Oru Kili Uruguthu Song by

  Рет қаралды 720,567

Vijay Television

Vijay Television

14 күн бұрын

பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Пікірлер: 460
@aanandraj2404
@aanandraj2404 10 күн бұрын
ஜீவிதா அவர்கள் சிரித்து கொண்டே பாடுவது பார்க்கவும் கேட்கவும் மிகவும் அருமையாக உள்ளது. முதல் பரிசு பெற வாழ்த்துக்கள்.
@grajendran3923
@grajendran3923 3 күн бұрын
நான் எத்தனை தடவை தான் பார்ப்பேன் என்றே தெரியவில்லை
@focusmydreamsonly
@focusmydreamsonly 12 күн бұрын
Anu ma'am❤ + Jeevi combo❤ இது ஒரு தொடர் கதை தானா.....🎶🎶🎶
@ddharpedia1559
@ddharpedia1559 12 күн бұрын
kzfaq.info9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC
@WALGAWAZAMUDAN68
@WALGAWAZAMUDAN68 12 күн бұрын
இரு நண்பர்கள் பாடுவது போன்று இருக்கு🫶.. அனுராதா மேடம் எப்போதும் வேற லெவல் தான்😊
@user-pi7wy8qd1b
@user-pi7wy8qd1b 12 күн бұрын
Appadiya theriyuthu !
@67durai
@67durai 12 күн бұрын
Yes❤
@ddharpedia1559
@ddharpedia1559 12 күн бұрын
kzfaq.info9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC
@lgopti8389
@lgopti8389 10 күн бұрын
Yes ❤️
@lgopti8389
@lgopti8389 10 күн бұрын
True ❤
@priyasasi8664
@priyasasi8664 12 күн бұрын
ஜீவிதா உங்கள் வாய்ஸ் & அனு mam voice same ah irukku, கேக்குறதுக்கு அவ்வளோ இனிமையாக உள்ளது❤❤❤ ஜீவிதா உங்கள் வாய்ஸ்க்கு நான் அடிமை😊😊 அவ்வளோ அழகான, இனிமையான குரல்❤❤
@user-hi1rm9bw4t
@user-hi1rm9bw4t 12 күн бұрын
அருமை தமிழ் மொழியும் தமிழ் இசையையும் இரண்டு தமிழச்சிகள் சேர்ந்து விளையாடி உள்ளனர் வாழ்த்துக்கள்
@helenjeyadevia7373
@helenjeyadevia7373 12 күн бұрын
No ….both are not Tamilian
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 12 күн бұрын
​@@helenjeyadevia7373மோடி, அமித்ஷா இவன்க எல்லாம் தமிழனா
@Dhananya143
@Dhananya143 11 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை அனு அம்மா ஜீவிதா சிஸ்டர் 👌👌👌
@babujagadeesh6127
@babujagadeesh6127 12 күн бұрын
ஜீவீதா மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@phoenixdiesaara1290
@phoenixdiesaara1290 7 күн бұрын
What a rythymic and melodic song Well done 👍👍
@megs20378
@megs20378 12 күн бұрын
கிளியும் மைனாவும் சேர்ந்து குயில் போல பாடினீர்கள். Anu mam and Jeevitha soulfull voice❤❤
@ddharpedia1559
@ddharpedia1559 12 күн бұрын
kzfaq.info9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC
@madhavanp5138
@madhavanp5138 12 күн бұрын
வாழ்த்துக்கள் திருவண்ணாமலை ஜீவிதா எங்களுக்கு பெருமை தேடி தந்தவர் 🎉🎉
@KeerthikaMurugan-bs1sz
@KeerthikaMurugan-bs1sz 4 күн бұрын
Semma voice❤️ anu mam and jeevitha❤️sister
@user-hi1rm9bw4t
@user-hi1rm9bw4t 12 күн бұрын
தமிழ் இசையோடு விளையாடுகிறது என்ன அருமையான திருக்குறள் ஆஹா வாழ்த்துக்கள்
@ddharpedia1559
@ddharpedia1559 12 күн бұрын
kzfaq.info9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC
@rgr0206
@rgr0206 12 күн бұрын
Anu Akka you are such a great Humanity
@SleepyFinishLine-zw6zn
@SleepyFinishLine-zw6zn 12 күн бұрын
Super Anu mam and jeevitha❤❤❤
@krgprakash
@krgprakash 9 күн бұрын
சபாஷ் 🎉 ஜீவிதா.....❤❤
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 12 күн бұрын
அருமை.அற்புதம்.இனிமை. மென்மை. ராஜாவின் ராஜாங்கம்
@BSKSM
@BSKSM 10 күн бұрын
One of the best songs in early eighties
@sundarsundar3128
@sundarsundar3128 8 күн бұрын
அருமை பார்பதற்கும் கேட்பதற்கும் நன்றி
@sajenprabu3404
@sajenprabu3404 12 күн бұрын
Jeevitha Fans From Swissland . Vera Level Jeevitha . Super Voice Jeevitha 🎉🎉
@rajareddy8081
@rajareddy8081 12 күн бұрын
ஐயோ சொல்ல வார்த்தையே இல்லை பார்க்கவும் கேட்க்கவும் அவ்வளவு இனிமை அவ்வளவு சந்தோசமாக உள்ளது❤❤❤
@janardhanansankararaman1012
@janardhanansankararaman1012 10 күн бұрын
அனுராதா ஶ்ரீராம் அவர்களும் மற்றும் ஜீவிதா இருவரும் ஏதோ அக்கா தங்கை போல ஒரே குரலில் பாடி கலக்கி விட்டார்கள். மிகவும் அருமை
@rajabakrutheen2863
@rajabakrutheen2863 7 күн бұрын
Excellent Anuradha mom & jeevitha
@focusmydreamsonly
@focusmydreamsonly 12 күн бұрын
இவ்வளவு நேரம் உங்கள் வீடியோக்கு தான் காத்திருந்தேன்.💗💗💗
@user-pi7wy8qd1b
@user-pi7wy8qd1b 12 күн бұрын
Evlo neram ?
@sunilkumar-cc5eo
@sunilkumar-cc5eo 12 күн бұрын
I too😊
@ddharpedia1559
@ddharpedia1559 12 күн бұрын
kzfaq.info9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC
@VILLAGE_city_CHANNAL338
@VILLAGE_city_CHANNAL338 12 күн бұрын
Killi killi kilichidega🔥
@Thalapathy_Nenjangal
@Thalapathy_Nenjangal 7 күн бұрын
Title winner jeevitha🎉🎉🎉
@focusmydreamsonly
@focusmydreamsonly 12 күн бұрын
ஜீவிதா உங்கள் குரலுக்கும், அனு அம்மா குரலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை கிட்டதட்ட இருவர் குரல் வளமும் ஒரே மாதிரி இருகிறது💗💥.
@Kalyani-em4nf
@Kalyani-em4nf 12 күн бұрын
Fantastic 🔥🔥🔥👍👍👍
@mars-cs4uk
@mars-cs4uk 12 күн бұрын
அனுவின் குரலைவிட ஜீவிதா குரல் 1000 மடங்கு நன்றாக இருக்கிறது. அணு மூக்கில் பாடும் பாடகர், குரலில் இனிமை இல்லை அனுவுக்கு
@focusmydreamsonly
@focusmydreamsonly 12 күн бұрын
​​​​அனு அம்மாவுக்கு இந்த வயதிலும் குரல் அருமையாக இருக்கிறது. அனு அம்மா சின்ன வயதில் குரல் இதைவிட அழகாக இருக்கும். Pls no Comparison. Anu mam age la half age than jeevi ku irukum. So athu than diff. Anu mam and jeevi both are nailed it. Ditto voice. ​@@mars-cs4uk
@humanbeinghb3899
@humanbeinghb3899 12 күн бұрын
​@@mars-cs4ukஅனு மேடம் எல்லா தரப்பையும் பாடல்களையும் பாடக்கூடிய பன்முகத் திறமை மிக்கவர்..அநேகமாக நீ செவிட்டு பயலாத்தான் இருக்கனும்..🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@abiramiabirami4342
@abiramiabirami4342 12 күн бұрын
Anu mam jivitha ♥️♥️♥️♥️
@deepthik2360
@deepthik2360 12 күн бұрын
Rendu peru voice um keka semmaya iruku. Super performance🎉🎉🎉
@piriadarshanid3083
@piriadarshanid3083 12 күн бұрын
Thanks to Anu Madam. Great inspiration to young generations.
