விபச்சாரி வீட்ல விட்டாளாம் | Torchlight Movie Scenes

  Рет қаралды 2,044,590

Tamil Comedy Nights

Tamil Comedy Nights

Ай бұрын

Torchlight is Tamil movie written and directed by Abdul Majith. Produced by Abdul Majith, Torchlight Tamil Movie is created on the true incidents happened in 1990’s on the Tamil Nadu-Andhra highways.VJ composed the music. Torchlight movie features Sadha, Bigg Boss Riythvika, Varunudhai, Dineshkumar A.venkatesh, Sujatha and Saravana Sakthi in important roles.
#torchlightmovie #torchlightmovietrailer #torchlightmoviesadhascene #torchlightmovieromancesceneshindi #torchlightmoviesinhalareview #torchlightmoviehottamil #torchlightmoviereviewtamil #torchlightmoviesinhalasubtitles #torchlightmoviesong #torchlightmovieexplainedinbangla #torchlightmovieexplained #torchlightmovietorchlightmovie #torchlightmovieand #torchlightmoviesceneintamil #torchlightmoviehindimein #torchlightmoviekannada #torchlightmovieintelugu #torchlightmoviescenestelugu #torchlightmovieclimax #torchlightmovieromancesceneskannada

Пікірлер: 216
@user-kg1lk9xe7x
@user-kg1lk9xe7x Ай бұрын
எப்படி மானத்த வித்து காப்பாத்துனாலும். உயிர் ஒருநாள் போகத்தான் போகுது தோழர்களே... அது இப்பவே போனாலும் நல்ல வழில வாழ்ந்து போகனும்.
@babyrajaraja9601
@babyrajaraja9601 Ай бұрын
Good
@Ikram812
@Ikram812 Ай бұрын
Yeah correct a sonniga 👍👍
@nandhababy107
@nandhababy107 Ай бұрын
Crt
@k.ishwarya889
@k.ishwarya889 Ай бұрын
Ama Epti vazhurathukku seththu pookalam
@naziyafathi-cg5pg
@naziyafathi-cg5pg Ай бұрын
Yes
@user-rx7gh6wl3h
@user-rx7gh6wl3h Ай бұрын
இந்த பொண்ணு ரொம்ப சினிமா உலகில் நல்லா வரும்னு எதிர்பார்த்தேன் என் எதிர்பார்ப்பு வீணாகிவிட்டது
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se 23 күн бұрын
எப்படி வரும்..? சினிமா ல வாய்ப்பு கிடைக்கணும் னாலும் படுத்து தானே ஆகணும்..?
@MokkaSatta
@MokkaSatta 8 күн бұрын
சில பெண்களுக்கு பணம் தான் முக்கியமாக இருக்கிறது.😮
@user-fl8iw3fu6k
@user-fl8iw3fu6k Ай бұрын
தவறான உபதேசம். Pengal கவனமாக இருக்க வேண்டும்.
@rajupandian998
@rajupandian998 Ай бұрын
ஆமா. பன்றி கூட சேர்ந்தால்.... கன்றும் மலம் தின்னும்...
@thirupathy4292
@thirupathy4292 19 күн бұрын
You are right ❤
@sudhab1645
@sudhab1645 Ай бұрын
உன் உடம்பை வித்து உன் அம்மா அப்பாவை சந்தோஷமாக வைத்து கொள்வதைவிட சாவது மேல்
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se 23 күн бұрын
அவங்களுக்கு புடிச்ச தொழிலை அவங்க செய்யுறாங்க.. உங்களுக்கு ஏன் எரியுது..? இதை ஒரு தொழிலாக மட்டும் பாருங்க.. இந்த மாதிரி பெண்களை தப்பா பாக்காதீங்க..
@tino.a.t2471
@tino.a.t2471 11 күн бұрын
நீங்க சொல்வது சரி தான் , ஆனால் அந்த இடத்தில் அந்த சூழ்நிலையில் யாருமே பணம் கடன் தந்து உதவி செய்யவில்லை என்றால் என்ன பண்ணுவார்கள் , நமக்கு அந்த மாதிரி சூழ்நிலை வரவில்லை என்பதால் , சொல்லிவிட்டு கடந்து போய்விடலாம் , ஆனால் கஷ்டப்பட்டவர்களுக்கு தான் வலி தெரியும் . எவ்வளவோ பெண்கள் மருத்துவச்செலவுக்காக உடம்பை விற்று அதன் பிறகு அந்த அசிங்க பிழைப்பை விட்டு ஒதுங்கி , குறைந்த காசு சம்பாரித்தாலும் கட்டட தொழிலுக்கும் பூ விற்பதற்கும் , தையல் வேலைக்கும் , ரோடு போடுவதற்கும் வந்தவர்கள் பல பேர்கள் உண்டு , சில trust வழியாக அவர்களின் வாழ்க்கையை நான் தெரிந்துக்கொண்டது . நன்றி 🙏
@Ali-zh8sy
@Ali-zh8sy 11 күн бұрын
yes true
@karthikks82
@karthikks82 10 күн бұрын
Kashtapadum bodhisattva yaarum udavi seiya maatanga
@AK-Chennai
@AK-Chennai 10 күн бұрын
Free அட்வைஸ் யாரு வேணா பண்ணலாம். அவுங்க நிலைமைல இருந்து பாத்தாதான் அவுங்களோட நியாயம் புரியும். செத்து போனா மட்டும் உங்கள போல ஆட்கள் சும்மாவா இருப்பீங்க, அப்ப கூட சாவுறது கோழைத்தனம் அப்டினு பீளா விடுவீங்க
@DORAEMON-mf2ru
@DORAEMON-mf2ru 29 күн бұрын
இது தவறான வழிகளில் செல்ல வழி காட்டுகிறது இது மிகவும் தவறு. நம்மை காப்பாற்றி கொள்ள ஆயிரம் நல்ல வழி இருக்கிறது.உயிரே போனாலும் தவறான வழிகளில் செல்லாதே நல்ல வழியில் செல் கடவுள் உன்னை காப்பாற்றுவார் ❤❤❤❤
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 21 күн бұрын
காய்கறி தயிர் மோர் வியாபாரம் செய்து மானத்தோடு வாழலாம்
@taranajm2022
@taranajm2022 21 сағат бұрын
Vibacharam seidhu kanavanai kapatrivitu ni noyaliyaga poriya sollu???????????????
@mayavelrengasamy1123
@mayavelrengasamy1123 Ай бұрын
கலாச்சாரச் சீர்கேட்டை நோக்கி தமிழ் சீரியல் கதைகள்
@user-ly3fy7si2i
@user-ly3fy7si2i Ай бұрын
சகோதரா இது சீரியல் இல்லை டார்ச் லைட் என்ற திரைப்படம் நடிகை சதா தயாரிப்பில் உருவானது
@user-ri6qx4ds3y
@user-ri6qx4ds3y Ай бұрын
கஷ்டம் எல்லார் வாழ்வில் வரும் அது வருவதற்க்கு காரணம் நாமாக தான் இருப்போம் தப்பான பாதையில் போனால் ஒரு கஷ்டம் தீரும் அதை விட பெரிய கஷ்டம் வரும் இதுதான் நியதி புத்தர் சொன்ன பாதை தான் ஆசையே எல்லா துன்பங்களுக்கும் அடிப்படை காரணம் அதனால் என்னால் முடிந்த வரை ஆசைகள் ஒன்று ஒன்றாக துறந்து வருகிறேன்
@Aficollection27
@Aficollection27 14 күн бұрын
ஒரு விடயத்தை தப்பான வழியில் teerkka முடியாது.. .அது இன்னொரு பிரச்சினையின் ஆரம்பம்.. இந்த படத்தின் முடிவும் அட்வகவே இருந்தது
@thangarajaraja647
@thangarajaraja647 Ай бұрын
வறுமை வந்தால் இதுதான் பன்னுவியா வறுமை வந்தால் எதிர்த்து நிற்கனும் அதுதான் ஒரு பெண்ணுக்கு அழகு அக்கா 😡🤬🤮👹👿😈
@_priyababy_143
@_priyababy_143 Ай бұрын
Idhu movie ivangaluku edhuku indha advice
@abiramivigneshabiramivignesh
@abiramivigneshabiramivignesh Ай бұрын
