No video

விதையே வேணாம் இலை போதும் - மரம் வளர்ப்பில் வியக்க வைக்கும் Coimbatore விவசாயி

  Рет қаралды 1,720,088

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

இலையை விதையாக்கி மரம் வளர்ப்பில் புரட்சி செய்யும் கோவை விவசாயி
இலையைப் பறித்து நட்டால் செடியாக வளரும் என்பதை தனது கண்டுபிடிப்பின் மூலம் நிரூபித்துள்ளார் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி எஸ். ராஜரத்தினம்.
திசு வளர்ப்பு முறை (Tissue Culture) அடிப்படையில் 'இலை வழி நாற்று முறை' எனப்படும் இந்த நுட்பம் சாத்தியமாகியுள்ளது.
பொதுவாக விதைகளில் இருந்துதான் வேர் உருவாகி, செடி, மரம் ஆகியவை வளரும். இதனால் மரங்களை வளர்ப்பதற்கு அதிக விதைகள் தேவைப்படுகின்றன.
இப்போது சந்தைப்படுத்தப்படும் பெரும்பாலான விதை ரகங்ளும் மரபணுக்களில் மாற்றம் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.
இப்போது சந்தைப்படுத்தப்படும் பெரும்பாலான விதை ரகங்ளும் மரபணுக்களில் மாற்றம் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.
இதை சரிசெய்ய களம் இறங்கிய ராஜரத்தினம், இலையிலிருந்து செடியை உருவாக்கும் 'இலை வழி நாற்று முறையை அறிமுகம் செய்து வேளாண் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இலை வழி நாற்று முறையில் மரம் வளர்ப்பை எளிமையாக்கி, தரமான தாவரங்களையும் பசுமையான சூழலையும் உருவாக்குவதே லட்சியம் என்றும், இந்த முறை எதிர்காலத்தில் மிகப் பெரிய பசுமை புரட்சியாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் ராஜரத்தினம்.
காணொளி தயாரிப்பு: மு.ஹரிஹரன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 1 300
@user-oi4ex2wv2u
@user-oi4ex2wv2u 4 жыл бұрын
.விதை இல்லை கிளை இல்லை கிழங்கும் இல்லை ஆனாலும் உன் விவசாயம் அருமை இங்கே இலைத்தாளை நறுக்கி வந்தாய் இளநீரில் ஊற வைத்தாய் விதையில்லா விருட்சம் காட்டி வியப்பில் மூழ்க்கிய விஞ்ஞானி நீ ஆறறிவே மனிதனுக்கு ஆண்டவன் கொடுத்தான் ஏழறிவாய் தாவர மொழியை உனக்குள் யார்கொடுத்தார் செடி கொடியும் பேசிடுமோ செப்பிடுவாய் நீ எமக்கு அவை கூறும் வாக்கியங்கள் புரியவில்லையே எங்களுக்கு
@rajasekar3946
@rajasekar3946 4 жыл бұрын
அருமையான வரிகள்.. வாழ்த்துக்கள்
@rajasekar1045
@rajasekar1045 4 жыл бұрын
Arumai
@rajendran1959
@rajendran1959 4 жыл бұрын
எங்கள் வாழ்த்துகளை சேர்த்து வாழ்த்திவிட்டீர்கள். நன்றி.
@KDM_lhs
@KDM_lhs 4 жыл бұрын
Super
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 4 жыл бұрын
அருமையான கவிதை👍👍
@anasmohammed8162
@anasmohammed8162 4 жыл бұрын
மனித அறிவை கண்டு வியக்கிறேன்,இந்த அறிவை குடுத்த இறைவனை போற்றி புகழ்கிறேன்!
@AS-ey3bb
@AS-ey3bb 4 жыл бұрын
ஓம் நமோ சிவாய.
@sakthiloga
@sakthiloga 4 жыл бұрын
Sari pooi pugalnthuttu vaa ...
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 4 жыл бұрын
Ithu arivu alla aapathu
@r.rumaizah5901
@r.rumaizah5901 3 жыл бұрын
Allahu Akbar...
@k.soundar7840
@k.soundar7840 3 жыл бұрын
அந்த இறைவன் ஏன்டா எல்லாருக்கும் கொடுக்கவில்லை
@jebaraj52
@jebaraj52 4 жыл бұрын
இந்தியாவின் உயர்ந்த விருதுக்கு தகுதியானவர்
@suryaaayrus1603
@suryaaayrus1603 4 жыл бұрын
இந்த தொழில் நுட்பத்தைப் எப்போதும் சைனாக்காரன் கண்டுபிடித்து விட்டனர் வேண்டும்மென்றாள் யூடியூபில் பிளான்ட் கிராப்ட் சர்ச் கொடுத்துப் பாருங்கள்....
@Priyanka-vo7dt
@Priyanka-vo7dt 4 жыл бұрын
Super
@IVANPARTHIBAN
@IVANPARTHIBAN 4 жыл бұрын
@@suryaaayrus1603 ithalam 1940 la ye vanthuruchu athu theriyama ellam antha tamilan intha tamilan tamilan arivu nu vanthutanga 😑
@sudhanraju3914
@sudhanraju3914 3 жыл бұрын
ஆம் சீனா ஆராய்ச்சி யில் நம்மை விட வேகமாக செயல் படும்
@user-oj5yu3xr7u
@user-oj5yu3xr7u 3 жыл бұрын
@@suryaaayrus1603 ஆனால் தமிழகத்தில் இந்தியாவிலும், தமிழகத்திலோ வேறு யாரும் இதை செய்ததாக காணமுடியவில்லையே ஆகையால் இவருக்கு நல்ல விருது வழங்கப்பட்டாலும் நல்லது தான், இல்லை, அப்படி யெல்லாம் எல்லோருக்கும் கொடுக்க முடியாது என்றால், இது எல்லாம் பிராமணர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம் என்றால் நாடு உருப்படாது.
@winwin-bf6td
@winwin-bf6td 3 жыл бұрын
இவர் திறமையை மனதார பாராட்ட ஆசை... விவசாய முறையை இப்படியும் வளர்க்க காட்டியதற்கு நன்றி..........
@kuthb6583
@kuthb6583 4 жыл бұрын
மிரட்டும் அனு ஆயுதங்களின் மத்தியில் துளிர் விடும் நம்பிக்கை.!!! வாழ்த்துக்கள் ஐயா.!!!
@jayakumarkavitha6954
@jayakumarkavitha6954 3 жыл бұрын
0Z
@sundarrajan6017
@sundarrajan6017 4 жыл бұрын
இந்த கண்டிபிடிப்பை பார்க்கும்போது...மரங்களை இனி யாரும் அழிக்கமுடியாது..என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது.....👌👌👌👌👌👏👏
@magimar6848
@magimar6848 4 жыл бұрын
Sariya sonneega
@sudhas5992
@sudhas5992 4 жыл бұрын
இலை உருவில் மரத்தை வார்த்துள்ளார் அந்த பெருமை மிகு விவசாயி......அதை நீவிர் எளிய அழகு தமிழில் கவிதையாய் வார்த்துள்ளீர்! அருமை............வாழ்த்துகள் :-) !
@mareeskumar5318
@mareeskumar5318 4 жыл бұрын
இயற்கையின் அருளால் காப்புரிமை கிடைக்கட்டும். உண்மையான பாரத ரத்னா இவர்.
@robert.m3339
@robert.m3339 3 жыл бұрын
காப்புரிமை யா எதற்கு ஐயா காப்புரிமை இந்த தொழில்நுட்பம் எவ்வளவு எவ்வளவு பரவுகிறதோ அவளுக்கு அவ்வளவு காடுகள் செழிக்கும் இது அனைவருக்கும் பொதுவான ஒரு கண்டுபிடிப்பு so please don't pattern sir🙏
@muralia673
@muralia673 3 жыл бұрын
Thekku ilaiya intha murail payanpatuthinaal ver vituma
@senthilgdirector
@senthilgdirector 4 жыл бұрын
அடுத்த தலைமுறைக்கு வாழ்க்கை அளித்த மாமனிதர்.. வாழ்த்துக்கள்.👍👍👍👍👏👏👏
@Saravanakumar-rn8fw
@Saravanakumar-rn8fw 4 жыл бұрын
இது போன்ற கண்டுப்பிடிப்பு செய்திகளை வெளியீடும் பொது கண்டுப்பிடிப்பாளரின் தொடர்புகளை (email /phone) அவரின் விருப்பத்துடன் வெளியிட்டால் , அவருக்கும் , மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
@sri...2705
@sri...2705 4 жыл бұрын
Super change ella
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/r8BiZayWtLWlf6c.html
@shakilaparvin3853
@shakilaparvin3853 3 жыл бұрын
KANDIPPAGA NEENGAL SOLVATHU SARIYA
@wills3452
@wills3452 3 жыл бұрын
correct
@pasuvathim1964
@pasuvathim1964 4 жыл бұрын
முழு தமிழில் முடிந்த அளவு பேசினால் மட்டுமே தமிழ் படித்த =படிக்காத விவசாயம் தெரிந்த=தெரியாத அனைவரும் அறிந்து கொள்ள ஆர்வம் அதிகரிக்கும் =ஆக்கமும் பிறக்கும்.
@muhammadhabubacker8890
@muhammadhabubacker8890 4 жыл бұрын
தமிழனின் அடக்கம். தனக்கு தான் எல்லாம் தெரியும் என்கிற அகங்காரம் சிறிதளவும் இல்லை. வாழ்த்துக்கள் ஐயா
@anandn6905
@anandn6905 4 жыл бұрын
நல்ல விஷயங்களை செய்ய நிறைய பேர் தேவைப்படுவதால் பொறாமையை தவிர்த்து அனைவரையும் வரவேற்ப்போம். மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் ஐயா!
@maduraiveeran8481
@maduraiveeran8481 4 жыл бұрын
சிறந்த எளிமையான கண்டுபிடிப்பு.ஐரோப்பா என்றால் இன்று உலக புகழ் பெற்றிருப்பார்? தமிழன்.
@nandhakumar4508
@nandhakumar4508 4 жыл бұрын
Excellent👍👏. Please give huge support to him. I am very proud as Tamilan
@indiraniindiranik1939
@indiraniindiranik1939 4 жыл бұрын
விவசாயிக்கு வாழ்த்துக்களும் நன்றியும் சொல்வதைத் தவிர வேறு தெரியவில்லை எனக்கு ஆண்டவன் எல்லா அருளும் அருளட்டும் வாழ்க பல்லாண்டு
@krishnamoorthyv2771
@krishnamoorthyv2771 3 жыл бұрын
விவசாயிக்கு வாழ்த்துக்களும் நன்றியும் சொல்வதைத் தவிர வேறு தெரியவில்லை. உங்களுக்கு ஆண்டவன் எல்லா அருளும் அருளட்டும் வாழ்க பல்லாண்டு
@sekar230
@sekar230 4 жыл бұрын
அண்ணே வாழ்த்துக்கள் அண்ணா இதுவரை யார் எப்படி நினைத்து பார்த்தது இல்லை அதனால உங்களுடைய தொழில் உழைப்பு மற்றும் தாவரங்கள் உயிரூட்டும் வகையில் நீங்கள் செய்திருக்கும் இந்த நல்ல காரியத்தை நான் மனமார வாழ்த்துகிறேன்
@vijayaranin5781
@vijayaranin5781 3 жыл бұрын
Super?
@siva540
@siva540 4 жыл бұрын
இதுக்கு dislike பண்ண முட்டாள் எனக்கு comment பண்ணு ...திறமைய மதிக்க கத்துக்கோள்...
@kulandaivelm8428
@kulandaivelm8428 4 жыл бұрын
நான் தான் டிஸ்லைக் பண்ணினேன் இதை முதன் முதலில் கண்டுபிடித்தவர் பொள்ளாச்சி யை சேர்ந்தவர்.. ஹீலா் பாஸ்கர் கூறி இருக்கிறார்
@divyasree8861
@divyasree8861 4 жыл бұрын
@@kulandaivelm8428 சொல்வது மட்டுமே திறமையல்ல தோழரே....செயல்படுத்தி காட்டுவதுதான் திறமை
@siva540
@siva540 4 жыл бұрын
🙄 மன்னிக்கவும் சகோதரர்...🙏
@gugansagapth6976
@gugansagapth6976 4 жыл бұрын
Heller basker sir kandu pedikala..evaru thaaan kandu pedijaru ...
