கப்பல் கன்டெய்னரில் போர்ட்டபிள் சொகுசு வீடுகள்! | Focus Marine

  Рет қаралды 1,250,895

Vikatan TV

Vikatan TV

Жыл бұрын

#container #containerhome #containerhomedesign #containerhomes #containerhouses #containerhousefactory #house #home #vikatan
FOCUS MARINE AGENCIES PTE. LTD.
B. JOTHI MURUGAN, B.Sc.,(AS.IT)
M.B.A., (Shipping), M.Phil., (Management), PGDHCM-Singapore (HR)
91 44-42625529 & +91 44-42165529
+91 94430 86364
jo@maritimegroup.in
HEAD OFFICE:
Focus Mariine Agencies,
#307/148, Second Floor,
Thambu Chetty Street,
Chennai - 600001
Focus Marine Agencies
Pte. Ltd, 68, Circular
Road, #02-01,
Singapore - 049422
www.maritimegroup.in www.focus-ma.com
BRANCHES:
Salem | Tuticorin | Mumbai
OVERSEAS:
Sri Lanka | Singapore | Malaysia
Camera - Karthick.N and Vignesh
Edit - Siva
Producer - Karthick.R
Asst. Channel Head - Raghuveer
Channel Manager - Nivetha
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Пікірлер: 844
@sukumaransuku4894
@sukumaransuku4894 Жыл бұрын
கொத்தனாரே பிடிச்சி மணல் வாங்கி சிமெண்ட்
@lawrences9125
@lawrences9125 Жыл бұрын
விலை மிகவும்.குறைவான மற்றும் பாதுகாப்பான நீண்ட காலம் வரை உழைக்கக் கூடிய கட்டடம் இது. ஆனால் முட்டால் மக்கள் அதிகம் வாழும் இந்த இந்திய நாட்டில் இது வரவேற்பை பெறவில்லை என்பதே ஒரு வருத்தமான விஷயம்.
@rajak6751
@rajak6751 Жыл бұрын
160 சதுர அடிக்கு 300000 சொல்றாங்க, ஒரு சதுர அடிக்கு ரூ.1875 வாங்குறாங்க, சாதாரண வீடு கட்ட சதுர அடிக்கு ரூ.1800 தான் வாங்குறாங்க.
@savithirisathya5163
@savithirisathya5163 Жыл бұрын
சார்,நாங்களும் ஒரு வீடு கட்டணும் ஒரு கனவு இருக்குங்க.பணம் 💰 இல்லாதவங்களுக்கு இது ஒரு நல்ல விசயம் தான்.அதுக்கு நாங்கள் மிகவும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்
@NoorMohammed100
@NoorMohammed100 Жыл бұрын
இது போன்ற கண்டெய்னர் வீடுகளில் இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் AC இல்லாமல் இருக்கவே முடியாது என்பது கூடுதலாக கவனிக்க வேண்டிய விஷயம்.
@KingKavin1998
@KingKavin1998 Жыл бұрын
This Sir is very honest and intelligent man who moves the civil field to another level(:
@cheenushrini
@cheenushrini Жыл бұрын
இதை வீட்டு உள்ளயிருந்து எல்லாத்தையும் காண்பித்துவிட்டு கடைசியில் வெளிய வந்து இது containernu காண்பித்து இருந்தா, இன்னும் கூட mileage கிடைச்சி இருக்கும்
@sudharam5174
@sudharam5174 Жыл бұрын
உபயோகமாக உள்ளது.முதல் தடவை இம்மாதிரியான வீடுகளை பார்க்கிறேன். நல்ல முயற்சி. வீடுகளுக்கு மட்டும் அல்லாது கடைகள்,ஹோட்டல்கள்,திருமணம் மண்டபங்கள்,போன்ற எல்லாவற்றிற்கும் அவசரகால மருத்துவமனைகளுக்கும் உபயோகமாக இருக்கும்.செங்கல்,கல்,மணல்,bank loan,due,கடன் போன்றவற்றில் இருந்து மக்களுக்கும் மனமாற்றம் தேவை.Well explained, thank u sir.
@DriveDeena
@DriveDeena Жыл бұрын
1000 times wow sonnalum pathathu intha idea ku but summer heat protection pannuma nu yenaku therila but athukum Engineer plan panni irupar but atha nerla namba feel pannatha purium ana intha design and build area super super super ❤❤❤❤❤❤❤
@murugesankovai8930
@murugesankovai8930 Жыл бұрын
எல்லாம் சரி சார் மழை காலங்களில் இடி மின்னல் போன்றவை இருக்கும் அதற்கு என்ன பாதுகாப்பு இருக்கு இதில் இடி தாக்கினால் மொத்த வீடும் காலி...
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r Жыл бұрын
திருடர்களுக்கு வசதியான வீடு.
@asta2728
@asta2728 Жыл бұрын
Bro veedu romba alaga iruku yenga kitta land um iruku + oru 10l Budget iruku but land kojam form kulla iruku so security bayam irukum namba bricks la kattura apo door mattum lock panni safe ah irutha pothum but ethu metal la yentha side vena otta pottu vanthudallam 🙂 atha oru bayam tha.
@Kalaiselvan-zg5dh
@Kalaiselvan-zg5dh
இவர்களை நாம் தொடர்பு கொள்ள வேண்டும் நமக்கு வேலை செய்ய வேண்டும் சூப்பரா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு எனக்கு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
@rajagopalsanjeev2390
@rajagopalsanjeev2390 Жыл бұрын
நல்லது பிளாட்டில் கண்டேய்னர் வீட்டுக்கு ஊராட்சி-பேரூராட்சி-நகராட்சி-மாநகராட்சி இவற்றில் இதற்கு அனுமதி பெறவேண்டுமா! மின்சார-தண்ணீர் வசதி பொறமுடியுமா இந்த அரசு எவ்வளவு கையூட்டு கேப்பாங்க ரசீது எவ்வளவு போடனும்.
@dss2577
@dss2577 Жыл бұрын
Very nice super excited all the best God bless you sir Thank you Thank lord 💖💓💖💓💖💓💖💓💖💓💖
@jaicvl4167
@jaicvl4167
Sir இந்த மாதிரியான வீடு, கிராமப்புறங்களில் செய்து தருவீங்களா...? செய்து கொடுத்தால் நன்றி
@mailsathish8
@mailsathish8 Жыл бұрын
📯🌞 I got some ideas after watching this video, will make it in near future, Thanks my friend for this video
@palanisamypn1128
@palanisamypn1128 Жыл бұрын
Hi Jo sir, very good explanation about container house. Need clarification on electrical safety and some more additional information about room temperature in the summer season.
@bharathiraja8462
@bharathiraja8462 Жыл бұрын
Since you are 12 years in this business. Can you share the video of old container houses home tour for better understandings of durability?
@ambika3070
@ambika3070
Very nice. Clear Explaination.
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 38 МЛН