No video

"Vikravandi-யில் சொந்த சாதியினரே PMK-வை புறக்கணித்து விட்டார்கள்" - RajaGambeeran Abbas | Oneindia

  Рет қаралды 15,241

Oneindia Arasiyal

Oneindia Arasiyal

Ай бұрын

#RajaGambeeranAbbas #Vikravandi #DMK #MKStalin #PMK #Ramadoss #Anbumami #ADMK #EPS #NTK #Seeman #BJP #Annamalai #AnnniyurSiva #UdhayanidhiStalin #NTKAbinaya #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia #rajakambeeraninterview
~CA.78~PR.310~HT.302~ED.64~##~
For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial

Пікірлер: 76
@ShankarSivan-om8dc
@ShankarSivan-om8dc Ай бұрын
அன்புமணி திருந்தமாட்டான்! அவனுக்கு சரியான பதிலடி நீங்கள் கொடுத்தீர்கள் , மக்களும் கொடுத்து விட்டார்கள் ! நன்றி ஐயா !
@user-fy1ew3hm7j
@user-fy1ew3hm7j Ай бұрын
எவ்வளவு காலம் மக்கள் ஜாதியை ஒரு கருவியாக பயன்படுத்துவதை சகித்துக் கொண்டிருப்பார்கள்.
@Ramesh-rr7su
@Ramesh-rr7su Ай бұрын
இந்த வெற்றி தளபதி ஸ்டாலினுக்கான வெற்றி. அமைதி+ஊழல் கறைபடியாத கை+மக்கள் நல உழைப்பு= ஸ்டாலின்
@Ramesh-rr7su
@Ramesh-rr7su Ай бұрын
தேர்தலில் மக்களால் மளையாளி ஜெபஸ்டியன் சைமன் விரட்டியடிக்கப்பட்டார்.😂😂😂😂
@RaviRaj-l3f
@RaviRaj-l3f Ай бұрын
ராஜ கம்பீர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
@ravichandran01
@ravichandran01 Ай бұрын
வன்னியர்கள்இருஅய்யாக்களையும்விட்டுவிலகிவிட்டார்கள்
@hbwc5060
@hbwc5060 Ай бұрын
மாம்பழம் பிதுக்கப்பட்டது😂
@pdhana69
@pdhana69 Ай бұрын
🤣🤣🤣 வழக்கம் போல
@factsforyou1664
@factsforyou1664 Ай бұрын
தமிழக முதல்வர் களத்திற்கு போகாமலே மாபெரும் வெற்றி
@ravichandran01
@ravichandran01 Ай бұрын
சீமானால்இனிவளரேவேமுடியாதுஒருஎம்எல்ஏகூடவெல்லமுடியாது
@Ramesh-rr7su
@Ramesh-rr7su Ай бұрын
ஒரு தொகுதியில் டெப்பாசிட் கூட வாங்க முடியாது.
@ravichandran01
@ravichandran01 Ай бұрын
பாமகபணம்கொடுக்கவில்லையாராமதாஸ்ஒருகலவரப்பிரியன்தம்மக்களைவன்முறையாளர்களாக்குவதில்தான்திட்டமிட்டுசெயல்படுகிறார்கள்தந்தையும்மகனும்
@ravichandran01
@ravichandran01 Ай бұрын
காமராஜர் ஆட்சிபசிபஞ்சம்பட்டினிகாலம்தான்
@ragaasuran7701
@ragaasuran7701 Ай бұрын
அன்புமணி தானாக கட்சியை விட்டு வெளியேற மாட்டார் , மக்கள் மணியை புறக்கணியுங்கள் .
@gopala7598
@gopala7598 Ай бұрын
ஒன்றுமே தெரியவில்லை
@r.arulkumar7349
@r.arulkumar7349 Ай бұрын
42% வன்னியர் ஓட்டு விக்கிரவாண்டில இருக்கு பாமக 30% வன்னியர் போடாம பறையரா பாமகவுக்கு ஓட்டு போட்டுறுப்பாங்க😂😂
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 Ай бұрын
அவர்களும் சிந்திக்க ஆரம்பிச்சாட்டங்க
@praveenmala902
@praveenmala902 Ай бұрын
Pmk rip
@KannanKannan-kd1py
@KannanKannan-kd1py Ай бұрын
நாங்களாவது இன்னைக்கு தான் செத்து இருக்கோம் உங்கள் தலைவர் குருமா பல நாளா செத்துப் போயிருக்கிறார் பிளாஸ்டிக் சேர் குருமா
@krishnanmuthu7092
@krishnanmuthu7092 Ай бұрын
​@@KannanKannan-kd1pyஜாதி வெறி பிடித்த கட்சிகள் அழிவு காலம் நெருங்கி விட்டது😅😅😅
@Raja-oi7xv
@Raja-oi7xv Ай бұрын
@@KannanKannan-kd1py ஒரு எம்பி வாங்க துப்பு இல்ல பேச வந்துட்ட. வன்னியர் கோட்டை தருமபுரி ல அண்ணிய தோற்க்க வெச்சிடிங்க 😂😂😂😂😂😂
@ravichandran01
@ravichandran01 Ай бұрын
சாதிவாரிகணக்கெடுப்பைஏன்மோடியிடம்நிபந்தனைவைக்கவில்லையேஏன்
@ramalingame7845
@ramalingame7845 Ай бұрын
ஏழு மாநிலங்களில் மாநில அரசுகள் தான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துகின்றன.
@shalinip8268
@shalinip8268 Ай бұрын
மக்கள் ஜாதி பார்த்து எப்போதும் ஓட்டு போடமாட்டார்கள் .முன்பு பிடித்தவர்களுக்கு போட்டாங்க,இப்போது கொடுத்தவருக்கு போடுவாங்க.
@DMK.Patturaj
@DMK.Patturaj Ай бұрын
மாங்கா சீசன் முடிந்தது
@rajaramanp688
@rajaramanp688 Ай бұрын
வன்னியர் ஓட்டு போடாம தான் 56000 ஓட்டா
@krishnanmuthu7092
@krishnanmuthu7092 Ай бұрын
என்ன புரோஜனம் டா😂😂😂
@ravichandran-uv2dr
@ravichandran-uv2dr Ай бұрын
​@@krishnanmuthu7092உங்களை ஊம்பி விட்டோம்ல அதான் பிரயோஜனம் 😅😅
@logambals8178
@logambals8178 Ай бұрын
Anpumaniye makkal ode ode verattivettarkal
@ramaiahm7549
@ramaiahm7549 Ай бұрын
அரசு சரக்கு(குடி) ஆற. அமர உயிரெடுக்கும். கள்ள சரக்கு இன்ஸ்டெண்ட் ஆக உயிரெடுக்கும் இதைஉணர்பவனே சிறந்த (குடி) குடிகாரன்.
@rajuchand636
@rajuchand636 Ай бұрын
It's better to Ramdoss to disolve caste politics because vanniars participated all parties, Ramdoss became millionaire by caste politics I'm vanniar
@sriganapathyengineering3525
@sriganapathyengineering3525 Ай бұрын
Yes yes yes 🎉🎉🎉🎉🎉
@ramalingame7845
@ramalingame7845 Ай бұрын
ஒரே மாதத்தில் பா.ம.க. 23000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. இது எப்படி பா.ம.க.விற்கு தோல்வியாகும்.
@pandianarjunan5104
@pandianarjunan5104 Ай бұрын
வன்னியர்கள் திமுக வில் 30%, அதிமுகவில்20%, பாமக வில் 20%, dmdk வில்.20% ஆக இருந்தது இப்போ 10% ஆக இருக்கலாம். இது மருத்துவர்களுக்கு தெரியும். திமுகவுக்கும் தெரியும். திமுக நின்றால் பா ம க வன்னியர்களை தவிர மற்ற அனைவரும் திமுக விக்கு வாக்களிப்பார்கள். இது நிரந்தரம்.
@neelamsivappu
@neelamsivappu Ай бұрын
அன்பமணிஅண்ணாசாதீதீயதூக்கிஎறிந்துவிட்டுவாங்கநாட்டையேஆளளாம்ம்
@radhakrishnan7025
@radhakrishnan7025 Ай бұрын
மூக்குத்தி புடவை பிரியாணி பணம் சாராயம் வெற்றி பெற்றுள்ளது. இது வெற்றியா? செய்த செயல்களைச் சொல்லி வெற்றி பெற வேண்டும்.
@dhanapalsaibabak3709
@dhanapalsaibabak3709 Ай бұрын
true but வன்னியர் இன்று தல நிமிர காரணும் ராமதாஸ் அய்யா, மற்றும் kalaigar
@govindarajanmuthusamy5953
@govindarajanmuthusamy5953 Ай бұрын
Sir. Issued. Stallin. Family. Find. That's. Correct. Ok
@Raja-oi7xv
@Raja-oi7xv Ай бұрын
மங்கா மணி : சாதி கட்சிக்கு செருப்படி பணத்திற்கு வெற்றி 😂😂😂
@sridhar7408
@sridhar7408 Ай бұрын
Oru ponnakkum illa all ways big money only
@venkateshbems4386
@venkateshbems4386 Ай бұрын
பணம்டா பணம் வெற்றி.
@manickasundaram6926
@manickasundaram6926 Ай бұрын
சரிதான், தினமும் பரிசு பருப்புஅரிசி மூட்டை,கொலுசு மூக்குத்தி, பணம் தினமும் 500, பிரியாணி, மது வகைகள் என விக்கிரவாண்டி மக்களே திக்குமுக்காடி போய் ஒரே கொண்டாட்டம் தான்! வாழ்க ஜனநாயகம்! வாழ்க திராவிட மாடல்! இதுக்கு பத்திரிக்கையாளர் என்ற பெயரில் திமுக ஜால்ரா பாய் முட்டுக் கொடுக்கிறார் பாவம்! பாமக 56 ஆயிரம், நதக பத்தாயிரம் பெற்ற வாக்குகள் தான் உண்மையான ஜனநாயகத்துக்கு கிடைத்த வாக்குகள்!
@maleemahalingam3642
@maleemahalingam3642 Ай бұрын
நூறு சதவீதம் உண்மையை கண்டு பிடித்த நீயே உண்மையான படாச்சி
@sasee1974
@sasee1974 Ай бұрын
திமுக வே ட்பாளர் மிக அதிக நோட்டு 😂😂😂 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
@user-qg2ln2ig9h
@user-qg2ln2ig9h Ай бұрын
200 oombuda...
@user-ik9ts5sv9i
@user-ik9ts5sv9i Ай бұрын
பணம் கொடுத்து விட்டு வெற்றி தி மு க
@rajar1184
@rajar1184 Ай бұрын
2000 ஓட்டுக்கு கிடைத்த வெற்றி
@govindarajuraju4172
@govindarajuraju4172 Ай бұрын
Dmk.vetpalar.ayyara.vanniyar.. Oottupottanka
@mikepoovarasanmikey7143
@mikepoovarasanmikey7143 Ай бұрын
Amount ah nabinarkal😂
@loganathanr2445
@loganathanr2445 Ай бұрын
நம்ம அறிவாலய கொத்தடிமை 😂😂😂😂 R.K. நகர் ஞபாகம் இருக்கா மூதேவி ?
@selvarajusepperumal5695
@selvarajusepperumal5695 Ай бұрын
எவ்வளவு பணம்😢 வாங்கிக்கிட்டு பேட்டி கொடுக்கிறிங்க.
@தமிழ்கவி
@தமிழ்கவி Ай бұрын
சூரியன் மறையும் காலம் வெகு தொலைவவில் இல்லை
@ganeshsankar8410
@ganeshsankar8410 Ай бұрын
சூரியனை பார்த்து நாய் குறைத்த கதை தான்.😂😂😂
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 40 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 10 МЛН