ஜலகாம்பாறை முருகன் | Jalagamparai Murugan | Murugan Song with Lyrics in Tamil | Sundararajan

  Рет қаралды 13,064

Vijay Musical

Vijay Musical

3 жыл бұрын

Song : Jalagamparai Murugan - Tamil Lyrical Video
Singer : Sundarajan
Lyrics : Karaikudi Venkatesh
Music : G R Raveendran
Video Powered : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#murugansong#tamildevotionalsong#vijaymusicals
பாடல் : ஜலகாம்பாறை முருகன் - தமிழ் பாடல்வரிகள்
குரலிசை : சுந்தரராஜன்
கவியாக்கம் : காரைக்குடி வெங்கடேஷ்
இசை : G R ரவீந்திரன்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
ஜலகாம்பாறை முருகனின் பேரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா நெஞ்சம் இனிக்குதடா
வேலன் பேரை ஒருதரம் சொன்னால் வேதனை தீருதடா
வேண்டியதெல்லாம் அவனே தருவான் வாழ்வில் யோகமடா
முருகா முருகா முருகா வெற்றிவேல் முருகா
பழமாய் நின்றான் பைந்தமிழ் குமரன் பழனியின் சிகரத்திலே
அன்னை பார்வதி பெற்ற பாலகன் அவனை பணிந்திடு இதயத்திலே
குருவாய் வருவான் அருளைத் தருவான் குழந்தைக் கடவுளடா
கருணை உள்ளம் கனிந்திடும் என்றும் காத்திடும் உன்னையடா
முருகா என்றால் மறுவீடில்லை மோட்சம் கிட்டுமடா
அந்த முருகனின் நாமம் தினம் தினம் சொன்னால் வான்வெளி எட்டுமடா
சித்ரக்கூடம் வெற்றிவேல் முருகன் சிரிப்பை கண்டிட வா
பத்தரைமாத்து தங்கம் அவன் தான் பாதங்கள் பணிந்திட வா

Пікірлер: 16
@srigayathri24
@srigayathri24 2 жыл бұрын
Om muruga 🙏🙏🙏
@jayashreevenkatraman6514
@jayashreevenkatraman6514 11 ай бұрын
Our divine tamizh language and our ishta devata muruga kaapath aapa🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@MSGalaxy-vf9ci
@MSGalaxy-vf9ci 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@user-ho8vs4fj2w
@user-ho8vs4fj2w 11 ай бұрын
Om muruga sakthivel muruga Ella kastathil irrudhu kapatra vandum om Saravana bava🙏🙏🙏🙏
@rsenthilrsenthil6071
@rsenthilrsenthil6071 3 жыл бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா! பழனி மலை முருகனுக்கு அரோகரா! சுவாமி மலை முருகனுக்கு அரோகரா! மருதமலை முருகனுக்கு அரோகரா! தணிகை மலை முருகனுக்கு அரோகரா! பழமுதிர்சோலை முருகனுக்கு அரோகரா! கதிர் காமத்து முருகனுக்கு அரோகரா அரோகரா! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா! வள்ளி தெய்வானை முருகனுக்கு அரோகரா அரோகரா! (சிவசிவ) திருச்சிற்றம்பலம்!
@jaim2848
@jaim2848 2 жыл бұрын
🙏🙏
@murugavelkasi2293
@murugavelkasi2293 3 жыл бұрын
ஓம் முருகா 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏
@kumark-bw4mj
@kumark-bw4mj 3 жыл бұрын
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 3 жыл бұрын
🙏 ஓம் சரவணபவாய 🙏 ஓம் முருகா 🙏
@sowmithasowmi8358
@sowmithasowmi8358 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@govindarajalukv4124
@govindarajalukv4124 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறான் முருகன்
@Madesh.R
@Madesh.R Жыл бұрын
நம்ம ஊரு பாடல்கள் அருமை.. இது எந்த வருடம் வெளிவந்தது என தெரியுமா நண்பர்களே!
@mkgy9572
@mkgy9572 3 жыл бұрын
🙏🙏🙏
@mithavyanainika3036
@mithavyanainika3036 10 ай бұрын
My native place jalagambarai
@goutham6178
@goutham6178 4 ай бұрын
My plas this obe❤😊
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 28 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН
Lord Murugan song - non-stop 1 hour +
1:05:34
BaLs
Рет қаралды 1,8 МЛН
Anuradha Sriram - Lord Murugan Songs - Aarupadaiyappa - Tamil Devotional Songs - Jukebox
48:53
Geethanjali - Tamil Devotional Songs
Рет қаралды 1,2 МЛН
Kandhar Anuboothi
21:03
Soolamangalam Sisters - Topic
Рет қаралды 1,5 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 57 М.
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 16 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,1 МЛН
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 49 М.