No video

விநாயகர் சதுர்த்தியும் , சில வரலாறுகளும் | History of Vinayagar Chaturthi | History Time with Sriram

  Рет қаралды 44,010

Avatar Live

Avatar Live

Күн бұрын

#vinayakachavithi #vinayagarchaturthi2023 #historyofvinayagar #historiansriram
விநாயகர் சதுர்த்தியும் , சில வரலாறுகளும் | History of Vinayagar Chathurthi | History Time with V. Sri Ram | Madras Marathon
👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
Subscribe to us: bit.ly/Subscrib...
*********************************
Click here to also watch :
📖👉History Time With Sriram: • History time with Hist...
💰👉Business Arattai: • Business அரட்டை
😃👉Inspirational Talks: • Business, Political & ...
*********************************
Follow us on our Social Media:
⏩Facebook - / theavatarlive
⏩Twitter - / theavatarlive
⏩Instagram - www.instagram....
*********************************
Powered by Trend Loud Digital
👉Website - trendloud.com/
👉Instagram - / trendloud
👉Facebook - / trendloud
👉Twitter - / trendloud

Пікірлер: 60
@krishnamoorthysp
@krishnamoorthysp 11 ай бұрын
கதை சொல்லிகளை கேள்வி பட்டுள்ளேன். சரித்திரம் சொல்லி கேட்பது இதுவே முதல் முறை.
@SethuramanujamTulasiram-hm1kx
@SethuramanujamTulasiram-hm1kx Ай бұрын
முற்றிலும் புதிய தகவல். 🎉
@ramamalar9799
@ramamalar9799 8 ай бұрын
❤😊Superb info. Thanks Mr Sriram and Avatar live
@jayr.617
@jayr.617 8 ай бұрын
1639 is forever etched in my mind.
@karths16
@karths16 Ай бұрын
Sir, kind request for details about Perambur, Patel road, Paper mills road and BP road please 🙏
@gengatharanramachandran8807
@gengatharanramachandran8807 11 ай бұрын
நன்றி ஐயா சென்னை பற்றிய புதிய தகவல்களுக்கு உங்கள் பணி மென்மேலும் வளரவும்,சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பாராக.நன்றி🙂
@hemanagarajan208
@hemanagarajan208 18 күн бұрын
🎉
@gunasekarranganathan7086
@gunasekarranganathan7086 8 ай бұрын
அரிய செய்திகள் விரிவாக விளக்கியதற்க்கு நன்றி.
@jalk1959
@jalk1959 3 ай бұрын
Very interesting as always thanks sir 🙏 🙏
@ravinallan6006
@ravinallan6006 11 ай бұрын
நன்றி ஐயா உங்களுக்கு.. விநாயகர் எங்களின் சிவபெருமானின் ஒரே மகன் என்று வட மாநில மக்கள் பல என்னிடம் கூறினார்கள்.அபப
@PNVGIRI
@PNVGIRI 11 ай бұрын
Fantastic study ; Jai Sri Ganesh
@ramsetm1501
@ramsetm1501 11 ай бұрын
Super sir nalla vellkkam nantry
@arumugamasokan7721
@arumugamasokan7721 11 ай бұрын
அருமையான பதிவு 🎉🎉
@padmanabhanja
@padmanabhanja 2 ай бұрын
Sir, அவ்வையார் பாடலில் " கோலஞ்செய் கரிமுகத்து தூமணியே" என்று வருவது ??
@maheswar7472
@maheswar7472 11 ай бұрын
Great
@mangaimuthu815
@mangaimuthu815 11 ай бұрын
We are eagerly waiting for your frequently videos sir🎉
@dhamop5394
@dhamop5394 11 ай бұрын
Really superb sir great 🎉
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 11 ай бұрын
இனிய வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் Sir.
@revathis5476
@revathis5476 11 ай бұрын
கர்நாடகாவில். நான்கு யுகமாக உள்ள ஒரு புடைப்பு பிள்ளையார். ( பெங்களூர் அருகில் Archiological dept கீழ் உள்ளது )
@soundararajan22
@soundararajan22 2 ай бұрын
Shape of girders are named differently: "I" shaped , trough shaped, bow_string shaped, lattice, and many more. Thi is the reason
@user-zr8zk6rj7y
@user-zr8zk6rj7y 11 ай бұрын
Very informative !!
@mangaimuthu815
@mangaimuthu815 11 ай бұрын
We are eagerly
@yuv07
@yuv07 11 ай бұрын
Love u sir.
@mathiprabahar3587
@mathiprabahar3587 11 ай бұрын
நல்ல இன்ஃபர்மேஷன் & தொடரவும் ❤🎉👌🙏👍&
@r4rasa
@r4rasa 11 ай бұрын
Beautiful
@jyothir5632
@jyothir5632 5 ай бұрын
Mukkuruni Pillayar was recovered from burried land during thirumalai nayakkar regime to make Teppakulam.
@dhamop5394
@dhamop5394 11 ай бұрын
Very nice sir 🎉🎉
@sakthikitchen879
@sakthikitchen879 11 ай бұрын
பொக்கிஷம் ஐயா நீங்கள். காலப்போக்கில் திரிந்து போன பெயர்களுக்கு சரியான விளக்கம் தந்தீர்கள். இன்னும் வரும் காலங்களில் இவற்றின் பெயர் என்னவாக மாறப்போகிறது யார் கண்டது.
@palanysubramaniam3403
@palanysubramaniam3403 5 ай бұрын
சார் பிள்ளையாருக்கு ஏன் யானை முகம் வந்துச்சின்னு பிள்ளைகள் கேட்ட என்ன சொல்லறது ? லாஜிக்கா ஒரு விளக்கம் சொல்விங்களா
@ggg2247
@ggg2247 11 ай бұрын
Super sir 🎉
@SethuramanujamTulasiram-hm1kx
@SethuramanujamTulasiram-hm1kx Ай бұрын
Evolution of pillayar.
@omsakthivelan2011
@omsakthivelan2011 11 ай бұрын
🎉🎉
@devaanbu2465
@devaanbu2465 11 ай бұрын
@devaanbu2465
@devaanbu2465 11 ай бұрын
I m also live in lattice bridge road
@TheDarkMan01
@TheDarkMan01 8 ай бұрын
How about this, Vinayagar is elder here & younger in North India. 1st clarify this
@PNVGIRI
@PNVGIRI 11 ай бұрын
Was Chintadripet also named after this chinta hari vinayakar ?
@ragup205
@ragup205 11 ай бұрын
Lovely as always in beautiful Tamil 🎉🙏🏽
@sakthixerox8666
@sakthixerox8666 11 ай бұрын
🙏
@subbu3377
@subbu3377 11 ай бұрын
மலை கோட்டை உச்சிப் பிள்ளையார் பற்றி நீங்கள் இன்னும் ஆராய்ச்சி செய்யவேண்டும். நான் படித்தது, அது ராமாயண காலத்தில் தோன்றியது.
@revathis5476
@revathis5476 11 ай бұрын
4 th point ல் மலைக்கோட்டை பற்றி கூறியிருக்கிறார்
@subbu3377
@subbu3377 11 ай бұрын
@@revathis5476 நான் சொல்வது பிள்ளையார் ராமாயண காலத்திலிருந்து இங்கே இருக்கிறார் என்று
@diwakargd1543
@diwakargd1543 11 ай бұрын
Do videos often sir. Loved ur content
@jayachandran9097
@jayachandran9097 11 ай бұрын
இது ஒரு படமா எடுக்கலாமே
@forvishuv
@forvishuv 11 ай бұрын
Everyone has one point to celebrate their caste this guys celebrates Chennai derived from 'Chenna kesava perumal' னு வைணவம் தூங்கி பிடிக்கிறார்கள். நாயகர்கள் caste Chennai derived from 'Chenniyappa நாயக்ர்" BUT the TRUTH is in the madras coastal area was famous for Chenni type fish .. it's tamil name
@funblogwithavin8910
@funblogwithavin8910 10 ай бұрын
Kannadiyan street to kavadiyan street to Kennedy street now 😂 curd seller street to John F Kennedy street 😊
@donotknowediting9795
@donotknowediting9795 11 ай бұрын
1 marakkal = 4 padi
@kalpathyrama
@kalpathyrama 11 ай бұрын
?????? #Vinayagar Chaturthi Vs #binnyMills Vs #Poes_Garden What is the connection ????????????? இப்பெயர்பட்ட மாட்டை தென்னை மரத்தின் கீழே கட்டி வைப்பார்கள் 😁😁😁😁😁😁😁😁
@ranganiyer
@ranganiyer 11 ай бұрын
ஆம் நல்ல தகவல்..‌, வினாயக சதர்த்தியில் ஆரம்பித்து...கதை எப்படியோ தடம் புரண்டு போய்..‌Dr..V Rama murthy...ல் நின்றுவிட்டது....வினாயகர் கைலாயத்தில் இருந்து எப்போது தென்னகம் வந்தார். விளக்கமாக சொல்லவில்லை.. மன்னிக்கவும்,,..தாம் என் வயதினை ஒத்தவர்....குறை கூறுவதாக எண்ணிவிட வேண்டாம் என பணிவுடன் கேட்டு கொள்கிறேன்...
@sankarmobileservice8314
@sankarmobileservice8314 10 ай бұрын
முன்பு வந்த பல காணொளிகளை இணைத்து இந்த காணொளியை வெளியிட்டுள்ளார்கள்... மற்றபடி இந்த நிகழ்வுகளுக்கு எந்த தொடர்பும் இல்லை...
@IamOrdinaryFool
@IamOrdinaryFool 8 ай бұрын
Ponnungala Paaththu KannadippAnga. So kannadiyaan Street.
@cyrusthegreat3081
@cyrusthegreat3081 11 ай бұрын
34:16 why fake Gandhi name?
@mathessavithri7262
@mathessavithri7262 11 ай бұрын
கதை சொல்லும் பாங்கு அந்த காலத்திற்கே கொண்டு சென்றது
@Huitzilopotchli
@Huitzilopotchli 11 ай бұрын
Lord Jesus is the true God he loves you. Follow the path of true God and leave your false gods. Worship me alone, in judgement day i will send false God believers to hell. ✝️ Jesus loves you
@malolanp5771
@malolanp5771 11 ай бұрын
Hare Ram🙏
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 11 ай бұрын
வணக்கம் sir உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும் தகவல்கள் அனைத்தும் அருமை நன்றி உங்களுக்கு திண்டிவனம் நாராயணன்
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 60 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 47 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
'From Madras to Chennai, a City's Journey' by Sriram V
1:03:26
Sarmaya Arts Foundation
Рет қаралды 12 М.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 60 МЛН