No video

விரால் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து நேரடி பிடிக்கும் காட்சி | murrel fish life cycle in tamil

  Рет қаралды 72,907

உழவன் மகன் - Uzhavan magan

உழவன் மகன் - Uzhavan magan

Күн бұрын

விரால் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து நேரடி பிடிக்கும் காட்சி | murrel fish life cycle in tamil ||. cement pond murrel fish farming in tamilnadu || murrel fish pond || aquaculture || uzhavan Magan || mariya integrated farm
மரியா ஒருங்கிணைந்த பண்ணை : +918489962544
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் KZfaq channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan KZfaq channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Balakrishnan
Channel MD : Balakrishnan
channel CEO : Deva saran
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Пікірлер: 36
@rajeshkumarm7132
@rajeshkumarm7132 4 ай бұрын
இவர் கூறுவது போல வளர்க முடியும் ஆனால் இவரிடம் வாங்க வேண்டாம் காரணம் இவரை பார்க 210km கடந்து சென்று பார்த்தேன் பிறகு தொட்டி அமைத்த பிறகு call எடுப்பது இல்லை. total time waste money waste வெற நல்ல நபரை பார்த்து விறல் வாங்குக 😢
@AJITHKumar-fj6tf
@AJITHKumar-fj6tf 3 ай бұрын
Ok
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 3 ай бұрын
தொட்டி அமைத்து காசு செலவு செய்த பின் என்ன தயக்கம் தாராளமாக பல இடங்களில் விரால் குஞ்சு கிடைக்கும் வாங்கி வளர்ந்து பார்த்திருக்கவேண்டும்
@arputhasamisami114
@arputhasamisami114 Ай бұрын
..rdrerrrrr​@@mdhusainhusain9558
@arputhasamisami114
@arputhasamisami114 Ай бұрын
7:16 7:16
@rajaselvapandi6265
@rajaselvapandi6265 8 ай бұрын
Useful information for farmers !
@manithakulam2991
@manithakulam2991 Ай бұрын
சிறப்பு....
@SKH_dance_studio_976
@SKH_dance_studio_976 8 ай бұрын
Nice to see this I love it 😀 😍 ❤️ ❤❤❤ Good
@selvammapatty
@selvammapatty 8 ай бұрын
ஆண் விரால் ஒல்லியா நீளமா இருக்கும் பெண்விரல் குட்டையா கட்டையா இருக்கும்
@engineernazeerahmed
@engineernazeerahmed 8 ай бұрын
Soooooper thambi. Wishing you success. From bangalore.
@user-se8te7bs6k
@user-se8te7bs6k 6 ай бұрын
பேட்டியெடுப்பவர் முடிந்தளவிற்கு பிறமொழி கலவாமல் தமிழில் மட்டுமே கேள்வி கேளுங்கள். (Bondu bondu னு சொல்லாம குளம் குட்டைனு சொல்லி பழகுங்க)
@venki232323
@venki232323 Ай бұрын
தெலுங்கு பேசுறவங்க தமிழ்ல பேசினா இப்படி தான் இருக்கும் அட்லீஸ்ட் இவங்கள் தமிழ்ல முடிஞ்சவரைக்கும் பேசுறாங்களே
@ganeshganes6692
@ganeshganes6692 8 ай бұрын
கடலூர் மீன் வளர்ப்பு பண்ணை இருக்கு. நீங்க அங்க பேட்டி எடுங்க.
@kapil48013
@kapil48013 8 ай бұрын
Super bro success on the way
@arulsuriya1805
@arulsuriya1805 8 ай бұрын
Super bro ❤
@rajkumarramachandran9908
@rajkumarramachandran9908 24 күн бұрын
Already you win
@vinovinoth1945
@vinovinoth1945 8 ай бұрын
அருமை😊
@user-eu6hq4mp2l
@user-eu6hq4mp2l 8 ай бұрын
ok
@rajar4513
@rajar4513 8 ай бұрын
Bribe thodi la meen valaumbothu meen kunchi porichiruka
@ammuraj9188
@ammuraj9188 8 ай бұрын
Nice
@divineportal3478
@divineportal3478 7 ай бұрын
சில நேரம் இந்த விரால் மீன் தாவி தாவி வேறு இடத்திற்கு போகாதா???
@selvamselvam4509
@selvamselvam4509 8 ай бұрын
Bro cement thotila valakalama .....income ku ila aasaiku
@jkworldtamil2805
@jkworldtamil2805 8 ай бұрын
Enga village nanbar
@pixelbuddy9907
@pixelbuddy9907 Ай бұрын
minimum order?
@rajad1311
@rajad1311 7 ай бұрын
Anna natu virala
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 8 ай бұрын
👍👌👌👍👏
@user-cz1lz3oy1k
@user-cz1lz3oy1k 8 ай бұрын
🔥
@vijayan26041
@vijayan26041 7 ай бұрын
உன் இங்கிஷ்ல தீயை வைச்சு கொளுத்த.
@ponnarsuresh007
@ponnarsuresh007 8 ай бұрын
ரெஸ்பான்ஸ் சரியா பண்றது இல்ல
@AJITHKumar-fj6tf
@AJITHKumar-fj6tf 3 ай бұрын
Mm
@saasthafishtrader5359
@saasthafishtrader5359 19 күн бұрын
S
@saasthafishtrader5359
@saasthafishtrader5359 19 күн бұрын
S
மீன் வளர்ப்பு இவ்வளவு விஷயம் இருக்கா!!Beginners Must watch|  SSM Fish Farm
45:01
Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்
Рет қаралды 28 М.
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 28 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 21 МЛН
Murrel Feeding Video | Farmer Using Hi-Pro Feeds for Murrel Fish Farming
1:27
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 28 МЛН