Vijayakanth-ஐ எதிர்த்த பெரிய நடிகர்😳| பத்திரிகையாளர் Selvam Interview | Unknown Story Of Vijayakanth

  Рет қаралды 76,026

Aadhan Cinema

Aadhan Cinema

3 жыл бұрын

Vijayakanth-ஐ எதிர்த்த பெரிய நடிகர்😳| பத்திரிகையாளர் Selvam Interview | Unknown Story Of Vijayakanth | Aadhan Cinema
#CaptainVijayakanth #Vijayakanth #விஜயகாந்த் #VijayakanthBio #VijayakanthStory #Vijayakanth UntoldStory #விஜயகாந்த்IUntoldStory #விஜயகாந்த்StoryInTamil
To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Пікірлер: 122
@omprakashgratitude2363
@omprakashgratitude2363 3 жыл бұрын
கேப்டனுக்கா தான் இந்த வீடியோவை பார்த்தேன். நன்றி நன்றி நன்றி இந்த சேனலுக்கு
@user-sg2sr6ii1o
@user-sg2sr6ii1o 3 жыл бұрын
நல்ல அரசியல் தலைவர்கள் காமராசர், எம்ஜியார், கேப்டன் விஜயகாந்த்.
@murugesangf4098
@murugesangf4098 3 жыл бұрын
காமராஜ் அய்யா குணம் தெரியதவர்கள் கேப்டன் உடைய குனம் பார்த்து தெரிந்துகொள்ளவும்....
@captainkarthick435
@captainkarthick435 3 жыл бұрын
தமிழகம் ஒரு நல்ல மனிதரை முதலமைச்சராக இழந்து விட்டது
@muthuboss566
@muthuboss566 3 жыл бұрын
தமிழ்நாட்டின் ஜாக்கி சான் கேப்டன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍❤️❤️❤️😎😎😎
@fvtnp
@fvtnp 2 жыл бұрын
India vin Jacky chan
@asvpncreation7214
@asvpncreation7214 3 жыл бұрын
வாழும் கர்ணண் எங்கள் கேப்டன் நன்றி sir எங்கள் கேப்டன் பற்றி பேசியதற்கு
@vaimaiyevellum9291
@vaimaiyevellum9291 3 жыл бұрын
என் தலைவன் நூறு ஆண்டுகளுக்கு வாழனும்
@sakthishivam2726
@sakthishivam2726 3 жыл бұрын
My favourite actor captain. அவர் என்றறென்றும் உடல்நலத்தோடு வாழவேண்டும். 🙏🙏🙏 ஓம்நமசிவாய 🙏🙏🙏
@SathishKumar-ki5iy
@SathishKumar-ki5iy 3 жыл бұрын
மக்கள் தவிர விட்ட மனிதர்
@ramarramar4232
@ramarramar4232 3 жыл бұрын
கேப்டன் அவர்கள் கொடை வள்ளல் 🙏🙏🙏🙏💐💐💐
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 жыл бұрын
உழைப்பு உண்மை உதவி தைரியம் இந்த வார்த்தைகளுக்கு பொருத்தமானவர் விஜயகாந்த்
@sudhasaran1943
@sudhasaran1943 3 жыл бұрын
நான் கேள்விப்பட்டுவாழும்போதே தெய்வமான இரண்டு பேர் காமராஜர் விஜயகாந்த்
@parthibanparthi6208
@parthibanparthi6208 3 жыл бұрын
Supar
@VELYOUTUBE534
@VELYOUTUBE534 3 жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@SenthilKumar-vs3ug
@SenthilKumar-vs3ug 2 жыл бұрын
காமராஜர் கட்சியில் குடும்ப உறுப்பினர்களை உள்ளே விடவில்லை இவரு குடும்ப உறுப்பினரை தவிர யார் பேச்சையும் கேட்காமல் கட்சியை வைத்து பணம் சம்பாதிப்பது என கட்சியை அழித்து விட்டார் ஓரு முழுநேர குடிகாரனை காமராஜர் எனும் தெய்வத்தோடு ஒப்பிட வெட்கப்பட வேண்டும் முட்டாள்களா
@sathishdev1427
@sathishdev1427 2 жыл бұрын
ஏழைகளுக்காக வாழ்ந்த கேப்டன் அவர்கள் வாழ்க
@niththiyananthamniththiyan5566
@niththiyananthamniththiyan5566 2 жыл бұрын
Good👍👍👍❤❤❤
@AR-vp5du
@AR-vp5du 3 жыл бұрын
Watching for captain 🇧🇪
@Feroz_S
@Feroz_S 3 жыл бұрын
புரட்ச்சிக்கலைஞர் 🔥
@sathakkathullasamee4542
@sathakkathullasamee4542 2 жыл бұрын
வாழ்க கேப்டன்....
@angammaratha7907
@angammaratha7907 3 жыл бұрын
கேப்டன் மீண்டு வருவார் மீண்டும் வருவார்
@mariappanseenivasan5159
@mariappanseenivasan5159 3 жыл бұрын
மனிதரில்.புனிதர்.கேப்டன்.
@kesavaraja.nayakar7043
@kesavaraja.nayakar7043 2 жыл бұрын
Captain. The. Great. Man. Congratulations.
@SakthiVel-co8dc
@SakthiVel-co8dc 3 жыл бұрын
I love vijayakanth anna
@anbu5552
@anbu5552 2 жыл бұрын
வாழும் வள்ளல் , தைரியம், வீரம் ஆளுமை கொண்ட மனிதர்.
@murugansasi3734
@murugansasi3734 3 жыл бұрын
Captain the mass
@wisdomcenter184
@wisdomcenter184 2 жыл бұрын
Very good personality
@salemtalkies2753
@salemtalkies2753 3 жыл бұрын
My leader captain 4ever 😍😍😍🙏🙏🙏
@g.kgamers18
@g.kgamers18 3 жыл бұрын
I AM 71 YEARS OLD I HAVE MET KAMARAJAR MANY TIME I SAY I RESPECT VIJAYAKANTH AFTER KAMARAJAR
@rameshr1350
@rameshr1350 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@SakthiVel-co8dc
@SakthiVel-co8dc 3 жыл бұрын
I am driver i love vijayakanth anna
@nethajib4219
@nethajib4219 3 жыл бұрын
கேப்டன் தமிழ்தாயின் மகன் சுத்த வீரன்
@annadore9128
@annadore9128 3 жыл бұрын
அது தமிழ் தேவதை திரிஷா டாப் ஸ்டார் பிரசாந்த் நவரச நாயகன் கார்த்திக் வீர தமிழச்சி திரிஷா டாப் ஸ்டார் பிரசாந்த் நவரச நாயகன் கார்த்திக் டாப் ஸ்டார் பிரசாந்த் திரிஷா
@prasanththiloth845
@prasanththiloth845 3 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் போன்ற நல்ல மனிதர் ❤️
@yogesh.s8760
@yogesh.s8760 3 жыл бұрын
Bro vijaykanth sir real hero
@MARIMUTHU-fg3wk
@MARIMUTHU-fg3wk 2 жыл бұрын
Super sir
@k.taniskmar9750
@k.taniskmar9750 3 жыл бұрын
சொக்கத்தங்கம் என் கேப்டன் விஜயகாந்த்
@whyiamhere2472
@whyiamhere2472 3 жыл бұрын
Vijayakanth sir always humble and unique....🤗🤗🤗
@t.murugantmurugan9125
@t.murugantmurugan9125 3 жыл бұрын
I like vijayakanth
@balamurugan6101
@balamurugan6101 3 жыл бұрын
என்றும் சொக்கதங்கம் வாழ்க வளமுடன்
@palanivelpalanivel9160
@palanivelpalanivel9160 3 жыл бұрын
MY THALAIVAR VERY GREAT CAPTAIN
@kiruthikakiruthi8345
@kiruthikakiruthi8345 2 жыл бұрын
என் உயிர் captain
@anurevathi5204
@anurevathi5204 2 жыл бұрын
அணணன் captan
@g.kgamers18
@g.kgamers18 3 жыл бұрын
REALLY TAMILNADU MISSED THIRU VIJAYAKANTH THE GREAT HUMAN BEING
@muthuboss566
@muthuboss566 3 жыл бұрын
தமிழ்நாட்டு புரூஸ் லீ கேப்டன்
@manidravid2210
@manidravid2210 3 жыл бұрын
சொக்கத்தங்கம் கேப்டன் 🙏🙏🙏
@maxthelabrador4254
@maxthelabrador4254 3 жыл бұрын
கேப்டன் சொக்க தங்கம்
@muruganpk2126
@muruganpk2126 3 жыл бұрын
Captain
@nimimu4224
@nimimu4224 3 жыл бұрын
தமிழகத்தின் கொட்டும் முரசு நாளை கேப்டன் அரசு
@prabhuchandran4507
@prabhuchandran4507 3 жыл бұрын
Capitan is a Great and Good human being 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@IyyappanebG
@IyyappanebG 3 жыл бұрын
Captain mass
@SamiSami-sd3gs
@SamiSami-sd3gs 3 жыл бұрын
My captain en uyir
@dhanasekaranshankar5478
@dhanasekaranshankar5478 3 жыл бұрын
Same sir
@kannanak8695
@kannanak8695 3 жыл бұрын
மாமனிதன்
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
அண்ணன் திரைநீதி செல்வம்... எப்படி இருக்கிறீங்க .. நலமா?
@spandianponds897
@spandianponds897 3 жыл бұрын
புலன் விசாரணை படம் இல்லை அந்த படம் உளவுத்துறை
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 жыл бұрын
கரெக்ட் உளவுத்துறை திரைப்படத்தில் தான். லண்டன் கடற்கரையில்தான் ஒரு உடைந்த கப்பல் கடலுக்கடியில் இருப்பதாக கேள்விப்பட்டு உள்ளே இறங்கும் படக்காட்சி நடத்தப்பட்டது. அவர் கடலுக்கு அடியில் செல்லும் காட்சி உளவுத்துறை திரைப்படத்தில் 15 நிமிடத்திற்கு மேலாக வரும். ரிஸ்க்கான காட்சிகளில் தைரியமாக நடிக்கும் மனிதர் விஜயகாந்த்.
@g.kgamers18
@g.kgamers18 3 жыл бұрын
WE NEVER FORGET THE CLIMAX STUNT SCENE LIKE SENDURAPOOVE AND KARUPPUNILA, WHAT A THRILLING
@Kumarkumar-yf8dv
@Kumarkumar-yf8dv 3 жыл бұрын
Captain is great,,
@azanazan9196
@azanazan9196 3 жыл бұрын
Captain manithan
@nayakkalnayak9586
@nayakkalnayak9586 3 жыл бұрын
தீர்ப்பு என் கையில் சூப்பர் படம் நான் பார்த்திருக்கிறேன் முக்கியமா க்ளைமாக்ஸ்
@jothipasu2679
@jothipasu2679 3 жыл бұрын
Captan mash
@Ramesh-op8rb
@Ramesh-op8rb Жыл бұрын
உளவு த் துறை படத்திற்காக கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்க வேண்டும்.
@priyasvannakolangal2377
@priyasvannakolangal2377 3 жыл бұрын
Captan than mass ma pakka
@VijayKumar-wt2et
@VijayKumar-wt2et 3 жыл бұрын
Peranbum perunkobavam konda PURATCHIKALAINGER "
@sudhakarsr9582
@sudhakarsr9582 2 жыл бұрын
I love you❤❤❤❤❤❤ captain💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@anime_is_for_u
@anime_is_for_u 2 жыл бұрын
VIJAYAKANTH SIR NEENGAL MANIDHAR ILLA DEIVAM.
@ajinsivaji5084
@ajinsivaji5084 2 ай бұрын
தமிழகம் நல்ல முதலமைச்சரை இழந்துவிட்டது கேப்டன் என்றென்றும் இந்த உலகம் உள்ளவரை பெயர் நிலைத்திருக்கும் ❤️
@chakkaravarthishanmugam3618
@chakkaravarthishanmugam3618 2 жыл бұрын
கேப்டன் the great man
@sugudev2431
@sugudev2431 2 жыл бұрын
என்னை யாரும் தப்பா நினைக்க வேண்டாம் காமராஜர் கல்யாணம் ஆகவில்லை ஆனால் விஜயகாந்த் கல்யாணம் ஆயிடுச்சு அப்படியிருந்தும் மக்களுக்கு நல்லது செய்வார் செய்தார்
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 жыл бұрын
சூப்பர். இப்படி ஒரு கமெண்ட்ஸ் இதுவரைக்கும் விஜயகாந்திற்காக யாரும் எழுதல.... காமராஜர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து பல நல்லவைகளை செய்தார். கேப்டன் தான் சுயமாக சம்பாதித்து அதை தனக்கு குடும்பம் இருந்தும் மக்களுக்காக பல நன்மைகளையும் உதவிகளும் செய்தார்.
