Stalin ஐயா, Udhayanidhi, Nelson & Lokesh அண்ணாகளின் குரலில் அசத்திய Azhar & TSK | Best O Best

  Рет қаралды 1,615,585

Vijay Television

Vijay Television

3 ай бұрын

#BestOBest #KPY #Ramar #KalakkapovathuYaaru #TSK #Azar

Пікірлер: 392
@mohanp815
@mohanp815 3 ай бұрын
திறமைசாலிகள் என்று இருவரும் தங்கள் செயல்களால் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்... வாழ்த்துக்கள்...மென்மேலும் வளர்ந்து சிறக்க இறைவன் அருள் புரியட்டும்...🎉🎉🎉
@Kmuniandy-vn1oy
@Kmuniandy-vn1oy 2 ай бұрын
இந்த உச்சத்தை தொட நீங்கள் இருவரும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீர்கள் அருமை அனைவரின் மணத்தில் ஆழமாக பதிந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤
@maheshms119
@maheshms119 Ай бұрын
கடவுள் நண்பன் ரெண்டு பேரும் ஒன்னுதான்... Emotional dialogue ❤
@actorchaams8108
@actorchaams8108 3 ай бұрын
அருமையான திறமைசாலிகள்.. அசத்தி விட்டார்கள் வாழ்க என்றும் நலமோடும் வளமோடும் பேரும் புகழோடும்... ❤❤❤❤❤ 👍👍👍👍👍 🙏🙏🙏🙏🙏
@user-uj4cn3gt6f
@user-uj4cn3gt6f 3 ай бұрын
சிரிப்பதா .. அழுவதா .. இல்லை இரண்டும் செய்வதா .. அசார் ஆல்வேஸ் க்ரேட் . சூப்பர் சூப்பர் .. மேலும் மேலும் பெரிய திரையிலும் கலக்குங்க.. வாழ்த்துக்கள்
@thevarkonda3768
@thevarkonda3768 3 ай бұрын
Wathaa alarathuku ithu la ena da irruku punda
@newstoday1975
@newstoday1975 3 ай бұрын
பார்த்த 20நிமிடம் சிரிக்கவும் சிந்திக்க வைத்த அசார், tsk சூப்பர் வாழ்த்துக்கள்❤❤❤❤
@user-qs4qm1wd7b
@user-qs4qm1wd7b Ай бұрын
நானும் உங்ககூடவே எந்த அளவுக்கு சிரிச்சு ரசிச்சனாா அந்த அளவுக்கு அழுகவும் செஞ்சேன்❤🎉
@renumathan1475
@renumathan1475 3 ай бұрын
உலகத்தில் தலை சிறந்த சொல்... ❤️amma❤️
@vasanthi1274
@vasanthi1274 3 ай бұрын
All will shine a day... ,Deepa Tsk and Azar semma performance.. Pugal u will shine in your life.. SK my favourite actor god bless you all
@gopinathsuba9120
@gopinathsuba9120 Ай бұрын
ஊருகாக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன்னை தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான் ❤❤❤❤❤
@krishnahariharan5611
@krishnahariharan5611 3 ай бұрын
Oru naal indha ulagam , kalaignargal aagiya ungalai, kandippaaga kondadum. Vaazthukkal !
@Umeshmohandhas
@Umeshmohandhas 3 күн бұрын
Unbelievable performance டா இதுக்கு மேல மிமிக்ரி பண்ணவே முடியாது excellent🎉❤
@cmbalu86
@cmbalu86 3 ай бұрын
வாழ்த்துக்களுடன் நெஞ்சார்ந்த வணக்கங்கள் அசார் மற்றும் tsk சகோரதர்கள் ❤🎉
@rajaking7227
@rajaking7227 3 ай бұрын
கண்ணீர் துளிகள் தழும்பி விட்டது... 😢😢😢😢😢
@user-be7nl4pk3o
@user-be7nl4pk3o 3 ай бұрын
Edhukku
@TheRamg75
@TheRamg75 3 ай бұрын
​@@user-be7nl4pk3oஅமாம் எதுக்கு. கருணாநிதி நேர்ல வந்த மாறி இருந்துச்சா ?
@Saravananvalarmathi.SV.
@Saravananvalarmathi.SV. 3 ай бұрын
Azar & Tsk vera level performance super bro semaiye irukku onnu last
@Ragaviproductions
@Ragaviproductions 3 ай бұрын
சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்து அழுகவும் வைத்து விட்டீர்கள் 😂😂😂😄👍 skவிடம் வாய்ப்பும் வாங்கி விட்டீர்கள் வாழ்த்துக்கள்
@skforever45
@skforever45 3 ай бұрын
@robinraghul387
@robinraghul387 2 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 lo k 0à
@ramuram5877
@ramuram5877 2 ай бұрын
😢😢😢😢😢😢😢😢
@user-jf1ue1su7v
@user-jf1ue1su7v 3 ай бұрын
இவர்கள் இருவரின் உழைப்பு வேற லெவல் யா 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿இன்னும் பல வாய்ப்புகள் உங்களுக்கு வரும் வாழ்த்துக்கள் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
@PpPp-zb5lc
@PpPp-zb5lc 14 күн бұрын
சொல்ல வார்த்தை இல்லை ❤❤❤அழுகவச்சிட்டிங்க
@shanmugasundaram5213
@shanmugasundaram5213 3 ай бұрын
மிகவும் அருமை! சொல்ல வார்த்தைகள் இல்லை.
@MxB_Gaming.
@MxB_Gaming. 3 ай бұрын
Without skip mode ❤❤ azaar n tsk bro ... Enakenna kavalana unga thiramaikku evanumeh angi gaaram kidaikama pochu. ..finally youll be won millions of hearts❤❤❤
@udaikumar3119
@udaikumar3119 3 ай бұрын
Under rated comedian, actor, performer....azar. Come on azar. You will win one day... God bless you
@vijayrajaa9237
@vijayrajaa9237 3 ай бұрын
சிறப்பு Tsk வாழ்த்துக்கள் மகிழ்ச்சிமா
@ishwarya03
@ishwarya03 3 ай бұрын
Hey semma pa ,bayangaram ,tharam,worth daa😢
@emimaemmy9546
@emimaemmy9546 2 ай бұрын
Fabulous amazing act by my lovely AZAR and TSK. The combo is stupendous. Tsk anna and Azar anna scripts and performance is Awesome ❤❤❤❤❤ I'm grateful for them.
@yoganandl
@yoganandl 2 ай бұрын
one of the best performances I've enjoyed. Fantabulous performance and mesmerising talent
@priyamana_thozhi6
@priyamana_thozhi6 3 ай бұрын
Vera level final touch very heartly love this concept
@kirubagarans3591
@kirubagarans3591 3 күн бұрын
Really I fell of his acting and the final touch ❤❤❤ love u amma
@silaimanchips7936
@silaimanchips7936 3 ай бұрын
❤❤❤❤❤அருமை அருமை வாழ்க வாழ்க
@subvin100able
@subvin100able 3 ай бұрын
Super👍👍👍 🎙️🎙️🎙️NTK🎙️🎙️🎙️ 🙏♥️Seeman💪🔥🙏
@mohamedfadhil6077
@mohamedfadhil6077 3 ай бұрын
It's not about voice , all about concept, whatever voices he make, made me cry , overall it's a wishes from a hardworking actor , hats off to Azar & TSK bro . May Allah grant him all success ❤❤
@azeenakabrie6568
@azeenakabrie6568 3 ай бұрын
Pugazh anna solradhu unma Enga amma ta naan adhigama sonna poi saptenu than. Inaiku ellathaiyum meeri nalla irukom na adhu namma pethavangaloda aasirvadham than❤❤❤❤
@themusichub4865
@themusichub4865 Ай бұрын
Arumai 👏👌❤❤
@VPA690
@VPA690 21 күн бұрын
Naa TSK anna fan ❤❤❤❤❤
@aruvikuppusamy9935
@aruvikuppusamy9935 2 ай бұрын
அருமை. நெகிழ வைத்தது. வாழ்த்துக்கள் பிரதர்ஸ்
@metrotrain
@metrotrain 3 ай бұрын
What a talent man. Unbelievable 😢
@dhadhaalibali7582
@dhadhaalibali7582 3 ай бұрын
அப்துல் கலாம் அருமை.
@rajakannan9093
@rajakannan9093 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ u TSK and Azar bro . I am big fan of you . Fantastic performance . Keep rocking ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@madurai_vlog_tamil
@madurai_vlog_tamil 3 ай бұрын
Deepa is really wonderful performer....she can able to adapt into many situation
@Rakshiravish
@Rakshiravish 3 ай бұрын
Azar and tsk bro Vera level performance I really like it doo much it was a wonderful performance bro❤🎉 and my all time favourite actor is always sk🎉
@skforever45
@skforever45 3 ай бұрын
@Creatersmedia
@Creatersmedia Ай бұрын
இறுதியில் கண்கலங்க வைத்தது இந்த பதிவு
@eswarchand9087
@eswarchand9087 3 ай бұрын
Santhaanam voice only best.
@prahaladhan2638
@prahaladhan2638 3 ай бұрын
Tsk and Azar amazing performance 🎉
@SKSelva2024
@SKSelva2024 9 күн бұрын
Fantastic ❤❤❤❤❤
@vishwanijandhan8171
@vishwanijandhan8171 3 ай бұрын
சிரிச்சனானு தெர்ல ஆனா நல்லா அழுதுட்ட 😢
@Shadab__Meer_
@Shadab__Meer_ 13 күн бұрын
Pugzhl words 💯 trueeee😢
@VivekanandanJRaja
@VivekanandanJRaja 3 ай бұрын
வேரெ லெவல் Bros வாழ்த்துக்கள்
@user-qi1oh2gb3h
@user-qi1oh2gb3h 3 ай бұрын
Super mimicry voice, Azar bro ,mind blowing 😮🎉
@user-hz4cs2hs5r
@user-hz4cs2hs5r 3 ай бұрын
செம சூப்பர் அருமை ❤❤😢😢
@dhilfowzymuslim368
@dhilfowzymuslim368 3 ай бұрын
These two are beyond excellence❤❤❤
@balusubramaniam800
@balusubramaniam800 Ай бұрын
Wonderful act man...love from Assam.
@palanimallika9669
@palanimallika9669 3 ай бұрын
Oh my God. What a performance such a inspirational concept. I wish and pray God you both should achieve more. Thank you for giving us this wonderful performance.
@paulrajremo
@paulrajremo 3 ай бұрын
Ultimate ending wow wah re wah super hats off
@bhuvanaparthipan768
@bhuvanaparthipan768 10 күн бұрын
Great performance 👍
@SivaSivaSidharTV
@SivaSivaSidharTV 3 ай бұрын
No words I cried a lot
@SJCreations20
@SJCreations20 Ай бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை காமெடி தாண்டி சிந்திக்க வசுட்டிங்க சூப்பர்
@rajeshkumarramakrishnan2808
@rajeshkumarramakrishnan2808 24 күн бұрын
Vera level super , Vijay Tv should not loose these people, channel should pay these people’s more more more in your channel profit ,
@DevaRaj-r2x
@DevaRaj-r2x 10 күн бұрын
அருமை அருமை நண்பரே
@Harijeetu0327
@Harijeetu0327 3 ай бұрын
இது ஒரு காமெடி நிகழ்ச்சி ஆனால் நான் ஒரு இடத்தில் கூட சிரிக்கல ஆனால் நான் இந்த நிகழ்ச்சியை பார்த்து நான் வியர்ந்தேன் எனக்கு கண்ணீர் வந்தது ஆனால் இது ஒரு காமெடி நிகழ்ச்சி. நான் பார்த்து நல்லா சிரிச்ச நிகழ்ச்சி சதிஷ் & ராஜவேலு அவங்களுக்கு குடுக்காம இவங்களுக்கு வெற்றி பதவி குடுத்திருக்கீங்க இது உண்மையான வெற்றி இல்லை
@SaravananMrBlack
@SaravananMrBlack 3 ай бұрын
9pllpplp
@SaharAli-mb2kd
@SaharAli-mb2kd 2 ай бұрын
0 12
@thirunavukkarasusurendran4711
@thirunavukkarasusurendran4711 3 ай бұрын
அருமை❤
@Faizuehasu
@Faizuehasu Ай бұрын
😢 wonderful and amazing performance 🎉…. Killed it …. Climax was ultimate ❤
@noorahmednoor9367
@noorahmednoor9367 3 ай бұрын
VERA LEVEL PERFORMANCE❤❤❤TSK AND AZHAAR ANNA❤❤❤❤FANTASTIC
@VigneshBabu-pw9nk
@VigneshBabu-pw9nk 3 ай бұрын
என்னுடைய இதய வணக்கம்
@NaveenNaveen-uc8uc
@NaveenNaveen-uc8uc 25 күн бұрын
Paridhabangal gopi perfect Stalin voice & body language
@sankirtan6245
@sankirtan6245 28 күн бұрын
amezing, cant find any word for praise you both ..super
@user-jk1ou4qf1g
@user-jk1ou4qf1g 15 күн бұрын
Oru muzhu padam parthadhu pola irundhadhu. Nandri. Vazhthukkal bro
@ramyarammy
@ramyarammy 2 ай бұрын
Azar and tsk vera level 🔥👏
@s.k.manikavel8992
@s.k.manikavel8992 Ай бұрын
18:44 real friendship ❤❤❤❤❤❤🎉🎉tsk and Azhar ❤❤❤❤❤
@amudhu812v.9
@amudhu812v.9 3 ай бұрын
இரசிக்கவும் அழவும் வைத்து... அழகிய கருவோடு விளையாடி.... நடித்து நடிக்கவும் வாய்ப்பு கிடைத்து.... சிறந்த வெற்றியாளராகிவிட்ட அசார் கலைஞர் ஸ்டாலின் உதயநிதியாகி அசத்திவிட்டார்.. ஐயா அப்துல் கலாம் நேரில் வந்து பேசினார்... புகழின் வார்த்தைகள் வலித்தது..
@bharathiraja3640
@bharathiraja3640 3 ай бұрын
No chance very good super
@Ramrajini21
@Ramrajini21 3 ай бұрын
Really super... ❤️❤️❤️❤️
@rangudoos
@rangudoos 3 ай бұрын
🎉emotional ah irundhuchi 🎉but sirippu show la ipdiye otidathinga 🎉great concept and talent both
@JeniJenifer-hp4il
@JeniJenifer-hp4il Ай бұрын
Ungala enakku romba pudikkum neenga supara comady panringa ❤❤❤
@NaveenKumar-id7is
@NaveenKumar-id7is 3 ай бұрын
Vera level talent❤
@mohamedshameem689
@mohamedshameem689 3 ай бұрын
Semma performance vera level🎉
@PunithaSam-ls9ys
@PunithaSam-ls9ys 16 күн бұрын
Pugal Anna comment pandravangala pakatheenga Anna unga valigal anaithum iraivanuku therium Nala valanthukitae irupeenga
@ZEROTOHERO-nc3dq
@ZEROTOHERO-nc3dq 3 ай бұрын
Love you asar & tsk ❤
@berlinrahul5715
@berlinrahul5715 3 ай бұрын
But real deserved 🏆 is Sathish and rajavelu
@srinithisivakumar-ie7pu
@srinithisivakumar-ie7pu 3 ай бұрын
Emotional 😭❤
@ajuhope2278
@ajuhope2278 3 ай бұрын
I too emotional 😢
@user-gs6vs6fh3q
@user-gs6vs6fh3q 3 ай бұрын
Super ❤❤❤
@shobnavijay4561
@shobnavijay4561 2 ай бұрын
I cried...when he started trembling his voice...after winning...its for the Big Win we are all running.
