மாநில கட்சி தலைவரின் படுகொலைஅரசியல் பின்புலம் என்ன? | Armstrong

  Рет қаралды 214,261

Vikatan TV

Vikatan TV

7 күн бұрын

#bsp #amstrong #chennainews
Join this channel to get access to perks:
/ @vikatanwebtv
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). வழக்கறிஞரான இவர் சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் வீட்டின் அருகே நின்று அவரின் சகோதரர் வீரமணி (65), ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர் பாலாஜி (53) உள்பட சிலருடன் இரவில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் ஒன்று ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியது. அதைத் தடுத்த ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி, பாலாஜி ஆகியோருக்கும் சரமாரியாக வெட்டு விழுந்தது. இந்தக் கொடூர தாக்குதலில் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். வீரமணி, பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Video Credits:
###
Host: Ponkumaragurubaran
Host : Cibi chakravarthy
Camera : Vignesh
Editing - punithan
Thumbnail : Santhosh Charles
Channel Manager : Kamali kamaraj
Asst. Channel Head - Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Пікірлер: 215
@babusingh5701
@babusingh5701 3 күн бұрын
வினைவிதைத்தவன் வினையை அறுவடை செய்கிறான். இதற்க்கு எதற்க்கு மீடியா இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்.
@satyalover
@satyalover 14 сағат бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும் திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா
@user-rs8qb1db9h
@user-rs8qb1db9h 5 күн бұрын
ஆருத்ரா நிதி நிறுவனம் அப்படின்னு சொல்ல உங்களுக்கு பயமா இருக்கு பிஜேபி கண்டு பயம்
@user-me6yj8ul8p
@user-me6yj8ul8p 4 күн бұрын
நீ தான் டா உண்மை யான சங்கியின் விசுவாசுவாசி. நல்லா வருவடா
@satyalover
@satyalover 14 сағат бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும் திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா
@S.N.MohanakrishnanS.Nainee-z6e
@S.N.MohanakrishnanS.Nainee-z6e 5 күн бұрын
Super knowledge discussion very good journalist
@prrmpillai
@prrmpillai 2 күн бұрын
thoo
@saravananmegii946
@saravananmegii946 5 күн бұрын
ஆக ரவுடிக்கும் ரவுடிக்கும் சண்டை
@user-ie2zy6cn8b
@user-ie2zy6cn8b 5 күн бұрын
சட்ட கல்லூரி மாணவர்கள் கலவரம் பற்றி ஏதும் பேசவில்லை
@HaridassSwaminathan-me2wf
@HaridassSwaminathan-me2wf 2 күн бұрын
6
@user-nr2ne1od9l
@user-nr2ne1od9l 2 күн бұрын
நீங்க பேசுங்க
@nehruks5015
@nehruks5015 5 күн бұрын
பா. ரங்கநாதன் முதலில் பா. சிதம்பரம் காங்கிரஸ் ஜனநாயக பேரவை னு ஒரு கட்சி வைத்து இருந்தார் ....அந்த கட்சியின் சார்பாக MLA வாக இருந்தவர் தான் புரசைவாக்கம் பா. ரங்கநாதன். அதன் பின்பு அவர் திமுக வில் இணைகிறார்
@vijayantonybabu9339
@vijayantonybabu9339 5 күн бұрын
He wanted to become MLA. and the constituency he wanted to stand was given to Chidambaram faction that is why he joined there. There is no love or loyalty.
@nehruks5015
@nehruks5015 5 күн бұрын
@@vijayantonybabu9339 I am not talking about loyalty. They say Ranganathan is a dmk man that's why I explained.
@Balaje888
@Balaje888 4 күн бұрын
First Congress - then Tamil Manila Congress with Moopanaar - Then with P Chidambram for Jananayaga Tamil Manila Congress Peravai - Then finally Dmk.
@smileinurhand
@smileinurhand 4 күн бұрын
கொலையில் பாஜக சம்பந்தப்பட்ட இருக்கு, ஆருத்ரா நிறுவனம் சம்பந்தம் என்று பேச்சு இருக்கு. அதைப்பற்றி எதுவுமே பேசாம திமுக திமுக என்று க கூவ காரணம் என்னவோ?
@grilankumaran5326
@grilankumaran5326 3 күн бұрын
Before that he contested in 1989 admk jayalalitha team , he lost ​@@Balaje888
@kannammala9528
@kannammala9528 5 күн бұрын
ரங்கநாதன் என்பார் காங்கிரஸ் கட்சியில் இருந்து திமுக வந்தவர்
@ramakrishnanr4662
@ramakrishnanr4662 2 күн бұрын
உன்மை
@sjjeganjegan4682
@sjjeganjegan4682 5 күн бұрын
சேலத்தில் நடந்த கொலை பற்றி பேசவே இல்ல
@velsamym7652
@velsamym7652 5 күн бұрын
நானும் ஒரு உத்தமனை லெட்டி கொண்ணுட்டாங்க என்று தான் நினைத்தேன் முற்ப்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது
@vijayaraghavank6322
@vijayaraghavank6322 5 күн бұрын
கேமராவ பாத்துகிட்டு உக்காந்து நேர்க்காணல் நல்லா இல்ல.
@BalaAdhithakarikaalan
@BalaAdhithakarikaalan 5 күн бұрын
அவ்வப்போது சிபி தன்னை உபி யாக உணர்கிறார்.
@s.sakthivel5256
@s.sakthivel5256 2 күн бұрын
உன்னை நீ சங்கியா உணர்கிறீயா
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt 16 сағат бұрын
😂 super comment
@kvrr6283
@kvrr6283 5 күн бұрын
மெரினா சுடுகாடு கொண்டு செல்லுங்கள்...குடியிருப்பு பகுதியில் வேண்டாம்
@kannadasanarumugam3651
@kannadasanarumugam3651 3 күн бұрын
காலம் பூரா பொறுமியே சாவு,உன் மண்டையில் வன்மம் இருக்கிறது பாரு! அது உன் பரம்பரையையே அழிக்கும் நிச்சயமாக.
@vinayan5762
@vinayan5762 4 күн бұрын
யோவ் 2001ல் பூவை மூர்த்தியார் கிட்ட இருந்தார். இது தான் ஆரம்பப் புள்ளி. சரியாக விவரங்கள் சேகரித்து பேசவும்
@sampathkumarl5256
@sampathkumarl5256 5 күн бұрын
ரங்கநாதன் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்
@arunkumarkalidass5460
@arunkumarkalidass5460 5 күн бұрын
DMK controlling media this is Example , how portrait Armstrong as rowdy
@music-vd2dl
@music-vd2dl 5 күн бұрын
😂 ilaiya pinna
@seenikamalmohamed825
@seenikamalmohamed825 5 күн бұрын
உளவுத்துறையா அல்லது உறங்கும் துறையா முதல்வரே விழிப்புடன் இருங்கள்.
@sampathgopal6802
@sampathgopal6802 5 күн бұрын
எழுப்பி விடுங்கப்பா அந்த முதல்வரை
@ram777thi
@ram777thi 4 күн бұрын
இது தா திராவிட மாடல்
@kannagood9604
@kannagood9604 4 күн бұрын
How can a gang come and kill a man in bright light. Whatever politics is there or not there. R we so unsafe in one of the best states in India. People r not safe here that is what is the take home fm this incident.
@sivakumarv8888
@sivakumarv8888 5 күн бұрын
His loss is unbearable. Great loss to the Dalit community
@jaisenlarsen8248
@jaisenlarsen8248 13 сағат бұрын
Unite All Dalit brothers and sisters for your freedom regardless political parties. DMK is not your Saviour, DMK is your destroyer
@parrihariyogam6383
@parrihariyogam6383 5 күн бұрын
The black shirt guy think everything is fucking funny
@umarajanjothi6228
@umarajanjothi6228 5 күн бұрын
ஆம் நிகழ்ச்சி ஸ்ட்ராங் ஆகத்தான் இருந்தது.
@IbrahimSifa
@IbrahimSifa 5 күн бұрын
இரும்புகரத்த காந்தம் பிடித்துகொண்டதா.
@premasamimuthu7109
@premasamimuthu7109 4 күн бұрын
துரு பிடித்து விட்டது
@VenkatesanA-qw5sn
@VenkatesanA-qw5sn 5 күн бұрын
🙏🙏🙏👌👌👌👌
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 4 күн бұрын
திரு பொன் குமரகுருபரன் க்கு வாழ்த்துக்கள் 👍👍
@manikandanchellathurai4455
@manikandanchellathurai4455 5 күн бұрын
காவல் ,உளவு எல்லாம் அவங்க வேலையை சரியாக செஞ்சதுனாலதான் இந்த கொலையெல்லாம் இவ்வளவு கச்சிதமாக நடக்கிறது.
@sivakumarv8888
@sivakumarv8888 5 күн бұрын
Completely biased. He was never involved in rowdyism, but he crossed path with so many rowdy elements when he stood by the affected people.
@user-ie2zy6cn8b
@user-ie2zy6cn8b 5 күн бұрын
ரங்கநாதன் திமுக வா----முன்னால் காங்கிரஸ் கட்சி யா
@Dharmalingamvennila
@Dharmalingamvennila 4 күн бұрын
Unmai avan apdi tha bro
@nishanthnishanth3446
@nishanthnishanth3446 3 күн бұрын
Avaru pathi teriyumada lusu
@premasamimuthu7109
@premasamimuthu7109 4 күн бұрын
கேமராவை தான் பார்க்கறார்.‌கவணம் முழுவதும் கேமரா மேல
@udayasankar6784
@udayasankar6784 2 күн бұрын
Purfect statustic good sir
@aswathganesh2113
@aswathganesh2113 5 күн бұрын
Sir must restart is old series about smuggling and other organized crimes..it was really interesting😢
@MeeraHari-r4g
@MeeraHari-r4g 5 күн бұрын
எங்கள் வாக்குகள் உங்களுக்குள்ள வாயிக்கு அரிசி எங்களுக்கா உங்களுக்குள்ள துடைத்தெறியும் நாள்ல வருடம்
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 4 күн бұрын
சிபி யின் நேர்மைக்கு வாழ்த்துக்கள் 👍👍
@sakthivelk2570
@sakthivelk2570 3 күн бұрын
ஆரோக்கியமான தகவல். தமிழ் நாட்டுக்கு அவமானம்.
@nithiyanandan1736
@nithiyanandan1736 4 күн бұрын
Stalin government waste
@ThePhoenixParody
@ThePhoenixParody 4 күн бұрын
Daughter is 1.5 years old.....May la dan 1st birthday celebrate pannanga
@Vincent-cd7yw
@Vincent-cd7yw 3 күн бұрын
ஆருத்ரா கோல்ட் பற்றி தமிழா,பாண்டியன் கரிகாலன். U.Tube செய்தி வருகிறதே. அதுபற்றி ஏன் பேசவில்லை.
@karikalvalavans3188
@karikalvalavans3188 2 күн бұрын
😊😊😊
@govindrajan5129
@govindrajan5129 4 күн бұрын
காவல்துறையில்.இத்தனைபிரிவுஇன்ரைக்குஇல்லபலகாலம‌இருந்துட்டுத‌இருக்குஎப்பவுபோல்கொலைகளும்நடக்கத்தாசெய்கிரதுகள்ளசாரயத்தைமரக்ககொலைசம்பவம்இதைமரைக்க‌இன்ருசம்பவம்இதுரெகுலர்தானே
@sivan1192
@sivan1192 5 күн бұрын
என்ன அறிவுப்பூர்வமான விவாதம்? இவனுக சொந்த பிரச்சனைக்கு வெட்டிட்டு சாவாங்க உளவுத்துறை அதையெல்லாம் பார்த்துகிட்டே இருக்கணுமா?? குறை சொல்ல வேண்டும் என்றால் எதை வேணாலும் குறை சொல்லலாம். ஆனால் இந்த சம்பவத்துக்கு பின்னால் ஆருத்ரா நிறுவனம் இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறதே
@sivakumarv8888
@sivakumarv8888 5 күн бұрын
DMK fails in all counts. That’s the truth brother. Vengaivayal, Kallakurichi… DMK failed everywhere
@PM-pr4gw
@PM-pr4gw 5 күн бұрын
Absolutely correct! Personal issue!
@vivekdharmaraj252
@vivekdharmaraj252 5 күн бұрын
உளவு துறை அதுக்கு தான் இருக்கு
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr 4 күн бұрын
ஆக அந்த வகையிலே கொலையை தடுக்காத எடப்பாடி பதவி விலக வேண்டும். - எங்கேயோ கேட்ட குரல். 😂😂😂😂
@vivekdharmaraj252
@vivekdharmaraj252 4 күн бұрын
@@Srinivasan-vk6xr Sterlite kum sari felix issue kum ithae thaan na sonen...
@satyalover
@satyalover 14 сағат бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும் திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 0:21
@avis2020
@avis2020 2 күн бұрын
Just to understand , in this u said tamilnadu avalo kola nadakuthu can you explain with the data so everybody can talk about it .. and raise concerns
@plukejayakumar80
@plukejayakumar80 5 күн бұрын
Thambi sibi, 2 payru Thanipatta muraila pakaimaikondu oruththanai oruththan vettikondu seththal atharkku Arasangaththai Kutram solluvathu sariya ?
@praveenchandar012
@praveenchandar012 5 күн бұрын
saukku aniikea sonnaru 🤣
@rajendranrajkumar4
@rajendranrajkumar4 5 күн бұрын
South becoming North crime look 😮😮😮
@vaithilingamkp2104
@vaithilingamkp2104 5 күн бұрын
எந்த உளவு துரையும் கிரிமினல்கள்....... எந்த குற்றம்
@jesukalainesan2121
@jesukalainesan2121 4 күн бұрын
Konnai is not a name in Vellore. It is Ponnai instead near Vallimalai.
@kumartamil6
@kumartamil6 3 күн бұрын
தலித் தலைவர்கள் விஜய் தலைமையை ஏற்று முதல் தலித் முதல்வர் உருவாக்க வேண்டும்
@deartrichy
@deartrichy 3 күн бұрын
வழக்கம் போல திமுக முட்டு..... வாழ்க வளமுடன்.
@vaithinathanselvaraju1757
@vaithinathanselvaraju1757 5 күн бұрын
Sibi, Nellai congress leader, murder is suspicious, and family members need to be enquired about because he was burnt in his backyard. Ponam erinja how much smell comes. How come his family members didn't notice that? Family members need to be checked.
@user-xe3be8iq4b
@user-xe3be8iq4b 4 күн бұрын
உபி சங்க தலைவன் சிபி வாழ்க
@ImayonRaja
@ImayonRaja 5 күн бұрын
#DravidianModel = #UPModel
@mugurasa3562
@mugurasa3562 4 күн бұрын
Seeman also in DMKList too😂😂😂
@user-jd9gr5iv8f
@user-jd9gr5iv8f 3 күн бұрын
ரங்கநாதன் திமுக விர்கு முன் Congress. Congress தமிழ் மாநில காங்கிரஸ் பிரிந்த போது ரங்கநாதன் பா.chidarambaram ஆதரவாளராக மாறி பிறகு DMK வில் சேர்ந்து mla ஆகினார். ரங்கநாதன் காங்கிரஸ் இல் இருந்த போது கட்ட பஞ்சாயத்து செய்யும் போது அதில் ஒரு part Armstrong.
@user-dc5iz9vu5p
@user-dc5iz9vu5p 2 күн бұрын
எற்கனவே, நக்கிரன் பிரகாஷ் பேசுனாது. நக்கிரனக்கு அவப்பெயர். பல வருட நற்பெயர் போச்சு.
@tharanikumar5581
@tharanikumar5581 Күн бұрын
லட்ச இளைஞர் படை இருக்கு என்று பில்டப் செய்வது தான் இன்று பிூழ ஆனாது எட்டு பேர் உயிருடன் தான் இருக்கிறான என்ன புடுங்கிவிட்டானுங்க
@E_Rama
@E_Rama 4 күн бұрын
If DMK want to survive they reshuffle all IAS and IPS officers immediately. Else this will go even worsened. All of them enjoying huge salary and government benefits and not doing anything.
@subramanianmk2631
@subramanianmk2631 4 күн бұрын
Most of the high officers are not tamiis.
@wilsonthangavelu4149
@wilsonthangavelu4149 4 күн бұрын
கடுமையான நடவடிக்கை என்றால் எப்படிபட்ட நடவடிக்கை. விபரமாக சொல்லவும்
@mangalasree7103
@mangalasree7103 4 күн бұрын
Ada Vikatan Apparntacekala Ranganathan Oppo congress la irutharu
@abbasjamal-kt9gl
@abbasjamal-kt9gl 3 күн бұрын
புது இந்தியா.. வா 😆
@MuraMura-kz5qf
@MuraMura-kz5qf 5 күн бұрын
Alntha irangal
@sundarrajan9713
@sundarrajan9713 5 күн бұрын
It is very difficult to manage the police department.Have highly skilled officers to manage any situation.Recrute adequate manpower n give regress training like army otherwise bad name only surfaced.
@udayasankar6784
@udayasankar6784 2 күн бұрын
From rungs Kong pa chi team then dmk
@Sevagan-sy9uz
@Sevagan-sy9uz 4 күн бұрын
அண்ணாமலையின் திட்டம். விரைவில் அவனுக்கும் அவனது சகாக்களுக்கும் விரைவில்
@sarmamoorthy
@sarmamoorthy 2 күн бұрын
Anchor whete was he all these days!!!!!
@jeyachandrantr7726
@jeyachandrantr7726 4 күн бұрын
இவர் தான் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த மாதிரி தெரியுதே
@mannysrworks3826
@mannysrworks3826 2 күн бұрын
Stupid speech DMK
@subramanianmk2631
@subramanianmk2631 4 күн бұрын
சொல்வது யாவர்க்கும் எளிதாம் சொல்லிய வண்ணம் செயல் அரிதாம்.
@shivally2077
@shivally2077 5 күн бұрын
What DMK does , is it right
@user-dc5iz9vu5p
@user-dc5iz9vu5p 2 күн бұрын
விகுடன் என்ன கேவலமான செயல். யார கூஷி படுத்திரிங்க
@venkatesansubramani306
@venkatesansubramani306 5 күн бұрын
A = A
@nadesanarunac5239
@nadesanarunac5239 5 күн бұрын
Tamilnadla neraya peruku evar Iranthapirakuthan than theriyum. Om santhi.
@krishnanmks
@krishnanmks 5 күн бұрын
ரங்கநாதன் காங்கிரஸ் mla யா அதன் பின் திமுக வந்தார்யா....சரியான தகவல் கூறுங்கள் பா...
@vijayantonybabu9339
@vijayantonybabu9339 5 күн бұрын
he is agnostic of party. He wanted power. Based on seat allocation his party changes.
@SaravanaKumar-pi9bh
@SaravanaKumar-pi9bh 4 күн бұрын
நல்ல செம்படிங்கடா
@dharanidharan1098
@dharanidharan1098 3 күн бұрын
Ranganathan was in congress
@sultan3538
@sultan3538 5 күн бұрын
ஃபோட்டோவ பார்த்தா மாயாவதிக்கு பையன் மாதிரி இருக்கே. நல்லா விசாரிங்கப்பா
@user-bn5st9tj4v
@user-bn5st9tj4v 3 күн бұрын
நாட்டுக்கு ரொம்ப தேவை பிழப்பு அற்ற பத்திரிக்கைகள்.
@vijayanand.b402
@vijayanand.b402 5 күн бұрын
Arudhra nu solla maatiya
@Dharmalingamvennila
@Dharmalingamvennila 4 күн бұрын
Ock apdi tha
@gopigutz3963
@gopigutz3963 4 күн бұрын
Iipo traffic police illa l&O kuda Kaila machine vechitu fine podranga.
@manoharanideal6130
@manoharanideal6130 5 күн бұрын
🥱
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 2 күн бұрын
All are History Sheeters & Rowdies...they are not Thyagis...romba build up kudukadheengada Vennaingala
@marscolider7895
@marscolider7895 5 күн бұрын
Dei karupu satai.. eduku lu ku Mari sirikura..
@ashokashokt6797
@ashokashokt6797 3 күн бұрын
குத்து மதிப்பா கதைகள் இப்படி தான் பேசுவாஙாலோ
@user-ei9nb4lc3p
@user-ei9nb4lc3p 3 күн бұрын
ரவுடி ஆம்ஸ்ட்ராங் இறப்பை பற்றி பேசவதே வேஸ்ட்
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d 3 күн бұрын
அண்ணன் ஆம்ஸ்டிராங் அவர்களுக்கு வீரவணக்கம். கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் .
@sasisasi9290
@sasisasi9290 4 күн бұрын
Ama ivanga rendu perum kuda irunthu paarhanga pongada.😊
@abishek979
@abishek979 4 күн бұрын
யோவ் எதுவுமே தெரியலனாலும் .....மைக் எடுத்துட்டு வந்துடுறீங்கடா... -
@mathivanan7997
@mathivanan7997 4 күн бұрын
அதுதான் ஊடக மாடல்.
@rajendranm64
@rajendranm64 3 күн бұрын
எந்த மாநிலத்திலும் எந்த ஆட்சியலும் அரசியல் கொலை நடக்கவில்லையாடா? என்னடா இரண்டு பேரும் புல்ட்அப் பண்ணி பேசிக்கிட்டிருக்கீங்க! ஏன்டா மணிப்பூர் நடந்த பயங்கர கொலை சம்பவங்களை பற்றி பேசல! இதிலிருந்து இரண்டு பேருமே தீவிரமான சங்கிகள் என தெரிய வருகிறது!
@udayashankar6418
@udayashankar6418 12 сағат бұрын
thaayumanavar endru koorungal.. kumaraguruparar wndraal niraiya perukku theriya vaaipillai..
@manavaiguna1347
@manavaiguna1347 3 күн бұрын
Nega yanna ya sollurathu TN lachanam world kay theyrium... Entha CM ho hooo
@raghavangopinath2993
@raghavangopinath2993 5 күн бұрын
Hi Diverting the important issues in tamilnadu. Extreme criminal activities, useless police, corrupted govt. ,rampant drugs and liquor. Diverting the uselessness of the DMK govt.
@prrmpillai
@prrmpillai 2 күн бұрын
Eley avan mothalla poovai jegan sisyandaa domerey
@GnanasakarG-zi6my
@GnanasakarG-zi6my 5 күн бұрын
SIBI Becareful unakkum sketch pottura poranga, Armstrong ondrum thiyagi illai, Thirumavalavanum katta panchayathu cheithu sambarithavarthaan avarum munnal rowdeethaan
@nambirajan5757
@nambirajan5757 4 күн бұрын
அய்யர் மீடியா....ஆருத்ரா ஹி ஹி ஹி
@TheBFaizal
@TheBFaizal 5 күн бұрын
உளவுத்துறைங்கிறது வந்து ஒவ்வொரு தனிமனிதனுக்கு பின்னாடியும் வேவு பாத்துக்கிட்டே அலைவாங்களா????
@kannammala9528
@kannammala9528 5 күн бұрын
ஆம்
@exe-um1jd
@exe-um1jd 4 күн бұрын
Avanga vealaiku eh athan da sangi thalile
@durgakalirathnam8520
@durgakalirathnam8520 4 күн бұрын
Cibi you are a good reporter but sometimes your attitude is very immature. 'Pampin Kal pambariyum' comment is disgusting. Do u know any of those people did u interview them, your tone towards this person is completely based on ur personal judgment and to stain his image. Will u pass same comment for other politician in such situation. Try to be more mature and understand the depth of the situation he is someone important for a group of underprivileged people, insulting him is equivalent to insulting the whole community.
@manavaiguna1347
@manavaiguna1347 3 күн бұрын
Oru veala evan savukku ala iruppano😮
@shankarvk922
@shankarvk922 3 күн бұрын
அடடே திமுக எதிர்த்துப் பதிவு podareenga?
@d.paulpandipaulpandi.d5123
@d.paulpandipaulpandi.d5123 5 күн бұрын
இதுதாண்டா திராவிட மாடல்
@SakthifishKarurvpm
@SakthifishKarurvpm 2 күн бұрын
Poda lusu
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 93 МЛН