விருச்சிகம் - உடல் & மனம் - வக்ர சனியின் தெம்பு ஆரம்பம் 2024 !

  Рет қаралды 38,829

Astro Mind Therapy

Astro Mind Therapy

2 ай бұрын

#வக்ரசனி #2024 #விருச்சிகம் #Viruchigam #AMT
கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
• AMT Meditation (தியானம்)
2024 © Astro Mind Therapy Foundation
Subscribe Now:
AMT Positive: / @amtpositive
AMT Neutral: / @amtneutral
Like & Follow our Social media to get further updates:
Instagram: / astromindtherapy
Facebook A/C: / astro.muruga
FB Page: / astro-mind-therapy-222...

Пікірлер: 55
@Vimal.M-lw1wb
@Vimal.M-lw1wb Ай бұрын
May 1 la irunthu life payangarama irukkum sonnega 😂 onnum nadakkala
@MuthusamyRajagopal
@MuthusamyRajagopal Ай бұрын
இவனுக எல்லாம் கேப் மாறிகள் பணத்துக்காக எதையும் சொல்ல தயங்க மாட்டார்கள்
@parkavihariharan.6286
@parkavihariharan.6286 Ай бұрын
Nanri 🙏🏻
@UmapathyUmapathy-kq6fh
@UmapathyUmapathy-kq6fh Ай бұрын
எப்புடி ஐயா உங்க எல்லா தொழிள்ள இருக்குறவங்க எல்லாம் இந்த மாசம் நல்லா இருக்கும் அடுத்த மாசம் வேற மாதிரி இருக்கும் நா சாகுறரது ஒண்ணுதான் நிம்மதின்னு நிகராற... ஆனா ஒன்னு மனசுல நா நினைக்குறது கடவுள் படைச்ச கடவுள் எடுப்பான் அப்புடித்தான் நா நினைக்குறேன் கடவுள் மேல பாரத்த போடு இருக்க . ஆன ஒன்னு ஐய்யா நாங்க கமென்ட் பண்றத வெச்சு நீங்கள் அதாவது எல்லா ஜோசியகர்களாம் சூப்பர் நாகத்தான் வாழறத சாகராதான்னு தெரில ஓம் நாம சிவா வாய என் தலையெழுத்து யாராலயும் மாத்த முடியாது வாழ்க வளமுடன்
@nandukutty6149
@nandukutty6149 Ай бұрын
😂
@Adapongapa2024
@Adapongapa2024 Ай бұрын
Viruchiga raasi nammalam.ena pavaam panomnae theriyala 😅
@kavibabu5908
@kavibabu5908 Ай бұрын
Correct ah sonninga
@user-zg8vi5lm8o
@user-zg8vi5lm8o Ай бұрын
Valkkai nalla irukku kada. Pirachanai viruchagathil pirakka koodathu pola
@vijipasupathy9244
@vijipasupathy9244 Ай бұрын
விருச்சிக ராசியினருக்கு இந்த ஜென்மத்திலே எந்த நன்மையும் நடக்காது. இவர்கள் தங்கள் பிழைப்பிற்காக சும்மா சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
@saicharanbhuvaneswaran4939
@saicharanbhuvaneswaran4939 Ай бұрын
Unmai tan bro
@SivalingamBharathirajah
@SivalingamBharathirajah Ай бұрын
சரியாக சொன்னீர்கள் 🙏
@Nandakumar-km1pc
@Nandakumar-km1pc 28 күн бұрын
ஏன் நமது பிரதமர் நரேந்திர மோடி கூடத்தான் விருச்சிக ராசி தான் ஆனால் அவர் இன்றளவும் கூட அவர் மிக பெரிய வெற்றியாளராக தான் இருக்கிறார் இதில் இருந்து என்ன புரிகிறது நாம் செய்த கர்மா வே தீர்மானிக்கிறது ஆக நீங்கள் நற்கர்மாவை புரியிங்கள் சரியா நானும் விருச்சிக தான் ...... இறைவனை நம்புங்கள் எல்லாம் நன்மைக்கே 🙏
@Nandakumar-km1pc
@Nandakumar-km1pc 28 күн бұрын
அதே‌ போல் அவர் பிழைப்புக்காக கூறுகிறார் என்கிறிர் இது தவறு அவர் உள்ளதை சொல்கிறார்
@Snehas._1306
@Snehas._1306 Ай бұрын
Thankyou sir Vanakam
@harisonmedia
@harisonmedia Ай бұрын
Nandri ayya your blessing I want ❤
@yugeshd8866
@yugeshd8866 2 ай бұрын
Waiting for video ayya ellarkum nalathu nadakanum
@kalaiselvikalaiselvi9992
@kalaiselvikalaiselvi9992 Ай бұрын
Nandri sir🙏
@ShanthiShanthi-yp7pu
@ShanthiShanthi-yp7pu Ай бұрын
Thank you sir
@AMUTHA.12
@AMUTHA.12 Ай бұрын
thankusir
@DurgaDevi-qt8do
@DurgaDevi-qt8do Ай бұрын
Nandri
@Karthi-vh9nu
@Karthi-vh9nu Ай бұрын
Vanakkam❤
@Thankstowater512
@Thankstowater512 Ай бұрын
Nanri aiyya
@tvsnathanmurugan8896
@tvsnathanmurugan8896 Ай бұрын
Thanks Ayya, For the First time virchugam got a positive response from you. Thanks a lot Ayya
@vijipasupathy9244
@vijipasupathy9244 Ай бұрын
விருச்சிக ராசியினருக்கு இந்த ஜென்மத்திலே எந்த நன்மையும் நடக்காது. இவர்கள் தங்கள் பிழைப்பிற்காக சும்மா சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
@nivedhithas3775
@nivedhithas3775 Ай бұрын
Anusham podunga iyya
@sheikniasheiknia3954
@sheikniasheiknia3954 Ай бұрын
பலன் மட்டும் சொல்லுங்க. கண்டதெல்லாம் பேசி அறுக்காதிங்க தம்பி. வரவர உங்க பதிவு ரொம்ப போரடிக்குது
@sports8758
@sports8758 Ай бұрын
எப்போ தான் ஐயா சரி ஆகும் எல்லாம் 😢
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k Ай бұрын
🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏
@geethasenthil4419
@geethasenthil4419 Ай бұрын
Iyha vanakam enaku 52 age en rasi virujagan laknam magaram ithai opeddu jothida karuthai solanumu migavum banivudan kedugolkeran
@ragulmurugaraj4368
@ragulmurugaraj4368 Ай бұрын
gethu dasa nadathu ayya ethanum problem aa
@Nandakumar-km1pc
@Nandakumar-km1pc 28 күн бұрын
ஐயா நான் விருச்சிக ராசி கும்பம் லக்னம் இப்போது எனக்கு அர்த்தாஷ்டம சனி எதை கணக்கு செய்ய வேண்டும் விருச்சிகமா அல்லது கும்ப லக்னத்தையா
@kannankannan3413
@kannankannan3413 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramaniyam176
@subramaniyam176 Ай бұрын
Ynku kulanthai pakiam kidaika vaipu irk ayya
@petchiammalpoolingam6191
@petchiammalpoolingam6191 Ай бұрын
இந்த சனி தொல்லை தாங்க முடியல 😢😢😢
@umaraj4485
@umaraj4485 Ай бұрын
Sani bagavan neethe dhevan
@arunvj1488
@arunvj1488 Ай бұрын
ஐயா சனி பகவான் ku லக்னம் பலன் தான் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் விதி கிரகம் சனி ஆதலால் லக்னம் பலன் பார்க்கலாமா
@dilipkumaru9024
@dilipkumaru9024 Ай бұрын
🙏🥺🙏
@Kjtrader369
@Kjtrader369 Ай бұрын
புதன் திசை சனி புத்தி
@jothilingam6520
@jothilingam6520 Ай бұрын
Magaram mattum eppothum last a podaringa ayya 😢 waiting la veriyaruthu😢
@user-zg8vi5lm8o
@user-zg8vi5lm8o Ай бұрын
Kadavul mela paratha pottuttu nadama mudiuma sami illa kadan karan vitturuvana vatti vattinu peya irukan. Vattiya katti government salary ellame pochu valkaiye veryuthu pochu. 1 month kattalaina peya pudunkuranuko. Loan ketta kitaikkala eppadithan katturathu.
@nithianand7236
@nithianand7236 Ай бұрын
சுக்கிர திசை சனி புத்தி நடக்கிறது இந்த வக்கிர சனியால் பெரிய பாதிப்பு ஏற்படுமா? ஐய்யா
@Ajimedia04
@Ajimedia04 Ай бұрын
Janana kaala jaathgathil Sani sukiran iruka place vachu solalam
@arunsteyn1663
@arunsteyn1663 Ай бұрын
Sir Magaram rasi ku eppo video varum
@mathank5528
@mathank5528 Ай бұрын
vandurchu
@yuvaraj1649
@yuvaraj1649 Ай бұрын
Manasum sari illam odambum sari illan 😢
@jeyganesh3444
@jeyganesh3444 Ай бұрын
ஜெப தியானம் என்றால்? Meditation ah?
@karupeswara
@karupeswara Ай бұрын
Recite: Kolaru Padigam, Vinayagar Agaval, Kanda Sashti Kavasam and Skanda Guru Kavasam. Pray to your Kuladeivam and visit the temple at least once a year.
@lovelystatus7067
@lovelystatus7067 Ай бұрын
Onnum maaradhu indha jenmam engalukku illapola
@mnkrishnan4023
@mnkrishnan4023 Ай бұрын
Good evening sir please share your contact details thank you
@AstroMindTherapy
@AstroMindTherapy Ай бұрын
For appointment, Call or WhatsApp : 9489433593
@richierev7316
@richierev7316 Ай бұрын
Ovvoru maasam pirakkutho illayo.. Oru video apply panniduranga... Engalukku nallathu nadakkutho illayo.. Engala vachi santhosama sambathinga.. Ipdiyum matthavangalukku uthavurom 😅
@Krangaraj-ps5wz
@Krangaraj-ps5wz Ай бұрын
😂No.verushgam
@ptveevsuper4845
@ptveevsuper4845 Ай бұрын
Dai eñnaikavathu unmaiya sollirukiya nalaltho ketatho nangale pathukarom
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 62 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 53 МЛН
Viruchiga Lagnam - Scorpio Ascendant in Tamil - AstroPsychology
23:25
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 39 М.
Viruchiga rasi vakra sani 2024
15:14
KOVILGURUKKAL TV
Рет қаралды 45 М.
Rabbit doesn't know who hit her#Short #Officer Rabbit #angel
0:46
兔子警官
Рет қаралды 21 МЛН
Summer shower by Secret Vlog
0:17
Secret Vlog
Рет қаралды 9 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
0:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 7 МЛН
Summer shower by Secret Vlog
0:17
Secret Vlog
Рет қаралды 9 МЛН
The cat chose the right one 🥰🥳😸
0:32
Ben Meryem
Рет қаралды 30 МЛН
KARMA AT SCHOOL 🏫 Stop time
0:32
dednahype
Рет қаралды 7 МЛН