Neeya Naana 12/30/12

  Рет қаралды 307,376

Vijay Television

Vijay Television

11 жыл бұрын

Men who would like to help their wives in the kitchen Vs the ones who don't! The guest speaker is Loganaayagi from Kumudham Snegithi.

Пікірлер: 116
@aaxrani2402
@aaxrani2402 3 ай бұрын
Gopinath sir,.பெண்களுக்காக வாதிடுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.❤❤❤
@jessiesweet4477
@jessiesweet4477 9 жыл бұрын
Those men who help in kitchen salutes ! Hats off !
@MM-ql5ji
@MM-ql5ji 8 ай бұрын
As a women i cried... Throughout the show in many places... I am 35 yrs old women now.. i was pregnant at 33yrs it was a high risk pregnancy each day my spine bine and hip will pain... I didnt mind that.. but my husband never cared for me .. he used to go to work after work go behind criends come home late.. he was only worried that his bodily needs are nt met and his lunch being packed... I cried everyday in my pregnancy.. i was hurt intensively by his actions and words and deeds during that time... That was an eye opening moment for me... I realised how much i showered him with love during his sick times how much i cooked for him deapite the fact he only cound faults in it... How much i have lost and sacrificed for this man who never cared about me... Its love when its mutual... Not when one is using the other... Thank u for the show.
@vinitamorrison3308
@vinitamorrison3308 8 ай бұрын
It is so sad to hear this. Hope your situation gets better. I have the same situation too. It has been close to 22 years now.
@vishak5129
@vishak5129 6 ай бұрын
please divorce him and give great future for your child. Believe me your child will suffer if u choose to tolerate his nonsense and live together
@easycooking7398
@easycooking7398 7 ай бұрын
சமையலறையில் உதவி செய்வது எந்த வகையில் கேவலம் ஐயா, நீங்கள் உதவி செய்வதால் உங்கள் மேல் அன்பு கூடுமே தவிர, தன்மானத்துக்கு எந்த இழுக்கும் வராது, நாம் அனைவரும் பரபரப்பான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், மன அழுத்தம் அதிகம், அதனால் பெண்ணை மிஷினாக எண்ணாமல் அன்பாக அரவணைத்தால்,அந்த குடும்பத்தில் பிள்ளைகள் சிறப்பாக அறிவாளிகலாக ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக வளர்வார்கள். அய்யோ மிகவும் வேதனையாக இருக்கிறது சில கணவன்மார்கள் பெண்களை மதிப்பீடு செய்வது, கோபிநாத் சார் பெண்களுக்காக வாதிடுவது மிக சிறப்பு,நன்றி சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@p.fabriya2740
@p.fabriya2740 6 ай бұрын
Wife செய்ற வேலைக்கு சம்பளம் ( 3000ரூபாய்)கொடுக்க சொன்ன வரை செருப்பால அடிக்கணும்... முதல்ல அவரு அம்மாக்கு போய் அந்த கசா கொடுக்க சொல்லுங்க 🤦
@vishak5129
@vishak5129 6 ай бұрын
I wonder how the white shirt guy who spoke outrageously survived in covid time locktime 😂😂😂😂😂😂
@jayandrasudar7333
@jayandrasudar7333 Жыл бұрын
இவங்க சிரிக்கிறது எனக்கு டென்ஷன் ஆகுது😂😂😂🤣🤣
@zenstoriesandmore5393
@zenstoriesandmore5393 Жыл бұрын
avangala sirikka wena nu sollunga.. dhanush😂😂
@keerthivaasan4856
@keerthivaasan4856 Жыл бұрын
Very exllent Gopi sir Yara irundhalum evlo peariya aalaga irundhalum thavarai sariyana idathula solradhukku yanga mattinringa I like Gopi sir
@bishsiggusfus3855
@bishsiggusfus3855 Жыл бұрын
இப்படி பட்டவர்கள் கல்யானம் முடிக்காமல் இருந்து இருக்கலாம் இவர்கள் அனைவரும் கல்யானம் என்ற பெயரில் வேலை காரியாக வைத்து இருக்கின்றார்கள் இது தான் உண்மை இவர்கள் பேசுவதும் மாதிரி இவர்கள் மனிதர்கள் அல்ல 👎👎👎👎
@user-bv2py5kz9j
@user-bv2py5kz9j 4 ай бұрын
அட போங்கய்யா.. நான் nan veg சமைத்தால் என் பிள்ளைகள், மனைவி.. உச்சி கொட்டி சாப்பிடுவாங்க.கிராமத்து ஸ்னாக்ஸ் எல்லாம் செய்வேன் wife க்கு full help செய்வேன். நான் army ல மேஜர் ரேங்க் ல இருக்கேன்.
@k.g.poorrnimamanivarnan196
@k.g.poorrnimamanivarnan196 2 ай бұрын
Hatsoff to you bro🎉
@nisham.6246
@nisham.6246 Ай бұрын
Great sir👏👏👏
@takeover7585
@takeover7585 Жыл бұрын
Gopi sir semmmmaaayyaaa reply pannringa superb😊😁
@vipoov.p7348
@vipoov.p7348 Жыл бұрын
House wife கு மரியாதை கொடுப்பதே கிடையாது. அதிலும் எல்லா கஷ்டத்தையும் adjust பண்ணிட்டு போற பெண்களை தான் குறை சொல்லிட்டே இருப்பாங்க.மரியாதையும் முக்கியத்துவமும் கொடுத்தால் இப்படி மனைவிக்கு உதவி செய்வது அசிங்கம் னு நினைக்க மாட்டாங்க. இன்னும் எத்தனை காலம் ஆனாலும் இந்த நிலை மாறாது.
@LaLakshmi-po8ih
@LaLakshmi-po8ih Жыл бұрын
Unmai
@gowrilakshmi.p85
@gowrilakshmi.p85 7 ай бұрын
.
@TJSakthi
@TJSakthi 6 ай бұрын
General aah solringa... Enna issue nu sollunga
@vipoov.p7348
@vipoov.p7348 6 ай бұрын
@@TJSakthi issues ஒவ்வொரு குடும்பத்திலும் மாறுபடும் சகோ. பொதுவா இது தான் னு சொல்ல முடியாது.
@anbuarasu4060
@anbuarasu4060 3 ай бұрын
ஆண்கள் நிறையவே மாறி இருக்கிறார்கள், பெண்கள் மதிக்கதக் கவர்கள். மதிக்கப்படுவார்கள். மாதராய் பிரப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!!!
@maryalphonsa2490
@maryalphonsa2490 Жыл бұрын
Mr.Gopinath is incredibly correct 🎉🎉🎉
@MadaveSivamany
@MadaveSivamany Жыл бұрын
21:30 ஆமா இவரு பில் கேட்ஸ் ரேஞ்சுக்கு பிசினஸ் புடுங்கி வீட்டு வேலையெல்லாம் பார்க்க மாட்டாரு! வளர்ப்பு அப்படி அவுங்க அம்மா சுடுதண்ணி போட்டுத் தர ஆள் இல்லாம செத்தால் அது சரி தான்..பிள்ளையை ஒழுங்கா வளர்க்க தெரியாத அம்மாக்கு இது தேவை தான்..இவனை கட்டிக்கிட்டு வந்தவ பாவம் தான்..கொஞ்சம் அதிகமா சூடு சொரணை உள்ளவளா இருந்தால் இன்னேரத்துக்கு போடான்னுட்டு போயிருப்பா
@eunicerajah4304
@eunicerajah4304 Жыл бұрын
Ego person
@mohamedm.kamardeen
@mohamedm.kamardeen Жыл бұрын
@@eunicerajah4304 ewaru samakka sambalam kudupparu Matha allathukkum sambalam ketta kuduppara ewara sandhosappaduradhu utpada saico
@malarvily2327
@malarvily2327 Жыл бұрын
இதை கேட்க ஆரம்பித்த முதல் 10 second இல் எதிர்த்தரப்பு ஆம்பிளை நாதாரிகளை மண்ணெண்ணெய் ஊத்தி கொழுத்தோனும் என தோன்றியது 😡
@easycooking7398
@easycooking7398 7 ай бұрын
சூப்பர் 🤝👏🤝👏🤝👏🤝👏🤝
@n.panchumittai2674
@n.panchumittai2674 5 ай бұрын
45:00 antha white shirt avaroda wife nijama romba romba paavam😢😢pls divorce pannidunga😢😢avar thappa realize pannavey ila kadaisi varaikum aana gopi anna crct ah avaroda inner situation ah solitaru. Eadho avarukum wife kum pblm iruku athanala than ivlo worst ah pesararu. Hatsoff gopi anna ❤❤
@user-rr9oj3gh7b
@user-rr9oj3gh7b 2 күн бұрын
Hats of you brother 7:45, we got the same son in law. 2024 august 06
@user-sr2qj4ui5o
@user-sr2qj4ui5o Жыл бұрын
Superb topic 😊n reality speech
@ash22493
@ash22493 Жыл бұрын
Mike laye mandaila adichikalam😅😂
@balukaruppanan7381
@balukaruppanan7381 Жыл бұрын
Sir,one request,Intha episode la kalanthukitavangal ellorayum marupadiyum organize panni lockdown period la epdi irunthinga nu oru program me nadathunga
@shivanishree6810
@shivanishree6810 Жыл бұрын
😊❤❤
@magesladamuthu5050
@magesladamuthu5050 Жыл бұрын
Gobinath Superu. Handsup to you. Love you speech........ ❤
@BruhTubs
@BruhTubs 9 ай бұрын
Cooking is a life skill for everyone. It's not a woman's job. My husband and I take turns to cook every week.
@suthamahen8450
@suthamahen8450 Жыл бұрын
Lots of luv to Gopi sir - from Malaysia
@suthamahen8450
@suthamahen8450 Жыл бұрын
36.10-37.40 a big salute to Gopi sir.
@bishsiggusfus3855
@bishsiggusfus3855 Жыл бұрын
நன்றி கம்பியால் சார் சரியாக சொன்நிங்கள் சூப்பர் 🙏🙏🙏👌👌👌♥️🥰
@mskoki5712
@mskoki5712 Жыл бұрын
The lady said correctly, cooking is arts and place to show love for one another. Second, if u have stomach and feel hungry then you can go help and cook in kitchen. It's a open area for all members of the family.
@sbrwatercontrol4898
@sbrwatercontrol4898 Жыл бұрын
Hats off to you Gopinath sir🙏🙏🙏
@malarvily2327
@malarvily2327 Жыл бұрын
Super hero Gobi.
@darshinisugumar857
@darshinisugumar857 Жыл бұрын
Gopinath Anna super ✨
@Ootydrawingartstudio
@Ootydrawingartstudio 7 ай бұрын
Gopi sar, super🎉
@kalyaniganesh6060
@kalyaniganesh6060 3 ай бұрын
V interesting show
@maryalphonsa2490
@maryalphonsa2490 Жыл бұрын
Mr.Gopinath asked semma questions ..
@thulirchudar239
@thulirchudar239 Жыл бұрын
Gopi Sir I respect you ❤
@BalajiEcoHomes
@BalajiEcoHomes Жыл бұрын
Vengayam cut pani kannila thanni vitutu show ketutrukara Naan..
@maina4899
@maina4899 Жыл бұрын
88ioi8 pokok ppppppppppppppp
@ganeshnataraj9661
@ganeshnataraj9661 11 ай бұрын
சூப்பர்கோபி சார்
@RajamS-kb1of
@RajamS-kb1of Жыл бұрын
மிஸ்டர் gopinathgreatyourtruwords
@Tamilarasiharini-vc5gb
@Tamilarasiharini-vc5gb Жыл бұрын
Gopi sir super.
@BalaBala-rr5rc
@BalaBala-rr5rc Жыл бұрын
En kanavar enakku ella uthavaium seikirar our work nalla kavanikirar i love my husband
@BalaBala-rr5rc
@BalaBala-rr5rc Жыл бұрын
10 years marriage agituchu
@maryalphonsa2490
@maryalphonsa2490 Жыл бұрын
Semma Mr.Gopinath 👍👍👍
@maryalphonsa2490
@maryalphonsa2490 Жыл бұрын
👏👏👏👏👏👏Mr. GOPINATH
@hydee6018
@hydee6018 6 ай бұрын
I hope there has been a change in all the men who were against helping in the kitchen..
@eshwarn6105
@eshwarn6105 Жыл бұрын
Supar🎉
@kodeswara6777
@kodeswara6777 Жыл бұрын
Sama
@darshinisugumar857
@darshinisugumar857 Жыл бұрын
Uncle at 21:30 - Enna koduma sir idu.. evalov thimura pesaraanga
@prabhunanjan7372
@prabhunanjan7372 Жыл бұрын
In earlier day's our family were joint family, the kitchen was the space for the women's at our home. The men were an hindrance and unwelcomed into the kitchen. But in today's nuclear family the today's women would be satisfied enjoy the company and presence of her husband in kitchen.
@selvarajkalasubramanian7117
@selvarajkalasubramanian7117 Жыл бұрын
31:00, 43:00 செருப்படி என்பது யாதெனில் 😂😂😂
@the_doc7075
@the_doc7075 Жыл бұрын
Awesome😅👏
@Thoushan
@Thoushan Жыл бұрын
Old shows are the best
@SSS-fx7jd
@SSS-fx7jd Жыл бұрын
True. Nowadays topics are not that great
@pathmasup2261
@pathmasup2261 Ай бұрын
@Heyhihello99
@Heyhihello99 Жыл бұрын
37:00 Agmark boomer da ivaru
@bencygnanasighamani1635
@bencygnanasighamani1635 Жыл бұрын
22:09 boomer and shellfish.
@user-mz4dz6wd7k
@user-mz4dz6wd7k Жыл бұрын
23.55 கொக்கி பாய்ன்ட் 😅 தலைவன் வேற ரகம்
@krishnamurthyravi5083
@krishnamurthyravi5083 7 ай бұрын
I suggest educated married couple shd come once abroad & work for an year. The husband wl do all sorts if work, including cleaning of utensils, floors , etc. if they want to really enjoy & live a comfortable life. Thats my sincere opinion. Appreciate your program. Totally men chauvinism.
@parimalak2729
@parimalak2729 7 ай бұрын
தடங்களுக்கு பிறகு இதை சாப்பிடு அதை சாப்பிடு என்று சொல்வதில் என்ன அர்த்தம்
@cryptocurrency5717
@cryptocurrency5717 6 ай бұрын
Office la ladies ku thaniya target iruka. Promotion al ladiesku free has va kudukurangala!
@dinakaranv4175
@dinakaranv4175 Жыл бұрын
super. Gopi nath. Gopi🙏
@DharshanLakshan1317
@DharshanLakshan1317 Жыл бұрын
Kurai solla mudiyatha athisaya piravi penmai Gobi sir penmaiyin saarbil anpu vanakkam...
@cryptocurrency5717
@cryptocurrency5717 6 ай бұрын
Pink shirt, black stripe shirt wife pavo da ! They are not a human they aare talking about manly thing.
@bharathitechnologies7124
@bharathitechnologies7124 Жыл бұрын
உதவி செய்து விட்டு அதை நூறு முறை சொல்லி காட்டுகிறார்கள். சமையலறை உள்ளே வந்தவுடன் திட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு நாமே நிம்மதியாக செய்து விடலாம்.
@kavintamil5153
@kavintamil5153 Жыл бұрын
True, Big fights start from the kitchen criticism
@hmm7838
@hmm7838 Жыл бұрын
36:10
@RajamS-kb1of
@RajamS-kb1of Жыл бұрын
Superb snagidiasiriyar
@illenejoseph7958
@illenejoseph7958 3 ай бұрын
How fragile should be masculinity that it evaporates as soon as u enter a kitchen😂
@Tamilarasiharini-vc5gb
@Tamilarasiharini-vc5gb Жыл бұрын
Seruppadi kelvi gopi sir
@MM-ql5ji
@MM-ql5ji 8 ай бұрын
Ivanga wifes a kupittu ithe maari oru show nadathanum.. wifes husband who help in kitchen vs those who don't help their wife's in kitchen.. that will show whoes wifes are happy really....
@PLANETBOOK115
@PLANETBOOK115 7 ай бұрын
வீட்டு வேலைகளில் நபிகள் நாயகம் அவர்கள்,அவர்களின் மனைவிக்கு உதவி செய்வார்கள். இறைவனின் கடைசி தூதராகவும், நாட்டின் அதிபராகவும் இருந்தும், இப்படியெல்லாம் உதவி செய்வார்கள். மனைவிக்கு உதவி செய்வது, ஆண்மை.
@RPS848
@RPS848 3 ай бұрын
Wow, never seen so much male chauvinism, collectively, on display, in one place!! 🙄 Beyond the romance, beyond the helpfulness, when a husband and wife are in the kitchen cooking, it gives them an opportunity to talk to each other and de-stress from work and other stress. It gives them a chance to connect. I feel extremely sorry for the husbands who feel it is below them or girly to help their wife with household chores! 21:00 He's actually proud of not helping his own family! What a loser! 37:20 👏👏👏 Thank you, Mr. Gopinath! 50:50 Figuring out what to make everyday is half the battle, for women! haha
@bishsiggusfus3855
@bishsiggusfus3855 Жыл бұрын
இப்படி பட்ட ஆண்கள் இருப்பதே வேஸ்ட்டு
@ranip9005
@ranip9005 Жыл бұрын
B
@user-xu3if3fj7u
@user-xu3if3fj7u 5 ай бұрын
Evan ena velail kilikaran
@K.Muthukumaran
@K.Muthukumaran Жыл бұрын
Mental illness is curable sometimes 😊
@brksk4309
@brksk4309 Жыл бұрын
We should be ashamed to say we are a progressive tamil society. We have a long way to go. This program is a great step in that direction. Gopi, you are not a fake cinema star, but you are and have been a catalyst for great changes that have and will take place in the society going forward. LIke Kamaraj, Anna and Periyar, you are also a highly respectable figure in a different avatar, whether you accept or not. Wishing you and your team for more revolutionary things to come.
@thedarkkeys6540
@thedarkkeys6540 6 күн бұрын
Watching this on 02-Aug-2024 as a man feeling ashamed. Lack of empathy ah gauvara kuraichal nu cover panranga. 20:48 - 21:39 dei ithella oru perumai ah da tharkuri. Oru thay ah gavanika thuppu illa. Verappu Pechu mairu vera!
@srime6086
@srime6086 Жыл бұрын
What about you gopi?
@SSS-fx7jd
@SSS-fx7jd Жыл бұрын
I want to ask the same question 😂
@stephenstephen4521
@stephenstephen4521 7 ай бұрын
தலைநகரம் படத்தில் K.S ரவிக்குமார் சொன்னமாதிரி இதுவரை இவனுங்க வாழ்ந்த வாழ்க்கை மாதிரி இல்ல இந்த ஷோவில் கலந்துவிட்டு இவனுங்க வீட்டில் போய் வாழற ஒரு வாழ்கை இருக்கே அது ரொம்ப கஷ்டம் நரகமானது கோபிநாத் சார் மனைவியை குறைசொன்னவர்கள் வாழ்க்கையில் இந்த நிகழ்ச்சியை நடத்தி அவர்கள் சூத்தில் சூனியம் வைத்துவிட்டீர்களே மாட்டிட்டீங்களேடா இனிமே உங்களை கிச்சனில் பார்க்கலாம் மனைவியிடம் அடி குறைவாக வாங்க வாழ்த்துக்கள்
@msthamby8999
@msthamby8999 Жыл бұрын
வரட்டு கெளரவம் இதில் என்ன இருக்கு?மனைவிக்கு உதவி செய்வதில் தப்பே கிடையாது !இவர் இன்று செய்தால் நாளை மனைவி மக்கள் எல்லோரும் இவருக்கு உதவி கிடைக்கும்,இதை குடும்பத்தில் நட்பு பாசம் வளரும் ஒவ்வொரு சூழ் நிலையிலும் இவரை நினைப்பதற்கு வாய்ப்பு உண்டு!
@balasubramaniamrathinam2793
@balasubramaniamrathinam2793 Жыл бұрын
சுந்தரராஜன் என் நண்பர், சித்தார் பாலு, CHP
@srkrajz
@srkrajz 10 жыл бұрын
man controlling society wish to treat wife always as servant, stupid husbands. if they think wife is a part of their soul then no one say they cant help wife. so so bad mindset
@bencygnanasighamani1635
@bencygnanasighamani1635 Жыл бұрын
36:55 guy is a real Boomer.
@umamaheswarimadhavan7933
@umamaheswarimadhavan7933 10 жыл бұрын
@46 to 48 well said Gopi Sir... excellent , irrespective they help or not , the reason they leave behind this ...are settings wrong examples for their son and daughters.....
Neeya Naana 12/02/12
1:19:20
Vijay Television
Рет қаралды 225 М.
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 24 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 8 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 197 МЛН
Neeya Naana 06/10/12
1:17:48
Vijay Television
Рет қаралды 478 М.
Neeya Naana | நீயா நானா - Vinayakar Chathurthi Special - 2011
1:13:10
Neeya Naana | நீயா நானா 03/30/14
1:27:42
Vijay Television
Рет қаралды 279 М.
Neeya naana IT vs Non IT jobs | mk memez
9:18
mk memez
Рет қаралды 80 М.
Neeya Naana | நீயா நானா 05/13/12
1:08:44
Vijay Television
Рет қаралды 306 М.
Гаджеты вредно!!! ☎️😳😡 #funny #comedy
0:26
Fast Family LIFE
Рет қаралды 2,5 МЛН
😇 or 🔥 ? #shorts
0:43
A4
Рет қаралды 6 МЛН