@kumarp8405
@kumarp8405 2 ай бұрын
நல்லா சிரிச்சிட்டே இருந்தேன் ஊழலின் தந்தை குரல் கேட்டதும் எல்லா சிரிப்பு போய் வெறுப்பு வந்திடுச்சி
@kalamkalam709
@kalamkalam709 3 ай бұрын
Super super 🎉
@MohanaPriya-ko7ol
@MohanaPriya-ko7ol 3 ай бұрын
Lovely and mesmerizing performance ❤❤❤❤
@gokulgoku209
@gokulgoku209 10 күн бұрын
16:34 goosebumps bro thnx for anirudh for this masterpiece
@ShahulHameed-bj6ve
@ShahulHameed-bj6ve Ай бұрын
சூப்பர் டா
@gerardsandanassamy9355
@gerardsandanassamy9355 8 күн бұрын
Waw 😢😢😢❤❤🙏🙏👌👍
@mohamedshafiq988
@mohamedshafiq988 3 ай бұрын
Semma performance.. Please dont bring sentiment in a comedy script... People can never hold their tears 😢.. Thank u all the team for the effort and hardwork involved in making this show for making us have a smile 😊
@nandaperiyasamy9211
@nandaperiyasamy9211 3 ай бұрын
Two Toooooo good ❤️❤️❤️❤️❤️
@vinothronnied2054
@vinothronnied2054 3 ай бұрын
En Amma enna vittu poitu indroda one month agudu I'm really miss you Amma 😭😭😭😭😭😭😭😭😭
@tharanit6708
@tharanit6708 3 ай бұрын
May God guide you in every aspect where she missed don't worry brother
@vinothronnied2054
@vinothronnied2054 Ай бұрын
@@tharanit6708 Thank you so much brother ❤️❤️❤️
@VIKIKRISH
@VIKIKRISH 2 ай бұрын
Smarted to watch with a smile and ended with tears😢
@manivannanmuthuvel3123
@manivannanmuthuvel3123 3 ай бұрын
You are all awesome,man...
@deadhoodyttamil4369
@deadhoodyttamil4369 Ай бұрын
7:34 ayya ithu GVM voice
@_cheems_returns__
@_cheems_returns__ 14 күн бұрын
Multi talented person Azar Anna
@appujistickers8186
@appujistickers8186 3 ай бұрын
SUPER
@dailycapsulewog5892
@dailycapsulewog5892 3 ай бұрын
இந்த மகேஷ் பார்த்தாலே காண்டவுது
@DivyaDivya-io6nv
@DivyaDivya-io6nv 3 ай бұрын
Super 👌
@spjayavarsha5634
@spjayavarsha5634 2 ай бұрын
எப்பா செம ப்ரோக்ராம் வாழ்த்துக்கள் ❤
@pandithurai1243
@pandithurai1243 3 ай бұрын
இந்த வீடியோ வெற்றி பெற ஜீபி முத்து ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்
@sathiyadoss1647
@sathiyadoss1647 3 ай бұрын
Avan oru loosu
@MassheroManiMassheroMani
@MassheroManiMassheroMani 9 күн бұрын
Vijay tv la best comedy show Ithu tha nenakira 😢 ❤❤❤❤
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 98 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Director Nelson's Speech | Jailer Audio Launch
23:25
Sun TV
Рет қаралды 6 МЛН
கலக்க போவது யாரு  / kalaka Povathu Yaaru
3:21
DJ BLACK ,YUVAN ,VIJAY ANTONY |SUPER SINGER9  THUGLIFE
10:03
Thug Tube
Рет қаралды 2 МЛН
Вилка для консервов 🥒
0:51
Сан Тан
Рет қаралды 2,7 МЛН
Моя Жена Босс!
0:40
Petya English
Рет қаралды 9 МЛН
Принципы...
0:23
Это точно смешно
Рет қаралды 2,6 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
0:21
FASH
Рет қаралды 13 МЛН
Вся страна в очередях, а ты без очереди...
0:52
МиRRные Чувства
Рет қаралды 6 МЛН