Vijay Sethupathi-யும் விதிவிலக்கில்லை..நடிகர்களின் மறைக்கப்பட்ட முகங்கள்..தோளுரிக்கும் சுபைர்

  Рет қаралды 161,282

Aagayam Tamil

Aagayam Tamil

8 ай бұрын

#vijaysethupathi #vijaysethupathy #vikram #vijaysethupathinewmovie #lifeofvijaysethupathi #vijaysethupathilifehistory #tamilcinema #kollywood #vjs #vijaysethupathispeech #vijaysethupathibiography #aagayamtamil #aagayamcinemas #vjashraf
Vijay Sethupathi-யும் விதிவிலக்கில்லை..நடிகர்களின் மறைக்கப்பட்ட முகங்கள்..தோளுரிக்கும் சுபைர்
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 623
@user-zl5fr4bv9c
@user-zl5fr4bv9c 8 ай бұрын
நன்றி...இந்த விஜய் சேதுபதிய அம்பலப்படுத்தியதுக்கு..எனது ஆழ்மனது எப்போதும் சொல்லும் அவன் நடிப்பு ன்னு வெளியே
@panthayilunnisajeevanjeeva8188
@panthayilunnisajeevanjeeva8188 8 ай бұрын
🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
@SS-rz7qr
@SS-rz7qr 8 ай бұрын
போடா லூசு புண்ட
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 8 ай бұрын
​@@panthayilunnisajeevanjeeva8188umbooo
@sivaramanr6625
@sivaramanr6625 7 ай бұрын
உண்மை
@chandrankrishna4663
@chandrankrishna4663 7 ай бұрын
டேய் சுபர் நீயும் தான்டா ஒரு நடிகன்✔️ அவனுங்க சினிமாவில் நடிக்கிறாங்க.... நீ பத்திரிக்கையாளர் என்ற பேரில்.... பயில்வான் ரங்கநாதன் டமிலா டமிலா பாண்டியன் பச்சோந்தி மணி டம்மி டாக்டர் காந்தராஜ் போல இஷ்டத்துக்கு கொளுத்தி போடற... காசு பார்க்கிற சினிமாவில் : இந்த வீணா போன விஜயகாந்த் நாயுடு விளம்பர பிரியர் அஜீத் இதில் அதிகம் அரசியலில் ஆமை கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் இவனுங்க எல்லாரும் சமூக வலை தளங்களில் ஆள் செட் பண்ணி இணைய கூலிப்படை மூலமா... தாங்கள் என்னவோ உத்தமா புத்திரன் போல எல்லாம் அறிந்த மேதாவி போல நல்லவன் வல்லவன் போல ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் என்ன பயன்❓ மக்களிடம் எடுபட வில்லையே❌ எல்லாரும் *எம்ஜியார்* ஆகிவிட முடியாது ❌
@annathurainallathamby7052
@annathurainallathamby7052 8 ай бұрын
❤❤❤❤ சினிமாவை சினிமாக பார்க்காமல் இந்த மக்கள் கேவலங்கெட்ட இந்த நடிகர்களை தூக்கிகொண்டாடுவது யாரின் தவறு ? நடிகர்களின் தவறா ? இல்லை ஏமாத்திக்கொண்டு திரியும் நடிகர்களின் தவறா ???????
@chandrankrishna4663
@chandrankrishna4663 7 ай бұрын
ரசிகர்கள் தவறு டேய் சுபர் நீயும் தான்டா ஒரு நடிகன்✔️ அவனுங்க சினிமாவில் நடிக்கிறாங்க.... நீ பத்திரிக்கையாளர் என்ற பேரில்.... பயில்வான் ரங்கநாதன் டமிலா டமிலா பாண்டியன் பச்சோந்தி மணி டம்மி டாக்டர் காந்தராஜ் போல இஷ்டத்துக்கு கொளுத்தி போடற... காசு பார்க்கிற சினிமாவில் : இந்த வீணா போன விஜயகாந்த் நாயுடு விளம்பர பிரியர் அஜீத் இதில் அதிகம் அரசியலில் ஆமை கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் இவனுங்க எல்லாரும் சமூக வலை தளங்களில் ஆள் செட் பண்ணி இணைய கூலிப்படை மூலமா... தாங்கள் என்னவோ உத்தமா புத்திரன் போல எல்லாம் அறிந்த மேதாவி போல நல்லவன் வல்லவன் போல ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் என்ன பயன்❓ மக்களிடம் எடுபட வில்லையே❌ எல்லாரும் *எம்ஜியார்* ஆகிவிட முடியாது ❌
@chandruk5032
@chandruk5032 6 ай бұрын
மக்கள் ஒன்றும் அப்படி இல்லை❌ ரசிகர்கள் தான் அப்படி✔️ சிலருக்கு ரசிகர்களும் இருக்க மாட்டார்கள்❌ காலப்போக்கில் மார்கெட் போனவுடன் அந்த நடிகரை மறந்து விடுவார்கள். அவர்கள் ஆள் செட் பண்ணி அல்லக்கைகள் இணைய கூலிப்படை மூலமா ஒரு போலி பிம்பத்தை உருவாக்குவார்கள். உதாரணம் கப்சா கேப்டன் விஜயகாந்த்.
@db_67
@db_67 7 ай бұрын
நடிகர் தொழிலே நடிப்பு தான். படம் பார்க்கும் மக்கள் தான் ஏமாளிகள் 😢
@chandrankrishna4663
@chandrankrishna4663 7 ай бұрын
மக்கள் அல்ல❌ ரசிகர்கள் மட்டுமே✔️ டேய் சுபர் நீயும் தான்டா ஒரு நடிகன்✔️ அவனுங்க சினிமாவில் நடிக்கிறாங்க.... நீ பத்திரிக்கையாளர் என்ற பேரில்.... பயில்வான் ரங்கநாதன் டமிலா டமிலா பாண்டியன் பச்சோந்தி மணி டம்மி டாக்டர் காந்தராஜ் போல இஷ்டத்துக்கு கொளுத்தி போடற... காசு பார்க்கிற சினிமாவில் : இந்த வீணா போன விஜயகாந்த் நாயுடு விளம்பர பிரியர் அஜீத் இதில் அதிகம் அரசியலில் ஆமை கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் இவனுங்க எல்லாரும் சமூக வலை தளங்களில் ஆள் செட் பண்ணி இணைய கூலிப்படை மூலமா... தாங்கள் என்னவோ உத்தமா புத்திரன் போல எல்லாம் அறிந்த மேதாவி போல நல்லவன் வல்லவன் போல ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் என்ன பயன்❓ மக்களிடம் எடுபட வில்லையே❌ எல்லாரும் *எம்ஜியார்* ஆகிவிட முடியாது ❌
@kanagasankar2057
@kanagasankar2057 6 ай бұрын
Super
@rohithm3143
@rohithm3143 8 ай бұрын
விஜய்சேதுபதி மேல் முதல்ல இருந்தே எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது
@panthayilunnisajeevanjeeva8188
@panthayilunnisajeevanjeeva8188 8 ай бұрын
🗣🗣🗣🗣🗣🗣
@aravinths5053
@aravinths5053 8 ай бұрын
எனக்கும்
@srinivasank1276
@srinivasank1276 8 ай бұрын
எனக்கு கூட...
@panthayilunnisajeevanjeeva8188
@panthayilunnisajeevanjeeva8188 8 ай бұрын
@@srinivasank1276 etchaapayalugal Ku appidi tha theriyum.😂😂😄😄😅😅
@periyasamysamy4478
@periyasamysamy4478 8 ай бұрын
It's me
@MindVoice-md9qj
@MindVoice-md9qj 7 ай бұрын
பொதுவாகவே திரையில் தன்னை நல்லவனாகவும் கதாநாயகனாகவும் காட்டிக் கொள்பவர்கள் மேக்கப் கலைச்சதும் நிஜ அவ்வாறு இருப்பதில்லை என்பது முற்றிலும் உண்மையானதாகும் !!!
@vijayachandrasekaran9830
@vijayachandrasekaran9830 7 ай бұрын
Rowdinnu thonum enakku
@chandrankrishna4663
@chandrankrishna4663 7 ай бұрын
டேய் சுபர் நீயும் தான்டா ஒரு நடிகன்✔️ அவனுங்க சினிமாவில் நடிக்கிறாங்க.... நீ பத்திரிக்கையாளர் என்ற பேரில்.... பயில்வான் ரங்கநாதன் டமிலா டமிலா பாண்டியன் பச்சோந்தி மணி டம்மி டாக்டர் காந்தராஜ் போல இஷ்டத்துக்கு கொளுத்தி போடற... காசு பார்க்கிற சினிமாவில் : இந்த வீணா போன விஜயகாந்த் நாயுடு விளம்பர பிரியர் அஜீத் இதில் அதிகம் அரசியலில் ஆமை கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் இவனுங்க எல்லாரும் சமூக வலை தளங்களில் ஆள் செட் பண்ணி இணைய கூலிப்படை மூலமா... தாங்கள் என்னவோ உத்தமா புத்திரன் போல எல்லாம் அறிந்த மேதாவி போல நல்லவன் வல்லவன் போல ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் என்ன பயன்❓ மக்களிடம் எடுபட வில்லையே❌ எல்லாரும் *எம்ஜியார்* ஆகிவிட முடியாது ❌
@chandruk5032
@chandruk5032 6 ай бұрын
விஜயகாந்த் ஒரு நல்ல உதாரணம். கப்சா கேப்டன்👌🏾
@JK.8888
@JK.8888 7 ай бұрын
விஜய்சேதுபதியின் நடிப்பு மாஸ்டர் படத்தோடு முடிந்து விட்டது.... கதம் கதம் 😊
@vincentjayaraj5670
@vincentjayaraj5670 8 ай бұрын
நடிகர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு முகங்கள் இருக்கத்தான் செய்கிறது நடிகர்கள் பிரபலமானவர்கள் என்பதால் அவர்களின் விஷயங்களை வெளியே கொண்டு வருவது கூட ஒரு விதமான பிசினஸ் தான் நீங்கள் இப்பொழுது பேசுவது கூட ஒரு விதமான பிசினஸ் தான் உங்கள் இருவருக்கும் கூட இரண்டு முகங்கள் உண்டு அதை ஏன் தெரியப்படுத்தவில்லை பொதுவாகவே மனிதர்கள் இரண்டு முகம் கொண்டவர்கள் என்று அதில் நீங்களும் என்று சேர்த்துக் கொண்டு சொல்லலாமே
@subbulakshmi8265
@subbulakshmi8265 7 ай бұрын
Correct 💯
@PrakSund-fp4ph
@PrakSund-fp4ph 7 ай бұрын
Nee solrathu correct thaa,anaa actors exception urukuu upethesam soluvanga avanga familyku secretsoo🤣poviya sk kanii
@divyaselvaraj427
@divyaselvaraj427 7 ай бұрын
MGR has so many faces .Still he is cherished as God. Every thing is for Human Desire.
@BMText-cj8vm
@BMText-cj8vm 7 ай бұрын
Correct 👍
@alexvalliofficial
@alexvalliofficial 8 ай бұрын
இன்னும் பல உண்மையான தகவல்கள் தங்களால் வெளி வரவேண்டும் நண்பரே
@panthayilunnisajeevanjeeva8188
@panthayilunnisajeevanjeeva8188 8 ай бұрын
🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
@evb602
@evb602 8 ай бұрын
🤬🤬🤬
@user-hl8kb8uv5n
@user-hl8kb8uv5n 7 ай бұрын
உலகம் ஒரு மாபெரும் நாடக மேடை அதில் ஒவ்வொரு மனிதனும் அவன் குணத்திற்கு ஏற்ப நடிக்கும் நடிகன் தான்
@yasars6540
@yasars6540 8 ай бұрын
Vijay Antony is best tamil cinema
@WrestlingfansAssemble
@WrestlingfansAssemble 7 ай бұрын
Dei thirunthunga da..😂 ellaru appadi tha Except AJITH ... Marriage ku munnadi appadi tha appuram maaritaru
@Anu-hy2rb
@Anu-hy2rb 7 ай бұрын
​​@@WrestlingfansAssemble I've heard from my cousin who is assistant make up artist that Surya and Madhavan are the thorough gentlemen. Surya is clean person, no ego, professional and loyal to his wife. Ajith is loyal but he got many ego issues like if directors don't behave as he expected he just goes into his car plays loud music until someone please him.
@adusumallifilms3408
@adusumallifilms3408 8 ай бұрын
தலைவா 🙏
@n.arunkumar
@n.arunkumar 7 ай бұрын
நடிகர் நடிகைகள் நல்லவர்களாகவே இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? படம் பார்த்தோமா பொழுது போச்சா என்று போய்க்கொண்டே இருக்கணும்.
@m.kasali4117
@m.kasali4117 7 ай бұрын
எல்லோருக்கும்‌இரண்டுமுகம்‌தான்ஏன்பேட்டிக்கொடுக்கும்நிமட்டும்யோக்கியமா.
@sathishkumargovindasamy56
@sathishkumargovindasamy56 8 ай бұрын
True, As a physical anthroplogist vj is masking his true nature.
@sridharr2025
@sridharr2025 7 ай бұрын
Haha vantaar
@kumarayya9998
@kumarayya9998 8 ай бұрын
ஜவான் என்ற ஹிந்தி படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார் பொருத்தம் இல்லாத நடிப்பு ரசிக்க முடியவில்லை ...
@Rio-mg9ky
@Rio-mg9ky 8 ай бұрын
Bro Avan ella movie ore Mari nadikan ana avana ellarum nalla vidhyasama nadikan sollurainga
@bhackyarajs3882
@bhackyarajs3882 7 ай бұрын
😂😂😂
@bhackyarajs3882
@bhackyarajs3882 7 ай бұрын
Aama bro vjs kevalamaa nadippaan
@jakirjr4639
@jakirjr4639 7 ай бұрын
@@Rio-mg9ky பைத்தியம் எல்லா படத்துலயும் ஒரே மாதிரி நடிக்கிறது முக்கியம் இல்ல Performance பண்ணுரது தான் முக்கியம்
@Rio-mg9ky
@Rio-mg9ky 7 ай бұрын
@@jakirjr4639 dai Avan ella padathulayum ore maridhanda perform panura .Andha villain role powerful eludhura director credits kodukanum
@90cents49
@90cents49 8 ай бұрын
100% கரெக்ட். தனுஷ் தான் அந்த ஒரு ஒல்லி நடிகர் 😂😂
@violetandpoppe3673
@violetandpoppe3673 8 ай бұрын
S Am also thinking same
@rajeshrajendran2676
@rajeshrajendran2676 7 ай бұрын
I think SK 😂
@albaasithalhayyualqayyum7778
@albaasithalhayyualqayyum7778 7 ай бұрын
I also guessed ❤😂
@user-in3xo8ok8h
@user-in3xo8ok8h 7 ай бұрын
Supper
@மனசு
@மனசு 7 ай бұрын
ellarum humans thanda..avanga life avanga virupam
@MugilRaja
@MugilRaja 8 ай бұрын
இவர் கூறுவது உண்மை தான்
@muthusamymoulieswaran2124
@muthusamymoulieswaran2124 8 ай бұрын
100/-real
@chandrankrishna4663
@chandrankrishna4663 7 ай бұрын
டேய் சுபர் நீயும் தான்டா ஒரு நடிகன்✔️ அவனுங்க சினிமாவில் நடிக்கிறாங்க.... நீ பத்திரிக்கையாளர் என்ற பேரில்.... பயில்வான் ரங்கநாதன் டமிலா டமிலா பாண்டியன் பச்சோந்தி மணி டம்மி டாக்டர் காந்தராஜ் போல இஷ்டத்துக்கு கொளுத்தி போடற... காசு பார்க்கிற சினிமாவில் : இந்த வீணா போன விஜயகாந்த் நாயுடு விளம்பர பிரியர் அஜீத் இதில் அதிகம் அரசியலில் ஆமை கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் இவனுங்க எல்லாரும் சமூக வலை தளங்களில் ஆள் செட் பண்ணி இணைய கூலிப்படை மூலமா... தாங்கள் என்னவோ உத்தமா புத்திரன் போல எல்லாம் அறிந்த மேதாவி போல நல்லவன் வல்லவன் போல ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் என்ன பயன்❓ மக்களிடம் எடுபட வில்லையே❌ எல்லாரும் *எம்ஜியார்* ஆகிவிட முடியாது ❌
@manoharan7627
@manoharan7627 8 ай бұрын
அவரே நடிகன் தான் அது வந்து சினிமாவிலும் நிஜவழ்காயிலும் பண்ணிகிட்டு இருக்கு இவர் மட்டும் அல்ல நிறைய பெர் அப்படி தான் அதே நம்பி மக்கள் ரசிகன் என்ற பேரில் வாழ்கையே கெடுகிரான்
@rajendranner5459
@rajendranner5459 7 ай бұрын
எல்லோருமே நடிகர்கள்தான் பல்வேறு முகங்களும் குணங்களும் உண்டு..சந்தர்ப்பம் கிடைக்காதவரை எல்லோரும் நல்லவர்களே இதில் நடிகர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன...மனிதர்களை மனிதர்களாக பாருங்கள் நடிகர்கள் கடவுள் கிடையாது..
@mahendirandiran7243
@mahendirandiran7243 8 ай бұрын
தனுஷ் வெளிவந்த ஓவர் அழப்பறை பில்டப் அடக்கமாக பேசுவது இதெல்லாம் ஓவராக தெரிகிறது
@meenakshirenganathan3198
@meenakshirenganathan3198 7 ай бұрын
SUPER ANNA U R ROCKING
@manikandannagarajan6645
@manikandannagarajan6645 8 ай бұрын
Good இந்த மாதிரி உண்மைகளை உடைத்து பேசுபவர்கள் வெளியில் வரவேண்டும்
@MRY_9
@MRY_9 8 ай бұрын
Arumai unmai
@rapidgrowthlogic6440
@rapidgrowthlogic6440 8 ай бұрын
Actor is always actors
@TamilAstrologyVision
@TamilAstrologyVision 7 ай бұрын
🎉🎉fact🎉🎉🎉
@RaviChandran-gy5op
@RaviChandran-gy5op 7 ай бұрын
Very good speech super 100 parsent karait
@induchandra8838
@induchandra8838 8 ай бұрын
பொழுது போ றதற்கு படம் பார்க்க லாம் அதன் பிறகு அவர்களைப்பற்றி கதைப்பது வீண்
@srime6086
@srime6086 8 ай бұрын
👌👌
@jamesgothandan118
@jamesgothandan118 7 ай бұрын
அதான் நடிப்பு வாழ்த்துக்கள் சினிமா
@alwaysweareselfish8915
@alwaysweareselfish8915 8 ай бұрын
True
@ndbinny70
@ndbinny70 7 ай бұрын
Yes , all journalist are very genuine and gentle.., that's why this kind persons are certifing an another industrial persons .!!😎
@ManojKumar-dr4iz
@ManojKumar-dr4iz 8 ай бұрын
Ya ya what is saying is true. All these hero in real life also act very nicely
@latchulsubramani1017
@latchulsubramani1017 8 ай бұрын
Super.....
@RajaRaja-ec5hj
@RajaRaja-ec5hj 7 ай бұрын
உனக்கு அசிங்கமா இல்ல அடுத்தவன் முதுக பாக்கதே உன் முதுக பார் நீ யோக்கியமா
@sundararaj9210
@sundararaj9210 7 ай бұрын
பெரிய நடிகர் விஜய்
@masssenthoor9368
@masssenthoor9368 7 ай бұрын
Sir correct pesuvaru
@rajaramp9008
@rajaramp9008 8 ай бұрын
நடிகர்கள் பெரும்பாலும் இப்படி தான் சார். இதை என்றைக்கு மக்கள் புரிந்து கொள்ள போகிறார்களோ
@chandrankrishna4663
@chandrankrishna4663 7 ай бұрын
மக்கள் தெளிவா தான்... இருக்கிறார்கள்👌🏾 👉🏾ரசிகர்கள் மட்டுமே கூமுட்டையா இருக்கிறார்கள்✔️ டேய் சுபர் நீயும் தான்டா ஒரு நடிகன்✔️ அவனுங்க சினிமாவில் நடிக்கிறாங்க.... நீ பத்திரிக்கையாளர் என்ற பேரில்.... பயில்வான் ரங்கநாதன் டமிலா டமிலா பாண்டியன் பச்சோந்தி மணி டம்மி டாக்டர் காந்தராஜ் போல இஷ்டத்துக்கு கொளுத்தி போடற... காசு பார்க்கிற சினிமாவில் : இந்த வீணா போன விஜயகாந்த் நாயுடு விளம்பர பிரியர் அஜீத் இதில் அதிகம் அரசியலில் ஆமை கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் இவனுங்க எல்லாரும் சமூக வலை தளங்களில் ஆள் செட் பண்ணி இணைய கூலிப்படை மூலமா... தாங்கள் என்னவோ உத்தமா புத்திரன் போல எல்லாம் அறிந்த மேதாவி போல நல்லவன் வல்லவன் போல ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் என்ன பயன்❓ மக்களிடம் எடுபட வில்லையே❌ எல்லாரும் *எம்ஜியார்* ஆகிவிட முடியாது ❌
@samaran153
@samaran153 7 ай бұрын
விக்ரம், விஜய் சேதுபதி சின்ன பெண்ணுடன்....... சிவகார்த்திகேயன் அடுத்தவர் மனைவியுடன்...... விஜய் கில்லி நடிகையுடன்.........
@santhoshSanthosh-ud5se
@santhoshSanthosh-ud5se 8 ай бұрын
நீங்கள் சொன்னது உண்மை
@masssenthoor9368
@masssenthoor9368 7 ай бұрын
Super sir neenka eppavum nermaiya pesuvinka
@user-sc3cm2fo8z
@user-sc3cm2fo8z 8 ай бұрын
Super
@krishprabhu2510
@krishprabhu2510 8 ай бұрын
விஜய் சேதுபதி சிறந்த நடிகர் அவர் தன்னை பிரமோட் பண்ணறது இருக்கட்டும் நடிப்பை மட்டும் தான பார்க்கனும் அவங்களுடைய தனிபட்ட விசயங்களை பேசி இன்னொரு பயில்வான் ரங்கநாதன் ஆகாதீர்கள் நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பார்க்க கற்று கொடுங்கள் நடிகர்களை தெய்வமாக தலையில் தூக்கி கொண்டாடும் சாபக்கேடு தமிழ் நாட்டில் மட்டும் தான் நடக்கும்
@shilpadevi5576
@shilpadevi5576 8 ай бұрын
Unmai than aana makkal yaarum ivungala nadigan ah mattum pakrathillela. Kadavul mathiri la pakranga antha mathiri aalungalukaga Ivar soldraru
@AK_BG
@AK_BG 8 ай бұрын
Absolutely correct... Well said bro..
@subhas9086
@subhas9086 8 ай бұрын
CRT
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 8 ай бұрын
முகத்திரையை கிழிப்பது அவசியம்
@visalakshi71
@visalakshi71 8 ай бұрын
Just 3hrs releax in the mechanical life. This channel is also telecasting this interview for their earnings. Why to concentrate on actors.
@meenakshirenganathan3198
@meenakshirenganathan3198 7 ай бұрын
VERY HONEST RAJINIKANTH VERY VERY HONEST VIJAYKANTH AJITH VIJAY KAMAL HAASAN AND MALAYALAM ACTOR UNNIMUKUNDAN
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 8 ай бұрын
Doctor ன் புள்ளிமான் சம்பவம் தொடரும் 🦌🦌🦌
@kalaikalaiayarasi702
@kalaikalaiayarasi702 7 ай бұрын
💯 true
@sownthararajan9705
@sownthararajan9705 6 ай бұрын
Str ❤
@lakshmid2388
@lakshmid2388 7 ай бұрын
Dhanus
@PDCI8490
@PDCI8490 8 ай бұрын
அண்ணன் விஜய்சேதுபதி பற்றி சொல்கிறோம் என்று மற்ற நடிகர்களை பற்றி பேசுகிறாய் என்னடா பொழப்பு அண்ணன் விஜய்சேதுபதி நல்ல மனிதர் அவர் நல்ல மனிதனாக இருக்கிறது உனது கண்களை உறுத்துகிறது
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 7 ай бұрын
அவர் வன்மம் மிக்க நடிகர், நன்றாக நடிப்பதாக நினைப்பு.அவரின் உடல் மொழி போதும் இவைகளை நிருபிக்க.
@gvthiruppathiadvocate7577
@gvthiruppathiadvocate7577 6 ай бұрын
👍
@evb602
@evb602 7 ай бұрын
Interviewer: ரொம்ப நன்றி sir, ரொம்பவே ஸ்வரஸ்யமா இருந்துச்சு அடுத்தவங்களை பத்தி தெரிஞ்சிக்கறதுல என்னைக்குமே நம்மாளுங்களுக்கு சுவாரசியம் தான்
@mohammedazeez-zw9pq
@mohammedazeez-zw9pq 8 ай бұрын
Good Sir good 👍👍👍👍🫱🏻‍🫲🏼👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿
@jpnkgm
@jpnkgm 8 ай бұрын
பவ்யமான தனுஷ் அறுபது வயது லிவிங்டுகதர் விக்ரம் சாமி2வின் போதே தகவல் உண்டு
@anish4775
@anish4775 7 ай бұрын
Yes Valai pechu was the one who revealed it first
@ananthram2465
@ananthram2465 7 ай бұрын
👌
@maheswariganesan9480
@maheswariganesan9480 8 ай бұрын
Dhanush
@positivepraveen9141
@positivepraveen9141 8 ай бұрын
❤❤❤❤
@banumathiselvamani6639
@banumathiselvamani6639 7 ай бұрын
100%TRUE SIR they are only actors,so in real life they will be totally different except some people.
@naveenmano8851
@naveenmano8851 7 ай бұрын
Correct
@sritharanthiyagarajah1181
@sritharanthiyagarajah1181 8 ай бұрын
Sk.real prince. Imman veddula archi pannitar
@Joycenter
@Joycenter 8 ай бұрын
Chiyaan Vikram living together with friend daughter😅
@ianuj4231
@ianuj4231 7 ай бұрын
with whose daughter ??
@Joycenter
@Joycenter 7 ай бұрын
@@ianuj4231 not from film industry his longtime friend
@ianuj4231
@ianuj4231 6 ай бұрын
@@user-ks5dr3my9r anu why so much vanmam. ?
@ianuj4231
@ianuj4231 6 ай бұрын
@@user-ks5dr3my9r what are u saying 🤔? puriyala
@arunbharath143
@arunbharath143 8 ай бұрын
55 yeras here Vikram
@geethamahalingam8173
@geethamahalingam8173 7 ай бұрын
சரியாக சொன்னீங்க சார்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 8 ай бұрын
மாவீரனின் புள்ளிமான் சம்பவம் தொடரும் 🦌🦌🦌
@karikalanntp4485
@karikalanntp4485 7 ай бұрын
@dtube123
@dtube123 8 ай бұрын
That is true
@balamurugan4300
@balamurugan4300 7 ай бұрын
If we realize somebody is watching us, we tend to act, try to be stylish, try to speak decently. That is human nature. Imagine everybody's attention is always on actors, imagine how will they react. They are also human beings. Everybody has multiple faces.
@varunlas4
@varunlas4 7 ай бұрын
True brother
@techsavy2292
@techsavy2292 7 ай бұрын
True but they should not advice common people and project that they are very moral and ethical. Many cine stars in last 10yrs giving social advice, activist in stage but they are different in real face.
@kartik8419
@kartik8419 7 ай бұрын
Correct, but the point is actors should stay away from making any political and social statements and stop giving advice to public just to make themselves look intellectual.
@Anu-hy2rb
@Anu-hy2rb 7 ай бұрын
That is entirely different from manipulating people. Vijay for example his insane stardom after mersal is just a set up, he is just a commercial actor who is just number 1or 2 in the commercial cinema that's it. But he used his IT team to always create insane views and trendings shown himself as a superstar, cheaply converted himself from ilaya thalapathy to THALAPATHY and avoided public meetings act like a big person. If not IT team, he can never become this big with his poor films.
@varunlas4
@varunlas4 7 ай бұрын
@@Anu-hy2rb exactly even DHANUSH ,VJS and everyone nowadays in cine industry...good old days of real hero's have gone ...
@Bumblebee2081
@Bumblebee2081 8 ай бұрын
Imagine Nayanthara, definitely multiple faces. Of late a lot is coming negative about her too. Can you share some insights about her personality?
@aamywinwin3439
@aamywinwin3439 7 ай бұрын
ponga.oruthi evalo kashta pattu inntha alavu munerirukkaAtha nee yen poramai padukira
@user-pf1yz5rw8l
@user-pf1yz5rw8l 7 ай бұрын
Kanippa info veanumbro
@user-xs7og3nv5k
@user-xs7og3nv5k 7 ай бұрын
Ava vaaram vaaram oruthan kooda 😅😅 anna dhaanam panuuva nu sonnen...😅
@Anu-hy2rb
@Anu-hy2rb 7 ай бұрын
She is extremely professional and strict on sets, manages multiple businesses and for a long time she has been searching for her soulmate two bad men broke her heart finally found someone that can love her truly and she settled in her life happily. She has achieved something no one can achieve in today's society which is being a solo reason for a films success among jealous men in very suppressive industry. Guess you got enough now shut the f up and try to do something in your life instead of dragging women down.
@duraiguru299
@duraiguru299 7 ай бұрын
Sethu anna
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 8 ай бұрын
Prince ன் புள்ளிமான் சம்பவம் தொடரும் 🦌🦌🦌
@selvi5678
@selvi5678 7 ай бұрын
சந்தர்ப்பம் கிடைத்தால் கிட்ட தட்ட அனைத்து ஆண்களும் ஒன்று தான்
@selvamganapragsam8798
@selvamganapragsam8798 7 ай бұрын
Yen santharpam kidaibonthu yentha pennum tavaru seivillaiya Enna
@abhilashgdevan1037
@abhilashgdevan1037 8 ай бұрын
தோள் இல்லேட தோல்..... தோலுரிக்கும் என்று எழுதுங்கடா ஏன்டா தமிழ கொல்லுறீங்க 😡😡
@newphone5762
@newphone5762 7 ай бұрын
Nandri sakoe
@newphone5762
@newphone5762 7 ай бұрын
Entha oru kuttra unarchiyum illai ivingalukku
@krishnamoorthykrishnamoort3561
@krishnamoorthykrishnamoort3561 7 ай бұрын
சொல்லும் மட்ற நடிகர்கள் போல எல்லோரும் எல்லா நடிகர்கள் இருப்பார்கள் என நினைப்பது தவறு நன்பா
@Muthumaharaja.v3936
@Muthumaharaja.v3936 8 ай бұрын
நடிகனை நடிகனாக மட்டுமே பாருங்கள்.
@Dhanalakshmi-bz2lq
@Dhanalakshmi-bz2lq 7 ай бұрын
நடிகர்களுக்கு இப்போது நேரம் சரியில்லை.எல்லோரும் வரிசையாக அசிங்கப்படுகிறார்கள்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 7 ай бұрын
😂😂😂😂
@divyaselvaraj427
@divyaselvaraj427 7 ай бұрын
Social media digs into personal life
@youandmepriya143
@youandmepriya143 7 ай бұрын
😂😂😂😂 nala comment
@umamaheswari4611
@umamaheswari4611 7 ай бұрын
❤❤
@manoharan7627
@manoharan7627 8 ай бұрын
Vijai சேதுபதி ரொம்ப நாள் சினிமாவில் நிக்க முடியாது காரணம் ஹீரோ என்ற இமேஜ் போய்டுச்சு இனி ஹீரோவா நடிச்சா ஒரு படவும் ஓடாது இனி வில்லானா நடிக்கணம் அது ரொம்ப நாள்களுக்கு நிலக்காது ராஜனிக்கும் கமலுக்கும் விஜய்க்கும் ஷாருகானும் வில்லனாக நடிசாசு இனி அஜித் சூரிய இருக்கு அப்புரம் தெலுங்கு, மலயாளம் பக்கம் பொல்லாம் கன்னட ஹிந்தி அவளவு சீக்கிரம் சேர்த்த மாட்டாங்க .
@PMINDIANS
@PMINDIANS 7 ай бұрын
உங்கள் குறைகூறும் பற்று உயர்ந்தது எழுத்து பிழைகள் இருந்தாலும் உங்களது வாழ்கையில் நல்ல முயற்ச்சி எடுத்து குற்றம் கூறினீர் பாராட்டுக்கள்
@anithasureshkumar384
@anithasureshkumar384 8 ай бұрын
💯 true what he is telling.and one astrologer told that sethupathis wife and he came to him (astrologer) for not to divorce. And yes we all know that actor who acts like that
@srinivasagamrajasankar5820
@srinivasagamrajasankar5820 8 ай бұрын
From MGR period it happens
@rapidgrowthlogic6440
@rapidgrowthlogic6440 8 ай бұрын
I know his father very well but he was no more
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 7 ай бұрын
ஹிந்தி kaaran போல ஆகிட்டான்க
@ashrafali1617
@ashrafali1617 7 ай бұрын
100% unmai
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 8 ай бұрын
Remo வின் புள்ளிமான் சம்பவம் தொடரும் 🦌🦌🦌
@sankaranc3178
@sankaranc3178 8 ай бұрын
ஆக திரையில நடிக்காம நிஜத்துல நடிக்கிறாங்க.. மொதல்ல ஒருத்தரும் கண்ணாடிய பாக்கவே மாட்டாங்க போல.
@madhurshankard
@madhurshankard 8 ай бұрын
Dhanush fake nu paarthale theriyum...avan pazhaiya interview la paarunga theriyum... He was bullying shreya once in an interview...
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e 8 ай бұрын
Which shreya
@madhurshankard
@madhurshankard 8 ай бұрын
Shreya sharan Nanba...
@Feed-your-inner-curiousity
@Feed-your-inner-curiousity 8 ай бұрын
he bullied nayan too in an old interview
@senthilkumar-ev3hp
@senthilkumar-ev3hp 7 ай бұрын
Correct Naanum paathuruken
@Anu-hy2rb
@Anu-hy2rb 7 ай бұрын
He bully Nayan too.
@maharajesh7477
@maharajesh7477 7 ай бұрын
யார் இந்த நடிகர் மனிதன் தானே இந்த திரை மனிதர்களைஏன்பின்பற்றுகிறீர்கள் அவர்கள் வாழ்க்கை முறைபற்றிஏன்அறியமுற்படுகிறீர் வேறு வேலை இல்லாமல் ஊடகங்கள் இதைஏன்ஒளிபரப்புகிறீர்கள் நாம் நமது வாழ்க்கையைபார்ப்போம் நல்லவரா கெட்டவரா என்பது அவர் துறை சார்ந்த மனிதன் கவலை பட்டு கொள்ளட்டும் அவர்களைதூக்கி கொண்டாடாதிர்கள்
@lakshminarayanan5377
@lakshminarayanan5377 8 ай бұрын
Oruthanaiyum vidama youtubers oumbara nunga.
@HasanBaari-nn4ub
@HasanBaari-nn4ub 8 ай бұрын
சினிமா கலைஞர்களை தூக்கி பிடிச்சி பேசி பேசி பிரபலமாக்குவதே இந்த ஊடகங்கள்தான் . இந்த ஊடகங்களுக்கு இந்த சினிமா கலைஞர்கள் ஒரு நேரத்தில் இனிக்கும் ஒரு நேரத்தில் கசக்கும் எல்லாமே இந்த ஊடகங்களுக்கு விளம்பரம்தான் . நடிகர்களின் தனிப்பட்ட வாழ்கை முறை நமக்கு எதற்க்கு அவன் நடிச்ச படத்தை பிடிச்சா பாரு இல்லாட்டி விட்டுவிட அவ்வளவுதான் . இவர்களை பற்றி பேசுவதற்க்கு ஒரு நேர்காணல் நிகழ்ச்சி இது நாட்டுக்கு மிக முக்கியம் போங்கடா வாயில நல்லா வருது
@rameshramaswami1301
@rameshramaswami1301 8 ай бұрын
Aaandavar always top
@nice444b
@nice444b 7 ай бұрын
fact
@GREATONE-tp4jb
@GREATONE-tp4jb 7 ай бұрын
Vijay chilli thanamaana aalunga....
@wittygonthan7444
@wittygonthan7444 2 ай бұрын
மாதேஷ் அண்ணன் நீங்க.
@rajaswarythiagarajan597
@rajaswarythiagarajan597 7 ай бұрын
Sk loves Aunties.
@kamalkannan4591
@kamalkannan4591 8 ай бұрын
Athu Dhanush ,😁😄
@meenamuthu3756
@meenamuthu3756 7 ай бұрын
If you treat actors as actors you will not be surprised or feel anything.I feel indians fans put these actors on their heads and treat them like gods.Shame on all of them
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 8 ай бұрын
நடிகர் மட்டுமல்ல, அரசியல் வாதிகள், மருத்துவர்கள், வக்கீல்கள், முதலாளிகள் என்று எல்லாரும் செய்கிறார்கள்... இதில் அரசியல் வாதிகள் செய்வது தான் மிக பெரிய அருவருப்பு.
@sivammalar2324
@sivammalar2324 7 ай бұрын
Pakkathu veetla ullavanga kuda nadippu thananga namba nambi emarurom
@Thamizharasan100
@Thamizharasan100 7 ай бұрын
100 ரூபாய் சம்பளம் வாங்கும் சித்தாள் தப்பு செய்தால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஆனால் கோடிகள் வாங்கும் ஒருவர் செய்தால்......
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 7 ай бұрын
@@Thamizharasan100 நான் கோடிகள் வாங்குபர்களை தான் குறிப்பிட்டேன்....
@PMINDIANS
@PMINDIANS 7 ай бұрын
என்ன செய்தார் உங்களால் கூற முடியவில்லை 10 நிமிடம் காலம் கடத்திவிட்டீர்கள் நிபுனரே VJS பற்றி தகவல் திருடுகிறார் ஏதோ காலம் கழிந்தால் சரி வாழ்கையில் இப்படித்தான் சிந்திக் தூண்டும் அவரை நான் அறிவேன் குரு VJS ரசிகன்.
@nandishwaranb6460
@nandishwaranb6460 7 ай бұрын
MGR sirah
@user-vl8ug9mq3m
@user-vl8ug9mq3m 8 ай бұрын
Living to gether vikram
@aamywinwin3439
@aamywinwin3439 7 ай бұрын
with whom
@srikanthgopalakrishnan2825
@srikanthgopalakrishnan2825 7 ай бұрын
With whom? Wife and daughter aren't crying 😢?
@asteroid_amuthan
@asteroid_amuthan 8 ай бұрын
Others campare Ak sir good human being ❤ AK first avoid publicity
@Thamizharasan100
@Thamizharasan100 7 ай бұрын
Avoiding publicity is also a publicity...
@jeyarosis6431
@jeyarosis6431 7 ай бұрын
​@@Thamizharasan100well said
@rapidgrowthlogic6440
@rapidgrowthlogic6440 8 ай бұрын
Yes when I was saw him in west mambalam something different
@smitadatta6484
@smitadatta6484 7 ай бұрын
Who
@PradeepMetco
@PradeepMetco 8 ай бұрын
Siva karthigeyan
@user-zl5fr4bv9c
@user-zl5fr4bv9c 8 ай бұрын
நெறியாளர் சூப்பர். விஜய் சேதுபதி ஓவர் ஆக்டிங் ஸ்கிரின் வெளியே
@panthayilunnisajeevanjeeva8188
@panthayilunnisajeevanjeeva8188 8 ай бұрын
subair !!!! Koolie ku kuvum komalie nee nu engaa comment poduraa allakkai gal therilaaa.
🔴Spoiler Alert: Maharaja Really Fantastic ஆனா அதுல ...! Baradwaj Rangan Interview | Vijay Sethupathi
29:38
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 49 М.
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 4,4 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 76 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 38 МЛН
Жаз бітетін болдығой😂
0:33
NNN LIFE TV
Рет қаралды 2,5 МЛН
ДЕНЬ ГЛАЗАМИ МАМЫ (смешное видео, приколы, юмор, поржать)
0:59
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
0:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН