BJP-யில் இவ்வளவு ரவுடிகளா... பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் | MODI IN RUSSIA | Imperfect Show

  Рет қаралды 56,140

Vikatan TV

Vikatan TV

15 күн бұрын

#RahulGandhi #Ukraine #russia #PoliceCommissioner #tnpolitics #currentaffairs #bjp
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
Kashmir பிரச்னை: இந்தியாவுடன் மோதும் சீனா, பாகிஸ்தான்! Imperfect Show
• Kashmir பிரச்னை: இந்தி...
whatsapp.com/channel/0029VaK1...
00 Starts
18.46 எவன் பார்த்த வேலடா இது
19.04 இன்றைய கீச்சுகள்
19.28 இன்றைய விருதுகள்
Description:
* PM Modi in Russia: ரஷ்ய அதிபர் புதினிடம் மோடி பேசியதென்ன?
* காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரர் மரணம்.
* வேங்கை வயல் வழக்கு: ஒருவரை கூட கைது செய்ய முடியவில்லையா? - உயர்நீதிமன்றம் கேள்வி.
* ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்குச் சென்று முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி.
* DMK மீது குற்றம் சுமத்தும் இயக்குநர் பா.ரஞ்சித்!
* பாஜக-வில் ரவுடிகளின் பட்டியலை வெளியிட்ட செல்வப்பெருந்தகை!
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Cibi Chakravarthy
Host : Varun
script : Cibi Chakravarthy
Camera : Sandeep
Video Editor : Divith
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - cibi_chakra...
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Пікірлер: 148
@chinnaraj2691
@chinnaraj2691 14 күн бұрын
என்னங்க மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கிற நிகழ் காலத்திய சம்பவங்களை பற்றிய கவலை படாத மே௱டி .!
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 14 күн бұрын
மணிப்பூரா அப்படின்னா? எங்களுக்கு MONEY ப்பூர் பற்றிதான் சிந்தனையே!
@satyalover
@satyalover 11 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:12
@satyalover
@satyalover 11 күн бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும் திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 1:23
@satyalover
@satyalover 11 күн бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும் திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா ​@@sriharanranganathan1450
@satyalover
@satyalover 11 күн бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும் திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 1:39
@balasunder591
@balasunder591 13 күн бұрын
இப்போது பிரதமர் இராகுல் காந்தி இருப்பது போலத்தான் கண்முன் தெரிகிறது
@ArunKumar-kx1wy
@ArunKumar-kx1wy 14 күн бұрын
கடந்த பத்து வருடங்களில் ஆஸ்திரியா எப்படி மிஸ் ஆனது. ஒருவேளை இது நேருவோட சதியா இருக்குமோ.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 14 күн бұрын
இல்லை இல்லை மோதிலால் நேரு சதியாக இருக்கலாம்,
@punniyamoorthy1208
@punniyamoorthy1208 13 күн бұрын
😂😂😂😂😂😂😂
@kavitha6777
@kavitha6777 13 күн бұрын
😂😂😂😂
@satyalover
@satyalover 11 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:25
@jeganathanjeganathan7163
@jeganathanjeganathan7163 14 күн бұрын
மகனின் கல்யாண செலவு எங்கள் தலையில் விழுகிறது
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 14 күн бұрын
நீங்கள் BSNL க்கு மாறலாமே?
@MrSaseeikumar
@MrSaseeikumar 13 күн бұрын
BSNL low signal....​@@sriharanranganathan1450
@satyalover
@satyalover 11 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:40
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 14 күн бұрын
அரசியலும் ஆல்கஹாலும் பிரித்து பார்க்க கூடாது இங்கு ஓட்டுக்கு குவாட்டர் போல வெற்றிக்கு ஃபுல் என்ன ஒரு மனிதநேயம் 😮😮😮
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 14 күн бұрын
இந்தியா உலக நாடுகள் அனைத்திலும்,டாஸ்மாக் மட்டுமல்ல,
@dropbox152
@dropbox152 14 күн бұрын
பேசுவதற்கு விடயம் இல்லையெனில் டாஸ்மாக் பற்றி பேசுறீங்க அதிமுக ஆட்சியின் போது இந்த அளவிற்கு டாஸ்மாக் பற்றி பேசவில்லை.
@appandanathand
@appandanathand 14 күн бұрын
டாஸ்மாக் பற்றி பேசவில்லை என்றால் உங்கள் .....
@satyalover
@satyalover 11 күн бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும் திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 2:27
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 14 күн бұрын
ரொம்ப பேசினா , சாலையே வாங்கிவிடுவார்கள்! ஜாக்கிரதை!
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 14 күн бұрын
நாங்கள் விற்கத் தயார் ஒரு வார்த்தை சொன்னால் போதும் டெண்டர் கிண்டர் எதுவும் வேண்டாம்,குறைந்தபட்சம் ஜியோ போனில் பேசினால் போதும்!
@satyalover
@satyalover 11 күн бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும் திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 1:59
@satyalover
@satyalover 11 күн бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும் திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா ​@@sriharanranganathan1450
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 11 күн бұрын
@@satyalover நன்றி தோழரே ஆமாம் இந்த மூலப்பதிவுக்கும் தங்கள் கருத்துக்கும் என்ன தொடர்பு? என்னை எப்படி தரம்தாழ்ந்து விமர்சிப்பது உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சியே நன்றி
@nazeemarahim9641
@nazeemarahim9641 14 күн бұрын
140 கோடி மக்கள்.நாங்கள் எங்கேய்யா தேர்ந்தெடுத்தோம்?நாயுடுவும் நிதிஷ் குமாரும் தானே தேர்ந்தெடுத்தாங்க!!😂😂😂😂
@satyalover
@satyalover 11 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:05
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 11 күн бұрын
​@@satyaloverஉங்கள் வீட்டில் உறவினர்கள் நண்பர்கள் ஊரில் நீங்கள் அறிந்த பள்ளி செல்லும் பிள்ளைகளை கேளுங்கள் உவகம் உருவாகி பரிணாம வளர்ச்சி பெற்று ஆறறிவு பெற்று மனிதன் உருவானான் என்று தேர்வில் பதில் எழுதினால் மதிப்பெண் வருமா? அல்லது மகான்கள் ரிஷிகள் கடவுள்களால் இவையெல்லாம் நிகழ்ந்தது என்று தேர்வில் எழுதினால் மதிப்பெண் வருமா என்று.அவர்கள் பதிலை நான் ஏற்கிறேன். நீங்கள் ஏற்பீர்களா? தனி மனித தாக்குதல் அரிப்புக்கு சொறிந்து கொள்வது போல.அதிகம் சொறிந்தால் புண்தான் வரும்.
@dropbox152
@dropbox152 14 күн бұрын
வேங்கை வயலில் தவறு செய்தவர்கள் யார் என்று பத்திரிகையாளர் களுக்கும் எதிர்க்கட்சி களுக்கும் தெரியும் இவர்கள் தான் குற்றவாளி நடவடிக்கை எடுங்கள் என்று சொல்ல வேண்டியது தானே?
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 14 күн бұрын
CB I விசாரித்த ராமஜெயம் கொலைவழக்கு KP ராமலிங்கம் சகோதரர் காணாமல் போன வழக்கைவெற்றிகரமாக முடித்துவிட்டார்களா?
@yuvarajs509
@yuvarajs509 14 күн бұрын
அது எப்படி ஒரே டெம்ப்ளேட் வருது??? ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகார போக்கு!!!!!
@satyalover
@satyalover 11 күн бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும் திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 2:38
@ameerhs96
@ameerhs96 13 күн бұрын
When Rajnath Singh took oath as Minister long back, JP Nadda was appointed as BJP leader. Now Nadda is a minister & and still, he's the BJP leader on paper. Why didn't they get a new leader?
@vimashrab
@vimashrab 14 күн бұрын
கடைசியாக ரஷ்யா சென்ற தலைவர்கள் வடகொரியா தலைவர் கிம் ஜாங், சின அதிபர் ஜிங் பிங்க். இப்போ மோடிஜி.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 14 күн бұрын
ஜனநாயக தலைவர்கள்!
@Smartdhani
@Smartdhani 14 күн бұрын
பிரதமர் மணிப்பூர் போக ஒரு யோசனை.அவர் போகும் நாட்டுக்கு மணிப்பூர் என்று பெயர் வைக்கலாம்.
@govindr1323
@govindr1323 14 күн бұрын
அம்பானி கல்யாணத்துக்கு ரோட் பிளாக் பண்ணலாம் ஆனா ஆம்ஸ்ட்ராங் அடக்கம் பண்ண பிளாக் பண்ண முடியாது... விளங்கிடும்...
@satyalover
@satyalover 11 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:49
@satyalover
@satyalover 11 күн бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும் திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 2:20
@athiG2020
@athiG2020 13 күн бұрын
நீ எப்ப டீ விற்க போறேன்னு சிம்பாலிக்கா கொடுத்திருப்பாரு.😂😂
@manimagalaithirumurugan5880
@manimagalaithirumurugan5880 13 күн бұрын
Rahul when come to Tamilnadu?
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 13 күн бұрын
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐
@elangosarangapani6947
@elangosarangapani6947 14 күн бұрын
உள்நாட்டுல மணிப்பூர்ல ஒரு வருசமா தனல் பத்திகிட்டு எரியிது. அங்க போயி பாத்து ஒரு தீர்வ கான முடியில. ஆனா ஊர்நியாயத்த பேசி கட்டிபுடிச்சி விருது வாங்கி வெற்றியோட திரும்பப்போறேன்.
@nirmalarajebenezer6821
@nirmalarajebenezer6821 14 күн бұрын
What if bottles are thrown the drainage will not be blocked. Appreciate your in depth knowledge.
@VoiceofKumaran360
@VoiceofKumaran360 12 күн бұрын
மழைநீர் வடிகால் vs டெட்ரா பேக் 😊
@karkuzhali9046
@karkuzhali9046 14 күн бұрын
அருமை
@sureshramanathan3179
@sureshramanathan3179 14 күн бұрын
அப்படியே Mixing பண்ணியே விற்றால் மது(வெறி) பிரியர்களுக்கு சிரமம் இருக்காது கொஞ்சம் ஆலோசிகலாமே 😂
@dhaarunesh
@dhaarunesh 14 күн бұрын
Solla mudiyadhu, pannalum pannivanunga😂
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 14 күн бұрын
மது வெறியை விட மதவெறி மிகவும் ஆபத்தானது!
@dtvind
@dtvind 14 күн бұрын
Good great 😂
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 13 күн бұрын
Welcome sir
@subbiahs785
@subbiahs785 14 күн бұрын
ஒளிப்பதிவு மிகவும் மோசமா உள்ளது. 😢
@rajannsf8905
@rajannsf8905 14 күн бұрын
Stop the rummy advt.pls.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 14 күн бұрын
கொள்கை வேறு வியாபாரம் வேறு,இதுதான் எங்கள் தாத்பர்யம்!
@vijaydevadoss7237
@vijaydevadoss7237 11 күн бұрын
God Save Putin now.. after the deadly hug.. no one survives..
@seetharamanslm3234
@seetharamanslm3234 14 күн бұрын
சிபிஐ கண்டுபிடித்த ஏதோ ஒரு வழக்கை கூறவும்!
@jeevamohan4888
@jeevamohan4888 14 күн бұрын
Vadivel underwearthaan
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 14 күн бұрын
அதானே?
@athisayarajappadurai6369
@athisayarajappadurai6369 13 күн бұрын
கட்டிப் பிடித்து தலையிலும் கை வைத்து இருக்கலாமே...புதின் ஐ சீக்கிரம் வீட்டுக்கு அனுப்ப வழி பிறந்து இருக்குமே?!
@satyalover
@satyalover 11 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா…
@satyalover
@satyalover 11 күн бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும் திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 1:09
@satyalover
@satyalover 11 күн бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும் திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா
@truecaller7342
@truecaller7342 13 күн бұрын
நீட் வழக்கு விசாரணை பற்றி ஏன் பேசவில்லை
@afreenshaikhafreenshaikh8317
@afreenshaikhafreenshaikh8317 14 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 14 күн бұрын
தெரிந்தவர் தெரியாதவர் அனைவரையும் முன்னுக்கு போங்க அல்லது முன்னுக்கு வாங்க என்று சொல்லும் நல்ல மனிதர் பஸ் கண்டக்டர் மட்டுமே
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 14 күн бұрын
அவர் சொல்லி யாருங்க கேக்கிறா,?
@user-kb2wn9nm9d
@user-kb2wn9nm9d 13 күн бұрын
அயல் நாட்டு (இங்கிலாந்து) வழக்கறிஞர்கள் இந்தியாவில் பணிபுரிய லாம் என்று இந்திய அரசு சட்டம் இயற்றி உள்ளதாக கடந்த வாரங்களில் செய்திகள் வந்தது இதனுடைய உண்மை தன்மையை விளக்கவும் #IPS Team Sibi & Varun
@overlayfootage4187
@overlayfootage4187 14 күн бұрын
How can SP wife can use Govt vehicle ???
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 14 күн бұрын
CBCID is C team of DMK. Then how can solution be reached in the cases handed over to them? If dealt by CID, it will come to an end in no time, which they avoid lest some or many of their party people will be caught !
@subramanianarthanari360
@subramanianarthanari360 13 күн бұрын
புடின் உண்மைக்கு மாறாக ( 140 கோடி மக்களில் , சுமார். 10 %. மக்கள் கூட விரும்பி இருக்க மாட்டார்கள் ) கூறிஉள்ளார்.😂
@aravindlemurian6413
@aravindlemurian6413 12 күн бұрын
புதிதாக சென்னை ரஷ்யா கடல் வழித்தடம் அமைக்கப்படுவது ஏன்? பின்னணி பற்றி பேசுங்க
@muruganr7188
@muruganr7188 13 күн бұрын
இந்தியமக்கள்=அதானி குழுமம் மக்கள்மற்றும் அம்பானி குழுமம் வளர்ச்சி காக தான் அவர் உழைப்பே இருக்கும்
@ravimp3111
@ravimp3111 13 күн бұрын
டெட்ரா பாக்கெட், நல்லாவே கொளுத்திப்போடுற சிபி
@satyalover
@satyalover 11 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:33
@ganapathiam4355
@ganapathiam4355 14 күн бұрын
140 கோடி நம்பிக்கை..தமாஷ்.!
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 14 күн бұрын
ஆம் எங்களுக்கு கோடிகளில் மட்டுமே நம்பிக்கை!
@eshwaran8691
@eshwaran8691 14 күн бұрын
பா ரஞ்சித் தான் தன் படங்களில் தலித் மக்கள் கைகளில் ஆயுதம் தந்து அவர்களின் கலாசாரத்தை மாற்றுகிறார்
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 14 күн бұрын
அதாவது டெட்ராபாக் நடைமுறைப் படுத்தியவர்களை விட அறிமுகப்படுத்தப் போகிறவர்கள் கொடுமையானவர்கள்...😂😂😂😂 ரெமோ அந்நியனாக மாறும் தருணம்...😅
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 14 күн бұрын
12:35 C B C I D யும் C B I யும் ஒண்ணுதான்.ஒரு வித்தியாசம் மாநில அரசு மத்திய அரசு.செயல்களில் வித்தியாமில்லை.
@Subramanisivaraman
@Subramanisivaraman 14 күн бұрын
If election come Modi will come
@chandrasekaran2851
@chandrasekaran2851 14 күн бұрын
அடுத்து 30000 கோடி,40000கோடிஅளவில் ஒப்பந்தங்கள் போடப்பட்ட வேண்டுமே.
@lathakrish2446
@lathakrish2446 14 күн бұрын
Ella oorukum poi award vangaradhuku alaiyurar
@AntiSanghies
@AntiSanghies 13 күн бұрын
புதினிடம் ஹிந்தியில் பேசிய மோடி..... ஆனால் புதினுக்கு இந்தி தெரியாது.... அப்போ மொத்தமும் வேஸ்ட்டா சோளமுத்தா.....😂😂
@subramanianarthanari360
@subramanianarthanari360 13 күн бұрын
மோடி பயணம் செய்யும், விமானம் மணிப்பூரில் landing 🛬🛬🛬 ஆகும் வசதி இல்லையோ ?
@NanniasinghamRathinam
@NanniasinghamRathinam 11 күн бұрын
Please don't say fack stop your room around
@sivakumarmurugan4021
@sivakumarmurugan4021 14 күн бұрын
திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கு என்ன ஆயிற்று
@akashsakthivel4210
@akashsakthivel4210 13 күн бұрын
மோடி இதுவரைக்கும் எத்தனை நாட்டுல யவுளோ விருது வாங்கிருக்காரு..? சொல்லுங்க..!
@soundararajan22
@soundararajan22 14 күн бұрын
நண்பேன்டா என்ற விருதே பொருத்தம்
@jeevamohan4888
@jeevamohan4888 14 күн бұрын
Nadiganna ippadithaan pesuvaan
@balasunder591
@balasunder591 13 күн бұрын
சி ஏ ஜி அறிக்கை பற்றி நாடாளுமன்றத் தில் இனி பேச மாட்டார்களா?
@vganesan7172
@vganesan7172 14 күн бұрын
Paavam Putin.
@kumaresan.4302
@kumaresan.4302 14 күн бұрын
பள்ளிக்கு போக பயந்து மாணவர்கள் பாட்டி வீட்டுக்கு போகுறது போல,பாராளுமன்றத்திற்கு போக பயந்து பரமாத்மா வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் சென்றுள்ளார்😅மணிப்பூர் russia வில் உள்ளது
@Karthigainilavan-
@Karthigainilavan- 13 күн бұрын
வேற மாதிரின்னு சொல்லுறீங்க??? பொய் சொல்லி இருக்கார்னு சொல்லமாட்டீங்களா ???????????
