சிவதரிசனம், கடவுளை காணலாமா? | Siva Dharisanam, Can you see God? | Dr. Rajasekara Sivachariyar

  Рет қаралды 16,912

VIJAYAN G

VIJAYAN G

2 жыл бұрын

Discourse on Siva Dharisanam, Can you see God? - Valamaana Vaazhiverkku Vazhipattu Sinthananigal by Dr.Rajasekara Sivachariyar at Dharumai Adheena Madalaya Devalaya Samaya Prachara Nilayam, Velloor Devasthanam iraipani Mandabham , No 158/16, North Usman Road, T Nagar, Chennai - 600017 .
சிவதரிசனம், கடவுளை காணலாமா? - வளமான வாழ்விற்கு வழிபாட்டு சிந்தனைகள் - முனைவர் ராஜசேகர சிவாச்சாரியார், இடம் : தருமபுர ஆதீன சமயப் பிரசார நிலையம் வேளூர் தேவஸ்தான இறைபணி மண்டபம் வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், தி நகர் சென்னை -17.
#சிவதரிசனம் #sivatharisanam #சிவராத்திரி #பிரதோஷகாலம் #புண்ணியம் #ஆத்மா #atma #soul #மநஸ் #mind #body #உடல் #மனம் #உயி #சுவாமி #ஐம்புலன்கள் #ஆணவமலம் #ஆன்மா #ஞானம் #Swami #தருமைஆதீனம் #மந்திரம் #dharumaiadheenam #rajasekarasivachariyar #sivachariyar #தருமபுரஆதீனசமயப்பிரசாரநிலையம் #5வகைமலங்கள் #ராஜசேகர #சிவாச்சாரியார் #gvijayan #vijayan #வழிபாட்டுசிந்தனைகள்
For business inquiries: vijayangyt@gmail.com
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Check all the videos on the playlist:
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN KZfaq channel: bit.ly/VIJAYANSUBSCRIBE
Follow me on KZfaq 📽️
►► bit.ly/VIJAYANKZfaq
Follow me on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► bit.ly/VIJAYANTWEETS

Пікірлер: 49
@sivasri.r.manickaveladvoca4900
@sivasri.r.manickaveladvoca4900 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் தங்களின் திருவடி தாமரைகளை வணங்குகிறேன் ஐயா தரிசனம் என்பதற்கு இந்த அரிய பொக்கிஷமான சைவ சித்தாந்த கருத்துக்களை இதுவரை யாரும் கூறி அடியேன் கேட்டதில்லை மிகவும் அருமை இறைவன் திருவருளால் அடியேன் வாழ்நாளில் தங்களை நேரில் தரிசனம் செய்து பாக்கியம் பெற வேண்டுமாய் எல்லாம் வல்ல ஸ்ரீ ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் சங்கல்பம் செய்கிறேன்
@sivakarthi7044
@sivakarthi7044 2 жыл бұрын
நமசிவாய... அற்புதமான பதிவு சாமி.... உள்ளம் பெரும் கோயில்..ஊண் உடம்பு ஆலயம்....
@maranp5267
@maranp5267 3 ай бұрын
திருச்சிற்றம்பலம் 🙏 அருமையான சொற்பொழிவு ஐயா 🙏🙏🙏🙏
@r.mariammalmariammal8359
@r.mariammalmariammal8359 2 жыл бұрын
Ayya vanakkam 🙏 அருமையான விளக்கம் ஐயா சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏
@mvvishwanathan5233
@mvvishwanathan5233 11 ай бұрын
Om namah shivaya, 🙏🏼
@banuprasad8197
@banuprasad8197 2 жыл бұрын
Ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam
@dnareplication5593
@dnareplication5593 Жыл бұрын
ஓம் சிவாய நமஹா 🎉💯🖐️❤️❤️❤️
@bhuvaneswarikumaraswamy7998
@bhuvaneswarikumaraswamy7998 2 жыл бұрын
Amazing 🙏🙏🙏🙏🙏👌
@EssvariAI
@EssvariAI 2 жыл бұрын
ஓம் நமசிவாய. மிகவும் நல்ல பதிவு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🏾
@maranp5267
@maranp5267 3 ай бұрын
ரொம்ப நன்றி 🙏🙏🙏
@DevotionalPP
@DevotionalPP 2 жыл бұрын
"Lavalesam Annubuvam illainnaa", ( also " Avar thaan adachu vechurrukkar" ) devine and beautiful basic criteria for understanding on Aannma, Sivam, Saivam, Aannma dharisanam 👏👌👍liked the way you said Sivacharyarji in a GURU approach 🙏🙏. Fantastic and Devine Uppanyasam from start to finish. " Onnrae Kulam, Orruvannae Daivam " Kaettkum bodhu pullarrikkiradhu/ good bumps 🙏🙏. Kotti Namaskarangals 🙏🙏 Sivayanama Thiruchirrambalam Narrunayavadhu Namasivayavae 🙏🙏
@user-qt2pf1kc8c
@user-qt2pf1kc8c 3 ай бұрын
ஓம் நமசிவாய
@ShivaKumar-gi8nn
@ShivaKumar-gi8nn Жыл бұрын
அற்புதம் அண்ணா கடைசியாக அருளார்களின் கண் வேண்டும் நமக்கு என தாங்கள் கூறிய பொழுது கண்ணில் நீர் ததும்பியது என்று வாய்க்க பெறுமோ என ஆன்மாவை ஏங்க வைத்து விட்டிர்கள் தங்கள் சொற்பொழிவால் ஹர
@raghuramanr8574
@raghuramanr8574 Жыл бұрын
Om namasivaya om namonarayana siva siva
@bhoomasrinivasan5614
@bhoomasrinivasan5614 2 жыл бұрын
Excellent Mama🙏🙏🙏
@soundar3457
@soundar3457 Жыл бұрын
சிவாயநம
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f Жыл бұрын
அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம் த்ருத-பாசாங்குச- புஷ்பபாண-சாபாம் அணிமாதிபி-ராவ்ருதாம் மயூகை- ரஹமித்யேவ விபாவயே பவானீம்
@seshadriramaswamy3541
@seshadriramaswamy3541 2 жыл бұрын
Siva. Siva. Siva.. We heard your pravachanam at Sankara TV.
@porchelviramr4404
@porchelviramr4404 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா! சிவாய நம! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gomathik3712
@gomathik3712 2 жыл бұрын
அருமை யான விளக்கம் ஐயா நமசிவாய
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f Жыл бұрын
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே. குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻‍♂️🙆🏻‍♂️
@venkatravi3029
@venkatravi3029 2 жыл бұрын
Om nama shivaya
@bhoomasrinivasan5614
@bhoomasrinivasan5614 2 жыл бұрын
🙏🙏🙏 Om Namah Shivaya
@gitaramamurthy3023
@gitaramamurthy3023 2 жыл бұрын
Pranams Guruji,v nice explntn.
@neelu903
@neelu903 2 жыл бұрын
Thanks iyya
@lakshmi4823
@lakshmi4823 Жыл бұрын
Namaskaram Swamy
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f Жыл бұрын
🙏🏻🍫🥭💞🌺🙆🏻‍♂️குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமோ நமஹ,ல👍🙏💪💘💘💘
@KARTHIKEYAN-dp7mh
@KARTHIKEYAN-dp7mh 2 жыл бұрын
சிவ சிவ... சிவாய நம ஐயா...சிவதரிசனத்தை சொற்பொழிவு வாயிலாக, காட்சிகளாய் விரித்து, உள்ளத்தால் உணர வைத்து, ஆன்மா அனுபவிக்க வழி செய்தீர் ஐயா..அடியேன் தங்கள் பொன்னார் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றேன்.🙏🙏🙏🙏🙏
@sudhar4587
@sudhar4587 Жыл бұрын
Ll
@sudhar4587
@sudhar4587 Жыл бұрын
L
@sudhar4587
@sudhar4587 Жыл бұрын
L
@sudhar4587
@sudhar4587 Жыл бұрын
Lllllll
@sudhar4587
@sudhar4587 Жыл бұрын
L
@umayoga1124
@umayoga1124 Ай бұрын
🙏🙏🙏
@sudhar4587
@sudhar4587 Жыл бұрын
💙💫
@thangamanim2036
@thangamanim2036 2 жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@umamaheswari7317
@umamaheswari7317 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@yogadakshin.m.p1515
@yogadakshin.m.p1515 2 жыл бұрын
குரு பாதம் சரணம் சரணம்
@sussubraman1320
@sussubraman1320 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞
@nandhiniks6585
@nandhiniks6585 2 жыл бұрын
Please make a separate playlist for Dr.Rajasekar sivachariyar.
@abiabirami9135
@abiabirami9135 2 жыл бұрын
🥰🥰🥰🥰
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏💐சிவ சிவ🍁திருச்சிற்றம்பலம்🌹🙏
@sivamuthukumarp4192
@sivamuthukumarp4192 2 жыл бұрын
Sivaya nama
@mohan5331
@mohan5331 2 жыл бұрын
திருவடிக்கு வணக்கம்
@vigneshvikki674
@vigneshvikki674 2 жыл бұрын
உங்கள் திருவடிக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் ஸ்வாமி🙏🙏🙏
@sarakasi8824
@sarakasi8824 2 жыл бұрын
Please give a lecture on how to burn karma to reach Shiva 🙏
@rmrajesh9196
@rmrajesh9196 2 жыл бұрын
சிவாயநம
Abhirami Anthadhi Ep 01
23:53
SRI SANKARA TV
Рет қаралды 9 М.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 18 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 50 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН