No video

விருச்சிக ராசிக்கு அள்ளிக்கொடுப்பவர் சுக்கிரன் | விருச்சிகம் சுக்கிர திசை பலன்கள் | Viruchigam

  Рет қаралды 21,158

KADIR JOTHIDAM

KADIR JOTHIDAM

Күн бұрын

சுக்கிர திசையில் விருச்சிக ராசிக்கு எந்த மாதிரியான பலன்கள் வரும் என்பதைப்பற்றி இந்த காணொளியில் காண்போம்.
-------------------------------------------------------------------------------
Contact:
Dr.R.Kannan
Kadir Jothidam, Ramanathapuram
E.Mail: kadirjothidam@gmail.com
Facebook: / kadirjothidam
Mobile: +91 98945 03728
For more Updates: Subscribe Our Channel
Like, Share and Comment
-----------------------------------------------------------------------
#viruchigamrasi #viruchigam #tamilstatus #raasipalan #raghukedhu #gurupeyarchi #simmamrasi #viruchagam #tamilsongs #tamilmovies #tamilmusic #tamiltrend #youtubetamil #viruchagampalan #viruchigampalangal #vastupalan #trendingtamil #vastutamil #tamilcomedy #jothidamtamil #viruchigam #viruchigamyogam #viruchigapalangal #viruchigamguru #gurupeyarchi #viruchigamkastam #rasipalangal #simmamyogam #jothidapalangal #jothidam #rasipalangal #jothidamtamil #tamilstatus #viruchigamrasi #youtubetamil #viruchigamyogapalan #vastutamil #jothidasastram

Пікірлер: 23
@kadirjothidam4561
@kadirjothidam4561 3 жыл бұрын
விருச்சிக ராசிக்கு சுக்கிர திசை சுய புத்தி அதாவது சுக்கிர திசையில் சுக்கிர புத்தி உள்ள காலங்களில் பெரும்பாலும் நல்ல பலன்கள் நடப்பதில்லை, சுய புத்திக்கு பிறகு சுக்கிர திசையின் உண்மையான பலன்கள் வெளிப்படும். ஆனால் சில நேரங்களில் சுய புத்தி சிறப்பாக அமைந்தால் அவர்களுக்கு அதன் பின் வரும் காலங்கள் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதே ஜோதிட உண்மை. ஆகையால் விருச்சிக ராசி அன்பர்கள் பொறுமையுடன் இறை பக்தி கொண்டு இருந்தால் நல்லதே நடக்கும்.
@jayasruthi1761
@jayasruthi1761 3 жыл бұрын
நன்றி
@mathesh4776
@mathesh4776 3 жыл бұрын
நீங்களே சொல்லி விட்டீர்கள். பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று. பிறகு ஏன் இப்படி அப்படி இருப்பீர்கள் என்று கூறுகிறீர்கள்.வாழ்க்கை முழுவதும் பொறுமையோ பொறுமை.ஏன்படைத்தார் .கஷ்டங்களை அனுபவிப்பதற்கு. 😣😣
@nandhakumark323
@nandhakumark323 3 жыл бұрын
ஆண் 26.02.1981, 20.05 இரவு, பிறப்பு கோவை . அனுசம் 2 பாதம் நட்சத்திரம், கன்னி லக்நம் , லக்நதில் குரு, சனி இணைந்து நடப்பு சுக்கர திசை,4 இல் மாந்தி, 5 இல் புதன் +கே து , 6 இல் சூரியன், சுக்கரன்,செவ்வாய்,11இல் ராகு 2002 முதல் 2007 வரை அடிமை தொழில் சிறப்பான வாழ்கை 2007 முதல் ந்ஸ்டம் ஆரம்பம், 2010 முதல் சொந்த கூட்டு தொழில் ஜவுளித்துறை முழு நஸ்டம்,2018 முதல் வேலை, 2020 இல் வேலை இழப்புஏற்பட்டுள்ளது. குடும்ப வாழ்க்கை 2018 இல் பிரிவு, 2020 ஜூன் முதல் இனைவு. யெதிர் காலம் குறித்த தெளிவு எனக்கு இல்லை. அப்பா, மனைவி சொந்த பந்தகளின் உதவி உடன் வாழ்கின்றேன். .உங்கள் வழிகாட்டுதல் வேண்டுகிறேன் , தற்போது் பண வரவு இல்லை அய்யா.நன்றி
@chandruvmy6192
@chandruvmy6192 3 жыл бұрын
நன்றி சார்.நான் சுக்ர திசை வர இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது.இதுவரை எந்த சுகத்தையும் பார்க்கவில்லை.சுக்ர திசையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..,..😎
@kumarmarimuthu1195
@kumarmarimuthu1195 3 жыл бұрын
Kedhu thisai sollunga
@yamunasumathi8433
@yamunasumathi8433 3 жыл бұрын
Sir viruchaka rasi kettai natchathiram. Rishaba laknam sukira disai sukira puthi job kidaikuma..sir 2yrs job kidaikala.... marriage aguma please sollunga sir
@mr.msofficial8992
@mr.msofficial8992 3 жыл бұрын
நிரந்தர வேலை‌ இல்லாமல் பட்ட அவமானம் கொஞ்சம் இல்லை
@Happylifefamliy1411
@Happylifefamliy1411 2 жыл бұрын
Ayya en kanavaruku lagnathil::-(risubam lagnam;-) sukiran irukinrar virchagam anususam natchathiram palan solungul ayya...
@saravananannapoorani3422
@saravananannapoorani3422 3 жыл бұрын
Virucchiga rasikku entha age la sukra thisai varum
@kadirjothidam4561
@kadirjothidam4561 3 жыл бұрын
அவரவர் ஜாதகத்தை பொருத்து சுக்கிர திசை வருவதற்க்கான காலம் மாறுபடும்.
@thirumanithuraimuthu3452
@thirumanithuraimuthu3452 3 жыл бұрын
சுக்ரதசை நடக்கிறது ஆனால் 2 வருடம் வருமானம் வந்தது ஆனால் அடுத்த 2 வருடம் வருமானமில்லை அதற்கு அடுத்த 2 வருமானம் அதற்கு அடுத்த 2 வருடம் ஒன்றுமே இல்லை , ஒன்றுமே புரியவில்லை ஏதோ நடக்குது ,
@kadirjothidam4561
@kadirjothidam4561 3 жыл бұрын
7 1/2 சனியின் தாக்கம் குறைந்த பிறகு நல்லது நடக்கும் நம்பிக்கையோடு இருங்கள்.
@Happymiracle7
@Happymiracle7 3 жыл бұрын
11 ல் சுக்கிரன் இருந்தால் என்ன நடக்கும் சுக்கிரன் திசையில் சொல்லுங்கள் விருச்சிக லக்னத்திற்கு கற்கும்
@chandraprabha265
@chandraprabha265 3 жыл бұрын
Nothing in. Life. Only problems
@venkatesankanmani2431
@venkatesankanmani2431 3 жыл бұрын
Eppo sukkura thisai vsrum
@kadirjothidam4561
@kadirjothidam4561 3 жыл бұрын
அவரவர் ஜாதகத்தை பொருத்து சுக்கிர திசை வருவதற்க்கான காலம் மாறுபடும்.
@annathaiayyappan7335
@annathaiayyappan7335 3 жыл бұрын
😴😴😴
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 16 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 82 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
12 ராசி # சுக்கிரன் ( வக்ரம் ) # இதுவரை யாரும் சொல்லாத சூட்சுமங்கள் # 9047627212 #
16:58
𝗦𝗥𝗜-𝗠𝗨𝗧𝗔𝗥𝗔𝗠𝗠𝗔𝗡 𝗔𝗡𝗨𝗣𝗔𝗩𝗔𝗠 🔱𝗔𝗥𝗨𝗟𝗩𝗔𝗞𝗨 𝗝𝗢𝗧𝗛𝗜𝗗𝗔𝗡 𝗖𝗛𝗔𝗡𝗔𝗟
Рет қаралды 2,4 М.
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 16 МЛН