இது காதலா! Ashwin gives Shruthi the money for rent and she is delighted by it. Shruthi goes to fight with the new house owner who turns out to be Ashwin. Ashwin slap a guy for talking ill of Shruthi.
Пікірлер: 240
@thangapushpam35613 ай бұрын
ஸ்ருதி ஆபிஸில் வந்து பன்ற அமர்க்களத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு நிற்கிற அஸ்வினோட பேஷ் ரியாக்சன் வேற லெவல் மிக அழகான காட்சி
@thonasselcam91969 ай бұрын
Intha seriala Nan 10 time mele pathuten sacikgave illai😂🥰🥰🥰😂😂😂👌👌👌
@punitharajan76156 ай бұрын
Athu salikalave ella...sagikave nu potu erukega...😂
@AgLoNimA4 ай бұрын
Crt. Enna pannuve 😢😢eppidi stop pannuve?
@SmtshajahanSmtshajahanАй бұрын
😮Vll g
@v.pvlog231244 ай бұрын
நான் இந்த சீரியல் பார்ப்பது இதோட 100 வது தடவை❤❤❤❤😂😂😂
@priyam95054 ай бұрын
Same😂😂😂
@selinangel3643 ай бұрын
Me too😅
@DivvydivvyDivvy3 ай бұрын
Same😊
@rafeenah28682 ай бұрын
Where we can watch the rest episodes?
@ankinehderhovanessyan5584Ай бұрын
Me too
@thangapushpam35616 ай бұрын
அஸ்வினின் புன்னகை அதிக வலிமை கொண்டது ஈர்ப்புசக்தி தன்மை கொண்டது அவருடைய கண்கள் காந்தசக்தி கொண்டவை அவருடைய நடிப்பு வசீகரத்தன்மை உடையவை ஆக மொத்தத்தில் நான் வாழும்போதே சொர்க்கத்தில் மிதப்பதைபோல் உணர்கிறேன் இத்தொடரினால்
@mohdnawaluddin6013 Жыл бұрын
Love you somuch arnav and kushi bahut bahut achi jodi hai aap loog ki 🌷🌷🌷🌷🌷💋💋💋💋💋🌷🌷🌷🌷❤❤❤
@user-wu8ik1ye8w10 ай бұрын
Super'இந்த நாடகம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அஸ்வின நீ ரொம்ப அழகா குரும்பு பன்ர இது ரொம்ப அதிகம் சுர்திபாவம்
@thangapushpam35619 ай бұрын
என்னுடைய விருப்பமான சீரியல் அர்னவ் & குஷியை அளவுக்கு அதிகமாக விரும்புகிறேன் எத்தனை தடவை பார்த்தேன் என்று சொல்ல முடியாது எப்பொழுதும் பார்த்து கொண்டேயிருக்கிறேன்
@user-uy8xd6by6j8 ай бұрын
Nanum than
@sureshramachandran55357 ай бұрын
Nanum than
@SSelvi-ws7ei7 ай бұрын
I'm also till watching ❤❤❤❤❤
@tamilglorey92337 ай бұрын
நானும் தான்
@vimalkumar-my2xr7 ай бұрын
Yes
@bhavanabhav8904 Жыл бұрын
ஸ்ருதி எவ்வளவு தப்பு பண்ணாலும் அஸ்வினுக்கு கோபமே வரமாட்டேங்கிறது கோபம் காதலா மாறிவிட்டது♥️♥️♥️♥️♥️♥️
@Pandiyammal-xs2nz3 ай бұрын
S pa
@lawrancea8847 Жыл бұрын
மிகவும் மிகவும் பிடிக்கும் சின்நல்லஇருக்குஜல்யூ💕💕💕💕🌹🌹🌹🌹🌹💋💋💋💋💋
@keerthana.d0348 Жыл бұрын
Super serial 🎉, Shruthi sanda podradhu nice 😁 ashwin attitude nice 😁ashwin Shruthi ah apd solitangnu slap panadhu elam nice,Krish um vandhutan 😁
@selvakumari8325 Жыл бұрын
Na 4times paathuten.....🤩.... Yapo paathalum puthusa pakkura maari iruku....😊
@katyalie6270 Жыл бұрын
P
@vinayakamvinayakam292 Жыл бұрын
Na 10 times pathutan
@pathuripathurika72099 ай бұрын
Nan 3vathu thadava parkkiran❤❤
@mariyak.v13742 ай бұрын
Same here🙃
@kalairanjith005Ай бұрын
👌🏻
@Shanthi-wq1zzАй бұрын
இந்த சீரியலை எவ்வளவு தடவை பார்த்தாலும் சலித்தது இல்லை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் பார்ப்பேன் பார்த்துட்டே இருப்பேன்
@praveenapradeep5415 Жыл бұрын
Worldwide famous and favorite serial
@mohdnawaluddin6013 Жыл бұрын
Parfat jodi arnav kushi love you somuch allha hair kisi ko aysi jodi day🤲🤲🤲💋💋💋🌷🌷🌷🌷❤❤❤💕💕💕💖💖💖💖
@pathuripathurika720911 ай бұрын
Ashwin suruthija rompa love panran so cut❤❤❤❤
@user-pg1kw1hq9i11 ай бұрын
I love you somuch aswin and suruthi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pathuripathurika72099 ай бұрын
Ashwinoda kurumpu😂😂😂😂😂so cut❤❤❤❤❤
@lakshmiariyasighe8089 Жыл бұрын
Aswin smile so cute
@MadeshMadesh-kf8ut6 ай бұрын
ஸ்சுருதிநீசெம அழகாஇருக்கீங்க❤❤❤
@khainaqueen6867 Жыл бұрын
Asvin so cute and very nice smile
@user-wo7xs8iu4u Жыл бұрын
I love this serial❤❤❤Sema pairs ❤❤
@seethagopi4482 Жыл бұрын
Very very good husband
@thangapushpam35612 ай бұрын
மழை வருடத்திற்கு மும்மாரி பெய்தால் நாடும் சேமமாக இருக்கும். நம் மனதுக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கும்.நம் உடம்புக்கு குளிர்ச்சியையும் தரும்.இவை அனைத்தையும் தருவது வானத்தில் இருந்து பொழியும் மழை மடடுமே.அதே போல் இந்த காவியத்தை படைத்த டைரக்டர்.நம் குடும்பத்திற்கு சேமத்தை கொடுத்துள்ளார்.நம் மனதுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளார்.நம் உடம்பை குளிர்ச்சியாகவே வைத்துள்ளார். எப்பொழுதும். இதை பார்த்துக்கொண்டே இருப்பதால் சந்தோஷமாகவே இருக்கிறது.அதனால் டைரக்டருக்கு நன்றி.
@shadowboy7218Ай бұрын
எப்போது இருந்து paakinga na 2011❤
@redeemershepherd944613 күн бұрын
Eppadi ippadiyellam!!!!?????
@MayuranMayuran-th5dv Жыл бұрын
சூப்பர் சீரியல் 😍😍😍 👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
@kokiladeivasigamani Жыл бұрын
Please tell me how I overcome from this?
@kokiladeivasigamani Жыл бұрын
Eppavum indha serial pathutu irukken. Ennala parkkama irukka mudiyala?
2022 November la dhan all episodes upload paninga youtube la adhukula evlo lakhs views poiruku parunga you still don't know that people are still loving this serial more so please retelecast these serials❤
@Shabanasherin321Ай бұрын
ഇത് മലയാളത്തിൽ ഒന്നൂടെ upload aako.... അത്രക്ക് ഇഷ്ടാ... 😌🤩🤩🤩
@nithyadharmanithyadharma20210 ай бұрын
Entha mari எல்லாம் serial than nakkum entha mari husband entha mari love ellam real life natakkathu natantha life sorkam ma erukkum ❤❤❤❤❤❤❤❤
@heyshaals Жыл бұрын
Please re-upload this serial again in vijay tv with hd quality
@parimalasiva7950 Жыл бұрын
super cute comedy ashvin surthi
@user-dg6ex1ny6y9 ай бұрын
Evergreen serial ❤❤
@seethagopi4482 Жыл бұрын
Goooooood husbandddd
@biggboss4265 Жыл бұрын
So cute love story ❤❤❤❤❤❤❤
@bharathi5414 Жыл бұрын
My favourite serial
@dhavamanibiruntha200 Жыл бұрын
Exactly Naa 10 times parthudds
@kabilthirugobiveni9505 Жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத நாடகம் நான் இதை full episode yum 2times mala pathuta 3time I am start
@malligamalliga9706 Жыл бұрын
இந்த சீரியல் திரு ம்பவும் போடுங்க ப்ளீஸ் இந்த சீரியல் நான் பார்த்தது இல்லை
@ranjitaveta503 Жыл бұрын
❤😢😂🎉😮😅😊😮❤😂😮😅😅😅😅😅😅😅😅❤😂😂😅😊😅❤😢😅😅😅😢😂❤❤❤
@ranjitaveta503 Жыл бұрын
😮🎉😅😮🎉😊😢😊😂😊😢😊😊❤😢😢😢❤🎉
@ranjitaveta503 Жыл бұрын
😅🎉😅😅🎉🎉😮😮😮😮😊🎉🎉 3:34 😊😂😊😊😂😊🎉 3:53
@fathimasahana9622 Жыл бұрын
Link plz
@lidyagladies2851 Жыл бұрын
All time my favourite seriyal ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤
@bharanidharan6908 Жыл бұрын
I like this serial
@pushpaarunachalam891911 ай бұрын
Lord governer LG ❤️❤️❤️❤️
@lakshmiariyasighe8089 Жыл бұрын
Sruthi beautiful
@user-wu8ik1ye8w10 ай бұрын
❤❤❤❤😘😘😘super sweet onsurthti
@SujathaSujatha-zz4zoАй бұрын
The way she make mess in the office 🤣🤣🤣🤣👏👏👏👏🫶🫶🫶🫶
@user-uy8xd6by6j8 ай бұрын
Super asvin sudhi
@kavithakaushik77211 ай бұрын
How can he look so handsome while saying a simple shhhhh
@amirtha.k9859 Жыл бұрын
My favourite serial ❤️❤️🥰 climax episode upload pannuga 🙏 please
@angelinpooja4162 Жыл бұрын
Am waiting
@irshadali5562 Жыл бұрын
Hanbe
@irshadali5562 Жыл бұрын
हिंदी में कैसे करें
@sureshbhuvi4372 Жыл бұрын
Enkum serial pudikum upload pannunga
@salmajafer8409 Жыл бұрын
yes yes yes yes
@shenbagapriyak8658 Жыл бұрын
Please upload remaining story
@rajpathyjugmohan7733 Жыл бұрын
In Indian language 😋
@bhagyabhagya3392 Жыл бұрын
Super asvin
@BarunSobti_SanayaIrany Жыл бұрын
🤣🤣Good❤️❤️❤️
@manjulamanju5573 Жыл бұрын
❤ i like this video my life
@malligamalliga9706 Жыл бұрын
இந்த சீரியல் திரு ம்பவும் STAR BHARAT TV CHANNEL POGUTHU INTHA CHANNEL ENTHA APPLA VARUM PLEASE KONJAM SOLLUNGA PLEASE
இந்த episode க்கு அப்புறம் எந்த episode உம் வருதுல்ல....தயவு செய்து யாராவது மீதி episodes எல்லாத்தையும் upload பண்ண முடியுமா????pls......pls.....pls
@Galaanebadhaasa9 жыл бұрын
good short.......I like it
@mumtajjaffar2676 Жыл бұрын
Please full episode 407ku pin podavum
@RamyaRamya-sg2mk6 ай бұрын
All most my favourite serial ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌
@muthujothi-kr2dhАй бұрын
சூப்பர் ❤❤❤❤
@ShanthiRavichandran-hp8wg8 ай бұрын
I was crazy of this serial
@gamingff200613 күн бұрын
Super serial i love this serial very much
@user-yu3yw3kr6k5 ай бұрын
❤i love this serial❤
@sivasurya2531 Жыл бұрын
408 to 509 upload pl
@angelinpooja4162 Жыл бұрын
Nanum athu tha sis ethir pathutu iruken
@SujathaSujatha-so2yv Жыл бұрын
408 to 509 episode irukkutha Enna
@farhanaparveen9469 Жыл бұрын
Hindi liyea avlodhan
@pathuripathurika72099 ай бұрын
407than last episode
@user-ch9lq1vi6q11 күн бұрын
Yen ezukunu theriya but iza eththana thadawa pathalum salikawe madiguzu
@HarshiniSanthiya8 күн бұрын
Itha re telecast pannunaga please 😊
@Joemoni202111 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@karpagambalesther7677 Жыл бұрын
2023 anyone????
@rajeevsahu365 Жыл бұрын
💞💞💞💞👌👌👌👌👌👌
@misha1780 Жыл бұрын
🌹💖💖💖💖💖💖💖💖💖🌹
@gowsicmythinm85510 ай бұрын
👌❤❤
@nm-fo9tv Жыл бұрын
💓💓💓💓💓
@user-wu8ik1ye8w11 ай бұрын
🎉🎉❤❤🎉🎉
@user-wu8ik1ye8w10 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉😅😅😅😘😘😘😘😘😘😘 சூர்தி சூ பேர்❤️❤️❤️❤️ இது போன்ரு அஸ்வின் இது போன்ற விளையாட்டுகள் மற்றும் பலகை விளையாட்டுகள் அடா லம்
@user-n-e6m3 ай бұрын
жаль,что закончился сериал просто,хотелось бы,чтобы он закончился рождением родного сына Арнава и Кхуши,мы их так полюбили,спасибо Барун и Санайя за вашу актерскую игру,этот сериал лучше,чем третий сезон, с любовью❤❤❤❤❤
@saefulanwar212211 ай бұрын
English subtitle,pleaseee
@MaryamKhan-gl6uk Жыл бұрын
Please this in Urdu language please please please please
@mahaveersingh757 Жыл бұрын
Hindi Is Pyar Ka Naam Do upload
@user-uy8xd6by6j8 ай бұрын
Very good husband
@user-oo7nw8hc4x14 күн бұрын
Super
@user-oz2ik7rg8g11 күн бұрын
please enable all episodes
@neetumittal635 Жыл бұрын
Hindi me dijiye plz
@sarassaras53989 күн бұрын
Sruthi ippadi pannathingge romba overa iruku
@mumtajjaffar2676 Жыл бұрын
Siyam phone panran
@gladyspereira6509Ай бұрын
Not able to watch from 309, says it is hidden
@gangas33332 ай бұрын
Why the remaining episodes after 320 are not coming..says it is hidden
@seharbharathi6581Ай бұрын
S it's true words 😊
@snehlatasonam4342 Жыл бұрын
Translate into Hindi language please 🙏🙏🙏🙏
@mohammadbaker592411 ай бұрын
ياريت مترجم عربي
@seenajaimon262 ай бұрын
2024
@irshadali5562 Жыл бұрын
हिंदी में कैसे करें
@thangapushpam35617 ай бұрын
ஸ் ப்யார் கோ நாம் தூன் என்ற பெயரில் இந்தியில் இருக்கிறது டிஸ்னி சேனலிலும் யூ டியூப்பிலும்