@gugansagapth6976
@gugansagapth6976 4 жыл бұрын
So y dislike Karthik sir
@ABCabc-pm7kl
@ABCabc-pm7kl 3 жыл бұрын
உலகில் தமிழனை மிஞ்ச ஆள் இல்லை..வாழ்க தமிழன்..IQ. அதிகமுள்ளவன் தமிழ்கந்தான்
@prabavathik9560
@prabavathik9560 3 жыл бұрын
தமிழன் என்றும் உலகின் மூத்தகுடி என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது
@tamiluthayantk9728
@tamiluthayantk9728 4 жыл бұрын
இந்த முறையில் அனைத்து இலைகளை கொண்டு ஒரு மரம் அல்லது செடி உற்பத்தி செய்ய முடியுமா
@syed101951
@syed101951 4 жыл бұрын
நமது நாட்டில் இந்த வீடியோவில் பார்ப்பவரைப் போல , போற்றப் பட வேண்டியவர்களை , எல்லாம் வல்ல இறைவன் ஆவன அனைத்தையும் செய்து துணை நிற்க வேண்டுகிறேன் . மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்களையும் , வரிப் பணத்தை பாழாக்குபவர்களையும் , இறைவனுக்கு பயந்து , மனச் சாட்சிக்கும் பயந்து , சிறிதளவாவது மக்களின் தேவைகளைப் பற்றி சிந்திக்கும் நல்லறிவு பெறவும் வேண்டுகிறேன் !!!
@sadhasivamkarupuswamy7663
@sadhasivamkarupuswamy7663 3 жыл бұрын
இந்த தொழில் நுட்பம் உலத்திற்குசெல்ல இறைவன் உங்கள் உடலைதேர்வுசெய்து உள்ளர்
@velusamy1625
@velusamy1625 3 жыл бұрын
இயற்கை விஞ்ஞானி விவசாயி வாழ்த்துக்கள் 😍😍😍😍
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg 4 жыл бұрын
அருமையா ... இயற்கை தன்னை எதாவது ஒரு முறையில் தற்காத்துகொள்ளும்
@KDM_lhs
@KDM_lhs 4 жыл бұрын
True
@thamizhvanijs2634
@thamizhvanijs2634 4 жыл бұрын
Hi
@kathirvel1093
@kathirvel1093 3 жыл бұрын
சரியான கருத்து
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/r8BiZayWtLWlf6c.html
@thahirabanum7769
@thahirabanum7769 4 жыл бұрын
அருமை சகோ நிச்சயமாக உங்களுக்கு காப்புரிமை கிடைக்கும்
@dhanampalni6971
@dhanampalni6971 4 жыл бұрын
Apply for patency immediately. with the help of a genuine person.
@suthama9661
@suthama9661 4 жыл бұрын
இவருக்கு காப்புரிமை தருவதில் தவதில்லை மிக சிறப்பு
@mohanaa.j.5935
@mohanaa.j.5935 3 жыл бұрын
Coimbatore people are always inventors👏
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 4 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 👏👏👌💐🌹
@naseema.knaseema.k1052
@naseema.knaseema.k1052 4 жыл бұрын
Iya ningal vaazhga palladu ungalai mathiri thiramai saligal nattikkum ulagathikkum miga mukkiyam............... Azhipathu sulabam aana uruvakkurathu miga kadinam 👌👍
@vasumallur7129
@vasumallur7129 3 жыл бұрын
நன்றி ஐயா... தங்களது திறன் மேன்மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள்...
@rajavelu162
@rajavelu162 3 жыл бұрын
..... நன்றி அண்ணா... இனி விவசாயத்தில் புதிய புரட்சி உங்களால் உருவாகும்.... அருமையான கண்டுபிடிப்பு....
@vatsalat812
@vatsalat812 4 жыл бұрын
Get the patency right immediately, before anyone steals your invention
@mohanapriya8362
@mohanapriya8362 3 жыл бұрын
No it’s already in use on foreign countries friend.
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 жыл бұрын
This is a very old technique..however not all plants can be propagated through leaves
@shajahanbiotech
@shajahanbiotech 3 жыл бұрын
@@benedictjoseph3832 correct
@majabdeen935
@majabdeen935 3 жыл бұрын
No patient rights needed, dedicate to the world on be half of Tamil race and culture....
@agm5105
@agm5105 4 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு அண்ணா👌👌.
@baskaranlakshmipathy5868
@baskaranlakshmipathy5868 3 жыл бұрын
மிக மிக பாராட்டப்பட வேண்டிய தகவல். பசுமை மயமாக்கல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மீண்டும் பாராட்டுக்கள்
@user-ou8tm9wr8h
@user-ou8tm9wr8h 3 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் ஐயா இன்னும் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்து மெம்மேலும் விவசாயத்தை உயர்த்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙏
@massahmurugesanmassahmurug3880
@massahmurugesanmassahmurug3880 4 жыл бұрын
அபார மூளை super
@RealityVision
@RealityVision 3 жыл бұрын
God is like wifi, he is available everywhere but you have to connect to him with a correct password which is prayer. 😊good morning have a nice day😊😊
@lufa1272
@lufa1272 3 жыл бұрын
21st century saint😂
@RealityVision
@RealityVision 3 жыл бұрын
@@lufa1272 👍
@gayathri8569
@gayathri8569 3 жыл бұрын
Super
@kkrishnan4222
@kkrishnan4222 3 жыл бұрын
beautifully explained to the modern world kids.👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍
@Vigneswarivikki8556
@Vigneswarivikki8556 4 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு ஸார். அழியும் நிலையில் உள்ள பல தாவரங்களுக்கு நீங்கள் மறுபிறவி கொடுத்துள்ளீர்கள். வளர்க தங்கள் சேவை 💐💐
@chinnarajthimmaiyan7944
@chinnarajthimmaiyan7944 3 жыл бұрын
நண்பர் ராஜரத்தினம் அவர்களின் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்ததுக்கள்.
@muthusamypermal6237
@muthusamypermal6237 4 жыл бұрын
மனித அறிவுக்கும் மிஞ்சிய அறிவு SUPER BRO
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/r8BiZayWtLWlf6c.html
@arunraman9895
@arunraman9895 4 жыл бұрын
அருமை கண்டுபிடிப்பு
@rajirajeshwari7051
@rajirajeshwari7051 4 жыл бұрын
அருமை அய்யா, உங்களை போன்றவர்கள் நாட்டிற்கு தேவை
@sivassiva7815
@sivassiva7815 3 жыл бұрын
அடடா என்ன அருமை.கோவை விவசாயியை அரசு சிறப்பிக்க வேண்டும்.நாமும் வாழ்த்திப் பாராட்ட வேண்டும்.நற்பணி ந
@sarmilan1317
@sarmilan1317 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜயா
@mohanb9067
@mohanb9067 4 жыл бұрын
Is this applicable to all plants and trees. Super sir...vivasyathil purachi..
@gunasheela5161
@gunasheela5161 4 жыл бұрын
Wow super sir, நாம் ஒரு இந்திய மக்கள் என்பதிலும் அதுவும் தமிழ்நாட்டில் வாழும் மக்கள் என்பதில் நான் பெருமை படுகிறேன் sir
@jawahark9474
@jawahark9474 3 жыл бұрын
நன்றி மிக என்று வார்த்தை வாயிலாக கூறிவிடலாம். ஆனால் தங்களது இம் முயற்சியின் பின்னணியில் உள்ள சிரமம். வளம்பெறுக என்றும் நலம் பெறுக.
@deepabalaji641
@deepabalaji641 3 жыл бұрын
வேற லெவல் ❤️
@advlogs5296
@advlogs5296 4 жыл бұрын
இன்று அதிகாலையில் ஒரு நற்செய்தி 👍
@swastikswastik1112
@swastikswastik1112 3 жыл бұрын
மிக மிக அருமையான கண்டுபிடிப்பு நன்றிகள் கோடி ஐயா. உங்கள் கண்டுபிடிப்புகள் தொடர வாழ்த்துக்கள்
@bahurdeentmk735
@bahurdeentmk735 4 жыл бұрын
வியக்கிறேன் அய்யா. உங்கள் பணி சிறப்பு அய்யா.
@manicivil04
@manicivil04 4 жыл бұрын
வாழ்த்துக்கள் 👌🏼👌🏼👌🏼💪💪💪
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/r8BiZayWtLWlf6c.html
@manikandanp9571
@manikandanp9571 4 жыл бұрын
நல்ல விசயம் ஆனால் எல்லா இலைகளையும் வைத்து நாற்று காண்பித்தல் நன்று.
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/r8BiZayWtLWlf6c.html
@bharathirasan
@bharathirasan 4 жыл бұрын
ஐயா உங்களுடைய இலையின் மூலம் செடிகளை உருவாக்கும் கண்டுபிடிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது வாழ்த்துக்கள். மேன் மேலும் உங்களுடைய கண்டுபிடிப்பு வளர வாழ்த்துக்கள் ஐயா வாழ்க விவசாயம் வளர்க்க தாய்நாடு
@barathdurairaj9193
@barathdurairaj9193 3 жыл бұрын
He Deserves A Nobel Or A Doctorate.. Great Work Sir.. GOD Bless
@Sanji_615
@Sanji_615 4 жыл бұрын
Proud of you....❤️❤️❤️❤️
@rajagleo
@rajagleo 4 жыл бұрын
அகில் மரம் அழிந்து வருகிறது! மீட்க ஏதாவது முயற்சி செய்யுங்கள் ஐயா!
@suryakumar-vr1gv
@suryakumar-vr1gv 4 жыл бұрын
அகில் மரம் என்றால் என்ன ஐயா? கொஞ்சம் சொல்லுங்கள்
@raghulkannan2986
@raghulkannan2986 4 жыл бұрын
?
@suryaaayrus1603
@suryaaayrus1603 4 жыл бұрын
எனக்கும் அந்த கேள்வி உள்ளது. அகில் மரம் என்றால் என்ன....???? 🤔🤔🤔
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/r8BiZayWtLWlf6c.html
@sirajtamil226
@sirajtamil226 3 жыл бұрын
மாமனிதருக்கு என் வாழ்த்துக்கள்.
@ManiKandan-kq6fe
@ManiKandan-kq6fe 3 жыл бұрын
அருமை ஐயா வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் 🙏🙏🙏👍👍👍
@boopathiraja2816
@boopathiraja2816 4 жыл бұрын
Awesome,wonderful✨😍 congrats
@Truzbucketlist
@Truzbucketlist 4 жыл бұрын
Ithu nalla iruke epdi nu konjam detail ah sonna nalla irukum Antha kuppai la ena serkanum nu sollunga
@paulinegabriel6182
@paulinegabriel6182 4 жыл бұрын
மனித அறிவை கண்டு வியக்கிறேன்,இந்த அறிவை குடுத்த இறைவனை போற்றி புகழ்கிறேன்!. very proud of our brothers & sisters of tamils
@arumukt1162
@arumukt1162 4 жыл бұрын
வாழ்க நீங்கள் வளர்க உங்கள் கண்டுபிடிப்பு
@SatishKumar-er2lq
@SatishKumar-er2lq 4 жыл бұрын
what are the plants we can grow using this method..? any one knows, please reply. Thanks.
@nithyabatcha9039
@nithyabatcha9039 4 жыл бұрын
Tomato
@preetiram5264
@preetiram5264 4 жыл бұрын
All kinds of succelents
@dassview3341
@dassview3341 4 жыл бұрын
வெளிநாட்டுல பிறந்து இருக்கனும் இங்குட்டு பிறந்துடீங்க... அங்கீகாரம் கிடைக்காதே
@gam3827
@gam3827 4 жыл бұрын
velinaattula indha arivum varaadu mattavanukku sollanum engira nalla buddhiyum varaadu
@nandhiniperiaswamy6231
@nandhiniperiaswamy6231 4 жыл бұрын
Yen velinatukaran dha kandupidikanuma..?
@dassview3341
@dassview3341 4 жыл бұрын
@@gam3827 அறிவு சரிதான் ஆனா இவனுங்க வச்சு அத ஒன்னும் பண்ண முடியாது
@dassview3341
@dassview3341 4 жыл бұрын
@@nandhiniperiaswamy6231 நம்ம நாட்டு அரசியல் ..அரசியல்வாதிகள் அப்படி இன்னமும் நீங்க வளரனும்
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/r8BiZayWtLWlf6c.html
@anandaluxman5076
@anandaluxman5076 3 жыл бұрын
மிகவம் அருமையான கண்டு பிடிப்பிற்கு எனது வாழ்த்துக்கள்.
@tamilselvankannan7507
@tamilselvankannan7507 3 жыл бұрын
நன்று...தங்களின் ஆய்வு தொடர வாழ்த்துக்கள்..
@mgrsabaris889
@mgrsabaris889 4 жыл бұрын
Sir can we able to cultivate Jasmine plant in this method
@r_sriram_anurekha_Tindivanam
@r_sriram_anurekha_Tindivanam 4 жыл бұрын
உங்கள் கண்டுப்பிடிப்பு அருமை! தயவு செய்து தமிழில் பேசுங்க இல்லை ஆங்கிலத்தில் பேசுங்க🙏
@andril0019
@andril0019 4 жыл бұрын
Technical terms ku equivalent terms ellam Thamizh la irukathu..
@r_sriram_anurekha_Tindivanam
@r_sriram_anurekha_Tindivanam 4 жыл бұрын
தகவலுக்கு நன்றி நண்பா 🙏புதிய பெயர் இடலாம்
@balajim.r.3618
@balajim.r.3618 4 жыл бұрын
மிகவும் அழகாக இருக்கு உங்களுக்கு இறைவன் அருள் கிடைக்கும் நான் வேண்டுகிறேன்
@mayilsamyk1829
@mayilsamyk1829 4 жыл бұрын
ஆக அருமை. ஐயா தங்களின் கண்டுபிடிப்பு இது வரை யாரும் செய்யாத அற்புதம்வாழ்க வளமுடன்.
@melredfamily1377
@melredfamily1377 4 жыл бұрын
Stay blessed to learn the plant language fully and pass on the knowledge to everyone 🙏🏼💐
@maniravi7432
@maniravi7432 4 жыл бұрын
இந்த முறை எல்லா செடிகளுக்கும் பொருந்தும்மா
@deepankumar4430
@deepankumar4430 4 жыл бұрын
No
@gurumurthy2336
@gurumurthy2336 3 жыл бұрын
The same question I am also asking, I hope only some species will grown
@ammuajiammuaji3984
@ammuajiammuaji3984 3 жыл бұрын
அற்புதமான கண்டுபிடிப்பு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பயனுள்ள தகவல் 👌👌👏👏👏👏👍👍👍 உங்களுக்கு விருது வழங்கவேண்டும்
@gandhinisamayal1579
@gandhinisamayal1579 3 жыл бұрын
உன்னதமான கண்டுபிடிப்பு போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய அரிய விஷயம்👌👌👌
@muthurathinam3205
@muthurathinam3205 4 жыл бұрын
Would anybody take up his name for an award ?
@ArulAnga2017
@ArulAnga2017 4 жыл бұрын
using harmone growth induse any parts of plant this is cell culture
@jp6702
@jp6702 3 жыл бұрын
He must have used rooting hormones 😉
@avrchannel5219
@avrchannel5219 4 жыл бұрын
சர்வ வல்லமை படைத்த பேராற்றல் உங்களுக்கு அறிவாக இந்த மனித குலத்தின் முடிய பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டது அதை தகுந்த முறையில் பயன்படுத்தி மனித சமுதாயத்திற்கு நல்லது செய்ய கடவுள் உங்களை தேர்ந்தெடுத்துள்ளார் வாழ்க வளமுடன் வாழ்க உங்கள் அறிவாற்றல்
@sikkandarsait7587
@sikkandarsait7587 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நல்ல முயற்ச்சி அனைவருக்கும் பயனுல்ல"கன்டுபிடிப்பு
@selphoneidf9238
@selphoneidf9238 3 жыл бұрын
Should save coconut trees first to implement this technology.
@nvignesh4264
@nvignesh4264 4 жыл бұрын
வெற்றிலை இப்படி வளர்க்க முடியுமா ?
@lavanyavijay341
@lavanyavijay341 4 жыл бұрын
I too have same question
@batmanofficial2108
@batmanofficial2108 4 жыл бұрын
தமிழன் என சொல்வதில் பெருமை அடைகிறேன்...
@yogeshcivil9242
@yogeshcivil9242 4 жыл бұрын
வேற லெவல் கண்டுபிடிப்பு.மாபெரும் விஞ்ஞானி வாழ்த்துக்கள் ஐயா...
@revathikulkarni5417
@revathikulkarni5417 3 жыл бұрын
Proud to be a coimbatorean
@bharathik4976
@bharathik4976 3 жыл бұрын
முதல்முறையாக கேள்விப்பட்டேன் நல்லா இருக்கு ஐயா
@viji2169
@viji2169 4 жыл бұрын
புதிய விவசாயி விஞ்ஞானி வாழ்க வாழ்க வளர்க உங்கள் விஞ்ஞானம்
@user-gi2qd2yv7t
@user-gi2qd2yv7t 3 жыл бұрын
இவரை பாதுகாக்க வேண்டும் மக்களே
@dinesh2105
@dinesh2105 3 жыл бұрын
Really Super. Nice. Tamil nadu vivasaye ivarai paratukirayn. Congratulations👏.
@bhagirathinagarajan8339
@bhagirathinagarajan8339 3 жыл бұрын
அருமை அருமை.இவர் போன்றவர்களின் அறிவுரைகளை விவசாயிகள்பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
@pettaiprakash5985
@pettaiprakash5985 4 жыл бұрын
அருமையான கண்டுபிடிக்கப்பட்டது அருமை சூப்பர்
@s.karthi9328
@s.karthi9328 4 жыл бұрын
விவசாயிகளின் வாழ்த்துக்கள்.
@venkateswaransr7843
@venkateswaransr7843 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆயிரம் முறை. இந்த உற்பத்தி முறை எந்தெந்த தாவரங்களுக்கு பொருந்தும். விளக்கம் தரவும். நன்றி
@mayappanv.r3430
@mayappanv.r3430 3 жыл бұрын
பெரிய ஆச்சரியமாக இருக்கிறது
@ranishkumar7475
@ranishkumar7475 4 жыл бұрын
Iyarkayin athisayam... Nandri ayya
@-pachamannu1150
@-pachamannu1150 3 жыл бұрын
Vera level.. intha mathri neraya kandupidingal anna. Ellarukkum itha seiya mudinja nala irkum.. india inthamari pattavangalku award kudukkanum.. u r real life hero
@KumarKumar-jm8bb
@KumarKumar-jm8bb 3 жыл бұрын
காப்புரிமை கிடைக்க வாழ்த்துகள் 👍
@n.akshara3b264
@n.akshara3b264 4 жыл бұрын
அருமை ப்ரோ உங்களது வேண்டுகோளை அரசே ஏற்று அதற்கேற்றபடி உங்களுக்கு தகுந்தவாறு மாற்றி அமைத்து உதவ நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்
@Radhika88
@Radhika88 3 жыл бұрын
Ulagam ungalaipol ullavargalal azhagaga maarugirath... Sila muttalgal suyanalamaga vaazha iyarkai eh azhikkirargal... Engalai pol ulla ilanjargalukku neenga seiyyum intha seyal inspiration aanath... Love from kerala🙏
@spdsfamily6985
@spdsfamily6985 3 жыл бұрын
Semma sir ,,👍 ....u want to get the award for this type of farming .,,weldone sir .keep rocking ,,,👍
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 26 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,3 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
Fastest growing method of Coriander ! No one told you before
10:10
Gardening is my Passion
Рет қаралды 10 МЛН
I Filmed Plants For 15 years | Time-lapse Compilation
30:40
Boxlapse
Рет қаралды 14 МЛН
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН