No video

ADMK - NTK கூட்டணி சாத்தியமா? | Seeman | Edappadi Palanisamy | Stalin | IPS | IMPERFECT SHOW

  Рет қаралды 61,104

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#vck #dmk #tnpolitics #currentaffairs #bjp #ntk
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
ஆடி வருது! கூடி வருது!
உங்க ஆடி ஷாப்பிங் பிளான்ஸ் பத்தி எங்க கிட்ட சொல்லுங்க. பங்கு கொள்ள, www.vikatan.com/surveys கிளிக் செய்யவும்
whatsapp.com/channel/0029VaK1...
00:00 Starts
21:21 எவன் பார்த்த வேலடா இது
21:39 இன்றைய கீச்சுகள்
22:04 இன்றைய விருதுகள்
Description:
* தமிழ்நாடு முதலமைச்சருடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு!
* எஸ்.ஆர்.சேகரிடம் 7 மணி நேர சிபிசிஐடி போலீஸார் விசாரணை?
* போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்?
* அரவ்ந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கொடுத்தும் விடுதலையாக முடியவில்லை.. ஏன்?
* பகவத் கீதையை சாட்சியாக வைத்துப் பதவியேற்ற பிரிட்டன் எம்.பி-கள்?
* நேட்டோ மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ‘புதின்' என அழைத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Cibi Chakravarthy
Host : Varun
script : Cibi Chakravarthy
Camera : Hariharan
Video Editor : Divith
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - cibi_chakra...
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Пікірлер: 169
@vikatanwebtv
@vikatanwebtv 27 күн бұрын
ஆடி வருது! கூடி வருது! உங்க ஆடி ஷாப்பிங் பிளான்ஸ் பத்தி எங்க கிட்ட சொல்லுங்க. பங்கு கொள்ள, www.vikatan.com/surveys கிளிக் செய்யவும்
@kalidassk8177
@kalidassk8177 27 күн бұрын
எதற்க்கு தரவுகளை online Shoping Apps க்கு விற்க்க உள்ளீர்களா
@divaz.6047
@divaz.6047 27 күн бұрын
Run a survey, ask people whether karunanidhi killed our killed people in eelam.... His mismanagement was main reason for lakhs of people's death....
@sabarifashions6097
@sabarifashions6097 27 күн бұрын
மக்களுக்கு எந்த அதிருப்தியும் இல்ல ஊடகம்தான் ஊதி கொண்டிருக்கிறது
@jayaprakash3856
@jayaprakash3856 27 күн бұрын
நீ 4 கோடியே பேசிகிட்டே இரு நான் தங்கம் கடத்தி கொண்டே இருக்கிறேன் ஆடு மைண்ட் வாய்ஸ்
@athiG2020
@athiG2020 27 күн бұрын
தமிழ்நாடு காவல்துறையின் தரம் குறைந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 27 күн бұрын
முன்பைவிட இந்த தொலைத்தொடர்பு காலத்தில் ஒரு தகவல் சரியோ தவறோ வேகமாக பரவுவதும் ஒரு காரணம்
@psp_online
@psp_online 26 күн бұрын
Austrian Chancellor spoke hugh of Nehru's leadership in the joint press meet when PM visited Austria. Not a word about this was mentioned by any of the big Indian media channels. Why?
@psp_online
@psp_online 26 күн бұрын
How much has been done on the "real" clean up in Chennai since Arun IPS took over?? Rowdies, drugs, liquor.. Please discuss in Sunday IPS.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 27 күн бұрын
ரவுடி தானே சுட்டான் செத்தான் விடுவியா
@sniper.1919
@sniper.1919 27 күн бұрын
Kolakarathaana suttaan. Chappathia suttan
@ramamoorthikrishnaswamy3762
@ramamoorthikrishnaswamy3762 27 күн бұрын
Seeman ku kidaikira ottum kidakkarhu
@zaviers53
@zaviers53 27 күн бұрын
Your survey on "Aadi purchase" is unnecessary. What is the use of it for the common people?
@ravimp3111
@ravimp3111 27 күн бұрын
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் பாஜக 😅😅சூப்பர் சிபி
@downloadmb
@downloadmb 27 күн бұрын
After BJP, Dmk is the புகலிடம்
@kanakajayaraj3010
@kanakajayaraj3010 27 күн бұрын
@@downloadmb அ தி மு க ரொம்ப ரொம்ப புனிதமான கட்சி அப்புறம் ஆட்சிக்கு வராமலேயே சுகபோக வாழ்க்கை வாழும் சீமான் கட்சி தீர்த்தம் தெளிக்கபட்ட புனிதமான கட்சி
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 27 күн бұрын
உண்மை கசக்கும்.
@sniper.1919
@sniper.1919 27 күн бұрын
Appothaan boss ED IT varadhu.
@sniper.1919
@sniper.1919 27 күн бұрын
​@@sriharanranganathan1450poi inikkum.
@dtvind
@dtvind 27 күн бұрын
Bjp need to go out from tamilnadu
@BeeYemerge
@BeeYemerge 27 күн бұрын
18:27 - having high unemployment rate can trigger more violence, drugs and wastage of youths on the society, can you guys talk about that on the Q&A session? #beeyem #ips
@sabariselvaraj3149
@sabariselvaraj3149 27 күн бұрын
Today First like and view...Big fan of cibi❤ and IPS
@psp_online
@psp_online 26 күн бұрын
Sasikanth Senthil of Congress served as an IAS officer in Karnataka in the same period when Annamalai served as IPS in Karnataka. Around 2019 both resigned and joined politics in Tamilnadu, but in different national parties. Any link between these two? Looks like Annamalai resinged to escape corruption charges (as accused by Selvaperunthagai of Congress). What about Sasikanth Senthil? Is he clean? Please compare on the behaviour, attitude, political ideologies, etc about these two who served as bureaucrats. Sasikanth proudly acknowledged he had access to education only because of Dravida model in TN. What about Annamalai? He has never credited anything of his growth to TN governments of the past also... Please discuss all these aspects in Sunday IPS.
@silambansengodan6339
@silambansengodan6339 27 күн бұрын
Supperappu....... Keep it up
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 26 күн бұрын
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐
@RobinRakesh-l6s
@RobinRakesh-l6s 27 күн бұрын
11:03 about thumbnail NTK&ADMK
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 27 күн бұрын
Sach ka badshah gave Pakkoda Selling Scheme to overcome unemployment
@psp_online
@psp_online 26 күн бұрын
Where did Annamalai complete school education- list of govt or private schools unavailable anywhere. If he has attended govt school in/near his village, then isn't he a successful product of "Dravida model"?? Please discuss in Sunday IPS. Thank you.
@dmech.1454
@dmech.1454 27 күн бұрын
Star of IPS #saran #cibi #varun🎉🎉
@விஜயன்
@விஜயன் 27 күн бұрын
இந்தியன் 2 -ல் அனிருத் கொடுமை பண்ணி வச்சு இருக்கான், EPS மூலம் ஒரு எச்சரிக்கை விட வேண்டும், Make up அதை விட மோசம்😢
@Selva11479
@Selva11479 26 күн бұрын
So true bro
@ImayonRaja
@ImayonRaja 27 күн бұрын
சிறப்பான #திராவிடமாடல் ஆட்சி 👏😅
@selvarajnallusamy6172
@selvarajnallusamy6172 27 күн бұрын
you need to compare the population of German , UK with India population - Per Capital Income is more important - People are not having enough money to fulfill their requirement - Then what is use of saying 3rd or 4th economy in the world?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 27 күн бұрын
எல்லாம் எங்க அக்கா கொள்கை விளக்கம்.இன உணர்வு முக்கியம் தோழரே.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 26 күн бұрын
​@@sriharanranganathan1450பசி வந்திட பத்தும் பறந்து போகும் வள்ளலார் பெருமான்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 26 күн бұрын
@@venkatachalamkvenkatacha-bg8qz உண்மை.
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 27 күн бұрын
Welcome sir
@srishastihasri631
@srishastihasri631 27 күн бұрын
Nice
@wife817
@wife817 27 күн бұрын
Super 👌 👏👏👏👍
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 27 күн бұрын
Kamal is a good opportunist! When his movie is likely to face problems, he will bend to whoever is in rule. Gettin his film released by Red giant confirms his attitude. Then why he should meddle with party and just stay away from politics?
@indianwhiskytales
@indianwhiskytales 26 күн бұрын
ஆடி மாதத்தில் கடன் வாங்க போகிறேன்.,..
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 27 күн бұрын
மனு நீதி பாடபுத்தகம் பற்றி பேசவே இல்லையே ஏன்? உங்களுக்கு தெரியவே தெரியாதா?அல்லது விரும்பவில்லையா?
@karkuzhali9046
@karkuzhali9046 26 күн бұрын
அருமை
@manoharanb8493
@manoharanb8493 27 күн бұрын
அது நீதிமன்ற காவல் அல்ல. போலிஸ் கஸ்டடி.
@SaravanaKumar-R15
@SaravanaKumar-R15 27 күн бұрын
First ❤
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 27 күн бұрын
திரும்ப திரும்ப மக்கள் அரசு மீது கோபமாக இருக்கிறார்கள் என்று சொல்லாதீர்கள். தம்பிகள். அந்த அந்த இடத்தில்தான் சற்று பேச்சு இருக்கும். மக்களுக்கு நிறைய வேலைகள் இருக்கு.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 27 күн бұрын
அதெல்லாம் எங்கள் கொள்கை.வாய்ப்பு கிடைத்தால் இருமினாலோ தும்மினாலோ ஒரு பிடி பிடிச்சிடுவோமில்லை ?
@mpr2082
@mpr2082 27 күн бұрын
வாசன்: பொத்தவங்களின் வளர்ப்பு சரியில்லை.. .இவனலாம் ஆணவத்தில ஆடுறா...
@kkarthiga1
@kkarthiga1 27 күн бұрын
பாப்புலாரிட்டி குடுக்கும் ஆணவம். இதுக்கு பெத்தவங்க என்ன பண்ணுவாங்க. அடிச்சு திருத்தும் வயசும் இல்ல.
@mpr2082
@mpr2082 27 күн бұрын
@@kkarthiga1 என் நேரம்...எனக்கு பிடிச்சவங்க பெயருகிட்ட இருந்து இந்த Comment வந்தது... மகிழ்ச்சி...அவங்க பெயரும் கார்த்திகா... என்ன ஒரு புதிர் புரியல... அவன் எப்படினா சாகட்டும்...
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 27 күн бұрын
GOOD NIGHT 👍👍👍
@damotharandaranfa
@damotharandaranfa 27 күн бұрын
கூட்டணி கன்பார்ம் ❤❤❤❤❤❤❤❤
@afreenshaikhafreenshaikh8317
@afreenshaikhafreenshaikh8317 27 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@athiG2020
@athiG2020 27 күн бұрын
பொதுமக்கள் ரவுடி கட்சி என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை என்று நினைக்கத் தோன்றுகிறது
@ganapathimsc3259
@ganapathimsc3259 27 күн бұрын
Description nalla iruku... 😊
@siddharththemusician6718
@siddharththemusician6718 27 күн бұрын
Why no bandage treatment given to ttf Vasan when he was arrested?
@vinodk6654
@vinodk6654 26 күн бұрын
Indian 2 a must watch movie . corruption kills !! . Those who don't like the movie .shows that they have accepted corruption
@ajithmurugesan7677
@ajithmurugesan7677 26 күн бұрын
அனைத்திந்திய அண்ணா தமிழக முன்னேற்ற கழகம் பெயர மத்திட்டா போச்சு 😊 திராவிடத்திற்கு உழைத்தது போதும் இனி தமிழர்களுக்கு தமிழகத்துக்கு உழைக்கவும்👍
@manikandavasakam4983
@manikandavasakam4983 27 күн бұрын
Modi and Nirmala are not fit for handling Economy of the Nation
@devsanjay7063
@devsanjay7063 27 күн бұрын
சீமான் : நான் சேர்றது பத்தி ஒண்ணும் இல்ல சித்தப்பு 😂😂😂அப்புறம் திரள்நிதி வசூல் கம்மி ஆயிடுமே 😂😂😂சித்தப்பு
@Rajesh-zk6jv
@Rajesh-zk6jv 27 күн бұрын
உங்கம்மா புளிய மரத்தடி வசூல் பண்றளம்.. அத பாரு முதல்ல
@Iniyavan-ck2tj
@Iniyavan-ck2tj 27 күн бұрын
​@@Rajesh-zk6jv😂
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 27 күн бұрын
சாலைகளில் ஒரு காலத்தில் புளிய மரங்கள் இருந்தன.
@Krishnamoorthy.P
@Krishnamoorthy.P 27 күн бұрын
நீ தராத ஒரு ரூபாய் அவருக்கு வருத்தம் தான்
@ravimp3111
@ravimp3111 27 күн бұрын
@@devsanjay7063 😂😂😂😂
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 27 күн бұрын
ஊழ்வினை உறுத்து வநதூட்டும்
@splkutty
@splkutty 26 күн бұрын
காவல் துறை மீதான நம்பகதண்னை உங்களுடைய தொடர் குற்றச்சாட்டால் போய்விடும்போலயே. . .
@balavenkatesh2846
@balavenkatesh2846 27 күн бұрын
Umemployment rate is too high in India…its worser than 1980s
@padmanathana9877
@padmanathana9877 27 күн бұрын
Muthalvarthan solla vendum kavalthurai kalatcharama allathu kathi,kambbu kalatcharama DMK vukku yendru solvara sir udanpirappukkalai kattu paduth villai yendral ungalai makkal mattri viduvargal sir yosiyungal
@padaikathant3437
@padaikathant3437 27 күн бұрын
தமிழக பாஜக வில் 261 ரவுடிகள் சேர்ந்து இருக்காங்களாம் செல்வபெருந்தகை குற்ற சாட்டை கவனத்தில் கொள்ள வேண்டும் காவல்துறை
@Selva11479
@Selva11479 26 күн бұрын
Maharaja neenga innum intha show run panniringa?
@balamurugan-ki7zc
@balamurugan-ki7zc 27 күн бұрын
Athukapram avanuku vote kedaikkathu
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 27 күн бұрын
அவர் என்ன பேசினார் என்று தெரியவில்லை. துரைமுருகன் பேசியதில் அவதூறு இருக்கா இல்லையா? தங்களது பார்வை ?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 27 күн бұрын
நீதிபதியே சொல்லிட்டாரு அவரு ரொம்ப நல்லவர்ர்ர்னு.
@murugesangovindaraj3952
@murugesangovindaraj3952 23 күн бұрын
தமிழ் நாட்டு ஊடகவியல் நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். நம் மாநிலத்தில் எப்போதே அவரவர் பெயரிலாவது சாதிப்பெயரை யாரும் சேர்த்துக்கொள்வது இல்லை. சாதியோடு யார் பெயரையும் உச்சரிப்பது இல்லை. ஆனால் வடஇந்திய பெயரை உச்சரிக்கும் போது சாதி பெயரை மட்டுமே உச்சரிக்கிறீர்கள். நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அமித் ஷா, ஸ்ரேயா ஐயர் என்று மோடி, சிங், பானர்ஜி, யாதவ், ஷா, ஐயர் போன்ற சாதிப்பெயரை சேர்த்து உச்சரிக்கிறீர்கள். இனிமேல் நரேந்திர தமோதிர தாஸ், ராஜ்நாத், மம்தா, அகிலேஷ், அமித், ஸ்ரேயா, மல்லிகார்ஜுனே என்று மட்டுமே சாதிப்பெயர் இல்லாமல் சொல்லலாமே.
@manikandavasakam4983
@manikandavasakam4983 27 күн бұрын
There's lot of chances of Annamalai and their sponsored IAS, IPS may be involved in disturbing Law and Order
@allenthomas8574
@allenthomas8574 27 күн бұрын
I respect Varun today. Just by saying Nirmala saiytharaman.....😂😂😂😂😂😂
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 27 күн бұрын
ஒன்றும் நடக்காது.
@nagarajanm5059
@nagarajanm5059 27 күн бұрын
In all world below poverty line % inhigh range India than.
@rajendranr3192
@rajendranr3192 27 күн бұрын
அதிர்ச்சி லாம் இல்லை எல்லா ஆட்சியிலும் இதுபோன்ற நிகழ்வு உண்டு இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 27 күн бұрын
எங்களுக்கு தெரியும் இருந்தாலும் நிர்வாகம் முக்கியம் அல்லவா?
@kalidassk8177
@kalidassk8177 27 күн бұрын
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்தநாள் இன்று
@Rafi-sz7gm
@Rafi-sz7gm 26 күн бұрын
Mathavatham panravanuka kitta Nadu iruntha . Unemployment rate increase akama enna seium
@Selva11479
@Selva11479 26 күн бұрын
DMK is the best party for people n Vikatan pallu padama soopringa DMK ku
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 27 күн бұрын
He can’t give tough to our CM in such ‘ularals’!
@muraligopal7492
@muraligopal7492 27 күн бұрын
என்கௌண்டர்ல போனவன பாஜக காரன் என்று சொல்லியிருந்தா தீமுக ஏதாவது கவனித்திருக்குமே .
@manikandavasakam4983
@manikandavasakam4983 27 күн бұрын
Police will come after the issue happened.....
@muruganr7188
@muruganr7188 27 күн бұрын
3.08
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 27 күн бұрын
*கூலிப்படை -களை அழிப்பதற்க்கு காவல்துறை-யில் தனியா துறைகள் கிடையாதா ...?தமிழகத்தில் எப்டி இதை அளிப்பது...? **#Commentsshow**....🙏🚶🏻‍♂️*
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 27 күн бұрын
எல்லா கூலிப்படைகளுக்கு பின்னாடி ஒரு அரசியல் வாதி இருப்பார்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 27 күн бұрын
எல்லா கூலிப்படைகளுக்கு பின்னாடி ஒரு அரசியல் வாதி இருப்பார்
@BaskaranBaskaran-hs5cj
@BaskaranBaskaran-hs5cj 27 күн бұрын
புதுக்கோட்டைக்கு அருகாமையில் உள்ள வம்பன் காட்டுப்பகுதியில் தான் என்கவுண்டர் நடந்துள்ளது
@hameedchennai1
@hameedchennai1 27 күн бұрын
4:18 survey ya data collection na
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 27 күн бұрын
இங்கு ஓட்டுக்கு பணம் யார் அதிகம் கொடுப்பதை பொறுத்தே வெற்றியும் நிறுவபடுகிறது.😅😅
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 27 күн бұрын
புதிய தத்துவம் பத்தாயிரத்து ஒன்று
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 27 күн бұрын
புதிய தத்துவம் பத்தாயிரத்து ஒன்று
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 27 күн бұрын
ஆக எல்லோரும் கொடுக்கிறார்கள் என்கிறீர்கள் சரியா?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 26 күн бұрын
கெடுக்கிறார்கள்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 26 күн бұрын
@@venkatachalamkvenkatacha-bg8qz கொடுத்துக் கெடுக்கிறார்கள்.
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 27 күн бұрын
18:33 5.4லிருந்து 9.2 என்பது வளர்ச்சியில்லையா?
@ImayonRaja
@ImayonRaja 27 күн бұрын
வாப்பு இல்ல ராசா!!! வாப்பு இல்ல!!!
@rajagopal8884
@rajagopal8884 27 күн бұрын
Simon will not co ordinate with any body
@jamesedward4746
@jamesedward4746 27 күн бұрын
Chithapaa😅
@s.b.ag.rajesh1031
@s.b.ag.rajesh1031 27 күн бұрын
மதுபானம் -போதை பொருளா இல்லையா?
@rosnybois4743
@rosnybois4743 26 күн бұрын
நீங்களே எல்லாத்தையும் சொல்லிக்கோங்க NTK வெல்லாம் ஒரு காட்சியா வெல்லுமா ஒறவுகளே ஒறவுகளே ன்னு சீமான் மட்டும் பேசிட்டிருப்பர் ன்னு நக்கலடிச்சி பேசிடிருப்பிங்கோ ஆன இப்போ அப்படியே தலைகீழ் உறுதியாக எல்லாம் ஒருநாள் மாறும்
@Murugasathish
@Murugasathish 27 күн бұрын
Chandrababu Naidu+ Pawan Kalyan = EPS+ Seeman dmk innum 10 years ku vara vidama seiyalam
@ruubanlx5523
@ruubanlx5523 27 күн бұрын
28 வருடங்களுக்கு முன் இந்தியன் படம் கமல் அவர்கள் நடிப்பில் நேர்மையான கமல் நடித்ததால் வெற்றி அடைந்தது. ஆனால் இப்போது கமல் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட பிறகு இந்த படம் தற்கால கமலை ஒப்பிட்டு மக்கள் பார்ப்பார்கள். அதனால் இந்தியன் 2 வெற்றி அடைவது கொஞ்சம் கடினம் தான்.....
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 27 күн бұрын
இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு படத்தை பாருங்கள் விமர்சனம் செய்யுங்கள் அதுதான் சரி.எம்ஜிஆர் எஸ் ஆர் சந்திரசேகர் எல்லோரும் கட்சிக்காரர்கள் ஆயினும் நடிகர்கள்.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 27 күн бұрын
இப்போது கமல் நேர்மை அற்றவர் என்கிறீர்களா சரி அதற்கும் நடிப்புக்கும் படத்திற்கும் என்ன தொடர்பு?
@MuruganR-ov8pl
@MuruganR-ov8pl 27 күн бұрын
உங்களுடைய கருத்தை முழுமையாக வரவேற்கிறேன்.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 27 күн бұрын
@@MuruganR-ov8pl நன்றி தோழரே
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 26 күн бұрын
எல்லாமே நடிப்பு தானே
@KaviK9876
@KaviK9876 27 күн бұрын
Araimentel TTF vera yenna
@blackman6304
@blackman6304 27 күн бұрын
Amature talks
@vijeshk.c8300
@vijeshk.c8300 27 күн бұрын
பெண் குழந்தை திருமணம் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் முதல் இடம் தமிழகம் சொல்லுறாங்க அது உண்மை? The comment show
@yuvarajs509
@yuvarajs509 27 күн бұрын
ஏன் நீங்களும் ஆடி தள்ளுபடியில் பொருட்கள் விற்க ஆஃப் ஏதும் வெளியிட போறீங்களா!!!
@padmanathana9877
@padmanathana9877 27 күн бұрын
Eps sir ungal thalaivi Madam Jeyalalithavai avargalai tharam thalnthu Mr.Annamalai pesinar yendru pongu pongu yendru ponguneere erantha thalaivargalai pesakkudathu yendru oru varu DMK erantha thalaivarai pesinare avarukku neengal atharavu therivikkalama sir ungal thalaiviyai pesinal kuttram adutha katchi thalaivarai pattri pesinal thavaru ellaiyo ethai purinthuthan sonneera allathu pesattum yendru therinthe sonneera sir makkalin yennam marividum sir eranthavarai yar pesinalum thavaru yendru kura vendum sir
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 26 күн бұрын
இப்படி எல்லாம் திட்டினால் தான் இந்த தலைமுறைக்கு நம்மை ஆண்ட தலைவர்களின் லட்சணம் தெரிய வரும்
@kalyanasundaramkalyanasund6162
@kalyanasundaramkalyanasund6162 27 күн бұрын
அப்போ நிர்மலா சீதாராமன் கணவர் பொருளாதார நிபுணர் தானே அவரை அழைத்து ஆலோசனை செய் வாரா நிர்மலா சீதாராமன்
@sniper.1919
@sniper.1919 27 күн бұрын
Thillalangadi kuyile selladhunga jawaabu
@arunprakash-c6g
@arunprakash-c6g 27 күн бұрын
Your DMK hate is uncontrollably creeping out :|
@RajVeer-w7p
@RajVeer-w7p 27 күн бұрын
Putin or zelenskey, kannadasaa jesudhasaa ❤ Joe Biden confused
@chinrajsham5926
@chinrajsham5926 27 күн бұрын
இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் ஒரே நபர் ttf
@sathyananthu6578
@sathyananthu6578 27 күн бұрын
ஆளும் கட்சி பற்றி செய்தி கூறினீர்கள் விருது மட்டும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏன் ஒரு வாரமா ஆக ஆளும் கட்சிய பார்த்து பயமா
@dhanasekarr7958
@dhanasekarr7958 27 күн бұрын
Eandanieigal.aathani Suineya.sappgntda
@malathir5304
@malathir5304 27 күн бұрын
ADMK and NTK alliance confirm victory
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 27 күн бұрын
UNNAALA NAAN NAASAMA POOGANUM , ENNAALA NI NAASAMAA POOGANUM .
@blackman6304
@blackman6304 27 күн бұрын
Enna ya unga katchi ivalavu mosama
@sakthivelb741
@sakthivelb741 27 күн бұрын
குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் சாதியை ஊடகங்களில் வெளியிடனும்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 26 күн бұрын
அப்போது தான் சாதி மோதல் தீவிரமாகும் தவறான யோசனை
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 27 күн бұрын
*எதிரிகளை..* *இருந்தும் கதறவிட்டார்...🔥* *இறந்தும் கதறவிடுரார்....🔥* *கலைஞர் ஒரு சகாப்தம் !! 🖤❤️* *#KalaignarForever**💪*
@chinrajsham5926
@chinrajsham5926 27 күн бұрын
பாட்டு கேட்டீங்களா bro
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 27 күн бұрын
எத்தனையோ பாடல்கள் எழுதியவர்.இதைவிட மோசமான அவமானங்களை எதிர் கொண்டவர்.மறைந்தவர் கொள்கைகளை செயல்பாடுகளை விமர்சிக்கலாம் தவறில்லை.தனி மனித சாதி பற்றிய ஆபாச தாக்குதல் இப்போது ஏன்? நேரடியான பொதுவெளி நாகரீகம் மீறல். இது நீதி இல்லை.
@naveen8151
@naveen8151 27 күн бұрын
நீங்க ரெண்டு பேரும் dmk carrandi
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 27 күн бұрын
இந்த நிகழ்ச்சியை நீங்கள் முழுமையாக பார்க்கவில்லை
@downloadmb
@downloadmb 27 күн бұрын
Dmk Sombu Cibi & Varun
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 27 күн бұрын
இந்த நிகழ்ச்சியை நீங்கள் முழுமையாக பார்க்கவில்லை
@settusettu5648
@settusettu5648 27 күн бұрын
அ தி மு க, நாம் தமிழர் கூட்டணி சாத்தியம்! சாத்தியம்!! சாத்தியம்!!! சத்தியம்! சத்தியம்!! சத்தியம்!!! நாம் தமிழர் 🔥🔥🔥🔥
@ZainulAabideen-nl4iz
@ZainulAabideen-nl4iz 27 күн бұрын
நல்லது நல்லது. தி மு கவுக்கு லட்டு.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 27 күн бұрын
2025 எங்கோ இருக்கிறது. ^ யாரோ வருவார் யாரோ இருப்பார் என்பது யாருக்கும் தெரியாது ^ கண்ணதாசன்
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 76 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 15 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 76 МЛН