@user-ns4hg7xf6w
@user-ns4hg7xf6w 2 жыл бұрын
மதுரை டு தேனி 1995 நடைபெற்ற மிகப்பெரிய கூட்டம்
@maheadhav2740
@maheadhav2740 3 жыл бұрын
Genuine person captain ,echa media dan avara comedy aakitanga
@karanprabu3953
@karanprabu3953 2 жыл бұрын
Yes u r correct
@kalanithikalanithi6675
@kalanithikalanithi6675 2 жыл бұрын
மனிதன்
@tamiltsvlog1243
@tamiltsvlog1243 3 жыл бұрын
Mass
@arumugamsudar9270
@arumugamsudar9270 2 жыл бұрын
அவர் அதிரடியாக இருந்தபோது அவரை கேவலமாக காட்டியது இந்த மீடியா இப்போது அவரைப்பற்றிய வரலாறு தேடுகிறது .என்றுமே எனது கேப்டன்.
@anime_is_for_u
@anime_is_for_u Жыл бұрын
விஜயகாந்த் முதல்வராக வந்திருக்க வேண்டும், ஆனால் மக்களுக்கு துரதிர்ஷ்டம் நடக்கவில்லை
@vasanthvasanthkumar5953
@vasanthvasanthkumar5953 2 жыл бұрын
புலன்விசாரணை இல்லை உளவுத்துறை
@vallarasu25853
@vallarasu25853 2 жыл бұрын
மன்னிக்கவும் எவரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம்.மனிதன் மண்ணுலகில் வாழுவதற்கு தகுதி வேண்டும் எதற்கு தேவையில்லாமல் ஒருவரை பற்றி தவறாக பேசுகிறார்கள்.பதிவிடுபவர்கள் படைத்த கடவுள் கூட கேட்டாள் தான் வரன் தருவார் ஆனால் கேட்காமல் பிறரின் நிலையைறிந்து உதவுவார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நடிகன் அரசியல் தலைவர் இப்படி எதுவும் இல்லை மனிதன் அவ்வளவு தான் மனித கடவுள்
@user-lj7pe9oe9j
@user-lj7pe9oe9j 3 жыл бұрын
என் கேள்விக்கு என்ன பதில் ரஜினியுடன் விஜயகாந்த் இணைந்த திரைப்படம் கேப்டனின் காட்சிகள் நீக்கப்பட்டது என்று கேள்வி பட்டுயிருக்கிறேன்..
@veludmdk6109
@veludmdk6109 3 жыл бұрын
அதேதான்
@praveendhanasekar2555
@praveendhanasekar2555 2 жыл бұрын
Movie is Viduthalai
@veludmdk6109
@veludmdk6109 2 жыл бұрын
@@praveendhanasekar2555 விடுதலை கிடையாது ...விடுதலை படம் ரஜினி சிவாஜி நடித்த படம்
@praveendhanasekar2555
@praveendhanasekar2555 2 жыл бұрын
@@veludmdk6109 vijaykanth was suppose to do Vishnuvardhan role
@Ramesh-op8rb
@Ramesh-op8rb Жыл бұрын
ரஜினி சொல்லித்தான் அந்த படத்திலிருந்து கேப்டனை ஒதுக்கினார்கள்
@selvam.r5866
@selvam.r5866 3 жыл бұрын
Vijaganth avargalukku veru nigarana aal veru illai
@anime_is_for_u
@anime_is_for_u 2 жыл бұрын
STUNT SCENE ENDRAL ADHU VIJAYAKANTH MATTUMDHAN.
@VijayKumar-wt2et
@VijayKumar-wt2et 3 жыл бұрын
Chokka thangam "
@yogesh.s8760
@yogesh.s8760 3 жыл бұрын
💪💪💪💪💪💪
@neelg3362
@neelg3362 2 жыл бұрын
ஒரு PRO வாக இருந்தவர் தொடர்ச்சியாக கேட்கிற பார்க்கிறவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படத்த இயலாமல் போய்விட்டது இவரின் பேட்டி.
@ramakrishnanramakrishnan2155
@ramakrishnanramakrishnan2155 3 жыл бұрын
Nallavan irunthalum iranthalum vaalvaan
@RaviKumar-qf8zm
@RaviKumar-qf8zm 3 жыл бұрын
Nis
@aggamerstamil1235
@aggamerstamil1235 2 жыл бұрын
Nalla Manidhar
@SekarSekar-dh8jt
@SekarSekar-dh8jt 2 жыл бұрын
கேப்டன் ...
@anime_is_for_u
@anime_is_for_u 2 жыл бұрын
THAT IS NOT CAPTAIN PRABAKARAN, ULAVUTHURAI MOVIE
@anime_is_for_u
@anime_is_for_u 2 жыл бұрын
TAMILNADU IZHANDUVITTA PERIYA POKKISHAM THIRU. VIJAYAKANTH.
@shankarc1118
@shankarc1118 2 жыл бұрын
Ulavanman padam varumpodu indragandhi she is in live ?
@diyasri4979
@diyasri4979 3 жыл бұрын
All rong masage (data) ezhzham kaa Ka , 80kal ,unnaa veeratham irunthavar captain ,
@g.kgamers18
@g.kgamers18 3 жыл бұрын
I AM 71 YEARS OLD I HAVE MET SRI,'KAMARAJAR I SAY VIJAYAKANTH IS A GREAT HUMAN BEING
@NS-kx7xq
@NS-kx7xq 3 жыл бұрын
Comets la sonna pathathu vote podanum
@uthayamoses6790
@uthayamoses6790 2 жыл бұрын
செந்தூரபூவே படம்மூலம் அவரை கேப்டன் என்று தமிழ்நாட டிற்கே தெரியும் அந்த படம் உளவுத்துறை
@subramani-qe2me
@subramani-qe2me 3 жыл бұрын
Sokkathangam na Summava
@vasanthvasanthkumar5953
@vasanthvasanthkumar5953 2 жыл бұрын
அரசியலில் கக்கன் காமராஜர் கேப்டன்
@bacqrudeenahmed9241
@bacqrudeenahmed9241 2 жыл бұрын
இந்த ஆளு ரெம்ப தற்பெரும பேசுறான்
@saravananthangavel4693
@saravananthangavel4693 3 жыл бұрын
Evaru yaru muthala
@rajeshselvaraj9098
@rajeshselvaraj9098 3 жыл бұрын
கம்பி கட்டுரை கதை எல்லாம் சொல்றதபாரு..
@annadore9128
@annadore9128 3 жыл бұрын
அது தமிழ் பொண்ணு திரிஷா டாப் ஸ்டார் பிரசாந்த் நவரச நாயகன் கார்த்திக் த்ரிஷா நவரச நாயகன் கார்த்திக் திரிஷா டாப் ஸ்டார் பெண் திரிஷா தமிழ் பொண்ணு திரிஷா
@mariyaselvan3589
@mariyaselvan3589 2 жыл бұрын
கதை எல்லாம் இல்லை..... உண்மையான தகவல்களை தான் சொல்கிறார்.....சில படங்கள் பெயரை மறதியால் மாற்றி சொல்கிறார்..... அவ்வளவுதான்...... தலைவர் கேப்டன் பற்றிய உண்மையை அற்புதமான முறையில் கூறுகிறார்...... உனக்கு இதை கேட்க பொறாமையாக இருந்தால் சுவற்றில் போய் முட்டு..... இங்கு வந்து காமெடியாக கலாய்த்து பேசி நீ ஒரு கேடுகெட்ட முட்டாப்பய என்று காண்பிக்க வேண்டாம்.......
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 161 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 4,7 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Maathevan | KS Ravikumar | Rajinikanth | Kadhaiyadal | Pt 2
17:46
Тигра в команде Вафельки! А ты? 🐯#симбочка #тигра #симба
0:42
القطة الشجاعة 😭😭🐱 #shorts
0:35
7amoda Gaming
Рет қаралды 34 МЛН
ВОТ как ЖЕНИХ выбирает СЕБЕ невесту 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 2,4 МЛН