​@@_priyababy_143idhu movie ah irundhalum idha patthu yaru venalum thappana mudivu edukka chanse irukku sis😊❤
@rsvel6534
@rsvel6534 23 күн бұрын
இந்த மாதிரியான படங்கள் எடுக்காதுங்க ல .....💯
@pragalbha3333
@pragalbha3333 Ай бұрын
இங்கு விமர்சனம் செய்யும் அனைவரும் யதார்த்தத்தை பேசவில்லை.அந்த கதையின் கடைசியில் அவள் சொன்ன வார்த்தைகள்,நிஜ வாழ்க்கையில் இந்த மாதிரி‌ பெண்களின் வலி.ஏன் படிக்காத ஏழை பெண்கள் கஷ்டப்படும் போது எவனாச்சும் சபல புத்தி இல்லாமல் அக்கா ,தங்கையா நினச்சு உதவி செய்வீர்களா? சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் என்று காத்துக் கிடக்கும் ஆண் சமூகம் தானே.பிறகு ஏன் இந்த வியாக்யான விமர்சனம். புருஷன் நான் ஆம்பளைனு குடிச்சு,கூத்தடிச்சு இழுத்துகிட்டு கிடப்பானாம். பொண்டாட்டி காசும் இல்லாம,படிப்பும் இல்லாம எப்படி காப்பாற்றுவது? அப்போது சாகட்டும் என்று விட்டுவிட வேண்டும். இப்படி வாழ்வதற்கு செத்து விடலாம் சரிதான். அப்படி சொல்பவர்கள் எத்தனை பேர் இங்கு சாவதற்கு ஆயத்தமாக இருக்கிறீர்கள். உலக நடப்பிற்க்கு வாருங்கள். எந்த பெண்ணும் விரும்பி பல பேரிடம் போவதில்லை.அதே போல் பத்தினியாக வாழ நினைக்கும் பெண்களையும் வக்கிர புத்தி கொண்ட ஆண் சமூகம் சுத்தமாக வாழ விடாது.இது படித்த பெண்ணுக்கும் நடக்கும்,படிக்காதவர்களுக்கும் நடக்கும்.இது ஒரு கதை. நல்ல கருத்து இருந்தால் எடுத்து கொள்ளலாம், இல்லை என்றால் கடந்து போய்க் கொண்டே இருக்க வேண்டும்.
@Janez_203
@Janez_203 Ай бұрын
மிக அருமை இதுதான் யதார்த்தம் உண்மையை சொன்ன சகோதரி ❤
@rajupandian998
@rajupandian998 Ай бұрын
தன் உயரம் தெரியாமல்.ஆசை பட்டவர்களுக்கு,ஆணின் அயோக்கிய தனம் தெரியாது.தான் ஏமாந்தோம் என்பதால்.இது போன்று அடுத்த பெண்ணிற்கு உபதேசம்.செய்வது.இவளின் வக்கிர எண்ணம்... அதன் முடிவு....( ஒரு நடிகை அடையாளம் தெரியாமல் எயிட்ஸ் வந்து கடற்கரையில் இறந்து கிடந்தாள்) ஆனால் அவன் அடுத்த பெண்ணை தேடி...
@rajupandian998
@rajupandian998 Ай бұрын
​@@chennaiantony இல்லை அவரின் சகோதரிக்கு அந்த நிலை வந்தால்....சமூகத்தை குறை சொல்வாரா? சகோதரிக்கு உதவுவாரா?
@user-qu9lx4db8y
@user-qu9lx4db8y Ай бұрын
Correct ta sonninga sister ❤ 100 % true
@arulmuthuarulmuthu8005
@arulmuthuarulmuthu8005 26 күн бұрын
100/100உண்மை
@googlesri7
@googlesri7 Ай бұрын
வறுமை வந்தால் பத்தும் பறந்து போகும்
@a1rajesh13
@a1rajesh13 20 күн бұрын
அப்படி பீய தின்னு தான் உயிர் வாழனுமா???? அது அயலான் வாக்கியம். தமிழர் இனம் பண்பட்ட நாகரீக இனம்
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha Ай бұрын
நல்ல படித்த பெண்கள். ஏன் சினிமா சீரியல் என்று. இந்த கேவலமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டுமா
@scottmehendroff7045
@scottmehendroff7045 Ай бұрын
Correct 😊
@fazilrockerzz469
@fazilrockerzz469 Ай бұрын
இந்த மாதிரி படம் எல்லாம் எண்பதுகளில் வந்துருச்சு.
@user-bp2ms7xg5z
@user-bp2ms7xg5z Ай бұрын
One of the great way to brain wash ,demanding the situation
@rishicar100
@rishicar100 Ай бұрын
அதுக்கு 2 பேரும் சேர்ந்தே செத்து போகலாம். குழந்தைகள் இருந்தாலும் சேர்ந்தே சாகலாம்.
@user-eg5bv5mo4y
@user-eg5bv5mo4y Ай бұрын
Kastam patta thaan theriyum
@user-ul6fw3ej3y
@user-ul6fw3ej3y Ай бұрын
Yeah Ungalaku antha nilamaivantha seithu povingala Illa thappu seiravangala yellamae kedavingailla Ethu avaunga situation
@lp8688
@lp8688 Ай бұрын
Un kulanthai ah saga adika unaku manasu varuma naaye
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se 23 күн бұрын
விலை மாதர்களை ஏன் தப்பா பாக்குறீங்க.. ஏன் அவங்க சாகனும்..? அவங்களும் மனுசங்க தான்.. தாய்லாந்து ல எல்லாம் அவங்கள இழிவாக பார்ப்பதில்லை.. மற்ற தொழில் போல தான் இதையும் பாக்குறாங்க.. இங்கே தான் கேவலமா பாக்குறாங்க, பேசுறாங்க.. மற்ற எல்லோரும் குற்றமே செய்யாதவங்க போல..
@vanajaranganathan2109
@vanajaranganathan2109 Ай бұрын
மானம் தான். வாழ்க்கை
@AntonyAlfred-sr4lb
@AntonyAlfred-sr4lb 10 күн бұрын
இந்தப் படத்தின் பின்வரும் காட்சிகள் , கடைசி முடிவு எல்லாம் எந்த பெண்ணும் தவறான முடிவும் எடுக்க மாட்டாள்....
@user-nu5gf3rq6d
@user-nu5gf3rq6d Ай бұрын
வறுமை கொடியது
@zeenathraja8970
@zeenathraja8970 Ай бұрын
Intha dialogue la padathukku ok. Nijathujmku itha senja kudumbame alunjurum athukku mothama visatha kuduchuttu sethuralam.
@rajupandian998
@rajupandian998 Ай бұрын
தாய்க்கு தரகு வேலை செய்தவனுக்கு தான் இப்பிடி படம் எடுக்க முடியும்...
@user-ci2yu4he6g
@user-ci2yu4he6g Ай бұрын
2விட்டுலபத்துபத்தரம்காளுபுனலேபேதும்எங்க😢அம்மாநாங்க4பேர்வேரு2ருபாய்1ஒருநாள்சம்பாளம்எங்க😢அப்பாஇறந்துவிட்டர்அப்பேஎங்கள்வயது12.10.8.7எங்க😢அம்மாபாத்துபாத்தரம்கழுவிஎங்கவயிரகழுபுநங்க😢இப்ப😢எங்கள்தெய்வம்இல்லை... தப்பனமுடிபு.. தப்பத😢முடியும்😢😢😢😢😢😢
@essakikarthika2001
@essakikarthika2001 Ай бұрын
Nice 😊
@kalaivani4574
@kalaivani4574 Ай бұрын
Entha naiey thapu thapp advise panni avaloda life spoil agidum illana Ava nalla life thaan varthuerupal last screenla avaley solluva
@kanthanthunai2012
@kanthanthunai2012 16 күн бұрын
இது படமா சீரியலா , உலகில் யாருக்குத்தான் கஷ்டம் இல்லை அவர் அவருக்கு ஏற்றாற் போல் கஷ்டம் இருக்கு ஒரு நாள் சாக porathukku எதுக்கு இப்படி, 😢 கூறியது நினைத்து பாருங்கள் மானம் உயிரை விட பெரியது என்று வள்ளுவர் கூறியது நினைத்து பாருங்கள் 😢
@Lovejesus437
@Lovejesus437 Ай бұрын
இது எல்லாம் ஒரு நடிப்பு தான் திரைப்படம் தான். உண்மையில் இப்படி இருப்பவர்கள் இதை வீடியோ எடுத்து போட மாட்டார்கள். ஒரு கதையா பாருங்கள்.. ஆனால் இப்படியும் சில ஜென்மங்கள் வாழுங்க போல. அதை எடுத்து கதையா போடுறாங்க.
@vabirami976
@vabirami976 Ай бұрын
Indha vela seiyatiyum vera endha vela seiydhalum unmaiya paasam katra aala pathruvoma namma vida nalla aal kedacha vitutu poiduvanga
@DeivanaiVR-dq2tt
@DeivanaiVR-dq2tt 7 күн бұрын
Indha Vela senchuthan kappathunathukku a unga seththuruntha santhoshsama poiruppanga ...
@savithirisenthil8950
@savithirisenthil8950 Ай бұрын
Kai kal Vayathu irrukkum pothu yentha velai seithum kudumbathai kappatralam vibacharam vendam please vendam
@premaalphonse4771
@premaalphonse4771 Ай бұрын
House keeping panalam...wrong statement
@sivajiraok6210
@sivajiraok6210 Ай бұрын
ஏழைப் பெண்களுக்கு புரோக்கர் செய்ததை தற்போது சினிமாக்காரர்கள் செய்ய வேண்டாம்
@sathyarajnanjundagownder
@sathyarajnanjundagownder Ай бұрын
பெண்களுக்கு பணம் மட்டுமே முக்கியமானதாக தெரிகிறது
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 Ай бұрын
ஆண்களுக்கு எது முக்கியமாக தெரிகிறது என்பதையும் சேர்த்து சொல்லவும்.
@danieldarumar4184
@danieldarumar4184 10 күн бұрын
Intha mathiriyana alosanai galai kehttum parthum immathiriyana alosanai PADI pathai tawaraatheergal😢😢😢😢
@mathinabegam4425
@mathinabegam4425 Ай бұрын
Ada poma thaye nee rompa wrosta pesara
@user-eb3fl7jp6r
@user-eb3fl7jp6r 15 күн бұрын
Ithuku 4 veedu peruki kaapathalam ilena 2perum sernthu saagalam
@VetriYougam274
@VetriYougam274 Ай бұрын
பணம் தான் இப்போது முக்கியமாக இருக்கிறது 😮
@aarumugasamy9806
@aarumugasamy9806 10 күн бұрын
எங்க ஊர்ல தார் போட ஆள் இல்ல வாங்கடி வாரம் மூணாயிரத்துக்கு தார் போடலாம்... ஐயாயிரத்துக்கு தறி ஓட்டலாம்... ஒரு நாளைக்கு ஆல்டிங் தறி ஓட்டலாம்.. எண்ணூறு ரூபா சம்பளம்...
@pavisha.715
@pavisha.715 Ай бұрын
Sorry to say....Entha business la income irukunutha some girls thappa ethula poi viluranga ..business la customer ah Ilana..yarum Etha saiya matanga.....Yen pa entha business oda customer ku Yellam family,wife,Gf ilaya🤔
@deepikaranjan169
@deepikaranjan169 Ай бұрын
Yen vera velaiye intha ulagathula illaiya..?? Totally unfair decision and worst behaviour.. ithuku pichai edukalam...
@user-up2ih4bx6e
@user-up2ih4bx6e Ай бұрын
Good comment mam.etha pathu ellam ethumari yosipanga
@Ramana-su9yd
@Ramana-su9yd 12 күн бұрын
இது என்னடா சதாவுக்கு வந்த சோதனை
@murugank6006
@murugank6006 Ай бұрын
Sister ❤
@ramaswamysooriyagandhi5238
@ramaswamysooriyagandhi5238 Ай бұрын
ஒருதடவைகாப்பாத்தினாஅப்புறம்போகவேபோகாதாபயித்தியம்.
@udhayavanisuresh1572
@udhayavanisuresh1572 Ай бұрын
udanbu vekradhuku badhela, vaelaiku poi erukalamae paradhaese
@SivanTamil-by9jj
@SivanTamil-by9jj Ай бұрын
சன்டிவி விஜய்டிவி இந்தஇரண்டு சேனல்களும் தமிழ் கலாச்சார சீர்கேடு!
@bjashwanth6268
@bjashwanth6268 Ай бұрын
Yes 100 💯 true
@NoNAME-db7jj
@NoNAME-db7jj Ай бұрын
பேட் மோட்டிவேஷன்
@mr.godwin9103
@mr.godwin9103 Ай бұрын
மிக மிக தவறான உபதேசம், மிக கவனமாக பெண்கள் இருக்க வேண்டும்..
@DeeVeemeena
@DeeVeemeena 7 күн бұрын
Neenga yellam kadavulukku samam
@kaamameulagam5264
@kaamameulagam5264 17 күн бұрын
Rithika semma figure ... Dusky beauty
@suntech18
@suntech18 Ай бұрын
Unga puthi apdithan yosikkum
@Sundariallimuthu
@Sundariallimuthu Ай бұрын
வருமை கொடியது
@srir9284
@srir9284 Ай бұрын
எழுத்துப்பிழை அதனினும் கொடிது.
@VarshanMithran-hb6ip
@VarshanMithran-hb6ip Ай бұрын
🤣🤣🤣🤣
@thanigaivallisukumar3593
@thanigaivallisukumar3593 Ай бұрын
Unmai srri
@SakthikumarAnbazhagan
@SakthikumarAnbazhagan 20 күн бұрын
Nagaur bhaiya irunthalum Bhagya
@user-cn8uw8ci4d
@user-cn8uw8ci4d Ай бұрын
Move name ,tourch light
@mohanasundari7379
@mohanasundari7379 Ай бұрын
Idhuku husband sethona serndhu setharlam...kadhal aadhu micham erukum..thappa neyapadutha kudadhu..mudunja vara kapathitu avanga nenaivoda valalam...very bad example
@priyaselvam7143
@priyaselvam7143 Ай бұрын
Nalla peace
@priyac8839
@priyac8839 Ай бұрын
வேலைக்கு போகணுமா
@TRIPLEKP549
@TRIPLEKP549 Ай бұрын
Yes
@GayathriM-sz8so
@GayathriM-sz8so Ай бұрын
Nice movie nice concept
@mathi4789
@mathi4789 Ай бұрын
பிக் பாஸ் வின்னர் ரித்விகா...
@SameembanuSameembanus
@SameembanuSameembanus Ай бұрын
நாளு வீட்டில் பத்து பாத்திரம் தேய்த்து கணவனை காப்பாற்றலாம்
@prabhur9659
@prabhur9659 22 күн бұрын
காமத்தின் உச்சநிலையை அடையும் பொழுது ஓர் உயிர் இந்த உலகத்தை எட்டிப் பார்க்கிறது அதன் மேனி முழுக்க விந்துத் துளிகளை பூசிக் கொண்டு நான் காமத்திற்கு அப்பாற்பட்டவன் என்று கதை விட்டுக் கொண்டு அடுத்தவர் கூறும் கதையைக் கேட்டுக் கொண்டும் இருக்கிறது😂😂😂
@JamalM-tt2kk
@JamalM-tt2kk Ай бұрын
Very bad serial 😮😮😮😮😮😮😮😮😮
@NEWSTODAY730
@NEWSTODAY730 Ай бұрын
Pavam sadha avanga husband a kaapatha ipdi pandranga
@JamalM-tt2kk
@JamalM-tt2kk Ай бұрын
😭😭😭😭😭😭😭
@NEWSTODAY730
@NEWSTODAY730 Ай бұрын
@@JamalM-tt2kk ennachi..
@VijayKumar-io2xy
@VijayKumar-io2xy Ай бұрын
கழுவிட்டா சரியாகிவிடும்.
@seethas865
@seethas865 Ай бұрын
En inda mari thozhil ku poganum. Evlovo vela iruku. Oru tea kadai la vela pathu chinna vela panni kuda valalam.
@NEWSTODAY730
@NEWSTODAY730 Ай бұрын
..Actress sadha pavam.avanga husband a kapathathan sis ipdi pandranga atha thapu thaan aana avangaluku vera vali theriyala
@user-iw1fc7vu9g
@user-iw1fc7vu9g 7 күн бұрын
Manam vittu vaalvatharku savathe mel
@priyasvideos6802
@priyasvideos6802 Ай бұрын
கேவளமான கமெண்ட் போட்டவங்க எல்லோரும் படத்தின் பெயர் டார்ச்லைட் யூ டியூப் ல இருக்கு பார்த்துட்டு வந்து பேசுங்கள் அவர்களின் வலி தெரியும் பெண்ணாகவே சொல்கிறேன் நல்ல வாழ்க்கை கொடுத்த கடவுளுக்கு நன்றி
@user-mb1bj9fe5z
@user-mb1bj9fe5z Ай бұрын
Vibacharathuku vilakkama🤦 very bad
@seatkdi2393
@seatkdi2393 Ай бұрын
நல்ல குடும்ப வாழ்க்கை கிடைத்தும் டிக் டாக்,ரீல்ஸ் வீடியோ போடுற ஐட்டங்களுக்கு கஷ்டத்துக்கு இந்த விபச்சார வாழ்க்கைக்கு வேண்டா வெறுப்பா போகிற இந்த மாதிரி பெண்கள் பரவாயில்லை
@inthiran7874
@inthiran7874 11 күн бұрын
உன்ர அம்மா அய்டமா
@seatkdi2393
@seatkdi2393 11 күн бұрын
@@inthiran7874 ஓ ரீல்ஸ்ல அவுத்து காட்டுற குடும்பமா நீ...
@lasersamuvel8641
@lasersamuvel8641 16 күн бұрын
❤❤❤❤
@thiyamybabygirl2144
@thiyamybabygirl2144 24 күн бұрын
Oru kidneya vithu kaai Kari viyabaram pannalam, vaala Pala vali irukku.
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 16 күн бұрын
இது உன் குடும்பத்துக்கு தெரியுமா ? ஹலோ , எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் . எப்படியாவது வாழ வைக்கணும் என்று நினைக்க கூடாது .அது மிகப்பெரிய தவறு . இப்படித்தான் வாழ வேண்டும் என்று இருக்கிறது அப்படித்தான் வாழ வேண்டும் . வாழ முடியாவிட்டால் சாவு . குடும்பத்துக்கு விஷம் வைத்து சாக விட்டிருக்கலாம் . அதுக்காக இந்த மாதிரி எல்லாம் வாழக்கூடாது . இதுக்கு ஒரு நியாயம் வேறு இது அதைவிட கேவலமாக இருக்கிறது
@SakthikumarAnbazhagan
@SakthikumarAnbazhagan 20 күн бұрын
Indore Annam photo
@TRIPLEKP549
@TRIPLEKP549 Ай бұрын
Brain wash👌👌
@vikramm7100
@vikramm7100 8 күн бұрын
Rahasya ma vibacharam panranga kedinga
@HakimuddinPalitana-ei3hb
@HakimuddinPalitana-ei3hb Ай бұрын
Nice movie
@VadivelAnnamalai-xb2fz
@VadivelAnnamalai-xb2fz Ай бұрын
Brain wash vendam
@smadhusmadhusri
@smadhusmadhusri 16 күн бұрын
Oru sila angalal than entha neelamai avangaludaya pondadiya pathukitale pothum avargal thevayanathai purthi pannale puthum ungaludaya anbu tha athu
@user-jb3xc8kw8d
@user-jb3xc8kw8d 23 күн бұрын
❤❤❤
@karthikramya3180
@karthikramya3180 Ай бұрын
Yaru pa antha savithri nalayini...
@noorkhans1553
@noorkhans1553 14 күн бұрын
Athuku epdi panra diiiiloose
@manikandan-td3dt
@manikandan-td3dt Ай бұрын
உளவியலாக கலாச்சார சீர் கேட்டை செய்ய முயற்சி.... தக்க நடவடிக்கை தேவை
@SakthikumarAnbazhagan
@SakthikumarAnbazhagan 20 күн бұрын
Alka Yagnik Hindi gana
@jaikutty6795
@jaikutty6795 25 күн бұрын
Edhu. Enna movie
@masterpaul2022
@masterpaul2022 13 күн бұрын
வேலைக்கு போகலாம் பணம் வரும் வறுமை போகும்
@JothiMeenakshi-cx6vy
@JothiMeenakshi-cx6vy Ай бұрын
Epudi tha ponnunga thappana valiyil ah poranga 😢😢😢😢😢 ana ethu sariyana Vali illai sister ❤
@mathivanan8788
@mathivanan8788 Ай бұрын
இதெல்லாம் ஒரு பொழப்பு அதுக்கு செத்துப் போகலாம்
@user-gq4rd8df7t
@user-gq4rd8df7t Ай бұрын
Myth of clean 🪥 to 😂❤ days to
@nilavannila6547
@nilavannila6547 Ай бұрын
Pavam neradiyana karuthi maramukama evvallavu penkall emnamoo seraluva
@babyrajaraja9601
@babyrajaraja9601 Ай бұрын
Podi nasamaporavaley thappa divert pantraluga
@leadersiddiq
@leadersiddiq Ай бұрын
இந்த இயக்குனர் வீட்டு . அக்கா, தங்கை, அம்மா, மனைவி, இவர்களை வைத்து படம் எடுப்பானா?????.
@user-mv1js6ds4t
@user-mv1js6ds4t Ай бұрын
Chrupala adepan thudy
@user-wk2sz7xm5i
@user-wk2sz7xm5i 9 күн бұрын
இது என்ன படமா
@drchandru4529
@drchandru4529 Ай бұрын
அவங்க இப்ப சந்தோஷமாக இருக்காங்க அவங்க இப்ப நல்லா இருக்காங்க script சரியாக எழுதுங்க டா
@user-ee5mq7ee2q
@user-ee5mq7ee2q Ай бұрын
Movie name
@viewofsounds4133
@viewofsounds4133 Ай бұрын
எப்படித்தான் அடுத்தவன் போட்டத போடுறாய்ங்களோ....🤮🤮🤮🤮
@user-jx8fl8ip6b
@user-jx8fl8ip6b Ай бұрын
Movie name please
@malathiudayakumar8798
@malathiudayakumar8798 Ай бұрын
Rithvika y this kind of character..many title winners are misused in large screen...don't accept such characters...soiling image...another person Laya also..
@mohammedFarooks-ly4mx
@mohammedFarooks-ly4mx Ай бұрын
Ena moive ithu
@rajupandian998
@rajupandian998 Ай бұрын
தவறான வழிகாட்டலில் ,அழகிய நடிகை நிஷா ,கடற்கரை ஓரம் எயிட்ஸ் வந்து கிடக்கிராள்.என்பது தெரியுமா? உனக்கும் இப்பிடி நிலை தான் வரும்..என்றும் சொ ல்... எவள் செத்தால் எனெக்கென்ன...எனக்கு தேவை பணம்..!!!அப்போ... போ...
@ilasenthilkumar6909
@ilasenthilkumar6909 Ай бұрын
📹🏍
@ShanmuganathanSeetharaman
@ShanmuganathanSeetharaman Ай бұрын
கடவுள் உங்களை தண்டிப்பார்
@pandiyarajmuniyasamy4551
@pandiyarajmuniyasamy4551 Ай бұрын
😮😮😮😮
@MallikaMoorthy-mi7ps
@MallikaMoorthy-mi7ps Ай бұрын
Wrong example
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 47 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 49 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
மலடி | Pregnancy | Mynanandhini | Yogi | Love Action Drama
18:50
Love Action Drama
Рет қаралды 2,6 МЛН
Top Non Tamil Actors in Tamil Cinema !! || Cinema SecretZ
16:11
Cinema SecretZ
Рет қаралды 126 М.
The House Maid | Episode - 01 | Marital Rape | Nakkalites Fzone
18:42
Nakkalites FZone
Рет қаралды 940 М.
I Can't Believe My Dad Did This...
0:47
Zhong
Рет қаралды 18 МЛН
Поставила пароль на телефон
0:45
Штукенция
Рет қаралды 2,6 МЛН
Русалка
1:00
История одного вокалиста
Рет қаралды 1,9 МЛН
няня привела в дом чужого
0:59
RusRoflTime
Рет қаралды 2,9 МЛН