😍 இசை அமைப்பாளர்

  Рет қаралды 2,740,869

Vijay Television

Vijay Television

Жыл бұрын

😍 தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக சூப்பர் சிங்கரில் இசை அமைப்பாளர் வித்யாசாகர் அவர்களின் அழகிய Song Composing 😍
சூப்பர் சிங்கர் Season 9 - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv

Пікірлер: 3 000
@iraher
@iraher Жыл бұрын
இந்த season ல இதுவரைக்கும் பாத்ததுலேயே Best Moment !!! ❤ Love you Vidyasagar sir !!!💐
@thamilathamila2602
@thamilathamila2602 Жыл бұрын
நல்லவேளை அனிருத் இல்ல, இரு‌ந்தா‌ல் அவ்ளோ தான் 😅 2 டேஸ் டைம் கேட்பான் 😅.
@kalidast1740
@kalidast1740 Жыл бұрын
Unami bro 🙏🙏🙏🙏
@sargunasumalathasumalatha681
@sargunasumalathasumalatha681 Жыл бұрын
@durgamugil2074
@durgamugil2074 11 ай бұрын
Yes true❤
@prabumarudai7552
@prabumarudai7552 Жыл бұрын
இப்பொழுது இருக்கும் இயக்குநர்களே இந்த மாமேதையின் இசையை பயன்படுத்துங்களே ஐயா......
@user-iv8sl5gu6c
@user-iv8sl5gu6c Жыл бұрын
ஆமா
@austinmano5192
@austinmano5192 Жыл бұрын
Don't beg it is a music
@rilwanmajeed8867
@rilwanmajeed8867 Жыл бұрын
தமிழ் சினிமா தெரிந்து கொண்டே ஒரு வைரத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறது " " "
@mohamedriyaz5693
@mohamedriyaz5693 Жыл бұрын
விரைவில் ...........❤
@senthil8032
@senthil8032 Жыл бұрын
Wonderful music director
@akhilrdev
@akhilrdev Жыл бұрын
അതെ അയാൾ സംഗീതത്തിന്റെ രാജാവാണ് 🥺 👑 That violin & flute portion was 💯🤍
@m.balakrishnantmp6578
@m.balakrishnantmp6578 9 ай бұрын
எனக்கும் அந்த segment தான் மனதில் நிற்கிறது❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@aromal8141
@aromal8141 Ай бұрын
@wisdomhatchwithsuresh
@wisdomhatchwithsuresh Жыл бұрын
Kartik Devaraj catching the notes spontaneously OMG ❤❤❤❤
@iamselvarangan
@iamselvarangan Жыл бұрын
வித்யாசாகர் அவர்களின் இசைக்கு அடிமையானவர்கள் கட்டாயம் ஒரு விருப்பம் கொடுங்க.
@narmathasuriya3712
@narmathasuriya3712 Жыл бұрын
Amazing movements
@themyth..8034
@themyth..8034 Жыл бұрын
நானே வித்யாசாகர் ன்க
@subramaniamsilvem8899
@subramaniamsilvem8899 10 ай бұрын
ஐயா வித்தியாசாகர் இசை அருமை
@mayooraninthiranathan3469
@mayooraninthiranathan3469 10 ай бұрын
Rommapidikkum
@PradhapKumar-tf6vk
@PradhapKumar-tf6vk 9 ай бұрын
Love u sir
@sundarm70
@sundarm70 Жыл бұрын
வித்யாசாகர் அவர்களை மறந்த நிலையில் அவர் புகழ் பரப்பி இருக்கும் விஜய் டிவி க்கு வாழ்த்துக்கள்.
@rifkaimran7259
@rifkaimran7259 Жыл бұрын
Yes u r correct
@arunprasath-dz1mo
@arunprasath-dz1mo Жыл бұрын
எனக்கும் மிகவும் பிடித்த இசையமைப்பாளர்
@vigneshkolavayal3579
@vigneshkolavayal3579 5 күн бұрын
vidya sagar ...love from kerala❤❤
@ramananramanan568
@ramananramanan568 Жыл бұрын
MSV, ராஜா விர்க்கு பிறகு இவரிடம் Melody அழகாக வருகிறது. Tamil cinema and Telugu cinema both missed such a legend for any reason.
@sudhamurali4419
@sudhamurali4419 Жыл бұрын
Anuradha's experience shows Hiw quickly she picked up ❤
@kaviyakumar3687
@kaviyakumar3687 Жыл бұрын
S absolutely
@Kadanthu_Selvom
@Kadanthu_Selvom Жыл бұрын
Yess 🥰😍🔥
@sripradhasrinath7457
@sripradhasrinath7457 Жыл бұрын
I was just saying that
@saisisters4394
@saisisters4394 Жыл бұрын
Absolutely
@VIP57937
@VIP57937 Жыл бұрын
Semma talent ppa avangaluku❤
@abiabirami8583
@abiabirami8583 Жыл бұрын
90s Kids Favorite Music Director 🔥🔥 Tamilnadu People miss him 😞😞
@the_brain_boost
@the_brain_boost Жыл бұрын
bro. He is not under rated. He is very very successfull at that time. All his songs where super duper hit.
@manojmurugan590
@manojmurugan590 Жыл бұрын
Even he was composed music in Hollywood
@ronaldochrisriano9094
@ronaldochrisriano9094 Жыл бұрын
Dai 2k kid unnaku theriliyina underrated ah pa
@abiabirami8583
@abiabirami8583 Жыл бұрын
@@the_brain_boost ok bro
@thamilathamila2602
@thamilathamila2602 Жыл бұрын
நல்லவேளை அனிருத் இல்ல, இரு‌ந்தா‌ல் அவ்ளோ தான் 😅 2 டேஸ் டைம் கேட்பான் 😅.
@tamilmeetpusangam
@tamilmeetpusangam Жыл бұрын
Mazhai chaaral veesum bodhu undhan gnayabagam anbe. Unnai thedi vandha podhu idhayam thulaithu nindren. Kaalam neram paarkka vendam. Kaadhal seivom anbe. Appuram andha flute music beautiful. 😍
@Sudharshan.A-lz4vl
@Sudharshan.A-lz4vl 10 ай бұрын
6:03 to 6:20 what a magical note😍 This portion Stuck in my mind✨
@KJFvlogger
@KJFvlogger 9 ай бұрын
🎉🎉🎉🎉
@samuelkingsley4012
@samuelkingsley4012 4 ай бұрын
Absolutely ❤
@rejinsaji9379
@rejinsaji9379 Жыл бұрын
The way the keyboardist catching the chords, as vidyaji says it was really excellent Orchestra ❤
@kknjjb6813
@kknjjb6813 Жыл бұрын
He is karthik Devaraj... One of the best keyboardist in tamil music industry.
@user-vc4on8cu8y
@user-vc4on8cu8y Жыл бұрын
Thats KD bro. What else you expect?
@dr.y.sasikumar6581
@dr.y.sasikumar6581 Жыл бұрын
Really awesome Karthik
@thenotoriousone8498
@thenotoriousone8498 Жыл бұрын
That's THE KARTHIK DEVARAJ bro.... RAHMAN SIR's pianist
@jayaramanm4752
@jayaramanm4752 8 ай бұрын
Fantastic sir.Best wishes sir.
@steffanbenjamin8335
@steffanbenjamin8335 Жыл бұрын
Vidyasagar Sir has a huge fan base in Kerala...The real king of music. love you lots sir
@albinbcdrops
@albinbcdrops Жыл бұрын
Majestic 🎉
@sujithsujith5653
@sujithsujith5653 Жыл бұрын
Yes
@sivapriya6870
@sivapriya6870 Жыл бұрын
കൂടുതൽ നല്ല പാട്ടുകൾ ഉള്ളത് മലയാളത്തിൽ ആണ്
@vsindhuja8389
@vsindhuja8389 Жыл бұрын
😊❤yes
@saravanabalajik
@saravanabalajik 3 ай бұрын
Do you know about ilaiyaraaja?
@arumugamdurai954
@arumugamdurai954 10 ай бұрын
மிக திறமையானவர் நம்ம வித்யாசாகர். Miss பண்ணுகிறோம்
@triangle379
@triangle379 2 ай бұрын
why miss him he's doing for telugu and malayalam films
@anaelekara
@anaelekara Жыл бұрын
When anu maam entered, it's another level ...plus the humming .... 🥰🥰🥰🥰
@vysakhthoppil2226
@vysakhthoppil2226 Жыл бұрын
Swetha nailed it. Rest of them were ordinary
@anaelekara
@anaelekara Жыл бұрын
@@vysakhthoppil2226 hahaha.... 😂😂😂
@anaelekara
@anaelekara Жыл бұрын
@@vysakhthoppil2226 if you say Swetha nailed it, I can still accept. But if you think Anu maam was ordinary, only God can bless you with some music sense.
@vysakhthoppil2226
@vysakhthoppil2226 Жыл бұрын
@@anaelekara for ur bad sake, i'm blessed with some sing ing talent.on that base, i would say she was over expressive i don't like her voice generally.
@anaelekara
@anaelekara Жыл бұрын
@@vysakhthoppil2226 hahaha....
@francisjoyal792
@francisjoyal792 Жыл бұрын
அவர்களோடு அனுராதா அவர்கள் பாடும் போது beginners vs experienced தெளிவாய் தெரிகிறது 😊😊😊
@AsAd-uo6vb
@AsAd-uo6vb 10 ай бұрын
அந்த பெண்க்கு எவலவு சந்தோஷம் பாருங்க👏👏👏👍 சூப்பர் சார்❤👌👍💐
@jayadevmenon
@jayadevmenon Жыл бұрын
Mind-blowing .....in 10 minutes he created a tune of such beauty. Hats off to the genius Vidyasagarji.
@bhaskarperumal1796
@bhaskarperumal1796 Жыл бұрын
வெகு நாட்கள் கழித்து நேரலையில் பாட்டுக்கு மெட்டு அமைத்த அற்புதத்தை காண வைத்த திரு வித்யாசாகர் அவர்களுக்கு என் நன்றி வணக்கம் 🙏
@sijuuniversity8236
@sijuuniversity8236 Жыл бұрын
kzfaq.infovU_tUp3NTY4?feature=share4
@arunraj_r
@arunraj_r Жыл бұрын
இந்த பாடலை முழுமையாக இயக்கி வெளியிட்டால் மிக அருமையாக இருக்கும்.
@vinosangeetha2544
@vinosangeetha2544 11 ай бұрын
Super singer 9 final parunga friend
@ultimatetamilking4685
@ultimatetamilking4685 4 ай бұрын
ஆமாம் ஆனால் இசை அமைப்பாளர் நாம் தொல்லட்டுது விட்டம்மம்
@annamalaiannamalai8040
@annamalaiannamalai8040 Ай бұрын
நான் எழுதுவேன் வாய்ப்பு தருவாரா
@kevivjack2408
@kevivjack2408 Жыл бұрын
Those violin notes vera level soulful touching😇
@vimalarajanthiyagarajan633
@vimalarajanthiyagarajan633 Жыл бұрын
SBB sir once said “we lost so much good music and music directors amidst noisy music and of the gem is Vidhyasagar”. How true is his words!
@timepass6322
@timepass6322 Жыл бұрын
Ssss i remember...he glorify vidyasagar always
@musiclove4887
@musiclove4887 Жыл бұрын
One of the fellow who put noisy music is AR
@sunill9619
@sunill9619 Жыл бұрын
@@musiclove4887 😂 music therilana anaidhiya iru da tharkuri.. noisy music aam
@v.paramasivamv.paramasivam4219
@v.paramasivamv.paramasivam4219 Жыл бұрын
குறைந்த நேரத்தில் என்ன ஒரு மாயாஜாலம் ❤❤
@user-ol4ec1zw4f
@user-ol4ec1zw4f 6 ай бұрын
I literally got tears on my eyes seeing him (Vi Sir)composing live at that second 🥰🥰🥰🥺🙌🏼🙌🏼🙌🏽
@user-ol4ec1zw4f
@user-ol4ec1zw4f 6 ай бұрын
Getting goosebumps at the same time .. How Sir your composition can give such vibe for listeners 🥰🥰🥰🙌🏽👀❤️💜💙🤍
@umanagu2401
@umanagu2401 9 ай бұрын
90 களிலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகின்றது 😢. அவ்வளவு இனிமையான காலம். அனைவரும் சேர்ந்து "காலம் நேரம் பார்க்க வேண்டாம்" பாடத்தொடங்கியதும் கண்கள் குளமாகின... தேன் சொட்டப்பாடினார்கள்🥲 @7:42 the orchestra made me goosebumps.. Thankyou Vidhyasagar Sir❤
@azarudeen3657
@azarudeen3657 Жыл бұрын
6:02 - 6:21 இந்த இசை எதோ ஞாபகத்தற்கு கொண்டு செல்கிறது.... Hats off VIDHYASAGAR sir
@selvatamilan7725
@selvatamilan7725 Жыл бұрын
Yes bro😇😇😇
@garydunken7934
@garydunken7934 Жыл бұрын
Yes, that tune is ringing in my head now. It was just a magical creation by the legend.
@manikandannathan6409
@manikandannathan6409 Жыл бұрын
Super abservartaion
@Voiceofsrini23
@Voiceofsrini23 Жыл бұрын
Unmaya ga sir i m very feeling 😢 ♥️✨
@Voiceofsrini23
@Voiceofsrini23 Жыл бұрын
வாழ்க்கைல ஏதோ துளைத்தது போல ஒரு உணர்வு....❣️🥹💔💔💔
@prabakaran-qj2wy
@prabakaran-qj2wy Жыл бұрын
One of the greatest moments in Super Singer History. Vidhyasagar sir is a TRUE LEGEND.
@umapriyaumapriya8468
@umapriyaumapriya8468 Жыл бұрын
Hi good
@durgamugil2074
@durgamugil2074 11 ай бұрын
TRUE LEGENT❤
@sahayaraju2813
@sahayaraju2813 Жыл бұрын
இரண்டு நிமிடங்களில் போட்ட டியூன் ஆயுள் முழுவதும் ஞாபகம் இருக்கிற மாதிரி. அபாரம் அற்புதம் அதிசயம். Vidyasagar Sir hats off to you. You are a musical genius. Take a bow sir.
@MrMusickumaran
@MrMusickumaran 26 күн бұрын
Hi nice
@siriusblack109
@siriusblack109 Жыл бұрын
ഒരുപാട് നല്ല ഗാനങ്ങൾ മലയാളിക്ക് സമ്മാനിച്ച വിദ്യാസാഗർ sir. My favourite music director ♥️
@thalapathyvinith1377
@thalapathyvinith1377 Жыл бұрын
வித்யாசாகர் ஐயா நிங்க திரும்ப வரனும் ஐயா நிங்க யாருனு திரும்ப காட்டனும் ஐயா❤❤❤
@rindovarghese2672
@rindovarghese2672 Жыл бұрын
How many of you noticed that he removed his slippers while composing... That shows his "Respect & Love" towards Music 💓Pls pls pls pls.🙏... Give us this as full song... U should comeback sir... Pls pls pls pls comeback...to Tamil films... ,🙏🙏😢
@musiclove4887
@musiclove4887 Жыл бұрын
There's no way they will come back...their time is over...this new millennium has screwed up everything including music. Kaalam sethu vittathu
@ponnusamyc1369
@ponnusamyc1369 7 ай бұрын
இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்களுக்கு இனிய வணக்கம்...இசையமைப்பாளர் நினைத்தால் கூலாங்கல்லை உருட்டிவரும் சிற்றோடையையும் நதியில் கலக்கச்செய்து சமுத்திரத்தில் சங்கமிக்க வைக்கமுடியும் என்பதை நேரில் பார்த்த உணர்வை எழுப்பிய உள்ளீர்கள் . தலைவணங்குகிறேன் அய்யா...நன்றி !
@baskarbaskarpalani
@baskarbaskarpalani 11 ай бұрын
6:03 my god what a composition 😭🦋♥️ That particular bgm hit me hard 😢 Most underrated and talented music director 🦋♥️ hats off to the man 😫🦋♥️✨
@sarvesh_9291
@sarvesh_9291 Жыл бұрын
Ipo dha Vijay tv la oru useful huh vesayam panirukiga.. vidyasagar sir waiting for ur comeback❤
@narayanasamyraja2165
@narayanasamyraja2165 11 ай бұрын
இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு விட்டேன் சலிக்கவே இல்லை அருமை ஐயா வித்யாசங்கர் ஐயா
@sintham-_
@sintham-_ Жыл бұрын
When Anu mam sings kaalam neram paarkka vendam line.. that's mesmerizing...
@J.S.Tamil.
@J.S.Tamil. Жыл бұрын
மெய் சிலிர்க்கிறது உடல் ரோமங்கள் எழுந்து நின்று தலையசைக்கிறது . அருமை ஐயா❤❤❤❤
@KJFvlogger
@KJFvlogger 9 ай бұрын
🎉🎉
@shalinijsativil1895
@shalinijsativil1895 8 ай бұрын
In less than 5 mins he composed such a beautiful song. Legend!! dear one and only sir vidyasagar. He made it seem so effortless with his years of experience.
@jaisonv1776
@jaisonv1776 Жыл бұрын
ഒരു സാധാരണ 90ട കിഡ്സായ എന്റെ കുട്ടിക്കാലത്ത് ഞാൻ ഏറ്റവും കൂടുതൽ കേട്ട മലയാളം പാട്ടുകൾ വിദ്യാജിയുടെയാണ്. പ്രത്യേകിച്ച് വെണ്ണിലാ ചന്ദനകിണ്ണം ........ ഡിങ്കിരി ഡിങ്കിരി ഡിങ്കിരി പട്ടാളം... ആരോരാൾ പുലർ മഴയിൽ.........❤️❤️ അതാക്കെ ഒരു കാലം ചിത്രഗീതത്തിലൂടെ ആ പാട്ടിനായി wait ചെയ്ത് നിന്ന കാലങ്ങൾ Nostu😍😍 AR റഹ്മാനും മുകളിൽ ആണ് എനിക്ക് വിദ്യാജിയോടുള്ള ഇഷ്ടം❤️❤️❤️❤️
@abhiea5319
@abhiea5319 Жыл бұрын
Sathyam. I cant love new songs because of him. 90s songs❤
@naantamilan..4010
@naantamilan..4010 Жыл бұрын
அனுராதா வாய்ஸ் பரவசமடைய வைத்தது...hatsup vidyasagar Ji
@sharronnesarajah
@sharronnesarajah Жыл бұрын
What a beautiful voice you have girl Anuradha Sriram Ma'am. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are one of my favorite singer's. I will always support you no matter what.
@agaramudhalvan4255
@agaramudhalvan4255 9 ай бұрын
பாடல் தொடங்கும் முன்பு வந்த இசைக்கே என் கண்கள் கண்ணீர் சிந்தின... பாடல் இறுதியிலும் ❤❤
@joeljoe2347
@joeljoe2347 Жыл бұрын
No doubt Swetha mohan has a blissfull voice, but Anuradha mam elevated the soul of the song and that's what experience is all about.
@behappy5679
@behappy5679 9 ай бұрын
@BinuBalan
@BinuBalan Жыл бұрын
He has composed gem like songs in Malayalam from 90s❤🎉🎉..We are blessed to have him..
@srivatsanrangarajan4610
@srivatsanrangarajan4610 Жыл бұрын
I definitely agree.. vidyaji super star
@Mkutty6591
@Mkutty6591 Жыл бұрын
We are still
@karthikks82
@karthikks82 Ай бұрын
He is a great musician, long live Vidyasagar
@vijayanandnair
@vijayanandnair Жыл бұрын
All appreciation for the composer and the singers. but don't forget the lyricist... beautiful lines
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 ай бұрын
She already wrote... not on the spot
@bhuvangokulraj4265
@bhuvangokulraj4265 Жыл бұрын
கொஞ்சநேரத்தில் ஒரு அழகான பாடல் ரெடி🎶🎶🎶 🥰
@jeeva_bharrathi_ks
@jeeva_bharrathi_ks 6 ай бұрын
Brilliant.. all such great talents.. legendary singers.. and an amazing composer.. Enna voice Anuradha's.. abba
@hariraghav748
@hariraghav748 Жыл бұрын
Violins+ chords + flute taken into vera level. The magic starts at 6:01
@vickycoolv2384
@vickycoolv2384 Жыл бұрын
என்னால நம்பவே முடியல யோவ் வித்யாசாகரு நீ வேற லெவல் மியூசிக் டைரக்டர் யா😮
@jenifernedun
@jenifernedun Жыл бұрын
A request to vijay tv : please produce this song and release it as a single 🙏 im just imagining how it will be .... Aruna.. please complete this master piece 🙏 🙏 🙏
@pbask20
@pbask20 Жыл бұрын
Amazing Talent… இவர் இன்னும் உயரம் தொட்டிருக்க வேண்டும். தலைகனம் இல்லாத இசை இலக்கணம்…
@babrafa
@babrafa Жыл бұрын
Being a non-tamil, he writes Tamil superbly. Its a fantastic thing.
@Ashley-sb6js
@Ashley-sb6js Жыл бұрын
He was born in Andhra, but he grew up in Chennai, still he lives in Chennai. He studied his schooling in Chennai.
@babrafa
@babrafa Жыл бұрын
@@Ashley-sb6js oh thank u for the reply
@NowferRifkan
@NowferRifkan Жыл бұрын
Last part of the music with Anuradha mam's voice,, melted
@mahi2150
@mahi2150 Жыл бұрын
காணகிடைக்காத அறிய காட்சி ❤
@user-gr2pd6ff3l
@user-gr2pd6ff3l Жыл бұрын
அரிய😂
@sdrrajsdrraj3555
@sdrrajsdrraj3555 Жыл бұрын
நான் இதை பார்த்ததில் இருந்து இந்த இசை மனதிற்குள் கேட்டுக்கொண்டு இருக்கிறது எத்தனயோ தலகணமா இருக்கும் இசை அமைப்பாளர் இடையில் என் இசை தேடல்களில் பல சந்தேங்கள் தீர்த்த அண்ணா வித்தியாசகர் அவர்களுக்கு கோடனா கோடி நன்றி
@nevinchacko1161
@nevinchacko1161 7 ай бұрын
Watched this video more than 20 times . Still counting😊😊Vidhyaji ❤❤❤true living legend . Thanks for making our childhood that beautiful
@5966ramesh
@5966ramesh Жыл бұрын
Just amazing. No samples, no effects, Just pure. Beautifully performed by the entire musicians and the singers.
@AjayAjay-sp9od
@AjayAjay-sp9od Жыл бұрын
இப்ப இருக்கிற சினிமா பாடல் மற்றும் இசையை விட 5 நிமிட கம்போசிங் 💯 மிகவும் அற்புதம் வார்த்தைகளை அப்படியே செதுக்கி மெருகேற்றி மனதை தொட வைக்கிறார் இதை கேட்டால் உண்மை காதல் மேலோங்குகிறது❤
@RajeshRajesh-nj6bo
@RajeshRajesh-nj6bo Жыл бұрын
வெற்றுஉடலுக்கு..... உயிர் கொடுத்ததை போன்ற வரிகளுக்கு உயிர் குடுக்கும் அறிய காணொளி வித்யாசாகர் இசை மேதை 🎉🎉
@90smelodiesandhits40
@90smelodiesandhits40 Жыл бұрын
Real
@travellingbeats6533
@travellingbeats6533 Жыл бұрын
🎉
@aswathsdiary6347
@aswathsdiary6347 Жыл бұрын
Vidya Sagar sir no words.. Wonderful orchestra.. Ofcourse Swetha s very sweet but Anu mam entry its awesome that builds up another level.. Very nice❤
@theboral4348
@theboral4348 Ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை 😊😊
@G2Chanakya
@G2Chanakya Жыл бұрын
Indha paata develop panni full version irundha Vera level la irukum. Already indha rendu lines eh mind la suthitu iruku.
@abiabirami8583
@abiabirami8583 Жыл бұрын
Goosebumps Overloaded 🔥🔥 The Name is VIDYASAAGAR🔥🔥🔥
@KumarKumar-jf8ht
@KumarKumar-jf8ht Ай бұрын
இசை என்பது ஒரு குழந்தைப் இதய துடிப்பை போன்றது அதை அழகாக உருவாக்கிய vs sir நன்றி
@anildev1460
@anildev1460 Жыл бұрын
Music is truly a gift from God . And I really like way how the youngsters giving respect to our legends . The way orchestra and singers behave .
@subashsubash2954
@subashsubash2954 Жыл бұрын
ப்பா.................... சொல்ல வார்த்தையே.... இல்ல...... Live வாவே mass காட்டிட்டாரு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rukminip2431
@rukminip2431 Жыл бұрын
Anuradha Sriram ❤ How much ever these anchors troll her..Look at her proving her stature❤ Respect❤
@Kadanthu_Selvom
@Kadanthu_Selvom Жыл бұрын
Yess i felt so many times
@naushadpv4114
@naushadpv4114 Жыл бұрын
Vidya Sagar is really legend 🤩 വിദ്യസാഗർ മാജിക്‌
@pulikuttyperiyasamy143
@pulikuttyperiyasamy143 Жыл бұрын
அய்யாவின் இசைகள் அனைத்தும் , அதிலும் கில்லி படத்தில் அர்ஜுனரு வில்லு அந்த பாடல் இசை Goosebumps அய்யா 🙏🙏🙏🙏
@thalanaresh
@thalanaresh Жыл бұрын
மனசுக்குள் எதோ செய்கிறது கண்களில் கண்ணீர் ... மேதை சார் நீங்க ❤
@musiclove4887
@musiclove4887 Жыл бұрын
Penn nu onnu irukkira varaikum appadithaan seiyum 😂😂
@janagan_s
@janagan_s Жыл бұрын
Not even 10 min. 😮❤😊 I watched on hotstar app in TV I'm already in hyper mode. Repeatedly watching this moment thankyou Vijay TV for bringing Vithyasagar sir nad Sam CS on Television. 😂
@ilangoilaa
@ilangoilaa 7 ай бұрын
Kavalan BGM and Songs still fresh....😍 and its very special to me ❤
@akhilesha6248
@akhilesha6248 Жыл бұрын
Especially I'm so connected to the final interlude portion... It's so emotional.. I get tears.. 😢 unexplainable feeling.. We always adore you vidhya sir❤
@faizalrafi
@faizalrafi Жыл бұрын
I being a malayali take pride in the fact that most of his compositions are in Malayalam. My most favorite music director!
@Thirdeye1993
@Thirdeye1993 Жыл бұрын
True ❤ Our Tamil industry forgot to celebrate this underrated Gem.
@pearly8580
@pearly8580 Жыл бұрын
Mone also ❤Legend🎉
@Pranesh_Rajasekaran
@Pranesh_Rajasekaran Жыл бұрын
Goosebumps moment ! Hats off to Vidhyasagar !❤
@karthigayanmanikandan9725
@karthigayanmanikandan9725 3 ай бұрын
Vijay tv pannathulaye best work na ithaan 💯👌
@TheRock-wi1kh
@TheRock-wi1kh Жыл бұрын
Mani's bass guitar takes the song into next level.
@vjragav4934
@vjragav4934 Жыл бұрын
"" காலம் நேரம் பார்க்க வேண்டாம் காதல் செய்வோம் அன்பே"" அழகான வரிகள்❤❤
@akspartan93akspartan93
@akspartan93akspartan93 3 ай бұрын
Evlo periya Sambavam panitu casualaah ukaanthutu irukaaru 😍 Vidhyasagar sir💥
@soundarrajanvadivel7329
@soundarrajanvadivel7329 Жыл бұрын
"என்னோட முகம் யாருக்கும் தெரியாது என்னுடைய இசையால் தெரிய வேண்டும் "- உண்மை
@premretheesh4678
@premretheesh4678 Жыл бұрын
മാണിക്യം അത് എത്ര നാൾ കഴിഞ്ഞാലും അതിന്റെ ശോഭ അത് പ്രകടിപ്പിച്ചു കൊണ്ടേ ഇരിക്കും I❤U വിദ്യ ജി 💕💕💕💕
@user-fh1ou4nh3r
@user-fh1ou4nh3r Жыл бұрын
Precisely. Melodiyude maanthrika sparsham-aanu Vidyasagar-inte sangtetham.
@blackchef6547
@blackchef6547 9 ай бұрын
Wow vithyasagar sir ungal esaikku naan adimai maranam kuda ungal paadal kattal ketkum varai mudium varai thalli nirkkum evarai ponra esai arasarai payanpaduthuggal evar oru esai puthaiyal we r witting 🥳🥳🥳
@shinasadam4131
@shinasadam4131 Жыл бұрын
അയാൾ സംഗീതത്തിന്റെ രാജാവാണ്... Mozart of music ✨️♥️
@anuragambika5642
@anuragambika5642 Жыл бұрын
Pinnalla
@adithyalal8197
@adithyalal8197 Жыл бұрын
മലയാളികളുടെ സ്വന്തം വിദ്യാജി ❤❤
@musthafamus6515
@musthafamus6515 Жыл бұрын
Nammude swantham vidya gi❤❤❤
@thenotoriousone8498
@thenotoriousone8498 Жыл бұрын
​​​​@@adithyalal8197 He's a tamilian u mallu bittu mama. Don't take credit for anything that don't even belong to u guys. He is our thamizh legend.
@thenotoriousone8498
@thenotoriousone8498 Жыл бұрын
​​@@musthafamus6515he's a tamilian u mallu bittu mama. Don't take credit for anything that don't even belong to u guys. He is our thamizh legend.
@jagan19847
@jagan19847 Жыл бұрын
Vidyasagar Sir is composer to be celebrated, sir. Please bless us again with your compositions. Plz give a comeback. 🙏
@bhaskaranthisspiritualsong3761
@bhaskaranthisspiritualsong3761 Жыл бұрын
திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறேன் சார். மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டிருக்குது இந்த பாடல். "இசை மகான் வித்யா சாகர் " அவர்கள் ஒப்பில்லா இசை மகான். கவிஞர் அருணாவுக்கு நல்ல எதிர்காலம் அமையட்டும். வித்யா சாகர் சார் நான் உங்களின் அதி தீவிர ரசிகன் சார். வாழ்க நீவிர் என்றும் க. பாஸ்கரன் ராணிப்பேட்டை
@vaisnavi.v1124
@vaisnavi.v1124 8 ай бұрын
இவரை போல் ஈகோ இன்றி வேறு யாரும் யதார்த்தமாக இதை செய்யமாட்டார்கள் நன்றி இசை இமயம் வித்யாசாகர் sir இது எனக்கு தோன்றிய சரியான பட்டம் 👌👌👌👌👌🥳🥳🥳🥳🥳💖💖💖💖💖
@mounishm5550
@mounishm5550 Жыл бұрын
Did anyone notice here.. Vidyasagar not wearing shoes while he composing... Really dedicated... Proud to say I'm 90s kid
@yesnextone
@yesnextone Жыл бұрын
നമ്മുടെ സ്വന്തം വിദ്യാജി.. അയാൾ സംഗീതത്തിന്റെ രാജാവാണ് ❤️
@_P_Z_
@_P_Z_ Жыл бұрын
Legendary Creation 💥 We can feel the emotions in this particular music bit.... ❤
@rahmath226
@rahmath226 7 ай бұрын
Mindblowing! What an amazing composing by Vidyasagar♥... Most underrated and talented Tamil music director kollywood forgot to celebrate. Hats off Sir.. We looking forward your smashing come back in huge..
@AjayAjay-sp9od
@AjayAjay-sp9od Жыл бұрын
உண்மை காதலை வெளிப்படுத்தும் வரிகள் இவருக்கு இசை ரத்தத்தில், நரம்பில் உயிரோடு கலந்திருக்கிறது இறைவனது வரம் மிகவும் தாழ்மையான மனிதர் ❤
@Surendar1406
@Surendar1406 Жыл бұрын
இதுவரை நான் பார்த்த KZfaq வீடியோ காட்சிகளில் சிறந்த காணொளி இதுவே. Thank You sir.❤
@krishnanj8938
@krishnanj8938 Жыл бұрын
தலைக்கனம் இல்லாத தன்னலம் அற்றவர் 👌👍
@thilagarajan2117
@thilagarajan2117 Жыл бұрын
சூப்பர் tune வித்யா சாகர் சார்.. மீண்டும் ஒரு பெரிய ரவுண்ட் வருவீர்கள்.. வாழ்த்துக்கள்..
@prolificmaneuveracademypro7283
@prolificmaneuveracademypro7283 Жыл бұрын
This man is unbelievable. The total team delivering the song in a short time is out of the world
@vigneshmirchi8967
@vigneshmirchi8967 Жыл бұрын
07:43 OMG😢 semma feel Heart touching BGM♥️
@user-vu5od1pu7w
@user-vu5od1pu7w Жыл бұрын
Yes same feeling ❤❤❤❤❤❤
@user-vu5od1pu7w
@user-vu5od1pu7w Жыл бұрын
Naa atha music mattum cut panni ennoda ringtone na vechi irukka
@alexdevan983
@alexdevan983 Жыл бұрын
Thank God we have u in tamil Cinema 🎥 🙏 sir love u sir
@dixonmarcel5985
@dixonmarcel5985 11 ай бұрын
Vidyaji is a legend...
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 206 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
GOAT-ல Thalapathy Vijay கூட  நான்😍What if Rajini Sings Kanmani Anbodu😱Jayaram's Mind Blowing Mimicry
14:00
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 2,2 МЛН
அப்பா ❤️ | Super Singer 10 | Episode Preview | 26 May
11:24
Vijay Television
Рет қаралды 548 М.
Waka Waka 😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 27 МЛН
Старший брат хотел ее защитить 😭🥺😱 #shorts
0:37
Difference of girls and boys when eating sweets 😂😬
0:35
VovaLika Family
Рет қаралды 13 МЛН
It worked for me)
0:19
F&T Team
Рет қаралды 21 МЛН
23 июля 2024 г.
0:11
Tszb😈😈
Рет қаралды 2,9 МЛН
Фильм про побег от родителей
0:59
Holy Baam
Рет қаралды 2,1 МЛН