No video

விவசாயிகளை முதலாளியாக மாற்றும் மதிப்பு கூட்டல் | மண்வாசனை மேனகா | வந்தவாசி விதை திருவிழா Manvasanai

  Рет қаралды 245

organic vivasayi

organic vivasayi

Күн бұрын

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான,சத்தான உணவை கொடுக்க வேண்டும் என்ற தனது கணவரின் தேடலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் திருமதி.மேனகா அவர்கள்.சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வரும் மண்வாசனை என்ற இயற்கை அங்காடி மூலம் பாரம்பரிய அரிசி, சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டி இன்றைய நவீன சமூகத்திற்கு ஏற்ப 215+ விதமான உணவு வழங்க துவங்கினர்.
வாரம் இரண்டு கிலோ அரிசி விற்றாலே அதிகம் என்ற தொய்வான தனது வியாபாரத்தை இன்று 60 மதிப்புக்கூட்டு பொருட்களுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார். இவர் உருவாக்கிய கருப்புகவுனி ஐஸ்கிரீம் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. பாரம்பரிய அரிசியில் ரசாயனம் இல்லாமல் ஐஸ்கிரீம் செய்தது உலக அளவில் அவரது பதார்த்தம் சாதனை பட்டியலில் இடம் பிடித்தது.
இன்று அந்த ஐஸ்கிரீம் 100%சதவீதம் ஆரோக்கியமானது என்பதற்காக குளோபல் வெஜ்டேரியன் சான்றிதழ் பெற்றுள்ளார். வந்தவாசியில் இயற்கை விவசாயிகள் ஒன்று கூடி ஏற்பாடு செய்த விதை திருவிழாவில் அவரது அனுபவங்களை நம்மிடம் எடுத்துரைக்கிறார் இக்காணொளி வாயிலாக, வாருங்கள் பார்க்கலாம்.
மண் வாசனை மேனகா, சென்னை
9884166772
மக்கள் மறந்துபோன பாரம்பரிய அரிசி ரகங்களை மதிப்புக்கூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் | மண்வாசனை மேனகா | manvasanai menaka
இயற்கை விவசாயம் தொடர்பாக பல பயனுள்ள வீடியோ பார்த்து அறிந்துகொள்ள நமது ஆர்கானிக் விவசாயி சேனலை பின் தொடருங்கள்.
வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க
பேரன்பு கலந்த நன்றியுடன் உங்கள் தோழர்கள்
ஆர்கானிக் விவசாயி குழு

Пікірлер: 4
@vijayalakshmis.v.9762
@vijayalakshmis.v.9762 Ай бұрын
Many of us are not aware how to cook these rice, cooking method if some body can give us detail it will be more helpful. 🙏
@nanumvivasayimaganthan8769
@nanumvivasayimaganthan8769 Ай бұрын
Live ah ji
@vijayalakshmis.v.9762
@vijayalakshmis.v.9762 Ай бұрын
Where is your shop in chennai ma ?
@nanumvivasayimaganthan8769
@nanumvivasayimaganthan8769 Ай бұрын
Place and location send
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН