No video

விஜயகாந்த் அரசியலில் கடந்து வந்த பாதை - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 146,438

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
விஜயகாந்த் அரசியலில் கடந்து வந்த பாதை - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#vijayakanth #aadhantamil #Vijayakanth
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 153
@balakrishnand9166
@balakrishnand9166 8 ай бұрын
நடிகர் கேப்டன் விஜயகாந்த் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா😢
@kasiviswathanchettiar1227
@kasiviswathanchettiar1227 8 ай бұрын
ரமணா கேப்டன் விஜயகாந்த் இழப்பு மறக்க முடியாத ஒன்று. அருமையான மனிதர் ❤
@Us30___fx
@Us30___fx 8 ай бұрын
காரைக்குடி 50000 மக்களின் வீடுகளை அளிக்கும் அறநிலையத்துறை
@MoorthiKarthika-gp4kp
@MoorthiKarthika-gp4kp 8 ай бұрын
சிறந்த மனிதர் கேப்டன் அவர்கள் அவர் புகழ் என்றெ ன்றும் நிலைக்கும் ❤❤❤🙏🙏🙏🙏
@sampathgopal6802
@sampathgopal6802 8 ай бұрын
வணக்கம் தமிழா தமிழா பாண்டியன் ஐயா அவர்களே
@thirumozhimozhi8701
@thirumozhimozhi8701 8 ай бұрын
உண்மையான எதிர்கட்சி தலைவராக செயல்பட்ட சிங்கம் என் அண்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்
@TRP-ATPS
@TRP-ATPS 8 ай бұрын
அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி ஓம் நமசிவாய
@ayyappanramu7636
@ayyappanramu7636 8 ай бұрын
தமிழ்நாடு தங்கம் விஜயகாந்த்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 8 ай бұрын
விடைபெற்றாரோ விஜயகாந்த்?😢 விடிந்ததும் நொறுங்கிப்போக!💔 காலமாகிவிட்டாரோ கேப்டன்?😢 காலத்திற்கும் புகழுடலெய்திட! பலருடைய பசியாற்றியவர்! பற்றினார் இறைவனடியை! கர்ணனையே மிஞ்சியவர்க்கு கண்ணீர்கள் அஞ்சலியாகும்! 😢😢😢🙏🙏🙏
@user-lj3ol6re5l
@user-lj3ol6re5l 8 ай бұрын
❤❤❤❤
@MoorthiKarthika-gp4kp
@MoorthiKarthika-gp4kp 8 ай бұрын
Rip கேப்டன் 🙏🙏🙏🙏🤣🤣😂🙏🙏🙏🙏
@velvel1918
@velvel1918 8 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் ❤❤❤
@ganeshganesan8277
@ganeshganesan8277 8 ай бұрын
Vijay khan is the grate leader off tamil nadu
@nithyakumarnithya171
@nithyakumarnithya171 8 ай бұрын
வாழும் பெரியார் தமிழா தமிழா பாண்டியன் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்கவே
@solaisamysolaisamy2190
@solaisamysolaisamy2190 8 ай бұрын
Super. Vijayakanth. Ledar
@lakshminarayanan-tb4jn
@lakshminarayanan-tb4jn 8 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்... கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு😢😢
@jayavelvel8012
@jayavelvel8012 8 ай бұрын
மனிதநேய மிக்க நல்ல மனிதரை நாம் இழந்துவிட்டோம் 😅😅😅😂😂😂
@saravanakumartrichy5691
@saravanakumartrichy5691 8 ай бұрын
திரும்பி வாங்க ஆம்பள சிங்கமே ... தேடினாலும் காணக்கிடைக்காத சொக்க தங்கமே ... Captain விஜய்காந்த் 💐💐💐
@r.babunaveenr.babunaveen3810
@r.babunaveenr.babunaveen3810 8 ай бұрын
👍🔥🔥🔥மாதேஷ்🔥🔥🔥👍 👍🙏 🔥🔥🔥பாண்டியன் ஐயா🔥🔥🔥👍🙏
@sathishyoutubechannel9165
@sathishyoutubechannel9165 8 ай бұрын
மக்கள் விரும்பும் எழுச்சி நாயகன் தலைவன் கேப்டன் விஜயகாந்த் 💯rest in peace
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl 8 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திமுக அதிமுகவுக்கு மாற்றாக அரசியல் செய்தவர் துணிச்சல் காரர் மனதில் பட்டதை அப்படியே பேசகூடியவர் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் முதலில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் இரண்டாவது புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் இனி எவரும் இந்த உலகில் இல்லை இனி வரபோவதும் இல்லை 🙏🙏😭😭😭😭😭❤❤
@nataraj9442
@nataraj9442 8 ай бұрын
"ஒரு மூணூ முடிச்சாலே முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி"
@thangamanipugalenthi9455
@thangamanipugalenthi9455 7 ай бұрын
Best,aptha,leetar❤
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 8 ай бұрын
விஜயகாந்த் நிதர்சன வாழ்வில் வள்ளலாக திகழ்ந்து அரசியலிலும் நன்றாக வாழ்ந்திருக்க வேண்டிய மாமனிதன் விஜயகாந்த் அதை அனுபவிக்க முடியாமல் இறந்து போய்விட்டார். இது தான் கால கொடுமையானது.
@sundaramoorthyp2037
@sundaramoorthyp2037 8 ай бұрын
Í to
@Thiyagarasa.om.vanaja
@Thiyagarasa.om.vanaja 8 ай бұрын
Thiyagarasa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vanaja ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉thanks ♥️ ❤❤❤❤❤❤❤❤
@saressaraswathi8950
@saressaraswathi8950 8 ай бұрын
😅
@ayyappanramu7636
@ayyappanramu7636 8 ай бұрын
எங்கள் சொக்க தங்கம் விஜயகாந்த்❤❤❤
@lakashmilakashmi342
@lakashmilakashmi342 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@madhun4367
@madhun4367 8 ай бұрын
Miss u captain...
@venkateshe8377
@venkateshe8377 8 ай бұрын
Villupuram cuddalore district la captain ku 15 perc vote irundhudu
@ravikumara8803
@ravikumara8803 8 ай бұрын
Yes most of votes of SC Muslims and telugu communities
@palanianandam
@palanianandam 3 ай бұрын
100 % unmai......
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 8 ай бұрын
34:50 அல்டிமேட்
@Thiyagarasa.om.vanaja
@Thiyagarasa.om.vanaja 8 ай бұрын
Thiyagarasa vanaja sri Lanka ❤️ 🇱🇰 thanks ♥️ ❤❤❤❤ok 👍 👌
@prakashpugazh1467
@prakashpugazh1467 8 ай бұрын
Entha sisstem thalaivar Mandaya pota therium 😂😂
@kvrr6283
@kvrr6283 8 ай бұрын
மக்கள் நேசித்த ஒரு தலைவர், மக்களை நேசித்த தலைவரும் கூட...அவரை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும்
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 8 ай бұрын
😂😂😂😂
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 8 ай бұрын
எந்த மக்கள் தெலுங்க நாயுடு மக்களா?
@balakrishnananand6729
@balakrishnananand6729 8 ай бұрын
Vijay Kant is Maasss
@Thiyagarasa.om.vanaja
@Thiyagarasa.om.vanaja 8 ай бұрын
👍 👌 vanaja ❤❤❤❤❤❤❤❤ok❤❤❤vanaja thankyou 🙏 ❤❤❤❤
@sashikumar5402
@sashikumar5402 8 ай бұрын
2006 - 2011 ல் கலைஞர் ஆட்சி.விஜயகந்த் ஒருவர் மட்டும்தான் M.L.A.
@kumarasivana
@kumarasivana 8 ай бұрын
நாம்தமிழர் கட்சி வாழ்க வாழ்க
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 8 ай бұрын
🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴
@muthukumarn660
@muthukumarn660 8 ай бұрын
சாமானா ?
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 8 ай бұрын
@@muthukumarn660 சீம பன்னி சீமான் என்று சொல்லு
@velvel1918
@velvel1918 8 ай бұрын
என் தலைவன் கேப்டன் நான் பள்ளி பருவத்தில் அருக்கா ரசிகர் மன்றம் அட்டை எழுதி வைத்தேன் எங்கள் ஊர் பேருந்து நிலையத்தில் ❤❤ தவைவா மீண்டும் வா❤
@ananth2892
@ananth2892 8 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 8 ай бұрын
நல்ல மனிதர்.
@sarojinipullaru1232
@sarojinipullaru1232 8 ай бұрын
Use regular VOICE oftone duing your introduction of interview ...MADHAN
@gauthamd1819
@gauthamd1819 8 ай бұрын
Same feeling 😂😂😂😂😂😂😂😂
@redandblack188
@redandblack188 8 ай бұрын
விஜயகாந்த் அவர்கள் உயிரோடு இருக்கும்போது அவரை கேவலமாக பேசிய வாய்தான் இந்த பேட்டி கொடுத்துக்கொண்டு இருக்கின்ற இந்த நபரின் வாய்😮
@nishanishasankar3263
@nishanishasankar3263 8 ай бұрын
🙏😭 கண்ணீர் வணக்கம் கேப்டன் 😭🙏
@ManiLakshmanan
@ManiLakshmanan 8 ай бұрын
என்றென்றும் போற்றக்கூடிய ஒரு தலைவர் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று
@gauthamd1819
@gauthamd1819 8 ай бұрын
😳
@kumarasivana
@kumarasivana 8 ай бұрын
Super💯 debate👌 நாம்தமிழர்
@Yash_Mano
@Yash_Mano 3 ай бұрын
Vijayraj marubadiyum varala.... adhu dha kashtama irukku...
@Thiyagarasa.om.vanaja
@Thiyagarasa.om.vanaja 8 ай бұрын
Thiyagarasa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😮😮😮😮😮😮❤❤❤❤vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vanaja 👍 👌 ❤❤❤❤❤thankyou ♥️ 🙏 ❤️ 👌 srilanka ❤❤❤❤vanaja 👍 👌 ❤❤❤❤❤❤❤
@anbuselvan280974
@anbuselvan280974 8 ай бұрын
புலன்விசாரணை மாபெரும் வெற்றிப்படம் சரத்குமாருக்கு திருப்புமுனை படம் அது
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 8 ай бұрын
41:59 தமிழக அரசியலை சாக்கடை ஆக்கியதே ஜெயலலிதா/கருணாநிதி அதனால் தான் பெரியார், அண்ணா, எம்ஜிஆரால் மதிக்கப்பட்ட தலைவர் நெடுஞ்செழியனை இரு பெரும் ஆளுமைகள் தவறாக பேசினர்.
@NatarajanNatarajan.G-xc6sm
@NatarajanNatarajan.G-xc6sm 8 ай бұрын
புர ட் சிதலைவறு க்கு பிறகு ஏழை எளிய வறுக ளுக் கு பசிப்பிணி போக்கியவர் புரட்சி கலைஞர் ஆவார் அவர் மறைந்த நாளில் புகழ் பாடிய மூத்த பத்திரிகை யாளர் பாண்டியன் சார் அவர் களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@swarnalathak3964
@swarnalathak3964 8 ай бұрын
கண்ணீர் அஞ்சலி
@Pulavar.sa.Ramesh
@Pulavar.sa.Ramesh 8 ай бұрын
மணி இல்ல மாதேஸ் தராசு ஷ்யாம்
@kurupathuraveindhiran4577
@kurupathuraveindhiran4577 8 ай бұрын
100% True
@tamilanvision
@tamilanvision 8 ай бұрын
மனம் கணக்கிறது
@user-po9ju9jw6h
@user-po9ju9jw6h 8 ай бұрын
Selvamani version is different, he is just making his own story here. irrespective of that captian is a good man RIP😢
@MaheshMaheshwari-wz3uj
@MaheshMaheshwari-wz3uj 7 ай бұрын
25:30
@kaviarasankaviarasan4930
@kaviarasankaviarasan4930 8 ай бұрын
விருத்தாச்சலத்தொகுதி மக்கள் மனதில் அதிகம் அவர் குடியிருந்ததால் மட்டுமே அவர் அங்கு வெற்றி பெற்றாரே தவிர.... அவர் வன்னியர் என நினைத்து அவருக்கு யாரும் வாக்களிக்கவில்லை....அவரி ன் நற்குணத்தை வைத்து தான் அனைத்து சமூக மக்கள் மனதிலும் இடம் பிடித்தாரே தவிர ஜாதியை வைத்து அல்ல...இன்னும் அந்த தலைவரைப்பற்றி சொல்ல ஏராலம் இருக்கின்றன....அப்படிப்பட்ட மாபெரும் மனிதன் இன்றைக்கு காலமாகிப்போனார்... அவரின் உடல் தான் இந்த மண்ணை விட்டு பிரிந்ததே தவிர உயிர் மக்கள் மனதில் தான் இருக்கின்றது... தயவு🙏 கூர்ந்து கேட்கின்றேன்... அவரை வைத்து சாதி அரசியல் செய்யாதீர்கள்...... இப்படிக்கு, விருத்தாச்சலாம்...
@jayakumari6593
@jayakumari6593 8 ай бұрын
வணக்கம் ஐயா
@Agathiyan-
@Agathiyan- 8 ай бұрын
தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் எந்த செய்தி சொன்னாலும் அதை உண்மை என்று நான். அவர் சொல்வதெல்லாம் உண்மை அவரை ஆதன் தொடர்ந்து நேர்காணல் எடுக்க வேண்டும். ஆனால் அவர் நாம் தமிழர் கட்சியை எதிர்க்கிரார். பரவாயில்லை நான் நாம் தமிழ் கட்சிக்காரன்
@kuttysabari726
@kuttysabari726 8 ай бұрын
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 8 ай бұрын
Slow poison kodutthu kolai panni irukkalaam,by Naattaraayan
@Siva-bq9ro
@Siva-bq9ro 8 ай бұрын
விஜயகாந்த் மக்களை உண்மையாக நேசித்தவர் இவரைப் போல் இனி எவரும் வருவது கடினம் மக்களை சம்பாதித்துக் யார் அவர் ஆத்துமா சாந்தியடைய வேண்டுகிறோம்
@user-jp9ej3bj9w
@user-jp9ej3bj9w 8 ай бұрын
RIP😭😭😭
@manju8854
@manju8854 8 ай бұрын
DMDK please join hands with DMK You will have a bright future
@shanthakamal6776
@shanthakamal6776 8 ай бұрын
Routher grat man
@nramesh9957
@nramesh9957 8 ай бұрын
இன்றைய சமூக ஊடகவியலாளர் திரு. தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் இல்லாத youtube விவாதங்கள் இல்லை.
@DIRECTIONTAMIL
@DIRECTIONTAMIL 8 ай бұрын
MGR kooda yenda compare panna.... Vijayakanth MGR aa vida romba nalla manushan ya
@savakkufans8095
@savakkufans8095 8 ай бұрын
Rip captain
@chandranraghavan5191
@chandranraghavan5191 8 ай бұрын
ரமணாபடம்பார்த்தபிறகும்திருந்தாதமருத்துவமனைகொள்ளையர்கள்இருக்கத்தான்செய்கிறார்கள்அரசாங்கம்என்னசெய்கிறது
@rameshshankarg4296
@rameshshankarg4296 8 ай бұрын
Sir anda kaal athil Dutchadanan velai seidhavar Katpadiyar endra Durai Murugan. Avar ah endru vedikai parpadhu Katpadiyil sagajam.
@kannappankannappan7740
@kannappankannappan7740 8 ай бұрын
😮😢😢😂😂😂😍😍😍😍😂😂😍
@user-yf5qc1mw4y
@user-yf5qc1mw4y 8 ай бұрын
TN voters want to know current physical & mental health of CM Stalin in detail; ur channel can discuss, pls
@maranp1179
@maranp1179 8 ай бұрын
😚😗😚
@Thiyagarasa.om.vanaja
@Thiyagarasa.om.vanaja 8 ай бұрын
Thiyagarasa ❤❤❤❤❤❤❤vanaja ❤❤❤❤❤❤vanaja sri Lanka ❤️ 🇱🇰 thanks ♥️ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉vanaja thanks 42:49 42:49 42:49 42:49 42:49
@ezhiljoga9129
@ezhiljoga9129 8 ай бұрын
2006 to 2011 cm?
@saranyar.8974
@saranyar.8974 8 ай бұрын
எப்பா எதை பேசினாலும் அதுக்குள்ள யாரையாவது கொளுத்தி போட்டு குளிர் காய்ந்து விட்டு ஆதாயம் தேடி அ டுத்த வேலையை பார்க்க போய்டுவிங்க. ஒரு நல்லவர சாய்த்தது போதாதா, போங்கயா
@user-fv7hn1wj3c
@user-fv7hn1wj3c 8 ай бұрын
தமிழ் நாட்டு தமிழன் அவருக்கு ஒரு வாய்ப்பு குடுக்க இல்ல பேசி ஏன்ன பலன் இப்பவும் அதுதான் நடக்குது
@thalajayaraman2642
@thalajayaraman2642 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@muniyappanpalanisamy8903
@muniyappanpalanisamy8903 8 ай бұрын
கலைஞர் ஜெயலலிதா கேப்டனவுட பெரிய ஆலுக ஒன்னும் இல்ல
@vimalraj415
@vimalraj415 8 ай бұрын
Is this vj still in aadhan... How bad it can be.. He took bribe.. N still in media.. That shows the credibility of this channel
@highwayhash2541
@highwayhash2541 8 ай бұрын
Adhu colloquial sir, not calorical
@ganbabunc
@ganbabunc 8 ай бұрын
புது செய்தி எதுவுமே இல்லை
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 8 ай бұрын
22:18/22:23 கண்டிப்பாக எனக்கு விஜயகாந்த் நடிப்பு பிடிக்கும் ஆனால் அவர் அரசியல் பிடிக்காது ஒரு வேலை தமிழக அரசியல் களத்தில் அதிமுகவில் ஜெயலலிதா மரணம் திமுகவில் கருணாநிதி மரணத்திற்கு பிறகு திமுகவில் ஸ்டாலினுக்கு மாற்று கட்சி தலைவராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகி இருப்பார்கள். தமிழக மக்களின் அரசியல் மாற்று சக்தியாக விஜயகாந்த் பக்கமே இருக்கும்.
@maranp1179
@maranp1179 8 ай бұрын
ஆத்தா உங்க ரெண்டு பேருக்கு என்னடா மேடைக்கு வெச்சி இருக்கு
@anilkapoor3499
@anilkapoor3499 8 ай бұрын
😮கருணாநிதி க்கே சுண்ணாம்பு. தடயவியவர்..பழம் நழுவி பாலில் விழும் என்று இவரின் மண்டபத்தை‌. இடித்து விட்டு‌கனவு கண்ட கட்டுமரத்துக்கு சுண்ணாம்பு
@ananth2892
@ananth2892 8 ай бұрын
கொடைவள்ளல்
@lakshminarayanank3174
@lakshminarayanank3174 8 ай бұрын
MGR எதார்த்த மனிதன் அல்ல
@KRISHNAMURTHY-ib6sg
@KRISHNAMURTHY-ib6sg Ай бұрын
2006 to 2011 Vijayakanth not MLA and Jayalalitha not CM.Jsyalslitha was CM 91-96,2001_2006,2011-2016 , 2016 to till daeth
@Newshunter.
@Newshunter. 8 ай бұрын
The media which is showing live the last respects for the past two days should be full ashamed for their behaviour during his lifetime. Such was cheap third rate behaviour of all the reporters who were in the payroll of another political party did all kind of damage to Vijayakanth during his political life. They are making money after his death too… they prove the words of RS Bharathi of DMK.
@SambanthamK-pm7dq
@SambanthamK-pm7dq 8 ай бұрын
ஐயா அவருக்கானா ராசி நான் நன்குஅறிவேன் 2006 ல் நான் விருத்தாசலம் வருவாய் கோ ட்டச்சியார் அருகில் உள்ள உயர் நிலை பள்ளியில் தேர்தல் பணிக்காக அரசால் நியமிக்க பட்ட பணியாள ர் அன்று தான் அவருடைய அதிஷடம் என்ன என்று புரிந்து கொண்டேன் பா ம கட்சி தி மு க என எல்லோரும் கண்களை மூ டிகொண்டது போல் உணர்தேன் குறிப்பாக முஸ்லீம் ஆண் பெண் வயதாவர்கள் முதற்கொண்டு மும்மொரமாக விஜயகதுக்குoottu போடும் போது அதனை பி ம் கே தி மு க ரசித்தர்கள் எதிர்ப்பு இல்ல அன்று இரவு வீடு வந்து என் மனைவியிடம் விஜயகாந்த் ஜ யீப்பார் என்று சொன்னேன் அவர் அவர் ஜெயத்தது ஒன்று அதிட்டம் ராசி
@maranp1179
@maranp1179 8 ай бұрын
ஏன்டா கோழை வாயா
@karthickmunusamy91munusamy98
@karthickmunusamy91munusamy98 8 ай бұрын
தம்பி மாதேஷ் ரஜினி காந்த் கமல் peak லா இருக்கும் போது விஜய காந்த் வர கஷ்டமா ... ஃபர்ஸ்ட் தமிழ் சினிமாவில் துறைக்கு காவல் தெய்வமே விஜயகாந்த் தான் ...வாய்ப்பு தேடி வரும் இலஞ்சர்கள் சோறு போட்டது கேப்டன் தான் 54 இயக்குனர் லை உரு வாக்கினது கேப்டன் தான் சினிமா துறை ஆரோக்கிய மக இருந்தது ....captain இருக்கும் போது ... புது புது dircror நரையோ நபர் உரு வாகி இருக்கிறார்கள்...அப்போ இப்போ சினிமா துறை பாதாள தில் உள்ளது .... ரஜினி கமல் எல்லாம் சுத்த வேஸ்ட் Real ஹீரோ விஜயகாந்த் மட்டுமே ....
@narayananraja8274
@narayananraja8274 8 ай бұрын
பத்திரிக்கையாளர் நீங்களும் அதிமுக திமுகவும் சரி பண்ணி இந்த நல்ல மனுஷனை ஒழிச்சு கட்டிடீங்களே பாவிகளா 😮😢😅
@Jayamani-pg1mq
@Jayamani-pg1mq 8 ай бұрын
😂
@ak_9543
@ak_9543 8 ай бұрын
மாரிதாஸ் வீடியோ பார்த்துட்டு அந்த மூத்திரம் முன்னணி பத்திரிகையாளர் பார்க்க யாரெல்லாலாம் வந்திங்க???? 🤣🤣🤣🤣🤣
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 8 ай бұрын
03 tamile
@suganandansamantham2560
@suganandansamantham2560 8 ай бұрын
Stop pandi see kerala no cinema politic real politics Go und talk there useless
@thillainatarajan881
@thillainatarajan881 8 ай бұрын
விதி வலியது
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 8 ай бұрын
எங்கள் விஜயகாந்த் மரணம் விதியல்ல அரசியலில் நிலையான தலைவராக வருங்கால தமிழக முதல்வராக ஆகிவிட கூடாது என்று நடத்தப்பட்ட மறைமுகமான அரசியல் சதி தான் விஜயகாந்த் மரணமாகும். விதி அல்ல அந்த விதியே விஜயகாந்த் மரணத்தை நினைத்து கண் கலங்கும் விதி மீது வீனாக கலங்கம் கற்பிக்காதீர்கள்.
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 8 ай бұрын
indusry
@ravishankar4978
@ravishankar4978 8 ай бұрын
Intha mathaveriyan jaathi veriyan pandian petti romba mukkiyama? Vijaykanth sirantha manithan. Aaiyiram kanakkula cinema artistes kku soru potturukkaar
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 8 ай бұрын
katchan vetpahu
@user-kj5bm6ru8u
@user-kj5bm6ru8u 8 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😭
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 8 ай бұрын
21:36/21:41 ஜெயலலிதா கருணாநிதி விஜயகாந்த் வருகைக்காக காத்திருந்தனர்.
@ckselvaraj3372
@ckselvaraj3372 8 ай бұрын
Poda.dei
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 52 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 24 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 43 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 53 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 52 МЛН