விபரீத ராஜயோகம் தரும் எதிர்பாராத ராஜயோகங்கள்.

  Рет қаралды 15,708

Ruthra panchami jayam Astrology.

Ruthra panchami jayam Astrology.

Жыл бұрын

#9629865348 #ஜோதிடம் #விபரீதராஜயோகம்.#astrology
வணக்கம் ஜாதகத்தில் 6, 8, 12க்கு உரியவர்கள் தரக்கூடிய ஒரு அற்புதமான யோகம்தான் விபரீத ராஜயோகம் ஆகும் .6, 8, 12 குரியவர்கள் 6, 8, 12 ஆம் இடங்களில் நிற்பதே விபரீத ராஜயோகம் ஆகும். மிகவும் வேகமாக செயல்பட்டு ராஜயோகத்தை தரக்கூடிய அற்புத அமைப்பாகும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற பழமொழிக்கேற்ப இந்த யோகம் செயல்படும். 6, 8 ,12 குரியவர்கள் தீமை தரக்கூடிய கிரகங்கள் ஆவார்கள். 6, 8 ,12 ஆம் இடங்களும் தீமை தரக்கூடிய இடங்கள் ஆகும். எனவே 6, 8, 12க்கு உரியவர்கள் 6, 8, 12ஆம் இடங்களில் நிற்பது ராஜயோகம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ராஜயோகத்தில் சுபர்கள் ,பாவிகள் என்ற வித்தியாசம் கிடையாது. சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா, புக்தி நடைபெறும் பொழுது இந்த யோகம் சித்தியாகும். இந்த யோகத்தோடு சம்பந்தப்பட்ட ராகு, கேதுக்களும் இந்த யோகத்தை செய்யலாம். எதிர்பாராத வேலை வாய்ப்புகள், எதிர்பாராத சொத்து சேர்க்கை, எதிர்பாராத வாகன சேர்க்கை, எதிர்பாராத பதவிகள், எதிர்பாராத ஊதிய உயர்வு, எதிர்பாராத பதவி உயர்வு, எதிர்பாராத தனச்சேர்க்கை ,எதிர்பாராத வெற்றிகள் போன்றவை இந்த யோகத்தில் கிடைக்கக்கூடிய முக்கியமான அம்சங்கள் ஆகும். நன்றி. கே. ஜி. ராஜன். செல்; 9629865348.#ஜோதிடம் #விபரீதராஜயோகம்.#astrology.
#vipareetharajayogam. #KGRajan #9629865348

Пікірлер
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 1,9 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 59 МЛН
VIPAREETA RAJA YOGAM      விபரீத ராஜ யோகம்
21:15
Astro Pitha Magan
Рет қаралды 25 М.
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН