No video

Mayiliragae Mayiliragae Song by

  Рет қаралды 1,252,447

Vijay Television

Vijay Television

Күн бұрын

பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.co... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Пікірлер: 319
@Dhruvsmart143
@Dhruvsmart143 3 ай бұрын
இத்தன நாளா இந்த பாட்ட கேக்காம இருந்திருக்கோம்னு ரொம்பவேய் பீல் பன்றேன்..no words🔥🔥 awsome
@srikanthlawrence87
@srikanthlawrence87 4 ай бұрын
மயிலிரகை கொண்டு மயிலை கண்டுகொண்டேன் Sreenitha your feel is soo good. Both are beautiful singing
@kannata6363
@kannata6363 4 ай бұрын
Sreenitha&vignesh congratulations 🎉🎉🎉🎉🎉
@sathysathy4847
@sathysathy4847 4 ай бұрын
Sreenitha ❤❤❤❤darling ...happy to see your full performance after a long.....
@user-mh8ky2cj7w
@user-mh8ky2cj7w 18 күн бұрын
Jjzjzjjzjjzjnnbzxbjzjjxbbjzjhwhjwwjjsjjshhhshgdgshdhhhdhggdgdggdhhdhxhxhxghxhhdhhhshhdhdhdhhdhdhheueujejjenjdjdjfjhhhdhhhggshdhhdhdhhdjhhhhhhhhhvbjkkxkjjjiixjixixiixii jjcjdjjcjjcjjzjjxjjxj j jj hh j jj j j❤ehdhhfjcjjvjvjjcjvjfjhcjcjcjjcjckggkkgkkjhjjjhhhdhfhhdhfhhhdddhdhhgghhhdgfggggffffwwywyysyyshusuuduidj
@sivakaja739
@sivakaja739 4 ай бұрын
Vignesh 😍. What a song selection & singing 👌👏. Your voice is unique ilike a Yesudas sir voice. ❤.
@KalaivaniThevaraj
@KalaivaniThevaraj 3 ай бұрын
எதிர்காலத்தில் இருவரும் நல்ல பாடகர்களாக வர இறைவன் துணை புரியட்டும். வாருங்கள்❤❤❤ congratulations
@sivaganandamg
@sivaganandamg 2 ай бұрын
சின்ன வயதில் நல்ல குரல் எதிர்காலம் இருக்கிறது
@lakshmiraj1292
@lakshmiraj1292 4 ай бұрын
Superb superb performance vicky bro🩵🥰...and always rock shreenitha kutty❤
@jananits6385
@jananits6385 4 ай бұрын
​@@sathysathy4847intro round la srinitha buzzer vaangina first competitive round la mattum buzzer vaangala apparam Ella rounds laiyum buzzer vaangina spb sir trophy win panna title winner kooda konjam.kooda bundha illa andha ponnu kitte my favorite singer srinidha
@jananits6385
@jananits6385 4 ай бұрын
@@sathysathy4847 really I don't know super srineedha
@sathysathy4847
@sathysathy4847 4 ай бұрын
@@lakshmiraj1292 specs boy..
@sathysathy4847
@sathysathy4847 4 ай бұрын
@@lakshmiraj1292 👓 boy
@sathysathy4847
@sathysathy4847 4 ай бұрын
@@lakshmiraj1292 👓 boy...
@VijayaSureshkumar
@VijayaSureshkumar 4 ай бұрын
Sreenitha super da chellam voice super nee eppati title winner vantheiyo athu mathri unga coimbatore anna Vigensh um varuvanga da ❤
@farookmohamed8429
@farookmohamed8429 3 ай бұрын
😊
@jaganjagan6850
@jaganjagan6850 Ай бұрын
அடடா என்ன ஒரு அருமையான வாய்ஸ் சூப்பர் செல்லம் வாழ்த்துக்கள் வருங்கால பாடகி உனக்கு ஒரு நல்ல எதிர்காலம் உள்ளது தங்கச்சி வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் சூப்பர் சூப்பர் சூப்பரான பாடல் சூப்பர் வாய்ஸ்💯👌💐
@sathysathy4847
@sathysathy4847 4 ай бұрын
En manadhai kavarndha kutty isai devaithaiye ...love you so much.❤❤❤❤❤❤❤.
@priyasanmu27497
@priyasanmu27497 4 ай бұрын
Srinitha padiya padalai nan adikkadi ketpen sema voice👍💖
@jananits6385
@jananits6385 4 ай бұрын
@@priyasanmu27497 naanum thaan hotstar la poi ketpen devotional round la kastamaana song edutthu super ah paadi iruppa
@deepakkumarg9779
@deepakkumarg9779 4 ай бұрын
I like her oru " thali varam kettu vanthen thaayama song performance "😍 she is my fav tooo​@@sathysathy4847
@ambikakannan6592
@ambikakannan6592 4 ай бұрын
K8i88​@@priyasanmu27497
@user-xs7qq4uh2e
@user-xs7qq4uh2e 4 ай бұрын
CH g FH mg FH Köln Tel Öl FH Öl Öl z du im MB CH GB Öl kg hol kg jlxln CV kg CH lnjhkloiopu du ich l FH ip Öl CV mbg III l zu Öl m bei m CH ku zu o Öl kg hi kkjkjjkvl
@pestranpestran4145
@pestranpestran4145 4 ай бұрын
Shreenitha always beautiful singer ❤️👌
@shakthi2089
@shakthi2089 4 ай бұрын
Shreenitha will have the greatest future. Unbeatable singer Shreenitha ❤
@Gowthamthamizh_123
@Gowthamthamizh_123 Ай бұрын
தமிழா தமிழா தமிழா.....❤❤❤ Intha lines start srinitha kutty superb got goosebumps....best wishes ma...
@kanimozhikani3457
@kanimozhikani3457 4 ай бұрын
Sreenitha super ma ..viknesh vera level voice 🎉
@rpbalaji4620
@rpbalaji4620 4 ай бұрын
What a mesmerizing voices of vignesh shreenitha We wait for vignesh promo for long time. Always we love vignesh performance
@DeepaDeepa-li7be
@DeepaDeepa-li7be 12 күн бұрын
🎉Most of favorite song ❤All time Nice Singing😊❤❤❤
@hemapadmanaban9933
@hemapadmanaban9933 4 ай бұрын
Excellent singing by this amazing duo
@g.arunasrixc4416
@g.arunasrixc4416 4 ай бұрын
Vignesh vera level🎉
@mahasarav1095
@mahasarav1095 4 ай бұрын
One of my favorite song Vignesh nice song excellent performance ❤️❤️❤️
@rpbalaji4620
@rpbalaji4620 4 ай бұрын
Very cute singing by both hats off Vignesh
@Hariharasudhan-yz5py
@Hariharasudhan-yz5py 4 ай бұрын
Wow Seema Seema Seema performance ❤ Seema Seema ❤👍👍👍 Vignesh Brother...
@user-eh8dx9ui4y
@user-eh8dx9ui4y 4 ай бұрын
Really voice cute papa really semma semma & vignesh semma every day I hear this song semma voice really super combo fantastic voice 👏 😍 👌 🙌 🎉🎉
@user-zf5jx2ip9t
@user-zf5jx2ip9t 19 күн бұрын
சூப்பர் ஶ்ரீகுட்டி
@user-hs1qg3km8k
@user-hs1qg3km8k 4 ай бұрын
Supper chellacutty sreenitha song supper
@stephenrajsenthil530
@stephenrajsenthil530 4 ай бұрын
Sreenitha humming ❤
@selvakumarselvakumar8366
@selvakumarselvakumar8366 3 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் ❤
@ManjulaNahamutu
@ManjulaNahamutu 4 ай бұрын
Vignesh voice super ❤
@biblicalkutties7572
@biblicalkutties7572 4 ай бұрын
Vignesh anna voice fans here❤❤❤❤
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 4 ай бұрын
அழகு இருவரும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக
@roseyrosey1043
@roseyrosey1043 4 ай бұрын
Viki U Vera level ❤❤
@betsybasker1184
@betsybasker1184 4 ай бұрын
Sreenitha is such a great singer at this age and she had the difficult parts of the song as well.
