Neeya Naana Full Episode 557

  Рет қаралды 955,772

Vijay Television

Vijay Television

Жыл бұрын

நீயா நானா! Dowry Battle Progresses Neeya Naana attempts to take up from where it left off with last week's dowry episode. Popular Periyarist Oviya and Dr. Shalini lay down their perspectives on the quality of life that women still lead today.

Пікірлер: 827
@libingowda7123
@libingowda7123 6 ай бұрын
The black saree girl turned the whole show on…. She opened the debate with a bang … good one
@vigneshpalanisamy8499
@vigneshpalanisamy8499 10 ай бұрын
This episode has totally changed my view of women's perspective ❤
@esakkicaptain5766
@esakkicaptain5766 5 ай бұрын
Yes bro pakkavey pudikkala
@nielsbohr4299
@nielsbohr4299 2 ай бұрын
They are asking their parents. They have their right and it is their internal matter.
@june_bi
@june_bi 2 ай бұрын
​@@esakkicaptain5766 avagalachu avaga amma appa ta kekkuraga....neega aduthavaga appa amma ta kekkuriga...sollapona ponnugaluku pasangala pudikama ponum
@esakkicaptain5766
@esakkicaptain5766 2 ай бұрын
@@june_bi ada pavi 😂 nan 10 powon nan pottu kattidu vanthurukken daa😂
@june_bi
@june_bi 2 ай бұрын
@@esakkicaptain5766 rmba feel pandrigala Pola bro 😂
@user-qe2bx3cw7m
@user-qe2bx3cw7m Жыл бұрын
பெண் கொடுக்கும் வீட்டில் சீர்வரிசையும் தர வேண்டாம், தாய் வீட்டில் எனக்கு கடனும் தர வேண்டாம், என்னை திருமணம் செய்யும் பெண் எல்லாவிதமான ஆசைகளோடும் வரட்டும், அதை என் உழைப்பினால் நிறைவேற்றுவதே அவள் மீது நான் கொண்ட முழுமையான அன்பு, நான் உழைப்பால் உருவாக்கி அவளின் ஆசையை நிறைவேற்றும் காலம் வரை பொறுமை உள்ள பெண் கிடைப்பது வரம்.
@priyasamydurai2346
@priyasamydurai2346 Жыл бұрын
Vera level ya ne...... Nice 👍
@s.yogieths.yogieth1778
@s.yogieths.yogieth1778 Жыл бұрын
Super bro
@s.yogieths.yogieth1778
@s.yogieths.yogieth1778 Жыл бұрын
Athu than oru aanukku perumai
@rahilabanurahamathulla2708
@rahilabanurahamathulla2708 Жыл бұрын
Alhamdulillah இறைவன் உங்களுடையஎண்ணம் ஈடேற அருள் புரிவானாக
@lal394
@lal394 Жыл бұрын
வேண்டாம் சகோ நல்ல பையனுக்கு நல்ல பெண் கிடைப்பதில்லை, நல்ல பெண்ணுக்கு நல்ல பையன் கிடைப்பதில்லை
@afra5642
@afra5642 Жыл бұрын
Sorry.... Na kooda intha show pakum varaikum aankal katchi than... But ippo than ivlv clearity kidachiruku... Thank you ❤️❤️
@sudhans-qr5lj
@sudhans-qr5lj 7 ай бұрын
Thevdiya mundam. Onnaku brain irukka illayada kelatu kuthi. What will happen if they r a very low income family and girl asks for 10kg gold? Punda maari pesathada akkala ooka
@The2Statesfamily
@The2Statesfamily Жыл бұрын
Im happy that by God's grace, my husband and I got married in the most perfect way. We earned our money and took care of our marriage expense. We did a very simple but a very beautiful marriage ceremony. No dowry concept at all. We both are working in Dubai. We take care of ourselves. We didnt have any loan related to our marriage. So many ppl within the family questioned about our concept. But we stood strong. Ungalaala unga stand la nikka mudiyalana neenga kalyanam panra vayasukke varala. Adhan unmai. This is for both boys and girls. Vaanguradhum kodukuradhum thappu. Avlo dhan.
@aswanthn4468
@aswanthn4468 4 ай бұрын
👏👏👏👏👏
@Hehe_fgs7h
@Hehe_fgs7h 3 ай бұрын
Awesome!!! Thanks for your inspiration 😌👍
@nielsbohr4299
@nielsbohr4299 2 ай бұрын
You are one in 100. What about remaining 99 women? It is like men controlling on what women should ask or privileged or extraordinary women expecting every women to fight
@The2Statesfamily
@The2Statesfamily 2 ай бұрын
@@nielsbohr4299 sorry, i was neither privileged nor extraordinary. Just stood for what is right. And fighting back is a daily routine for women 😄 regardless of class, background, caste, educated, not educated, working, staying at home etc. Im very much aware of this fact.
@nielsbohr4299
@nielsbohr4299 2 ай бұрын
@@The2Statesfamily exactly. You are strong enough to fight and fortunately your partner also supports you. Same may not be the case with other women.
@Pkrisn
@Pkrisn Жыл бұрын
Wow both the judges speach is awesome . Sooo exact on whats the reality and it gives me goosebumps . Idellam paarthu ellarum maturity a varavachikanum . Both male and female . No one should think of dominating the opposite gender .
@gkjmail
@gkjmail Жыл бұрын
This topics should be discussed between daughters and parents instead of brothers. Because brothers will see this issue as disadvantages for them 😂
@mathangiramdas9193
@mathangiramdas9193 8 ай бұрын
இது brothers இல்லை. Memes.creators.
@irose4066
@irose4066 6 ай бұрын
😂😂😂…. True…. They have to deal with parents…..first ellam avangala padikka vekka maatanga so they spend on Jewellery….but now every women having same spending as men….
@kumaravelkumar5074
@kumaravelkumar5074 Жыл бұрын
ஒரு குடும்பத்தில் உள்ள தாய் தந்தை தன்னுடைய பெண்ணுக்கு வரதட்சணை போட்டு திருமண செய்து கொடுத்து விட்டு தன்னுடைய பையன்களுக்கு இரட்டிப்பு வரதட்சணை வாங்குவது இயல்பாகவே நடக்கிறது இதை யாரும் பேசவில்லை
@charumathi7917
@charumathi7917 Жыл бұрын
Ooo
@vaitheswaran7031
@vaitheswaran7031 Жыл бұрын
இந்த மாறி பேசுனாங்கன்னா வரதட்சணை வாங்ககூடாது நினைக்கறவன்கூட வாங்குவான்.
