Vijay vs BJP | திமுகவின் பக்கம் விஜய் அரசியல் | சீமான் கணக்கு என்ன | Tamil | TP

  Рет қаралды 121,134

Tamil Pokkisham

Tamil Pokkisham

6 күн бұрын

Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 1 100
@deivalakshmi6113
@deivalakshmi6113 4 күн бұрын
எந்த மாநிலத்திலும் நீட் ஒரு பிரச்சினையே இல்லை. தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் பிரச்சினை இல்லை இங்கு இருக்குற அரசியல் வாதிகள்ளுக்கு தான் பிரச்சினை
@speak_truth
@speak_truth 4 күн бұрын
பூனை கண் மூடி கொண்டால் உலகமே இருண்டு விட்டது என்று சொல்லுமாம். அது போல தான் உங்கள் கதையும். நீட் முறைகேடு தொடர்பாக ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. எனவே இது இந்தியாவின் பிரச்சனை.
@sashmithun
@sashmithun 4 күн бұрын
ஏன் என்றால் அவர்கள் காசு குடுத்து ஆட்களையே மாற்றி தேர்ச்சி பெற்றவர்கள்.. இந்த மாதிரி போலி மருத்துவரிடம் உன் பிள்ளைகள் வாழ்க்கை வளரட்டும்
@whoops0
@whoops0 4 күн бұрын
Side la tamilnattu maanavargalukku prechana illa nu solra paaru😂 UP la neet ah edhirthu piraadunadhu laam unga kaadhukkae varalaiya
@Srikanth-fr3gc
@Srikanth-fr3gc 4 күн бұрын
What if there is no NEET All dmk ministers sell medical seats. They set the prize for each and ever seat. Let me explain why neet is required: 1. Only true aspirants can become doctor 2. No seats cannot be sell by any of the political person. 3. No proxy in medical counselling In 2010 if neet was there i would have become doctor. Medical fees were high at that time. They openly demanded bribes for seat. And at that time i was financially unstable.
@sashmithun
@sashmithun 4 күн бұрын
@@Srikanth-fr3gc For that, that exam should conduct honorly.. It should be reach every destion of the students in India, u said it will become business if neet cancel.. Now NEET is the biggest business in India.. Leading Institute should give some % to the politicians, without their help there is no possible to change a person to write the exam.. Just think, this time exam canceled, but how many rich person son/daughter passed in NEET without writing the exam? It is very easy in north side India.. Wt vj saying, conduct it properly, without disturbing students dress etc, rescue cost of money, give important to studies, make the subject by state vise.. If this possible no one can object NEET.. Try to hear wt trying to say.. The pain u can understand when u study and get 90 marks and person bef u just sleep and get 100 marks means, u ly get angry, for others it's just a story..
@user-bi1ef9he3m
@user-bi1ef9he3m 4 күн бұрын
அண்ணன் விஜய் பேச்சில் திமுக வாடை நல்ல வீசுச்சி. யாரெல்லாம் கவனீச்சிங்க "ஒன்றிய அரசு"
@nn-ul2cn
@nn-ul2cn 4 күн бұрын
ஒன்றிய அரசு என்பது தான் சரி அது திமுக முழக்கம் இல்லை தமிழ் 😂தேசிய முழக்கம் திமுகவும் அதை பேசுது அவ்ளோதான்
@Pillai127
@Pillai127 4 күн бұрын
விஜய் ஜோசப் ஒரு நடிகர் அது அவரது தொழில்,அவருக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்.
@nn-ul2cn
@nn-ul2cn 4 күн бұрын
@@Pillai127 கள்ளசாராயம் பற்றி விஜய் பேசினார். அப்போ ஏன் நடிகர்களாம் அமைதியா இருக்கீங்கன்னு இதே குரூப் தான் கேட்டீங்க. நீட் ல முறைகேடு உச்ச நீதி மன்றம் கண்டித்தது.
@jaya5339
@jaya5339 4 күн бұрын
அப்போது "நீட்" இல்லாத தால தான் பல முட்டாள் டாக்டர்கள் இன்னும் உள்ளனர்
@toystoys8534
@toystoys8534 4 күн бұрын
மன நலம் குன்றியவர்களின் சொல் தான் "ஒன்றியம் "
@asaithambia4622
@asaithambia4622 4 күн бұрын
அடுத்த தி.மு.காவின் கொத்தடிமை தான் இந்த தமிழக வெற்றி கழகம்...
@palanisamyps7093
@palanisamyps7093 4 күн бұрын
@@asaithambia4622 இந்தத் தமிழக வெத்துக் கழகம் திமுகவின் கொத்தடிமை கழகம் தான் கூத்தாடி கழகம் என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக
@jjchandran42
@jjchandran42 4 күн бұрын
True
@ChennaiDon-m9l
@ChennaiDon-m9l 4 күн бұрын
2:35 like you are doing it for BJP and Putin 😂😂😂😂
@govindaswamigunasekar8410
@govindaswamigunasekar8410 4 күн бұрын
Vaipu illa Raja 😂
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 4 күн бұрын
டாஸ்மாக், சினிமா பைத்தியம் பிடித்தவர்கள் இருக்கும்வரை TN உருப்படாது!
@jawaabdul
@jawaabdul 4 күн бұрын
எல்லோரும் கட்சி ஆரம்பித்து கடைசியா திராவிட கட்சிகளின் காலில் விழுவது எல்லாம் வழக்கம் தானே இதற்கு உதாரணம் கமல் இன்னும் பல பலர்
@vijaydasss1208
@vijaydasss1208 4 күн бұрын
Neenga DMK,ADMK ku vote podama nalla thalaivar ku vote pannuna avanga yain.....anga poaga poranga
@sashmithun
@sashmithun 4 күн бұрын
Avan pullaye politics la varamataan nu sollitu thirinjaan, innaiku antha naai yenna pannuchi nu pathavi?.. DMK era END😂
@villmohanmanikyam9515
@villmohanmanikyam9515 4 күн бұрын
100% unmai
@ChennaiDon-m9l
@ChennaiDon-m9l 4 күн бұрын
2:35 like you are doing it for BJP and Putin 😂😂😂😂
@senlee5170
@senlee5170 4 күн бұрын
NEET பத்தி சரியான புரிதல் இல்லை 😢 அதனால் பலரும் உலருகிரார்கள்😂 எங்கள் குடும்ப பெண் ஒருவர் தனது 2 ஆம் Attempt இல் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்❤ சரியான புரிதல் வேண்டும்🇮🇳🇮🇳🇮🇳 முன்பு காலத்தில் பணம் உள்ளவர் மட்டுமே MBBS padikkamudium👍
@saravanakumar734
@saravanakumar734 4 күн бұрын
Slippers shot thala
@Tamilpasanga_official
@Tamilpasanga_official 4 күн бұрын
Apa munadi yarum padichu doctor agala elarum kaasu koduthu tan doctor agithanga apadi thaana
@Ayyappan47965
@Ayyappan47965 4 күн бұрын
வாழ்த்துக்கள்
@OmanTamilSeithiThuligall
@OmanTamilSeithiThuligall 4 күн бұрын
How she prepared for the NEET exam. Please guide me
@TheVasanth24
@TheVasanth24 4 күн бұрын
Endha neet center la padika vachinga
@maniraj6183
@maniraj6183 4 күн бұрын
நாம் மாறாதவரை இங்கு எதுவும் மாறப் போறது இல்ல
@velubsrinivas2617
@velubsrinivas2617 4 күн бұрын
Komali Vijay don't have guts to speak against DMK
@VijayKumar-ri2vt
@VijayKumar-ri2vt 4 күн бұрын
@@velubsrinivas2617 First this guy vicky don't have guts to talk against BJP . From All over India students are affected by Neet scam. But BJP still defending NTA and couching center.
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 4 күн бұрын
டாஸ்மாக், சினிமா பைத்தியம் பிடித்தவர்கள் இருக்கும்வரை TN உருப்படாது!
@kisame7426
@kisame7426 4 күн бұрын
​@@VijayKumar-ri2vt neet is such good thing to start. Even from my are there are two girls from a family , studying mbbs who's mother is a street sweepet in my locality
@kisame7426
@kisame7426 4 күн бұрын
​@@VijayKumar-ri2vtthis wouldn't possible is there is no exams like neet. As the donation to join medical would be a crore nowadays and fees on the other hand. Will a family who earns from cleaning street can study for doctor possible
@elangochellakannu1760
@elangochellakannu1760 4 күн бұрын
விசய் அவர்களே குறைவான மார்க் எடுத்து 50 லட்சம் கொடுத்து மருத்துவரானவரிடம் உங்கள் உடலை ஒப்படைப்பீர்களா?
@saravanandurai196
@saravanandurai196 4 күн бұрын
நீட்டில் குறைவான மார்க் எடுத்து டாக்டர் ஆனால் ஓகேவா
@joswastic4303
@joswastic4303 4 күн бұрын
​@@saravanandurai196எடுத்தா சீட் கிடைக்காதுடா மடையா
@Shalomchannal
@Shalomchannal 4 күн бұрын
60 years yepdi doctor ananka...evlo nalum hospital neenka pogalaya..mark evlo nu patha poneenka... Neet eluthama thane doctor vanthanka...192 eduthu neet la lancham kuduthu vantha enna pannuveenka...
@velrajesh7870
@velrajesh7870 3 күн бұрын
அதற்கு எதற்கு 12th வகுப்பு பொதுத்தேர்வு எதற்காக வைக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கு வெவ்வேறு புத்தகங்கள் உள்ளது. 12th வகுப்பில் மாநிலத்தின் முதல் இடம் பிடித்தவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற இயலவில்லை
@nope0000s
@nope0000s 2 күн бұрын
50 laksha neet varthu one year munadi 1.5 crore Vara kettanga
@gunasekaran-cg6th
@gunasekaran-cg6th 4 күн бұрын
NEET ஃபுல் மீனிங் கேளுங்க அது கூட அவனுக்கு தெரியாது
@santhoshkumar-vd7qh
@santhoshkumar-vd7qh 4 күн бұрын
Apdiya solreenga ??
@aravindtr2250
@aravindtr2250 4 күн бұрын
We need NEET ❤️
@sathamhussainr9943
@sathamhussainr9943 4 күн бұрын
Sir mbbs padikuringala neet pass agi...😂😂😂
@babuvk4313
@babuvk4313 4 күн бұрын
Bro if withiut neet ,if you need mbbs you want to spent more than 50laks donation. But neet pass means no need any donation and fees​@sathamhussainr9943
@Youdont2012
@Youdont2012 4 күн бұрын
​​​@@sathamhussainr9943let me know students are selected for medical before neet unga congi pesudo congi has introduced it
@irose4066
@irose4066 4 күн бұрын
@@sathamhussainr9943appo unga chinna dathi Uday NEET padikkarana??😅😅
@sathamhussainr9943
@sathamhussainr9943 4 күн бұрын
@@irose4066 arivaali pulla yenna ariva kelvi keekuthu... avan yennatha padicha yenakku yenna unga sangi group aala thanda muslims ottu sodalai ku poguthu..
@Pillai127
@Pillai127 4 күн бұрын
விஜய் ஜோசப் ஒரு நடிகர் அது அவரது தொழில்,அவருக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்.
@sashmithun
@sashmithun 4 күн бұрын
DMK, BJP oru thiruttu maafia, avanga thozil aziyanum
@palanisamyps7093
@palanisamyps7093 4 күн бұрын
@@Pillai127 புத்தி வந்த வழி குட்டி திருமாவளவன் புத்தி
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 4 күн бұрын
மற்றொரு லயோலா தயாரிப்பு, வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
@arunb8841
@arunb8841 4 күн бұрын
😂😅
@nn-ul2cn
@nn-ul2cn 4 күн бұрын
@@nagarajanappurao2147 பாமக நீட் கு கடுமையான எதிர்ப்பு பிஜேபி கூட்டணி
@velukutty3770
@velukutty3770 4 күн бұрын
​@@nn-ul2cn Thirutham Neet kondu vanthathu Congress not BJP
@sashmithun
@sashmithun 4 күн бұрын
திமுக, ஆதிமுக, பாஜக ஒழிந்து போகும் நல்ல காலம் எதிர்ப்பார்க்க முடியும்..
@speak_truth
@speak_truth 4 күн бұрын
​​@@velukutty3770சரி நீட் கொண்டு வந்தது காங்கிரஸ் ஆகவே இருக்கட்டும். இப்போ பிஜேபி ஆட்சி தானே. ஏன் நீட்டை தடை செய்யவில்லை? மேலும் நீட்டில் பல முறைகேடு தொடர்பாக உங்கள் தலைவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
@sreenukubhair6148
@sreenukubhair6148 4 күн бұрын
முதலில் மாநில அரசின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும்
@priyakumar5141
@priyakumar5141 3 күн бұрын
Sure no one is concentrating on that
@Namakkul_Nam
@Namakkul_Nam 4 күн бұрын
ஒன்றிய அரசு என்ற பேச்சிலே அவரின் என்னம் புலனாகிறது
@user-hd3zw6xn8r
@user-hd3zw6xn8r 4 күн бұрын
எனக்கு என்னவோ கள்ளச்சாராயம் பத்தி மக்கள் மறக்க வேண்டும் என்பதற்குதான் விஜய் பத்தி பேசுறாங்கன்nu தோணுது..
@Nothingtosaypplbmr
@Nothingtosaypplbmr 4 күн бұрын
Yes bro
@Dhandapani-yb1zt
@Dhandapani-yb1zt 4 күн бұрын
நிச்சம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையோ உண்மை?!.....
@Rapunzel1330
@Rapunzel1330 3 күн бұрын
Avar neet pathi pesunadhu paathinhala😂😊
@sweetrameshkm
@sweetrameshkm 3 күн бұрын
Yes correct and additional to his statement against BJP
@lingalinga148
@lingalinga148 4 күн бұрын
விஜயின் பேச்சுக்கான காரணங்களாக மாரிதாஸ் சார் தன் yputube சேனலில் தெளிவாக பதிவிட்டுள்ளார். விஜயின் குடுமி சும்மா ஆடவில்லை !.
@tippusultan7873
@tippusultan7873 4 күн бұрын
GP muthu nakku 😂😂😂
@ChennaiDon-m9l
@ChennaiDon-m9l 4 күн бұрын
2:35 like you are doing it for BJP and Putin 😂😂😂😂
@anilkumaranil5273
@anilkumaranil5273 4 күн бұрын
விஜயின் வீட்டை பாதுகாப்பதற்கு திமுகவுக்கு ஆதரவாக பேசிய விஜய் நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு பயனுள்ள ஒன்று
@Srikanth-fr3gc
@Srikanth-fr3gc 4 күн бұрын
What if there is no NEET All dmk ministers sell medical seats. They set the prize for each and ever seat. Let me explain why neet is required: 1. Only true aspirants can become doctor 2. No seats cannot be sell by any of the political person. 3. No proxy in medical counselling
@user-gb5mu4ei7q
@user-gb5mu4ei7q 4 күн бұрын
Neet ஐ state board syllabus ல யே நடத்தலாமே.
@ChennaiDon-m9l
@ChennaiDon-m9l 4 күн бұрын
2:35 like you are doing it for BJP and Putin 😂😂😂😂
@sandy0129
@sandy0129 4 күн бұрын
​@@ChennaiDon-m9lne pakisthan peeya nakkura pola.😅😅
@anilkumaranil5273
@anilkumaranil5273 3 күн бұрын
புது வீடு கடலோரத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இருப்பதை அறிந்த Dmk பெருசாக வேலை பார்ப்பது அதன் பின் வளைவு
@ravichandran4483
@ravichandran4483 4 күн бұрын
விஜய் பெரும் கல்வியாளர் அல்லது அறிவார்ந்த சிந்தனை உடையவர் என்பதற்கோ இது வரை எந்த அடையாளமும் இல்லை சினிமாவில் நடித்ததின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் அல்லது பிரபலமானவர் எனவே அவரின் கருத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
@gunasekaran4130
@gunasekaran4130 4 күн бұрын
மக்கள் மடையர்களாக இருக்கும் வரை விபச்சார ஊடகங்கள் அதிகமாக இருக்கும்
@duraidurai323
@duraidurai323 4 күн бұрын
மத்திய அரசை எதிர்த்து பேசினால் தமிழகத்தில் வாக்கு கிடைக்கும் என்பதை சரியாக புரிந்துள்ளார்.
@vvviiikkkv258
@vvviiikkkv258 4 күн бұрын
ஆமாங்க.
@mask2705
@mask2705 4 күн бұрын
@duraidurai323 மத்திய அரசை அல்ல துரை, அயோக்கிய அரசை எதிர்த்து பேசினால்... என்று சொல்லுங்க.
@1006prem
@1006prem 4 күн бұрын
​@@mask2705குடிகார தாயோலி
@srirajakumarang5819
@srirajakumarang5819 4 күн бұрын
Central is no problem. Dmk real problem
@Rash4822
@Rash4822 4 күн бұрын
Sari nee sollu parpom india la evan nallathi seiyaraan? Nee taa sariyana aambalai ache nee sollu ippe​@@mask2705
@shyamalanagarajan2069
@shyamalanagarajan2069 4 күн бұрын
ஒரே நாடு ஒரே கல்வி இன்று இந்திவிற்கு தேவை. இன்று இந்தியாவில் எத்தனை கல்வி முறை உள்ளது ( LKG முதல் +2வரை) ஆனால் கடைசியாக எந்த உயர்கல்வி படிக்க வேண்டுமானாலும் ஒரே நுழைவு தேர்வு (Neet, JEE and etc.,) அதனால் தான் ஒரே நாடு ஒரே கல்வி (ஏழை பணக்காரன் என்ற வேற்றுமை இன்றி). அந்த அந்த மாநில மொழிகள் மட்டும் அவர் படிக்க வேண்டும். இப்படி மாற்றம் வேண்டும். என் மகன் 1std metric school படிக்கும்போது தமிழ் நாட்டில் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. அதில் எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் CBSE schoolலில் படிக்க வைக்க வசதி இல்லை அது எனக்கு என்றும் வருத்தம்.
@palanisamyps7093
@palanisamyps7093 4 күн бұрын
ஏன்டா படிக்க வைக்கிற கொண்டு போய் கொண்டு போய் ஓட்டல் கடையில் எச் செயலை எடுக்க போடு அப்பொழுது தான் தெரியும்
@OmanTamilSeithiThuligall
@OmanTamilSeithiThuligall 4 күн бұрын
Poruppatra pechu​@@palanisamyps7093
@speak_truth
@speak_truth 4 күн бұрын
சமச்சீர் கல்வி - வருத்தமா ? டேய் நீ எல்லாம் படித்து ஒன்றும் கிழிக்க போவதில்லை. உன் கருத்தை பார்த்தாலே தெரிகிறது. நீ எப்படிப்பட்டவன் என்று. எனக்கென்னவோ உன்னை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது. நல்ல மனநல மருத்துவரை அணுகவும்.
@rathinamrathinam6919
@rathinamrathinam6919 4 күн бұрын
ஒரே நாடு ஒரே கல்வி போன்ற எல்லா மத்திய அரசுத் திட்டங்களும் ஏற்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அனைத்து மாநிலங்களும் சீரான வளர்ச்சி பெரும். தமிழக அரசியல்வாதிகள் தங்களின் சுயநல அரசியலுக்காக மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் எதிர்ப்பது தமிழகத்திற்கு நல்லது அல்ல.
@palanisamyps7093
@palanisamyps7093 4 күн бұрын
@@rathinamrathinam6919 ஏதோ ஒரு கூட்டத்தை கிளப்பிக் கொண்டு இருந்தால் தான் நாம் இருப்பது தெரியும் என்று அனைத்து மாநில கட்சிகளும் கூத்து மீனுக்கு தூண்டில் கிடைக்கும் பொழுது உணவு போல் ஏமாறுவது தான் உலக மக்களின்
@SportsDevilX
@SportsDevilX 4 күн бұрын
முதலீடு போடு இருக்கார், ஆடு மந்தை மக்கள் ஓட்டு போடும்.. இது ஒரு மக்கள் ஆட்டு கூட்டம்
@navane1018
@navane1018 4 күн бұрын
நான் டிவி பார்க்கிரத‌ விட்டு 4 வருசம் ஆச்சி மேன்... ஒன்லி யூடியூப் செய்தி 🎉
@maniraj6183
@maniraj6183 4 күн бұрын
செய்தி சேனல்களுக்கு மற்றும் விளம்பரங்களுக்கு மற்றும் நெடுந்தொடர்களுக்கு தடை விதிக்க வேண்டும், இல்லையென்றால் ஒழுங்கா ஆணையம் நிர்ணயிக்க வேண்டும்.
@SureshKumar-qx1xr
@SureshKumar-qx1xr 4 күн бұрын
அரிதாரம் பூசும் நடிகன் நிசத்திலும் நடிக்கிறான் அவ்வளவுதான். ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள் அவ்வளவுதான்
@SaravananA-bq4ew
@SaravananA-bq4ew 4 күн бұрын
விபச்சார ஊடகங்கள் இருக்கத்தான் செய்கிறது தமிழ்நாட்டில் என்ன செய்வது
@balanabalana7641
@balanabalana7641 4 күн бұрын
வளைந்து கொடுத்தால்தான் வாழ முடியும் என தெளிவாக புரிய வைக்க பட்டுள்ளது
@vetharajunarayanasamy6280
@vetharajunarayanasamy6280 4 күн бұрын
TR ன் லட்சிய திமுக மாதிரி, ஆண்டவரின் நீதி மய்யம் மாதிரி, சரத் குமாரின் கட்சி மாதிரி இன்னும் கொஞ்ச நாளுல அடமானம் வச்சாலும் வச்சிடுவாரு. ரெண்டு டீமா வாங்கய்யா, அதான் நல்லாருக்கும். திமுக + ஆதரவு கட்சிகள் vs பாஜக + ஆதரவு கட்சிகள் னு ரெண்டே டீம். நல்லாருக்கும்.
@lakshmiramesh1306
@lakshmiramesh1306 4 күн бұрын
நீட் இருந்தால் தான் அறிவு உள்ளவன் மருத்துவம் பார்க்க முடியும்.மருத்துவம் என்பது அறிவு சார்ந்தது.சாதி மதம் சார்ந்தது அல்ல... ஏழை பணக்காரன் சார்ந்தது அல்ல... மாநிலம் சார்ந்தது அல்ல... நீட் தேர்வு சரிசெய்ய வேண்டும்.ஆனால் நீட் இருந்தால் மட்டுமே பணக்காரன் ஏழை யார்க இருந்தாலும் அறிவு உள்ளவன் மருத்துவம் படிக்க முடியும்.அரசியல் ஆதாயத்துக்காக என்ன‌ வேண்டும் என்றாலும் பேசலாம் என்று நினைக்க வேண்டாம்.
@speak_truth
@speak_truth 4 күн бұрын
Neet scam agreed by Union. So it should be banned. It's more like money based than skills
@lakshmiramesh1306
@lakshmiramesh1306 4 күн бұрын
இல்லை, நீட் தேர்வு அவசியம்... ஆனால் அதில் உள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.நீட் இல்லை என்றால் தான் ஏழைகள் மருத்துவம் படிக்க முடியாது.
@sashmithun
@sashmithun 4 күн бұрын
Neet padikave panam venum da venna, atha vendam nu sollala, studies ah state level veinga Appo than antha antha state la padikura pasangalukku usefull nu.. Itha puriyama yenda olarringa.. Avlo yogiyam na yen neet exam cancel aachi?, copy, question paper leak, aala maathi yeluthurathu? Because It's a huge business.. Olunga vechi yen da prechana vara pothu🤦🏻‍♂️
@aravindtr2250
@aravindtr2250 4 күн бұрын
Useless Vijay
@JILLAAVI
@JILLAAVI 4 күн бұрын
Wasteless aravind 😅🫢🤣🤣🤣
@toystoys8534
@toystoys8534 4 күн бұрын
​@@JILLAAVI நீங்க யாரு ?? வில்லேஜ் விஞ்ஞானியா ?😂😂
@krishachrisha
@krishachrisha 4 күн бұрын
@@JILLAAVI Y
@jayreactions2558
@jayreactions2558 4 күн бұрын
Vijay is kodisvaran... but you ? 😂
@sashmithun
@sashmithun 4 күн бұрын
Soltaan aravekadu IAS🤣
@besthollywoodmoviescenes9789
@besthollywoodmoviescenes9789 4 күн бұрын
இங்கு பணம் வாங்கி ஓட்டு போடும் வரை ஏதும் மாற்றம் வராது விக்கி சாகே, அனைத்து கட்சியை கட்ச்சிகளும் நீட் அரசியல் தான் செய்து கொண்டு இருக்கின்றன.உங்களை போல் உண்மையான தகவல்களைச் செல்லி அரசியல் செய்ய இங்கு எவனுக்கு துப்பு இல்லை. இது தான் உண்மை, இதன் எனது கருத்து.👍🙏
@anusreeesakkimuthu173
@anusreeesakkimuthu173 4 күн бұрын
தற்குறி விஜய்
@TheVasanth24
@TheVasanth24 4 күн бұрын
Sir periya genius oh
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 4 күн бұрын
​@@TheVasanth24 dai vasanth un Amma en veetu guard dog. Vara sollu antha dog ah
@sandy0129
@sandy0129 4 күн бұрын
​@@TheVasanth24ne peria scientist ah da
@TheVasanth24
@TheVasanth24 4 күн бұрын
@@sandy0129 ama da
@pattabiraman54
@pattabiraman54 4 күн бұрын
விஜய் கட்சி கடைசியாக பத்துடன் ஒன்று பதினென்று அவ்வளவு தான். கமல்ஹாசன் கட்சி ஒன்றும் இல்லை.
@vgkothandapani326
@vgkothandapani326 4 күн бұрын
Vijay should change his behaviour and attitude to support NEET
@mask2705
@mask2705 4 күн бұрын
@vgkothandapani326 அப்டியா சார், சொறிங்க சார், போடாங்...
@jaya5339
@jaya5339 4 күн бұрын
லயோலா விஸ்காம் டிஸ்கண்டினிவ் பண்ணவன் கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும் 😂😂
@sathyamoorthy2326
@sathyamoorthy2326 4 күн бұрын
He won't change
@speak_truth
@speak_truth 4 күн бұрын
His behaviour and attitude is on point. Neet scam - agreed by Union So his anger is valid
@vgkothandapani326
@vgkothandapani326 4 күн бұрын
@@speak_truth politicians, social media and printing press only creating and confusing students and parents . students and parents are all for neet Only politicians make the students who get death by suicide as heroes of history and make their family glorious by compensation with lacks OF taxpayer money.. even jawan and other security personnel who die are not given due importance with out any compensation..by such action politicians encourage such negative reactions in student community and make their parents elated,
@Jeogroups
@Jeogroups 4 күн бұрын
சில கட்சிகள் இல்லை திமுக தான் 😂திமுகவை எதிர்த்து எந்த கொம்பனாலும் எதிர்த்து பேச முடியாது 😂
@jaya5339
@jaya5339 4 күн бұрын
அப்போது "நீட்" இல்லாத தால தான் பல முட்டாள் டாக்டர்கள் இன்னும் உள்ளனர்
@hman384
@hman384 4 күн бұрын
True
@vedhanathant4286
@vedhanathant4286 4 күн бұрын
True
@jothis1051
@jothis1051 4 күн бұрын
Very true
@sethu6317
@sethu6317 4 күн бұрын
RSB பாஷையில் சொன்னால் நாய் கூட நீட் எக்ஸாம் எழுதி டாக்டர் ஆகலாம்.😂
@selvamr1032
@selvamr1032 4 күн бұрын
DMK B TEAM - TVK
@YuvaRaj-zp9xi
@YuvaRaj-zp9xi 4 күн бұрын
திமுகாவில் மிரட்டாலல் விஜய் அவர்கள் அப்படி பேசி உள்ளர் உள் விவகாரம் பொதுமக்களுக்கும் மீடியவும் ஏப்படி தெறியும்
@ruben_offl
@ruben_offl 4 күн бұрын
இவரு பெரிய Inteligent 😂😂😂, Joker
@torque2thrill
@torque2thrill 4 күн бұрын
​@@ruben_offlVera enna irruka pogudhu da pavadai pun🎉
@ruben_offl
@ruben_offl 4 күн бұрын
@@torque2thrill enta o amma pavada potama vera edhu use panrangala, 🐶
@ruben_offl
@ruben_offl 4 күн бұрын
@@torque2thrill amma kita kelu pavadaina ennanu 🤣🤣
@rajasekarsekar1856
@rajasekarsekar1856 4 күн бұрын
​@@ruben_offl😂😂😂
@rajendranm8886
@rajendranm8886 4 күн бұрын
கல்வி சுகாதாரம் இரண்டும் மாநில பட்டியலில் மாற்றினால் ஊழல் மட்டுமே அதிகமாக இருக்கும், மக்களுக்கு பயனே இருக்காது உறுதியாக
@vandhiyathevar
@vandhiyathevar 4 күн бұрын
It was congress which took education out of State list and put it in concurrent list during emergency... And DMK is the one which demands to change it back to state list... So Why didnt DMK take any steps to bring back the education to state list during Congress DMK (UPA govt) which ruled India between 2004 - 14... aakapoorvama power irundhapo nadavadikai edukama.. Indha matter vechu arasiyal mattume panradhu yemtruthanam dhan
@kamalnath8493
@kamalnath8493 4 күн бұрын
Vicky you said everything very nicely. Thanks a lot... Super Speech Vicky...
@vandhiyathevar
@vandhiyathevar 4 күн бұрын
புதிதாக தோன்றும் கட்சிகளும் திமுகவின் ஊது குழலாகவே அவர்களின் ஒப்பீனியனை பிரதிபலித்தால்.. பிறகு எதற்கு தனி கட்சி 🤔 விஜய் தனிச்சையாக செயல்படுவது நல்லது...Maridhas Video la he has said that DMK threatened to Demolish Vijay's neelankarai house.. To escape from that only he spoke this way reflecting DMK and its allies thoughts...
@vvviiikkkv258
@vvviiikkkv258 4 күн бұрын
திமுகவை எதிர்த்தால் சாலை அமைக்கிறேன் என்று சொத்தையெல்லாம் இடிப்பார்களே😂😂😂
@sureshvenkataraman1315
@sureshvenkataraman1315 4 күн бұрын
Absolutely true bro
@dhanasekarlakshmanan4595
@dhanasekarlakshmanan4595 4 күн бұрын
Today's TN Media is very bad. All working in favour of DMK government.
@gifilible01
@gifilible01 4 күн бұрын
"Red giant productions" presents "Vijay speach"
@KevinEdgard
@KevinEdgard 4 күн бұрын
kadharal by you
@irose4066
@irose4066 4 күн бұрын
@@KevinEdgardok paavadai
@sashmithun
@sashmithun 4 күн бұрын
Vijay speach about RIP DMK🤣
@ChennaiDon-m9l
@ChennaiDon-m9l 4 күн бұрын
2:35 like you are doing it for BJP and Putin 😂😂😂😂
@shyamalanagarajan2069
@shyamalanagarajan2069 4 күн бұрын
நடிகர்களை நம்பி ஓட்டு போட்டால் இன்றைய உக்ரைன் நிலை தான் நாளைக்கு நமக்கும். தன் படம் நல்ல படியாக வெளிவர வேண்டும் என்பதற்காக இன்று தன் நிலையை மாற்றுபவன் நாளை தன் சுயலாபத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். மக்கள் சிந்திக்க வேண்டும்.
@herbie898
@herbie898 4 күн бұрын
Appudia yokinga Ellam suranditanga appalam Vaya mooditu irrundutu ippa vanthu muttu kudukuringa
@The_BJP
@The_BJP 4 күн бұрын
Sir Vijay varatum pogatum ethuku thevaillama ondriya arasu , neet ipdi pesi voters ku mathila thavra thaga algalai sollanum ....yaro thappa vijaya influence panraga ....athu unmai but neet neet oru bayatha create panna venam ellarum.maritaga .....neet vida nalla course iruku ellarum doctor tha padikanum nu ila
@hman384
@hman384 4 күн бұрын
True, 100%
@ChennaiDon-m9l
@ChennaiDon-m9l 4 күн бұрын
2:35 like you are doing it for BJP and Putin 😂😂😂😂
@rajasekarsekar1856
@rajasekarsekar1856 4 күн бұрын
இதற்கு பருத்தி மூட்டை குடோன் நிலையை இருந்திருக்கலாமே
@tamilselvan9031
@tamilselvan9031 4 күн бұрын
Iam Vijay Anna Fan❤But Politics is Annamalai (Modii)) fan
@hman384
@hman384 4 күн бұрын
Perfect
@shyam9416
@shyam9416 4 күн бұрын
Me too
@vaishnaviarvind4089
@vaishnaviarvind4089 4 күн бұрын
Me too.... super
@vedhanathant4286
@vedhanathant4286 4 күн бұрын
Me too
@a.sudalaimani3449
@a.sudalaimani3449 4 күн бұрын
Me too
@AAAA-kj4cg
@AAAA-kj4cg 4 күн бұрын
We support vijay. We dont want bjp.
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 4 күн бұрын
எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்
@nandhinivenkateswaran5318
@nandhinivenkateswaran5318 4 күн бұрын
I feel NEET should be there . Instead of banning NEET, Tamilnadu education system should be improved in such a way that students can perform well in the exam and in addition to this central government should also enable opportunity for regional language opting scheme for writing exams for tamil medium or regional language people atleast at all part of south india.
@saravananm6565
@saravananm6565 4 күн бұрын
பத்தோட 11-வது வெங்காயம் இதுவும்
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 4 күн бұрын
Don't trust actor's.....simply because they are acting 😂😂😂😂😂
@hman384
@hman384 4 күн бұрын
You nail it. True
@jayreactions2558
@jayreactions2558 4 күн бұрын
Only believe karunanidhi family.. 40/40 😂😂😂
@sumitaangel5422
@sumitaangel5422 4 күн бұрын
True
@ChennaiDon-m9l
@ChennaiDon-m9l 4 күн бұрын
2:35 like you are doing it for BJP and Putin 😂😂😂😂
@user-bg6tf9pv2r
@user-bg6tf9pv2r 4 күн бұрын
I heard that DMK was planning to demolish Vijay's house, because of this he had spoke against neet, is it true? We know dmk demolished vijaykanth property during their tenure
@greatbath9102
@greatbath9102 4 күн бұрын
True
@mahendhraa8913
@mahendhraa8913 4 күн бұрын
True
@sashmithun
@sashmithun 4 күн бұрын
Idicha kalavaram, it became Huge +ve For vijay..
@PraveenKumar-ft2kr
@PraveenKumar-ft2kr 4 күн бұрын
DMK new oopi Vijay anna.. MNM 2.0 loading 😂😂😂
@SivapathySi-gm5dt
@SivapathySi-gm5dt 4 күн бұрын
ஊடகங்களில் புதிதாக சுயநலம் இல்லாது வரவேண்டும்
@n.tamilmani8001
@n.tamilmani8001 4 күн бұрын
கேரளாவில் நீட் தேர்வுக்கு ஆதரவு இருக்கிறது அதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி
@yuvaraj_status
@yuvaraj_status 4 күн бұрын
Final hope Annamalai anna 🔥🧡
@mariappanvimal7265
@mariappanvimal7265 4 күн бұрын
ஒரு தேநீர் குடிக்க நாம் வடிகட்டி பயன்படுத்துகிறோம் ... அப்போ ஓரு அறிவு சார்ந்த ஓரு மாணவனை கண்டுபிடிக்க நீட் அவசியம்....
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 4 күн бұрын
We don't support Vijay because he became Tasmac Ganja DMK Regime kai kulli 😡😡😡😡😡😡
@User8542w
@User8542w 4 күн бұрын
@parthibanpakresamy seringa neengalum adhe Kai kooli dhaannu marandhudaadheenga
@vedhanathant4286
@vedhanathant4286 4 күн бұрын
True
@karthikeyant7059
@karthikeyant7059 4 күн бұрын
எல்லா தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்கி அனைவருக்கும் ஒரே கல்வி வழங்கலாமே.
@RlpMagesh
@RlpMagesh 4 күн бұрын
வருங்கால முதல்வர் விக்கி வாழ்க
@abisaravana526
@abisaravana526 4 күн бұрын
மிக அருமையாகவும் மிகத் தெளிவாகவும் இருந்தது நன்றி விக்கி
@AnnamalaiFans
@AnnamalaiFans 4 күн бұрын
We need Neet for poor students ❤
@siva-vy2uh
@siva-vy2uh 4 күн бұрын
NEET கோச்சிங் exam இலவசமாக நடத்த வேண்டும். இதற்கான செலவீனங்களை மத்திய அரசு ஏற்க வேண்டும். அனைத்து மாவட்டகளிலும் மத்திய அரசு NEET பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்த வேண்டும் 🔥🔥🔥நாம் தமிழர் கட்சி.. 🙏
@Ramsaran268
@Ramsaran268 4 күн бұрын
Yess
@gladsonj2333
@gladsonj2333 4 күн бұрын
Tamil Nadu people will reject DMK by 2070
@TheVasanth24
@TheVasanth24 4 күн бұрын
apo kuda bjp varathu
@pappuji7221
@pappuji7221 4 күн бұрын
கமலுடன் போட்டி போட போகும் " விஜி அக்கா " அறிவாலய கக்கூஸ் கழுவுவதற்கு 😮
@shankarmurukan1965
@shankarmurukan1965 4 күн бұрын
இப்ப இருக்கும் கால கட்டத்தில் வீட்டில் கூட நல்லதை சொல்ல அனுமதி இல்லை நீங்கள் சொல்லும் கருத்துக்கள் பாராட்ட வேண்டிய முக்கியமான ஒன்றாக கருதுகிறேன்❤
@raviwin100
@raviwin100 3 күн бұрын
அண்ணா நீங்கள் கூறியது எல்லாம் உண்மை ,
@vgkothandapani326
@vgkothandapani326 4 күн бұрын
Why he is opposing neet exam NEET should be continued and continued for ever 🌹
@AlaganaUlagam
@AlaganaUlagam 4 күн бұрын
Yes but with state syllabus
@vaishnaviarvind4089
@vaishnaviarvind4089 4 күн бұрын
Because he has too much of money thru films and doesn't know the Importance of education
@rajkumarpalsamy4871
@rajkumarpalsamy4871 4 күн бұрын
vijay spoiled the student's life. Dear students Don't follow any film stars.
@Nothingtosaypplbmr
@Nothingtosaypplbmr 4 күн бұрын
Correct
@kanyasharaji1964
@kanyasharaji1964 3 күн бұрын
உங்கள் நேர்மைக்கு தலைவணங்குகிறேன்
@SivapathySi-gm5dt
@SivapathySi-gm5dt 4 күн бұрын
தமிழ் நாட்டின் உருமை சம்பத்தை பேசினது உண்மையில் நம்பமுடியவில்லை. அரசியல் வேகம்🔥🔥🔥🔥🔥👍
@OmanTamilSeithiThuligall
@OmanTamilSeithiThuligall 4 күн бұрын
Whatever the politics may be. What I have observed is, if we want our kids to crack NEET or JEE, we have to train our kids with some special coaching from grade 9 onwards. Which is toooo costly.
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 4 күн бұрын
விஜய் திமுக B டீம்ல ஜாயின் பண்ணிட்டார். அடுத்த கமலஹாசன்.
@purushchennai5253
@purushchennai5253 4 күн бұрын
Very true vicky continue your social awareness 👏
@Prashanth-3492
@Prashanth-3492 4 күн бұрын
Neet mari engineering ku exam vechirundha neraya per escape airupanga 😂
@jagansivan9160
@jagansivan9160 4 күн бұрын
அடுத்த கமல் இவர்தான்.
@cassiindu88
@cassiindu88 4 күн бұрын
This speech about "what we need and what we desire". Mind glowing. very balanced speech.
@sriramkumarbaskaran2582
@sriramkumarbaskaran2582 4 күн бұрын
I completely stopped listening mainstream media. You and some other youtube channels are my only source of social news. And this is my stand. 😊
@user-oq3rn4we8v
@user-oq3rn4we8v 4 күн бұрын
விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை
@srinivasansivakumar2424
@srinivasansivakumar2424 4 күн бұрын
வணக்கம் 🙏 விக்கி
@saranyamethavi
@saranyamethavi 4 күн бұрын
In Recent times, i feel you are one of those youtube channel who provide true and reliable info to public.
@vijayakumarp3521
@vijayakumarp3521 4 күн бұрын
விஜய் படம் வரப்போகுது அல்லவா தியேட்டர் நிறைய கிடைக்க வேண்டும் என்பதற்காக திமுகவுக்கு சோம்பு தூங்குறாரு 🤮
@harini3112
@harini3112 4 күн бұрын
விஜய், கமல்ஹாசனை போல கூடிய விரைவில் கட்சியை திமுகவுடன் இணைத்துக்கொள்வான் ... திமுக 'B" டீம் தான் விஜய் ...
@logaprabhu3859
@logaprabhu3859 4 күн бұрын
விஜய் அரசியல் பேச வைக்கப்பட்டார்.இது தான் நிஜம்.(நிர்பந்தம் காரணமாக)
@baranikumar2101
@baranikumar2101 4 күн бұрын
சில ஆங்கில வார்த்தையை தவிர்க்கவேண்டும் உதாரணம்:debate - விவாதம்
@muralikrishnan6565
@muralikrishnan6565 4 күн бұрын
என்ன விக்கி ராகுல் காந்தி செய்த சம்பவத்தை பற்றி வாயைத் திறக்க மாட்டேங்குற😂
@kobimahendram3124
@kobimahendram3124 4 күн бұрын
😂😂😂
@Ram-wd4no
@Ram-wd4no 4 күн бұрын
அவன் என்ன சம்பவம் செஞ்சான்...காமெடியா பேசுனான்...அடுத்த நாள் அவன பொளந்தாங்களே😂😂😂
@TheVasanth24
@TheVasanth24 4 күн бұрын
@@Ram-wd4no First avaru end pesanaru nu sollu
@sanoldsilvester3407
@sanoldsilvester3407 3 күн бұрын
eppady thurappan bjp mama boy
@Ram-wd4no
@Ram-wd4no 3 күн бұрын
@@TheVasanth24 காமெடியா பேசுனாண்டா.பு....முதல்ல அரசியலமைப்பு சட்டம் எத்தனப்பக்கம் இருக்குனு தெரியுமானு கேட்டு அசிங்கப்படுத்திட்டானுங்க அவன...ஏண்டா emergency period முதல்ல கொண்டுவந்ததே காங்கிரஸ்த்தான் அப்படினு சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்க...நீ எல்லாம் இந்திய ஜனநாயகப்படுகொலைனு பேசாத கதறவிட்டானுங்க...அதவிட முக்கியம் மதுவிலக்கப்பத்தி சொன்ன மாமாவளவனுக்கு முதல்ல தமிழ் நாட்டுல கள்ளச்சாரயத்தப்பத்தி பேசிட்டு மதுவிலக்கபேசுடானு கதறவிட்டாங்க...🤣🥱
@arima_gokkul
@arima_gokkul 4 күн бұрын
Good speech Vicky,
@Monisha_saravanan
@Monisha_saravanan 4 күн бұрын
விஜய் DMK பக்கம் சென்றால் ஓர் நாயும் மதிக்காது. அதே விஜய் சீமானுடன் சென்றால் அது Success அறிஞர்அண்ணா விற்கு MGR போல.
@Commentkanniyappan
@Commentkanniyappan 4 күн бұрын
ஒன்றிய அரசு என்ற வார்த்தை என்னை காயப்படுத்தியது😢
@leothaasaninpayanangal7953
@leothaasaninpayanangal7953 4 күн бұрын
நான் ஒரு தீவிர விஜய் ரசிகன்.. தவெக வின் முக்கிய உறுப்பினர்.. ஆனால் ஒன்றிய அரசு மற்றும் நீட் பற்றிய கருத்துக்கள் ஏற்க முடியவில்லை
@Commentkanniyappan
@Commentkanniyappan 3 күн бұрын
@@leothaasaninpayanangal7953 yes same feeling bro..
@fullscreenstatus2848
@fullscreenstatus2848 4 күн бұрын
மத்திய பட்டியலில் இல்லை.... பொது பட்டியலில் உள்ளது
@sathishkumar-jy9vh
@sathishkumar-jy9vh 4 күн бұрын
Kallakurichi pathi pesum pothu bjp la ulla ellarum happya irruthichi but ipo neet pesuna eriyutha.
@indiacultural9965
@indiacultural9965 4 күн бұрын
திமுக வரிசையில் ரஜினி, கமல், சரத்குமார் அந்த வரிசையில் அடுத்து விஜய்
@user-uk2gk6gl4j
@user-uk2gk6gl4j 4 күн бұрын
நீங்கள் விரும்பிய மீடியாக்களின் வெளிப்படைத்தன்மை உண்மையாக இருந்துவிட்டால் எப்பொழுதோ நாட்டில் நல்ல அரசியல்வாதிகளும் நல்ல அதிகாரிகளும் இருந்திருப்பார்கள் நாடு எப்பொழுதோ வல்லரசாகி இருக்கும்
@alagurajan1787
@alagurajan1787 4 күн бұрын
Sir! Neet enna iniki ah vandhuchu !!! evaruku ipothan kannu theriyatha
@dineshkunar661
@dineshkunar661 4 күн бұрын
I do think he,s speak correctly about politics
@itsmevikki2907
@itsmevikki2907 4 күн бұрын
தனது வீட்டை இடிக்காமல் பாதுகாப்பு க DMK வில் சரணடைந்தார் விஜய் 😶
@lrajraj79
@lrajraj79 4 күн бұрын
நீட் தேர்வில் இறந்தவர்கள் வெறும் இரண்டு பேர்கள், அவர்களைப் பற்றி வாய்கிழிய பேசிய இவர்கள் ஆனால் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் அவர்களைப் பற்றி யாரும் பேச மாட்டன்கிறார்கள், கள்ளச்சாராயம் குடித்து இறந்த பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் எத்தனை பேர் அவர்களின் கல்வி பின்பு பாதிக்கப்படும் அவர்களின் டாக்டராக வேண்டிய கனவு எத்தனை பேரின் பிள்ளைகளுக்கு பாதிக்கப்படும் என்பதைப் பற்றி யாரும் யோசிக்கவில்லை ,
@Thedarkyt007
@Thedarkyt007 4 күн бұрын
Nice topic anna💥
@easycraftswonderboy6788
@easycraftswonderboy6788 4 күн бұрын
Actor viyay's nxt few sun pictures so Vijay against DMK " vaippuillai rasa vaippuillai"
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 22 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН