விதைகளில் வரம் நாட்டு ஆமணக்கு YTP 1|High Yielding YTP 1 Castor seed-verukku neer

  Рет қаралды 55,662

வேருக்கு நீர்

வேருக்கு நீர்

2 ай бұрын

ஆமணக்கு எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவதால் உடல் வெப்பம் சமச்சீராக இருக்கும்.மருத்துவத்தில் சித்தர் காலம் முதல் இன்று வரை மருத்துவர்கள் மூட்டுவலி,தோல் பிரச்சினைகள் ,செரிமான கோளாறுகளுக்கு பரிந்துரைக்கிறார்கள்.மேலும் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தி ஆரோக்கியமுடன் மனிதர்கள் வாழ உதவுகிறது.ஜெட் என்ஜின்களுக்கு லூபிரிகேசன் ஆயிலாக பயன்படும்.ஆமணக்கு செடி வளர்ப்பது மூலம் அதன் விதையில் இருந்துதான் விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது. விளக்கெண்ணெயில் பல்வேறு மருத்துவ பயன்கள் உள்ளன
In this video spoke tamil
How to Grow Ricinus (Castor Oil) Plant from seed
How To grow castor Plants
How To make a drip irrigation system castor seeds dry land
How To make an automatic watering system castor dry area
How To cultivate castor plants in agriculture dry land
How To make a self-watering system for planters in castor
How To make a best automatic watering system in castor
How to harvest in castor plants
Join this channel to get access to perks:
/ @verukkuneer
#verukkuneer
#வேருக்குநீர்
#agriculture
#village#vivasayam#agri
#castor
#castoroilbenefits
#castorseeds
#castoroil
#castoroilforhair
#castoroilforhairgrowth
#castorbenefitstamil
தொடர்புக்கு:
விவசாயி சதிஷ்
cell : 9003724792
Address:
S/O R.Perumal, 37/6, Navakkadu, Veppampatti Pudur (PO), Pudhuchatram (Via), Namakkal (TK & DT) - 637 018
• டிராகன் ப்ரூட் இப்படிய...
• தனியாள் பாத்திமுறை விய...
• நொடியில் ரிவர்சில் வரப...
• வரப்பு முறை இயற்கை விவ...
ஆன்மீகம் ,சுற்றுலா, Vlog காணொளிகளை காண
kzfaq.info/love/EFS...
பொழுதுபோக்கு நகைச்சுவை காணொளிகளை காண
kzfaq.info/love/sKh...

Пікірлер: 86
@verukkuneer
@verukkuneer Ай бұрын
ஆமணக்கு விதையாக விதைக்க விரும்பும் விவசாயிகளுக்காக விலை கிலோ ரூ 350 என சொல்லப்பட்டுள்ளது . ஏனெனில் விதை பிரித்து எடுத்தல் ,பொட்டு நீக்குதல் , சலித்தல் ,முளைக்கும் திறனுள்ள விதைகள் தேர்ந்தெடுத்தல் போன்ற பல படிநிலைகளால் இந்த விலை நிர்ணயித்து உள்ளார். மற்றபடி வீட்டு பயன்பாட்டிற்கு விலைகளில் ஏற்ற இறக்கம் உள்ளதால் காணொளியில் சொல்லப்படவில்லை . விரும்பும் நபர்களுக்கு அன்றைய விலை நிலவரத்தில் ரூ 60 முதல் ரூ 80 வரை வழங்கப்படும் என விவசாயி தெரிவித்துள்ளார். தொடர்பு கொண்டு பயன் பெறலாம் .எண்ணெய் , வீட்டு பயன்பாட்டுக்கு விலை சொல்லப்படாமல் விடுபட்டமைக்கு வருந்துகிறோம் நன்றி
@tulipsinternational9145
@tulipsinternational9145 2 ай бұрын
பேட்டி எடுத்த விதம் அருமை.... நமக்கு எழும் அனைத்து சந்தேகங்களையும் தெளிவாக அவரே கேட்டு விட்டார்👌👌👌👌
@vennilaw5301
@vennilaw5301 2 ай бұрын
விவசாயி சதீசின் உழைப்பு சிறப்பு. வாழ்க மென் மேலும்
@engineer9827
@engineer9827 2 ай бұрын
நன்றி அண்ணா...
@RAJA-rh5zp
@RAJA-rh5zp Ай бұрын
மிக நல்ல பதிவு. மேலும் பல தானியங்களின் வேளாண்மை முறைகள் அவற்றின் பயன்கள் வெளியிட வேண்டுகிறேன்.
@vennilaw5301
@vennilaw5301 2 ай бұрын
அருமையான பதிவு. இருவரும் தெளிவான உரையாடல்
@Jagatheesan.R
@Jagatheesan.R 2 ай бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் 💐💐.
@thenmozhic2420
@thenmozhic2420 2 ай бұрын
This video has a strong message and this is very good video for castor seed... Also they gave the best explanation and it is very clear and understanding....Congratulations💐
@shahulshahul5556
@shahulshahul5556 2 ай бұрын
நல்ல பதிவு. அருமை
@amirtharajrathinam391
@amirtharajrathinam391 2 ай бұрын
Arumai
@newzealandthamilan
@newzealandthamilan 2 ай бұрын
அருமையான பதிவு, நன்றி
@NagaRajan-uw1nu
@NagaRajan-uw1nu 2 ай бұрын
சூப்பர் 🎉
@AkbarAli-ef2kq
@AkbarAli-ef2kq 2 ай бұрын
Really A frankly Farmer Blessings
@arunithsadana18
@arunithsadana18 2 ай бұрын
Nice 🎉
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 2 ай бұрын
best wishes to farmer 🎉.thanks for uploading good informative video
@sangeerth.s.n591
@sangeerth.s.n591 2 ай бұрын
Ponrasu anna ungal Pani siragatum
@moorthignanam9007
@moorthignanam9007 7 күн бұрын
தெளிவானவிளக்கம்நன்றி
@unitedgroups2182
@unitedgroups2182 2 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉
@pkanishka4073
@pkanishka4073 2 ай бұрын
Wow ...........,,,❤
@georgemary8159
@georgemary8159 2 ай бұрын
Good congratulations
@thineshvijay9824
@thineshvijay9824 2 ай бұрын
வறட்சியான பகுதிகளுக்கு இந்த ரகம் நன்றாக இருக்குமா அண்ணா
@ramesht4896
@ramesht4896 2 ай бұрын
Great sir
@Namakkalsoundar
@Namakkalsoundar 2 ай бұрын
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா
@LoguAnu-fy1dj
@LoguAnu-fy1dj 2 ай бұрын
Best❤❤❤❤❤
@konguram4089
@konguram4089 2 ай бұрын
❤❤❤❤❤
@gokulraj2244
@gokulraj2244 2 ай бұрын
ஆமணக்கு விற்பனை செய்யும் இடம் ,மார்க்கெட் கமிட்டி .
@loveastro6056
@loveastro6056 2 ай бұрын
@arunkumar.c1528
@arunkumar.c1528 2 ай бұрын
Idaiveli yevalavu vidanam
@RameshR-uq9ht
@RameshR-uq9ht 2 ай бұрын
Virpanai vilai enna bro
@user-ox1xk1lm9r
@user-ox1xk1lm9r 2 ай бұрын
🎉🎉🎉
@periasamy6097
@periasamy6097 2 ай бұрын
பதிவு சிரப்புங்க
@msakkarai1386
@msakkarai1386 Ай бұрын
கனகாம்பரம் பூ செடிக்கு நிழழுக்கு இந்த செடி+ அகத்தி நடவு செய்வோம்
@Captain-teddyy
@Captain-teddyy 2 ай бұрын
Bro unghea chennal sale Panna virupam irunthea tell me bro ❤ I will buy good price ❤ and face to face coming ur place ❤
@dhanalakshmijayapal494
@dhanalakshmijayapal494 Ай бұрын
🎉
@AvsFood
@AvsFood 8 күн бұрын
Enga sales pannurathu , 1 kg evalavu
@user-lq1di3de4m
@user-lq1di3de4m Ай бұрын
ஏக்கர் ஒன்றிற்கு 1000 செடி வீதம் செடி ஒன்றிற்கு ஆண்டிற்கு 8கி வீதம் 1000செடிக்கு 8000கிலோ ரூ 70வீதம் ரூ5,60000 செலெவே இல்லாத வருமானம் விவசாயி வாழ்க ❤
@MahendranN-hl9jy
@MahendranN-hl9jy Ай бұрын
Super
@MahendranN-hl9jy
@MahendranN-hl9jy Ай бұрын
Super👌
@senthilrajaramasamy9519
@senthilrajaramasamy9519 Ай бұрын
இப்ப கிலோ 61ரூபா
@arunachalamarun2221
@arunachalamarun2221 Ай бұрын
Avar acre 1500 kg production solraru
@deeepikadeeli4113
@deeepikadeeli4113 Ай бұрын
​@@senthilrajaramasamy9519அண்ணா எங்களுக்கு தண்ணீர் வசதி நன்றாக உள்ளது எந்த பயிர் லாபகரமாக இருக்கும் அண்ணா. சேலம் மாவட்டம் வாழப்பாடி. செம்மண் நிலம்
@MuruganMahasri-cn9qx
@MuruganMahasri-cn9qx 2 ай бұрын
இதன் விதைகள் எங்கே கிடைக்கும்
@user-os6ht2ce9y
@user-os6ht2ce9y 13 күн бұрын
ஆமணக்கு விவசாயம் பற்றி தமிழகத்தில் இன்னும் விழிப்புணர்வு இல்லை -மண்ணாங்கட்டி
@RajkumarKumar-hq1fq
@RajkumarKumar-hq1fq Ай бұрын
நிழலில் வளருமா ?
@kailashveerappan6743
@kailashveerappan6743 2 ай бұрын
Super. I need seed by courier to Karaikudi.
@engineer9827
@engineer9827 2 ай бұрын
K frind I'll send
@vijayaswaminathan8565
@vijayaswaminathan8565 2 ай бұрын
Satish அவர்களின் தொடர்பு எண் discription - ல் இருப்பதைப் பார்க்கவும்.
@KARTHI-of6ri
@KARTHI-of6ri 2 ай бұрын
இதை நிலக்கடலை மில்லில் பிரிக்க முடியுமா?
@PrasanthArun3
@PrasanthArun3 Ай бұрын
Mudiyum
@deeepikadeeli4113
@deeepikadeeli4113 Ай бұрын
அண்ணா எங்களுக்கு தண்ணீர் வசதி நன்றாக உள்ளது எந்த பயிர் லாபகரமாக இருக்கும் அண்ணா. சேலம் மாவட்டம் வாழப்பாடி. செம்மண் நிலம்
@p.r.rajaraja962
@p.r.rajaraja962 2 ай бұрын
Yar 1 pottu irunthan தை மாதம் போட்டேன் 600
@RamakrishnanK-op3qb
@RamakrishnanK-op3qb Ай бұрын
லூப்ரிகேசனுக்கு ஆமணக்கு ஆயுள் தான் ஆனால் அது இந்த ஆமணக்கு இல்லை
@Ramanan-Govindarajan
@Ramanan-Govindarajan 2 ай бұрын
not YTP-1,,,,YRCH - 1
@engineer9827
@engineer9827 2 ай бұрын
Ytp 1
@vijayaswaminathan8565
@vijayaswaminathan8565 2 ай бұрын
YTP என்றால் ஏதாப்பூர் என்ற ஊரின் abbreviation.
@robertpasangha3805
@robertpasangha3805 Ай бұрын
கெட்டுப் போனவனுக்கு எட்டு ஆமணக்கு என்று . எனது அம்மா சொல்லுவார்கள்.
@ramuramya1857
@ramuramya1857 Ай бұрын
Bro 1kg 55 vanga all illa
@deeepikadeeli4113
@deeepikadeeli4113 Ай бұрын
அண்ணா ஆமணக்கு சாகுபடி நான் செய்ய நினைக்கிறேன் செய்யலாமா லாபகரமாக இருக்குமா
@prabaharanamutha5705
@prabaharanamutha5705 Ай бұрын
களிமண் நிலத்துக்கு வருமா??
@engineer9827
@engineer9827 Ай бұрын
வரும் அண்ணா...
@deeepikadeeli4113
@deeepikadeeli4113 Ай бұрын
​@@engineer9827அண்ணா எங்களுக்கு தண்ணீர் வசதி நன்றாக உள்ளது எந்த பயிர் லாபகரமாக இருக்கும் அண்ணா. சேலம் மாவட்டம் வாழப்பாடி. செம்மண் நிலம்
@kgjegatheshgopal8086
@kgjegatheshgopal8086 2 ай бұрын
ஒரு ஏக்கருக்கு விதை எவ்வளவு தேவை சார்
@engineer9827
@engineer9827 2 ай бұрын
1 kg frind
@kesavancp4701
@kesavancp4701 Ай бұрын
Display the phone number in the screen .
@viejayahananthan4163
@viejayahananthan4163 2 ай бұрын
Waste waste waste . Don't do aamanaku farming. Price rate is less than rs.60. manipulate
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 ай бұрын
அருமை 🤝🤝🤝🤝 அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்துவிடும் . அதன்பிறகு ஆமணக்கு அதிகம் பயிரிட்டு அதன் எண்ணையில் இருந்து வாகனங்களுக்கான எரிபொருள் தயாரித்து தமிழக மக்களுக்கு குறைந்த விலையில் கொடுக்க இருக்கிறோம்.
@tulipsinternational9145
@tulipsinternational9145 2 ай бұрын
😂😂😂😂😂😂
@eswaramurthysubbaiyan250
@eswaramurthysubbaiyan250 2 ай бұрын
😂😂😂😂
@sennal999
@sennal999 2 ай бұрын
ஏண்டா நீங்க எல்லாருமே எப்படி முழு முட்டாளா இருக்கீங்க?
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 ай бұрын
@@sennal999 ஆமணக்கு எண்ணெயில் இருந்து வாகனங்களுக்கான எரிபொருள் தயாரிக்கலாம்டா டண்டணக்கா 😛😛😛😛😛
@tpmhelthtpm8907
@tpmhelthtpm8907 2 ай бұрын
STUPID BUT YOUR OVER CONFIDENCE You NO
@agnirajan237
@agnirajan237 2 ай бұрын
கிலோ 60 ரூபாய்க்கு வாங்க ஆள் இல்லை 350 ரூபாய் கொஞ்சம் ஓவர்
@kandavelg6040
@kandavelg6040 Ай бұрын
இவர் பராடுங்க ஏமாறதீங்க
@petchirajk
@petchirajk 2 ай бұрын
முதலில் விவசாயத்தை காப்பாற்றி வரும் நண்பர்களுக்கு இரண்டாவது விவசாயி உண்மை தான் பேச வேண்டும்
@elann5232
@elann5232 2 ай бұрын
ஏன்டா டன் 3.5 இலட்சமா??? பகல் கொள்ளையா இருக்கே
@jjnanthu6186
@jjnanthu6186 2 ай бұрын
@elann💥 போடா, போய் 150₹ க்கு டாஸ்மாக்ல சரக்கு வாங்கு, நியாமா இருக்கும், ஒரு நாள், எல்லாரும் சோறு இல்லாம சாவீங்க, ☝️💫 அப்போ தெரியும், விவசாயூ அருமை.. 💫☝️
@Pacco3002
@Pacco3002 2 ай бұрын
ஆமணக்கு அருமை உங்களுக்கு தெரியுமா ? தமிழ்ர்கள் பெருமை பேசும் இந்த ஆமணக்கு எண்ணெய் க்கு உலகம் முழுவதும் மரியாதை.
@goldranji4689
@goldranji4689 Ай бұрын
🎉
@Pandian-oq4wn
@Pandian-oq4wn 6 күн бұрын
Phone no. Pse
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 78 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 1,9 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,7 МЛН
வரகு சாகுபடி   | Successful Farmer
5:25
நம்மாழ்வார் ஐயா உரை -8|#biodiversity #nammalvar
21:24
Xiaomi SU-7 Max 2024 - Самый быстрый мобильник
32:11
Клубный сервис
Рет қаралды 356 М.
Самый тонкий смартфон в мире!
0:55
Не шарю!
Рет қаралды 111 М.
Как правильно выключать звук на телефоне?
0:17
Люди.Идеи, общественная организация
Рет қаралды 1,8 МЛН