viper 12A ic voltage detail circuit explain.

  Рет қаралды 33,370

NK TRONICS

NK TRONICS

2 жыл бұрын

Nk ட்ரானிக்ஸ்:
என்ற இந்த தளத்தில் எலக்ட்ரானிக் சர்வீஸ் எப்படி செய்வது மற்றும் என் அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வேன் ஆர்வமுள்ளவர்கள் என் சேனலுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி!!
என்னுடைய வாட்ஸ்அப் நம்பர் சந்தேகம் எனில் என்னை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும்.
Only WhatsApp .7806910703
எங்களிடம் அனைத்து வகையான இன்டக்சன் ஸ்பேர் கிடைக்கும் வெப்சைட் லிங்க் 👇
vkno.in/nkelectronics
WhatsApp catalogue link wa.me/c/917806910703
Telegram induction stove online course. Audio video images. Course fees 250 only one time best book.!
ஒருமுறை கட்டணம் செலுத்தி. வாழ்நாள் முழுவதும் பயன்பெறுங்கள்.
₹250 Only
More detail WhatsApp 7806910703
Telegram online training course with one time low fee for lifetime.! Take full advantage. AToZ includes all records. For more information WhatsApp 7806910703

Пікірлер: 187
@manivelmathesh
@manivelmathesh 2 жыл бұрын
உங்களோட எல்லா வீடியோவும் சூப்பர். சொல்லிதருவதற்கும் நல்ல மனசு வேனும் நன்றி அண்ணா
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you very much brother
@kuriakosemathew1854
@kuriakosemathew1854 3 ай бұрын
Thanks sir ❤❤
@sathya8972
@sathya8972 Жыл бұрын
You Really great master Mika thelivaana vilakkam arumai thanks bro
@nktronics
@nktronics Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@thahanbthangs6583
@thahanbthangs6583 7 ай бұрын
உங்களது எளிய விளக்கம் அருமை தம்பி. நான் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். சிறு வயதில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் கற்பத்தில் மிகுந்த ஆர்வம். எங்கள் வீட்டில் உள்ள electrical & electronics such as Radio, Tv, tape recorder washing machine, LED விளக்கு நானே சரி செய்து இருக்கிறேன். உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.❤❤❤🎉🎉🎉
@nktronics
@nktronics 7 ай бұрын
நன்றி நண்பரே வாழ்க வளமுடன் 🙏
@RajaSekar-ur7wg
@RajaSekar-ur7wg 6 ай бұрын
நல்ல விளக்கம். ஆஸிலேட்டர் காயில் ஓபன் ஆனாலும் இந்த ஃபால்ட் வரும்.(small ferrite transformer)
@meharajkaja2412
@meharajkaja2412 Жыл бұрын
தொடர்ந்து உங்கள் வீடியோவை எதிர் பார்த்து கொண்டே இருக்கிறேன்
@nktronics
@nktronics Жыл бұрын
👍🤝
@anandhan6194
@anandhan6194 Жыл бұрын
என்னா ஒரு அருமையா விளக்கம். படம் வரைந்து விளக்கிய விதம் அருமை. அனைவருக்கும் புரியும் என்று நம்புகிறேன்.மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா.
@nktronics
@nktronics Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@elangopalaniyandi7862
@elangopalaniyandi7862 Жыл бұрын
மிக தெளிவான விளக்கம் உங்களுடைய வீடியோ அனைத்துமே மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி உங்கள் சேவைகள் எங்களைப் போன்றவர்களுக்கு எப்போதும் தேவை
@nktronics
@nktronics Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@pragasamkothandapani8583
@pragasamkothandapani8583 Жыл бұрын
அருமை மிகவும் சிறப்பாக விளக்கிச் சொன்னாலும் எனக்கு புரிய வில்லை புதிதாக நான் கற்றுக்கொள்கிறோன் மீண்டும் ஒரு முறை பார்த்து புரிந்துகொள்ள வேண்டும் நன்றி இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@nktronics
@nktronics Жыл бұрын
நன்றி நண்பரே முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ❤️
@sathiyamoorthi2451
@sathiyamoorthi2451 Жыл бұрын
மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் எல்லோரும் புரிந்துகொள்ளும் விதமாக இருந்தது. நன்றி வணக்கம். உங்களுடைய வீடியோ பதிவுகளை யூடீப்மூலம் தவறாமல் பார்த்து வருகிறேன்.
@nktronics
@nktronics Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@subramanian1112
@subramanian1112 2 жыл бұрын
நன்றி சகோதரரே உங்கள் பதிவு மிக அருமை வாழ்த்துக்கள்
@nktronics
@nktronics 2 жыл бұрын
நன்றி
@SelvamSelvam-ib7vr
@SelvamSelvam-ib7vr 10 ай бұрын
அருமையான விளக்கம் தேங்க்யூ
@Raja-hg4ks
@Raja-hg4ks Жыл бұрын
படிக்காதவங்களும் புரியும்படியான சரியான விளக்கம்
@nktronics
@nktronics Жыл бұрын
நன்றி நண்பரே வாழ்க வளமுடன்
@deepualeyasaleyas5192
@deepualeyasaleyas5192 8 ай бұрын
UR THE BEST TEACHER GOOD LUCK❤
@anbarasu.r7054
@anbarasu.r7054 2 жыл бұрын
நல்ல ஒரு பதிவு வாழ்க வளமுடன் மென்மேலும் தொடர்ந்து இதுபோன்ற பயனுள்ள பதிவுகள் தர வேண்டும்
@nktronics
@nktronics 2 жыл бұрын
நன்றி நண்பா
@sunilpennukkara2320
@sunilpennukkara2320 Жыл бұрын
Worth watching video. Super. Well explained. Thank you very much dear. Expecting more videos.
@nktronics
@nktronics Жыл бұрын
Thank you for your comments
@meharajkaja2412
@meharajkaja2412 2 жыл бұрын
நீங்க சொல்லக்கூடிய ஒவ்வொரு தகவல் களும் நன்றாக இருக்கிறது
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@dhanam621
@dhanam621 2 жыл бұрын
தம்பி உங்கள் விளக்கம் ஒரு அழகான தெளிவான விளக்கம் நன்றி நண்பரே வணக்கம்
@nktronics
@nktronics 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் அண்ணா
@shymkshymk4757
@shymkshymk4757 Жыл бұрын
very helpfull information viedeo by.k.k.
@sureshkumar-gm9sx
@sureshkumar-gm9sx 2 жыл бұрын
வைப்பர் ஐசி சர்க்யூட் விளக்கம் தெளிவாக புரிந்தது நன்றி வாழ்க வளமுடன்
@nktronics
@nktronics 2 жыл бұрын
நன்றி
@ashokanvm8626
@ashokanvm8626 6 ай бұрын
Detailed and clear explanation. Thanks bro❤
@karunakaran5464
@karunakaran5464 2 жыл бұрын
வணக்கம் சார், மிக மிகப் பயனுள்ள பதிவு மிக்க நன்றி.
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@MadhuMadhu-zo8pq
@MadhuMadhu-zo8pq Жыл бұрын
Suuuper explanation..Thanks a lot..
@rajuakm4raju892
@rajuakm4raju892 2 жыл бұрын
அருமையான பதிவு இந்த மாதிரி பதிவு மேலும் மேலும் போடுங்க மிக்க நன்றி
@nktronics
@nktronics 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@sundarakumar3725
@sundarakumar3725 Жыл бұрын
சின்ன பவர்சப்ளைபற்றி நன்றாக புரிந்தது
@nktronics
@nktronics Жыл бұрын
Thank you
@rsathyasathya3010
@rsathyasathya3010 2 жыл бұрын
Ungal all videos arumaiyaanathu thanks brother
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@meharajkaja2412
@meharajkaja2412 2 жыл бұрын
ஹலோ நண்பா நீங்க சொன்ன மாதிரியே எஸ்எம் பி எஸ் போடு ஒன்னு வாங்கிட்டு வந்து நான் அதுல நான் போர்டில் பிட் பண்ணி கஸ்டமருக்கு கொடுத்து விட்டேன். போர்டு நல்ல ஹீட் ஏறுது நன்றி நண்பா ரொம்ப நன்றி நன்றி நன்றி.
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@jenisharone9122
@jenisharone9122 11 ай бұрын
Excellent 🎉
@bhoomimarielectricalrewind2830
@bhoomimarielectricalrewind2830 2 жыл бұрын
வணக்கம் நண்பரே உங்கள் தெளிவான விளக்கம் பல நண்பர்கள் வாழ்கை ஓளி வளம் வரும் மிக்க நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
@nktronics
@nktronics 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@bhoomimarielectricalrewind2830
@bhoomimarielectricalrewind2830 2 жыл бұрын
நன்றி நண்பரே வணக்கம்
@kassima9892
@kassima9892 Жыл бұрын
Thank you so much for the details. Dear brother, how can we find the same microcontroller with same program in market.
@sankarashwin4628
@sankarashwin4628 2 жыл бұрын
நண்பரே, Ten Thousand Thanks bro, வீடியோ அதிகம் நேரம்,. எங்களுக்கு அதிக அனுபவம் கிடைக்கும். பிறகு உங்கள் விருப்பம், வாழ்த்துக்கள் நண்பா💯💯💯💯💐💐💐💐💐👌👌👌👌
@nktronics
@nktronics 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@SunilKumar-jt1wn
@SunilKumar-jt1wn Жыл бұрын
super
@meharajkaja2412
@meharajkaja2412 Жыл бұрын
சூப்பர் சார் நல்ல அருமையான பதிவு
@nktronics
@nktronics Жыл бұрын
Thank you for your comments
@sakthimohanasundaram3593
@sakthimohanasundaram3593 Жыл бұрын
❤❤❤❤❤super 👌 boss😊
@GaneshKumar-nh5cc
@GaneshKumar-nh5cc 2 жыл бұрын
God blessings my teacher
@nktronics
@nktronics 2 жыл бұрын
🥰🙏
@veeramaniv2379
@veeramaniv2379 10 ай бұрын
Super Anna thank u
@kajankajanthan5611
@kajankajanthan5611 Жыл бұрын
Vera lavel Anna❤️ na Sri Lanka
@nktronics
@nktronics Жыл бұрын
Thank you bro
@KrishnaKumar-pu1ol
@KrishnaKumar-pu1ol 2 жыл бұрын
Good experience for you thank you prather
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@ethiraja5335
@ethiraja5335 2 жыл бұрын
Super very informative
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@kanthavelmadukarai-kovai7251
@kanthavelmadukarai-kovai7251 2 жыл бұрын
வீடியோ அருமை நீளம் அதிகம் 👍🏾👍🏾👍🏾
@nktronics
@nktronics 2 жыл бұрын
அதிகத்தை குறைத்துக் கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்
@Fathima-qc6qn
@Fathima-qc6qn Жыл бұрын
நல்வாழ்த்துகள் அன்புடன் சிராஜ்
@nktronics
@nktronics Жыл бұрын
நன்றி நண்பரே வாழ்க வளமுடன்
@SenthilKumar-ql2ml
@SenthilKumar-ql2ml 2 жыл бұрын
Hi pro very nice video
@electronicelectronic-ex3fs
@electronicelectronic-ex3fs 5 ай бұрын
Super bro thanks
@mathankumaran3438
@mathankumaran3438 9 ай бұрын
Very useful video thank you very much
@nktronics
@nktronics 9 ай бұрын
Thank you
@mathankumaran3438
@mathankumaran3438 Жыл бұрын
Hello dear very good morning nice teaching &useful video
@nktronics
@nktronics Жыл бұрын
Thank you
@sarav759
@sarav759 2 жыл бұрын
Good work, but It's all about Induction Stove Repair, but you didn't mention it, Please highlight that before starting the video. because I was curious about what is the circuit board and which appliance it is connected to (searched another video then I found myself), anyways keep up the good work, and all the best. BTW try to reduce the length of the video if possible.
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@Karthik_Projects
@Karthik_Projects 7 ай бұрын
Super bro
@suaparna7027
@suaparna7027 Жыл бұрын
Thanks bro. Very GOOD
@nktronics
@nktronics Жыл бұрын
Thank you for your comments
@Suresh-hw8fv
@Suresh-hw8fv Ай бұрын
👍👍👍.... Good
@manivelmathesh
@manivelmathesh 2 жыл бұрын
Supper Pro good work
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@sathiyabhama5154
@sathiyabhama5154 11 ай бұрын
Nice. V.GUARD VA300 E8 ERROR. SOLUTION PLEASE. OTHERWISE WE WILL GIVE YOU THE INDUCTION COOKTOP. PLEASE RECTIFY THE SAME ON CHARGE BASIS.
@mubarakka7364
@mubarakka7364 2 жыл бұрын
Good Explain for 👌
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@satishkumargajapathy6601
@satishkumargajapathy6601 Жыл бұрын
Super explaining👌👌👌👍
@nktronics
@nktronics Жыл бұрын
Thank you
@user-zc3fg8wi4z
@user-zc3fg8wi4z 2 жыл бұрын
நன்றி அருமை
@nktronics
@nktronics 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@mehmudalisk3903
@mehmudalisk3903 2 жыл бұрын
Superb information
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you for your comments
@MRBLACK-jd7yp
@MRBLACK-jd7yp Жыл бұрын
Sir good class sir .tq.one people earthing explain pannunga sir .very super.......
@nktronics
@nktronics Жыл бұрын
Ok sir thank you
@ahmadkunhi6048
@ahmadkunhi6048 2 жыл бұрын
Rumba nice video
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@muruganandhams384
@muruganandhams384 3 ай бұрын
Supperrrrrr sir
@kotamilanyt274
@kotamilanyt274 28 күн бұрын
Iam very very thanks
@anishstechlab7323
@anishstechlab7323 Жыл бұрын
Is it possible to do this testing by connecting the induction coil? Otherwise how do u check this voltages?? Can i do this by connecting a 60 watts filament bulb in the coil point?
@sasibsasi2863
@sasibsasi2863 Жыл бұрын
Thanks bro
@raghusarosingaram6435
@raghusarosingaram6435 7 күн бұрын
நன்றி நன்றி
@meharajkaja2412
@meharajkaja2412 2 жыл бұрын
மென்மேலும் எலக்ட்ரானிக் பற்றி தகவல் போட்டு கொண்டே இருங்க
@nktronics
@nktronics 2 жыл бұрын
Ok sir
@shajanjoseph5338
@shajanjoseph5338 11 ай бұрын
Bro,Ippo puthusana induction cooker le 78L05 ic kedayathu ,antha ic illame induction ude repair video podalama ?
@cbksaleemyoutube4613
@cbksaleemyoutube4613 Жыл бұрын
Excellent
@nktronics
@nktronics Жыл бұрын
Thank you
@rameshnkcs7550
@rameshnkcs7550 2 жыл бұрын
Very very thank you sir.
@nktronics
@nktronics 2 жыл бұрын
நன்றி
@mohanbabu3677
@mohanbabu3677 2 жыл бұрын
சூப்பர்
@nktronics
@nktronics 2 жыл бұрын
நன்றி
@muralimohan1067
@muralimohan1067 Жыл бұрын
👍
@swaminathan9057
@swaminathan9057 2 жыл бұрын
உங்கள் விளக்கம் அருமை நியு ஃபோர்டு எது வாங்கலாம் அதை எப்படி பொருத்தலாம்
@nktronics
@nktronics 2 жыл бұрын
ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கேன் வாட்ச் பண்ணுங்க
@BhairavaBhairava-dx3to
@BhairavaBhairava-dx3to Жыл бұрын
👌👌
@badboybadboy8300
@badboybadboy8300 Жыл бұрын
Thanks nanpa
@nktronics
@nktronics Жыл бұрын
Thank you for your comments
@barkathalishakh9055
@barkathalishakh9055 Жыл бұрын
நன்றி தம்பி
@nktronics
@nktronics Жыл бұрын
நன்றி நண்பரே வாழ்க வளமுடன்
@RajanRajan-de3ek
@RajanRajan-de3ek Жыл бұрын
supper class
@nktronics
@nktronics Жыл бұрын
Thank you for your comments
@user-ql3dq6bx8r
@user-ql3dq6bx8r 4 ай бұрын
GM sir your each one video super super idu varai yarum solli koduthadi illa you really done a Hard work very good explanation sir thanks u very much mey God bless you more
@nktronics
@nktronics 4 ай бұрын
Thank you
@paramesdriver
@paramesdriver Жыл бұрын
🙏 🙏 🙏
@sidhiksidhik4637
@sidhiksidhik4637 Жыл бұрын
👋
@smseenuviswakarma655
@smseenuviswakarma655 Жыл бұрын
🙏🙏🙏🙏
@vairamuthuvairam3429
@vairamuthuvairam3429 Жыл бұрын
👍😀
@stanislassa3297
@stanislassa3297 2 жыл бұрын
Pl.help me to solve pic 20.0 prestige induction cook top,I have checked driver cricuit.
@vishalramu1070
@vishalramu1070 Жыл бұрын
Sir now time night 3-22, why ? you are brilliant
@nktronics
@nktronics Жыл бұрын
Thank you for your comments
@felixbritto1980
@felixbritto1980 Жыл бұрын
Anna transform open agirchu , same transform vera board la irunthu yeduthu pottu series ah kudutha viper12A ic athigam heat aguthu yenna problem ah irukkum sollunga sir please
@nktronics
@nktronics Жыл бұрын
Transformer not match
@kumersanpriya6489
@kumersanpriya6489 Жыл бұрын
Good morning Master
@nktronics
@nktronics Жыл бұрын
Good morning
@aithappashetty2102
@aithappashetty2102 Жыл бұрын
Vanakkam sir. Pf enna vaele seyirudu sir.
@karthikaelectronic9950
@karthikaelectronic9950 Жыл бұрын
🎉🎉🎉
@karthikaelectronic9950
@karthikaelectronic9950 Жыл бұрын
Very good
@anbarasu.r7054
@anbarasu.r7054 2 жыл бұрын
Super
@nktronics
@nktronics 2 жыл бұрын
Thank you
@manuabraham8888
@manuabraham8888 Ай бұрын
Sr what is the purpose of output hole of analog multimeter
@purushothamanmanickam5641
@purushothamanmanickam5641 Жыл бұрын
Hi Pro neenga versa!!!! Levaal pro!!!!!!!!
@nktronics
@nktronics Жыл бұрын
🙏🥰
@balasubramanid5411
@balasubramanid5411 Жыл бұрын
Feedback pin to source pin smd pf value enna bro
@arunkumaran3724
@arunkumaran3724 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@nktronics
@nktronics Жыл бұрын
🙏
@loveismystery6436
@loveismystery6436 9 ай бұрын
Anna induction stove run aagathu bt fan oduthu bt kongam slove ahh ve iruku
@manavankerala6699
@manavankerala6699 Жыл бұрын
വെരി ഗുഡ് ❤
@nktronics
@nktronics Жыл бұрын
എന്റെ സുഹൃത്തിന് നന്ദി, സമൃദ്ധമായി തുടരുക
@spmechatronics5723
@spmechatronics5723 6 ай бұрын
5:57 220 ohms அல்ல நண்பரே. அது 22. ohms
@sundarapandismarty
@sundarapandismarty Жыл бұрын
Explain about e2 error sir
@karthic789
@karthic789 Жыл бұрын
Hi put one video for full details of driver circuit.
@nktronics
@nktronics Жыл бұрын
Ok
@premanand5597
@premanand5597 Жыл бұрын
😅 super,super demo
@RajaRaja-ot1sb
@RajaRaja-ot1sb 7 ай бұрын
Zdiode high voltge varuthu enna karam
@nktronics
@nktronics Жыл бұрын
WhatsApp catalogue link wa.me/c/917806910703
@mohanbabu3677
@mohanbabu3677 2 жыл бұрын
Igbt gate voltage 2000w ku 9 volt varalama sir
@nktronics
@nktronics 2 жыл бұрын
18v pathi voltage varalam.
@ashokkumarp.m.6603
@ashokkumarp.m.6603 Жыл бұрын
Can i get direct training from your side.
@nktronics
@nktronics Жыл бұрын
No sir
@LakshuLakshu-hc7jq
@LakshuLakshu-hc7jq 2 жыл бұрын
Bro viper ic electronic shop la kidaikuma
@nktronics
@nktronics 2 жыл бұрын
Kitaikum.
@sathiyanarayanan9596
@sathiyanarayanan9596 6 ай бұрын
மிகவும் அருமையான மற்றும் உபயோகமான பதிவு. You are a great teacher and knowledgeable person. Thanks for your help.
@nktronics
@nktronics 6 ай бұрын
🙏
@nktronics
@nktronics Жыл бұрын
Nk Tronics: ஒரு நாள் இண்டக்ஷன் பயிற்சி வகுப்பு விருப்பமுள்ளவர்கள் காண்டாக்ட் வாட்ஸப் 7806910703 One day induction training course for those interested Contact Whatsapp 7806910703 எங்களிடம் அனைத்து வகையான இன்டக்சன் ஸ்பேர் கிடைக்கும் வெப்சைட் லிங்க் 👇 vkno.in/nkelectronics
@wilsonpallath2750
@wilsonpallath2750 Жыл бұрын
Pleas trasIate Malayalam Sir
IGBT burn out immediately? How driver circuit works.!
30:17
NK TRONICS
Рет қаралды 18 М.
viper 12a ic change but No voltage what reason?
15:12
NK TRONICS
Рет қаралды 20 М.
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 100 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 16 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
CHECKING PROCEDURES OF CAPACITORS,.... PRESENT IN THE INDUCTION STOVES
20:59
Electronics Training In Tamil எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி
Рет қаралды 16 М.
Multimeter Repair .  ( MASTECH MAS830L)
7:38
E techniques
Рет қаралды 77 М.
How to make inverter 12v to 220v | SG3525 / KA3525
10:52
DHT Project
Рет қаралды 41 М.
como remplazar IC oscilador por un viper  22a en fuentes conmutadas
16:29
induction cooktop all voltage details. 330v 5v 18v 4.5v
46:14
NK TRONICS
Рет қаралды 71 М.
ic circuit 'ல்' பழுதான Components 'ஐ' கண்டுபிடிப்பது எப்படி?
28:41
Electronics Training In Tamil எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி
Рет қаралды 108 М.
new induction one time use no power what reason?
30:14
NK TRONICS
Рет қаралды 32 М.
Pin details of IC VIPer 12A /induction mein use hone wala IC.
13:18
New electronics Lab
Рет қаралды 25 М.
Опасность фирменной зарядки Apple
0:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
КРУТОЙ ТЕЛЕФОН
0:16
KINO KAIF
Рет қаралды 6 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
0:56
صدام العزي
Рет қаралды 63 МЛН
Проверил, как вам?
0:58
Коннор
Рет қаралды 240 М.