No video

Villa Cavi,White Town Pondicherry | Room Tour & Cost | தமிழில்

  Рет қаралды 3,444

KD's Journey

KD's Journey

9 ай бұрын

Follow me on Instagram:
/ kd_journey
Le Pondy Beach Resort, Pondicherry Room tour👇🏽
• Le Pondy Beach Resort,...
Le Dupleix, Pondicherry Room tour👇🏽
• Le Dupleix, Pondicherr...
Villa du Ocean Pondy Room tour | Rooftop pool👇
• Hotel Villa Du Ocean, ...
⚠️This is not a sponsored video⚠️

Пікірлер: 12
@kdsjourney5578
@kdsjourney5578 9 ай бұрын
Le Pondy Beach Resort, Pondicherry Room tour👇🏽 kzfaq.info/get/bejne/op12q7Jhvd2spGQ.html Le Dupleix, Pondicherry Room tour👇🏽 kzfaq.info/get/bejne/m9Vxn5CWnau1qqc.html Villa du Ocean Pondy Room tour | Rooftop pool👇 kzfaq.info/get/bejne/mtGfZNGipr-6mqM.html
@muhammadghafoor113
@muhammadghafoor113 9 ай бұрын
அன்புத் தோழி மதிப்பிற்குறிய சகோதரி Kd's Journey எப்படி இருக்கீங்க😊❤ வீட்ல அனைவரும் நலமா தோழி❤ அருமையான வீடியோ வழக்கம்போல் தித்திக்கும் குரலுடைய குயில்மகள் எந்தன் அன்புத் தோழி மதிப்பிற்குறிய சகோதரி Kd's Journey உங்கள் விளக்கங்கள் யாவும் அருமை🌹🌹❤❤ நிலமகளும் வான்மகளும் வண்ண மத்தாப்புகளால் ஜொலித்திட...!!! மனம் முழுவதும் மகிழ்ச்சியென்னும் வெள்ளம் ஆர்ப்பரித்திட...!!! தித்திககும் இனிப்புச் சுவை பதார்த்தங்கள் யாவும் நாவைத் தீண்டிட...!!! புதுவித புத்தாடைகள் தேகத்தைத் தீண்டிட...!!! உள்ளம் நிறைந்து உறவுகளுக்கு உற்சாகமாய் வாழ்த்துரைத்திட...!!! பெற்றோர் பெரியோர் மூத்தோர் என அகம் குளிர்ந்து ஆசிர்வாதம் வழங்கிட...!!! ஆலயங்கள் யாவும் பக்தியில் மூழ்கிட...!!! ஆண்டவனின் அருள் முழுதும் அனைவருக்கும் கிடைத்திட...!!! இதயத் துடிப்பில் இன்பம் சேர்த்திட இன்றியமையாத நாளாம் இந்த தீப ஒளித் திருநாளாம் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் தோழியே❤❤❤💐💐💐🌹🌹🌹 என்றும் அன்புடன் உங்கள் நலம் விரும்பும் உங்கள் நண்பன் சகோதரன் ரா.முஹம்மது கபூர் (சென்னை)
@kdsjourney5578
@kdsjourney5578 9 ай бұрын
இப்படி ஒரு அழகான தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து என்னை மகிழ்ச்சியடைய செய்த உங்களுக்கு நன்றி🙏🏼😇
@muhammadghafoor113
@muhammadghafoor113 9 ай бұрын
@@kdsjourney5578 நன்றி தோழி❤🙏 இனிய தீப ஒளித் திருநாளாம் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் தோழி மதிப்பிற்குறிய சகோதரி Kd's Journey அவர்களே❤🙏 நிலத்தில் வெடிக்கும் சரவெடிகளின் சப்தம்போல் உங்கள் இல்லம் முழுவதும் சிரிப்பொலிகளின் சப்தம் என்றும் நிலைத்திருக்கட்டும்🙏❤🌹 வானில் ஒளிரும் வண்ண மத்தாப்புகள்போல உங்கள் மனதில் மகிழ்ச்சியென்னும் மத்தாப்புகள் என்றும் ஒளிரட்டும்🙏❤🌹 இனிய தீப ஒளித் திருநாள் என்னும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் தோழி❤❤🌹🌹🙏🙏 என்றும் அன்புடன் உங்கள் நலம் விரும்பும் உங்கள் தோழன் சகோதரன் ரா.முஹம்மது கபூர் (சென்னை)
@premrpm
@premrpm 9 ай бұрын
அருமை🎉
@kdsjourney5578
@kdsjourney5578 9 ай бұрын
நன்றி😇🙏🏼
@sreesakthidigitals1995
@sreesakthidigitals1995 9 ай бұрын
nice stay sister...but cast over...ok tourist place thaane...vitruvom polachuttu poraanuga.....
@kdsjourney5578
@kdsjourney5578 9 ай бұрын
Haha yes dear
@sreesakthidigitals1995
@sreesakthidigitals1995 9 ай бұрын
@@kdsjourney5578 😍😍😇😇😇many more youtubers think about me like female ...but im bro sivakumar ...sree sakthi is my shops name...😃😃😃🤣🤣🤣
@kdsjourney5578
@kdsjourney5578 9 ай бұрын
@@sreesakthidigitals1995 oh sorry bro😇👍🏼
@sreesakthidigitals1995
@sreesakthidigitals1995 9 ай бұрын
💝💝💝💥💥💥💣💣💣🌹🌹🌹@@kdsjourney5578 happy deepawali sister...
@kdsjourney5578
@kdsjourney5578 9 ай бұрын
@sreesakthidigitals1995 Thanks bro💥Wish you the same😇
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 10 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
260 yr old homestay in Puducherry blew our minds away 🤯😱
11:54
Ashish Vidyarthi Actor Vlogs
Рет қаралды 229 М.
Our Anniversary Road Trip | The Saravi Resort | Pondicherry
12:33
Our Life In A Nutshell
Рет қаралды 9 М.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45