Naan Autokaaran Song by

  Рет қаралды 448,450

Vijay Television

Vijay Television

17 күн бұрын

#VijayTelevision #SuperSinger10 #GrandFinale #SS10 #SS10GrandFinale #VijayTV

Пікірлер: 446
@rj8904
@rj8904 15 күн бұрын
Vijay TV க்கு கோடி நன்றிகள்🙏🙏🙏... மக்களின் முடிவையே Finale ல் அறிவித்ததற்கு🥰🥰🥰🥰🥰
@praniarumugamdevi
@praniarumugamdevi 15 күн бұрын
Yes sis ...❤ if not what would have happened no...😅even at comment section 😅
@rj8904
@rj8904 15 күн бұрын
​@@praniarumugamdevi ❤❤❤🥰🥰
@sneka.mghschinnasemur8839
@sneka.mghschinnasemur8839 15 күн бұрын
Yes
@thangamguru9912
@thangamguru9912 15 күн бұрын
Yes ❤
@siranjeevisivakumar3407
@siranjeevisivakumar3407 15 күн бұрын
Yes
@r.rajagopal4511
@r.rajagopal4511 15 күн бұрын
எப்படா இந்த பாட்டு அப்லோட் பண்ணுவாங்க இருந்தேன் வாவ் மாஸ் டா ஜான் தங்கம் நீ ஜெயிச்சது நாங்க ஜெயிச்ச மாதிரி ஒரு உணர்வு❤❤🎉🎉🎉
@Faiza_begum
@Faiza_begum 15 күн бұрын
Na mattum dan wait panenu nenachan
@sathysathy4847
@sathysathy4847 15 күн бұрын
JHON JEROME கள்ளக்குறிச்சி பழைய சிறுவங்கூர் 1. பச்சமலபூ நீ உச்சிமல தேன், 2. அரச்ச சந்தனம் மணக்கும் 3. நீ பாதி நான் பாதி கண்ணா 4. மதுர மருக்கொழுந்து வாசம் 5. முத்துமணி மாலை 6. ஒரு நாளும் உனை மறவாத 7. இருமுடி கட்டு சபரி மலைக்கு 8. புது வெள்ளை மழை பொழிகின்றது 9. மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் 10. தூலியிலே ஆட வந்த 11. மெதுவா தந்தி அடிச்சானே 12. கொடியிலே மல்லியப்பூ 13. காட்டுக் குயிலு மனசுக்குள்ள 14. இளைய நிலா பொழிகிறதே 15. நான் போகிறேன் மேலே மேலே 16. குளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவம்… 17. மலையோரம் வீசும் காத்து 18. மின்னலே நீ வந்ததேனடி 19. சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல 20. ஒத்தையடி பாதையில தாவி ஓடுற 21. கலைவாணியோ ராணியா 22. வந்தேன் டா பால்காரன் 23. மாங்குயிலே பூங்குயிலே 25. நலம் நலமறிய ஆவல் with Anu mam 26. ராஜா ராஜா சோழன் நான் 27. மன்றம் வந்த தென்றலுக்கு. 28. சங்கத்தில் பாடாத கவிதை 29. அழகூரில் பூத்தவளே with SUJU MA 30. நெஞ்க்குள்ளே இன்னா 31. கொண்டையில் தாழம்பூ 32. கிச்சிலி சம்பா.... 33. கல்யாண மாலை 34. கண்ணால் பேசும் பெண்ணே 35. போகாதே அழகே (Nira song) 36. பாடி பறந்த கிளி 37. நா ஆட்டோக்காரன் Jhon இனிமேல் இந்த பாடல்களை எங்க கேட்டாலும் உன் நியாபகம் தான் டா வரும்...missing you & your performance.......
@rj8904
@rj8904 15 күн бұрын
Thanks dude for this one❤❤
@sathysathy4847
@sathysathy4847 15 күн бұрын
This time also ​i did for Jhon & you dude....@@rj8904
@sathysathy4847
@sathysathy4847 15 күн бұрын
​@@rj8904❤❤❤❤❤
@lakshmiraj1292
@lakshmiraj1292 15 күн бұрын
😢😢😢
@sneka.mghschinnasemur8839
@sneka.mghschinnasemur8839 15 күн бұрын
Yes... Me too😢😢😢
@ggelumalai720
@ggelumalai720 15 күн бұрын
குட்டி உன்னோட மிகப்பெரிய ரசிகன்னு சொல்லுவதில் உன்னோட அக்காவாக ரொம்ப பெருமையாக இருக்கிறது ❤❤❤❤❤❤
@sudhacreation6352
@sudhacreation6352 15 күн бұрын
John anna kuda sister neega
@suganjay9232
@suganjay9232 14 күн бұрын
are you his own sister you have to very proud of him
@rj8904
@rj8904 15 күн бұрын
Finale la John❤❤❤ Super Star🔥🔥 ன் இந்த ஆட்டோக்காரன் பாட்டை select செய்தால் நன்றாக இருக்கும் என்று யாரெல்லாம் நினைத்தீர்கள்???🫣🫣🫣
@praniarumugamdevi
@praniarumugamdevi 15 күн бұрын
I thought if he select one of the rajini sir intro song sung by spb sir including this song sis ...it happened....sooooo happy ❤❤
@rj8904
@rj8904 15 күн бұрын
​@@praniarumugamdeviyeah dude
@paattu_padava
@paattu_padava 15 күн бұрын
Really l thought
@ameenaparveenbanu9782
@ameenaparveenbanu9782 15 күн бұрын
Riyaly me too
@ameenaparveenbanu9782
@ameenaparveenbanu9782 15 күн бұрын
Riyaly me too
@rj8904
@rj8904 15 күн бұрын
Music Directors அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்🙏🙏🙏🙏🙏.... எங்கள் John❤️❤️❤️ ன் குரல் எட்டுத் திக்கும் ஒலிக்க வேண்டும் Plzzzzzzzzz 🙏🙏🙏🙏🙏
@smartsugan9154
@smartsugan9154 15 күн бұрын
Ivana vida best singers aah chance kidaikama irukanga
@rj8904
@rj8904 15 күн бұрын
@@smartsugan9154 fans request.... You don't have anything to do with this
@rj8904
@rj8904 15 күн бұрын
​@@smartsugan9154nothing to do with you man... This is fans request
@rj8904
@rj8904 15 күн бұрын
​@@smartsugan9154 nothing to do with you man... This is fans request
@subbulakshmi8265
@subbulakshmi8265 15 күн бұрын
​@@smartsugan9154correct 💯
@rj8904
@rj8904 15 күн бұрын
என்ன ஒரு அனல் பறக்கும் PERFORMANCE🔥🔥🔥🔥.... Audience ah எழுந்து ஆட வச்சிட்டியே💃💃💃💃💃.... Just you killed it man🥳🥳🥳
@sathysathy4847
@sathysathy4847 15 күн бұрын
Yes dude.....💯💯💯💯💯
@sneka.mghschinnasemur8839
@sneka.mghschinnasemur8839 15 күн бұрын
Yes
@thangamguru9912
@thangamguru9912 15 күн бұрын
Yes ❤
@SheeJ17
@SheeJ17 15 күн бұрын
@@rj8904Our Boy is Rocked ❤️
@meenatchiv9663
@meenatchiv9663 15 күн бұрын
Nanum pappavum semma dance adinom veetla dude 😎
@kiruthishav5691
@kiruthishav5691 15 күн бұрын
ஜான்னுக்கு மட்டுமே வாக்கு பதிவு செய்தான் 100 ஆண்டு வாழ்க❤❤❤❤❤❤❤
@ssbala7647
@ssbala7647 15 күн бұрын
Nanum
@rj8904
@rj8904 15 күн бұрын
Nehru Stadium eh அதிர்ந்ததோ🥳🥳🥳 John❤️❤️❤️ performance பார்த்து😍😍👌👌👌 Finale Performance னா இப்படித்தான் இருக்க வேண்டும் 🥳🥳🥳🥳
@karthikalai-fz8zm
@karthikalai-fz8zm 14 күн бұрын
ஜானோட நல்ல மனசுக்கு கிடைச்ச பரிசு என்னைக்கும் நல்லா இருக்கணும் தங்கக்குட்டி ❤❤❤
@SelvakumarSelvakumar-eo9rs
@SelvakumarSelvakumar-eo9rs 15 күн бұрын
Super singer முடிந்ததால் இனிமேல் உன் பாடலை Miss பண்ணுவேம் தம்பி
@Bubbynnnn123
@Bubbynnnn123 15 күн бұрын
This Saturday & Sunday romba misspannren johneyyy❤️❤️❤️
@alphacreations8309
@alphacreations8309 15 күн бұрын
ஜான் பாடல் 30 ஆண்டு க்கு பின் என்னை கொண்டு வந்து விட்டது சூப்பர் கண்களுக்கு நல்ல விருந்து வாழ்த்துகள் தம்பி ஜான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@josecharles4461
@josecharles4461 15 күн бұрын
ஜான் நீங்க வெற்றி பெற்றதில் மிக்க மகிழ்ச்சி, மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤
@krishgopal4417
@krishgopal4417 15 күн бұрын
மிகவும் அருமையாக பாடினீர்கள் சகோதரர் ஜான் ஜெரோம் அவர்கள் வாழ்த்துக்கள் 😍🤩👏
@ManojKumar-oi4pq
@ManojKumar-oi4pq 14 күн бұрын
ஜான் தங்கமே Title winner ஆனதற்கு வாழ்த்துகள் .❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-rf7cy6vk1x
@user-rf7cy6vk1x 15 күн бұрын
John brother❤you are Rocking performance....
@lakshmiraj1292
@lakshmiraj1292 15 күн бұрын
நீ இரக்கம் உள்ள மனசு காரான் டா ❤❤❤... Love you chello ❤... missing you 😢❤
@e.santhakumari2008
@e.santhakumari2008 14 күн бұрын
ஜான்செல்லம் என்தங்க அப்பு டைடில்வின்னர் ஆனதுக்குஅம்மா ரொம்ப சந்தோஷம் செல்லம் ❤❤❤❤🎉🎉
@habeebajabir9261
@habeebajabir9261 12 күн бұрын
❤🎉
@Jai.ggovinda
@Jai.ggovinda 14 күн бұрын
Last 6 months, I was egarly waiting for weekends and enjoying with John's songs. Really i am missing now😢. All the best for your career and passion John 😊🎉
@rayking8128
@rayking8128 15 күн бұрын
Jhonkutty nee padia 37 songsum oru playlistaaga prepare seithu vaithullaen Daily aththanai songsum kaettu vittuthan naan thoonguvaen unnai ini yengae paarpathu yeppadi paarpathu yendru theriavillai unnai romba miss panraen yen anbu maganae yenga irunthaalum nee needooli valavaendum I am in karur oru murai avasiyam yengal oorukku vaa thangam❤❤❤❤❤❤❤❤❤❤
@shantiguru5481
@shantiguru5481 14 күн бұрын
he retained the soul of the song in an amazing way❤
@sathysathy4847
@sathysathy4847 15 күн бұрын
Rocking performance Jhoneyyyy.....Love you Jhonuuuu ma...❤❤❤❤❤❤❤❤❤❤
@monishashamalaysia1998
@monishashamalaysia1998 15 күн бұрын
Really superb performance...voice rombe nalla irukku 🔥❤😊 John jerome 🎉🎉🎉hit
@praniarumugamdevi
@praniarumugamdevi 15 күн бұрын
You have nailed it johneeeyyyy and well deserved for the title kanna ❤❤
@user-kt7cr2nc9s
@user-kt7cr2nc9s 14 күн бұрын
ஜான் சூப்பர் மிகவும் அருமையாக பாடினீர்கள்
@user-vh5cl7jj1z
@user-vh5cl7jj1z 13 күн бұрын
Jhon unga paata rombàum miss pandren
@gp.satheshpriyan569
@gp.satheshpriyan569 13 күн бұрын
கள்ளக்குறிச்சி ராஜா திரையரங்கில் 1994 ஆம் ஆண்டு பாட்ஷா திரைப்படத்தை சற்றேறக்குறைய முப்பது முறை பார்த்திருப்பேன்... அதே கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஜான் அவர்கள் ஆட்டோக்காரன் பாடலை ஃபைனலில் பாடியது போற்றத்தக்க ஒன்று....
@user-hk5ff4ux5t
@user-hk5ff4ux5t 15 күн бұрын
🌿✨கேட்பார்கள் ஆட்டோக்காரர் ஆன தருணம் ✨🌿
@manitamil1992
@manitamil1992 15 күн бұрын
தலைவர் பாட்டுன்னா சும்மாவா எல்லோரையும் ஆட வைக்கும்
@darkmodemc3172
@darkmodemc3172 15 күн бұрын
Vijay tv admine thank u so much for uploading grand finale songs❤❤❤❤❤❤❤❤❤❤❤ Johneyyyy lovely performance... congrats 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@iniyarubirubi6434
@iniyarubirubi6434 15 күн бұрын
Performance verithanam John ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@KamaladeviRathnakumar2309
@KamaladeviRathnakumar2309 15 күн бұрын
We miss u this week in super singer 😢😢……wish u should become a great singer❤❤❤❤as well as a good actor like Dhanush❤❤❤
@malasneha6173
@malasneha6173 15 күн бұрын
John finala jechadu ennakku romba romba sandosam. I am very happy 🤩🤩. Congratulations 🎉🎉 john anna
@johnebinesan6636
@johnebinesan6636 14 күн бұрын
Thank you super
@SheeJ17
@SheeJ17 15 күн бұрын
The Fire Performance Johnnyy 💥made the Whole stadium dancing... cheered for u🔥🔥🔥Keep Rocking da Kanna❤
@NishanthiniNisha-hl9jf
@NishanthiniNisha-hl9jf 15 күн бұрын
Thambi john vera leval daaa thangam ❤❤❤❤❤❤❤super chello ❤❤❤❤❤
@sekarSuganthi-jd5hr
@sekarSuganthi-jd5hr 14 күн бұрын
ஜான் நீ ரொம்ப நல்ல வரணும் பா உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤
@johnebinesan6636
@johnebinesan6636 14 күн бұрын
Thank you
@darkmodemc3172
@darkmodemc3172 15 күн бұрын
Johneyyyy ❤❤❤ Rajini sir movie ku unoda voice apdiye sama suitable ah irukum... I hope seekiram athu yellame nadakanum.. niraya movies la paadanum...god bless u Johneyyyy...❤❤❤❤❤
@vijaykevin3958
@vijaykevin3958 10 күн бұрын
Makkalukkaana john makkalin john ❤ultimate singing
@praniarumugamdevi
@praniarumugamdevi 15 күн бұрын
Johneyyy what a powerpack performance ❤❤❤
@ramyaeditz01
@ramyaeditz01 15 күн бұрын
இந்த பாடலை இனி மறக்க முடியாது ஜான் தம்பி தேவா சார் அண்ட் spb சார் blessings தான் எல்லாமே நீ ஒரு நல்ல சிங்கர் நான் இந்த பாடலை பலமுறை ஹாட்ஸ்டர்ல கேட்டுடே இருக்கேன் ❤❤❤❤இப்போ கொஞ்சம் நேரம் முன்னாடி கூட உன் பாடலை உன் வின்னர் ஆட்டோ காரன் பாடலை ஹாட்ஸ்டர்ல கேட்டுதான் வந்தேன் தம்பி நீ உடன் பிறவா தம்பிடா இன்னும் உன் குரலில் நிறைய பாடல் ஒலிக்க வேண்டும் மக்கள் நாங்கள் கேட்டுகொண்டே இருக்க வேண்டும் ஜான் தம்பி❤❤❤❤god bless you da chlm thambi❤❤❤❤
@rj8904
@rj8904 14 күн бұрын
Yes dude❤❤❤❤
@thangamguru9912
@thangamguru9912 14 күн бұрын
Yes ❤
@shantiguru5481
@shantiguru5481 14 күн бұрын
Wow I was waiting for this amazing performance by JJ ,watched multiple times already on hotstar🎉
@m.anandhim.anandhi9979
@m.anandhim.anandhi9979 14 күн бұрын
AMAZING Am a big of you.....handsoff john....
@ajmalajhar5146
@ajmalajhar5146 15 күн бұрын
Johne thambi ungal appa ammavuku neengal kidsitha varapirashatham❤❤❤❤❤❤❤❤❤
@hey346
@hey346 15 күн бұрын
finaley perfrmnce na idhan finaley perfrmnce amazing song selectn you made most people to get up and dance johnu
@priyadarshini7085
@priyadarshini7085 15 күн бұрын
Thambi vera level da super iruku original song keta maadhiruye iruku john ❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊❤❤❤
@varsharaja6949
@varsharaja6949 14 күн бұрын
No words kanna Johnny ❤️❤️loads of love you deiiii...keep rocking... title is yours 🎉🎉thts y it has come to U.... God bless you 🎉
@meenatchiv9663
@meenatchiv9663 15 күн бұрын
Johnuuuu kutty ❤❤❤❤ Autokaran song na expect pannathu 🎉 Adi thool performance da thambi 🥰 god bless you my dear 💐❣️
@sarojinisarojini9372
@sarojinisarojini9372 15 күн бұрын
Kutti super star John kutty🎉🎉🎉🎉🎉ithu mathiri padathula nadichalum supera irukkum. Thodarnthu engaloda atharavu ungalukku than thambi. 🎉🎉🎉🎉🎉🎉🎉All the best. Nalla padinga, nalla velaikku poganum. Congratulations👏👏👏🎉🎉🎉🎉
@reginasylvester1076
@reginasylvester1076 14 күн бұрын
John, love your voice, very melodical ❤❤, may God bless you with long life and healthy life, we want to listen to your voice for decades ..forever... take care, love you so much ❤
@RadhaaRadhaa-xx7fp
@RadhaaRadhaa-xx7fp 15 күн бұрын
Super 🎉 John.cellakkutti
@usfashions1437
@usfashions1437 14 күн бұрын
John unudaiya elimaiyana thanadakkama na varthai unai mella varuva God bless you 🎉🎉🎉🎉
@meharbanua619
@meharbanua619 15 күн бұрын
Title winner announcement kudukkura antha momentla unakku anga heartbeat romba vehama thuduchucho illaiyo unnoda makkal ellarukku romba padapadappa iruthurukku...apro mano sir john jerome nu sonnathukapro tamil nattu makkal ellarume santhosathula kathiruppanga ithu 💯true itha yarume marukka mudiyathu...
@KarthikeyannKarthikeyann-qi6pd
@KarthikeyannKarthikeyann-qi6pd 13 күн бұрын
Na intha vuru karanvunu solla rthakkum na romba romba santhosa paduren❤❤❤❤ my best wishes bro 💐💐💐
@thangamguru9912
@thangamguru9912 15 күн бұрын
Johnyyy adi thool saravadi mass fire 🔥🔥🔥 performance 🔥🔥 DAY💃🏻💃🏻💃🏻💃🏻 Kanna I like you so much ❤❤❤❤
@SheeJ17
@SheeJ17 15 күн бұрын
Johneyyy Rocked🔥🔥🔥Others Shocked....
@suganthidavid1339
@suganthidavid1339 15 күн бұрын
John thangam ni jeikka piranthavan 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@praniarumugamdevi
@praniarumugamdevi 15 күн бұрын
Anal parakkum performance johneyyyy ❤. What a claps ya...❤ rajini sir's song sang by Johneeyyyyy mass ...❤❤
@SheeJ17
@SheeJ17 15 күн бұрын
The Best find of SS 🌟You deserved for What u got it Kanna 🏆Keep going forward Johneyyy 💥❤💥
@selvmselvaraj5439
@selvmselvaraj5439 14 күн бұрын
Super❤john❤god❤bless❤you❤da❤
@Faiza_begum
@Faiza_begum 15 күн бұрын
Indha video kaga dan pona sunday lendu wait panren finally i got it.This version of this songbin his voice is amazing❤
@user-dy4dg2sl6y
@user-dy4dg2sl6y 15 күн бұрын
Johneyyyyyyy mass performance🎉🎉🎉🎉🎉 miss u 💗💗💗💗💗💗
@nivedithaneelakantan9665
@nivedithaneelakantan9665 15 күн бұрын
Super Song selection
@rosebernard1391
@rosebernard1391 15 күн бұрын
John very beautiful. Great performance. Very happy for you. Take care. May God bless you always.
@sathysathy4847
@sathysathy4847 15 күн бұрын
Officially your last performance da Jhonuuu.....going to miss you a lot........feel cry da 😂😂😂😢😢😢....neeyum un paatum illama naanga yennda panuradhu Jhonuu...????Love you forever Jhoneyyyy ❤❤❤❤❤❤❤❤❤
@praniarumugamdevi
@praniarumugamdevi 15 күн бұрын
Yes so sad sis ,last performance in ss 10.. Hope he will be giving us many songs in future to elate our mood ❤❤
@lakshmiraj1292
@lakshmiraj1292 15 күн бұрын
Dude😢😢😢😢miss panren rompa❤
@thangamguru9912
@thangamguru9912 15 күн бұрын
Yes same feel
@sneka.mghschinnasemur8839
@sneka.mghschinnasemur8839 15 күн бұрын
Yes... Exactly😢😢😢😢
@sathysathy4847
@sathysathy4847 15 күн бұрын
​@@lakshmiraj1292 dude....💕💕
@jothialagusubramanian1196
@jothialagusubramanian1196 15 күн бұрын
Congrats John👍👍👍👍superb..., 👌👌👌🎉🎉🎉
@Scoobie444
@Scoobie444 14 күн бұрын
❤john super ❤i miss you John ❤
@ARUMUGAMSARUMUGAMS-p8u
@ARUMUGAMSARUMUGAMS-p8u 11 күн бұрын
ஜான் தம்பி நீங்கள் ஜெயிக்க கடவுளை வேண்டினேன். கடவுளுக்கு நன்றி ❤❤❤
@palanisubramanyam6886
@palanisubramanyam6886 12 күн бұрын
John just now listened this song u just mesmerized by your voice Control. Keep it up bro .
@sathysathy4847
@sathysathy4847 15 күн бұрын
Super singer history la namma chella kutty JHON ku than more fans..💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯.... 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 you deserve for TITLE WINNER 🏆 AWARD.......missing you Jhonuuuuu😢😢😢😢...
@praniarumugamdevi
@praniarumugamdevi 15 күн бұрын
Yes missing him badly sis ❤atleast today they have uploaded finale songs.. For next week ... so sad
@sathysathy4847
@sathysathy4847 15 күн бұрын
​@@praniarumugamdeviyeah sis....romba kastama iruku sister...6 months indha journey ah en life full ah maraka maaten sister.....missing Jhon & you all......
@praniarumugamdevi
@praniarumugamdevi 15 күн бұрын
@@sathysathy4847 sis really missing John and u all ❤️
@rj8904
@rj8904 15 күн бұрын
Missing you Johnnnnnnyyyyyy
@sneka.mghschinnasemur8839
@sneka.mghschinnasemur8839 15 күн бұрын
Sssssssssss
@nisha-3865
@nisha-3865 15 күн бұрын
ஜானி இந்த உடுப்பு சூப்பர் அழக இருந்திச்சு❤❤❤❤
@johnebinesan6636
@johnebinesan6636 14 күн бұрын
Thank you🙏
@Bubbynnnn123
@Bubbynnnn123 15 күн бұрын
Thanks for Vijay Tv. 🙏 for Johnn.
@franciscarajaratnam1807
@franciscarajaratnam1807 15 күн бұрын
Johnyyyy your voice songs and singing awesome we are very very very happy for you won the title The people are engaraged you and you make them enjoyed the performance . Vijay tv Priyanka is so good Her interaction with the constant very nice . She is loveable person Johnyyyy be happy enjoy yourself and with your family and your fans 🎉🎉🎉
@priyaSaravanan-nv4cz
@priyaSaravanan-nv4cz 14 күн бұрын
ஜான்...உங்க முகவரி கிடைக்கமா...நேரில். பார்க்கவேண்டும் Please .....please 😍😘😘😘😘😘😘😘😘
@user-hg4ci6fs3j
@user-hg4ci6fs3j 10 күн бұрын
John. Unga. Mukavari.gidaikuma.please❤❤❤❤❤
@shankaris2948
@shankaris2948 13 күн бұрын
John my dear son ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-sz1rg5rh8n
@user-sz1rg5rh8n 10 күн бұрын
John Jerome snatched the real song. From today he has own.
@sneka.mghschinnasemur8839
@sneka.mghschinnasemur8839 15 күн бұрын
The john jerome❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤we all miss u pa😢😢😢😢😢
@SabithraYogaraj
@SabithraYogaraj 15 күн бұрын
Congratulations John😊.🎉🎉
@MahaLakshmi-fu6gw
@MahaLakshmi-fu6gw 15 күн бұрын
ஜான் நானும் உனக்கு ஒரு அக்கா தான் ஒரு அக்காவா நான் ரொம்ப பெருமையா நினைக்கிறேன்.ரொம்ப சந்தோசம் உண்மையாவே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம்
@muralik-mn3cn
@muralik-mn3cn 14 күн бұрын
I miss u thambi john❤❤❤❤
@RamarJeya-sw4uw
@RamarJeya-sw4uw 14 күн бұрын
Ni super stAr patta lasta padiathu romba happy super
@rj8904
@rj8904 15 күн бұрын
Priyanka Words : மக்களே உங்க John❤❤❤ ஜெய்ச்சிட்டான்🏆🏆🏆💐💐💐 We : ஆமாம், எங்கள் John❤️❤️❤️ ஜெய்ச்சிட்டான்ன்ன் 🥳🥳🥳......
@biorajaram
@biorajaram 15 күн бұрын
So happy... John won the title❤❤
@thangamguru9912
@thangamguru9912 15 күн бұрын
Very happy for you❤
@SheeJ17
@SheeJ17 15 күн бұрын
Sis...Arangame Vibez ...🔥
@renjithabinu5434
@renjithabinu5434 11 күн бұрын
Atha vibe pwolichu tooo semma taa
@shantiguru5481
@shantiguru5481 10 күн бұрын
இந்த உலகத்துக்கு இனிமேல் JJ என்றால் John Jerome தான் 🎉
@ranjithau8840
@ranjithau8840 15 күн бұрын
Johnny. ..❤❤❤❤
@heavenofmusiq1027
@heavenofmusiq1027 15 күн бұрын
என்னோட 10 வோட்டும் தினந்தோறும் ஜானுக்குதான் அளித்தேன், அதுமட்டுமின்றி 10 மிஸ்டுகாலும் தவறாமல் கொடுத்தேன் தினந்தோறும், வாழ்க ஜான் தம்பி
@Rajkumar-7373
@Rajkumar-7373 15 күн бұрын
@KrishnaKumari-nc8kv
@KrishnaKumari-nc8kv 14 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@kanithi7404
@kanithi7404 14 күн бұрын
Super my kutty SPB johneeeeeeyyyyyy 💙💙💙💙💙💙🌍🌍🌍🤗🤗🤗🤗💐💐💐💐💐💐👍👍🙌
@Mugu_Kanna
@Mugu_Kanna 13 күн бұрын
John John John 💖👌🏻👌🏻
@Sukuna_ruyoman
@Sukuna_ruyoman 14 күн бұрын
❤ John love 😘💞💞💞💞💞💞🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@lingsmurugan4623
@lingsmurugan4623 14 күн бұрын
❤ SB sir Deva sir congratulations ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@annavarghees569
@annavarghees569 15 күн бұрын
❤ John Wowwwwwwwww 🎉🎉🎉🎉🎉🎉🎉 Super voice ❤️❤️❤️❤️❤️ God bless youuuuuuuu❤❤❤❤❤❤❤❤❤
@kumars6669
@kumars6669 14 күн бұрын
John song miss pannuwan😢😢 happy won the tittle
@reginasylvester1076
@reginasylvester1076 14 күн бұрын
Love you so much.... you make alll happy john, take care of your voice please 🎉🎉🎉, superb performance 👏 ❤️ 💙 ♥️, l would listen to this song 100 times l will be listening again and again, these songs will be in our hearts 💕 💞 forever ❤️, you got the right voice and personality, god bless you more mu dear❤... get some good rest and start singing for us again please 🙏 🙂
@pk-me7zn
@pk-me7zn 15 күн бұрын
Captured hearts 💕
@Nisha-mo2qh
@Nisha-mo2qh 14 күн бұрын
Vera level John maass❤
@savarifranca7543
@savarifranca7543 15 күн бұрын
What a beauty that he had been eliminated. If Deva Sir has not brought in by raising him as the top one singer.
@govindranganathan7419
@govindranganathan7419 15 күн бұрын
John grand finale both songs selection is very good and he sang well . Judges also reacted very well by honour of given First prize of Title Winner.🎉
@ManikandanSm-td7cj
@ManikandanSm-td7cj 15 күн бұрын
Super Star singer Johney .....ur the real singing super star da john Thambi.....in super singer history or any other singing competition format no one has fanbase as you da thambi.....what a blessed singer ur....Happy for u and u will definitely reach great heights da john Thambi.........🎉🎉🎉🎉🎉
@sneka.mghschinnasemur8839
@sneka.mghschinnasemur8839 15 күн бұрын
Yes
@sathysathy4847
@sathysathy4847 15 күн бұрын
Yes brother
@SheeJ17
@SheeJ17 15 күн бұрын
Yes bro..he will❤
@meenatchiv9663
@meenatchiv9663 15 күн бұрын
Definitely brother ❤
@thangamguru9912
@thangamguru9912 14 күн бұрын
Yes ❤
@anjalianju9455
@anjalianju9455 14 күн бұрын
bigggg fan of u bro
@chinnasamyKmca
@chinnasamyKmca 15 күн бұрын
John ithu final round pa athukku thaguntha mathiri song select panni paadu 😂😂😂😂😂😊😊😊😊😢😢😢😢
@user-xu4xj5im2m
@user-xu4xj5im2m 15 күн бұрын
Beautiful voice my best wishes for the future John would love to hear you sing new songs in the future well chosen winner 🎉❤
6 July 2024
6:36
Punitha Suresh😊😊
Рет қаралды 116 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,9 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
KPY இளையராஜா  comedy lol 😂🤣😂 - Subscriber Request
9:18
Subscriber Request 29
Рет қаралды 16 МЛН
САМЫЙ ЖАРКИЙ ШТАТ (@therealoscarmendez - TT)
0:23
В ТРЕНДЕ
Рет қаралды 22 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
0:20
진영민yeongmin
Рет қаралды 26 МЛН
One Two Buckle My Shoes 2 ! #spongebobexe #shorts
0:20
ANA Craft
Рет қаралды 23 МЛН
BABY Comedy : Birthday Baby and Kind Man ❤️
0:36
BABY Comedy
Рет қаралды 11 МЛН
Всегда проверяйте зеркала
0:19
Up Your Brains
Рет қаралды 1,7 МЛН
腹黑小天使把黑天使整惨了#short #angel #clown
0:20
Super Beauty team
Рет қаралды 37 МЛН