Siragadikka Aasai | Episode Promo | 9th January 2024

  Рет қаралды 630,731

Vijay Television

Vijay Television

6 ай бұрын

சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Пікірлер: 124
@vigneshbala5056
@vigneshbala5056 6 ай бұрын
மனோஜ் மாட்டி கொண்ட மாதிரி இந்த ரோகினியும் சீக்கிரம் மாட்டனும்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க 💯👍🏻😅🤣
@SaroKumar-kw6tc
@SaroKumar-kw6tc 6 ай бұрын
Adei pavam da antha ponnu
@Riyashiniransana1919
@Riyashiniransana1919 6 ай бұрын
no pavam
@Riyashiniransana1919
@Riyashiniransana1919 6 ай бұрын
Meena pavam
@SaroKumar-kw6tc
@SaroKumar-kw6tc 6 ай бұрын
@@Riyashiniransana1919 Amam athu unmai than
@SaroKumar-kw6tc
@SaroKumar-kw6tc 6 ай бұрын
@@Riyashiniransana1919 hello antha ponnu Rokini Aalara athu unga lu ku pavam illa ya ?
@vigneshbala5056
@vigneshbala5056 6 ай бұрын
ரோகினி நீயும் மாட்டுவ விஜயா கிட்ட அப்போ இருக்கு உனக்கு...😅🤣😂🤭
@umarani8692
@umarani8692 6 ай бұрын
ஐய்யோ முத்து வேரலெவல் மனோஜ் வச்சி செஞ்சிட்டா ரோகிணி கதை தெரிஞ்சிச்சினா அவ்வளவுதான் விஜயா காலி😂😂
@salemsasi5082
@salemsasi5082 6 ай бұрын
Director ன்னா இப்படி போர் அடிக்காம சீரியல்,எடுக்கணும் மற்ற சீரியல் director இத பாத்து கதுக்கோங்கயா 😂😂😂
@umarani8692
@umarani8692 6 ай бұрын
மனோஜ்க் கதை தெரிஞ்சதுக்கே வச்சி செஞ்சிட்டான் முத்து ரோகிணி மாட்டுனா விஜயா😂😂
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 6 ай бұрын
ரோஹிணியும் மாட்டிக் கொண்டால்தான் சீரியல் இன்னும் சிறப்பாக இருக்கும் என யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...😂😂😂😂
@SaroKumar-kw6tc
@SaroKumar-kw6tc 6 ай бұрын
Adei pavam da antha ponnu
@malarsudha6887
@malarsudha6887 6 ай бұрын
Ama
@VijayKumar-wz2sl
@VijayKumar-wz2sl 6 ай бұрын
ரோகிணி மாட்டினால் அடுத்த கட்டமாக சீரியலை எவ்வாறு நகர்த்தி கொண்டு போவது என்று அந்த டைரக்டர் க்கே தெரியாது😂
@ramyavanisvlog
@ramyavanisvlog 6 ай бұрын
ரோகிணி maatum போது விஜயா mam faceaa pakurathuku waiting 😂😂😂😂😂😂
@sundaralakshmi6464
@sundaralakshmi6464 6 ай бұрын
Mam la enka ivala solirika...ivuluku ena respect...manishaya iva
@user-sb5kr9jm3u
@user-sb5kr9jm3u 6 ай бұрын
ரோகினி குழந்தையை அழைத்துக் கொண்டு வந்து குடும்பத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அதுதான் நியாயமானது
@Sindhu_Dharsan_Wings
@Sindhu_Dharsan_Wings 6 ай бұрын
Then antha kulanthaikum serthu Meena vela Kari ah irukanum... Ipdi oru poi solli Manoj kalyanam pani vanthuta ok.. ana Ava Meena VA pandrathu thapu illaya
@user-sb5kr9jm3u
@user-sb5kr9jm3u 6 ай бұрын
@@Sindhu_Dharsan_Wings தப்புதான் அதுக்கு அந்த குழந்தை என்ன பண்ணனும் பாவம் இல்லையா அப்பா இல்ல அம்மாவும் இல்ல மீனா அந்த குழந்தையை நல்லா பாத்துக்கும்
@Voice_vibe-with-jesii
@Voice_vibe-with-jesii 6 ай бұрын
Rohini um matanum.....ana muthu kita matanum.....apa than Vera mariiii 🔥ah irukum😂🤣
@jeyanthir2539
@jeyanthir2539 6 ай бұрын
ரோகிணி இதுக்கே நீ இப்படினா, உன் கதை வெளிய வரும் போது மற்றவர்களுக்கு எப்படி இருக்கும்னு யோசி.
@madhuraipandi
@madhuraipandi 6 ай бұрын
Karma is boomerang
@apsaraajas166
@apsaraajas166 6 ай бұрын
Meena ku nadakum pothu nakkala sirichi ippa unakku
@thaiyalnayahichandramouli5810
@thaiyalnayahichandramouli5810 6 ай бұрын
நீ மதிச்சியா,ஒரு பெண்ணை அந்த பாடு படுத்தினால் மாமியார் கூட சேர்ந்து து
@princess_aurora_516
@princess_aurora_516 6 ай бұрын
கதை சூப்பரா போகுது❤
@user-mm2tp6oy6i
@user-mm2tp6oy6i 6 ай бұрын
Iva innnamo ozhungu madhiri azhuvura serial aa 😂😂😂 waiting for rohini suspense 😮😅😅😅
@tdisnygomez2833
@tdisnygomez2833 6 ай бұрын
ரோகிணி முத்து விடம் மாட்ட போரா
@k.rajasekaranmphil7845
@k.rajasekaranmphil7845 6 ай бұрын
Maya and poornima mari apdiye irukanga...😂😂😂
@godbless2858
@godbless2858 6 ай бұрын
ரோகிணி..உன் மகன பத்தி முத்துக்கு தெரியும்போது இருக்கு 😂😅
@ffboys1957
@ffboys1957 6 ай бұрын
ரோஹிணி விஷயத்தை யும் முத்து தான் வெளியே கொண்டு வரனும் அப்ப தான் நல்லா இருக்கும்
@vidharshinichannel7818
@vidharshinichannel7818 6 ай бұрын
Manoj pathi tharinjathuku unna மதிக matngana unna pathi tharinja
@AshokNivetha-kn4yw
@AshokNivetha-kn4yw 6 ай бұрын
Rohini epdi pakka rompa santhosha ma erukku epdi thana ninga ellarum senthukittu meenava kindal pannum pothu avalukkum epdi thana erunthirukkum ungalukku vantha raththam neenavukku vantha thakkali satniya pongadi 😂 ethu enna pirammatham ethavida unnoda spl aittam erukku apa erukku
@sharikan436
@sharikan436 6 ай бұрын
Rohini:manoj kkae இந்த நிலைமை என்றால் நமக்கு 😅😅😅
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 6 ай бұрын
குறும்படம் அருமையான படம்....வாழ்த்துக்கள் டீம் ஆல்.....👍👍👍
@preethipreethi4523
@preethipreethi4523 6 ай бұрын
Manoj avan vela ponnathathan marachan but nee unnaku kalyanam agi kolanthai irukurathey marachuruka athu mattuma unga appa periya milliner vera solliruka appadi patta nee manoj sonna poi nanachu evolo feel pannalama😅😅
@rajeswarirajeswari8364
@rajeswarirajeswari8364 6 ай бұрын
Yes rohini ivlo feel panraga but avanga panra thappu theriyala
@salas2111.
@salas2111. 6 ай бұрын
மனோஜாவது வேலைக்கு போகமா ஏமாத்துனான்..நீ ரோகிணி
@abiramiswaminathan2757
@abiramiswaminathan2757 6 ай бұрын
ரோகிணி நீயும் மாட்டனும் உன் குழந்தைய மறந்துட்ட
@kuppusamybagavathi6127
@kuppusamybagavathi6127 6 ай бұрын
Yes. Well said.
@kuppusamybagavathi6127
@kuppusamybagavathi6127 6 ай бұрын
Yes. Well said.
@meenasiva4741
@meenasiva4741 6 ай бұрын
Rohini matter therija muthu innum ootuvar. சூப்பர்ர்ரிர்....... சீக்கிரம் kondu வாங்க rohini மாட்டுற cine
@updates4092
@updates4092 6 ай бұрын
Yaralam Rohini sambavam ku waiting 😂
@brindharagul9020
@brindharagul9020 6 ай бұрын
இப்போ மனோஜ் பார்த்து ரோகினி பேசுனதெல்லாம் ரோகினி மாட்டுறப்போ மனோஜ் பேசுவான்
@srisv2201
@srisv2201 6 ай бұрын
ரோகினி நீ மீனாவ மதிச்சியா
@m.kamalesh120
@m.kamalesh120 6 ай бұрын
Yes
@mathivalli1122
@mathivalli1122 6 ай бұрын
Today episode எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை சப்புனு முடித்து விட்டார்கள் இதுவே மீனா தம்பி விசயம் வெளிவந்தால் அவளே அசிங்கமாக பேசுவது போல dialogue கொடுத்திருப்பார்கள்.. இன்று ரோஹிணி நல்லவள் போல் காட்டியது எனக்கு பிடிக்கவில்லை அது எப்படி? வயதுஆணவரை கல்யாணம் செய்ததையும், பிள்ளையையும் மறைத்து கல்யாணம் செய்த இவளுக்கு அடுத்தவரை பேச என்ன தகுதி இருக்கு .. பெற்ற பிள்ளை அம்மா என்று அழைக்க கூடாது என்று சொல்லும் இவள் எப்படி நல்லா தாய் ஆவாள் நல்ல பெண் என்று கூட சொல்ல முடியாது தனது சந்தோஷம் மட்டும் போதும் என்று நினைக்கும் ஒரு சுயநலம் பிடித்தவள் இவளுக்கு சோகம் background music தேவையே இல்லை...பெற்ற பிள்ளை பிரிந்து இருபது கஷ்டம் என்று அன்று விஜய்யா கு ஆதரவா பேசியது கூட எனக்கு பிடிக்க வில்லை... இவளுக்கு தகுதி இல்லை ... பிள்ளை முக்கியம் பிள்ளை ஏற்று கொழும் ஒருவரை அவள் திருமணம் செய்து அவர் இப்படி செய்து இருந்தால் இவள் இப்படி அழுவதும் கவலைபட்டதும் சரி என்று ஏற்றுகொள்ள முடியும்...👎இப்போது பலி முத்து மீது தான் வரும் ரோஹிணி வீட்டை விட்டு சென்றது கூட அவளின் தந்திரம் அவளை அனைவரும் வீட்டுக்கு வா என்று தாங்க வேண்டும் என்று தான் இப்படி செய்கிறாள் ... director nd script writer..நாடகத்தை இல்லுபதற்கு இவ்வாறு செய்கிறார்... today episode 👎
@kanagaraajavijayamohan2540
@kanagaraajavijayamohan2540 6 ай бұрын
நாம் யாரையாவது ஏமாற்றினால் நாம் ஒருநாள் ஏமாற்றப்படுவோம்......😊
@thyagarajans6577
@thyagarajans6577 6 ай бұрын
Rohini truth should come out then only Vijaya will come to know about muthu and Meena
@FarshadFn
@FarshadFn 6 ай бұрын
Next azu than Rohini case😂
@varunprakash6207
@varunprakash6207 6 ай бұрын
மனோஜ் மாட்டி கொண்டு மாதிரி ரோகினி மாட்டி கொள்ளும் தருணம் பார்வையாளர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள்
@MonicaG-lt6in
@MonicaG-lt6in 6 ай бұрын
சூப்பர் 😂🥰😊
@ManjulaRavindran
@ManjulaRavindran 6 ай бұрын
Yemma.. thaaye nee sonna poi therinja manoj... vijaya nilamai yosichu paarthiya.. Athukku munnadi ithellammonnume ila..
@sivethiniharini9278
@sivethiniharini9278 6 ай бұрын
Vithya paakka பரத நாட்டியம் dancer maathiri இருக்காங்க
@ajmeeraju7681
@ajmeeraju7681 6 ай бұрын
Yennadhaan Rohini ellaarayum yaemaathunaalum Manoj avangla yaemaathunadhula Avanga manasu evlo paadu patrum...indha episodea dhaaa rohini ah paaka paavamaa irundhuchu
@vanitharose2058
@vanitharose2058 6 ай бұрын
அவன் வேலைக்கு போய்ட்டு தான் மறு வேலை பார்ப்பான்
@vidhyabharathi7034
@vidhyabharathi7034 6 ай бұрын
I am soo happy 😅😂
@bhuvana.lifestyle2024
@bhuvana.lifestyle2024 6 ай бұрын
Madam if she know you have son and already married women means they will treat you queen
@apinteriorsdesignchennai2712
@apinteriorsdesignchennai2712 6 ай бұрын
முதல்ல இந்த பெண்னோட சகவாசத்தை விடனும்😡 அடுத்து மீனா தம்பி வட்டி கேட்டு உன்னிடம் வரனும்😅
@krubasrimanimaran9708
@krubasrimanimaran9708 6 ай бұрын
Haha meena veetule irukange nu ennana pechu pesunama nee. Anupavi rasathi
@sundaralakshmi6464
@sundaralakshmi6464 6 ай бұрын
Director sir rohini ku ethuku indha background music...iva meena ivlo torcher pana...sekiram iva matina story innum intresting ah irukum
@varshini9006
@varshini9006 6 ай бұрын
Rohini olunga ipovae unmaiya solidu adhn ungaluku nalladhu 😂
@Krishkutty20
@Krishkutty20 6 ай бұрын
Roginiya thedi porapa rogini kathai theriya poguthu parunga....
@gopalg211
@gopalg211 6 ай бұрын
மன்னிப்போம் மறப்போம்
@speakeasily97
@speakeasily97 6 ай бұрын
Rohini inaiku last seenla engaiyo poiduva ,aprm meena ,muthu ,manoj tha theeuvanga morning pathuta 😊
@suganyasathishkumar6462
@suganyasathishkumar6462 6 ай бұрын
ரோகிணி நீ மட்டும் ஒழுங்கா
@devaraj2191
@devaraj2191 6 ай бұрын
ரோகினி பாவம் 😢ஆனால் அவளும் பொய் சொல்லிட்டாலே 😢😢
@sundaralakshmi6464
@sundaralakshmi6464 6 ай бұрын
Rohini ena pavam..meena va evlo thimiru pesana...
@gnnagarajanlic225
@gnnagarajanlic225 6 ай бұрын
ரோகிணி ஏமாற்ற தான் செய்தாள் , ஆனால் அவள் அவன் மீது கொண்ட காதல் , நம்பிக்கை உண்மையானது......
@ShasPad
@ShasPad 6 ай бұрын
Bigg boss 8 tamil full episode
@ellamehcontent552
@ellamehcontent552 6 ай бұрын
Cha pavam iva
@ponnuduraimadasamy5565
@ponnuduraimadasamy5565 6 ай бұрын
நீ ரொம்ப யோக்கியம்
@prabapraba2977
@prabapraba2977 6 ай бұрын
Ennamo iva rmpa yokkiyam mathiri pesura😂😂😂
@-rithik397
@-rithik397 6 ай бұрын
Entha rohini ya patha erichala erukku
@MohanaDinesh-ve4tz
@MohanaDinesh-ve4tz 6 ай бұрын
Iva yaara mathucha lsu
@poornimanagarajan6844
@poornimanagarajan6844 6 ай бұрын
Meena kita epai alam vala vaguvaga
@vetrivlog7137
@vetrivlog7137 6 ай бұрын
Nee periya olungu mathiri feel panura, un kathai veliya varatum appo theriyum😂😂😂
@sweathak9162
@sweathak9162 6 ай бұрын
Enamoo iva periya yokiyam maathiri pesura
@fathimahafsafathimahafsa7116
@fathimahafsafathimahafsa7116 6 ай бұрын
it’s good bulb 💡 for rohini always discriminate against meena and muthu she really thinks she’s from malaysia dirty mind whatever we do for others it will come back to us with double 🙁😠
@rifayiazeera8686
@rifayiazeera8686 6 ай бұрын
Rohini meena muthu kitta konjom nenjama pesuna 🔥 paavama irunthalum you deserve this humiliation then only you will learn your lesson
@dineshKumar-po5sd
@dineshKumar-po5sd 6 ай бұрын
Hi frds I am mr magic teddy
@manuladevi2077
@manuladevi2077 6 ай бұрын
ரோகினி Over scene podathaa.unaku iruku ஆப்பு
@harish1234_3
@harish1234_3 6 ай бұрын
Ombuu
@RaviKumar-ne8wx
@RaviKumar-ne8wx 6 ай бұрын
Rohini pavam
@shanty1571
@shanty1571 6 ай бұрын
என்ன பவாம் விஜயா மீனா தப்பா பேசுறப்பா கூடாருந்து சிரிங்க. முத்து கர் பொனத பத்து கேவலமா பேசினங்கா அப்போ அவுங்க. மனசுல. எவளோ கச்சடாம் இருந்துருக்கும் முத்து ❤❤❤❤❤❤
@k1_3
@k1_3 6 ай бұрын
Her's acting level🔥😢
@cherylpriscillagodfrey7509
@cherylpriscillagodfrey7509 6 ай бұрын
Ooo
@manikandanmanikandan9462
@manikandanmanikandan9462 6 ай бұрын
i am
@Sindhu_Dharsan_Wings
@Sindhu_Dharsan_Wings 6 ай бұрын
Poi thola... Job la poi sonnathukea ipdi pandra. Ne pana vela therinja serupadi than
@binusaravanan
@binusaravanan 6 ай бұрын
Actually what did rohini do ? I just started watching this serial a few days back so pls tell me
@balajihariharan7175
@balajihariharan7175 6 ай бұрын
She has a child from her first marriage. She hid the fact that she has a child, and also lied that her family is very rich but in reality she is poorer than meena. She also despises her mother and lied that she has an imaginary dad who is very rich and due to some problem they are not talking. She also doesn’t care one bit about her child and even now is sad only because muthu and meena humiliated her because of manoj mistake. Also degraded muthu and meena for their work and praised manoj for his work. Thats why many are happy at this scene instead of feeling sorry for her.
@binusaravanan
@binusaravanan 6 ай бұрын
@@balajihariharan7175 oh ok ok - thanks ji …she has a son a ???? Wow indha matter mamiyaar kku therinja avlo thaan….semma…but it’s sad that she has no feelings about her son
@ravindransaravanan8868
@ravindransaravanan8868 6 ай бұрын
Rohini nenga azalaga irrukunga
@srihaas8373
@srihaas8373 6 ай бұрын
Over seen pa
@rajvennila3045
@rajvennila3045 6 ай бұрын
𝑹𝒉𝒐𝒉𝒊𝒏𝒊 𝒑𝒂𝒗𝒂𝒎😅
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 126 МЛН
17 July 2024
13:21
Burning Fire
Рет қаралды 27 М.
Smart thief😳 لص ذكي…
0:19
MARYA & AMINE
Рет қаралды 5 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
0:51
兔子警官
Рет қаралды 42 МЛН
Radmiru small or big? 🤔 #shorts
0:18
radmiru
Рет қаралды 12 МЛН
ЕНЕШКА 2 СЕЗОН | 3-бөлім | АНГЛИЯҒА КЕТЕМІН!
28:02