@susipriya1337
@susipriya1337 4 ай бұрын
Super vignesh bro..rocking as usual ❤
@gokulgokul6753
@gokulgokul6753 4 ай бұрын
Two season title winners in one frame💙💙💕💕🎉really awesome💖💖yarukum two times Mela keatinga 😂
@gokulgokul6753
@gokulgokul6753 4 ай бұрын
Sorry yarulam two times keatinga
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 2 ай бұрын
Vijaytv will play politics winner they decide not audiences
@myshankary9650
@myshankary9650 4 ай бұрын
vignesh anna voice semma❤❤
@SandhiyaR-yy1hz
@SandhiyaR-yy1hz 4 ай бұрын
Vignesh sreenitha super song selection..
@mozhimozhi1030
@mozhimozhi1030 4 ай бұрын
Love u so much srinitha❤ my fav you💞💞
@user-qn1xq7yu6w
@user-qn1xq7yu6w 4 ай бұрын
Vignesh your voice so sweet ❤❤❤❤❤
@sivagamisound6171
@sivagamisound6171 4 ай бұрын
Vignesh singing speechless ya
@shanmuganathank7876
@shanmuganathank7876 4 ай бұрын
I cried watching this song i don’t know why. May god bless y both
@user-ln6pt5dy1q
@user-ln6pt5dy1q 4 ай бұрын
Vignesh ❤❤❤❤❤❤❤
@felixk7497
@felixk7497 Ай бұрын
Semma song 50 timesku athigama ketuten dears ❤
@user-om9tm4cd1q
@user-om9tm4cd1q 4 ай бұрын
vera level performance super vignesh anna , shreenitha 🥰😁☺
@dineshkumar-we9qy
@dineshkumar-we9qy Ай бұрын
உலக மொழியில் வரும் எல்லாமே நீர் எழுத்து காதல் தான் கல் எழுத்து அன்பே
@KalaivaniThevaraj
@KalaivaniThevaraj 3 ай бұрын
super chellangalee valthukal❤
@user-ti1no6jq8m
@user-ti1no6jq8m 2 ай бұрын
So cute voice vera lavail❤
@yashawininm3884
@yashawininm3884 4 ай бұрын
Super performance Vignesh n sreenitha evergreen favourite song semma
@bksreenivasan2880
@bksreenivasan2880 4 ай бұрын
Raju appa blesses you from heaven🎉🎉
@user-zf5jx2ip9t
@user-zf5jx2ip9t 19 күн бұрын
நான் இந்த பாட்ட 40 தடவைக்கு மேல் கேட்டுவிட்டேன்
@lydiarobin2469
@lydiarobin2469 4 ай бұрын
You are the winner 🏆 May God bless you abundantly brother 🙏 ❤️
@user-jg5qg5gy9x
@user-jg5qg5gy9x 3 ай бұрын
So cute pretty... voice very nice ma
@safanansaf5484
@safanansaf5484 Ай бұрын
My favourite song itha song my all favourite ❤❤
@user-dn5lx9sv8m
@user-dn5lx9sv8m 4 ай бұрын
Orchestra awesome especially keyboard 🎹❤
@Musicbaskar007
@Musicbaskar007 2 ай бұрын
thanku sir
@sajikumar5871
@sajikumar5871 4 ай бұрын
Vighknesh Raju 😅❤❤❤❤🎉🎉🎉🎉
@lee-jf4ig
@lee-jf4ig 4 ай бұрын
My favourite song by Srinitha❤
@jagalaxmi6065
@jagalaxmi6065 4 ай бұрын
Super
@user-xu5nn5ft4m
@user-xu5nn5ft4m 4 ай бұрын
Excellent❤❤❤❤❤❤❤❤vighnesh srineetha.
@user-uv5fb9qc3s
@user-uv5fb9qc3s 4 ай бұрын
Next level singing both of you
@AnandababuAnandababu-fj5id
@AnandababuAnandababu-fj5id 3 ай бұрын
Sister voice super❤❤❤❤❤
@renukadevi3459
@renukadevi3459 4 ай бұрын
What a song ...lyrics wow
@thusyanthanrajendran6995
@thusyanthanrajendran6995 4 ай бұрын
Title winner🏆🥇
@safanansaf5484
@safanansaf5484 2 ай бұрын
Enaku age ❤,16 ana ennaku etha song favourite song than Naa eppaum papan ❤
@user-jg5qg5gy9x
@user-jg5qg5gy9x 3 ай бұрын
Semma voice ❤❤
@sakthisakthi1449
@sakthisakthi1449 2 ай бұрын
Wow super voice
@janaarthanari4742
@janaarthanari4742 4 ай бұрын
Vignesh singing more dedication for word Pronounciation and feelings🎉🎉🎉
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 4 ай бұрын
Both of superb voice
@jesonrijo7319
@jesonrijo7319 4 ай бұрын
First time I heard the song lyrics wow semma...I enjoyed..
@user-gh9pn5wp2i
@user-gh9pn5wp2i 3 ай бұрын
கோயமுத்தூர் விக்னேஷ் காரமடை ஸ்ரீநிதா சூப்பர் பாடல் என்ன அருமை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது நன்றி
@sathyalakshmi3
@sathyalakshmi3 4 ай бұрын
For sreenitha❤
@JasplayingETS
@JasplayingETS 4 ай бұрын
Sreenitha Vignesh ❤❤ combo 😮
@RamaDevi-cj8ig
@RamaDevi-cj8ig 4 ай бұрын
Very very nice... ❤
@ravikishore6165
@ravikishore6165 Ай бұрын
🎉 next generation Swetha mohan.this girl.
@ProudBharatiyaSanatani
@ProudBharatiyaSanatani 2 ай бұрын
பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆண் : மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே பெண் : உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கள் எழுத்து அன்பே பெண் : மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல ஆண் : மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா பெண் : மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை மெதுவா மெதுவா மெதுவா இந்த வைகையில் வைத்திடு கை ஆண் : பொதிகை மலையை பிரிந்து என் பார்வையில் நீந்துது தென்றல் அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில் பெண் : ஓர் இலக்கியம் நம் காதல் ஆண் : வான் உள்ள வரை வாழும் பாடல் பெண் : மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா ஆண் : உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே ஆண் : உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கள் எழுத்து அன்பே பெண் : தமிழா தமிழா தமிழா உன் தமிழ் இங்கு சேலையில் வருதா அமிர்தாய் அமிர்தாய் அமிர்தாய் கவி ஆற்றிட நீ வருவாய் ஆண் : ஒன்றாய் இரண்டாய் மூன்றாய் அந்த வள்ளுவன் தந்தது முப்பால் உனக்கும் எனக்கும் விருப்பம் அந்த மூன்றாம் பால் அல்லவா பெண் : பால் விளக்கங்கள் நீ கூறு ஆண் : ஊர் உறங்கட்டும் உரைப்பேன் கேளு ஆண் : மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே பெண் : உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கள் எழுத்து அன்பே பெண் : மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல ஆண் : வருடுகிறாய் மெல்ல பெண் : வருடுகிறாய் மெல்ல ஆண் : வருடுகிறாய் மெல்ல பெண் : வருடுகிறாய் மெல்ல
@MSajid-so2uc
@MSajid-so2uc 2 ай бұрын
Congratulations both of u. Specially sreenitha paappaa
@arumugamsornaraj4993
@arumugamsornaraj4993 4 ай бұрын
My son 10yrs boy.favourite voice vignesh
@user-eh8dx9ui4y
@user-eh8dx9ui4y 4 ай бұрын
Really semma semma song & voice also so beautiful. Both are great future 👏 😊very nice singing
@user-tf5lc4nh4m
@user-tf5lc4nh4m 3 ай бұрын
அருமை
@VijajakanthViji
@VijajakanthViji 10 күн бұрын
Sharinitha so nice ma un kural un kuralukku nan adimai da thankam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kiranyak6464
@kiranyak6464 4 ай бұрын
ശ്രീനി viki anna അടിപൊളി.one of my lovely singers 😍
@DhanusDhanus-f4j
@DhanusDhanus-f4j 26 күн бұрын
My favorate vignesh so sweet
@kanchanasaravana2182
@kanchanasaravana2182 4 ай бұрын
I love you so much shreenitha ❤
@palaniswamyswamy2147
@palaniswamyswamy2147 Ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மிக சூப்பர் மகளே
@rithish838
@rithish838 2 ай бұрын
This is the best season vijay tv super singer history not only super singer all reality singing show in any. TV every song sung by contestence were new no repeated song especially vignesh my dear boy you deserve this season. We are very thankful to global village and vijay TV heads Bala sir Kutty sir and pradeep milroy peter
@agnesmary6779
@agnesmary6779 3 ай бұрын
Shreenitha❤❤❤❤❤
@hariprasath9277
@hariprasath9277 4 ай бұрын
1:12❤❤❤❤❤❤❤OMG Shreenitha ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@rajeshp9451
@rajeshp9451 3 ай бұрын
Andha mm mm humming kaey mudinjitu full song um❤❤
@parakitssongspara1090
@parakitssongspara1090 2 ай бұрын
Super,vikki and srini Congrates.
@mdp1334
@mdp1334 4 ай бұрын
❤❤ Vicky ur always my favourite singer superb performance fulfill ur dad wish he is always with you 🎉🎉❤❤
@sanjeevpavi5069
@sanjeevpavi5069 3 ай бұрын
Veara level voice brother and sister congratulations ❤❤❤
@user-li2kl9dr9l
@user-li2kl9dr9l Ай бұрын
Annaa.. unga voice cite❤
@priyasanmu27497
@priyasanmu27497 4 ай бұрын
Srinitha ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@Sai-kg8dl
@Sai-kg8dl 4 ай бұрын
❤❤❤❤❤ sreenitha anna 👌👌👌❤️❤️❤️
@user-ml7xs1mu6s
@user-ml7xs1mu6s 4 ай бұрын
Semma , ❤ male voice Sanjeev ku match ah erunthirukkum…. ❤❤
@safanansaf5484
@safanansaf5484 2 ай бұрын
My favourite song ❤
@rash33
@rash33 3 ай бұрын
Heart melted performance 🫠🥰 fav❤ I love his voice 🥰 God bless you
@Kannankannan-vx3qh
@Kannankannan-vx3qh 3 ай бұрын
❤❤❤supper❤❤❤
@kaveriyammalm493
@kaveriyammalm493 2 ай бұрын
என்ன ஒரு அற்புதமான குரல் 🎉
@user-mt2uq2jz6y
@user-mt2uq2jz6y 29 күн бұрын
உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே· ___·❤❤❤>>>
@brundhabba1years672
@brundhabba1years672 3 ай бұрын
Shreenitha pappu song vita music❤ very nice..pappu😘😘😘😘
@user-ws6lu1ro4x
@user-ws6lu1ro4x 2 ай бұрын
Super sreenitha👌👌👌
@SwethaSwetha-be1kd
@SwethaSwetha-be1kd 2 ай бұрын
I love my favourite song 🥰🥰
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 196 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 84 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 196 МЛН