@AnuAnu-pm7gj
@AnuAnu-pm7gj 12 күн бұрын
Wow superb ❤️❤️Anu mam Jeevitha Akka 🥰🥰both are very beautiful singing 💐💐
@thasnavish8217
@thasnavish8217 11 күн бұрын
அனுராதா மேடமும் ஜீவிதாவும் அம்மா பொண்ணு மாதிரியே அச்சு அசலாக உள்ளது குரல்கள் அப்படியே ஒரேமாதிரியாகவே இருந்தது heart touch❤❤❤❤❤❤ jhon jeevitha jodi mathurie evargalum vazhthukal 😍😍😍😍💐💐💐💐💐💐💐💐😊😊😊😊
@klking3670
@klking3670 10 күн бұрын
2 maina 2 maina ❤ athu Anu & jee maina 😅❤❤
@shobi6490
@shobi6490 9 күн бұрын
Very nice❤❤❤❤ 30 times kettum, ennnum kekkanum thonuthu
@anbarasukaveri7899
@anbarasukaveri7899 12 күн бұрын
அனுராதா ஜீவிதா இருவரும் இரு குயில்கள் ரெண்டு பாடும் போது இசையாக உள்ள மாறி அந்த பாடல் அருமையாக உள்ளது இனிமையாக உள்ளது
@UmaParvathy-rn2um
@UmaParvathy-rn2um 12 күн бұрын
Both of your voice very super..Iam a very good fan of Anu amma
@sikkandar6685
@sikkandar6685 10 күн бұрын
மிகவும் பிடித்த பாடல் ஜீவிதா&அனு மேம் குரலில் கேட்டது கூட அவ்வளவு இனிமையாக இருந்தது
@nandhinisree6329
@nandhinisree6329 12 күн бұрын
Semma song...semma voice...nice to hear cuckoo cuckoo...❤Anu mam u r rocking and also jeevitha...😊
@SindhuBaskar-vf5oy
@SindhuBaskar-vf5oy 12 күн бұрын
Jeevi 🎉🎉❤❤ ithu varai padina padal ellam super ❤❤ intha song semma 🎉🎉🎉 ❤❤❤
@user-bb6rl4xt8y
@user-bb6rl4xt8y 12 күн бұрын
Jeevi enna voice🎉🎉🎉ne seekrama play back singer🎉🎉🎉🎉
@SleepyFinishLine-zw6zn
@SleepyFinishLine-zw6zn 7 күн бұрын
Always Anu mam rocked and jeevitha is good sing , beautiful singing both super voice wonderful song❤❤❤❤❤❤❤🎉❤❤❤❤❤
@user-ym1wy6wc5u
@user-ym1wy6wc5u 12 күн бұрын
Anu Radha mam such a cute Voice ❤
@devajirao9944
@devajirao9944 12 күн бұрын
Anuradha Sriram 🎉🎉🎉🎉🎉
@vasanthivasu8767
@vasanthivasu8767 12 күн бұрын
Anu mam And jeevi Vera level ❤️🥰
@ddharpedia1559
@ddharpedia1559 12 күн бұрын
kzfaq.info9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC
@SivaRanjani-bh1zj
@SivaRanjani-bh1zj 12 күн бұрын
இதுவரை கேட்காத பாடல்கள் எல்லாம் ஜீவிதா பாடும்பொது மிகவும் இனிமையாக உள்ளது I love jeevitha❤❤❤❤❤❤
@ddharpedia1559
@ddharpedia1559 12 күн бұрын
kzfaq.info9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC
@rajendiranms5508
@rajendiranms5508 12 күн бұрын
எங்கள் திருவண்ணாமலையின் பெருமைகளில் ஜீவிதாவும் ஒன்று.
@user-rr5jy7it8i
@user-rr5jy7it8i 12 күн бұрын
Solla vartha illa amma ❤❤❤ ponnu❤❤❤ voicekku🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@ushausha1263
@ushausha1263 12 күн бұрын
Anu mam my favourite singer any song your voice vera level and jeevitha sister melody quin both of you my❤
@R.kanagaKanaga-cy2wg
@R.kanagaKanaga-cy2wg 12 күн бұрын
Jeevitha nice voice❤❤❤❤❤🎉🎉🎉
@madhanpln5044
@madhanpln5044 12 күн бұрын
hi akka
@madhanpln5044
@madhanpln5044 12 күн бұрын
ennaya frenda ethukonga akka
@kushikushi-qd1zu
@kushikushi-qd1zu 12 күн бұрын
Jeevitha's voice is like honey. Expecting Jeevitha and John Jerome duet songs in future. Anu mam always love u. This season is the bestest 😍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@yashawininm3884
@yashawininm3884 12 күн бұрын
Jeevi performance super semmav
@nivedithaneelakantan9665
@nivedithaneelakantan9665 12 күн бұрын
Anu mam always awesome
@NaveenKumar-mx1up
@NaveenKumar-mx1up 12 күн бұрын
Anu mam still your voice mind blowing mam No more any words but my sister Jeevitha your rocking keep rocking god bless you sister 🎉🎉🎉🎉🎉🎉🎉all the very best for final advance wishes sister
@prathaptce
@prathaptce 9 күн бұрын
what a composition by Ilayaraja Sir... kuk kuk ku kuuk kukku... birds are singing lovely
@user-tm4cx9gw3i
@user-tm4cx9gw3i 12 күн бұрын
Mic 🎤 Jeevitha and anu mam both are same voice, sweet voice ❤️ 🎉❤.
@ddharpedia1559
@ddharpedia1559 12 күн бұрын
kzfaq.info9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC
@gnanakala4383
@gnanakala4383 12 күн бұрын
Jeevitha all songs super
@Dhananya143
@Dhananya143 12 күн бұрын
அனுமேடம் ஜீவிதா சிஸ்டர் சூப்பர் 👌👌👌
@mohanasundaramkrishnamurth6162
@mohanasundaramkrishnamurth6162 12 күн бұрын
ஒரு சின்னக் குயிலும் ஒரு பெரிய மைனாவும் சேர்ந்து பாடுதுங்க. அருமை அருமை அருமை
@brundaa2904
@brundaa2904 12 күн бұрын
Soooooooo sweet....Anu mam and jeevitha...listening in repeat mode...❤❤❤❤❤❤
@saravanankumar9508
@saravanankumar9508 12 күн бұрын
Very nice to you jeevitha and Anuradha mam ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@aanandraj2404
@aanandraj2404 10 күн бұрын
ஜீவிதா அவர்கள் சிரித்து கொண்டே பாடுவது பார்க்கவும் கேட்கவும் மிகவும் அருமையாக இருந்தது.
@dnatarajan701
@dnatarajan701 12 күн бұрын
அருமை ஜீவிதா மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ‌....
@vimalmani2691
@vimalmani2691 12 күн бұрын
Anu mam ungala enaku rommmmmba pedikum mam உங்க voice ungala Mari alaga iruku mam
@minimix5769
@minimix5769 12 күн бұрын
Fantastic jeevitha 👍🏻with anu mam... Really superb superb
@AmaleshSudhan
@AmaleshSudhan 11 күн бұрын
Super voice Jeevitha. Congrats
@laxmansriram8113
@laxmansriram8113 12 күн бұрын
Ani madam and jeevitha vera level❤🎉🎉🎉🎉
@kanimozhikani3457
@kanimozhikani3457 10 күн бұрын
நம்ம ஊரு ஜீவி வாழ்த்துகள் ma........anu.mem jivi voice super🎉❤
@user-hw1ry6vo7j
@user-hw1ry6vo7j 12 күн бұрын
Jeevitha.voice super❤❤ Anu mam vera levval❤❤
@sobhakumar9060
@sobhakumar9060 11 күн бұрын
Jeevitha whatever I am just astonishing❤❤😮😊
@sivasiva-vd4gu
@sivasiva-vd4gu 12 күн бұрын
Super singing. மெய் சிலிர்க்கிறது
@anandhianu317
@anandhianu317 12 күн бұрын
Ku Ku Ku vera level ❤ Kekka Original madhriye erundhadhu❤
@surendransurendran9318
@surendransurendran9318 12 күн бұрын
Wow very nice song jeevi 💯 ❤️ and anu Amma 🎉🎉🎉❤❤❤❤💯💯💯💯💯💯💯
@sagayaraj3798
@sagayaraj3798 12 күн бұрын
Jeevitha Awesome singar.... Tittle Winner of Sss10🎉🎉🎉❤❤❤
@user-zf9pl4sp6b
@user-zf9pl4sp6b 8 күн бұрын
Anuradha Sriram is definitely a boon to the world of music.... simply amazing
@tajnisa3234
@tajnisa3234 12 күн бұрын
Jeevi sweet voice ❤
@padmadevi1985
@padmadevi1985 12 күн бұрын
Title Winner ஜீவிதா🎉
@anbarasukaveri7899
@anbarasukaveri7899 9 күн бұрын
ஜீவிதா அனுராதா இருவரும் இந்த இரு இந்த குயில்கள் இரண்டும் இரண்டும் இந்த தொழில்கள் சேர்ந்து இனிமையாக பாடி கொண்டே இருக்கிறார்கள் என்றும் என்றும் நினைவில்
@ambigasomaskandarajah8236
@ambigasomaskandarajah8236 11 күн бұрын
Junior Anuradha is super.
@SureshS-mx4ff
@SureshS-mx4ff 12 күн бұрын
Jeevitha super super super super super
@Devamani-xd1dp
@Devamani-xd1dp 12 күн бұрын
Pullanguzhal version semma
@madhumitha9140
@madhumitha9140 12 күн бұрын
I love you vijay super singer Jeevtha so sweet you 🌹😍💋😊🎶❤️🙏🥰🎂🍫😘👍👑😂🥰
@cynthiarosalin9784
@cynthiarosalin9784 12 күн бұрын
Evergreen song
@user-fd9xw5dt3h
@user-fd9xw5dt3h 12 күн бұрын
Fantastic performance wow superb 👍👍👍👌👌👌👌👌
@muruganarunachalam8241
@muruganarunachalam8241 11 күн бұрын
Best wishes to Ms.Jeevitha and God bless you abundantly.
@ramkiramki8978
@ramkiramki8978 12 күн бұрын
Such great singer Anuradha Sriram mam❤❤ and jeevtha also
@rajk9024
@rajk9024 10 күн бұрын
இந்த வருடம் நாம் அனைவரும் ஜீவிதாவின் குரலை மிக விரைவில் திரைப்படங்களில் கேட்கலாம்🎉🎉🎉🎉
@musiclove4887
@musiclove4887 6 күн бұрын
Appadi onnum avalo periya scene illa Jeevitha. Avaloda evalo nalla paaduruvunga (including ex SS contestants) velila chance kaaga kaathukittu irukaanga...naa solren intha season oda Jeevitha ku chapter close...romba romba pona varum SS seasons le guest singer ah varalam...ithu thaan unmai
@mars-cs4uk
@mars-cs4uk 5 күн бұрын
Jeevitha will be a playback singer from now on. She will sing a movie song for Sean Roldan music director
@mars-cs4uk
@mars-cs4uk 5 күн бұрын
@@musiclove4887 She is the runner up and people voted for her. You do not have musical sense.
@musiclove4887
@musiclove4887 5 күн бұрын
@@mars-cs4uk hello what runner up?? Ajeedh was title winner...where the hell is he now...n where the hell are the some of the other title winners ?? People voted for her in super singer program...it's just a show...success in one season of super singer doesn't mean they will be successful in playback singing. You are the one with no musical sense...n no awareness of the playback singing industry...go n open your eyes n learn. Yeah she may sing one song for see Sean bcos he's judge here...after that it will be game over... there's too much competition in the industry. Anyways Sean rolden doesn't get that many movies....
@gurunathan3392
@gurunathan3392 12 күн бұрын
My one of the best favourite songs ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@muthusamyraja4737
@muthusamyraja4737 7 күн бұрын
Flute music excellent singing also very beautiful ❤️
@Kadanthu_Selvom
@Kadanthu_Selvom 12 күн бұрын
Anu mam and jeevitha fantabulous performance 💜💜💜💜💝💖🔥🔥💙💛💜🤗💚❤🤩😍
@Me-ul2uf
@Me-ul2uf 12 күн бұрын
Sweet voice 🫅🏻Jeevitha💐.. i voted for you 🎉🎇..☺️
@maheshisha8647
@maheshisha8647 10 күн бұрын
Anuradha Sriram's Myna Myyyna... sounding wow😍❤❤❤
@paulinejacmart1539
@paulinejacmart1539 5 күн бұрын
Wow
@user-iw7sr5lh9g
@user-iw7sr5lh9g 12 күн бұрын
Anuradha amma voice perfect
@vanithadeviarmugam5764
@vanithadeviarmugam5764 3 күн бұрын
Super singer 10 best of the best....all songs really heart melting....congrats to Vijay TV....Jeevita voice amazing...pls update finale songs.
@gowthamkumarr1448
@gowthamkumarr1448 11 күн бұрын
சூப்பர் ஜீவி குட்டி
@user-hg4ci6fs3j
@user-hg4ci6fs3j 12 күн бұрын
Jeevitha. Super❤❤❤❤❤❤
@nageshcbe7823
@nageshcbe7823 12 күн бұрын
ஜீவிதா 🎉🎉🎉🎉🎉
@mohamedmahadhir3010
@mohamedmahadhir3010 12 күн бұрын
Super jeevittha
@persevere6098
@persevere6098 12 күн бұрын
jeevitha semma akka neenga athavida superka
@user-ni2ek1vb2p
@user-ni2ek1vb2p 12 күн бұрын
Hi jeevitha akka anu madam varalavalu you're popomans 🎉🎉🎉🎉🎉🎉 lovely tnx you lovely smile fast ❤❤❤
@MeeraV-zj1dy
@MeeraV-zj1dy 12 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤suparsong
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 12 күн бұрын
அனைத்து போற்றுதல்களும் போய் சேரட்டும் நம் இசைஞானி ராஜா சாருக்கே...
@samkavi4680
@samkavi4680 10 күн бұрын
ஜிவிதா சுப்பர்
@tamilve
@tamilve 12 күн бұрын
Jeevitha, great voice, you have the gift, your voice and dynamics remind me of the amazing and the best of the legend, our treasure Janaki . You also picked the song that elevates your talent. Keep-up the good work. You deserve to win the title. Hope we don’t see too much of our stereotype system come into play to stop you crossing the line. I wish you the best
@chandrasekaran6771
@chandrasekaran6771 8 күн бұрын
அருமையான குரல் அற்புதமான திறமை ஜீவிதா வெற்றியெனும் வானத்தில் ரெக்கைகட்டி பறக்கட்டும்.
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 87 МЛН
Santhana Kaatre - Thani Kaaddu Rajah with Lyrics
4:40
Tamil Paadalum Varikalum
Рет қаралды 1 МЛН
Kpy comedy galatta
9:28
My goal
Рет қаралды 295 М.
🤷🏻‍♂️She Took His Skittles And Discolored Him😲🥴
0:33
BorisKateFamily
Рет қаралды 12 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
0:55
Stokes Twins
Рет қаралды 67 МЛН