விக்கிரவாண்டி மக்களை தன் வசமாக்கிய சீமானின் சீற்றம்!| Seeman Today Mass Election Campaign Vikravandi

  Рет қаралды 59,642

தாய்த்தமிழ் - ThaaiThamizh

தாய்த்தமிழ் - ThaaiThamizh

4 күн бұрын

இன்று விக்கிரவாண்டி மக்களை தன் வசமாக்கிய சீமானின் சீற்றம்!| Seeman Today Mass Election Campaign Vikravandi.
Seeman Today Best Election Campaign At Vikravandi. Seeman About Kallakurichi Kalla Sarayam. Seeman About ADMK Palanisamy Need To Support Naam Tamilar Katchi. Seeman About Vijayakanth. Ntk Seeman Bold Speech About Saattai NIA Investigation. Seeman About His Election Campaign Plan. Seeman Election Campaign Viral News. Seeman About Vivasayi Symbol Cancelled. Seeman Election Special Speech At Vikravandi. Seeman Today Bold Question To Dmk Cm Mk Stalin For Kallakurichi Kalla Sarayam Issue. Seeman About Dmk Minister Udhayanidhi Stalin. Seeman About Vikravandi Election 2024.
#naamtamilarkatchi #Seeman_Live_Election_Campaign_At_Vikravandi
#ntk_mike_symbol
#Ntk_Mic_Chinnam
#Seeman_About_Kalla_Sarayam
#ntk_seeman_today_live_speech
#seeman #mkstalin
#சீமான்
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @தாய்த்தமிழ்
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 184
@velmurugansanjith9975
@velmurugansanjith9975 2 күн бұрын
நாம் உறுதியா வெல்வோம் அண்ணா ❤❤ நாம் தமிழர் ❤❤
@venukunjambu8321
@venukunjambu8321 Күн бұрын
கிழிச்சிங்க! ஒரு குவாடெரும் பிரியாணி பொட்டலமும் வாங்கி கொடுத்தால் அப்படியே பிலேட்ட மாத்திருவீங்க.40/40
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 2 күн бұрын
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@DharmarPandiyan
@DharmarPandiyan 2 күн бұрын
முதல் வெற்றி விக்கிரவாண்டியில் இருந்து தொடரட்டும்.நாம்தமிழர்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤❤❤❤❤❤❤❤❤❤
@anbalaganmani-wj2dy
@anbalaganmani-wj2dy 2 күн бұрын
❤❤❤ தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் காலத்தின் தேவை அண்ணன் சீமான்
@sadhamhussain4384
@sadhamhussain4384 2 күн бұрын
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🎉
@settusettu5648
@settusettu5648 2 күн бұрын
எங்கள் மண் காக்க, மொழிக்காக, இனம் காக்க வந்த எங்கள் அரசியல் ஆசானே உன் வழியில் ஒரு உண்மை தமிழன், நாம் தமிழர் 🔥🔥🔥🔥
@smileinurhand
@smileinurhand 2 күн бұрын
நீங்கள் வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலங்கள். 1)புலிகளுக்கு இரங்கல் கூட்டம் நடத்த பாஜக மைதானம் வழங்கும். 2) பாஜக எங்கள் எதிரி கிடையாது, திமுகதான் எதிரி . 3) அண்ணாமலை நேர்மையான தலைவர். 4) மேதகுவை தீவிரவாதின்னு தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே தீர்மானபோட்ட அமரர்.காளிமுத்துவுக்கு வீரவணக்கம் செய்வோம். 5) "புலிகளுக்கு திமுக உதவுகிறது ஆட்சியை களை" என்ற ஜெயலலிதா உங்கள் தலைவி. 6) 3000கோடி கடனில் இருந்த குஜராத்தை மோடி மீட்டார். டேய் பாஜக+ நாதக கூட்டு தெரியும் டா. தியாகி.முத்துக்குமார் மணிமண்டபத்துக்கு சேர்த்த திரள் நிதி எங்க? சீமான். இரண்டு படங்களை மட்டுமே இயக்கி நீங்கள் எப்படி இவ்வளவு செழிப்பான வாழ்கிறீர்கள்?
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 2 күн бұрын
தமிழனின் வலிதாங்கி நிற்கும் ஒலிவாங்கி (Mic) சின்னத்திற்கு வாக்கை உறுதி செய்யுங்கள் தாய்த்தமிழ் உறவுகளே❤️💛🐅🎙️🔥💪🏻🎙️🎙️🎙️🎙️🎙️
@Rightchoice-b1
@Rightchoice-b1 2 күн бұрын
இதுவரை பேசிய சீமான் அண்ணாவின் மிக அருமையான பேச்சி, இந்ததமிழ்நாட்டு மக்களுக்கு இதற்குமேல் புரியவைக்க முடியாது
@nagarajanu2907
@nagarajanu2907 2 күн бұрын
நாம்தமிழர்..இராமநாதபுரம்..முதுகுளத்தூர்..கருங்கலக்குறிச்சி..சிற்றூர்.
@user-kn4id5rc7h
@user-kn4id5rc7h 2 күн бұрын
வாழ்க சீமான்
@mukuthiamman2114
@mukuthiamman2114 2 күн бұрын
வெற்றி நிடசயம் என் அண்ணனே🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@TharaniNavee
@TharaniNavee 2 күн бұрын
மக்கள் இத் தேர்வில் வெற்ரியை தருவார்கள் அதை சிதறாமல் தவற விடாமல் வேறு பாதையில் செல்ல விடாமல் மாற்ரத்திற்காய் பொழிய விடுவது ஒவ்வொரு தழிழன் கடன்..❤...🎉
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 күн бұрын
எங்கள் தாய் புலி 🐯🐯🐯🐯🐅 செந்தமிழன் சீமான் அண்ணா அவர்கள் ❤❤❤🎉😊💯💯🔥🔥🔥🔥🔥😎😎😎😎
@chandran4319
@chandran4319 2 күн бұрын
நம்முடைய நம்பிக்கையே சிமான்அண்ணா🙏
@PMani-ut4wl
@PMani-ut4wl 2 күн бұрын
தமிழ் த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க காலத்தின் தேவை அண்ணன் சீமான் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாகுவோம் இலக்கை வென்றாவோம் வெல்வது உறுதி சட்ட சபைக்குல் செல்வது உறுதி
@subhashpravin3503
@subhashpravin3503 2 күн бұрын
நாம் தமிழர் ✊️✊️✊️✊️✊️🐅!!!!!
@Ran.1971
@Ran.1971 2 күн бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழகம் வெல்க இந்தியா
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 күн бұрын
எ‌ன்று‌ம் அண்ணன் சீமான் வழியில் நா‌ம் த‌மிழ‌ராக களமாடுவோம்💪💪💪🔥🔥🔥
@abilashakilan2450
@abilashakilan2450 2 күн бұрын
Namathu sinnam mic 🎙️ NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦
@Sameera03-x3f
@Sameera03-x3f 2 күн бұрын
Hi bro
@user-rw4gx7ut6q
@user-rw4gx7ut6q 2 күн бұрын
இதை போல் அண்ணன் சீமான் சட்டம் பேரவையில் பேசவேண்டும்
@smileinurhand
@smileinurhand 2 күн бұрын
சீமான் மனைவி தெலுங்கு. நாம் தாய் வழி சமூகம் ஆக சீமான் பிள்ளைகளும் தெலுங்கு. கட்சியில் அதிகாரம் செலுத்தும் மச்சான், மனைவி தெலுங்கு. ஊருக்கு மட்டும் உருட்டு🤪. பிள்ளைகளே தமிழ் வழியில் படிக்க வில்லை. திரு.சீமான் கிறிஸ்துவர்/ தந்தை இளையான்குடியில் வாழ்ந்த அந்தோனி என்று சீமானின் நெருங்கிய நண்பர் களஞ்சியம் சொல்கிறார். அதை ஒத்துக்கொள்வதில் தம்பிகளுக்கு என்ன தயக்கம்? ஐேம்ஷ்,செபஷ்டியன் தமிழ் பெயர்களா?
@timepass-pv4ct
@timepass-pv4ct 2 күн бұрын
நாம் தமிழர் ❤❤
@coteuyhhg
@coteuyhhg 2 күн бұрын
நாம் தமிழர் 💪
@asenthil23
@asenthil23 2 күн бұрын
NTK 💐💐💐
@alagappan8786
@alagappan8786 2 күн бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎤🎤🎤🎤🎤🎤🎤💯💯💯💯💯💪
@ITSMESANCHU
@ITSMESANCHU 2 күн бұрын
நாம் தமிழர்👍
@ITSMESANCHU
@ITSMESANCHU 2 күн бұрын
நாம் தமிழர் கட்சி உறுப்பினராக சேர்வதற்கு யாருடன் பேசவேண்டும். தயவாக.
@tharanikumar5581
@tharanikumar5581 2 күн бұрын
வெற்றி உறுதி நாம் தமிழர் துபாய் நாதக செந்தமிழர் பாசறை புரட்சி வெல்லும் நமது சின்னம் மைக்
@user-ls9ue6so1j
@user-ls9ue6so1j 2 күн бұрын
நாம் தமிழர்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 күн бұрын
அன்புள்ள சீமான் அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும் சிறக்கட்டும். வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் சிறக்கட்டும் வெல்வோம் . உண்மையை உரக்க,சொல்லுவோம் சொல்லுவோம். உண்மையை உரக்கச் சொல்லி வென்று காட்டுவோம். அது நமது கடமை அது தான்,நூற்றுக்கு நூறு உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை. என் பதிவை என் தொடர் வெள்ளிக்கிழமை 12. 45 நிமிடம் இனிமேல் தான் காணொளி கேட்கப்போகிறேன் வாழ்த்துக்கள்.
@ThahaTamil
@ThahaTamil 2 күн бұрын
நிச்சயம் வெற்றி பெறுவோம், நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️💪💪💪💪
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 күн бұрын
எங்கள் தாய் புலி 🐯🐅🐅🐅🐅 செந்தமிழன் சீமான் அண்ணா அவர்கள் ❤❤❤❤ நாம் தமிழர் கட்சி வெல்லும் 👍❤️💯💕 நாளை அதை சொல்லும் 🎉💪😎🤝✊✊✊✊✊👑🔥🔥🔥🔥🔥💯💕💕
@poovanespoovanes2140
@poovanespoovanes2140 2 күн бұрын
NTK
@Sekar-pq3sl
@Sekar-pq3sl 2 күн бұрын
தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@SathishSathish-mj7ut
@SathishSathish-mj7ut 2 күн бұрын
NTK 🎙️🎙️🎙️🔥🔥🔥✊✊💪
@nasarali359
@nasarali359 2 күн бұрын
🔥
@dilshanrolex4636
@dilshanrolex4636 2 күн бұрын
🙏🏻🔥💪🏻
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 күн бұрын
தமிழ் தேசியம் வெல்லும் 👍💯💕💕💕💕💕❤🎉🎉🎉🎉🎉
@kumarasivana
@kumarasivana 2 күн бұрын
நாம் தமிழர். வெல்லும் வாய்ப்பு உள்ளது. நாம் தமிழர்
@ManikandanManikandan-vh3yx
@ManikandanManikandan-vh3yx 2 күн бұрын
உலகம் முழுதும் கேட்போம் உயிருள்ள வரை.நாம் தமிழர்
@sasikala126
@sasikala126 2 күн бұрын
❤❤❤
@user-eb1mi6pf6f
@user-eb1mi6pf6f 2 күн бұрын
நாம் தமிழர் 💪💪💯🔥🔥
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 күн бұрын
நாம் தமிழர் 👍❤️💯💯😎❤❤
@ShanmugamNithish
@ShanmugamNithish 2 күн бұрын
நாம் தமிழரின் முதல் வெற்றி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இருந்து தொடங்கட்டும். அக்கா அபிநயா மருத்துவர் அவர்கள் வெறி பெற வாழ்த்துவது💐💐💐💐 இரா.சண்முகம். விராலிமலை சட்டமன்றத் தொகுதி
@rajendransekar1167
@rajendransekar1167 2 күн бұрын
Naam Thamilar
@gnadha123
@gnadha123 2 күн бұрын
Good crowd even in small Village panchayat
@subbiahthangaraju4778
@subbiahthangaraju4778 2 күн бұрын
Ntk❤❤❤❤❤
@kumarasivana
@kumarasivana 2 күн бұрын
வெற்றி வெற்றி வெற்றி வெற்றி நிச்சயம்
@govindarajvelan5990
@govindarajvelan5990 2 күн бұрын
இத்தனை செய்திகளை பல வருடமாக பேசியும் தமிழன் கேட்டான் என்றால் தன்மானம் உள்ளவன் வாய்ப்பு இல்லை வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@jamesedward4746
@jamesedward4746 2 күн бұрын
Tanilanuku buthi thalayil ullathu. Tumbler boys ku buttocks il ullathu. Poi thiral nidhi kodungadaa jompees tumbler boys 😊
@diviyarajarulappan
@diviyarajarulappan 2 күн бұрын
வெற்றி நமதே ❤நாம் தமிழர் ❤
@user-nj3if3mq1s
@user-nj3if3mq1s 2 күн бұрын
💪👏👍❤
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 2 күн бұрын
Seeman anna ntk belg❤❤❤❤❤👍👍👍👍👍
@ajithselvaraj
@ajithselvaraj 2 күн бұрын
@rsk4ever
@rsk4ever Күн бұрын
தமிழ் த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க காலத்தின் தேவை அண்ணன் சீமான் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாகுவோம் இலக்கை வென்றாவோம். நாம்தமிழர்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 2 күн бұрын
அன்புள்ள சீமான் அண்ணா வணக்கம். மீண்டும் காணொளி முழுவதும் கேட்டு முடித்தேன் அருமை அற்புதம் ஒரு இடத்தில் கண்ணீர் வந்துவிட்டது. மகாத்மா காந்தி,பணம்நோட்டை பற்றி சொன்னீர்கள்் அல்லவா,அந்த இடத்திலும் உணவு,இளம் தலைமுறைகளுக்கு உணவு நஞ்சு ஆகிறது என்ற இந்த இரண்டு இடத்திலும் ரொம்ப கண்ணீர் வந்துவிட்டது அடக்க முடியவில்லை இருந்தாலும் மனம் ஒரு சொல்ல முடியாத அளவுக்கு வேதனை அடைந்தது வார்த்தைகள். உண்மையை இந்த மக்களுக்கு எப்படி தான் சொல்லுவது என்று சொல்லி சொல்லி 14 வருடங்கள் கடந்து விட்டது அல்லவா அதை நினைத்து வருத்தப்பட்டு வேதனைப்பட்டு இது உண்மை, இது சத்தியம். என் பதிவை என் தொடர் இதை பதிவு கொடுக்க கூட ,என் மனம் ஒரு மன வேதனை அடைகிறது அதோடு தான் இந்த பதிவு அதனால் சுருக்க முடித்துக் கொள்கிறேன் . என் பதிவு என் தொடர் 1. 45 நிமிடம் சரியாக ஒரு மணி நேரம் உங்கள் பேச்சைக் கேட்டு இருக்கிறேன் வாழ்த்துக்கள்.கண்டிப்பாக என் சீமான் அண்ணன் கேட்டதாக சொல்லவும் மீண்டும் வாழ்த்துக்கள்.இந்த கமெண்ட் உங்களுக்கு மட்டும் தான் வேற யாருக்கும் நான் பதில் சொல்வதற்கு இல்லை.
@halloguys1230
@halloguys1230 2 күн бұрын
Engal varalaru therincha palaperuku vaithala pokum…. Enunaa eelam nangal nanri seeman anna❤
@rajaperiyasamy1822
@rajaperiyasamy1822 2 күн бұрын
Evolo neram yepadi na pesa mudiyuthu ungala la great leader seeman anna
@user-hl7kb1yb2w
@user-hl7kb1yb2w 2 күн бұрын
🥰🥰🥰🥰👌👌👌
@veeramanichokkan8447
@veeramanichokkan8447 2 күн бұрын
Ntk
@shyamangel3913
@shyamangel3913 2 күн бұрын
Super Anna ❤🎉🎉🎉🎉🎉
@dhanabalanraju6383
@dhanabalanraju6383 2 күн бұрын
ஒரு உண்ைமயான தலைவனை நாம் கண்டு பிடித்துவிட்டோம் பயமின்றி அ|வனூடே பயணத்தை தொடங்கி மைக் சின்னத்திற்கு வாக்கினை செலுத்தி எல்லா ஜாதியினரும் தாய்த்தமிழால் ஒருங்கினைந்துவிட்டோம் தமிழர்கள் விட்டு கொடுத்து வாழ்பவர்கள் கோழைகள் அல்ல என்பதை நிரூபிக்கும் தருணம் இதுதான். வெல்லட்டும் நாம் தமிழர் இயக்கம்👌❤️❤️❤️❤️
@murajendran
@murajendran 21 сағат бұрын
நல்ல உருக்கமான பேச்சு உண்மையில் மெய் மறக்க செய்தது நியாயம் இருக்கிறது ஒரு மாற்றம் ஏன் செய்ய கூடாது என்ற எண்ணம் துளிர்க்கிறது
@lalithaasokkumar9790
@lalithaasokkumar9790 Күн бұрын
யாராலும் எந்தசக்தியாலும்பிரிக்கமுடியாதகரம்இரும்புகரம்கோர்த்துநீங்கலும்விஜயும்வரும்நாள்ஆட்சிக்கும்மக்கலுக்கும்தமிழ்நாட்டுக்கும்சிரப்புசெலுமைவலமைஅனைத்தும்கிடைத்துவிடும்அண்ணாஉங்கள்பேச்சைகேட்டுரத்தம்கொதிக்குதுஇவங்கலநெனச்சா
@baskikand7731
@baskikand7731 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@indirav1789
@indirav1789 2 күн бұрын
என்றும் சீமான் அண்ணனின் வழியாக நாம் தமிழர்✊❤
@p.k.murugansuresh2676
@p.k.murugansuresh2676 2 күн бұрын
💪💪💪💪 naam tamilar 💪💪💪💪
@user-mp7db1uj2o
@user-mp7db1uj2o 2 күн бұрын
SUPER, ANNA,,RK,UTD,🎉🎉🎉
@somasundharamgm9754
@somasundharamgm9754 2 күн бұрын
💥💥💥
@alexvincent5590
@alexvincent5590 Күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் 😊
@user-es5tl7km8x
@user-es5tl7km8x 2 күн бұрын
NTK மாஸ்
@rrengaswamy3463
@rrengaswamy3463 2 күн бұрын
வெற்றி நிச்சயம் வெல்வது சத்தியம்
@hashphotographyy
@hashphotographyy 2 күн бұрын
🔥✨
@jebajeba7936
@jebajeba7936 2 күн бұрын
Next c.m seeman
@jabin498
@jabin498 2 күн бұрын
நாம் தமிழர்.....❤
@MMm-kj8od
@MMm-kj8od 2 күн бұрын
❤❤❤🔥🔥🔥🔥🔥✊✊✊
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 2 күн бұрын
❤❤❤❤❤
@ramnewfolderarun2831
@ramnewfolderarun2831 2 күн бұрын
❤❤❤❤❤❤
@hari3358
@hari3358 2 күн бұрын
The HON SEEMAN Sir intelligent LEADER through his good movements with PEOPLES,now NAM TAMIZHAR PARTY is the seconds place in Tamil Nadu.Other parties back sides of Nam Tamizhar.Thanks.
@kannayann4510
@kannayann4510 2 күн бұрын
NàamThamizhar.Parali.KLT.Karur
@msr-ENRICH
@msr-ENRICH 2 күн бұрын
நல்லா காதுல பஞ்ச வச்சிக்கிங்க மக்களே எப்படியாச்சும் போங்க.அண்ணா நீ கத்தி கத்தி சாகாதிங்க. எப்பா விக்கிரவாண்டி மக்களே இவருக்கு வாக்கு செலுத்துங்க. நீங்களாவது நல்லா இருங்க .உங்கள் வாக்கு நம்ம அண்ணண்சீமானுக்கு
@SivaLingam.84
@SivaLingam.84 Күн бұрын
வணிகத்தை வென்று தானமே வாகை சூடும்.
@ayuvashree1205
@ayuvashree1205 2 күн бұрын
Good again go on forward 👍
@user-pu1cg5qq1l
@user-pu1cg5qq1l Күн бұрын
Good
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 2 күн бұрын
💔💔💔💔💔💔💋💋💋💋💋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👊👊👊👊👊tank you all Canada Kumar valka naam tamilar
@Mr.Thamizhan_Namakkal
@Mr.Thamizhan_Namakkal Күн бұрын
37:15 this is Ultimate வேற ரகம் அண்ணா ✨😅🤙🏽
@lalithaasokkumar9790
@lalithaasokkumar9790 Күн бұрын
சொன்னது பலிக்கனும்2026ஆரில்அருமைஅருமைபேசியதுஎல்லாம்நிதர்சனம்உண்மைஇடைத்தேர்தல்வந்தால்கூடநன்மைபேசியவிசயங்கல்அனைத்தும்நல்முத்துக்கல்வைரம்ஆமாஅந்தசந்தேகம்எனக்கும்இருந்ததுமோடியும்வரக்கூடாதுவிக்கிரவாண்டியில்நான்இருந்தால்என்ஓட்டுமறுபடியும்உங்கலுக்குதான்சகோதரிக்குதான்என்ஓட்டுஆனால்என்சொந்தநிலம்ஊர்அதுஇல்லையே
@ajithselvaraj
@ajithselvaraj 2 күн бұрын
41:19 41:58
@sekardeepak9658
@sekardeepak9658 2 күн бұрын
Painful face anna
@arumugamm8592
@arumugamm8592 Күн бұрын
கை தட்டுபவன் விஷில் அடிப்பவன் அனைவரும் ஒட்டு போட்டாலே போதும் ஒவ்வொரு வார்டிலும் நாம் தமிழர் கட்சி ஜீய்யச்சிடுவோம் வாழ்க நாம் தமிழர்
@RAJIVGANDHISINGARAM
@RAJIVGANDHISINGARAM 2 күн бұрын
🎉nam thamilar ❤ kuwaitla irunthu enudanprappana abinaya akka mbbs nathu chinnam olivangi
@user-et8ob6lb8i
@user-et8ob6lb8i Күн бұрын
மக்களுக்காக நீ என்ன செய்தாய்.போகும் இடமெல்லாம் சாதிய உணர்வை தூண்டும் வகையில் பேசுவது தான் சிறப்பு
@rajendransekar1167
@rajendransekar1167 2 күн бұрын
Please Take Action first against evm
@sugumaranratnasabapathy2423
@sugumaranratnasabapathy2423 2 күн бұрын
Yes yes..That is the point
@iamarangaa
@iamarangaa 2 күн бұрын
powerla irukavantta kelungaa...
@annamughi-ff2iy
@annamughi-ff2iy Күн бұрын
விக்கரவாண்டி வாக்காளர்கள் ஆட்சியாளர்களால் மிக மிக கவனிக்கப்பட உள்ள நிலையில் நீங்கள் உங்கள் சிற்றறிவினைக் கொண்டு நாட்டுநடப்பினை எண்ணி வாக்களிக்க தயாரா ???
@RamarNagu
@RamarNagu 2 күн бұрын
ராமர் ‌‌எங்க...அண்னண்...சிமாண்
@prabhaharansriharan2276
@prabhaharansriharan2276 2 күн бұрын
Anna appo Kamarajar aatchi ku varadhukku congress kasu kuduthucha...??? Adhukku yezhumalaiyanai saatchikkum kooptucha...??? Sollunganen
@iamarangaa
@iamarangaa 2 күн бұрын
Yena olararittu irukingaa oolal lanjam voteku kadu ellam epo start achinnu therinji pesu
@snekas4539
@snekas4539 2 күн бұрын
Ohhh appadiya
@cias7504
@cias7504 2 күн бұрын
தலைசிறந்த மூனாறாண்டு. தலை நிமிர்ந்த தமிழ் நாடு. ஏன் வடநாட்டவர் தமிழ்நாடு நோக்கி ஓடிவருகிறார்கள் என்பதை சிந்தித்து பார்த்தால் தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியின் வேகம் தெரிகிறது. கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு அதற்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளவேண்டும். சினிமா கதை வசனங்களை திரையரங்கில் மட்டுமே ரசித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் குடும்பத்தை கவனிக்க வேண்டுமே ஒழிய சினிமா கதாபத்திரங்களுடன் ஓடிவிடக்கூடாது.
@FireNation-os2ok
@FireNation-os2ok 3 сағат бұрын
Admk supporter seeman
@user-rc5ve2sy9l
@user-rc5ve2sy9l 2 күн бұрын
Intha manusanuku oru time vaippu kudunga pa nadu nalla irukum
@suntharamoorthi3885
@suntharamoorthi3885 2 күн бұрын
என்ன நல்லது சொன்னாலும் செய்தாலும் மக்கள் ஆயிரத்திற்கு ம் இரண்டாயிரத்திற்கும்ஒட்டளிப்பார்கள்
@RaviRlavisemancllnomprSareimed
@RaviRlavisemancllnomprSareimed 2 күн бұрын
Ravi,Ravi,nan,vaniyan,zupparmareviiidan,nan,unnainarel,parkavandum ,,eppadiku, AkR,sare Anna, Enna all,thdevararamudeyala, Sare a nan, and nanoru,vevasase
@ManiThangavelu
@ManiThangavelu 2 күн бұрын
Ippo thaan dravida katchi aatharavu kettaan
@lalithaasokkumar9790
@lalithaasokkumar9790 Күн бұрын
உண்மைவிரைவில்தமிழ்நாட்டின்தலைவராகெதிர்பார்க்கிரோம்
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 3,8 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 8 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН