விமானத்தில் ஒலிக்கும் தமிழ் குரல் - யார் இந்த விமானி? | Priyavignesh | Tamil Announcement in Flight

  Рет қаралды 866,779

BBC News Tamil

BBC News Tamil

4 жыл бұрын

விமானத்தில் தகவல்களைத் தெளிவான தமிழில் அறிவித்த ஒரு விமானி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார்.
#Tamilannouncement #Tamil
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 3 200
@kanimozhi108
@kanimozhi108 4 жыл бұрын
ஹிந்தியும் பேசட்டும் ஆங்கிலம் பேசட்டும் தாய் மொழி தமிழ் மட்டும் தலைமை தாங்கட்டும் 😍😍
@karanking2388
@karanking2388 4 жыл бұрын
No Hindi They destroying our language, history and culture
@kanimozhi108
@kanimozhi108 4 жыл бұрын
Karan King actually what I sd is we can speak any language we can learn any language but head of all is our தமிழ் 😍so we can learn anything but we should respect our mother tongue 😛
@nawasnawas8529
@nawasnawas8529 4 жыл бұрын
Thamilil oombu
@johnnydepp9787
@johnnydepp9787 4 жыл бұрын
@@nawasnawas8529 ni alla sunniya umbuda 🤣🤣🤣
@dineshkumarm1310
@dineshkumarm1310 4 жыл бұрын
@@nawasnawas8529 poda sunni
@surulirajanj
@surulirajanj 4 жыл бұрын
இன்னும் இன்னும் உயர பறக்கட்டும் உன்னோடு நம் தாய் தமிழ்.. வாழ்த்துகள்... நன்றி விக்னேஷ்...
@ydiya1258
@ydiya1258 4 жыл бұрын
Suruli Rajan from Tamil 🥰🇨🇭🥰
@kaderkader4024
@kaderkader4024 4 жыл бұрын
Tnx bro
@geethaj3295
@geethaj3295 4 жыл бұрын
அழகான வாழ்த்து.
@rizytravelwithrizny777
@rizytravelwithrizny777 4 жыл бұрын
Ha haha yów idu trail time aedutha video ya idu parakkura flight illaya .... training time aeduthandu..
@surulirajanj
@surulirajanj 4 жыл бұрын
@@ydiya1258 தமிழகத்தின் நடுநாட்டுக்காரன்..
@Venkatnpm
@Venkatnpm 4 жыл бұрын
தமிழில் ஒரு விமான பைலட்டின் குரலைக் கேட்பது சந்தோஷமாக இருக்கிறது, தொடரட்டும் அவரது நற்பணி, வாழ்த்துக்கள் "பிரிய விக்னேஷ்"
@tamilposts
@tamilposts 4 жыл бұрын
தமிழ் நாட்டில் ஒரு தமிழன் தமிழில் கதைக்கப்பதை செய்தியில் போடும் அளவிற்கு நம் நிலைமை வந்துவிட்ட்து வாழ்க தமிழ்.
@rakunathvasantha7369
@rakunathvasantha7369 4 жыл бұрын
என் தாய் தமிழை பறக்கும் விமானத்தில் கேட்பதற்கு இனிமையாக உள்ளது நன்றி சகோதரரே 🙏💐
@vjprasath8481
@vjprasath8481 4 жыл бұрын
நம் தாய் தமிழ் என்று கூறுங்கள் சகோதரா....
@rakunathvasantha7369
@rakunathvasantha7369 4 жыл бұрын
@@vjprasath8481சரி நண்பா வாழ்க வளமுடன் 💐
@user-we7cu6un3p
@user-we7cu6un3p 4 жыл бұрын
நம் தாய் தமிழை...விண்ணுக்கு கொண்டு சென்ற...என் சகோதரன் விக்னேசுக்கு... புரட்சி வாழ்த்துகள்
@dhineshs5669
@dhineshs5669 4 жыл бұрын
தமிழன்டா நன்றி நண்பா சிறப்பு பதிவு கடவுள் தந்த பொக்கிஷம் இது தாய்மை உணர்வு
@santhisubramaniam7910
@santhisubramaniam7910 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.தொடரட்டும் உங்கள் தமிழிசை.
@lovleyfayaz3286
@lovleyfayaz3286 4 жыл бұрын
😍😍😍 தமிழை நேசிக்கும் எனக்கு இன்று எவ்வளவு சந்தோசம் தெரியுமா❤❤❤ விமானத்தில் தமிழ் அறிவிப்பு 😍😍
@iyanhybo
@iyanhybo 4 жыл бұрын
உங்களை போலவே பெருமகிழ்ச்சி அடைந்தேன்....
@lovleyfayaz3286
@lovleyfayaz3286 4 жыл бұрын
@@iyanhybo ❤❤🔥🔥 என்னை பொறுத்தவரை தன் மொழியை இந்த உலகில் உயிரிலும் மேலாக நேசிப்பது நம் சமூகத்தில் மாத்திரம்தான் 😍😍😍
@selliahnavaneethan1419
@selliahnavaneethan1419 4 жыл бұрын
தம்பி நான் விமானத்தில் பல முறை பயணம் செய்துள்ளேன்.. அவ்வப்போது இலங்கை விமானத்தில் தமிழில் அறிவிப்பு வரும்... ஆனால் இந்திய விமானத்தில் பயணிக்கும்போது மிகப்பெரும் ஏமாற்றம் இருக்கும்...அதில் வரும் அறிவிப்பிட்கும் பிரயாணிகள் மொழிக்கும் தொடர்பே இருக்காது.. தம்பியின் இந்த துணிச்சலுக்கு இலங்கையில் இருந்து பாராட்டுக்கள்.. இப்பணி தொடர்க...
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 4 жыл бұрын
British Airways ல் சென்னை லண்டன் பாதையில் தமிழில் விளக்கம் அளிப்பார்கள்.
@janumaster5452
@janumaster5452 4 жыл бұрын
சார் இந்திய விமானங்களில் எவரும் தமிழில் அறிவிப்பு செய்வதில்லை. ஆனால் அரபு நாடான ஷார்ஜா விலிருந்து இயக்கப்படும், ஏர் அரேபியா விமானத்தில் விமானியாக பணிபுரியும் திரு தாமஸ் வேளாங்கண்ணி, அவர்களும் தமிழில் அறிவிப்பு செய்வார்கள்.
@balabala-pc4dx
@balabala-pc4dx 4 жыл бұрын
Yes bro
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
இலங்கையிலிருந்து இந்தியாவில் பகையை வளர்க்காதே
@kalyanidorairaj1298
@kalyanidorairaj1298 4 жыл бұрын
Very good Priyavignesh! Making Tamil and Tamils proud.
@user-zm5wx8bi9d
@user-zm5wx8bi9d 4 жыл бұрын
எல்லாம் புகழும் இறைவனுக்கு வணக்கம் நண்பர்களே மிக அருமையான கருத்து பகிர்வு மிக அருமையான தமிழில் செய்திகள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@RBKannan90
@RBKannan90 4 жыл бұрын
தமிழ் என்றால் இனிமை 😊 வானுயரப் பறக்கும் நம் செந்தமிழ் 👌 சிறந்த பணி செய்யும் விமானிக்கு நன்றியும் வணக்கமும் 🙏
@user-oq2st3ti4k
@user-oq2st3ti4k 4 жыл бұрын
நீயும் உயரட்டும் உன் உயரத்தோடு சேர்ந்து நம் தமிழும் மென்மேலும் உயரட்டும் 🥰🥰🥰
@pakikiran8548
@pakikiran8548 4 жыл бұрын
அருமையான தகவல்
@pakikiran8548
@pakikiran8548 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@rajeshkumargunasekaran843
@rajeshkumargunasekaran843 4 жыл бұрын
நன்றி 🎉💐💐💐பிரியாவிக்னேஷ்
@rengarajug3537
@rengarajug3537 4 жыл бұрын
நெஞ்சார்ந்த நன்றி திரு.பிரியவிக்னேஷ்🛫🛫🛫🙏🙏 மற்றும் பிபிசி
@mahamaniganesh9767
@mahamaniganesh9767 4 жыл бұрын
தாய் மொழியை நேசிப்பவர்கள் அதிகம் உருவாக வேண்டும். இவரை போன்று வெற்றியுடன். வாழ்த்துகள் சகோதரா....🙏
@reviver000
@reviver000 4 жыл бұрын
👍👍
@ahamedmeeran7437
@ahamedmeeran7437 4 жыл бұрын
அருமை
@sunmugam8626
@sunmugam8626 4 жыл бұрын
அவரின் மனதில் எழுந்த வாழ்நாள் ஆசை நினைவாகி விட்டது தமிழ் உலகெங்கும் பறக்க வாழ்த்துக்கள் 🤝🥰👍🤝🥰🤝👍🥰🤝👍🥰👌🥰👌🥰👌
@rajeshm9894
@rajeshm9894 4 жыл бұрын
Last line வாழ்க தமிழ்😍 super bro
@jayakumarp5743
@jayakumarp5743 4 жыл бұрын
இப்போது தான் மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏🙏
@chandru183
@chandru183 4 жыл бұрын
கோபுர விமானம் ஏற தகுதி உண்டா உனக்கு என்று கேட்டார்கள் அன்று..!!! ஆகாய விமானத்தின் உயரம் தொடுவேன் என்று தன் தகுதியுணர்தினாய் இன்று...!!! #தமிழ்🔥🔥 ❣️❣️ நன்றி சகோதரர் பிரிய விக்னேஷ் க்கு... சேவை தொடர வாழ்த்துகிறேன்
@statueloversan5307
@statueloversan5307 4 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@muralidharankuppusamy322
@muralidharankuppusamy322 4 жыл бұрын
Godisalwayswithyouplcontiuekeepi tup
@peterjohn3673
@peterjohn3673 4 жыл бұрын
கப்பல் ஓட்டிய தமிழன் என்ற பெருமை நமக்கு உண்டு. இப்பொது ஆகாயக் கப்பல் ஓட்டிய தமிழன் என்ற பெருமையும் நமக்கு கிடைத்தது. இவைகள் அனைத்தும் தமிழ் மண்ணுக்கே சேந்தம். தமிழ் ஆயிரமாயிரம் காலத்துப் பயிர். பழுகி பெருகட்டுமென்று வாழ்த்துகிறேன்.
@MsSris2011
@MsSris2011 4 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥
@BestTamilStatus
@BestTamilStatus 4 жыл бұрын
தமிழை கேட்டாலே 😍 இன்பம் தான்💞
@jeyasiva17
@jeyasiva17 4 жыл бұрын
அந்த விமானிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! இதில் சம்மந்தபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@Abc13223
@Abc13223 3 жыл бұрын
அந்த விமானிய தவிர யாருக்கும் இதுல சம்மந்தம் இல்ல
@selvamsridas3436
@selvamsridas3436 4 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது. நீங்கள் இக்கால இளைஞர்களுக்கு முன்னோடியாக இருக்கிறீர்கள். வாழ்த்து. அன்புடன்
@RPT2020
@RPT2020 4 жыл бұрын
தமிழில் இதுபோல அறிவிப்புகளை கேட்பது மிகவும் இனிமையாக உள்ளது .. அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@freakyboy3843
@freakyboy3843 4 жыл бұрын
விரதமிழன் டா 🔥👑 தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 👑🔥
@vedagirivedagiri7639
@vedagirivedagiri7639 4 жыл бұрын
தல அருமை கலக்கு தல வாழ்க தமிழ்👏👏👏👏👌👌👌👍👍👍💪💪💪💪
@AR-1305
@AR-1305 4 жыл бұрын
தாய்மொழியில் அறிவிப்பு உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது... தமிழ்மொழிக்கு இணை வேறொன்றும் இல்லை..... வாழ்த்துக்கள் விமானி பிரிய விக்னேஷுக்கு...
@vijayakumar2153
@vijayakumar2153 4 жыл бұрын
ஒரு தமிழன் விமானியாக பனியாறுவதும் தமிழில் பேசுவதும் பெருமை தமிழ் நாடுக்கு மட்டும் அல்ல இந்தியாவுக்குகே 👍
@shriramnext8523
@shriramnext8523 4 жыл бұрын
Yov evlovo tamilan pilot irrikan Ithaca perumiya pesura
@pushpam1258
@pushpam1258 4 жыл бұрын
Supper
@devachandranmani5289
@devachandranmani5289 4 жыл бұрын
இதுவரை இந்திய மற்றும் தமிழக அரசியல்வாதிகளால் சாதிக்க முடியாத ஒரு செயல்
@mgraymgray9890
@mgraymgray9890 4 жыл бұрын
தமிழ்நாட்டில் பறக்கும் எந்த விமணியும் தமிழில் மட்டும் தன பேசவேண்டும் ஆங்கிலத்தே தவிர்த்து .
@user-if8mo8ev6e
@user-if8mo8ev6e 4 жыл бұрын
எந்த துறை வளர்ந்தாலும், தமிழை மறக்காமல் கூட்டி வந்தாலே போதும் . வையகம் உள்ள வரை வாழும் தமிழ்.
@manimegalaikatteri8533
@manimegalaikatteri8533 4 жыл бұрын
வாழ்க உங்கள் தமிழ் பற்று.வாழ்க உங்கள் சேவை. தமிழராய் தமிழருடன் தமிழோடு பயணிப்பது அருமை. நீங்கள் மென்மேலும் சிறந்து விளங்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.தமிழுக்கு முதன்மையளித்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
@rajendranpappaiyan6898
@rajendranpappaiyan6898 4 жыл бұрын
பிரியவிக்னேஷ் உங்களுக்கு, என் மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள், இதேபோல் தமிழில் தொடர்ந்து அறிவிப்புகளை அறிவித்துவரவேண்டும். நீங்கள் எந்தளவுக்கு தமிழைநேசிக்கிரீர்கள். மனம் மகிழ்ந்து உங்களைவாழ்துகிறேன். வாழ்க தமிழ், தொடரட்டும்உங்கள், தமிழ் அறிவிப்பு. 👍👍👍👏👏👏
@vigneshgopal3911
@vigneshgopal3911 4 жыл бұрын
தமிழில் பேசும் என் ஆருயிர் அண்ணன் வாழ்க
@mohamedabdul633
@mohamedabdul633 4 жыл бұрын
தமிழ்நாட்டுல இருந்துகிட்டு தமிழ் பேச வெட்கப்படும் சிலருக்கு இது வாழ்நாள் பாடம். தமிழை பேசிய எவரும் தோற்றதில்லை, கடல் கடந்து பல ராஜ்யங்களை அடக்கி ஆண்டார்கள் தமிழர்கள் (ராஜராஜ சோழன்) . #வாழ்க_தமிழ்.
@Sivaviji983
@Sivaviji983 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே.வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@sumilkumar7694
@sumilkumar7694 4 жыл бұрын
நன்றி நண்பரே தமிழ் வாழ்க
@rahulr6922
@rahulr6922 4 жыл бұрын
I'm from Kerala but I felt like goosebumps!! And proud of U
@ramdevdirector6653
@ramdevdirector6653 4 жыл бұрын
Malayali and Tamils are brothers and sisters even all the Dravidians dude.
@ranchanasakthi2198
@ranchanasakthi2198 4 жыл бұрын
@@ramdevdirector6653 Fantastic reply 😍
@ramdevdirector6653
@ramdevdirector6653 4 жыл бұрын
@@ranchanasakthi2198 thanks sister
@abdullahraj9653
@abdullahraj9653 4 жыл бұрын
14,000 அடி உயரத்தில் தமிழின் பெருமையை உலகறிய செய்த தமிழ் விமானிக்கு வாழ்த்துக்கள்.....
@salihmohammed8861
@salihmohammed8861 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வானில் தமிழ் மொழியை காதால் சுவைக்க. தமிழில் பேசும் விமான ஓட்டி திரு பிரகாஷ் அவர்களுக்கு கடல் கடந்து வாழும் ஓர் அன்புள்ளம் கூறும் வாழ்த்துக்கள். உங்களின் இச்சேவை தொடரட்டும். வாழ்க உங்கள் பணி + தொண்டு. 💐💐💐
@arishdivya3901
@arishdivya3901 4 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரிய விக்னேஷ் ஐயா அன்னைத் தமிழில் அறிவிப்பை விமானத்தில் வழங்குவதற்கு மேலும் உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகிறோம்
@indhuvina7927
@indhuvina7927 4 жыл бұрын
சிறப்பு தரமான சம்பவம்
@ganeskmr
@ganeskmr 4 жыл бұрын
👍
@rajesksx
@rajesksx 4 жыл бұрын
🤣🤣 enna sambavam bro
@adamjalil7304
@adamjalil7304 4 жыл бұрын
மாஷா அல்லாஹ் கேட்க்கவே அழகாக இருக்கிறது
@thowfeeqayman
@thowfeeqayman 3 жыл бұрын
Adam Jalil ❤️❤️❤️yes
@senthilmuthu1856
@senthilmuthu1856 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தரும் வகையில் உள்ளது இந்த செய்தி
@shunmuga
@shunmuga 4 жыл бұрын
வாழ்க உங்கள் தமிழ் பற்று👍👍👍
@rahamathullahfara8528
@rahamathullahfara8528 4 жыл бұрын
Masha Allah.... எல்லா புகழும் இறைவனுக்கு.... இறைவனின் துணை என்றும் உங்கலுடன் இருப்பானாகா.....
@boopathy834
@boopathy834 4 жыл бұрын
மொழி என்ற ஒரு உணர்வைத் தாண்டி என் உயிரில் கலந்தது ஏன் 🤩😍😍🥰🥰🥰😍🥰🥰🥰
@lollanlollu9953
@lollanlollu9953 4 жыл бұрын
ஏன் என்றால் நம் உயிர் சிந்திக்கும் மொழி தாய்த் தமிழ்... 😂😂 நம் அறிவு வேறுமொழிகளில் சிந்திக்கலாம் ஆனால் உயிர் ஆன்மா அவரவர் தாய்மொழி யில்தான் சிந்திக்கும்.
@boopathy834
@boopathy834 4 жыл бұрын
@@lollanlollu9953 🥰
@lollanlollu9953
@lollanlollu9953 4 жыл бұрын
@@boopathy834 அதெல்லாம் இருக்கட்டும் பூபதி.. நீங்கள் ஆல்த்தோட்ட பூபதியா இல்லை சாதா பூபதியா..?? 😁😁😁😁😁😁😁😁😁
@boopathy834
@boopathy834 4 жыл бұрын
@@lollanlollu9953 🙃😜
@kalikm2657
@kalikm2657 4 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரா வாழ்க தமிழ் வளர்க தமிழ் மொழி
@Sridhar_KP
@Sridhar_KP 4 жыл бұрын
I am a Bangaloriean and i speak Kannada, Telugu, Tamil, English & Hindi and i respect the local languages strongly this is really a good move, seeing a Pilot who is from a south india, where these posts are filled with most of the North Indians now a days It is really good to do the PA in local language rather than Hindi, Flights which run within there states should have the local language PA inter state flights should have the PA in both the Language Proud to be a South Indian
@pamarantamilan3952
@pamarantamilan3952 4 жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழில் பேசுவது அதிசனமாக இருக்கிறது கேபின் குழுவிலும் தமிழ் தெரிந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்
@vaithilingamvaithilingam2876
@vaithilingamvaithilingam2876 4 жыл бұрын
பாராட்டுக்கள் விமானி அவர்களே. நீங்கள் பேசியது காதில் தேன் பாய்வதாக உணர்ந்தேன்.நன்றி.
@abiramij91
@abiramij91 4 жыл бұрын
எமது தமிழில் பேசியதற்கு தலை வணங்குகிறேன்....🙆
@naveenbalu8241
@naveenbalu8241 4 жыл бұрын
வாழ்த்துக்கள்.... அண்ணா #வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@sksugumar9269
@sksugumar9269 4 жыл бұрын
சிறப்பு சகோதரரே... 16000 அடியில் தமிழில் உரையாடல்... சிறப்பான சம்பவம்...
@hariharanb201
@hariharanb201 4 жыл бұрын
பிபிசி செய்தி வாசகர்கள் தமிழும் அருமையாக உள்ளது 👏👏👏👍
@Gowri.Chezhi
@Gowri.Chezhi 4 жыл бұрын
பல்லாண்டு - பள்ளாண்டு என்றும் நிலையில்- நிளையில் என்றும் வாசிக்கிறார் இந்த அறிவிப்பாளர் இவரை விட விமானி மிக அழகான தமிழில் அறிவிக்கிறார் , கேட்கவே இனிமையாக உள்ளது.
@sasikala-tn4qs
@sasikala-tn4qs 4 жыл бұрын
👏👏👏👍
@kannathasank1320
@kannathasank1320 4 жыл бұрын
This is Mr. suresh
@shajinkkv6702
@shajinkkv6702 4 жыл бұрын
அந்தந்த பிராந்திய மொழிகளில் விமான அறிவிப்புகள் இடம் பெற வேண்டும்......பிரிய விக்னேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் 👏
@suriacendana
@suriacendana 4 жыл бұрын
Thank you also the senior captains who encouraged Captain PriyaGanesh to speak and announce in Tamil! That captain from the north respected Tamil although he is not a Tamil! He is a true nationalists! Thank you senior Captain! India is better today because of people like you! God Bless you!
@arunaramesh540
@arunaramesh540 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரரே! தமிழ் காக்கும் உங்களின் சிந்தனை போற்றத்தக்கது. உங்களின் நிகழ்காலம், எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்!! 💐💐💐
@Boopathydubai
@Boopathydubai 4 жыл бұрын
விமானி பயிற்சி பெற நிறைய பணம் செலவு செய்யவேண்டிய நிலை. இதனாலேயே தமிழர்கள் அதிகமாக இந்த துறைக்கு வருவது இல்லை
@navinrajnavin5394
@navinrajnavin5394 4 жыл бұрын
True 30 lakhs amount mela aagum 2012 ku munadiye
@thiyagarajan1989
@thiyagarajan1989 4 жыл бұрын
Here PARTIES ask QUAT
@vishnusmom7160
@vishnusmom7160 4 жыл бұрын
This is just an excise sir, there are lot of tamil pilots but he did brought the change.
@mohamedarsath9530
@mohamedarsath9530 4 жыл бұрын
Airlines will offer you bro.if scored well in physics,Maths and chemistry.Go to the airlines head office or through online apply for cadet pilot course.You might go through several test body checkup,eye test,hearing test,simulation test.In simulation test you have to handle two task at a same time.if you get 1st class certificate from doctor and you pass these test.you will be qualify for cadet training.The airlines are worthy they will offer you full training fee.if the airlines aren't worthy they will provide you a loan from the bank..
@karthikkumar8652
@karthikkumar8652 4 жыл бұрын
Bro onnu panam venum illa therama venum therama iruntha airforce pilot aalam freeya
@vanithamani4040
@vanithamani4040 4 жыл бұрын
அப்படினா இது வரைக்கும் தமிழ் ல சொல்ல மாடங்களா. தலைவா உங்களுக்கு ரொம்ப நன்றிகள்.. தமிழர்கள் அனைவரும் உங்களுக்கு கடமை பட்டிருகோம்.
@sugumarsugumar5446
@sugumarsugumar5446 4 жыл бұрын
தமிழை அழிக்க நினைக்கும் பலர் மத்தியில் தமிழை உயர பறக்க வைத்த என் அன்பு வடசென்னை சகோதரர்க்கு நன்றி
@ragasudharavichandran4901
@ragasudharavichandran4901 4 жыл бұрын
Real hero 😍#Tamizhan😍😍
@thangamthangamarimuthu6128
@thangamthangamarimuthu6128 4 жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் விமானி பணி
@hamada4222
@hamada4222 4 жыл бұрын
தமிழ் என்றும் உலகத்துக்கே பெருமை 🔥🔥🔥💯💯
@kaviarasu4818
@kaviarasu4818 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே தமிழ் உச்சத்தில் பறக்கிறது
@gowthamanantony8982
@gowthamanantony8982 4 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி தமிழ் வாழ்த்துக்கள்.
@mohamedimthiyaz1841
@mohamedimthiyaz1841 4 жыл бұрын
🔥எங்கும் இனி தமிழே ஒலிக்கும் எம் தமிழ் வாழ்க... எம் தமிழ் வளர்க தமிழ்..💓 இவன் டெல்டா வாசி🌾
@pragatheeseswaran7023
@pragatheeseswaran7023 4 жыл бұрын
Delta - கழிமுகம்
@pragatheeseswaran7023
@pragatheeseswaran7023 4 жыл бұрын
@@thangarajahnadarajah7678 யாரை என்னவென்று குறிப்பிடுகிறீர்? எனக்கு விளங்கவில்லை.
@thangarajahnadarajah7678
@thangarajahnadarajah7678 4 жыл бұрын
@@pragatheeseswaran7023 பதிவு தவறுதலாக மாரி வந்து விட்டது மன்னிக்கவும்
@iyanhybo
@iyanhybo 4 жыл бұрын
நிச்சயம் நீங்கள் பாராட்ட பட வேண்டியவர், மேலும் உங்கள் உயர் அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்....
@PirakalathanKanthasamy
@PirakalathanKanthasamy 2 ай бұрын
கோடி வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@jayashrig6802
@jayashrig6802 4 жыл бұрын
So proud of you....All the Tamilian must be Proud to talk in Tamil....we must be proud of our language...
@nallavanukunallavan1756
@nallavanukunallavan1756 4 жыл бұрын
முதலில் விமானிக்கு அன்பு கலந்த வாழ்த்துக்கள் 💐💐💐. மேலும் தமிழ்நாட்டில் இதுவரைக்கும் தமிழில் யாரும் அறிவிப்பு செய்யவில்லை என்பது வேதனையே தமிழ் நாட்டில் பயணிக்கும் விமானத்தில் தமிழில் பேசுவது என்பது அதிசயமாக பார்க்க வேண்டி உள்ளது.
@jagathraksigan5579
@jagathraksigan5579 4 жыл бұрын
பாராட்டுக்கள் தம்பி என் தாய் தந்த தமிழ்க்கும் உன் தாய் தந்தை உன்னை பெற்றதர்க்கும் நன்றி 👏👌🙏🙏 நன்றி 👏👌
@Ragavan0401
@Ragavan0401 8 ай бұрын
மிக அருமை! தமிழா தமிழன் வாழ்க! 🙏🏽
@user-lm2jw3wu2t
@user-lm2jw3wu2t 4 жыл бұрын
WOW SUPER 👍👍👍மெய் சிலிர்க்கிறது 👍👍👍👍👍
@abdulmalik-bu7tm
@abdulmalik-bu7tm 4 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐 துபாயில் இருந்து சென்னை செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் ஏறும் முன்பு தூய தமிழில் அறிவிப்பு செய்தது மெய்சிலிர்க்க வைத்தது, அதே விமானத்தில் சக பயணியாக பயணித்த டைரக்டர் பாரதிராஜா அதை ரசித்து மனமார பாராட்டினார். வாழ்க தமிழ் வளர்க தமிழ் நன்றி.
@kanagavallisankar9427
@kanagavallisankar9427 4 жыл бұрын
அப்படியா நானும் துபாய் இருக்கிறேன் ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஸ்பைஸ்ஜெட் நான் கேட்டது இல்லை
@ansarimohamed8565
@ansarimohamed8565 4 жыл бұрын
@@kanagavallisankar9427 Emirates விமானத்தில் மட்டும் தான் தமிழில் அறிவிப்பு வருகிறது
@kanagavallisankar9427
@kanagavallisankar9427 4 жыл бұрын
@@ansarimohamed8565 அவர்கள் கூட தமிழில் ஒலிப்பு செய்கிறார்கள்.
@jaganmovin8327
@jaganmovin8327 4 жыл бұрын
❤❤❤பிரிய விக்னேஷ். இன்பதேன் வந்து பாயுது காதினிலே. 🌊👂
@thanamthanam8880
@thanamthanam8880 4 жыл бұрын
வாழ்க தமிழ்வளர்க தமிழ் நன்றி சகோதரரே
@pramilajaga3421
@pramilajaga3421 4 жыл бұрын
மேலும் உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் வளர்க உமது பணி. வாழ்க வளமுடன்
@kulasingamravindran9193
@kulasingamravindran9193 4 жыл бұрын
தமிழுக்கு உங்கள் சேவை தொடர்ந்து செய்யுங்கள். 👍ஜெர்மனி
@R.Agatheeswaran2202
@R.Agatheeswaran2202 4 жыл бұрын
வாழ்க தமிழ் 🙏🙏🙏 வளர்க விக்னேஷ் 👍👍
@baanumathi5756
@baanumathi5756 4 жыл бұрын
Bro super. மனதார வாழ்த்துகிறேன். நீங்கள் நல்லா இருக்கணும். ரொம்ப நாள் எதிர்பார்ப்பு. தமிழ் பேச கூட விமானத்தில் பணி பெண்கள் இல்லை. மகிழ்ச்சி
@marystella1809
@marystella1809 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி தொடர்ந்து தமிழ் பேசி தமிழர்கள் மனதை குளிர்வியுங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு
@Simpleandunique
@Simpleandunique 4 жыл бұрын
அழகான குரலில் அருமையான தமிழ் மொழி... மேலும் அழகு சேர்த்தது❤️👍🏻💐👏🏻👏🏻
@rajendiran1232
@rajendiran1232 4 жыл бұрын
இதை பார்த்ததும் காதில் கேட்டதும் என் கண்களில் ஆனந்த கண்ணீர் தானாக வந்தது.
@thygracejesus
@thygracejesus 4 жыл бұрын
Ennakum
@user-wo8xe3ic6v
@user-wo8xe3ic6v 4 жыл бұрын
poi sollathada
@vikirocks28
@vikirocks28 4 жыл бұрын
மெய் சிலிர்க்க வைத்தது தமிழ் அறிவிப்பு
@AJITHKUMAR...
@AJITHKUMAR... 4 жыл бұрын
அருமையான பதிவு... தமிழகத்திலிருந்து செல்லும் அல்லது வரும் வானூர்தியில் தமிழில் தான் பேச வேண்டும்..... வாழ்க தமிழ்.....
@funnypeoples493
@funnypeoples493 4 жыл бұрын
புகழை பலருக்கு பகிர்ந்து கொடுத்து அவர்களையும் பெருமைப்படுத்தி இருக்கிறாய் நண்பா.இதுவே ஒரு நல்ல தமிழ் அன்னை பெற்றெடுத்த பிள்ளைகள் செய்ய வேண்டிய செயல். தமிழன் என்றும் பிறரை வாழ வைத்து தானும் வாழ்பவன் என்பதை நிரூபித்து விட்டாய்.
@vigneshmurugesan3388
@vigneshmurugesan3388 4 жыл бұрын
செந்தமிழ் அறிவிப்பு இன்பத்தேன் பாய்தத்து கேட்போர் மனம் குளிரவைத்தது.🙏🏻பெருமை உண்டாயிற்று தோழரே.வாழ்க செந்தமிழ் வாழ்க பாரத நாடு🇮🇳.
@ramananjeganathan6838
@ramananjeganathan6838 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க. யாழ்ப்பாணத்தில் இருந்து ராஜேஸ்வரி
@theindianeconomist3722
@theindianeconomist3722 4 жыл бұрын
மிக சிறப்பு பிரிய விக்னேஷ்.! வாழ்க உங்கள் சிறந்த பணி.!
@j.shaikabdullah2054
@j.shaikabdullah2054 4 жыл бұрын
தமிழ் எம் உயிருக்கும் மேல் ❤
@Jayaseelan.Aast.professor
@Jayaseelan.Aast.professor 4 жыл бұрын
வானத்தில் ஒலித்த தமிழ் என்றென்றும் நலமுடன் வாழட்டும்
@tamilnathan4887
@tamilnathan4887 4 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க புகழ் கலக்கிட்டீங்க சகோ
@rgvasuhiasrakulan
@rgvasuhiasrakulan 4 жыл бұрын
Hats off வாழ்த்துங்கள். மே ன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@mddass9047
@mddass9047 4 жыл бұрын
உலகின் மிகவும் பழமையான மூத்தமொழி என் தமிழ் மொழி அதற்கு இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பு வந்துகொண்டிருக்கும் போல உலக மக்களிடம் ??? ஒரு தமிழனாக உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் சகோதரா
@vasanthdadkrishnan1583
@vasanthdadkrishnan1583 4 жыл бұрын
ஒரு தமிழனாக மகிழ்ந்தேன்
@AaradhanaT
@AaradhanaT 4 жыл бұрын
அருமை பிரியவிக்னேஷ். வாழ்த்துக்கள்.
@yesfour1171
@yesfour1171 4 жыл бұрын
இந்த இனிமையான செய்தியை எங்களிடம் யூடியூப் மூலமாக கொண்டு வந்து சேர்த்த பிபிசி சேனலுக்கு மிகவும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️❤️❤️👍
@srinivasanmuthukrishnan6107
@srinivasanmuthukrishnan6107 4 жыл бұрын
தங்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள் சேவை நாட்டுக்கு தேவை, வடசென்னை பெருமை கொள்ளும் , யென் தமிழ்நாடே
@RajKumar-kz3sb
@RajKumar-kz3sb 4 жыл бұрын
Theni da
@agilanraaj8337
@agilanraaj8337 4 жыл бұрын
வானுயர்ந்த என் தமிழ் , வானூர்தியில்...🔥🔥🔥
@vinobernard677
@vinobernard677 4 жыл бұрын
tamilku ku perumai sertha sagodharan ungalukku mikka nandri anna.god bls u👍👍👍👍👍👍👍👍
@bensam3255
@bensam3255 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 31 МЛН