@elayarajaisaac9733
@elayarajaisaac9733 13 күн бұрын
பிஜேபி ஆட்கள் வெறும் வாய் வார்த்தை i
@JaiKumar-ni2rp
@JaiKumar-ni2rp 14 күн бұрын
புதின்?
@deepanprasath2563
@deepanprasath2563 14 күн бұрын
Dai tamilnadu pathi konjam pesuga da 200 rs dmk ups vikatan
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 14 күн бұрын
இன்று அவர்கள் தமிழ் நாடு திமுக பற்றி பேசவே இல்லை என்கிறீர்களா? என்னங்க சொல்றீங்க?
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 14 күн бұрын
​@@sriharanranganathan1450தி மு க வின் குறைகளை மட்டும் பேச சொல்கிறார்.
@iqbalbashaazeez5335
@iqbalbashaazeez5335 14 күн бұрын
என்னது 40 வருஷமா இந்தியாவிலிருந்து எந்த பிரதமரும் போகலையா இதை ஏன்யா 10 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லல.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 14 күн бұрын
ஒன்பது வருடங்களுக்கு முன்னால்
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 14 күн бұрын
ஒரே மாதிரி பேசி பேசி போரடிக்கறீங்க. ஷோ பார்க்க வே கடுப்பா இருக்கு. அருதப் பழைய நியூஸ் போடறீங்க. எப்ப பாரு திமுக வுக்கு சொம்படிப்பது. போர். நான் தினமும் பார்த்து சலித்து இப்போ பார்ப்பதே இல்லை. காலையில் வரும் பேப்பர் நியூசை மாலையில் சொல்றீங்க. போரடிக்காதா?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 14 күн бұрын
இன்றைய நிகழ்ச்சியை முழுவதும் பார்த்தீர்களா? ஒரு சொல் ஒரே ஒரு சொல் திமுக பற்றி சொம்படித்தது எங்கே என்று கூறுங்கள் பார்ப்போம்?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 14 күн бұрын
பார்க்காமலே உங்களுக்கு எப்படி சலித்து போகும்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 14 күн бұрын
@@venkatachalamkvenkatacha-bg8qz இப்படித்தான் பேசுவார்கள் என்ற கற்பனை பதிவு!
@user-is9in8ml9g
@user-is9in8ml9g 13 күн бұрын
Aruvai... Mokka program
@ggsrinivas570
@ggsrinivas570 14 күн бұрын
You peoples how you're saying without shame that modi got elected by 140 crores Indians. Very foolish statement by your jalra TV as usual 😢
@downloadmb
@downloadmb 14 күн бұрын
Dmk Sombu Cibi & Varun
@kanakajayaraj3010
@kanakajayaraj3010 14 күн бұрын
😀😀😀😀😀😃😃😃😃😂
@kanakajayaraj3010
@kanakajayaraj3010 14 күн бұрын
கண் காது மருத்துவரை அணுகவும்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 14 күн бұрын
​@@kanakajayaraj3010சரியான பதிவு கண்ணை காதை மூடிக்கொண்டு நிகழ்ச்சியை கேட்காமல் போடும் த தொ நு பி பதிவு!
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 14 күн бұрын
சரியான கருத்து கண் காது கேட்காது,
@downloadmb
@downloadmb 14 күн бұрын
@@kanakajayaraj3010, Pls comment if you have different of opinion, but you comment which reflects tht you are a 200 upi
@nazeemarahim9641
@nazeemarahim9641 14 күн бұрын
செத்ததும் தலித் செஞ்சதும் தலித் ன்னு தகவல் வருது.இதை யாராவது பா.ரஞ்சித்துக்கு எடுத்து சொல்லுங்கப்பா....
@kumarlakshmanan1982
@kumarlakshmanan1982 14 күн бұрын
ராகுல் ஒரு நடிகர்
@paramasivam669
@paramasivam669 13 күн бұрын
Nanum adikkadi sollirukken oorukku rammy viladathen sollittu neeye rummy vilambaram pandriye
@pandianvk2953
@pandianvk2953 13 күн бұрын
🐢 புகுந்த வீடு நாசம். அழிந்தது கம்யுனிஸ்ட் சாம்ராஜ்யம்.
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,1 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН
திருமணம் ஆகாதோர் Paavangal | Parithabangal
15:10
Night Shift Paavangal | Parithabangal
15:52
Parithabangal
Рет қаралды 2,2 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,1 МЛН