Vikravandi Bypoll: ஆளுங்கட்சிக்கு 'Tough' கொடுக்கிறதா NTK, PMK? களத்தில் மக்கள் ஆதரவு யார் பக்கம்?

  Рет қаралды 76,701

BBC News Tamil

BBC News Tamil

11 күн бұрын

ஜூலை 10ஆம் தேதி இடைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. மும்முனைப் போட்டி நிலவும் இந்தத் தொகுதியில் ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு விதத்தில் வாக்காளர்களை அணுகுகிறார்கள். ஆனால், களம் யாருக்குச் சாதகமாக இருக்கிறது?
Shoot: Nishant
Edit: Sam Daniel
Reporter: Muralidharan
#Vikravandi #DMK #Bypoll
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - www.bbc.com/tamil

Пікірлер: 205
@user-sn2bb3tq1w
@user-sn2bb3tq1w 9 күн бұрын
NTK AND SEEMAN WLL SAVE TAMILS AND TAMIL NADU
@vennilab1513
@vennilab1513 8 күн бұрын
NTK will facilitate all these. Please vote Naam Thamizar
@shanrishanthan9835
@shanrishanthan9835 9 күн бұрын
நாம் தமிழர் ✊✊✊ நான் ஸ்ரீலங்கா மழையகன் 👍👍👍
@mahendrann2690
@mahendrann2690 9 күн бұрын
நாம் தமிழர் வெல்ல வேண்டும்.
@bharathavilas1254
@bharathavilas1254 9 күн бұрын
காசுகொடுத்தா கழுதைக்கு கூட ஓட்டு போடுவோம்.இப்படிக்கு தமிழகமக்கள்😢😢😢😢
@rammca2962
@rammca2962 9 күн бұрын
Please vote NTK
@naamkyakai178
@naamkyakai178 9 күн бұрын
NTK
@joseciusshenll5967
@joseciusshenll5967 9 күн бұрын
Finally NTK on BBC news 😮
@Manikndan203
@Manikndan203 9 күн бұрын
NTK .... நாம் தமிழர் ❣️
@supersheersuperb5461
@supersheersuperb5461 9 күн бұрын
NTK should win this by- election and teach the main medias a lesson because they are bias.
@josephfelixa8180
@josephfelixa8180 9 күн бұрын
நாம் தமிழர் வெற்றி 👍
@gunasekaranv1111
@gunasekaranv1111 9 күн бұрын
நாக்பூரின் வளர்ப்பு நாய் தோல்வியைத் தழுவும்.. சித்தப்பாவின் ரகசிய உறவினால்- கட்டுத்தொகையை மீட்கலாம். அவ்வளவுதான்..
@robinjeno.p3475
@robinjeno.p3475 9 күн бұрын
NTK 🔥🐅🇶🇦❤ vote for NTK 🔥
@nandhinivenkadhsnandhinive7070
@nandhinivenkadhsnandhinive7070 9 күн бұрын
Ntk❤❤❤❤❤❤❤❤
@Someonrr4458
@Someonrr4458 9 күн бұрын
Waste 🗑
@Gowthamthamizh_123
@Gowthamthamizh_123 8 күн бұрын
​@@Someonrr4458kallasarayam
@ashok_ntk
@ashok_ntk 9 күн бұрын
NTK❤
@saravanankanchi4976
@saravanankanchi4976 9 күн бұрын
🎙🎙🎙🎙🎙
@Aravindhan-xi2kw
@Aravindhan-xi2kw 9 күн бұрын
நாம் தமிழர் 🎉🎉🎉
@AnnieAnnie-on1oc
@AnnieAnnie-on1oc 9 күн бұрын
Ntk
@syedbasheerahmed9525
@syedbasheerahmed9525 9 күн бұрын
இந்த இடைத்தேர்தலினால் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதில்லை. எனவே தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் கூட்டணி போடாமல் தனித்தனியாக தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி தங்களுக்குரிய வாக்காளர்கள் எவ்வளவு? என்பதை தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. ஆனால் எந்த கட்சிகளும் அவ்வாறு பயன் படுத்தி கொள்வது இல்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்😮
@AngappanS-xf6tw
@AngappanS-xf6tw 9 күн бұрын
அருமையான..சாட்டை.அடி
@user-zu2fo3io7x
@user-zu2fo3io7x 9 күн бұрын
நாம் தமிழர் கட்சியில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அபிநயாவுக்கு mic சின்னத்தில் வாக்கு செலுத்துங்கள் என்று சொன்னால் தான் மக்களுக்கு தெளிவாக புரியும்
@k.gautham246
@k.gautham246 9 күн бұрын
நாம்தமிழர் கட்சி🎙️❤️🔥
@venkatesantylor58
@venkatesantylor58 9 күн бұрын
நாம் தமிழர் கட்சி முதல் எம்எல்ஏ ராஜ ராஜ சோ ழ ன் பரம்பரையில் ஒரு எம்எல்ஏ
@gunasekaranv1111
@gunasekaranv1111 9 күн бұрын
கட்டுத் தொகையைக் காப்பாற்றிக் கொள்வதால் மட்டும் எம்.எல்.ஏ ஆக முடியாது.. போட்டியிடும் வேட்பாளர்கள் எல்லோரையும் விட அதிக வாக்குகள் வாங்க வேண்டும்.. சமூக வலைதளங்களில்- ஒரே ஆள் எத்தனை பதிவுகளையும் போடலாம். தேர்தலில்- ஓர் ஆள் ஒரு வாக்குதான் போட முடியும். போய்[- படிச்சு அறிவை வளர்த்துக்க பாருங்கய்யா..
@mahendrann2690
@mahendrann2690 9 күн бұрын
😂​@@gunasekaranv1111
@sellamuthusivaneshan988
@sellamuthusivaneshan988 9 күн бұрын
NTK,,TK..NTK
@Ajithkumar-tg2ef
@Ajithkumar-tg2ef 9 күн бұрын
Ntk❤❤
@user-ny6hd1db3v
@user-ny6hd1db3v 9 күн бұрын
நியாயமான தேர்தல் இல்லை , பணம் குவாட்டர் , மக்கள் வீட்டில் இல்லை பணம் கொடுத்து அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்...
@Kumar-qu5gn
@Kumar-qu5gn 9 күн бұрын
Ntk 💪💪💪
@dileepandileepana8858
@dileepandileepana8858 9 күн бұрын
Ena
@kandankandan1099
@kandankandan1099 9 күн бұрын
🎉🎉🎉 akka abhinaya she will win 🎉🎉🎉🎉
@stcsparkff8027
@stcsparkff8027 9 күн бұрын
NTK 🎙️💀
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 9 күн бұрын
நாம்தமிழர் கட்சிக்கு போய் சின்னபயலுக கிட்ட அப்பு வாங்குனதுதான் மிச்சம் போதும்டா சாமி
@ArunchunaikathanArun
@ArunchunaikathanArun 8 күн бұрын
?!!!
@MuruganMurugan-kd9mt
@MuruganMurugan-kd9mt 9 күн бұрын
நான் தமிழன் என்ற திமிரோடு நாம் தமிழராய் ஒன்றிணைவோம் அண்ணன் சீமான் வழியில்... நான் தமிழன் திருநெல்வேலி
@Tamilan0403
@Tamilan0403 9 күн бұрын
திமுக 200௹ கூட்டம்
@mars-cs4uk
@mars-cs4uk 9 күн бұрын
NTK will win. Stalin doesn't fit for his job
@Krishna94824
@Krishna94824 9 күн бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும்
@jayaraman.p9444
@jayaraman.p9444 9 күн бұрын
NTK is reality❤
@abrahamantony2871
@abrahamantony2871 8 күн бұрын
NTK வெற்றி நிச்சயம்
@user-og6dz8if9p
@user-og6dz8if9p 9 күн бұрын
நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பளிக்கலாம் ❤
@KannanKannan-rv8lm
@KannanKannan-rv8lm 9 күн бұрын
துஉஉஉஉஉஉஉஉ
@user-og6dz8if9p
@user-og6dz8if9p 9 күн бұрын
@@KannanKannan-rv8lm காரணத்தை சொல்லு
@rohithrohith9655
@rohithrohith9655 7 күн бұрын
​@@user-og6dz8if9p சொல்ல மாட்டான் 😂 அவன்
@ramamoorthy1884
@ramamoorthy1884 8 күн бұрын
Vot for NTK❤
@PrathapCivil
@PrathapCivil 9 күн бұрын
Ntk🥺❤️🔥
@DINESHKUMARR-hc1vn
@DINESHKUMARR-hc1vn 8 күн бұрын
Hospital illa. ana tollgate irukku
@devasahayam9479
@devasahayam9479 9 күн бұрын
நாட்டைக் காப்பாற்ற,நாம் தமிழர் வெற்றி அவசியம்.
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 9 күн бұрын
BBC யில் நாம் தமிழர்பற்றி செய்திவருகிறது வாழ்த்துகள்
@India_Uncensored
@India_Uncensored 9 күн бұрын
Why won’t anything change in two years if a person from NTK wins? That’s why we’re even fighting sir, as a journalist I hope you retract what you said and restore hope in the process of election.
@karthikeyan.v83
@karthikeyan.v83 9 күн бұрын
தங்கை அபிநயாவை பார்த்தாலே பாவமாக உள்ளது வாக்கு சேகரித்து அயர்ச்சி முகத்தில் நன்றாகவே தெரிகிறது. தயவுசெய்து விக்ரவாண்டி மக்கள் அவருக்கு வாக்கு செலுத்துங்கள் உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
@veeraveera6525
@veeraveera6525 8 күн бұрын
நாம் தமிழர் வெல்லுக
@AIsamAI-qo4ti
@AIsamAI-qo4ti 9 күн бұрын
Ntk win
@Flyvlog5678
@Flyvlog5678 8 күн бұрын
Naam Tamilar ❤❤
@sravindran6350
@sravindran6350 9 күн бұрын
கழகங்கள் இல்லாத ஆட்சி என்று கூறியவர்கள் இன்று அதிமுக ஓட்டுக்காக பிச்சை எடுப்பது என்ன மாற்றம், முன்னேற்றமோ? என்ன தமிழ் தேசியமோ ?
@spsevam6669
@spsevam6669 9 күн бұрын
(#மாறுவோம், #மாற்றுவோம்) #விக்கிரவாண்டியில் அண்ணன் #செந்தமிழன்சீமான் புரட்சி #வெல்லட்டும்!! நமது #வெற்றி சின்னம் ஒலிவாங்கி🎙️(#மைக்)🎙️#வெற்றி_நமதே நாம் தமிழர் 🔥🐯🐯
@vsrn3434
@vsrn3434 4 күн бұрын
எங்க சின்ன ய்யா கொள்ள காரன் பொட்டி மணி சூட் கேஷ் வாழ்க
@ganagana1739
@ganagana1739 6 күн бұрын
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதுவும் மாறிவிடபோவதில்லை என்று கடைசியாக நீங்கள் கூறிய கருத்து தவறான பதிவு
@thebachelor207
@thebachelor207 9 күн бұрын
சாராயம், காசு ஜாதி தான் வாக்குகளை தீர்மானிக்கின்றன நல்ல வேட்பாளர் நல்ல கட்சி என்ற எதும் இல்லை
@harikarandhd5772
@harikarandhd5772 9 күн бұрын
Muvarume vanniyar bro
@rithictab2963
@rithictab2963 8 күн бұрын
திமுக வெற்றி பெற வேண்டும் என்று பணமும் பரிசுப்பொருட்களும் வழங்கப்படுவதை யும் நீங்கள் கூறுவது நல்லது.
@alagarthirupathi8902
@alagarthirupathi8902 8 күн бұрын
NTK VELUM
@sivanadarajah9351
@sivanadarajah9351 3 күн бұрын
🇮🇳 elections only money and power 🤔
@saravanaKumar-qt3vr
@saravanaKumar-qt3vr 9 күн бұрын
அதே
@purusotham9144
@purusotham9144 8 күн бұрын
Vanniyargal SC vida pin thangi irukaanga.. Ul odhukeedu pathadhu... Vanniyargal SC list ulla kondu varavendum... CM sir please...
@vsrn3434
@vsrn3434 4 күн бұрын
பாமக தேற வாய்ப்பே இல்லை
@chennaiengineer1214
@chennaiengineer1214 9 күн бұрын
Vote for NTK🎉🎉🎉🎉
@seemanpadayalNanpayanam
@seemanpadayalNanpayanam 6 күн бұрын
நாம் தமிழர் கட்சி
@vijayvibes947
@vijayvibes947 6 күн бұрын
Pmk only❤❤❤
@dharanidharani7248
@dharanidharani7248 7 күн бұрын
7:10 yesss
@tvltamilpasanga
@tvltamilpasanga 8 күн бұрын
சட்டமன்றத்தில் நாம்தமிழர் கட்சி சென்றால் அங்கு ஆளுங்கட்சி பயந்தோடும் நிலமை வரும் இது சத்தியமே🎤🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🎤🎤🎤🎤🎤🎤
@nandananda989
@nandananda989 5 күн бұрын
Next CM seeman ntk
@pugazhpugazh6897
@pugazhpugazh6897 9 күн бұрын
Makkal ineyavadhu sindhithu vote pooda vendum..😢
@senthilkumar-ze4cr
@senthilkumar-ze4cr 8 күн бұрын
நாம் தமிழர்
@saravanankanchi4976
@saravanankanchi4976 9 күн бұрын
நாம் தமிழர்🔥💪🔥
@sriharanindiran2252
@sriharanindiran2252 9 күн бұрын
தேர்தல் முடிந்த பின்பு மக்கள் ஒப்பாரி வைப்பதுதான் நிரந்தரமானது 😂😂😂
@vetrivelan9917
@vetrivelan9917 9 күн бұрын
நமது ஓட்டு மைக் சின்னத்திற்கு ஒளி வாங்கி சின்னத்திற்க்கே நாம் தமிழர் கட்சி க்கே
@user-si9ck9iz2g
@user-si9ck9iz2g 5 күн бұрын
Enngal vote DMK than
@stcsparkff8027
@stcsparkff8027 9 күн бұрын
Sadly dmk is giving money 😢
@moorthikumar3932
@moorthikumar3932 6 күн бұрын
😂🤣🤣🤣😂🤣🤣🤣
@devasahayam9479
@devasahayam9479 9 күн бұрын
இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்லலாமே.நாம் தமிழர்.
@monicadurai150
@monicadurai150 3 күн бұрын
Not at all
@arvindraja9400
@arvindraja9400 8 күн бұрын
5:25 is this LGBTQ cloth?😂
@Chemstar123
@Chemstar123 9 күн бұрын
Y BBC is like DMK IT wing thooooo echai
@mohamedhayath7782
@mohamedhayath7782 9 күн бұрын
திராவிடத்திடம் பிச்சை
@sriharanindiran2252
@sriharanindiran2252 9 күн бұрын
தொகுதி மக்கள் தப்பான முடிவெடுத்து சாராயத்தையும் குடிச்சுச்சாகட்டும். பின்பு ஒரு போராளியைத்தேடியே கதறட்டும். இது நாளாந்தம் நடப்பதுதான் 😂😂😂
@akee1618
@akee1618 9 күн бұрын
Why is he wearing LGBTQ cloth?
@arvindraja9400
@arvindraja9400 8 күн бұрын
😂😂😂😂
@prabakaranpraba4516
@prabakaranpraba4516 9 күн бұрын
விக்கிரவாண்டி களத்தில் திமுகவை பாமக தினறடித்து வருகிறது 😂
@premkumar-vc5yt
@premkumar-vc5yt 9 күн бұрын
PMK❤
@n0faP_thurai_amaichar
@n0faP_thurai_amaichar 9 күн бұрын
hi vanniya
@abdulkhalid7988
@abdulkhalid7988 9 күн бұрын
Jeippavan. Settuviduvan
@mahemahesh2183
@mahemahesh2183 9 күн бұрын
Nade sirikithu
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 9 күн бұрын
ஒரு தலைவர் பாத்திமா். இன்னொருதலைவர் கோவை கவிதா... இன்னொரு நாடார் நடிகை விஜயலட்சுமி,நடிகை பூஜா.. இவர்களுக்கு மத்தியில் தனிமனித ஒழுக்கம் டாக்டர் அன்புமணிராமதாஸ்
@murugesansivamaragathavel3166
@murugesansivamaragathavel3166 9 күн бұрын
NDA alliance partie PMK will going to win
@AIsamAI-qo4ti
@AIsamAI-qo4ti 9 күн бұрын
Deposit vaguvana😅😅😅
@devasahayam9479
@devasahayam9479 9 күн бұрын
நாம் தமிழர் வெற்றி மட்டுமே எளிய மக்களின் வெற்றியாகும்.
@sahajvaram183
@sahajvaram183 9 күн бұрын
Ada gommala
@anandanmani2865
@anandanmani2865 8 күн бұрын
அரசியல் மாற்றம் வர வாக்களிப்பீர், மைக் மைக்..
@anandvr2273
@anandvr2273 9 күн бұрын
Pmk ❤❤
@n0faP_thurai_amaichar
@n0faP_thurai_amaichar 9 күн бұрын
hi vanniyaa
@anandvr2273
@anandvr2273 8 күн бұрын
@@n0faP_thurai_amaichar Nadu gounder
@abcabc-lb3dl
@abcabc-lb3dl 9 күн бұрын
Pmk 🇷🇴 win
@n0faP_thurai_amaichar
@n0faP_thurai_amaichar 9 күн бұрын
hi vanniya
@abcabc-lb3dl
@abcabc-lb3dl 9 күн бұрын
Solluda sunniya
@Someonrr4458
@Someonrr4458 9 күн бұрын
Pmk mass win🎉🎉🎉
@n0faP_thurai_amaichar
@n0faP_thurai_amaichar 9 күн бұрын
Hi vanniya
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 9 күн бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் கட்சி வாக்கு அளியுங்கள்.நம்கான கட்சி உண்மையான கட்சி நாம் தமிழர் நாமே தமிழர்
@civilmanidon1169
@civilmanidon1169 9 күн бұрын
திமுக 🖤❤
@vasanthdadkrishnan1583
@vasanthdadkrishnan1583 9 күн бұрын
பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி நிச்சயம் வாழ்க மருத்துவர் அய்யா
@AIsamAI-qo4ti
@AIsamAI-qo4ti 9 күн бұрын
Pmk deposit 😅😅😅😅😅
@arumugamannamalai9800
@arumugamannamalai9800 9 күн бұрын
Poda para pundai
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 9 күн бұрын
நல்ல தலைவர் டாக்டர் அன்பெமணி
@kadaamurukan2733
@kadaamurukan2733 9 күн бұрын
இதுவரை மக்களுக்காக கிழிச்சது ஏதாவது சொல்லுடா வெண்ணை ...
@n0faP_thurai_amaichar
@n0faP_thurai_amaichar 9 күн бұрын
ur Tamil spelling is like bemani, was it intentional
@ambalamambalam3065
@ambalamambalam3065 9 күн бұрын
வெற்றி நிச்சியம் திமுக காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெறும் மக்கள் முடி செய்து விட்டார்கள்
@Nandha-inDmk
@Nandha-inDmk 9 күн бұрын
திமுக வெற்றி 🖐️ பாசிசம் கூட்டணி ஜாதி அரசியல் பாமக 👎 வீழட்டும் ⁉️ குடிகார சீமான் பேச்சு விடிஞ்சா போச்சு கொள்கை இல்லாத சீமான் குடிகாரன் சினிமா வசனம் டயலாக் பேச்சு எடுபடாது
@arumugamannamalai9800
@arumugamannamalai9800 9 күн бұрын
200up
@tvltamilpasanga
@tvltamilpasanga 8 күн бұрын
டேய் எதுடா விடிஞ்சா போச்சு ஸ்டாலின் ஊம்பிய ஒன்று பதிவிடு நாட்டு மக்களை குடிகாரர்களாக மாற்றியதை தவிற வேற என்ன புடுங்கியிருக்காரு விக்கிரவாண்டியில் ஏழ்மையில் மக்கள் குடிசை வீடுகள் ஆயிரத்திற்க்கும் மேல் இருக்கின்றது பல ஆண்டுகளாக இப்போதுதான் வெற்றி பெற போகிறவர்கள் மாதிரி பேசுற திமுகவிற்கு சொம்பு அடிக்காதிங்கடா 200ஊபீஸ்
@makson1970
@makson1970 9 күн бұрын
M k stalin should remember andhra and odisha election results
@venkatsamy6447
@venkatsamy6447 9 күн бұрын
As usual people vote to ...MK
@dennishyesudhas2748
@dennishyesudhas2748 9 күн бұрын
நாம்தமிழர்
@madasamylakshmanaraj7804
@madasamylakshmanaraj7804 5 күн бұрын
Abinaya how much donation given to sheman
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 9 күн бұрын
அண்ணியூர்சிவா திமுக 🇮🇳🖤❤️🌄 தான் வெற்றி பெறும் மண்ணின் மைந்தன்.
@chennaiengineer1214
@chennaiengineer1214 9 күн бұрын
Edhuku sarayam kaacha va 😂😂
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 9 күн бұрын
@@chennaiengineer1214 @chennaiengineer1214 நாங்க என்ன அசிங்கமான மாதிரியா கள்ளிப்பால் குடிக்கிற வயதில் கள்ளச்சாராயம் குடிக்கிறதுக்கு நாங்க எல்லாம் மானஸ்தான் எந்த ஆட்சி வந்தாலும் போதைபொருள் இல்லாத மானஸ்தன்.. உன்னை மாதிரி மானங்கெட்ட நாய்கள் தாண்டா கள்ளச்சாராயமும் போதைப் பொருளுக்கும் அடிமையா இருப்பாங்க
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 9 күн бұрын
@@chennaiengineer1214 @chennaiengineer1214 10 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளச்சாராயம் இல்லையா. தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை கொண்டு வந்து ஓ பன்னீர்செல்வம் என்ற திருட்டு தேவிடியா மகன் தான். அதுவும் அதிமுக ஆட்சியில் இந்த வரலாறு தெரியாத தேவிடியா பசங்க தான் திமுகவை குறை சொல்வாங்க நீங்க எப்படி 🤔🤔🤔🤔
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 9 күн бұрын
​@@chennaiengineer1214 @chennaiengineer1214 உங்க அப்பன் கள்ளச்சாராயம் குடித்து செத்துட்டான் அவங்க அம்மாவுக்கு நான் வாழ்க்கை குடுக்கலாம்னு இருக்கேன் அதான்😅😅😅😅
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 9 күн бұрын
​@@chennaiengineer1214 ​@chennaiengineer1214 எந்த ஆட்சி வந்தாலும் உங்க அம்மா விபச்சார தொழில் தான் பண்ண போற அதை ஏண்டா இங்க வந்து சொல்லிட்டு இருக்க பரதேசி ப*****😅😅😅😅
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 139 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 14 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 551 М.
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 139 МЛН