விக்கிரவாண்டியில் அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை | PMK | Ramadoss

  Рет қаралды 474

Times Now Seithi

Times Now Seithi

6 күн бұрын

விக்கிரவாண்டியில் அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை | PMK | Ramadoss
திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுகவின் நோக்கமும் பாமகவின் நோக்கமும் இத்தேர்தலில் ஒன்றாகவே உள்ளது. எம்ஜி ஆரும் ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என்று கற்றுகொடுத்தனர். அந்த தீய சக்தியை வீழ்த்தும் வலிமை பாமகவிற்கு உண்டு. எனவே பாமகவின் மாம்பழ சின்னத்தில் அதிமுகவினர் வாக்களிக்கவேண்டும். ” என்றார்.
vikravandi, vikravandi by election, vanniyar 10.5% reservation, pmk, ramadoss, anbumani ramadoss, viluppuram, kalla sarayam, mk stalin, dmk, rs bharathi speech, ramadoss press meet, ramadoss on vijay, vijay neet, tvk vijay, times now seithi,times now,times now tamil,tamilnadu,tamil,tamil news,tamil news today,latest tamil news,tamilnadu news,tamilnadu latest updates,news updates,times now news,breaking news,news today,live in tamil,tamil live news,live news tamil
Times Now Seithi - Tamil News
#TimesNowSeithi | #vikravandi #pmk #ramadoss #admk
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News KZfaq Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 12
@sekarp7925
@sekarp7925 5 күн бұрын
Super very nice real speechess DR . Ayya ., very Great samuga needi kavalargal tamil nadu people welcome and thinking Vickravandi Elections A. Anbumani vettri candidate PMK kattchi best party
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 5 күн бұрын
திமுக மக்கள் செல்வாக்கு இல்லை . கூட்டணி கட்சி பலமும் இல்லை . அதனால்தான் திமுக ஓட்டுக்கு பணம் தருகிறார்கள் . இந்த உண்மையை புரிந்து கொண்டு பிஜேபி கூட்டணி தலைவர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் .
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 4 күн бұрын
பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்திருந்தால் சில தொகுதிகளை வென்றிருக்கலாம்
@karounanidys6344
@karounanidys6344 4 күн бұрын
அதிமுக தொண்டர்கள் பாமக விற்கு வாக்களிக்க கூடாது.
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 4 күн бұрын
அதிமுக ஓட்டை கேட்பதற்கு பாமகவிற்கு ஒரு அருகதையும் கிடையாது
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 4 күн бұрын
பாராளுமன்ற கூட்டணிக்கு பிஜேபி வேணும் இப்ப மட்டும் உங்களுக்கு எதுக்கு அதிமுக வேணும்
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 4 күн бұрын
அதிமுக காரன் ஒருவன் கூட பாமகவிற்கு வாக்களிக்கக் கூடாது
@sanjaychezhiyan-dx5pd
@sanjaychezhiyan-dx5pd 4 күн бұрын
Pmk mass will win
@sanjaychezhiyan-dx5pd
@sanjaychezhiyan-dx5pd 4 күн бұрын
Pmk mass
@vijaykabilan4203
@vijaykabilan4203 4 күн бұрын
என்ன மயிருக்கு .....அதிமுக வாக்களிக்க வேண்டும்
@vijaykabilan4203
@vijaykabilan4203 4 күн бұрын
பாமகவுக்கு பாடை கட்டியாச்சு மாங்கா
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 14 МЛН
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 4,3 МЛН
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 3,9 МЛН