@sheikumar874
@sheikumar874 Жыл бұрын
111
@trolltamizha4408
@trolltamizha4408 Жыл бұрын
Yevano oruthan vagunatha Inga vathu solriya,elaarai yum tempt Pani utriya
@MathMys
@MathMys Жыл бұрын
Unmai
@suganyayobu4860
@suganyayobu4860 Жыл бұрын
உண்மை தான் நான் கல்யாணம் ஆகி வெறும் துணிய சுருட்டிட்டு வந்தவ என் பையன் சம்பாதிக்கிறான் சொல்லி என்னை அவமான படுத்தி பேசி இருக்காங்க என் புருஷன் வீட்டுல நிறைய தடவ அதுக்கறம் வேற வேற பிரச்சனைய கொண்டு வந்தாங்க இப்ப 4வருடமா அம்மா வீட்டில் இருக்கேன் இப்ப 1வருடமா என்கணவர் என்னை கூப்பிடுறார் மறுபடியும் ஒன்றுமில்லாத போனா என் கதி என்ன ஆகும்ன்னு நினைச்சு நான் போகல அதுமட்டுமில்ல என் எனக்கு அன்பு ஆதரவு அக்கறை மதிப்பு குடுக்கல நம்ம பொண்டாட்டிங்குற உணர்வே அவருக்கு இன்னும் வரல ரொம்ப சுயநலமா நடத்துறாங்க பேசுறாங்க புருஷனோட அன்பு ஆதரவு பாசம் அக்கறை மதிப்பு சப்போர்ட் இல்லாத இடத்தில் என்னை வேலைகாரியா நடத்துறதுக்கு என்னை புதுசா என் புருஷன் அங்க கூப்பிடுறாங்க இதெல்லாம் என்புருஷன்கிட்ட இருந்தா நான் அங்க புகுந்த வீட்டுக்கு போறதுல தப்பில்ல
@AshwinM-nx6lk
@AshwinM-nx6lk 29 күн бұрын
Same problem tha mam but enaku amma vetulaium kazhuth puichi velila thalatha kora atha enoda mariyatha amma vetla husband vetla torture athanala force Pani thani kudumbam vanthuta ipo na oru mosamana mamiyar mamanra thavika vita marumagal husband ku mamanar mamiyar support iruku but enaku yaroda supportum ila ipo varaikum apo ena na kapathika self securitykaga argument pana thimir pudichavanu soldranga 😭😭😭😭
@aaminafathimaa
@aaminafathimaa Жыл бұрын
Nothing has changed now. My inlaws told my parents that they treat me as daughter and don't need anything from us. That was a sweetest lie. Right from printing their side of cards is also done by us entire marriage expenses, boys side travel expenses gold, reception, dresses fir him and his relatives etc etc and entire salary of mine is going to them(I work in MNC), not even a saree I would get for my mom after marriage. In total 50pounds gold+full furniture+expenses for boys etc etc from my parents. Top of it have gone thru worst torture by inlaws and his family. So nothing changed its getting worst.
@shirlychristy1951
@shirlychristy1951 Жыл бұрын
Hope you heal soon, love is a powerful tool! Show your kids and your husband all the love they deserve. Love will pay it back to them all!. All love to you!
@JohnDoe-ge4zz
@JohnDoe-ge4zz Жыл бұрын
It may be a struggle but get out of this toxic marriage . You don’t have to spend your one life this way .
@blobofconsciousness
@blobofconsciousness Жыл бұрын
​@@shirlychristy1951are you being sarcastic?
@KK-vi7jq
@KK-vi7jq Жыл бұрын
Exactly. Last time it was done publiclyy. Ippo ellam munneritanga. 😂
@reshmeegopinath7248
@reshmeegopinath7248 11 ай бұрын
I am sorry say but don't deserve any sympathy. What stopped you from saying NO. You have the laws which is favorable to you. And what is the use of your education if it doesn't let you to stand up for yourself. So instead posting like this and playing the victim card try being a responsible adult and face your problems.
@rajendrankumari8036
@rajendrankumari8036 Жыл бұрын
குடும்ப. சொத்தில். பங்கு. கேட்கும். குடும்ப. கடனில். பங்குகேட்பதில்லையே. ஏன்
@tamizhann7874
@tamizhann7874 Жыл бұрын
Ithu antha Oviya paatikum, athe group kum kathula vilaathu pa😅😅😅🤬
@RatnaEzhilKanagavel
@RatnaEzhilKanagavel Жыл бұрын
Padikka vachu settle aanathukkaparam manasukku pidichavangaloda jaathi pakkama kalyanam panni kudunga kaalam poora paathupanga
@arivuayyanar7234
@arivuayyanar7234 Жыл бұрын
Pen pillaigal I mean middle class ponnungala paarthu solli paarunga idhea word avanga aasaigala vittu tu kudumba kastathukaga kadana katradhukaga velaikku poii kasta padra ponnunga innum irukkunga
@shanthkannan3858
@shanthkannan3858 Жыл бұрын
Recent ah en appa iranthutaru... Avaru vecha kadan nan tha katitu Iruken.... Kudumba sothula pangu ketkum pengal kudumba kadanaiyum adaikiranga!
@kavibharathi8606
@kavibharathi8606 Жыл бұрын
Vanthutaru pa sombu thookitu...etha tha Oviya soldranga kaadhu kuduthu kaelu thambi ..yentha arivum ilama summa vanthu yethachu olara vaendiyathu...pen kadan katala nu neenga pathingala...kadan katura penglaum erukanga kadan la othungi pora aangalum undu...poi society ah pathutu paesunga
@kadhaivaasi
@kadhaivaasi Жыл бұрын
Oviya mam opinions was on the spot.. 👏
@gokulraj6989
@gokulraj6989 2 күн бұрын
Brother' avanga aniyayam nu solluranga Ella ponnungalum kasta paduthurama appo
@kayalmakeupartist2227
@kayalmakeupartist2227 10 ай бұрын
Both judges were awesome.. Excellent speech 😊🌺🌺
@ajila1235
@ajila1235 7 ай бұрын
Oviya mam your speech so practical.super
@YaminiVeeramani
@YaminiVeeramani Жыл бұрын
Beautiful show. Well presented Vijay TV! 👏👏👏
@mohamednasser7135
@mohamednasser7135 Жыл бұрын
பெண்ணுக்கு பிறந்த வீட்டில் எல்லா உரிமைகளும் இருக்கிறது அதேநேரம் ஆண் பிள்ளையோ பெண் பிள்ளையோ யாருக்காக இருந்தாலும் இருப்பதை கொடுத்து விட்டு தாய் தந்தையின் கடைசி காலம் அடுத்தவர்களை எதிர்பார்க்கும் நிலை ஏற்ப்பட்டு விடக்கூடாது அவர்கள் வாழ்நாளுக்கு பிறகு சட்டப்படி பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்
@lashmilashmi1953
@lashmilashmi1953 Жыл бұрын
இரண்டு விவாதங்களும் அருமை.. யாரும் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழலாம் என்ற மனநிலை வெளிப்படவில்லை. ஆணாதிக்கம் ஆசைகள் வெளிவந்தது. ஒவ்வொருவரிடமும் எதிர்பார்பை காணமுடிந்தது.
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 Жыл бұрын
😂😂😂enathu an athukama enum ethana Nal epadiye soletu erupenga pa😂😂 women's 200 percentage selffishness
@udhaikadal160
@udhaikadal160 Жыл бұрын
கடந்த episode நியாயம் படுத்தவே இந்த episode என்றால்... ஒரு அக்கா சொல்கிறார்கள் அவர்கள் தம்பி கடங்காரன் ஆக வேண்டும் என்று அதற்கு ஏதேனும் கேள்வி இந்த episode இல் கேட்க பட்டதா.... குடும்ப சூழ்நிலை உடன்பிறந்தவர்களின் வாழ்கை அனைத்தும் புரிந்து சொத்தில் பங்கு வாங்குவது நன்று ஆனால் என் குடும்பம் கடன் வாங்கி அதை நானும் என் கணவனும் அனுபவிப்போம் கடனை என் தம்பி அப்பா கட்டணும் என்று கூறுவது அவள் மற்றும் அவளின் கணவனின் இயலாமை காட்டுகிறது... இதே போல் உங்கள் கணவர் கடன் அதிகமா வைத்து நாத்தனார் க்கு சீர் செய்து உங்கள் குடும்பத்தை பார்க்காமல் நீங்கள் கணவரின் சகோதரிக்கு செய்து கொண்டு இருப்பீர்களா? ( பெண்ணுக்கு எதிரி பெண் ) அதனை நீங்களும் உங்கள் கணவனும் அடையுங்கள் உன் சகோதரன் எப்போ திருமணம் செய்து உன்னை போல ஒரு பெண் வீட்டுக்கு வாழவந்து அவளும் சேர்ந்து உனக்கு கடன் அடைக்கணுமா? அவன் மகளும் ஒரு வேளை உன்னை போல் demand வைத்தால் அவன் அவ்ளோவுதான்
@soundariyaravishankar6020
@soundariyaravishankar6020 Жыл бұрын
When u marry, u analyse the economy of ur spouse family and ask for dowry.
@vaitheswaran7031
@vaitheswaran7031 Жыл бұрын
@@soundariyaravishankar6020 நீங்க கேட்டு வாங்கறதுக்கு பேர் என்னமா? நீங்க நியாயப்படி property rights தான கேக்கணும். இப்போ சீர் கேப்பிங்க கல்யாணம் பண்ணிட்டு மறுபடியும் வந்து சொத்து கேப்பிங்க. பசங்க நாங்க கடனாளிய ஆகணும்
@Americavlogintamil
@Americavlogintamil Жыл бұрын
Correct wrong things to be pointed
@mmr5490
@mmr5490 Жыл бұрын
பெற்றவர்கள் அவர்களால் இயன்றமட்டும் தங்களுடைய பெண் பிள்ளைகளுக்கு சீர் செய்யலாம் மேலும் சகோதரர்கள் தங்கள் பெற்றோருக்கு ஒத்தாசையாக வோ அல்லது அன்பின் அடிப்படையில் தங்கள் சகோதரிகளுக்கு சீர் செய்ய விரும்பினாலும் செய்யலாம். பெற்றோர்கள் இல்லையென்றால் கூட பிறந்த அண்ணனோ தம்பியோ அவர்களால் இயன்றமட்டும் தங்களுடைய சகோதரிகளுக்கு சீர் செய்யலாம் ஆனால் அளவுக்கு அதிகமாக செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது.சுயமரியாதையை பெண்கள் இழக்கக் கூடாது.
@VishnuVishnu-jp7gg
@VishnuVishnu-jp7gg Жыл бұрын
Kadaisila oru Aan ah nambi dhan irukanga
@user-qe2bx3cw7m
@user-qe2bx3cw7m Жыл бұрын
ஆண்களின் தவறுகளை தைரியமாக தட்டிக்கேட்கும் எவரும் ஆண்களின் நியாயங்களை எடுத்துச் சொல்வதில்லை, ஆண்களுக்கு தங்களின் தவறுகளை தலைகுனிந்து கேட்கத் தெரிவது போல், தன்னுடைய நியாயங்களை தெளிவாக எடுத்துக் கூற தெரிவதில்லை.
@vaitheswaran7031
@vaitheswaran7031 Жыл бұрын
ஆண்களின் நியாயமான பிரச்சனையை கூட கேக்க யார்க்கும் விருப்பமில்லை. 1. Tnpsc reservation issue 2. பதிவாகும் தற்கொலைகளில் அதிகம் கல்யாணம் ஆன ஆண்கள் தான் பண்றாங்க ஏன்? 3. வேலையில்லா திண்டாடம் 4. வீட்டில் அப்பா தவறிவிட்டால் படிக்குற பையனாக இருந்தாலும் அவன work போக சொல்லுறாங்க. 5. ஆண்கள் மீதான பாலியல் துன்புருதல்கள். 6. ஒரே work ஆண் பார்ந்த ஒரு மாறியும் பெண் பார்த்த ஒருமாறியும் பாவிக்குறாங்க Ex: zomato work ஆண் --> திறமை இல்லாதவன். பெண் --> சிங்கப்பெண்ணே. 7. ஏன் பசங்க clg or schl படிக்கும் போது part time job பாக்குறான். Etc.. இதை பேச யாரும் வரமாட்டாங்க..
@blackbulbul4669
@blackbulbul4669 Жыл бұрын
Such a wonderful discussion on the reality of the society. The last line of the show is powerful. "Dowry kekkathinga, so that kelunga".
@kumaravelkumar5074
@kumaravelkumar5074 Жыл бұрын
தோழர் ஓவியா மேடம் கருத்து சிறப்பு வாழ்த்துக்கள்
@helansofiya225
@helansofiya225 11 ай бұрын
Meme creators ku meme correct uh podra alavuku arivu ila .... 😂 Etho potranum likes and followers vanda pothum nu irupanunga .... Athunala ethana family prblm face panranga nu theriya mattikidu ivangaluku ....oviya mam speech really a slipper shot👏🥴🥵
@nisarnisar5054
@nisarnisar5054 Жыл бұрын
E program orupad kanarund .very nice .
@janani1812
@janani1812 Жыл бұрын
Dr Shalini’s speech was the highlight of the show 💕
@stalinjp3091
@stalinjp3091 Жыл бұрын
apdina pasanga ketavangsla ela show layum boys ah mattam thatrathulaye kuri ah irukengale. enamma ipdi panreglama?
@suryaprasanth7935
@suryaprasanth7935 11 ай бұрын
@@stalinjp3091 ipdila pesitu saapatuku husband kitta ila avanga appa kitta dha poi nippanga ....soodu soranai irundha apdi pesunavanga olachu saapdanum .....the fact is women cant survive without men
@TDevesh
@TDevesh 10 ай бұрын
​@stalinjp3091
@TDevesh
@TDevesh 10 ай бұрын
1q❤q
@Jhon_wick03
@Jhon_wick03 5 ай бұрын
adhu bajari speech di punda
@kanmanigunaseelan2252
@kanmanigunaseelan2252 4 ай бұрын
I'm from Malaysia... In Malaysia most of the girls and boys are independent... We all not even depending on our parents... I paid all my wedding expenses myself...
@nielsbohr4299
@nielsbohr4299 2 ай бұрын
Compare hdi of Malaysia with India. It is apple with oranges
@AlexClayland1232
@AlexClayland1232 Ай бұрын
@@nielsbohr4299 compare hdi of malaysia with Tamil Nadu
@blobofconsciousness
@blobofconsciousness Жыл бұрын
The last 2 ladies need a separate show of their own...
@voiceofjoel
@voiceofjoel 7 ай бұрын
Especially Oviya mam speech is super 👍👍👌👌👌and Shalini mam very nice mam 🤝🤝
@sivagamisivagami660
@sivagamisivagami660 Жыл бұрын
யாருடைய உதவியும் இல்லாமல் பிள்ளைகள் படிக்க வைத்து மகளை என்னால் முடிந்த அளவிற்கு சீர் செய்து நகை போட்டு எல்லோரும் ஆச்சரியம் படும் அளவிற்கு திருமணம் முடித்து கொடுத்த நிலையில்.... மருமகன் என்பவர் நீ என்ன செய்தாய் என்ன செய்தாய் என்று ஒவ்வொரு வார்த்தையும் அப்படி வலிக்கும் 😭😭😭 இதில் மகளும் வார்த்தையால் நெஞ்சை கிழிக்கிறது 😭😭😭 So இதில் வலி சுமப்பவர்கள் என்னை போன்ற அனாதைகள்💔💔💔💔 ஒரு தாயாக இருப்பவளை இரக்கம் இல்லாமல் இருக்கிறார்கள் 😭😭😭😭💔💔💔💔💔💔💔💔
@Ashwinthrock
@Ashwinthrock Жыл бұрын
Dont worry mam. You have done your duty, time heals everything. Your daughter will realise it
@ramyasubramanian1671
@ramyasubramanian1671 10 ай бұрын
You are right sister En husband இறந்த போது உங்க அப்பா வீட்ல இருந்து கொண்டு வந்த வீடா வீட்ட விட்டு போ சொன்னாங்க பெண்கள் எவ்வளவோ கஷ்டங்கள் anupavikkiraanka வெளில வர்றது கொஞ்சம் தான்
@raja.6031
@raja.6031 Жыл бұрын
ஒவியா அவர்களிடம் ஒரு சின்ன வேண்டுகோள்! பெண்கள் திருமணத்திற்கு பின்பு வேறொரு குடும்பத்திற்குள் வாழ்வதற்காக தன் குடும்பத்தை விட்டு சென்று விடுகிறாள்(வேரொடு பிடுங்கப்பட்டு அனுப்ப படுகின்றாள்) அந்த வலி ஒரு ஆணால் உணர முடியாது என்று பதிவு செய்கிறீர்கள். மறுக்க முடியாத உண்மை தான். ஆனால் எத்தனை பெண்கள் வாழ வந்த குடும்பத்திற்குள்ளேயே அனைத்தையும் சமாளித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று பார்த்தால் பல பெண்கள் தனிக்குடித்தனம் என்கிற பெயரில் தனித்து வாழத்தான் விரும்புகிறார்கள். இங்கு ஆணும் தன் குடும்பத்தை விட்டு தனித்து நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டால் நன்று!
@vijayalakshmigopinath8476
@vijayalakshmigopinath8476 3 ай бұрын
Wel done oviya mam and shalini mam thank you
@hariniarudhradharisanam3113
@hariniarudhradharisanam3113 Жыл бұрын
Dr.shalini mam highest peak 💯
@lakshmivijay738
@lakshmivijay738 4 ай бұрын
So true.. once they give the seervarisai, the brothers feel the daughters do not deserve anything from them. The daughters and sons are from the same parents, once they are married the girls are cut off as if they are a third person. Even if the parents are very rich,brothers influence the parents ( sentimental blackmail)and take away everything. The seervarisai is not even 10% of the total value. As per HSA( Hindu succession act) all the kids , girls or boys are class one heirs. Even if the girl gets a small piece of property the brothers want to snatch it.. esp if the brothers are in a powerful position they use it to give the sister a hard time. This is the attitude a chauvinistic male or a narcissist adopts.. the present generation gives money more importance , sibling love is lost😩😔
@alagupriya515
@alagupriya515 10 ай бұрын
Wonderful episode🙌🙌
@sivadhanapal9609
@sivadhanapal9609 Жыл бұрын
Wonderful episode 🥳
@rathirajrathi6414
@rathirajrathi6414 Жыл бұрын
எங்க குடும்பத்துல அம்மா அப்பா இறந்த பிறகு என் brother மொத்தமா எங்க relationship அ cut பண்ணிட்டான்... இனி எங்க உரிமைய போராடித்தான் நாங்க வாங்கனும்...இன்னும் சொல்லப்போனா ஆரம்பத்துல எங்க parents பெண்களுக்கு செய்ய விருப்பமே இல்லாம இருந்தாங்க....வயசான பிறகு எனக்கு செய்ய ரொம்ப ஆசைப்பட்டாங்க...ஆனா அப்பாவால என் ப்ரதர சமாளிக்க முடியாம மனசு வருத்தத்தோட இறந்துட்டார்... பெண்களுக்கு ஆரம்பத்துலயே செஞ்சுடறதுதான் எப்பவுமே நல்லது சில பெண்கள் கேட்ட விதம்தான் வித்தியாசமே இருந்ததே தவிர கேக்கறதுலயும் செய்யறதுதுலயும் தப்பே இல்ல...
@sandhyan.s.6598
@sandhyan.s.6598 Жыл бұрын
Kandippa unga problems seekrama serious aagidum sis don't worry
@procoding_ninja
@procoding_ninja Жыл бұрын
இதை தீர்ப்பதற்கு ஒரே வழி - ஆண்கள் வரதட்சணை கேட்பதை நிறுத்த வேண்டும், பெண் பிள்ளைகளுக்கும் அவர்களுக்கு விருப்பமான கல்வியை படிக்க வைக்க வேண்டும், சொத்திலும் சம பங்கை கொடுத்தனுப்பவும். அதற்கப்புறமாவது வெளியுலகத்தில் பணம் சம்பாதிப்பதற்கு ஆண்கள் படும் பாடு ஒரு சில பெண்களை தவிர்த்து பல பெண்களுக்கு தெரிய வரும்.
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 Жыл бұрын
😂😂apram ena velakaniku ku thaimaman seru athu ethu nu kekurenga property vagetu apadite poi tholavendithana 😂😂 Pena ethuku thaimaman nu engala seru seya sole savadekurenga women's 200percebtage selfish than😂😂 avathum penniless alivathum pennale ethu periyavabga vaaku🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@priyadarsh2504
@priyadarsh2504 7 ай бұрын
​@@nagaselvamsharma3353dei porampoku ne engayo serupadi vaangitu adha Inga vandhu samandhamae ilama pesadha mutta koo Mental mundam
@irose4066
@irose4066 6 ай бұрын
Mam, Namma family range ku keta paravala but they expecting 100 times more than what is reality….
@r.hemanath4b110
@r.hemanath4b110 Жыл бұрын
Very good information
@radhiramadorai4030
@radhiramadorai4030 27 күн бұрын
I feel sad about the Dowry system😢
@VijayalakshmiNagarajan23
@VijayalakshmiNagarajan23 Жыл бұрын
Please provide the previous Episode link in the description.
@divyaprasannaa8277
@divyaprasannaa8277 Жыл бұрын
Oviya slipper shot to all😎
@sarveshmom
@sarveshmom Жыл бұрын
Who she's ?
@procoding_ninja
@procoding_ninja Жыл бұрын
இதை தீர்ப்பதற்கு ஒரே வழி - ஆண்கள் வரதட்சணை கேட்பதை நிறுத்த வேண்டும், பெண் பிள்ளைகளுக்கும் அவர்களுக்கு விருப்பமான கல்வியை படிக்க வைக்க வேண்டும், சொத்திலும் சம பங்கை கொடுத்தனுப்பவும். அதற்கப்புறமாவது வெளியுலகத்தில் பணம் சம்பாதிப்பதற்கு ஆண்கள் படும் பாடு ஒரு சில பெண்களை தவிர்த்து பல பெண்களுக்கு தெரிய வரும்.
@suryaraj2190
@suryaraj2190 Жыл бұрын
@@sarveshmom writer
@sarveshmom
@sarveshmom Жыл бұрын
@@suryaraj2190 ohhh illa many episodes vanthurukanga avnga id kettaikum
@kaalbairav8944
@kaalbairav8944 Жыл бұрын
@@sarveshmom பெத்தவாடுவின் பேத்தி
@msdforever0770
@msdforever0770 Жыл бұрын
ஓரளவுக்கு கேட்கலாம் அதுக்குனு ஒரே பெண் உள்ள பெற்றோர்களை நினைத்து பார்த்து விட்டு கேட்கவேண்டும் 😢
@tnagatheepan220
@tnagatheepan220 3 ай бұрын
மனமார்ந்த பாராட்டுக்கள் அனைத்து பென்மைக்கும்
@kaalishanmugam5796
@kaalishanmugam5796 Жыл бұрын
Oviya hit the nail on the head..beyond all the surface level issues, touched the core of what's the contradiction here..But we should also think abt a possibility beyond - where the man and the woman live on their own after the marriage, forming a new family away from the families they were born in. In such a world (which really is the norm already in much of the world, right?), all these issues dont crop up, but you will have other issues like parents growing old, alone etc.
@arockiasamy8868
@arockiasamy8868 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@arockiasamy8868
@arockiasamy8868 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@arockiasamy8868
@arockiasamy8868 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@arockiasamy8868
@arockiasamy8868 Жыл бұрын
😊😊😊
@arockiasamy8868
@arockiasamy8868 Жыл бұрын
😊😊
@user-qe2bx3cw7m
@user-qe2bx3cw7m Жыл бұрын
ஏழையாக இருக்கும் பல திறமைசாலிகள் எங்கள் ஊரில் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள், பணக்காரர்கள் வீட்டில் பிறந்த திறமையற்ற பலருக்கு இளம் வயதிலே திருமணம் ஆகியதையும் பார்த்திருக்கிறேன், எங்கள் வீட்டிற்கு அருகில், ஒருவர் தன் உடன் பிறந்த மூன்று தங்கையின் திருமணத்தை சிறப்பாக செய்து முடித்தார் மூன்று பேரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள், ஆனால் அவர் நாற்பது வயதை கடந்தும் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறார், திறமையை விட பணம் முக்கியமாய் இருக்கிறது வேதனை, மூன்று பெண்களுக்கு வாழ்க்கை உருவாக்கி கொடுத்த திறமைசாலியை திருமணம் செய்ய எந்த பெண்ணும் முன்வரவில்லை காரணம்?
@kalaimanimani6189
@kalaimanimani6189 3 ай бұрын
Thala ne va Thala
@sivasubramanian4772
@sivasubramanian4772 Жыл бұрын
Unbelievable 😗why can’t both boy& girl’s family split the expenses Then they will automatically come down to spend less 😊
@manjusubramaniam8788
@manjusubramaniam8788 Жыл бұрын
Haha don't under estimate people. Marriage expense share pannita eallam equal ahgiduma. Ahdi nombi seer, thalai Deepavali seer, pongal seer, pregnant ahna valaikaapu selavu, delivery expenses, intha maari iruka vishiyangalai eppadi equal pannuvinga...?
@Pokerface-123
@Pokerface-123 Ай бұрын
Register marriage
@nagalakshmi2258
@nagalakshmi2258 Жыл бұрын
Well done Oviyaaa mam
@lakshmishree5828
@lakshmishree5828 Жыл бұрын
தெளிவாக ஒன்று புரிகிறது...... நாங்க கொடுப்போம் ஆனால் நீ கேட்க கூடாது .
@rajawalk
@rajawalk Жыл бұрын
Illa. Neenga kelunga.. aana niyama kelunga..
@lakshmishree5828
@lakshmishree5828 Жыл бұрын
@@rajawalk vangave kudathu ithu tha my opinion. ...
@suryaraj2190
@suryaraj2190 Жыл бұрын
@@lakshmishree5828 vangama ena pana ? Purushan veetula avamanna padava
@lakshmishree5828
@lakshmishree5828 Жыл бұрын
@@suryaraj2190 why avamanapadanum....velaiku polame. Apo kudakala avamanapaduthura husband family ellan oru relationship ah....panam koduthutu stay panna athenna hostel ah.....
@Tamilazhagan-dl3py
@Tamilazhagan-dl3py Жыл бұрын
Oviya madam 57:00 la police station la irunthu court varikum 100 percentage male domination irkurathagavum athanala ponnugaluku nyayam ketakurathu rare nu pesunathu vanmaiya kandikka thakkathu. Ithu india voda judicial system mothathum korai solra mathiri irku. Apdi iruntha nirbhaya case la convicts ku epdi thooku thandanai koduthanga? Antha punishment kodutha judge ( Satish Kumar arora) oru male.athayum nyabhagam vechukanum. Yaar enna sonnalum Kai thatta koodathu.Konjam yosikanum.Yella ambalaikalum kettavanga kedaiyathu.
@parameshwaripk3686
@parameshwaripk3686 Жыл бұрын
Fun should be fun. You should not hurt anyone in the name of fun.
@sudhans-qr5lj
@sudhans-qr5lj 7 ай бұрын
Podi punda
@boringlk
@boringlk Жыл бұрын
Dr.Shalini சொல்லும் உளவியல் ரீதியான பிரச்சினை மிகவும் முக்கியமானது. இவர்களின் எதிர்ப்பானது, 1. பெண்கள் எப்படி இவற்றையெல்லாம் கேட்கலாம், நாமாக கொடுப்பதை வாங்கிக்கொண்டு போகவேண்டியதுதானே என்ற பிற்போக்கான மனநிலையும் 2. எங்கே நாளை எனது பிள்ளைகள் என்னிடமும் இதையெல்லாம் என்னிடம் கேட்டுவிடுவார்களோ என்ற இயலாமையுடன் கூடிய அச்ச உணர்வுமே காரணமாக இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.
@trolltamizha4408
@trolltamizha4408 Жыл бұрын
1)Property kekurathu nayamana vishayam,sothila sama urimai, women have all the rights to ask,but pengal dowry kekurathu yepdi rights nu sollrathu ,murpokkun ra arthathiye maathitingaley da,itha yen பெண்கள் எப்படி இவற்றையெல்லாம் கேட்கலாம் ra karuthu kuda connect panringan than enaku puriyala 2)aama iyalaamaithan,oruthanala mudiyatha vishayatha asinga paduthuringale ithu than unga murpokka,oruthnala nadakka mudiyala athu avanoda iyalaamai thaana,athuku Avana asinga paduthuvingala Murpokku maalumati's
@pushpakanthipsgayathri2821
@pushpakanthipsgayathri2821 Жыл бұрын
These fellows will know truth when he get his own girl child.
@kayal2896
@kayal2896 6 ай бұрын
Exactly
@Imm0rtalVJ
@Imm0rtalVJ Жыл бұрын
The ladies on the left are amazing! Men have too many ego issues. Men's families want dowry from ladies' families but men's families don't think the lady's family has two sisters and still they want every single penny from the lady's family how are the lady's families going to give dowry to other sisters?
@jeffreys8199
@jeffreys8199 Жыл бұрын
hey dude they are tonnes of laws against dowry??
@Abii_20
@Abii_20 7 ай бұрын
​@@jeffreys8199 No one follow that law. People still give and receive dowry till this day
@user-cn8cb8uj1n
@user-cn8cb8uj1n 7 ай бұрын
Good episode 👏
@MinalShroff
@MinalShroff 11 ай бұрын
Which episode is the earlier one that everyone is referring to? Episode number ?
@DineshDinesh-xg9wz
@DineshDinesh-xg9wz Жыл бұрын
💯 mass episode..💯✨
@user-io2rn6ev9b
@user-io2rn6ev9b Жыл бұрын
Very simple answer for this 😂😂 people make this complicated I am surprised neya nana supporting the dauri and justify that
@nielsbohr4299
@nielsbohr4299 2 ай бұрын
Women are asking for security.
@charlesprestin595
@charlesprestin595 Жыл бұрын
Both guests சூப்பர் speech
@Gems1923
@Gems1923 Жыл бұрын
28:00 talking about insecurities, securities you all need watch about single parent.
@mariyambee-wo5pb
@mariyambee-wo5pb Жыл бұрын
Discussion could have been taken forward with career or goal oriented daughters rather than memes createors or men. This would have bought a different conclusion. Since men over there are blamed just because of their meme atrocities .
@afridhaafri5969
@afridhaafri5969 10 ай бұрын
Can anybody share the previous episode they're talking about. I searched i can't get that episode
@rajawalk
@rajawalk Жыл бұрын
Nalla episode. Aana intha prachanai innum aalamaanathu.. seer seithey varumai la vaadum sakotharar kalum appakalum undu. Seeraiyum vangikondu sothilum pangu ketkum kodumaikalum undu..
@dilipkumar-ku5jx
@dilipkumar-ku5jx 10 ай бұрын
What a comedy show..with intellects judging who is correct and wrong..one particular thing everyone overlooking here is both sides of this debate is encouraging dowrey directly or indirectly..😂😂😂
@holly2kollyfail961
@holly2kollyfail961 Жыл бұрын
I wont agree.. 1. Today for most of boys and girls, marriage ok kooda aaga matingidhu.. Why? Because of dowry? BullSh*t... Payan side call panna odane, first kelvi dowry pathiya iruku? Its about "Payan yenga vela paakran?", "Payanuku inna salary?", "Payanuku own veedu iruka?".. Only these.. Payan peru kooda keka maatanga but they ask all these.. Idha vechikute pasangala reject paniraanga poonu veetu side.. Dowry kaaga ellam rejection kedaive kedayadhu. Dowry rejection only at final stages.. 2. Logically paathum na, Oru ponnuku let say oru 1000 varan call varuthu na and idhula rejection ellame poonu veedu side demand naala thaan NOT dowry.. But andha 1000 la oru 30 ok aaguthu na, adhula next round of rejection from boys side thaan mostly dowry aa iruku.. So the ratio is 1000:30.. 3. Seri ivalav vaai kiliya pesaringale.. Dowry venam nu sonna maatum, unga demand vekamala irukeengala? Appo kooda 6 digit salary, own house, car, bank balance, other assets ellam kandipa velum nu keka thaane seringa.. Seri ivanga dowry kekala nambalum demand veka koodathu nu poringala.. I am 37 still unmarried.. Not because of Dowry.. But because of these girls and her families demand Job, Salary, own house, etc, etc.. But for me, I have own house, 2 cars, other assets, etc.. But job and salary propera illa nu kaaga rejections.. Girls and her family sides are the real criminals.. Dowry nu sonna mattum kovam pothukitu vandrum but avanga side demand mattum thappu nu sonna vai kiliya pesralnga.. And more over, past or present, Dowry rendu vaga - One is via hard demand, idha kudutha thaan kalyanam.. Second, for peruma/Status, many bride family come and tell "Nanga 70 poun potom, 150 poun potom" nu.. Simple, yes Dowry thappu thaan, thats in the past.. But now, ponnu sideum demand vekraanga, so the demand is on both sides... And Gopi, you are talking biased here.. Know the real facts both sides and talk.. You actually do not know about Dowry demand from girl side..
@arunraja5244
@arunraja5244 Жыл бұрын
Well said brother
@nikithageorge441
@nikithageorge441 3 ай бұрын
Unga oru example matum vechu ellarume apdi dhan ah
@srinivasa
@srinivasa 21 күн бұрын
Gopi should call those girls back for a update episode now and check if they even got married and of so if they are happy.
@YuvarajYuvaraj-ch2yj
@YuvarajYuvaraj-ch2yj 3 ай бұрын
Sema super
@Lotus_.._101
@Lotus_.._101 4 ай бұрын
Gopinath sir is an excellent debate moderator 🎉🎉🎉
@lokeshkumarmathanagopal1673
@lokeshkumarmathanagopal1673 Жыл бұрын
Girls r given equal rights in assets. It is legalized. They can claim their rights at any cost. But after marriage there is responsibility for every brother throughout the life of his sister. He has to earn for it too along with providing his family. By then if his father has a debt tat burden lands on the sons and they are held responsible for it not daughters. Even if the father has no asset son has to pay his fathers debts to prove his familes reapect and honor. Brothers cares for their siblings at all times. He is bound to support his siblings at hard times irrespective of equal assets provided. He will even ignore his families restriction and try to secretly support them. Indian families were built on these things. Agree women were suppressed on many areas. They have earned their freedom but wish they utilize it for greater good not for these silly things. These demands destroy family structure and we will end up like western society where immediate families even parents meet tgeir kids once or twice a year during vacation. Welcome the change without vanquishing our family culture.
@s.yogieths.yogieth1778
@s.yogieths.yogieth1778 Жыл бұрын
Gobi sir is ultimate solution
@gnanasekar8242
@gnanasekar8242 5 ай бұрын
Samugam ethan mulam marattum thanks sir this sho
@s.yogieths.yogieth1778
@s.yogieths.yogieth1778 Жыл бұрын
இந்த show கு தீர்ப்பு சொல்ற உரிமை, சீர் கேட்கும் பெண்களுடைய பெற்றோர்களுக்கு உள்ளது, அவர்களை வைத்து show நடத்தினால் இது தவறா or சரியா என்று தெரிந்து விடும். இதை தவிர்த்து யார் என்ன பேசினாலும் எந்த பயன் எந்த நாயமும் இல்லை
@univphreykz4362
@univphreykz4362 8 ай бұрын
Marriage is essentially a business contract between two people. Like all business that involve partnership, each of the two parties wish to extract the maximum gains from the business venture regardless of their share of investment capital and or physical labor input. Emotional involvements or detachments can result in ignoring equal contributions or aggravating negative consequences of disproportionate share or input. While we need two people's consent for a marriage, all we need is just one disgruntled partner in this business venture to make this relationship sour and start the blame game. Any social practices local to a geographic area need not be necessarily seen as an evil practice since both parties embark on a marriage venture fully aware of this which is based on mutual trust elements, these mutual trust elements must be honored by both parties should they plan on staying married, blaming it as a rancid social ill is merely an after thought.
@dhanamdhanam1832
@dhanamdhanam1832 Ай бұрын
Black color saree mam awesome speech...👏👏vera level mam...👍👏
@JayaJaya-ob2sk
@JayaJaya-ob2sk Ай бұрын
நான் ஒரு பெண்...வசதியாக இருக்கும் ஒரு வீட்டில் பிறக்கும் பெண் பங்கு கேக்கலாம் தவறில்லை.ஆனால் நாங்கள் சொத்தில் சம குடுத்தும் நான் ஏன் extra பணமும் , நகையும் தரணும். என் தம்பியோ, அண்ணனோ ஏன் காலத்துக்கும் ஏன் கடனை சுமக்க வேண்டும்.....அவளுக்கு குடுத்தாசி ஆனாலும் என் தம்பி காலமும் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் பார்க்கணும் , வரிசை செய்யணும்....நிறைய இருக்கு ...நான் ஏன் சொத்தும் தரணும் , extra பணமும் நகையும் தரணும்...
@Pokerface-123
@Pokerface-123 Ай бұрын
52.45 u nailed the whole scenario mam
@pragatha
@pragatha 11 ай бұрын
25:53 I am 22 yrs old girl living in Chennai I don't have 150 sarees or 150 salwar I have 4 chudichar and I have potential to buy even 500 salwar but I think it's unnecessary
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
உறுதியாக முன்ன விட வரதட்சனை குறைஞ்சிருக்கு. இதுதான் உண்மை. தன் அம்மா அப்பாவிடமே சண்டையிடும் பெண்கள் மற்றவர்களிடத்தில்.....நினைத்தாலே பயமாக இருக்கிறது. நன்றி.
@justyoungstars3833
@justyoungstars3833 Жыл бұрын
kandipa illa
@justyoungstars3833
@justyoungstars3833 Жыл бұрын
ippathan athegama iruku
@sandymega3703
@sandymega3703 Жыл бұрын
Thambi athu Unaku than intha showw🤣
@vaitheswaran7031
@vaitheswaran7031 Жыл бұрын
வரதட்சணை உருமாறி பெண்கள் "எதிர்பார்ப்பு" என்ற பெயரில் வாழ்கிறது. கடைசீல வரதட்சணை case ல ஆண் மற்றும் அவர்களது வீட்டார் தான் மாட்டிவிடுவார்கள்.
@kanba8850
@kanba8850 Жыл бұрын
Kandippa illai. Varathatsanaai athikama iruku
@ramkumar-Ironman
@ramkumar-Ironman 8 ай бұрын
31:39 thug life 🧬
@yasothaisaravanan4181
@yasothaisaravanan4181 9 ай бұрын
Wat a show!!! Nanum mrg pandrapo na edhayumae edhirpakama paiyanuku job matum podhum nu nenachen,,,enga veedu side edhayumae paiyan veedu side expect panla...antha side yum edhuvu venanu sonanga...After mrg enoda mamiyar ena nadathra vidham sari ila...Ivanga edhuvu venam nu solitum enga veetla elame pananga...Ana antha jewel la thara soli en mother in law romba torture pandranga,,,and land vangi thara solitum enga veeta pathiyum korai solitae irukanga....Na job pona so enoda selavu and husband ku muducha alavuku selavu fullah nan tha manage panuven.....But it's almost 3years. It's still happening....enaku enga amma appa kita adha panunga idha panunga nu keka kudiyathu thambi irukan avanuku pananum,,and ena 2degree padika vachurukanga,,,na independent ah decent ah valanum nu nenaikren...but ivanga vanguna kadan la enga veetla adaika soli torure pandranga....Apotha na evlo muttal ah iruthuruken nu thernjuthu..ipola nenga ena vachurukenga nu kelvi keka start paniten....udanae na avangla kodumai pandranu avanga relation kitala soli mental torture pandranga....En hus edhir pakla edhuvu ,,,but adikadi misunderstanding aitae iruku avanganala.....
@memoriesofrohini
@memoriesofrohini 10 ай бұрын
First row second saree green color niraya niya nana episode la varanga pa... Nala pesuranga❤🎉
@kalaimanimani6189
@kalaimanimani6189 3 ай бұрын
Yes rohini
@chandrakanth3875
@chandrakanth3875 Жыл бұрын
What a class female freedom program
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 Жыл бұрын
Shalini and oviya madam speech👏👏👏👏
@gayathrikuttyma5564
@gayathrikuttyma5564 5 ай бұрын
❤❤❤❤❤ Vera level episode ❤❤❤❤❤
@kalaimanimani6189
@kalaimanimani6189 3 ай бұрын
😆
@TamilArasan-ev9ff
@TamilArasan-ev9ff Жыл бұрын
Evano oruthaan memes poatadhugu Evano oruthaan 😂
@ankun5207
@ankun5207 Жыл бұрын
Tamil Nadu Dowry kutumabam irukku😂😂😂😂😂😂😂 ivagle support panrange
@sandhyan.s.6598
@sandhyan.s.6598 Жыл бұрын
That blue shirt kannadi s stammering a lot...pesamaye irundhurkalam
@meganathans2799
@meganathans2799 2 ай бұрын
penmai oru varaprasadam like mom sister wife and kid.... they are aweome always and lovable they are not from different world. whatever they want they can take
@vishaal7506
@vishaal7506 4 ай бұрын
Pasangala ungaluku pesa therilaya ila unga thoughts appadi than Iruka 😂😂😂
@shalinig-lf9js
@shalinig-lf9js Жыл бұрын
Oviya madam speech is great.........
@k.rushanthan9384
@k.rushanthan9384 Жыл бұрын
Ivnga ela pakrapo ivngala Vida Nama 😂 matured ah tha irukomnu thonudhu🥵😂 Twist uh...
@elizabethpillai3955
@elizabethpillai3955 Жыл бұрын
According to this lady and this girls. . Parents should do all what they want and keep paying loan forever till they die. My God selfish overloaded. Amma appa pavam pa.
@gayathriprabhakar5968
@gayathriprabhakar5968 Жыл бұрын
This is a very simple thing... when a girl asks for equal share in property, also jewels, she should show the equality for her brother too... same studies, equal share in property then equal sovereigns for brother too... also equality in taking care of parents, parent's loan too....
@nikithageorge441
@nikithageorge441 3 ай бұрын
Yeah equality from childhood should be practised
@19reshmaap19
@19reshmaap19 3 ай бұрын
கோபி சார் இந்த ப்ரோகாராம்ல பெண்கள் தரப்புக்கு சாதகமாக பேசுகிறார். இது சரியில்லை கோபிண்ணா
@johnfree5355
@johnfree5355 7 ай бұрын
In 1991 , my marriage was happened with out any Dowry. The entire expenses were bear by me.
@s.yogieths.yogieth1778
@s.yogieths.yogieth1778 Жыл бұрын
சிலர் பேசும் சிறு சிறு தவறுகளை அவரவர் நிஜ வாழ்க்கையில் நடப்பதை ஒப்பிட்டு பார்த்து திருத்தி கொள்ளுங்கள்
@Pokerface-123
@Pokerface-123 Ай бұрын
25.12 very true what that mam told. After my parents passed away now my brother is filed a case and that is ancestral property - not even 10 days after my mom he has filed a case stating that give the money for what we did for marriage and education. The case is still ongoing -
@sselvi5495
@sselvi5495 10 ай бұрын
🎉ஆப்ஷன்.கொடுக்க.நீ.யார்ன்னுகேட்ட.பெண்ணை நான்.மனதார.பாராட்டுகிறேன்
@kalaimanimani6189
@kalaimanimani6189 3 ай бұрын
Hi super
@madagaskar72
@madagaskar72 7 ай бұрын
Gopiii 7:08 🔥🔥🔥🔥 The OG MAN
@sathya31184
@sathya31184 7 ай бұрын
Most of the participants are familiar from previous episodes
@nm3940
@nm3940 6 ай бұрын
Couples can buy jewels step by step after marriage....but mother in laws will ill treat if bride comes without jewels during wedding....
@dinesh6489
@dinesh6489 Жыл бұрын
Intha episode onnum illa.. Vijay Tv ooda Compensation 🤦🤦
@user-xw5zd5mj1m
@user-xw5zd5mj1m 6 ай бұрын
The Episode was good. But I don't know whether its my thought that this show is to make sure that what the girls said are right. I too totally agree that its a girls rights to ask whatever she wants from the family.
Neeya Naana Full Episode 504
1:04:55
Vijay Television
Рет қаралды 626 М.
Neeya Naana Full Episode 506
1:05:25
Vijay Television
Рет қаралды 379 М.
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 25 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 27 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 75 МЛН
Neeya Naana Drinking-A serious of issues  07/03/2021
43:07
Ak Edits Atk
Рет қаралды 66 М.
VEG HUSBAND VS NON VEG WIFE || NEEYA NAANA EPISODE || TROLL VIDEO
12:10
KOP - Konjam Overathan Poromo
Рет қаралды 204 М.
Neeya Naana Full Episode 515
1:05:58
Vijay Television
Рет қаралды 507 М.
Neeya Naana | நீயா நானா 06/15/14
1:29:48
Vijay Television
Рет қаралды 1,4 МЛН
Neeya Naana Full Episode 499
1:11:45
Vijay Television
Рет қаралды 881 М.
Когда ты младший в семье
1:00
Ерболат Жанабылов
Рет қаралды 4,3 МЛН
il caldo fa brutti scherzi #dog #fight #punch
0:18
Cronache della Campania
Рет қаралды 28 МЛН
#реальнаяистория
1:01
Доктор Фрог
Рет қаралды 2,6 МЛН