Neeya Naana | நீயா நானா 09/15/13

  Рет қаралды 963,771

Vijay Television

Vijay Television

11 жыл бұрын

Eldest Daughter-in-law VS Youngest Daughter-in-law The guest speakers are Dr. Subha Charles and Activist Oviya.

Пікірлер: 108
@Gameboysakthi
@Gameboysakthi Жыл бұрын
பத்து வருஷம் ஆச்சு இவங்க எல்லாம் எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு விஜய் டிவில எனக்கு புடிச்ச புரோகிராம் நீயா நானா கோபிநாத்துக்கு நன்றி
@prabakaran6933
@prabakaran6933 10 жыл бұрын
நீண்ட காலத்திற்குப் பிறகு முழுவதுமாக இந்த நிகழ்ச்சியை பார்த்தேன். இதன் தாக்கத்தில் இருந்து மீள முடிய வில்லை. மிக அருமை. இதனை தனி பதிவாக எனது தளத்தில் எழுதஉள்ளேன்.
@vinishroy403
@vinishroy403
புதுசா கல்யாணம் பண்ணி போனா அந்த வீடு காட்டுக்குள்ள போய் தனியா இருக்கிற மாதிரி இருக்கும்....இது எல்லா காலத்திலும் சகஜம் தானே 😂😂
@dhanushree5128
@dhanushree5128 Жыл бұрын
இந்த தொகுப்பு மிகவும் சிறப்பான தொகுப்பு என் உடன்பிறப்பு ஐந்து ஆண் பிள்ளைகள் நான் ஒருத்தி பெண் பிள்ளை கணவனை இழந்தவள் இறைவன் மட்டுமே எனக்குத் துணை
@vageesnantha8865
@vageesnantha8865 Жыл бұрын
நாங்கள் இலங்கையின் இந்த பிரச்சனை இல்லை
@vanima9001
@vanima9001 14 күн бұрын
ஆமா சார் எவ்வளவு வேலை பார்த்தாலும் மூத்த மருமகள் தான் தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க நாங்க எல்லா வேலையும் பார்த்து திருவிழாவுக்கு போன டைம்ல அவ்வளவு வேலை பார்த்து இருப்போம் ஒரு நாள் கூட அது வெளியே தெரியாது ஆனா நாங்க அண்ணா வீட்டுக்கு அப்பா வீட்டுக்கு என்று சொல்லி அந்த திருவிழா டைம்ல வெளில போயிட்டா அந்த ஒரே ஒரு நாள் பார்த்துட்டு எல்லா வேலையும் அவங்களே பார்த்த மாதிரி வெளியில காமிச்சு வச்சிருப்பாங்க நம்ம போன உடனே அப்படி எப்படி போட்டுட்டு போயிட்ட அப்படின்னு எல்லாரும் நம்ம பக்கம் திரும்பி வாங்க இது எங்க வாழ்க்கையில ரொம்ப நாளா நடந்துகிட்டு இருக்கு ஒண்ணுமே பண்ண முடியாது தலை எழுத்து கேட்டா அது சொந்த மருமகள் நம்ம வெளியில் இருந்து வந்தவங்க இந்த இதை மட்டும் கரெக்டா சொல்லுவாங்க 😭
@yuvaraj80
@yuvaraj80 Жыл бұрын
நீயா நானாவின் மிகச்சிறந்த தொகுப்புகளில் ஒன்று இந்த தொகுப்பு 👏👏👏
@josephananchan5869
@josephananchan5869 Жыл бұрын
ஓங்கரித்தல் --வாந்தி வருவதற்கு முன் வாயில் உமிநிர் சுரந்து வரும் உணர்வு, அட்னக்கால் --கால்மேல் கால் போட்டு உட்காருவது .தரையில் உட்கார்ந்து சாப்பிடும் நிலை சம்மணம்(சப்பாணிக்கால் என்பது கால் ஊனத்தை குறிப்பது).ஆகச்சிறந்த தமிழ் சொற்கள்.
@yarunukandupudi
@yarunukandupudi
Topic 📌:- மூத்த மருமகள் vs இளைய மருமகள்
@CmPunk-mk9ry
@CmPunk-mk9ry 4 сағат бұрын
En amma ku amma illa. Avangala valarthathu kalyanam panathu engala valarathathu nu ellam panathu enga periya maami than.
@sundrisworld
@sundrisworld
18:06
@anbazhagansubramanian4723
@anbazhagansubramanian4723
ஆலமரம் தன் விழுதுகள்
@karthikakarthika3485
@karthikakarthika3485
இந்த நிகழ்ச்சி மிக அருமை
@yasodhan6486
@yasodhan6486
Same person those who participated in this show., we need them again as same topic....
@arulmozhikirubakaran9129
@arulmozhikirubakaran9129
Yes, Periyakka is always great, even she is dominating and not working. She sacrifice so many things for our big family. I learn so many good things from my co-sisters.
@manikandan-zi8kn
@manikandan-zi8kn
Really fantastic program வாழ்க்கை தான் எவ்வளவு அழகானது
@senbagavallilakshmanan1670
@senbagavallilakshmanan1670 Жыл бұрын
Yes, panakkara marumakal entraal orumaathiri behaviour, eazhai marumakal entraal orumaathiri behaviour pannuvaanga! Ithu enakkum nadanthullathu, manasukku romba kashtama irukkum.
@clydellaperies4721
@clydellaperies4721 Жыл бұрын
What a hurtful things to say by your in-laws by criticising the way they look.
@nt.thowfeekthowfeek7059
@nt.thowfeekthowfeek7059 Жыл бұрын
நான் முதன்முதலாக பார்த்த சோ இது அருமை. அதுவும் 13 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி இது. நிறைய விடயங்களை இதன் மூலம் அறிந்து கொண்டேன் மகிழ்ச்சி.
@ganesanganesan-sq8gf
@ganesanganesan-sq8gf
இப்படிப்பட்ட அசிங்கங்கள் எல்லாம் என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது விஜய் டிவியில் எனக்கு மிகவும் பிடித்த ப்ரோக்ராம்
Neeya Naana | நீயா நானா 05/13/12
1:08:44
Vijay Television
Рет қаралды 305 М.
Neeya Naana  Full Episode 483
1:07:13
Vijay Television
Рет қаралды 2,2 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 99 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Sirappu Pattimandram | Money? Affection (love)? | solomon pappaiah | Raja | Bharathi Baskar | Tamil
1:26:17
பட்டிமன்ற குரல்
Рет қаралды 1,9 МЛН
Neeya Naana | நீயா நானா 04/21/13
1:23:43
Vijay Television
Рет қаралды 815 М.
Neeya Naana | நீயா நானா 08/10/14
1:31:32
Vijay Television
Рет қаралды 1 МЛН
Neeya Naana | நீயா நானா 06/15/14
1:29:48
Vijay Television
Рет қаралды 1,4 МЛН
Neeya Naana Full Episode 533
1:07:01
Vijay Television
Рет қаралды 3,1 МЛН
Neeya Naana | நீயா நானா 12/28/14
1:32:45
Vijay Television
Рет қаралды 260 М.
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 99 МЛН