendranthiyagarajan1608 20 күн бұрын
Mr Rahul ji.. is a great personality.. he is true Indian .. he is very sincere, dynamic leader.. he traveled/ walked length & breath of country ( from south to north , east & west) Mr Shanavaz MLA is knowledgeable person.. his contribution to society through assembly, TV, social media, press & his constituency... he is very bold & vibrant speaker ..
@simplehuman1771
@simplehuman1771 20 күн бұрын
Great
@selvarajmanoharan885
@selvarajmanoharan885 19 күн бұрын
உண்மை இல்லாததால்தான்,கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாததால்தான் வன்முறையை கையில் எடுக்கிறார்கள்
@nagarajanak7854
@nagarajanak7854 20 күн бұрын
Allur speech is very nice, super.
@marylouisanthony2557
@marylouisanthony2557 20 күн бұрын
Thank you 🙏 Liberty Tamil for this important video.
@ShaikSaleem-gw5sf
@ShaikSaleem-gw5sf 20 күн бұрын
Aloor sanavas sir mla vck Excetly truth Speech Ban Rss Down Down Down Rss Bjp Government
@rprabhu9509
@rprabhu9509 20 күн бұрын
Yen Nee India vai meentum preethu Pakistan afkanithan Mathuree valarusu nadu aka matha Rss Thandi aka ullatha?
@PraKash-zm8dx
@PraKash-zm8dx 20 күн бұрын
Super sir
@mohamedariff4854
@mohamedariff4854 20 күн бұрын
SUPER. BRO
@selvarajv288
@selvarajv288 20 күн бұрын
ஷானாஸ் அவர்கள் வணக்கம் சூப்பர்
@francisdsouza1279
@francisdsouza1279 20 күн бұрын
Super anna
@raniwilson8094
@raniwilson8094 20 күн бұрын
❤ super superb ❤
@tirupatiinfo
@tirupatiinfo 20 күн бұрын
Good 👍
@vganesan7172
@vganesan7172 20 күн бұрын
Aloorar is one of the best young politician.
@user-st2kd6hs6p
@user-st2kd6hs6p 20 күн бұрын
சூப்பர் sir உண்மை
@chinnapanvnr3872
@chinnapanvnr3872 21 күн бұрын
சுப்பார்
@SKumar-Mlin123
@SKumar-Mlin123 20 күн бұрын
Super
@hajamohaideen743
@hajamohaideen743 21 күн бұрын
விஜய் அரசியலுக்கு வந்தால் அண்ணாமலை நம்பர் 1 என்றால் நம்பர் 2
@panneerselvam4140
@panneerselvam4140 9 күн бұрын
Brother Rahulji is a great human resource Politicians and Hygienic Democracy Doctrne in the heart of the world 🌎. BJP Modi Govt is without Discipline and Disobedient Ruling party Upto 9years. 😀 AMIRSHA is a gang Leader in our team with out worry about the people's needs and necessary request 🙏. 🙏 is ⚖.
@neelagandanlakshmanan8780
@neelagandanlakshmanan8780 20 күн бұрын
Daily his speech is need.
@dhinakaran5612
@dhinakaran5612 20 күн бұрын
ராகுல் ஜி யை பத்தி கேள்விக்கு அண்ணனுடைய பதில் சூப்பரான பதில்
@selvarajj8396
@selvarajj8396 20 күн бұрын
Rahul Gandhi has to be careful to save his life as he is needed for saving India from un secular parties.
@periyaiahts4039
@periyaiahts4039 20 күн бұрын
Threat to Rahul has to be from RSS and BJP only. Under BJP rule security of the country was always in doubt. Political ideas should be opposed by another idea but not violence. BJP or Modi are intolerant. Democracy always advocates opposition. Opposition has to protest ruling parties wrong doings. It is the duty of opposition. Modi should respect democracy snd opposition. Or leave the stage.
@hajamohideen8119
@hajamohideen8119 20 күн бұрын
ராகுல் காந்தி அவர்கள் இந்தியா கூட்டணி தலைவர்களுடன் சேர்ந்து மணிப்பூர் சென்று அமைதி ஏற்படுத்த வேண்டும்
@tajudeensapnarafi585
@tajudeensapnarafi585 19 күн бұрын
பாஜக கட்சி வளர்ச்சி எத்தனை மக்கள் கெரலைமதகலவரம்இவர்தண்டிக்கவேண்டியநிதிபதிகள்எல்லரம்அவர்கள்ஆட்கள்நிதீகினடைக்காது
@agashraj958
@agashraj958 20 күн бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@galaxyrizers9670
@galaxyrizers9670 20 күн бұрын
வழக்கம் போலவே திரு ஷானவாஸ் அவர்க🎉ளின் விளக்கமும்...அவருடைய பேச்சும் அருமை....🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@olivequbah7064
@olivequbah7064 21 күн бұрын
Modi ji solradu nan. Theeya pththa vachi tu vedikai prkiren Ana Rahul ennai uthurara. Rahul ji 's blood is sacrifice for the country. Modi ji 's blood is sucking the blood of the country.
@anands1509
@anands1509 21 күн бұрын
Recording sound kuraivaa irukku bro. This is the second video the sound is very less. Pls take care of it.
@jaithunbee8039
@jaithunbee8039 20 күн бұрын
RAGULJI IS PEOPLE'S LEADER
@SeenivasanSelvaraj-qf8dj
@SeenivasanSelvaraj-qf8dj 20 күн бұрын
🇮🇳✋🙏
@thanigaivelumogambaram1605
@thanigaivelumogambaram1605 20 күн бұрын
Rahul Lion Anjanenjan all Indian are people watching
@charlesd8476
@charlesd8476 20 күн бұрын
🙏👍👍👍
@palaniswamym3113
@palaniswamym3113 21 күн бұрын
Comparing Rahul Gandhi and Modi is like comparing an angel and devil. Their dresses themselves testify this. Rahul is an embodiment of love and simplicity. Love is Divine and love wins all. A humble person is the most strong and courageous person. God should bless him to lead india like Nehru.
@ShanthiMariappan-wk6pv
@ShanthiMariappan-wk6pv 21 күн бұрын
Extremism God Modi
@lifescience7694
@lifescience7694 20 күн бұрын
👌👍❤🎉
@saksen1970
@saksen1970 21 күн бұрын
YOUR PROGRAM ALWAYS HAVING LOW AUDIO ISSUE. KINDLY RECTIFY.
@mohammedsulthan8057
@mohammedsulthan8057 21 күн бұрын
👌👌👌👌👌 ஷாநவாஸ் அவர்களே 👍
@razulmohamed
@razulmohamed 20 күн бұрын
குவைத்தில்வேலைபார்க்கும்Rss அஆள் ராகுலைமூன்றுமாதத்தில்கொள்ளப்போவதாக சொன்னார் அப்போ???? எச்சரிக்கையாஇருப்பது நல்லது
@abdulkadhar2941
@abdulkadhar2941 20 күн бұрын
Sha Navas avarkkalukku vazththukkal
@pakkirimohamed7277
@pakkirimohamed7277 20 күн бұрын
அரசியலில் மோடி _கோ பொன்று இருக்கக் கூடாது .
@sanaafifa9549
@sanaafifa9549 20 күн бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹ஷாநவாஸ் 🎉🎉🎉🎉🎉
@stellamary7201
@stellamary7201 20 күн бұрын
Not one hair of TN can be plucked... The pains and struggles, Appa was watching from above and gave great victory to TN. Maddy cant come here and spoil our culture..... Maddy a curse to india.. In A name🌷💐
@laxman8429
@laxman8429 20 күн бұрын
MLA Anna 🙏🙏🙏🙏🙏
@francisirudayaraj8407
@francisirudayaraj8407 21 күн бұрын
சென்னையில் நாங்கள் வசிக்கும் பகுதியில் சாக்கடை அடைத்துக்கொண்டால் ஒரு தடித்த மரக்காட்டைல பழைய துணிய வைத்து கட்டி சாக்கடைல விட்டு குத்தி சுத்தம் செய்வோம்.... அந்த சாக்கடை குச்சிய நாங்கள் செங்கோல் என்று சொல்வோம் அந்த செங்கோலாவது உபயோகமானது பார்லிமென்ட் செங்கோல் பயனற்றது...😅😅
@harisundarpillai7347
@harisundarpillai7347 20 күн бұрын
செம பிரதர் சூப்பராக சொன்னீங்க 👏👏👏👏👏👏👏👏👏😅😅😅😅😅😅😅😂😂😂😂
@rprabhu9509
@rprabhu9509 20 күн бұрын
Vatican adimai. Now enter into 11 th years katharal Valthukal Da komala
@user-pe4sb2mv3e
@user-pe4sb2mv3e 20 күн бұрын
Tamizhaga vetrikkazhakam will take NTK, BJP and ADMK voters
@sureshkumarrajkumar5735
@sureshkumarrajkumar5735 20 күн бұрын
It is the duty of a good political leader to meet the affected people and console them and listen to their problems CM STALIN Good Leader.
@HariKrishnan-it1rw
@HariKrishnan-it1rw 20 күн бұрын
Jai congress Jai Rahul Gandhi ji
@babupriya8814
@babupriya8814 20 күн бұрын
சபாஷ் நவாஸ் bro.
@ravichandran01
@ravichandran01 21 күн бұрын
இறந்தவர்களுக்குதலாபத்துலட்சம்ரூபாய்இழப்பீடுதருவதுதான்சரியானசெயலாகும்
@mohamedhashim6059
@mohamedhashim6059 21 күн бұрын
அதையும் தராமல் கொள்ளை அடிப்பது சங்கிகள் பாணி கோயில் நிலம் நகை இதையே விட மாட்டானுங்க நம்ம நூலாண்டி
@southwind6755
@southwind6755 20 күн бұрын
முதல்ல மக்களுக்கு அந்த இரண்டு லட்சத்தை கொடுக்குறானா என்று பாருங்கள் கொடுக்க வாய்ப்பே இல்லை இவன்கள் எல்லாம் பொய் பித்தலாட்டம் மட்டும் தான்
@gengasalamchinnapillai8134
@gengasalamchinnapillai8134 20 күн бұрын
ஷாநவாஸ்கிரேட்மேன்.கருத்துக்களைதெளிவாகமக்களிடம்எடுத்துரைக்கின்றார்.ஒளிமயமானசுடர்ஒளிஉண்டு....
@gengasalamchinnapillai8134
@gengasalamchinnapillai8134 20 күн бұрын
இருவர்இருக்கின்றோம்ஸ்டாலின்அரசின்பயன்75வயதுஆகிறதுபயன்இல்லை.தங்களால்முடிந்தால்இந்தநம்பருக்குகால்செய்தபேசுங்கள்.
@sureshkk1107
@sureshkk1107 20 күн бұрын
அருமை சகோ
@annamaryt6956
@annamaryt6956 20 күн бұрын
Anbe sivam; Anbe Rahul....
@bharthi1raja146
@bharthi1raja146 21 күн бұрын
99
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,7 МЛН