One Day With Naam Tamilar Katchi Seeman! || | Thalaivarudan Oru Naal - PART 1

  Рет қаралды 465,700

Vikatan TV

Vikatan TV

7 жыл бұрын

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தான் கடந்து வந்த பாதை, அரசியல், சினிமா மற்றும் பல. தன் கதையில் பலரும் நடிக்க மறுத்தனர் பின்னர் இறுதியில் ஜி.வி பிரகாஷ் முன்வந்து நடிக்க சம்மதித்தார். மற்றும் பல சுவாரசியமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் சீமான்.
CREDITS
Host - Cibi Chakaravarthy.N ,Camera - Kathick, Hari, Edit - Jackin, Dinesh, Associate Producer - Karthick.K,Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao, Chief Video Editor - Hassan, Channel Manager - Prashanth Balaji, Karthik J Producer - Dhanyaraju.
Subscribe Vikatan TV : goo.gl/wVkvNp MR.K Series : goo.gl/ljH9l8 Socio Talk: goo.gl/Brc0yi Naam Tamil Katchi: goo.gl/XD7Ts8 Jai Ki Baat : goo.gl/yHbfZp
Like Vikatan TV FB : / vikatantv
Like Vikatan Webpage FB : / vikatanweb
Visit Vikatan Site: www.vikatan.com
#!/Vikatan/

Пікірлер: 546
@krizna4161
@krizna4161 7 жыл бұрын
Simple man நம்மில் ஒருவன், நாம் தமிழர்👍 நன்றி விகடன் ஒரு நல்ல மனிதன பேட்டி கண்டதற்கு🙏
@chellakuttychenanel7985
@chellakuttychenanel7985 5 ай бұрын
நண்ப உங்கள் அண்ணனுக்கு நீங்கள் நிதி என்ற பெயரில் உதவி செய்கிறீர்கள் அவர் அண்ணன் சீமான் எப்படி வாழ்கின்றனர் என்று பாருங்கள் அவர் உடுத்தி இருக்கும் உடையின் விலை தெரியுமா உங்களுக்கு நான் போரமையில் பேச வில்லை
@MohanRaj-vq9sj
@MohanRaj-vq9sj 7 жыл бұрын
கொலைகாரனை யும் கொள்ளைகாரனையு ம் கதறவிடும் நீங்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் அசால்டாக இருக்காதீர்கள் அதிகாரம் கைப்பற்றும் வரை பாதுகாப்பில் கவனம்கொள்ளவும்
@rajeevirajeevi6118
@rajeevirajeevi6118 4 жыл бұрын
இதான் என் மனதிலும் தோன்றியது நாம்தமிழர்
@balraj9785
@balraj9785 4 жыл бұрын
ஒரு கை துப்பாக்கி வைத்து கொள்வது அவசியம்!!!
@senthilkumar6515
@senthilkumar6515 4 жыл бұрын
Kandippaga Anna seemanukku athiree mattum Alla kuudairukkum naambuvathu paithiyakkara thanam atheree thuuramaa iruppan thurogi arugil iruppan kavanam ANNA
@mohamedeirsath6471
@mohamedeirsath6471 4 жыл бұрын
புலிக்கு எதுக்கு பாதுகாப்பு
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e 3 жыл бұрын
பாதுகாப்புக்கு தான் பின்னாடி அல்லக்கைகள் போகுதே
@Nallathaipesuvom0431
@Nallathaipesuvom0431 7 жыл бұрын
என் ஆருயிர் அண்ணன் சீமான் அவர்களின் காணோளிக்காகவே நான் subscribe பண்ணுறேன்.... வாழ்த்துக்கள் விகடன்..
@venkat2400
@venkat2400 6 жыл бұрын
same nanba
@dovyraj1272
@dovyraj1272 5 жыл бұрын
anna ungallaala muducha vara naam tamilar katchla atkalai serungal, pls
@BalajimBala-hs8ne
@BalajimBala-hs8ne 3 жыл бұрын
@@dovyraj1272 s
@ayyappanu1317
@ayyappanu1317 3 жыл бұрын
@@venkat2400 Akkkkkk
@BalaBala-gd6sn
@BalaBala-gd6sn 7 жыл бұрын
நல்ல உரையாடல்.அரசியல் தவிர்த்து பேசியதால் அண்ணணிண் தனிப்பட்ட அன்றாட வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள உதவியது. இரண்டாவது பகுதிக்காக காத்திருக்கிறேன்
@smilingisinfectious8971
@smilingisinfectious8971 7 жыл бұрын
Bala Bala konnanin thani patta vaalkaiyai pati therinthu enna kottai PUDUNGA pokiraai
@vigneshkannan9170
@vigneshkannan9170 7 жыл бұрын
smiling is infectious ... otha ithu therinchukittu naanga enamo panrom..ne pundaya mooditu kilambu potta punda..
@BalaBala-gd6sn
@BalaBala-gd6sn 7 жыл бұрын
Smiling Is Infectious yenda mayiru enga paththi naanga therinchukkirathula unakku engada valikkuthu.vote kku kasu kudukkurangalam poyi vangikittu vote pottutu quarter adichuttu thoonguda poda
@sankarpm6045
@sankarpm6045 7 жыл бұрын
naatuku romba avasiyam....vetti payaluga da neenga
@dovyraj1272
@dovyraj1272 5 жыл бұрын
anna ungallaala muducha vara naam tamilar katchla atkalai serungal, pls
@naaganthinai4059
@naaganthinai4059 3 жыл бұрын
What a humble personality. Truly great man Seeman. We need a leader like him 🙏
@ashokraja3179
@ashokraja3179 7 жыл бұрын
மெல்ல "தமிழ்" இனி வளரும்... நாம் தமிழர்..
@rajkumar9165
@rajkumar9165 7 жыл бұрын
அண்ணா உங்களை 8 வருடமாக பின் தொடர்கிறேன் தற்போது ஆங்கிலம் கலக்காமல் தமிழில் தெளிவாக பேசுவேன் நான் தற்போது ஒரு ஈழத்து தமிழ் பெண்ணை மணக்க விரும்புகிறேன்
@rajinipalraj2921
@rajinipalraj2921 7 жыл бұрын
நாம்தமிழர்வெல்லும்
@chelvyn
@chelvyn 7 жыл бұрын
praba karan பரதேசி. ஏன்டா ஒவ்வொரு வீடியோலயும் வந்து மூக்கை நுழைக்கிறா? ஏதோ payments வாங்கிப் பொழைச்சுக்கோ! உன் Agent யாரு? திமுக சபரீசனா? அல்லது பிஜேபிக்காரனா?
@rajkumar9165
@rajkumar9165 7 жыл бұрын
praba karan இந்த நாய் என்ன சொல்லவரான் ஒன்னும் புரியல
@jayyuvan6063
@jayyuvan6063 7 жыл бұрын
வாழ்த்துகள் உறவே
@appa1987
@appa1987 7 жыл бұрын
raj kumar sonna sabastian saimonae dmk sabanayagar ponna pickup pannan nee ivana follow panraya nasama pogapora thambi
@jayyuvan6063
@jayyuvan6063 7 жыл бұрын
தனிமனித அபிமானம் கொள்வது தப்பில்லை, அதையே ஏற்று அரசியலை பார்ப்பது தான் தவறு...இதை உணர்ந்தவர்கள் தான் அண்ணனின் தம்பிகள். இன்னொன்று அண்ணன் எனக்கானவன் என்ற ஒரு பொறாமை கலந்த உணர்வு ஒவொவொரு தம்பிக்கும் உண்டு..சரிதானே உறவுகளே!!!
@kethessivam8035
@kethessivam8035 7 жыл бұрын
வணக்கம் தமிழகம் வணக்கம் என் அன்புள்ளம் கொண்ட தமிழர்களே இந்தியாவில் எவனாவது ஒரு அரசியலுக்குள் நுழைந்த அரசியல்வாதி இப்படி எந்த பாதுகாப்பும் இல்லாமல் வெளியில் வருவார்களா ????????????????????? முடியாது சாதாரண நடிகர்களே நாளா பக்கமும் பரிவாரங்களோடு செல்லுகின்றபோது அரசியல்வாதிகள் விதிவிலக்கா ஆனால் தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற சீமானுக்கு இதுபோன்ற பாதுகாப்பு தேவைப்படினும் அதை அவர் விரும்புவது இல்லை அத்தோடு அவர் தமிழர்கள் மீது அளவுகடந்த அன்பின் காரணமும் அதோடு அவர் துணிச்சல் மிக்க தமிழன் தமிழ் இந போராளி தமிழக இளைஞர்கள் தமிழகத்தின் உண்மை தன்மையை உணர்ந்துகொள்ளும்போது தமிழகம் தமிழனின் கையில் வரும்போது சிங்கப்பூர் போன்று உருவாகும் அது நாம் தமிழர் கடசியால்தான் முடியும்
@iynkarankaran1124
@iynkarankaran1124 7 жыл бұрын
romba alaga sariy sonnigga anna
@onetrueindian1
@onetrueindian1 7 жыл бұрын
6:48 வணிகம் சேர்ந்த படமாக இருக்கும் ...... commercial படமா? ஹா ஹா ஹா ஹா ஹா .... நெறியாளர் ஒரு comedian ...நெறியாளரின் ஆங்கிலம் கலந்த கேள்விகளுக்கு தமிழில் மட்டும் பதில் அளித்த திரு.சீமான் அவர்களால் தான் இந்த காணொலி காண்பதற்கு சுவாரசியமாக உள்ளது... திரு.சீமான் ஒரு உன்னதமான தலைவர். இவர் காலத்தால் உருவாக்க பட்டவர் ஆகையால் தான் இவரின் அரசியலில் மக்கள் நலன் மட்டுமே வெளிப்படுகிறது. திரு.சீமான் ஒரு உன்னதமான தலைவர்.
@dovyraj1272
@dovyraj1272 5 жыл бұрын
anna ungallaala muducha vara naam tamilar katchla atkalai serungal, pls
@speakrealdemocracy1064
@speakrealdemocracy1064 7 жыл бұрын
good interview .... anbumani and seeman alternate choice
@veerapandiyan9221
@veerapandiyan9221 3 жыл бұрын
இந்தியாவின் ஹிட்லர் 🤩🔥 சீமான் தி கிரேட்
@kathirainselvan
@kathirainselvan 7 жыл бұрын
அண்ணன் அன்புமணி அவர்களும் சீமான் அவர்களும் அடுத்த திமுக, அதிமுக மாதிரி வளர்ச்சி பெறும் போது தமிழகம் வளர்ச்சி பெறும் .....
@karthiksamkarthiksam7892
@karthiksamkarthiksam7892 4 жыл бұрын
Anbu Mani no bro
@jayganesh6902
@jayganesh6902 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி தமிழனுக்கான கட்சி புரிந்தால் மகிழ்ச்சி நன்றி 👍 தண்ணீர் மருத்துவம் கல்வி இலவசம் 🙏🙏🙏 இதில் ஒரு சிலர் எதிராக கருத்து எழுதி இருக்கிறார்கள் இவர்கள் யார் என்றால் அதிமுக திமுக பாமக தேமுதிக பாஜக காங்கிரஸ் விடுதலைசிறுத்தை இவர்களுக்கு பதில் சொல்ல துப்பு இல்லை தனி மனித விமர்சனம். அவ்வளவு சுடு சுறனை இருந்தால் 234 இடங்களில் தனித்து போட்டி இட துப்பு இருக்கிறதா 😱 பணத்துக்காகவும் பதவிக்காவும்கூட்டணி வைக்கும் மானம்கெட்ட கூட்டம் 😭
@praveenarumugam3145
@praveenarumugam3145 3 жыл бұрын
Seeman mattum than adutha cm
@moviefan9280
@moviefan9280 7 жыл бұрын
Simple man with huge knowledge about politics, education, nature and next generation.
@user-lc8uw6qr4b
@user-lc8uw6qr4b 7 жыл бұрын
நான் என்றாவது ஒருநாள் உங்களைநேரில் சந்திக்கவேண்டும் சீமான் அண்ணா..... பளுவஞ்சியான் புதுக்கோட்டை.
@PremKumar-dw2jn
@PremKumar-dw2jn 7 жыл бұрын
ponga ungalukum kathai solluvaru
@smilingisinfectious8971
@smilingisinfectious8971 7 жыл бұрын
மஹா மது kottai ithiaye nee pala peyaril irunthu koori vittai. Simon pundaman wants only money from you. he doesn't want to meet you in person.
@smilingisinfectious8971
@smilingisinfectious8971 7 жыл бұрын
Simon oru mayir. anthe para pundaman ah nee paarthu oomba pokiraayaa
@user-lc8uw6qr4b
@user-lc8uw6qr4b 7 жыл бұрын
நாம் தமிழர் தாங்கள் சொல்லவரும் கருத்து எனக்கு புரியவில்லை. தவராக எடுத்துக்கொன்டீர் என நினைக்கறேன் நாம்தமிழர் கட்சி மட்டமல்ல சீமான் அண்ணன்மீது..மிகுந்த பற்றுள்ளவன் அவர் பேச்சைஆறேழு வருடமாக கேட்பவன் .என் குழந்தைக்கு பேர் வைப்பதில்கூட என் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர் பளுவஞ்சி என் ஊர்.என்ன தவரு கன்டீர் .
@prashanthanvigneswaran753
@prashanthanvigneswaran753 7 жыл бұрын
Smiling Is Infectious, sooththuuu pundaii, nee periyaa mayiruu kathaika vanthitay, mayirr koothi pundai nee enna umpa poriya. vetti vilasam podama odipoo.
@maddysmith7
@maddysmith7 7 жыл бұрын
Seeman next CM
@blue_tick.123
@blue_tick.123 4 жыл бұрын
HBD seeman. 8 11 19
@naveenrs7460
@naveenrs7460 7 жыл бұрын
சீமான் அண்ணனா மிக சிறப்பு
@melwin4004
@melwin4004 7 жыл бұрын
NOTE : If possible, Seeman video upload panna mattum notification anupunga vikatan
@vigneshboss666
@vigneshboss666 7 жыл бұрын
seeman💪💪
@user-bq7wr1kk7f
@user-bq7wr1kk7f 4 жыл бұрын
சீரிப்பாயும் நம் அண்ணன் எதார்த்த நடைப்பயனம் செயல்முறை பேச்சு நல்லதொரு காட்சி பதிவுக்கு நன்றி விகடன் குழுவினர்களே வீரியக்காட்சியுடன் உள்ள இரண்டாம் பகுதியை காண ஆவல்🔥🔥💐💐நாம்வீரத்தமிழர்🐯💪
@prakashnagarajan3780
@prakashnagarajan3780 7 жыл бұрын
Loved this video Annan super interview waiting for part 2 NAAM TAMIZHAR
@leojegan8422
@leojegan8422 7 жыл бұрын
அரசியள் தான்டி அண்ணன் திரைத்துரை பற்றிய தகவள்களை கொடுத்ததற்கு நன்றி
@kumarsathish2104
@kumarsathish2104 7 жыл бұрын
அன்புமணி should learn how to speak like Seeman... I'm not a Naam Tamilar but Seeman is deserved to be TN CM.
@yasinakram3474
@yasinakram3474 7 жыл бұрын
super bro indha maari nalla manithargaloda nalla uraiyadalai pathivu sieyungai adharavuku nangal ....
@MohamedIbrahim-or2cz
@MohamedIbrahim-or2cz 4 жыл бұрын
எங்கள் அண்னனை கன்டு பேட்டி எடுத்து அவரின் பெருமிதத்தை உலகறிய செய்த விகடன் TV -க்கி வாழ்த்துக்கள்....#நாம்தமிழர்
@madhavanmani1987
@madhavanmani1987 7 жыл бұрын
great Anna
@user-jm1di3rz6y
@user-jm1di3rz6y 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நாம் தமிழர்
@sjazz6456
@sjazz6456 7 жыл бұрын
அருமை சகோ சிபி.. வாழ்த்துக்கள்..
@Ellalan2012
@Ellalan2012 7 жыл бұрын
Nantri Vikatabn Tv Naam Tamilar
@melwin4004
@melwin4004 7 жыл бұрын
tnks vikadan. I subscribed vikatan for Seeman.
@ithayarajaugustine5989
@ithayarajaugustine5989 7 жыл бұрын
I can only wish I was a Indian Tamilan, to vote for this great man.
@aruns5464
@aruns5464 7 жыл бұрын
Great man? If he is great man then for Sinhalese Rajapaksha is great man..Do you agree?
@gowryragawan1479
@gowryragawan1479 7 жыл бұрын
Arun S Moothevi rajapaksa tarulaiyoda seemana oppidaathe. Arivu ketta jenmam. Unakku seemana pidikkaati moodittu iru. Nee plastic arisi muttai saaputtu veenki saavu. TN kidacha sani. Rajapaksa kaala nakkittu thiri. Un kudumpatha singalavan pottu thalli irunthaa theriyum. Poomikku paaram nee. Sethudu potta. Rajapaksa great man unakku? Thuuuuuuuuuuuuuuuuuuuuuu 💦💦💦💦💦💦💦💦💦💦💦👙👙👙👙👙👙👙👙👙👙👗👗👗👗👗👗👗👗👗
@ithayarajaugustine5989
@ithayarajaugustine5989 7 жыл бұрын
Gowry Ragawan Hey bro just ignore people like Arun S, we respect even our enemies.
@aruns5464
@aruns5464 7 жыл бұрын
Mr Brainy people are smarter here...Seeman should come to the roads and fight for the development...This lazy guy has taken a short route to become popular by using divisive poltics...Seeman will be a passing cloud in tamilnadu plotics..
@digitanandaa
@digitanandaa 7 жыл бұрын
நாம் தமிழர்💪💪💪💪💪
@melwin4004
@melwin4004 7 жыл бұрын
Seeman is inspiration of youngsters . . .
@aruns5464
@aruns5464 7 жыл бұрын
mel win How is he inspiring? Tell me what he did to his beloved tamil people? He is good orator with good memory power but not a good leader to follow..? People like Abdul Kalam are true Tamilian and nice soul...
@vel948
@vel948 4 жыл бұрын
அருமையான பதிவு எவ்வளவு பெரிய புரட்சியவாதியை இவ்வளவு எளிமையா பார்க்ககூடிய நேரங்கள் ரொம்ப அறிதானது. புரட்சி வெல்லும்
@pugazhtharnicreations6215
@pugazhtharnicreations6215 7 жыл бұрын
நன்றி திரு சீமான்
@kimaksiak4835
@kimaksiak4835 6 жыл бұрын
thalaiva..support from 🇲🇾🇲🇾
@akashsathyakumar6987
@akashsathyakumar6987 7 жыл бұрын
good singer too ,seeman sir 👍
@KannanKannan-rb6bg
@KannanKannan-rb6bg 6 жыл бұрын
பாடல்,,அருமை, ,,,தீமைகள், ,உங்களிடத்தில், இருந்தாலும் ,,பண்மைகள், உள்ளது,,
@arunarun6391
@arunarun6391 5 жыл бұрын
எங்கள் அண்ணன் சீமான் என்றும் வாழ்க
@kathavarayankathavarayan7331
@kathavarayankathavarayan7331 5 жыл бұрын
எங்க அண்ணன் டா நாம் தமிழர்
@user-kx8mi6lp5g
@user-kx8mi6lp5g 7 ай бұрын
என் அப்பா நல்லவரோ கெட்டவரோ எப்படி இருந்தாலும் அவர்தான் எனக்கு அப்பா அதே போல் நல்லவரோ கெட்டவரோ தமிழ்நாட்டை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும்
@vithinamylvaganam5685
@vithinamylvaganam5685 4 жыл бұрын
சீமான் தமிழர் பொக்கிஷம் பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் எம் எல்லாரின் கடமை.
@yakkuyaks6699
@yakkuyaks6699 7 жыл бұрын
next cm
@arumugam.paaru.p278
@arumugam.paaru.p278 4 жыл бұрын
என் அண்ணன் செந்தமிழன் சீமான் தமிழினத்தின் பெருமைமிகு அடையாளம்
@rajrm
@rajrm 7 жыл бұрын
Inspirational...
@spsampathkumar502
@spsampathkumar502 4 жыл бұрын
விகடனுக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிய தமிழ் பேட்டி. நன்றி
@sathishsathish7976
@sathishsathish7976 7 жыл бұрын
நாமே தமிழர் நாம் தமிழர்
@jiiva5279
@jiiva5279 5 жыл бұрын
❤️❤️❤️எளிமையாக சந்திக்க கூடிய ஒரு அண்ணா நா அது சீமான் அண்ணா நீங்க மட்டும் தான் ❤️❤️❤️❤️
@alagashanalagashan5477
@alagashanalagashan5477 7 жыл бұрын
waiting for part 2. upload quickly.....
@sureshvedhamuthu
@sureshvedhamuthu 7 жыл бұрын
We need you soon become our leader Anna
@hemachandru1243
@hemachandru1243 7 жыл бұрын
I like seeman speech very much
@selvanmeiyappan9944
@selvanmeiyappan9944 7 жыл бұрын
நம்மில் ஒருவன், நாம் தமிழர்👍
@VimalKumariamvk24
@VimalKumariamvk24 7 жыл бұрын
Waiting for Part 2
@jayasuryasankaran6599
@jayasuryasankaran6599 7 жыл бұрын
eagerly waiting for the second part , pls upload soon.
@vikatanwebtv
@vikatanwebtv 7 жыл бұрын
Part 2 will be coming soon! Stay tuned to our channel Vikatan TV and don't miss it!
@jagaselva5071
@jagaselva5071 7 жыл бұрын
Vikatan TV I unsubscribed your channel because of you supporting Rajini and BJP .. I subscribed your channel again now bcz of seeman... waiting for part 2..
@akbarali2629
@akbarali2629 7 жыл бұрын
Next cm seeman Anna
@DineshKumar-ec5tq
@DineshKumar-ec5tq 7 жыл бұрын
super.. awaiting for second part...
@samjokker
@samjokker 7 жыл бұрын
Seeman is the only leader from tamilnaddu got full of respect in malaysia! anne kandipa neengge tirumbe malaysia varanum! We all waiting for ur visit! thx!
@jeganbaskar
@jeganbaskar 5 жыл бұрын
agree with you Bas Vijay. Im malaysian too
@JBKulaiMRRAJIF
@JBKulaiMRRAJIF 5 жыл бұрын
U ddk ne dro
@venkateshkumarthanjai5645
@venkateshkumarthanjai5645 7 жыл бұрын
Super super super annan seeman arumaiyana interview
@Somegowdru
@Somegowdru 7 жыл бұрын
Cibi I became your fan. Nice video.
@srikanthcolin4675
@srikanthcolin4675 7 жыл бұрын
Nice one .
@danielregan722
@danielregan722 7 жыл бұрын
Good
@AnandanSelvaganesan
@AnandanSelvaganesan 7 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪
@unleash97
@unleash97 7 жыл бұрын
can anybody show a active leader like this in India! TN IS GIFTED....
@sivanesan600
@sivanesan600 7 жыл бұрын
annan seeman vazha i support
@purushothamankaliyaperumal6835
@purushothamankaliyaperumal6835 7 жыл бұрын
nice video super
@user-yc5io5et6x
@user-yc5io5et6x 7 жыл бұрын
விகடனுக்கு நன்றி,... நாம் தமிழர்
@bhoopathydharmalingam8923
@bhoopathydharmalingam8923 7 жыл бұрын
Super Vikatan tv
@ganeadams
@ganeadams 7 жыл бұрын
This is unfair ..! unacceptable..! pls upload part 2 I'm very much eager to watch..!
@karthikeyans3295
@karthikeyans3295 7 жыл бұрын
Support and vote seeman
@pratheepkutti1
@pratheepkutti1 7 жыл бұрын
டேய் எங்கடா Part 2..? அண்ணா, உங்க திரைக்கதை, வசனங்களை திரையில பார்க்க ஆவலா இருக்கேன், சீக்கிரம் எடுங்க.. தம்பி மாதிரி ஒரு காரசாரமா எடுங்கண்ணா...
@user-xe1lb9zp9n
@user-xe1lb9zp9n 7 жыл бұрын
சிறப்பு நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ra-ravlogs7239
@ra-ravlogs7239 7 жыл бұрын
சிங்க இளைஞனே திற விழி 💪💪
@maruthappillai
@maruthappillai 7 жыл бұрын
Yoga Javas அடேங்கப்பா
@elumalaiadhavan1384
@elumalaiadhavan1384 7 жыл бұрын
super anna NTK supporter
@prasanthmurugan7910
@prasanthmurugan7910 7 жыл бұрын
Naam Tamilar
@sivarajahjeyanthan6019
@sivarajahjeyanthan6019 7 жыл бұрын
Anna super
@manipoorva8796
@manipoorva8796 7 жыл бұрын
சீமான் அண்ணன் என்னைக்குமே சிறந்தவர். சிம்பு என்னைக்குமே அஞ்சாதவர்
@printproces44
@printproces44 6 жыл бұрын
Mani Poorva இப்போது வழக்கு வந்தவுடன் பதுங்கல் ஏன்
@mammam-bg6cw
@mammam-bg6cw 3 жыл бұрын
Vandaan oruvan Vandaan Vendraan makkal idhayam Vendraan- Annan Seeman 💪NTK 👍
@jayganesh6902
@jayganesh6902 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி தமிழனுக்கான கட்சி புரிந்தால் மகிழ்ச்சி நன்றி 👍👍👍👍👍 இதில் ஒரு சிலர் எதிராக கருத்து எழுதி இருக்கிறார்கள் இவர்கள் யார் என்றால் அதிமுக திமுக பாமக தேமுதிக பாஜக காங்கிரஸ் விடுதலைசிறுத்தை இவர்களுக்கு பதில் சொல்ல துப்பு இல்லை தனி மனித விமர்சனம். அவ்வளவு சுடு சுறனை இருந்தால் 234 இடங்களில் தனித்து போட்டி இட துப்பு இருக்கிறதா 😱 பணத்துக்காகவும் பதவிக்காவும்கூட்டணி வைக்கும் மானம்கெட்ட கூட்டம் 😭😭
@hari19931202
@hari19931202 7 жыл бұрын
Respect ✊
@ruthransivam1468
@ruthransivam1468 5 жыл бұрын
நன்றி விகடன் இந்த காணொளி பதிவிட்டதிற்கு
@justiceprevail7461
@justiceprevail7461 6 жыл бұрын
Super and melody voice. Very talented. Very knowledgeable, wish him to become a successfull leader to lead tamil nadu!🙋👍
@vaisukumarkumar1828
@vaisukumarkumar1828 5 жыл бұрын
Seeman Anna nan oru Arabu natti ottunar pani seithu varugiren nengal atchiil amarum Annal nangal velayai Thooki vesi vittu vanthuviduvom....nam thamizhar
@periyasamyvicky2806
@periyasamyvicky2806 7 жыл бұрын
Tamil super star seeman sir
@arshuvideo4670
@arshuvideo4670 7 жыл бұрын
last la song super anna
@bennyrtr180
@bennyrtr180 4 жыл бұрын
14.30 shows his discipline towards fitness 14.20 shows how natural and young he is
@thulasimani5277
@thulasimani5277 7 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஜாதி,மதம் பேதம் இன்றி "தமிழராய்" ஒன்றிணைக்கும் ஒரு கட்சி.
@alifimam7676
@alifimam7676 7 жыл бұрын
siva kumar unmai
@PremKumar-dw2jn
@PremKumar-dw2jn 7 жыл бұрын
appadiya sollavae ella
@piggonlol9867
@piggonlol9867 7 жыл бұрын
FMR...
@johnnydepp9787
@johnnydepp9787 7 жыл бұрын
Thalaivar Fan poda pey pundai mavane poi rasanis sunniya suppuda
@PremKumar-dw2jn
@PremKumar-dw2jn 7 жыл бұрын
johnny depp otha omala thevidiya payya sootha moodinu poda echa badu koothi
@keerthivijay
@keerthivijay 7 жыл бұрын
waiting for part 2
@jiiva5279
@jiiva5279 5 жыл бұрын
விகடன் part2 waiting
@user-kh5os5py3x
@user-kh5os5py3x 7 жыл бұрын
நாம் தமிழர்
@kalidashramu2606
@kalidashramu2606 4 жыл бұрын
Ayya seeman cm thalaiva
@bairojabegam5525
@bairojabegam5525 4 жыл бұрын
பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக
@gamelegend8527
@gamelegend8527 7 жыл бұрын
engal thalaivan oruvan SEEMAN✊
@vivek-sw7ux
@vivek-sw7ux 7 жыл бұрын
nice person.....
@user-ul5oe2uc4r
@user-ul5oe2uc4r 7 жыл бұрын
nice
@bala5159
@bala5159 6 жыл бұрын
2.41 mass moment
@rahim.tamilrocks2
@rahim.tamilrocks2 7 жыл бұрын
super
@muniasamymunia4952
@muniasamymunia4952 6 жыл бұрын
Dear Sir I like to much one day we will win your my best leader I'm all so we are work heard now in need Tamilnadu seaman please support
@karthickremo3903
@karthickremo3903 7 жыл бұрын
Nam Tamilar
@gopinathpalanisami3952
@gopinathpalanisami3952 7 жыл бұрын
Naam tamilar ..
@raramanii2453
@raramanii2453 7 жыл бұрын
Annan seemanai santhikka Aasai....
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Agam Puram | Seeman Special Interview | Part 1 | IBC Tamil TV
46:14
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН