Neeya Naana | நீயா நானா 08/17/14

  Рет қаралды 289,601

Vijay Television

Vijay Television

10 жыл бұрын

Doctor VS Public!
மருத்துவர்கள் Vs பொதுமக்கள்!
The Guest Speakers are Dr. Raj Kumar and Dr. Pugazhendhi.

Пікірлер: 521
@thiyagus8926
@thiyagus8926 10 жыл бұрын
இந்த தலைப்பை தேர்ந்தெடுத்ததற்க்கு கோபி மற்றும் ஆன்டனி ஐயாக்கு நன்றி. இந்த நிகழ்ச்சியிழ் பேசிய தம்பதியினறுக்கு எனது ஆழ்ந்த இறங்களை தெரிவிக்கிறேன். அவர்கள் இழந்தது, யார் என்ன சொன்னாலும் அவர்கள் இழந்ததுக்கு சரியாகது. இதுவெ வழ்க்கையின் எல்லை என்று நினைக்காமல் அந்தக்குழந்தையை நன்றாக பத்துக்கவும்.நம் மருதுவம் விரைவில் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல மருந்தை கண்டுபிடிக்க நான் வேண்டுகிறென். இந்த நிகழ்ச்சியிழ் அந்த் குழந்தைக்கு பார்வை போனது ஒரு பக்டீரியானு மருதுவர் சொன்னாறு. ஆனா குழந்தைக்கு பார்வை போகாமல் எப்படி தடுக்கலானு யாருமே சொல்லவில்லை. ஏன் சொன்னா மருதுவர் தவறு செய்தருனு எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்றா....? ஒரு குழந்தைக்கு மிகசிறந்த நோய்எதிர்ப்பு சக்தி தாய்பால் மட்டும்தான் அதை கொடுக்க விடாமல் தடுத்ததால் பார்வை இழந்திருக்கலாம் என என் மனதில் தொன்றிய ஒரு கேல்வி....? ஒரு வெலை தாய்பால் கொடுதிருந்தால் அந்த பாக்டிரியாவிலிருந்து தப்பியிருக்குமோ...? என்னோட அக்க இரன்டு பெருக்கு மே, ஜூலைல குழந்தை பிற்ந்தது. அப்பரேசன் பன்னிதான் எடுத்தாங அவர்களையும் பால் கொடுக்க விடாமல் தடுத்துவிட்டனர்.. இந்த நிகழ்ச்சிய பார்ககும் பொது என் அக்காவின் நிழமை எனக்கு நினைவுக்கு வந்தது.. ஏன் தாய் பால் கொடுக்க விடமாட்டிகிறாங்க.....? தயவு செய்து யரிடமாவது இந்த கொரமான விபத்திலிருந்து தப்பிக்க எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள். அது இனி பிரக்கும் குழந்தைக்கு உதவட்டும் .... / கத்தாரில் இருந்து தமிழன் தியாகராஜன் +91 8220145367
@vishnuvarthan1788
@vishnuvarthan1788 Жыл бұрын
மருத்துவம் வளர வளர புதுப் புது வியாதிகள் வளர்ந்து விட்டது. மருத்துவர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை குறைந்து விட்டது... ஒரு காலத்தில் தெய்வம் போல் இருந்தவர்கள் தற்போது எமன் போல் தெரிகிறார்கள்
@ushav2119
@ushav2119 Жыл бұрын
மனசாட்சிப்படி.மருத்துவம் பார்க்கும்.மருத்துவர்கள் மிகவும் குறைவு
@mohamedruzny7693
@mohamedruzny7693 10 ай бұрын
Meet came that’s why
@chandranmary9143
@chandranmary9143 Жыл бұрын
கோபிநாத் அவர்களுக்கும் vijay TV க்கும் நியா நானா நிகழ்ச்சிக்கும் நன்றிகள் பல..... கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்....
@RaviRavi-jw9is
@RaviRavi-jw9is Жыл бұрын
Jj6666k
@successflowstome
@successflowstome Жыл бұрын
எதற்கு இப்படி ஒரு நியாயம் இல்லாத ஒரு தலைப்பட்சமாக நிகழ்ச்சி நடத்தியதர்கா???
@muthuvelpandiyan103
@muthuvelpandiyan103 Жыл бұрын
@@successflowstome இதுவரைக்கும் உங்களுக்கு ஹாஸ்பிடல் சென்ற அனுபவம் இல்லை என்று நினைக்கிறேன்
@Kumari154
@Kumari154 9 ай бұрын
.நான்.இலங்கை.என்.பேர்.சுகுணா.அந்த.குழந்தைக்கு.சீக்கிறம்.கண்.பார்வை.வறவேன்றூம்.நாம்.அநைவரும்.அந்த.குழந்தைக்காக.கடவுலிடம்.வேன்டுஸ்ரவோம்🙏🙏🙏🙏
@dineshnanjan86prabhu45
@dineshnanjan86prabhu45 Жыл бұрын
இந்த நிகழ்ச்சியை.. இந்த சூழ்நிலையில் இப்போதய இதே தலைப்பில் இப்போதய மருத்துவர் மக்களை வைத்து மரு ஒளிபரப்பு செய்ய கேட்டு கொள்கிறேன்...vijay tv
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
மறு ஒளிபரப்பு nu எழுதணும்
@bharathiramesh2570
@bharathiramesh2570 Жыл бұрын
Yes
@swarnaraj3550
@swarnaraj3550 Жыл бұрын
ன்
@rithvikstar1567
@rithvikstar1567 Жыл бұрын
கண்ணீர் வர வைத்த கடைசி நிமிடங்கள்
@maligarjunjanardan6619
@maligarjunjanardan6619 Жыл бұрын
technical tests are unpredicatable and are not accurate and depended on so many other factors reported scientific american. appreciate the show and tiru gopinath for bringing this subject to fore
@lakshmivasudevan6808
@lakshmivasudevan6808 Жыл бұрын
0⁰❤
@preethachandy5113
@preethachandy5113 Жыл бұрын
Hats off to the dr who promised that he will help the baby to see both eyes
@errayyanar
@errayyanar Жыл бұрын
This episode is 8years old...
@timind7934
@timind7934 9 ай бұрын
After that, to how many more children and poor people did he test and do the treatment? Any idea... I think he did for this child, for publicity bcuz his face came in tv
@3angelsmedicalandimmanuelm21
@3angelsmedicalandimmanuelm21 Жыл бұрын
Wonderful show. As a nurse......,am too upset about the medical field and medical personnels who work with no humanity
@PrimaryFreight-sp1ks
@PrimaryFreight-sp1ks 2 ай бұрын
GOPI YOU ARE BOLD AND ULTIMATE TO ASK QUESTION TO CORRUPTED PERSONS
@pitchaimaniraju4759
@pitchaimaniraju4759 Жыл бұрын
Iam 70. Blood sugar, salt , chlostral etc are in below limit. But BP.is fluctuating between 150 to 170. Keep eating tablets for years. What to do.
@peerni2264
@peerni2264 11 ай бұрын
What dr of lifeline told was that after 5 years i.e. from 2019 not much master health checkup needed. But it only increased.
@ven657
@ven657 Жыл бұрын
BP and Diabetes readings are an average. It is possible one can deviate from average. Just like if the average height of Indian male is 5.5 ft. Does it mean a man who is 6 ft tall is defective or for that matter a man whose height is only 4 feet is defective ?
@balagnanaskandhan9508
@balagnanaskandhan9508 Жыл бұрын
நோயும் நோய்க்கான சிகிச்சையும் தான் நடக்கிறதே தவிர நோய்க்கான காரணங்கள் ஆராயப்படுவதில்லை
@rafiqanwar4297
@rafiqanwar4297 2 ай бұрын
Master check up once in 2 years ,is only for SCREENING of non-symptomatic persons. Aged persons need prostate screening,females need screening for breast and uterus cancer. By screening, we have detected many heart problems, kidney ,liver,diabetes, hypertension
@mohankrishnan9825
@mohankrishnan9825 Жыл бұрын
One thing is clear , people are just blindly Askin questions without understanding the way medical field works.😊
@successflowstome
@successflowstome Жыл бұрын
😊
@BluemoonPix
@BluemoonPix Жыл бұрын
Yes.. But as a doctor or medical rep. Why can't you make people's aware about the medical field works.
@mohankrishnan9825
@mohankrishnan9825 Жыл бұрын
@@BluemoonPix if you listen with patience we are ready to explain, instead point blank you are just blaming us
@BluemoonPix
@BluemoonPix Жыл бұрын
@@mohankrishnan9825 ok explain me.
@BluemoonPix
@BluemoonPix Жыл бұрын
@@mohankrishnan9825 endha doctor patient solratha kekuranga.. Thangala kadavula ninachi dhana patient kita nadanthukurenga
@EmsKsa82
@EmsKsa82 Жыл бұрын
அருமையான மிகவும் பயனுள்ள பதிவு டாக்டர்களின் குறிப்புகள் மிகவும் தேவையானவை 👍💐
@akilasubramanian9367
@akilasubramanian9367 7 ай бұрын
They need to bring in hospital administrators and lab owners to answer some of the questions. Government should also. mandate or streamline the testing. Doctors should not be held solely responsible.
@malligakrishnamoorthy8320
@malligakrishnamoorthy8320 Жыл бұрын
ஸவ்மியாவையும்,அவள் கணவர்,குழந்தையையும் பார்த்தப்போது கண்ணீரை அடக்க முடியலை. ஆண்டவன் காப்பாத்துவான். கவலைப்படாதீங்க. டாக்டர் ராஜ்குமாருக்கு நன்றி.
@ganeshkumar9803
@ganeshkumar9803 Жыл бұрын
Our old doctor's touch treatment is better than Modern treatment for Most disease. Old is gold No lose money and health
@mohankrishnan9825
@mohankrishnan9825 Жыл бұрын
மிகவும் ஒரு தலைபட்சமன நிகழ்ச்சி.
@BluemoonPix
@BluemoonPix Жыл бұрын
Neenga doctor dhana
@mohankrishnan9825
@mohankrishnan9825 Жыл бұрын
@@BluemoonPix Amam
@SanthoShKumar-kd5ye
@SanthoShKumar-kd5ye Жыл бұрын
​@@mohankrishnan9825adhaaa support uh😅😂
@anuradhamani1482
@anuradhamani1482 Жыл бұрын
@Mohanarumugam-hk6sj
@Mohanarumugam-hk6sj Жыл бұрын
super
@udhyank9501
@udhyank9501 Жыл бұрын
Super gopinath 🙏
@user-ic7pw1ue2h
@user-ic7pw1ue2h 7 ай бұрын
அவசரம் என்றால் டாக்டர் வீட்டிற்கு வருவதாக சினிமாவிலும் சீரியலிலும் காண்பிக்கிறார்கள் அதுமாதிரி டாக்டர்கள் வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்வது நடைமுறையில் உள்ளதா அப்படியானால் கட்டணம் எவ்வளவு?
@maniraj3347
@maniraj3347 Ай бұрын
It's 2024 now, it's fair to repeat the debate again as health is serious
@bishsiggusfus3855
@bishsiggusfus3855 Жыл бұрын
கண்களை கண்ணிர் வந்து விட்டது அந்த குழந்தையை பார்க்கும்போது அந்த அப்பாவையும் அம்மாவையும் பார்க்கும்போது எவ்வளவு கஷ்டமாக இருக்கின்றது 😪😪😪🥰♥️♥️
@vijayalakshmidevaradjane7042
@vijayalakshmidevaradjane7042 Жыл бұрын
Q😢qq😢
@dudevraj
@dudevraj 17 күн бұрын
In Sri Lanka, there is a very effective fully functioning free health and free education system. There are few private hospitals with treatment options and lot of consultation Centres with no treatment facility but maximum curative medicine is happening in government sector. Here we don’t do “master” health check up…
@kalaiarasir7938
@kalaiarasir7938 8 ай бұрын
Annual health check up 100%must am a nurse. Innaikku covid vaccines pinnadi evlo heart attack case vandhurukku. Idhukku munnade heart problems irundhucha nnu namakku theriyuma.
@bhakyalakshmi7410
@bhakyalakshmi7410 9 ай бұрын
These people neither give time to Speak nor in a condition to understand doctors, and doctors again because of their patience remained silent , every doctor should fight for their rights and should do their duty properly
@user-eo9fw8gz5f
@user-eo9fw8gz5f Жыл бұрын
அந்த குறிப்பிட்ட ஹாஸ்பிட்டல் name ஹ ஏன் பீப் போட்டிங்க
@m.s.s1873
@m.s.s1873 Жыл бұрын
மருத்துவம் சேவை ங்கர்ரதே மறந்துட்டாங்க
@rafiqanwar4297
@rafiqanwar4297 2 ай бұрын
Now only the correct judges are brought
@Jeyakumar-no5ip
@Jeyakumar-no5ip Жыл бұрын
அந்தா குழந்தை நல்லா இருக்கானாம் கடவுள் கிட்ட வேண்டிக்குனம்
@maheshbaldarshanp2261
@maheshbaldarshanp2261 Жыл бұрын
Kan paarvai andha kolandhaiku vandurucha nu please update pannunga..
@mgr341
@mgr341 22 күн бұрын
Illaiingaa
@ghsghs2812
@ghsghs2812 Жыл бұрын
அந்த குழந்தை எப்படி இருக்கான்னு ஏதாவது update இருக்கா.. pls reply...
@user-rk6yr9nr9p
@user-rk6yr9nr9p Жыл бұрын
மருத்துவர் புகழேந்தியை சரியான முறையில் பேச அனுமதிக்கவில்லை
@chutee5991
@chutee5991 Жыл бұрын
All doctors are bound by the Hippocratic oath. Unnecessary tests for financial benefit is wrong. It does not define a doctor. But at the same time, publicly humiliating doctors by throwing across questions without giving a space for constructive answers is unfair. Gopinath should have managed this debate better.
@babyk2598
@babyk2598 11 ай бұрын
Hospital name maraikireengaleeee 🥱🥱🥱😥😥😥😭😭😭
@esakkirajl5315
@esakkirajl5315 7 ай бұрын
நோய் வருவதற்கான காரணம் பாவம் ஒரு காரணம் உண்மையாக கடவுள் ளை தேடுங்கள் இந்தமாதிரி சுழ்நிலை வராது
@kpmautostore8205
@kpmautostore8205 Жыл бұрын
மருத்துவமுமம் இன்றைய அரசியலும் ஒன்று தான் பணம் தின்னும் கழகுகள் தமிழ்நாட்டில் தமிழ்ல. பேசின. என்னய?
@obmstduiobalumahesh8404
@obmstduiobalumahesh8404 Жыл бұрын
ஃ👍
@rbhanumathi8348
@rbhanumathi8348 Жыл бұрын
A doctor who diagnose with symptoms,he is good doctor others are not so
@musicmysoulandlife
@musicmysoulandlife 4 ай бұрын
If you are so good at diagnosing with symptoms alone, you should do so. Science doesn't work like that.
@successflowstome
@successflowstome Жыл бұрын
Doctors didn't know how to respond, they just accepted defeat unnecessarily in most cases... Actually they were not meant for debates, so understandable...
@bencygnanasighamani1635
@bencygnanasighamani1635 Жыл бұрын
Exactly. Like one person said doctors diagnosed DM by looking at random blood glucose. That's wrong. You need A1C.
@rafiqanwar4297
@rafiqanwar4297 2 ай бұрын
Spoon shaped nail is in iron deficiency anemia,not clubbing
@lakshmithangavel7534
@lakshmithangavel7534 Жыл бұрын
எங்க கொறஞ்சிருக்கு இப்ப list இன்னும் பெரிசு தான் ஆயிருச்சு
@Killer_742
@Killer_742 Жыл бұрын
Season no : 17
@akilasubramanian9367
@akilasubramanian9367 7 ай бұрын
Well Said Dr. Rajkumar. Doctors are being victimized here.
@nagarajan4397
@nagarajan4397 Жыл бұрын
வரும் காலங்களில் இதுபோன்ற குழந்தைகள் பிறப்பு தவிர்க்க வேண்டும் என்றால் அரசு எப்படி கருக்கலைப்பு பிரைவேட் ஹாஸ்பிடல் செய்யக் கூடாது என்று சட்டம் இயற்றியது அதுபோல குழந்தை பிறப்பு இனி பிரைவேட் ஹாஸ்பிடல் செய்யக் கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும்.
@successflowstome
@successflowstome Жыл бұрын
🤣🤣🤣 Are you out of your mind?
@madscientist.
@madscientist. Жыл бұрын
What ?????? 🥴
@sakthikitchen879
@sakthikitchen879 5 ай бұрын
கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு
@pathmasup2261
@pathmasup2261 4 ай бұрын
@pshakthivel
@pshakthivel Жыл бұрын
🎉
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 Жыл бұрын
each medical seat cost 2 C
@malaiyarajm
@malaiyarajm Жыл бұрын
என் தமிழ்நாடு தானே வந்து தமிழ்ல பேசினா என்ன
@musicmysoulandlife
@musicmysoulandlife 4 ай бұрын
This baby has had ophthalmia neonatorum due to pseudomonas which is a rare infection that most probably came from the mother. Why are the parents not accepting this fact?
@umamaheswari8805
@umamaheswari8805 6 ай бұрын
Manasatchi illa tha hospital & Doctors😢
@kalaiarasir7938
@kalaiarasir7938 8 ай бұрын
14:04 adhukku Peru psychosomatic disorder as a nurse we are studying
@raajac2720
@raajac2720 Жыл бұрын
Today all corporate hospital trained to how to collect maximum money form patients, They give counsillng for patients only for how good pay master. If our judiciary and judges are run court in natural justice,95 percentage doctor should be behind in jail. How ridiculous with out any lab reports ,they don't treat very ordinary cold. They never interested to talk patients neither touch. Despite hard to get treatment in USA or Singapore,still they treated well for all.
@pitchaimaniraju4759
@pitchaimaniraju4759 Жыл бұрын
Doctors with two servants two rooms a ecg machine amassing wealth who even does not use injection.. Corporate hospitals may meet loss. Also Doctors are savior of human life. Not to blame Doctors.
@jagadalingam1866
@jagadalingam1866 4 ай бұрын
Only problem is In India insurance. I am in Us. Diabetes will go to blood test every three month. Eye test once a year. Foot Dr once a year.
@kalaiselvan7390
@kalaiselvan7390 Жыл бұрын
Kadavulin marupeyar Dr suresh kumar MD
@blackhole7396
@blackhole7396 Жыл бұрын
அந்த தாய்க்கு கட்டாய சிசேரியன் செய்த, அந்த குழந்தையின் பார்வை இழப்புக்கு காரணமான அந்த வைத்தியசாலையின் பெயரை கண்டிப்பாக சொல்லி இருக்க வேண்டும், இன்னும் பலர் பாதிக்கப்படாமல் இருக்க உதவும். யாருக்கேனும் தெரிந்திருந்தால் இங்கே பதிவிடுங்கள்.
@musicmysoulandlife
@musicmysoulandlife 4 ай бұрын
When you talk about master checkup, one should understand that doctors aren't recommending it. Insurance companies and corporate hospitals are. Don't take health and life insurance if you don't want to pay for these tests. We doctors are also happy not to recommend them.
@chandrasekaranjanmbunathan7106
@chandrasekaranjanmbunathan7106 Жыл бұрын
கேள்வி கேட்பதில் தவறில்லை. ஆனால் டாக்டரை முழுவதும்பேசவிடவேண்டும்.
@purushothamana8042
@purushothamana8042 Жыл бұрын
2019, Feb end,, my family member, take master check up all result, normal Dr, fees 1200 - 4days,test cost, , max 7000,,, total 8200 auto fare,800---round 9000/-- March he was affected Crorna Cov it 19)-- by lock recovery 5 days later
@kerengetsyal1780
@kerengetsyal1780 Жыл бұрын
This fellow is totally being against doctors in this show.
@babyk2598
@babyk2598 11 ай бұрын
Pavam Baby 😭😭😭😭😭
@bencygnanasighamani1635
@bencygnanasighamani1635 Жыл бұрын
Gopinath is biased. Worst neeya naana ever.
@Sheik_amanulla
@Sheik_amanulla Жыл бұрын
அந்த குழந்தை இப்போது எப்படி இருக்கிறது
@babyk2598
@babyk2598 11 ай бұрын
PILLAIKU PARVAI KIDAITHATHAAAA Gopi sir.Nalla erukkanaaaaa 😢😢😢😢😢💔💔💔💔🤬
@VelmuruganVelmurugan-io9ht
@VelmuruganVelmurugan-io9ht Жыл бұрын
Tp pesada thottu kuda pakka mattanga gopi sar
@dhansekar6257
@dhansekar6257 Жыл бұрын
கோபிநாத் சகோதரா அவுங்கஎ தமிழ்ல பேசசொல்லுங்க
@esacs
@esacs 10 жыл бұрын
will gopinath dare to ask politicians, policemen, and lawers the same way as doctors.
@VijayAnandaRaj
@VijayAnandaRaj 10 жыл бұрын
avan potta paya boss...
@1973Sethu31
@1973Sethu31 Жыл бұрын
He's an opportunist. His show will have to satisfy his bosses to be aired.
@mrdrarun
@mrdrarun 10 жыл бұрын
1. question : y no care for TB patients by doctors???? answer : Read about DOTS therapy in Internet...(ethuku mela enna ukkanthu patient vaaila tablet-la ootii-yaa vida mudiyum???) 2. question : Y MBBS seats r not increased???? answer : It should be a question to d government... (Government-u, oru doctor-a uruvaakura kaasa nee kudipiya ella un Vijay Tv thaan kudukuma???) 3. question : Y u go for repeated investigations???? answer : In certain cases it is necessary.... (e.g)- If n case of Acute Renal Failure, repeated inestigation is necessary in every 2-4 hrs.. (court-la case potta, nee bathil solluviyaa???) 4. question : USG scan causes fetal baldness????(evidence vera sollrangalam :p) answer : Height of innocence about scan in our society... W.H.O advices atleast 1 scan in 1st 3 months, 1 scan per month for next 4 months , 1 scan per 15 days in next 2 months, 1 scan per week till child birth... Atleast a minimum of 3 scans in 10 months...(scan pannathu naala thaan male childu female-a agiruchu-nu kooda naalaiku solluveenga poola???) 5. question : Y u doctors focus on Diabetes, Hypertension & cholesterol???? answer : As these r OPEN WINDOW for all other infectious & non- infectious diseases. (ungalukaum varum.....appoo paaapoom Mr.Gobi) 6. question : Master Health Checkup - Y in varying prices???? answer : jus 1 thing.... Go to any Hospital.... Check for ur Anti Nuclear Antibodies(by EIA or IFA).. Can u do it in a Master CheckUp for just rs.3000 with other tests??? (Diesel, Petrol vela yeruthae - atha kelunguappa modhalla...) Jus 1 Question to u Mr.Gobi - R u qualified enough to question d Doctors????? WORST NEEYA NAANA I HAVE SEEN EVER (planting unwanted biased thoughts in publics minds)...........!!!!!!!!!!!! Can u put uncut / edit pannatha show of this Neeya Naana??????
@successflowstome
@successflowstome Жыл бұрын
This Bl@@dy Gopinath is playing to the crowd... After all his salary depends on the TRP ratings... And these doctors too don't know how to respond. They are conceding every argument. Reminds me of the quote - *Don't argue with fools, they will bring you to their level and beat you with their experience.*
@selvisundar747
@selvisundar747 Жыл бұрын
Super
@BluemoonPix
@BluemoonPix Жыл бұрын
என்ன டா பொங்குற...
@IndveoKevin
@IndveoKevin 10 жыл бұрын
Dr.Raj Kumar - Thank You So Much Sir. Heart touching Show..
@vinuprasadh8568
@vinuprasadh8568 10 жыл бұрын
Usually I hate Neeya Naana for useless debates. But this one is much needed for the society. Hats off to the entire Neeya Naana teem to open the eyes of Doctors. Please bring more social topics like this.
@emedicineworld2296
@emedicineworld2296 10 жыл бұрын
To All those who think Doctors are money minded Please Stop going to Doctor and trouble them with your cunning hearts . If you dont like doctors getting money , First you see whether you are perfect in your job and your hands are clean . If you think Doctors are not doing service , first you stop visiting doctors and corporate hospitals. Atlast in this show only Doctors came forward to help this cute baby with their money and knowledge . None of others came forward in show especially you shouted at Doctors and even MR.Gopinath.
@BluemoonPix
@BluemoonPix Жыл бұрын
பொங்கல் சாப்டியா
@rajamohan8464
@rajamohan8464 10 жыл бұрын
I was wondering whether it is a TV debate or a commission of enquiry against the doctors. And the man conducting the enquiry was angry, rude, agitated, dismissive, arrogant, bullying and of course stupid. He made the doctors look like a bunch of worthless fools and never allowed them to speak. I find Gopi's 'my way or high way' attitude irritating. I am pretty sure that most of the doctors including Dr.Raj Kumar regret for participating in this show.
@hungriheart
@hungriheart 10 жыл бұрын
Gopinath is becoming another Arnab Goswmai
@rajvarman9448
@rajvarman9448 10 жыл бұрын
such a fantastic show thank you Mr&Dr,Gobinath(both)
@ln8503
@ln8503 10 жыл бұрын
Always targeting doctors &teachers ...why don't you guys target people and management ? Nonsense ...what are you trying to prove .....something ?
@tejurajesh
@tejurajesh 10 жыл бұрын
Great and more informative show, hats-off to doctor for frankly speaking, especially Doctor Gopinath
@vivek1486
@vivek1486 10 жыл бұрын
One of the best shows of "neeya naana"
@purushothdoss
@purushothdoss 10 жыл бұрын
A new revolution in tamil nadu one of the best shows in neeya naana
@hungriheart8045
@hungriheart8045 10 жыл бұрын
Master Health Check Ups are done to find out the disease in the initial stages so that treatment can started earlier to save the patient. Diabetes and Hypertension are serious diseases. Ultrasound doesn't cause radiation. It doesn't cause baldness. You don't have to be a doctor to know all this. Simply having a smartphone and google is enough
@rajashwaren5984
@rajashwaren5984 10 жыл бұрын
Hats off to neeya naana. Nice show
@hungriheart8045
@hungriheart8045 10 жыл бұрын
How can an ultrasound cause someone to become bald? Ultrasound doesn't cause radiation and that is why it is performed on pregnant women. This is basic science.
@KoolRamFX
@KoolRamFX 10 жыл бұрын
SUPER SUPER SHOW !!!!! I LUV IT
@manikandanmproger861
@manikandanmproger861 10 жыл бұрын
, 25% of tamilnadu people are going for alternative medicine such as siddha, homeo., Of the remaining 75% , 50% are treated at government hospitals such as PHC, taluk hospitals, district hospitals and only remaining 25% are treated at private hospitals .PLEASE MAKE ANOTHER SHOW ON THE REMAINING 75% OF PEOPLE PROBLEM ESPECIALLY PROBLEMS FACED BY POOR PEOPLES IN GOVERNMENT HOSPITALS
@MuthukumarArchitect
@MuthukumarArchitect 10 жыл бұрын
yes.. you are right...
@Sutha83ful
@Sutha83ful 10 жыл бұрын
My Valuable doctor Mr.Vevugopal from INSTITUT JANTUNG NEGARA , MALAYSIA..
@user-sg5lu8oi6c
@user-sg5lu8oi6c 10 жыл бұрын
நீயா நானா நிகழ்ச்சியின் சமீப விவாதம் தொடர்பாய் ஆங்கில மருத்துவர்கள் பொங்கி எழுந்ததில் தவறே இல்லை. காரணம், நிகழ்ச்சி முழுக்க அவர்களுக்கு எதிர்த்தரப்பாகவே விவாதம் சென்று கொண்டிருந்ததுதான். தமிழ் மரபுப்படி அது தவறான ஒன்று. அதற்காக நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் சார்பாக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அதேநேரம், எளிய மக்கள் பெரிதும் நம்புவது ஆங்கில மருத்துவத்தைத்தான். ஆனால், அவர்கள் நம்பிக்கையை ஆங்கில மருத்துவர்கள் நேர்மையுடன் அணுகுகின்றனரா? மருத்துவர்கள் பதில் வெளிப்படையாய் பதில் சொல்லத் தேவையில்லை. மாறாக, தங்கள் மனசாட்சிக்கு அப்பதிலைச் சொல்லிக் கொண்டாலே போதும். உண்மையைச் சொன்னால், அது யாரால் சொல்லப்பட்டாலும் ஏற்றுக்கொண்டு அதற்கு இணக்கமாக இருப்பதே உண்மையான அறிவாளிகளுக்கான பண்பாக இருக்க முடியும். ஆனால், நாமோ அப்படி இருக்கிறோமா? ஆங்கில மருத்துவர்களை மட்டும் நாங்கள் கேட்கவில்லை. தங்களின் துறை சார்ந்து மக்களுக்குத் துரோகம் செய்யும் ஒவ்வொருவரை நோக்கியும்தான் கேட்கிறோம். படித்தவன் சூதும், வாதும் செய்தால் போவான் போவான் அய்யோவென்று போவான் என பாரதி சொன்னதை உள்வாங்க முயலாவிட்டாலும் பரவாயில்லை. முடிந்தவரை, மருத்துவம் போன்ற செயல்களை வெறும் வணிகச்சரக்காக மட்டும் பார்க்காதீர்கள். இறுதிக்காலத்தில் குற்ற உணர்வாலேயே உங்கள் மரணம் கொடூரமாய் அமைந்துவிடும். மேலும், பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் மாயவலையில் நீங்கள் சிக்கிக் கொள்வதோடு, எளிய மக்களின் வாழ்வையும் அடகுவைத்து விடாதீர்கள். உலகமயமாக்கல் எப்போதும் சாமானியனுக்கு எதிரானது. உங்களுக்கு அச்சூழல் இப்போது நிறைய அள்ளித்தரலாம். பின்னாட்களில் அதுவே உங்களையும் சாமான்யனாக்கப் போகிறது. தயைகூர்ந்து புரிந்து கொள்ளுங்கள் எங்கள் அறிவாளி ஆங்கில மருத்துவர்களே! எப்பொருள் எத்தன்மையதாயினும் அப்பொருள் மெய்ப்பொருளே காண்பது அறிவு என்பதைப் பள்ளியிலேயே நமக்குச் சொல்லித்தருகின்றனர். கொஞ்சம் நேரம் ஒதுக்கி தனிமையில் யோசிக்கப் பாருங்கள்.
@Mckandy47
@Mckandy47 10 жыл бұрын
One of the best episode. No idea on dislikes.
@aldardispensary8292
@aldardispensary8292 10 жыл бұрын
NeeyaNaana Gopinath hello Mr., i hope you consider the dr profession as noble unlike yours where for money and trp you will tend to sell anything....if you are so concerned about the public why dont you appeal to the govt. to take over all the private medical colleges who demand lakhs and lakhs as capitation so naturallly the product of those institution will tend to take the returns only. Please dont act too smart and ignorant of this fact you idiotic species which includes your stupid director. If you want to see the change target the roots dont try to cut the trees you idiotic species. By this you have truly jeopardised the public against the dr's. Whatever you have quoted in this programme have you ever analysed the same before projecting, where will you have time you will sell even your wife and sister for TRP IS IT!!!!!!!!!!!!!
@VijayAnandaRaj
@VijayAnandaRaj 10 жыл бұрын
super boss.... TRP ku ivan enna venaum naalum pannuvaan.... Paathu boss... Doctor kitta thaan wife and sister ah vithaen nu ahukkum TRP vaanga poraan.... Doctors beware.. dont attend to gopinath's female relations...
@2003aru
@2003aru 10 жыл бұрын
Hats off Gopi and Antony team. Please get other segments as well in coming days. This should be an eye opener for government to form a regulated and controlled private medical services.
@bkaymc
@bkaymc 10 жыл бұрын
pray for the child and thank for neya nana programmes.
@indianmilitary
@indianmilitary 10 жыл бұрын
good show . There are good hospitals and bad hospitals. Choose it wisely
@udhayaraju4969
@udhayaraju4969 10 жыл бұрын
Nice debate!!! Hats off to you Neeya Naana team...I expected dis topic nd i pray fr dis child..if it s possible i help her thank you gopi sir
@sathishs.kadayal6185
@sathishs.kadayal6185 10 жыл бұрын
Powerfull Show.
@saminathan1990
@saminathan1990 10 жыл бұрын
1.Medical seats have to be increased by govt and medical council . The anchor should know atleast these basic things. 2. If a cinema ticket costs 500, u ppl simply buy it. If a hair cutting costs 250 in big shops, no one raise a question. Ppl also buy even a 500 worth pizza. But if it is your health concern, and the investigations are really needed, u raise question against these issues with the help of some half baked people, who hardly know nothing about these life saving investigations. 3. U ppl prefer branded in every things. Then u have to pay for it. No meaning in blaming doctors for that. 4. I am not arguing that all the hospitals are good enough to serve people, without asking them to take unwanted investigations. 5.the show even said - " ultrasound can cause fetal baldness". No truth in that. It wont cause such effects. Tis wil create panic in every pregnant woman going for an antenatal check up. If u telecast such foolish things, it wil definitely harm the people . 6. And a question to anchor - " wil u and ur tv people protest against ur management for unnecessarily playing with people's emotion in shows like neeya nana, super singer ???" 6. And finally to the public- " show me any field, where there are 100% right ones?. Leave the bad ones once u get to know about them." 7.Why the tv people couldnt bring not even a single patient who got myocardial infarction or road traffic accidents and got life once again bcoz of timely interventions by doctors. 8. There r tons of gud doctors in tis country to help you. 9. Hard to digest - " In sum part of show, the anchor shout like anything at doctors" . Will he shout like tis at IAS officers, politicians , or actors? 10. To the Tv and anchor - If u completely know about anything , then go for it. Otherwise just shut up and stay away. We ask not to give respect to doctors. . . But atleast dont dishonour them. . .
@mohamedmohideen2109
@mohamedmohideen2109 10 жыл бұрын
Mind ur words......Ffff
@jayahark
@jayahark 10 жыл бұрын
Sami sir ... oru chinna vishayam .. Neenga paper padichiruppingannu ninaikkiren ... intha show la kamikkapatta antha kuzhanthai parvai izhanthathukku porpuppaga Doctors arrest seyya pattirukkanga .. Ulagengum Doctors are treated as equal to GOD .. I have real life incidents where i have come across Gems of doctors .. the show did not comment about Doctors .. The show commented about the connection between Doctors making money by means of Test ... This is a highly debatable point .. Medicines were one a service industry ... but tell me now is it the same ? Why it has become a money making industry ? If a person needs to spend around a crore to study medicine the first thing they are going to do is to earn back that ... Why you doctors are not fighting for that ? How many hospitals are having colleges ... you doctors are the ones who work in those hospitals and teach the students right ? ithukellam pesarathukku Aale irukka mattinga .. oru TV show la scan pannathala pullaikku thala mudi illama poranthuthunnu sonna udaney thappa telecast pannathinga yaarume appuram scan panna mattanga bayapaduvangannu solli comment poduringa ... orutharavathu inga comment pottu irukkurvanga real ah enna karuthu vivatham nadanthahunnu purunjikittingala ? Ajith oru paduthula prasavam kaasakkapaduthunnu sonnare appo neenga ellam onna sernthu illai nnu sanda poda vendiyathu thane ... appo ellam anna senjittu irunthinga ... avaru sonnathu thappu illa ... athannala summa irunthinga ... Ennoda varutham ellam onnu than (makkal mathila oruthana) Nan kadavula parkura doctor enna panam kaikara marama parka kudathungrathu mattum than ... Doctors are GODs but are the doctors like that .. sliar panra thappukalal palarukku ketta peru .. antha silar palara mara kudathungrathu than makkaloda karuthu .. Athu than Vijay tv matrum gopinath avargaloda karuthum kuda ..
@saminathan1990
@saminathan1990 10 жыл бұрын
Jayahar K - jayahar ayya, actor pesumbothu suma irunthingalanu kettinga . Neengalum paper padichurupinganu ninaikuren. 1.thoothukidala oru lady doctor a patient relative murder panar. 2. Up la doctors a political parties adichanga. Ithukelam yen konninga, yen adichinga nu ela public kum senthu keka vendiyathu thane??? Apalam ena senchutu irunthinga. 3.intha nigalchi yethukaga nadanthathunu elarukum theriyum. 4. Noyaliyai panam kaikum maramaga parkum entha oru maruthuvaraiyum atharitho , amothitho entha oru karuthum en vakkiyangalil illai. 4. Thodarnthu avargalai thootruvathai viduthu, nala maruthuvargalidam sendral elarukum nalam
@jayahark
@jayahark 10 жыл бұрын
Thank you .. Maruthuvargalai kaduvulukku samamaga parkum makkalidam maruthuvargalum unmayaga irukka vendum enbathey en viruppam .. nallavanga yaaru kettavanga yaarunnu theriyama samiyarunga kittaye emarum en naatuu makkal paditha maruthuvargalil nallavargal kettavargalai eppadi adayalam paarpargal sollunga ? Naan maruthuvargalai kurai kura villai .. Ennoda pala nanbargal maruthuvargal .. entha oru visayathilum muthalavathaga vanthu nindru uthavum maruthuvargalukku endrume en muthal vanakkam ... oru puyal nivaranamaga irukkattum .. oru boogamba nivaranamaga irukkattum vela vettiya vittuttu pulla kuttiya vittuttu service panna varra maruthuva kadavulgalukku endrume naangal kadan pattirukkirom .. ippadipatta nallavargal mathiyil panam oru poruttaga vanthu vida kudathu endru than vendi kolgirom.. Engal ellorudaya karuthum more or less athuvaga than irukkum .. Ungalukku oru prachanai endral naangal vara mattom endru sollavillai .. ungaludan endrum naangal iruppom ... Neengal sonna ovvoru visyamum oru vithamana utcha katta velippadu .. varuntha kudiya oru vishayam than .. pinnaniyil oru sogam irukkum .. muzhuvathum therinthu kondu pinnar vivathikkiren ..
@saminathan1990
@saminathan1990 10 жыл бұрын
Jayahar K , ayya ungal pechuku nanri. . . Ore oru china vishayam - than vayitruku pirachanai vanthal kudal matrum iraipai maruthuvaridam sela therinthavargaluku. Thanduvadathil pirachanai irunthal atharkuriyavarai nada therintha makkaluku, nalla maruthuvargal yar endru kandarinthu sellum pakkuvam varum. . . Ungal pechil irukum niyayamana , nala vishayangalai eduthukolkiren. . .
@ravichandranvaithi4910
@ravichandranvaithi4910 10 жыл бұрын
Dear Social Judge Gopinath, right now I have got one patient with acute heart attack.She needs immediate thrombolysis.The relatives are reluctant to accept as they have lot of wrong advisers around them including media. What a spineless ,fearful,and skilled always oriented doctor will do and influence over public.The ultimate loss is to society.Rather than treating the patient i am mailing and they are discussing and patient is suffering.Even GOD is helpless against media.Thalai valiyum pal valiyum thanakku vanthathan theriyum. Thanks for all for your social concern !
@saminathan1990
@saminathan1990 10 жыл бұрын
true sir!! and the ultimate loss is to the patients.Not to the media
@ravichandranvaithi4910
@ravichandranvaithi4910 10 жыл бұрын
Yes sami. your views are correct
@isaacnewton1984
@isaacnewton1984 10 жыл бұрын
You should be ashamed for this situation! Patient is not able to trust doctors because of the fact that everyone came to know that doctors gets commissions from everywhere like lab, scan centre, medical shops.. Doctors may know the other sources of commissions!
@hungriheart
@hungriheart 10 жыл бұрын
Isaac Newton People should be ashamed for getting influenced by uneducated people like Aamir Khan
@ravichandranvaithi4910
@ravichandranvaithi4910 10 жыл бұрын
Isaac Newton Make atleast one in every family to get in the field of medicine as lab tech,nurse,and doctor .and fight like war.you people sit in ac rooms of MNCs and changing evry cos evry alternate month but accusing the people who are always under tremendous pressure to do best for others. this is not to hurt othrs NEWTON you all educated should create awareness in a healthy way not to offend others particulrly good ones.Always scapegoats are there .this will create a situation whre good ones lost and powerful one take the ride as GOONDAS IN POLITICS.
@ashokkumarbalakrishnan5564
@ashokkumarbalakrishnan5564 10 жыл бұрын
Salute!!!!
@sathishs.kadayal6185
@sathishs.kadayal6185 10 жыл бұрын
Powerfull Show.
Neeya Naana | நீயா நானா 08/24/14
1:25:59
Vijay Television
Рет қаралды 242 М.
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 8 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 19 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 12 МЛН
Neeya Naana | நீயா நானா 07/20/14
1:29:33
Vijay Television
Рет қаралды 457 М.
Neeya Naana | நீயா நானா 11/02/14
1:30:06
Vijay Television
Рет қаралды 150 М.
Neeya Naana | நீயா நானா 10/19/14
1:30:45
Vijay Television
Рет қаралды 745 М.
Neeya Naana | நீயா நானா 11/09/14
1:26:37
Vijay Television
Рет қаралды 399 М.
Neeya Naana | நீயா நானா 09/07/14
1:27:45
Vijay Television
Рет қаралды 188 М.
Neeya Naana | நீயா நானா 07/27/14
1:31:19
Vijay Television
Рет қаралды 167 М.
Стюардесса спасла пассажирку😳
1:00
Kinooff
Рет қаралды 1,7 МЛН
MAGIC FINGER TRICK TUTORIAL 😱😳
0:11
Milaad K
Рет қаралды 16 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
0:12
Savage Vlogs
Рет қаралды 11 МЛН